Тёмный

1426 - 9-ம் இடமும் ,காரகோ பாவ நாஸ்தியும் 

GURUJI TV
Подписаться 322 тыс.
Просмотров 96 тыс.
50% 1

தந்தையை பாதிக்கும் ஒன்பதாமிட சூரியன் இருப்பு மற்றும் காரகோ பாவ நாஸ்தி நிலை,எப்போது,எப்படி பாதிக்கும்?.....ஜோதிக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ...
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@mukunthants4284
@mukunthants4284 Месяц назад
குருஜி ஐயா, ஒவ்வொரு ஜாதகமும் என்ன ஒரு அழகான ஆழமான அலசல். நீங்க நீங்க தான் குருஜி. வாழ்க உங்களுடைய நிபுணத்துவம்
@jrenita1355
@jrenita1355 3 года назад
௭ன்ன தவம் செய்தேன் ௨ங்௧ளை ௭ன் கு௫வா௧ ௧ொடுத்த இறைவனு௧்கு👏👏👏
@Mariappanchokku
@Mariappanchokku 3 года назад
🙏ம் குருஜி, நீண்ட நாட்களுக்கு பின் ஓரு அதி அற்புதமான பதிவிற்கு முதற்கண் நன்றி!ஐயா!! பொதுவாக ஆதிபத்யமற்ற ராகு- கேது தவிர்த்து ஏனையவை12 பாவங்களில் பொதுச்சுபர் குருபகவான் ஆறு பாவ காரகத்துவங்களுக்கு(2, 5, 7, 9,10&11) உரியவராகிறார் மேற்படி காணொளி அமைப்பில் தாங்கள் அறிவுறுத்திய பாபத்துவ அமைப்பில் குரு மேற்படி பாவங்களில் இருக்கும்போது அவற்றில் உள்ள உயர்தினை/ அஃகிர்தினை காரகத்துவங்கள்" காரகோ பாவ நாஸ்தி" என்ற பாதிப்பை தருவாரா? குருஜி பணிவுடன்🙏
@BharathKumar-yp7nb
@BharathKumar-yp7nb 3 года назад
வட்டியும் முதலுமாக என்று ஆரம்பித்து, சஷ்டாஷ்டகத்தில் முடித்து விட்டீர்களே ஐயா. உங்களின் மாணவர்களுக்கு புரிந்திருக்கும். மனதை திடபடுத்திக்கொண்டுதான் வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள் என்பது உங்களின் குரலிலேயே தெரிகிறது ஐயா. உங்களின் மனது எங்களுக்கு தெரியும். எல்லாம் பரம்பொருளின் திருவிளையாடல். நாமெல்லாம் வெறும் கருவிகள் தானே.... வணங்குகிறேன் குருவே.
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 года назад
🌟 நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு .✨✨✨🙏
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 3 месяца назад
குருவிற்கே உண்டான முழு தகுதியோடு வகுப்புகள் அருமை ஐயா..
@johngideon6540
@johngideon6540 3 года назад
வெகு நாட்கள் கழித்து Full Meals சாப்பிட்ட மாதிரி உள்ளது குருவே இந்த வீடியோவும் மற்றும் விளக்கமும்,மிக்க நன்றி.
@navaladiyan7153
@navaladiyan7153 3 года назад
பழைய பிரிமியம் வீடியோக்களை பொதுவில் போடுவதாக கூறினீர்கள் ஐயா அவசியம் செய்யுங்கள் ஐயா. மற்றும் அஜித் அவர்களின் ஜாதகத்தின் விளக்கத்தையும் பொது வீடியோவாக பதிவு செய்யுங்கள் ஐயா.
@siva12324
@siva12324 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-braKQ2Tu4vQ.html Find the link of earlier video
@kiruthikaharisidh3902
@kiruthikaharisidh3902 3 года назад
Ajit nadigarudaiya jathakam podungsl ijya
@Jeyakanthan78
@Jeyakanthan78 3 года назад
This is premium video.
@lathas60
@lathas60 3 года назад
குருஜி, நம்முடைய சொந்தத்தில் ஒருவர் இறக்கப்போவது முன்பே தெரிந்தால் நமக்கு ஒவ்வொரு நிமிடமும் நரகவேதனை 😭
@suji379
@suji379 2 года назад
Correct 💯😭
@devaraj7595
@devaraj7595 3 года назад
தங்களின் காரகோ பாபநாஸ்தி கருத்து மனதில் பசு மரத்து ஆணிபோல் பதிந்தது நன்றி குருவே 🙏🙏🙏...
