Тёмный

15 ரூபாய்க்கு களியுடன் கருவாட்டு குழம்பு தரும் கிராமிய உணவகம் | OM VELAN MESS | MSF 

madras street food
Подписаться 791 тыс.
Просмотров 64 тыс.
50% 1

கிராமிய சூழல்ல ஆரோக்கியமான உணவ மலிவு விலையில தந்து திருவண்ணாமலையின் முக்கியமான ஒரு உணவகமா விளங்குது ஒம் வேலன் மெஸ்., இந்த உணவகத்தோட சிறப்பே காலை வேலையில இங்க கிடக்கிற ராகி களி உருண்டையும் அதுக்கு இவங்க தர்ற கருவாட்டு குழம்பும் தான்.
Om Velan Mess
Phone: 099421 55254
No:03,Somavaragula street,
near ramana maharishi eye hospital,
Tiruvannamalai,
Tamil Nadu 606601
goo.gl/maps/J5NgoeEbKsMVgcZ96
------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)

Опубликовано:

 

30 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
Om Velan Mess Phone: 099421 55254 No:03,Somavaragula street, near ramana maharishi eye hospital, Tiruvannamalai, Tamil Nadu 606601 goo.gl/maps/J5NgoeEbKsMVgcZ96 ------------------------
@batchanoor2443
@batchanoor2443 2 года назад
ஆரோக்கியமான உணவுகளை தேடி, தேடி மக்களின் கண் முன்னே கொண்டு வரும் தங்களின் பணி பாராட்டுக்குறியது.👍👌 ❤️ ✔️.
@sankarkrishnan1063
@sankarkrishnan1063 2 года назад
மா மரம், பலா மரம், வேப்ப மரம் என்ற இயற்கை சூழலில் அமைந்த வீட்டுமுறை இயற்கை உணவகம் - கேக்குறதுக்கே மனசு ஜில்லுனு ஆகுதுல... ஓம் வேலவன் மெஸ் - உண்டு 'களி'த்திருப்போம்.... MSF - Mesmerizing Street Food ❤️🔥
@SenthilKumar-qs6pk
@SenthilKumar-qs6pk 2 года назад
இப்ப எல்லாரும் நல்லா சாப்பிடுறாங்கன்னு சொல்லலாம் ஆனா நல்லதை சாப்பிடுகிறார்கள் என்று சொல்லவே முடியாது இந்த நிலை மாறனும் பாரம்பரியத்தின் அருமை பெருமை அனைவருக்கும் போய் சேரனும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நன்றி 👍🙏
@JB-fr6pp
@JB-fr6pp 2 года назад
மூணு வேளையும் மூணு விதமான உணவா .... வேற லெவல்
@vigneshnila7600
@vigneshnila7600 2 года назад
உங்களின் முயற்சி அனைத்து மக்களும் பார்த்து பயன் அடைவதில் மனம் மற வாழ்த்துக்கள்......
@logeshwaran6110
@logeshwaran6110 2 года назад
கலகலப்பு படத்தில் வர ஹோட்டல் மாதிரியே இருக்கே! 👌🏻👌🏻👌🏻
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 2 года назад
வணக்கம் இயற்கை தந்த பரிசு சிறுதானியங்கள் ! தமிழர்களின் உணவு அடையாளம் மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவின் பயன் பெருந்தானியம் போன்றது !
@nagarasan
@nagarasan 2 года назад
தொடர்ந்து உங்கள் உடன் இணையத்தில் பயணிக்கும் உங்களில் ஒரு நண்பனின் மாலை வணக்கம்
@tsmaniparamu866
@tsmaniparamu866 2 года назад
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@nsquaregaming1706
@nsquaregaming1706 2 года назад
Thiruvanamalai la best hotel 🤤 Service & taste lam aruputham 👍 Memmelum valara valthukal appa mattrum anbu Annan surya & om velan mess team❤️
@vangapaarppom2622
@vangapaarppom2622 Год назад
ஹோட்டல் லாபம் இருக்கும் ,வங்கிசப்டுறவங்களுக்கும் , தெரியாது என்ன மாதிரி சிறுதானியம் விவசாயம் பண்ணுன வங்களுக்கும் மட்டும் தெரியும் எங்க கிட்ட வங்கும் போது கிலே 13 வாங்கிட்டு வரங்க மக்கள் கிட்ட வரும் போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது கேட்ட விவசாயம் பண்ணுன அதிக லாபம் வரும்னு சொல்லுறக
@detroitofasia2632
@detroitofasia2632 2 года назад
உணவில் மட்டும் பாரம்பரியம். மற்ற அனைத்தும் நவநாகரீகம். நடைபயணம்,மிதிவண்டிபயணம் எங்கு உள்ளது? புதிய மிதிவண்டி கடை திறப்புவிழா உண்டா? உடற்பயிற்சி என்ற பெயரில் நடைபயணம்.மற்ற நேரங்களில் இருசக்கர வாகன பயன்பாடு.
@earningplatform8178
