மாமி நீங்க சொல்றது எல்லாம் சூப்பர் நான் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது என்று எல்லாரும் சொன்னார்கள் நன்றி மாமி
First my admiration and congrats to you Smt.Radha🎉I'm a 75 year old lady,make fairly good sweets and Savouries. BUT when ever I come across your Videos, I become a First time learner and enjoy yours. THANKS for the simple and neat explanation Radha.😊
Very nice நீங்கள் கூறியபடியே டிகாஷன் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது.வாணலி சுத்தம் செய்தல் பற்றிய குறிப்புகள் தரவும் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்
Radha sister.. would like to see you.. why don’t you show the video with yr face.. pl come in yr video with yr face ma.. like your elder sister I am telling this request.. I liked the way your explanation of all yr video… you are great ma..