@meenamoorthy1446
@meenamoorthy1446 3 года назад
பதின்வயதில் தாய் தந்தையை இழப்பதுபோல் ஒரு கொடுமை .உலகில் யாருக்கும் வரக்கூடாது ஐயா.😭😭😭😭
@muthukumargopalan4439
@muthukumargopalan4439 3 года назад
NAMASTHE GURUJI. IN CLOSING THIS VIDEO, BY UR LAST SENTENCE ITSELF YOU PROVED WHY U R CALLED AS GURUJI...... Really u r a SAINT GURUJI. Thank you for the video. 🎁🎁🎇🎇🎉🎉
@arvindkannan6659
@arvindkannan6659 3 года назад
வணக்கம் குருஜி....அருமையான விளக்கம்... காரகோ பாவநாஸ்தி பற்றி ஆழ்ந்த கருத்துக்களையும் புரிந்துகொள்ள உதாரண ஜாதகத்தோடு எளிதில் புரியும் படி விளக்கிய ஜோதிட ஆசானுக்கு நன்றிகள் கோடி.....
@Vidhya221
@Vidhya221 2 года назад
😭😭😭I cried out at the end 😭😭😭 வீடியோ முடிவில் அழுகை வந்தது 😭😭😭... கடவுள் அருள் 🙏🏻 அந்த 3 ஆம் ஜாதகற்கு கிடைகடும்.. 🙏🏻😭
@sadhanandhan5074
@sadhanandhan5074 2 года назад
பரம்பொருளே ..... துக்கத்தை தாங்கி நிற்கும் தங்களின் குரல் மனிதநேயமிக்க ஜோதிடர் என்பதை உணர்த்துகிறது.... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamathia9563
@rajamathia9563 3 года назад
அருமையான வீடியோ, இறந்த எனது குரு என் கண் முன்னே தோன்றி பேசியது போல உணர்ந்தேன் ஜி!
@sivasandirank9111
@sivasandirank9111 3 года назад
Finishing touch goosebumps moment. சஷ்டாஷ்டக சந்திர தசை ராகு புக்தி. மூன்றாம் ஜாதக நண்பரின் மன வலிமை அதிகரிக்க வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
@subhasubha2353
@subhasubha2353 3 года назад
இதுபோன்ற ஜாதக விளக்கங்களை வாரம் ஒருமுறை போடுங்க குருஜி
@sriKrishna1103
@sriKrishna1103 3 года назад
Admin, கலாம் ஐயா அவர்களின் ஜாதகத்தை பொது வெளியில் விளக்கவும்..இரண்டு மாதமாக கேட்கின்றேன்..
@muruganand4562
@muruganand4562 3 года назад
குருஜி ஜயா வுக்கு வணக்கம். பாவத்துவ ராகு கேது என்ற தலைப்பில் உள்ளது ஜயா. தங்களின் ஞாபக(ன)ம் கண்டு வியக்கிறேன். முருகானந்தம். M
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 года назад
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான 9 மிட காரகோ பாவநாச வீடீயோ இதில் மிகமிக துல்லியமாக தங்களின் சுபத்துவ பாபத்துவ தத்துவம் ஓங்கி நிற்கிறது அருமைான மிக பயனுள்ள பதிவு குருஐி
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 ஜாதக விளக்கம் அருமை 👌👌👌. பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼
@erusappanl2442
@erusappanl2442 3 года назад
பாபத்துவ ராகு கேது என்ற தலைப்பில் 16/ 1 /1997 மாலை 5 -10 pm. கரூரில் பிறந்த ஜாதகத்திற்கு மூன்று மாதத்திற்குமுன் பொதுவீடியோவில் பலன் கூறியிருந்தீா்கள்.நன்றி ஐயா!
@AstroIniyavan
@AstroIniyavan 2 года назад
மதிப்பிற்குரிய குருஜி...இரண்டாவதாக நீங்கள் விளக்கிய ஜாதகத்தைப் போலவே, முன்னர் விளக்கிய ஜாதகத்தின் பிறந்த விவரங்கள்... 06- 01- 1997 Time 5:10pm Karur... தெளிவான விளக்கங்கள்... நன்றிகள் குருஜி
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 3 года назад
செம...அந்த கடைசி 30 நொடிகள் இமைக்கா நொடிகள் குருவே...தங்களிடன் எழுத்தாளர் சுஜாதா ஒளிந்திருப்பதை உணர்ந்தேன்...குருவே...அட அற்புதம்...
@sarothsundar
@sarothsundar 3 года назад
Guruji, in the first example. Jupiter in Retrograde. Please mention that as well. Neecha vakkram.. Uchathuku samam + Guru Sani parivarthani 2nd example.. Under chandraadhiyogam
@ravivenu1
@ravivenu1 3 года назад
I have Sevvai in Third and Sani in ninth bhavas But i have no problems with all my brothers and my father was very mich affectionate and helpful to me till his death at 62 years when i was 36 years old
@sureshg7869
@sureshg7869 3 года назад
Vanakam kuruji Sathya karaikal, ungalin future,ungal family future pathi neengal thuliyamaga kanithu vachirupenga,ungal future pathi eppave ellan ungaluku theriyuma?ungal irappu patri ungaluku eppave therinthirukum ungaluku payamaga illaya?sorry kuruji,irappu patri pesiyathuku,oru manithan thanudaya irrapu patri theriyamal irupathuthane avanuku nimathi ,athan inthe question ketabe,plz sollunga kuruji plz plz plz kuruji kite inthe command katunga plz
@karthikeyanthangaraj4743
@karthikeyanthangaraj4743 3 года назад
நீங்கள் கூறிய முதல் ஜாதக அமைப்பின் பலனைப்போலவே எனது நிலையும் உள்ளது குருஜி. ஏற்கனவே தங்களிடம் இப்போது தொடங்கியுள்ள குருதிசையில், வேலைவாய்ப்பு, திருமணம் பற்றிய பலன்களை கூற தங்களிடம் வேண்டியுள்ளேன் குருஜி. 04.04.1996 11.58 A.M. at Erode.
@msestimators222
@msestimators222 Год назад
ஆழ்ந்த கருத்துக்களை மிகவும் தெளிவாக விளக்கியதற்கு மிகவும் நன்றி சாா்.
@padmahazan_SRIVISHNU_astrology
@padmahazan_SRIVISHNU_astrology 3 года назад
மன சாட்சியை கழட்டி வைத்துவிட்டு பலனை சொல்ல வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி சொல்வது. இன்று கடைசி 30 வினாடிகளில் உங்களிடம் பார்க்க முடிந்தது குருஜி ஐயா...
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 3 года назад
அருமையான விளக்கம் அய்யா,நீண்ட ஆயுளுடன் இருந்து எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுங்கள் குருவே
@pgattagp5288
@pgattagp5288 3 года назад
ஐயா, வாழ்த்துக்கள்! இரண்டாவது மாதிரியைப் பற்றி, செவ்வாய் கிரகத்தை நோக்கும் குரு தொடர்பான கருதுகோள்களை விரிவாகக் கூற முடியுமா? செவ்வாய் குருவால் எதிர்பார்க்கப்படுகிறது, எனவே சனியின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும். இது ஏன் எதிர்மறையான வழியில் பாதித்தது? நன்றி மற்றும் அன்புடன், ராவ்
@vsridharanmba
@vsridharanmba 3 года назад
குருஜி வணக்கம்... இந்த 2 வது ஜாதக பெண் என்னிடம் ஜாதகம் பார்த்து வருபவர்... உங்களின் மாணவனாகிய நான், இந்த பெண் மே முதல் வாரத்தில் இவரின் தந்தை மருத்துவமனையில் இருக்கும்போது தொடர்பில் வந்த நிலையில் உங்கள் இந்த பாபத்துவ காரக விதிகள் உதவியுடன் இதே பலனை குறிப்பால் நாசுக்காக கூறும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது... தந்தையை இழந்த சில நாட்களில் இவர் என்னிடம் கூறியபோது ஜோதிடபலன் தவறவில்லையென்றாலும் மிகவும் வேதனையுற்றேன்... இந்த பெண்ணிற்கும் இந்த பதிவின் மூலமும் எனது பிரார்த்தனைகள்... வருங்கால கனவுகளுக்கு வாழ்த்துகள்.... எங்களுக்கு தொடர்ந்து கல்வியறிவை சுவாசமாக வழங்கும் உங்களுக்கு நன்றிகள்... 🙏🏻🙏🏻🙏🏻
@SP-hs6fi
@SP-hs6fi 3 года назад
கடைசி நிமிடங்கள் திக் திக் ஒரு பாவகம் பாவகாதிபதி காரகாதிபதி கெட்டுருக்கும் போது அதனின் தசையும் வரும் போது இழப்பு என்பது 100 சதவீதம் இருப்பதை பார்க்க முடிகிறது ஐயா.
@sureshg7869
@sureshg7869 3 года назад
Vanakam kuruji Sathya karaikal.suchamavalu endral enna?plzpzlplz sollunga kuruji kite katunga
@kathirvel-pw8nq
@kathirvel-pw8nq 3 года назад
Ajith and Sivakarthikeyan horoscope upload pannunga sir?
@msvenkat1990
@msvenkat1990 3 года назад
வணக்கம் ஐயா இதேபோன்று ஜாதகம் ராகு கேதுக்களின் பாபத்துவம் என்ற தலைப்பில் பொது வீடியோவில் மூன்று மாதத்திற்கு முன்பு கூறியுள்ளீர்கள் 6-1-1997,5.10pm கரூரில் பிறந்த ஜாதகர் ஐயா மிகவும் அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
@ponloganathan1500
@ponloganathan1500 3 года назад
மாதம் ஒரு ஜாதகத்தை முழுமையாக 12 பாவகங்கள்,காரகங்கள்,ஆதிபத்திய ரீதியாக விளக்கினால் நன்றாக இருக்கும்.ஐயா
@prabakar5309
@prabakar5309 3 года назад
ஆம் குருஜி பிளீஸ் உங்களை போன்றோர் எங்களுக்கு ஆண்டவனாக இருந்து வழிநடத்துங்கள்.
@murugaperumala9824
@murugaperumala9824 3 года назад
#பொன்லோகநாதன்வாழ்கவளமுடன்அற்ப்புதமானவேண்டுகோள்குருஜியிடம்தோழரே குருஜிக்குவணக்கம்மங்களமும்வளமும்பெருகவாழ்த்துக்கள்
@manikandanr564
@manikandanr564 3 года назад
வேத ஜோதிடத்தின் அற்புதம்.
@JAYAKUMARKCLTGODE
@JAYAKUMARKCLTGODE 3 года назад
கரூரில் பிறந்து பெங்களூரில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர் தனது தகப்பனாரை இழந்தது குறித்து விளக்கியிருந்தீர்கள் ஐயா.
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 3 года назад
ஆம் நீங்கள் சொல்வது சரிதான்
@prabhukumar6659
@prabhukumar6659 3 года назад
மதிப்புமிக்க குருஜிக்கு வணக்கம், குருஜி, உங்கள் வேத ஜோதிடத்தின் மீது அதிக அளவு ஆர்வம் கொண்டவன்,. குருஜி 9 ம் வீட்டின் காரகோ பாவ நாஸ்தி விளக்கம் தந்த வீடியோ பார்த்தேன்... எனக்கு ஒரு சந்தேகம் குருஜி, இரு மகன்கள் இருந்து ஒருவரின் ஜாதகத்தில் கடக லக்னம் சூரியன் உச்சம், 9ம் வீட்டின் அதிபதியும் உச்சம் , 9ம் வீட்டில் கேது இருக்க, இரண்டாம் மகனின் ஜாதகத்தில் துலா லக்னம் சூரியன் 9ம் வீட்டில் அவரோடு ராகுவும், சுக்கிரனும் ,சனி கேதுவின் பார்வையில் இருக்க , 9ம் வீட்டின் அதிபதி புதன் 10ம் வீட்டில் நீச்ச செவ்வாய் வுடன் இருக்க , தந்தையின் நிலையை விளக்குக... முதல் மகனின் பிறந்த தேதி 30:4:2015, 1: 21PM, komarapalayam (bhavani)... இரண்டாம் மகனின் பிறந்த தேதி 12:7:2019, 1: 32PM, komarapalayam(Bhavani)
@judespaul177
@judespaul177 9 месяцев назад
வணக்கம் குருஜி நீங்கள் காட்டிய இந்த மூன்று உதாரண ஜாதகத்திலும் குரு நீச்சம். இது தற்செயலா அல்லது இதற்கு பின்னாலும் ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறதா??
@kesavant4872
@kesavant4872 3 года назад
அருமையான பதிவு.. விளக்கம் நன்றி🙏💕 குருஜி..
@saisaravanankandakumar
@saisaravanankandakumar 3 года назад
நீங்கள் 2வதாக சொன்ன ஜாதகம் அற்பாயுள் ஜாதக விளக்கத்தில் பார்த்த ஞாபகம்
@devivenugopal2211
@devivenugopal2211 Год назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் 🙏
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 2 года назад
மிக நுண்ணிய விளக்கம், நன்றி குருஜி.
@Nermaiy
@Nermaiy 3 года назад
This is the best detailed video that i've seen so far. Please continue to post such videos with calculations of degrees and details. One question, how to determine how one will passaway - is that possible? Also, i hope you will post for other rasi houses as well.
@samuthiramv7951
@samuthiramv7951 3 года назад
குருவே சரணம் குருவின் மலரடி சரணம் 💐💐💐🙏💐. அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏
@subramani2533
@subramani2533 3 года назад
ஜோதிட த்தில் அனைத்தும் அறிந்த குருவே சரணம். மிகவும் சிறப்பான. விளக்கம். குருவே Online வகுப்புகள் எப்போது நடத்துவீர்கள் என மிகவும் ஆசையோடும் ஆவலோடும் ஏக்கத்தோடு ம் எதிர்பார்ப்போடும் நீநீநீநீநீநீநீநீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கின்றேன்.ஆனால் நீங்கள் புலி வருது புலி வருது என சொல்லுவது போல் நீங்கள் இதோ இந்த வாரம் அல்லது அடுத்த. வாரம் என்று சொல்லுவதோ சரி.நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி விட்டதே தவிர Online வகுப்புகள் வந்தபாடில்லை. என்னதான் வேலை பலுஎன்று நீஙௌகள் கூறீனாலும் எனக்கு என்னவோ Online வகுப்புகள் நடத்த தங்களுக்கு விருப்பம் இல்லையோ என்று நினைக்கதான் தோன்றுகிறது. மற்ற ஜோதிட ர்கள் யூடீட்ப்பில் போட்டி போட்டுக்கொண்டு வாரவாரம் Online வகுப்புகள் அமோகமாக நடத்திக்கொண்டுகிறார்கள். தவறாக இருந்தால் மன்னிங்கள் ஆசானே. நன்றி.
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 2 года назад
குருஜி க்கு நிகர் குருஜி மட்டுமே 🙏🙏🙏குருஜி
@c.r.murugavarshan8880
@c.r.murugavarshan8880 2 года назад
இறுதி சினிமா போன்று அருமையான finish. முதல ஜாதகம இரண்டு பரிவர்தனை. கிரகம் மாற்றி பலன் சோதிக்கலாமா குருஜி .
@balakrishnan-ih4js
@balakrishnan-ih4js 3 года назад
சிறந்த பதிவு! குருவுக்கு நன்றி 🌹🌹🌹🌹🙏
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 3 года назад
Well said sir.For m e Saturn in 9thsun in 7amaasya yogam.makara lagnam.I lost my father and brought my family to a position even though I a m 2nd son.u are great. God blessu Sir and ur family.
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 3 года назад
சனி கேது இணைவு செவ்வாய் கேது இணைவு ஆன சூட்சும வலு பற்றி விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் குருஜி 🙏 என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் குருஜி 🙏🙏
@aprakash7599
@aprakash7599 3 года назад
குருஜி.வணக்கம்.வாழ்கவளமுடன்.ஓம்நமசிவாய
@BalaMurugan-vn4ui
@BalaMurugan-vn4ui 2 года назад
Arumaiyana vilakkam Guruji
@venkateswaran6030
@venkateswaran6030 3 года назад
விளக்கம் அருமை குருஜி வணக்கம். 🙏🙏🙏
@panneerselvam7180
@panneerselvam7180 2 года назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@palamalainarayanasamy5464
@palamalainarayanasamy5464 3 года назад
சூசகம் மிக அருமை
@nagu63
@nagu63 3 года назад
Guruji, I can feel how painful is your job at the end of this video..
@gokulkanth1235
@gokulkanth1235 3 года назад
மகர லக்கினம் பற்றி வீடியோ போடுங்க குருஜி அவர்களே
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 года назад
குருஜி ஐயா வணக்கம் ராகு கேது வின் பாபத்துவம் வீடியோ 584 7-4-2021அன்று பொது வீடியோ 🙏🙏🙏❤நன்றி குருஜி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Guruji,நீங்கள் பொது வீடியோவில் பழைய ஜாதகம் pottergal அவர் anushm ஸ்டார்,guru 9ம் பார்வை to செவ்வாய்,ராகு,sun &puthan & sukran in danush rasi, மிகப் பிரியமான தந்தை death at kethu thasa.,moon நீசம் இன் viruchigam.in my brother horoscope ragu in simmam,sun in mesam, but guru&sani in danush rasi, my father till 90years, in my daughter's horoscope,sani&ragu in maharam her father no more from her 8th years old,in my granddaughter horoscope,in 9th place sun, but guru& moon in Meena rasi,parvai to kadaha sun.,she is in 11 years old,now she is in sani thasa, viruchigam lakna.
@tnchezhiyantnchezhiyan8115
@tnchezhiyantnchezhiyan8115 2 года назад
கடகத்தை பார்க்கின்ற நீச்ச குரு தாயாருக்கு 2022ல் நன்மைகள் தராதா குருஜி?
@goldstar773
@goldstar773 3 года назад
எனது மானசிகு ஜோதிட மாமேதை குருஜி ஐயா அவர்களே., ஜாதகம்:6.1.97 - 5.10 PM, கரூர் என்ற., ராகு/கேது பாவத்துவ பொது வீடியோவாக மிக அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
@gowtham8260
@gowtham8260 2 года назад
Hi bro oru small help bro..yapo gov job kidaikumnu yanaku soldringala bro..pls I will give my Details bro
@superpowerram9541
@superpowerram9541 3 года назад
Guruji pls put old premium videos ✋
@nandhakumarc2607
@nandhakumarc2607 3 года назад
பாபத்துவ ராகு-கேது என்ற தலைப்பில் 3 மாதங்களுக்கு முன்பு வந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளீர்கள். கேது திசை சனி புத்தி ராகு அந்தரம் குருஜி. பிறந்த தேதி 6.1.1997 கரூரில் பிறந்த ஆண் ஜாதகத்தில் குருஜி.
@laxmy87
@laxmy87 3 года назад
Time 5.10pm
@ganapathym5532
@ganapathym5532 3 года назад
Online Classற்காக October 2019 முதல் காத்துக் கொண்டிருக்கிறோம் குருஜி பொறுத்தது போதும் குருஜி 🙏
@valarmathlmathy9985
@valarmathlmathy9985 3 года назад
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏❤️‌ என் மகனின் லக்கினம் verusakam கடகம் ராசி 9 ம் இடத்தில் சந்திரன் சூரியன் புதன் ore naer kottil ollathu palan sollunga sir ple ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@RAM-oi7wl
@RAM-oi7wl 3 года назад
ஐயா வணக்கம்...என் பெயர் சத்திய பிரகாஷ். என்னுடைய ஜாதகத்திளும் சூரியன் கடும் பாபதுவம் மாகத்தான் உள்ளார் சனி +ராகு உடன் சேர்த்து 1 டிகிரியில் உள்ளார் ஆனால் எனக்கு மிக அருமை யான தந்தை அமைந்திருக்கிறார்.கூடுதலாக 9ஆம் பாவகமும் 9 அதிபதியும் வளுயிலந்து இருக்கிறது...தந்தை நன்றாகதான் உள்ளார். அவர் கஷ்டப்பட்டாரே தவிர மத்தபடி எதுவும் இல்லை...மற்றும் தற்போதுதான் எனக்கு சூரியன் தசையும் முடிந்தது...8/6/2002 5:46 ஏயெம் ...ஈரோடு...வேனும் என்றால் என்னுடைய ஜாதகத்தை ஆய்வு காக எடுத்து கொள்ளவும்...🙏 நன்றி வணக்கம் 🙏
@Barathimangainathan.m
@Barathimangainathan.m 3 месяца назад
ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னாடி பிறந்து இருப்பீர்கள் மேஷ லக்னத்தில் அப்பொழுது குருவும் சுக்கிரனும் ஒன்பதாம் இடத்தை பார்ப்பார்கள் பிறந்த நேரத்தை உறுதி செய்து பதில் அனுப்பவும் தந்தை இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பது குறிப்பிடவும்
@periyannannatarajan2484
@periyannannatarajan2484 3 года назад
Very very super, Extraordinary video Guruji.
@gokilasingaravelu3350
@gokilasingaravelu3350 Год назад
Guruji vera level prediction.
@geekysukila7530
@geekysukila7530 3 года назад
Online class எப்போது தொடங்குவீர்கள் குருஜி ஆவலாக உள்ளோம்
@devaraj6636
@devaraj6636 3 года назад
ராகு கேது பாபத்துவ வீடியோ ஐயா ஏப்ரல் 7ம் தேதி நீங்கள் பதிவு செய்து உள்ளது
@jathuperampalam7490
@jathuperampalam7490 3 года назад
Great devaraj 👍👍👍👍👍👍
@sathiyaseelanm905
@sathiyaseelanm905 3 года назад
Super super super super.....
@Rahul30304
@Rahul30304 3 года назад
3 months before April month 2nd jathagam explained title is Rahu Ketu Pabathuvam
@லத்திப்லத்திப்
Link bro
@Rahul30304
@Rahul30304 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-braKQ2Tu4vQ.html
@லத்திப்லத்திப்
கடைசியாக வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி குருஜி.கணிப்புதான் முக்கியம் சென்டிமென்ட் இதுல இடம்தர கூடாது.இருந்தாலும் காஸ்டமாதான் இருக்கு கடவுளே
@nirmalaselvaraj5707
@nirmalaselvaraj5707 3 года назад
8/4/21 Guruji Ragu kethu pavathum video ...is the same thing of this concept. That is " infront of pavathuvam schoochma valu won't work"
@pattabiraman54
@pattabiraman54 3 года назад
ஜாதகரின் தாய் மற்றும் சகோதரிகள் ஜாதகம் பற்றியும் சேர்ந்து ஆய்வுகளை செய்து இருக்கலாம் ஐயா
@palanipalanipalani6505
@palanipalanipalani6505 3 года назад
27\ 5 \96 5:45am nagur சூரிய தசை சனி புத்தி அப்பா மறனம்🙏🙏🙏🙏🙏🙏
@aaryaa8992
@aaryaa8992 3 года назад
Bro malefic saturn with conjunction with ketu and no other benefic aspects on saturn made saturn more malefic and saturn aspects sun and sun also become malefic and no other benefic planets aspected sun so in the sun dasha and shani bukti you have lost your father
@aaryaa8992
@aaryaa8992 3 года назад
9th lord (saturn) becomes more malefic and aspected father karaka sun without any benefic aspects on them
@babusharmababu8213
@babusharmababu8213 3 года назад
அருமையான விளக்கம் சார்
@sathiyaseelanm905
@sathiyaseelanm905 3 года назад
மிக்க நன்றி ஐயா
@VishnuSharma-1996
@VishnuSharma-1996 11 месяцев назад
குருவே சரணம்
@DMK420noelectricitygovernment
@DMK420noelectricitygovernment 3 года назад
Thanks 🙏🙏🙏 Guruji
@AstroDhineshDhanarajanOfficial
@AstroDhineshDhanarajanOfficial 3 года назад
Good explanation..guruji sir
@murthibairavar7526
@murthibairavar7526 3 года назад
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
@jhansirani5502
@jhansirani5502 3 года назад
In the first horoscope, Budhan and Suryan are under parivarthanai, can you explain about this, relating to Karako bhavanasthi
@prabhukumar6659
@prabhukumar6659 3 года назад
S madam... If there is parivarthanai, suryan got heavy pavathuvam with raghu.. Then he is in 8th house...
@purplejohn2967
@purplejohn2967 3 года назад
😢😪😥😢😭 நீச சந்திர தசா 4ம் இட ராகு புத்தி ஐயோ கடவுளே..... குருஜி மனம் வருந்துகிறது.😭
@prabhukumar6659
@prabhukumar6659 3 года назад
He is going to lost his mother also?.. Oh god it is very critical job..
@sumathinagulan3622
@sumathinagulan3622 2 года назад
Vannakam guruji, Enathu magalukku ayul banggam irukkuu, putra thosam endrulaam solgirargal. Unggalai thavira veruyaarum thulliyamah sollemudiyathu. Enn magalukku aayul eppadi irukku , kalyanam , putra bagiyam eppadi endru konjum paarunggal guruji. Jananii , 2 june 2018, 2.36pm, serdang, selangor, Malaysia. Aayul karagan sani, santhiran nodu seyarkai, sukran paarvaiyil irukirar. Mikka nandri guruji, vaalga valamudan
@krishnamoorthydmoorthy1701
@krishnamoorthydmoorthy1701 3 года назад
ஐயா முதல் ஜாதகத்தில் குரு விருச்சிகத்தில் இருந்து சனியை பார்த்தாள் சூரிய திசையில் தந்தை இறப்பாரா ஐயா விளக்குங்கள்
@sakthiramasamy6967
@sakthiramasamy6967 Год назад
Sakthivel dob :08.08.1997 Time : 6.54 pm , place : perundurai , நான் மிகவும் கஷ்டமான மனநிலையில் உள்ளேன்.. எனக்கு எப்போ வேலை கிடைக்கும்... எப்போ திருமணம் நடக்கும்.. சொந்த தொழில் செய்யலாமா? அரசு வேலைக்கு முயற்சி பண்ணலாமா? சொல்லுங்க குருஜி
@rpanchavarnam2290
@rpanchavarnam2290 3 года назад
ஐயா நான் தங்களிடம் என் குடும்ப ஜாதகங்களை பார்த்திருக்கிறேன். 2011 லிருந்து உங்கள் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு கேள்வி நான் இரட்டை பிறவி முதலில் பிறந்தவன் நான் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தம்பி பிறந்து இறந்து விடுகிறான். அவனால் கடக்க இயலாத அதே மாரக நேரத்தை அதே நேரத்தில் பிறந்த என்னால் எப்படி கடக்க முடிந்தது. இரட்டை பிறவி கட்டுரை படித்தேன். ஆனாலும் அறிந்து கொள்ள முடியவில்லை. விளக்கவும்.
@vigneshs8966
@vigneshs8966 3 года назад
நான் ஐஏஎஸ் அதிகாரியாகிவிடுவேனா, குரு தசை மற்றும் ஷனி தாசை எப்படி எனக்கு பெயர்-விக்னேஷ் டோப் -04/03/2001 இடம்-பத்ராவதி கர்நாடக நேரம் -12: 20am
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 года назад
Video finishing vera level..!!
@Rajan-mg7jo
@Rajan-mg7jo 3 года назад
நன்றி குருவே;!
@Kutty779
@Kutty779 11 месяцев назад
அய்யா என் மகன் ஜாதகத்தில் 9இல் சூரியன் செவ்வாய் இணைந்தது.துலாம் லக்னம் ..9 அதிபதி 8 இல் உள்ளது.அய்யா
@vijayasridhar6051
@vijayasridhar6051 3 года назад
குருஜி. வணக்கம்.காரகோ பாவ நாஸ்தி ராசிப் படி அலச வேண்டாமா ? லக்னப்படி மட்டும் தான் அலசியிருக்கிறீர்கள்?
@saravanansurya4231
@saravanansurya4231 3 года назад
குருஜு வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் தூலாம் லக்னம் 9ம் அதிபதி சிம்மத்தில் உள்ளார் சனி 10 ம் பார்வை குருவை பார்க்கிறார் குரு புதனை பார்க்கிறார் சூரியன் ராகு இனைந்து கன்னியில் அவரை 6ல் இருந்து வக்கிரமான சனி மற்றும் கேது கடுமையான பாவத்தன்மை இருக்கிறார் ராகு திசை என் அப்பா கடுமையான கண்டத்தை கொடுத்தது ஆனால் பிரிக்கவில்லை ஆனால் குரு தசை எங்களை பிரிக்கிறது ஏதனால் என்றால் வேலை காரணமாக இது ஏதனால் ஐயா
@subramanianps243
@subramanianps243 Год назад
குருஜி புதன் karakobhava நாஸ்தி இல்லையா?
@dheeranvidhyaalayaa4140
@dheeranvidhyaalayaa4140 3 года назад
நன்றி ஐயா
Далее
У КОТЕНКА ПРОБЛЕМА?#cat
00:18
Просмотров 984 тыс.
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 680 тыс.
Сколько стоит ПП?
00:57
Просмотров 319 тыс.
AI for Everyone: Real Talk with Sudharsan from Buddi AI
1:46:54