@earningplatform8178 2 года назад
Both veg and non veg are very 😋 delicious....when I visited this Velan mess ❤️‍🔥
@SathishKumar-dz3em
@SathishKumar-dz3em 2 года назад
All thr very best for bringing traditional food to the society.
@bennytc7190
@bennytc7190 2 года назад
Late comment. Thanks to MSF for encouraging videos. An entrepreneur with Ethics and principle. God bless all. ⚘👏👏👏👏👏🙋‍♂️
@rameshm1465
@rameshm1465 2 года назад
Don't think others comment Hear others advice, super ayya
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Год назад
அடப் போங்க சார் ..........😆😆😆😆😆😆 உங்களையும் , உங்கள் food review hotels வாழ்த்தி , வாழ்த்தி வாயே வலிக்குது சார் ................. ❤❤❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 года назад
Wooow super brother your video very useful well done keep itup oky bro valthukkal vanakkam welcome vazhga vazhglamudan nanndri bro oky 👍👨‍🦱👌🤝👈🙏
@rajeshbuddy88
@rajeshbuddy88 Год назад
Giving perfect health concern videos.. great work keep it up 👍
@sai1531
@sai1531 2 года назад
Great finding MSF !!🎉
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 года назад
WOW SUPER BROTHER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌
@alwayslove8893
@alwayslove8893 2 года назад
Thanks bro ...thiruvannamalai la video pottathukku
@monupujima3415
@monupujima3415 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@86puga
@86puga 2 года назад
🙏Really motivating!!
@indiraramar1674
@indiraramar1674 2 года назад
Sema super anna 🥰🥰🥰
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 2 года назад
சிறப்புகள்
@akshakthivel8540
@akshakthivel8540 2 года назад
Super aiyya❣🔥
@akivasu3563
@akivasu3563 2 года назад
Vungaluthu sevai engaluku epdi oru vunavai sapida kuduthu vaikavilai endru ekathaikathai erpaduthukirathu vungal manam pol vungal tholilum valarga
@kalaichelvank7951
@kalaichelvank7951 Год назад
மீன் குழம்பு சூப்பர்
@DeCookingTouch
@DeCookingTouch 2 года назад
wow looks yummmy
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Год назад
ஆஹா களி கருவாட்டு குழப்பு 👌👌
@sakthisakthi5952
@sakthisakthi5952 Год назад
அருமை
@aruk3421
@aruk3421 2 года назад
Excellent food.
@venkatesanpachaiyappan8567
@venkatesanpachaiyappan8567 2 года назад
சரவணனின் பல வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
@storekeeperTips
@storekeeperTips 2 года назад
Valga vazamudan
@prabhushankar8520
@prabhushankar8520 2 года назад
Good.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 года назад
Vera level vlogs
@lakshmirajesh3996
@lakshmirajesh3996 2 года назад
Super
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 2 года назад
I am first நான்தான்
@ramachandran3754
@ramachandran3754 2 года назад
திருநெல்வேலி மாவட்டத்தில் இப்படி ஒரு கடை இல்லை வருத்தமாக உள்ளது...
@ManikandanPeriyasamy
@ManikandanPeriyasamy Год назад
Pls open branch in USA - health life and food are most needed here.
@ansansflo
@ansansflo 2 года назад
👌👍
@rajab8697
@rajab8697 2 года назад
🔥🔥MSF
@venkadesh5574
@venkadesh5574 2 года назад
🙏🙏
@storekeeperTips
@storekeeperTips 2 года назад
Frist view and lk watching
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg 2 года назад
👍
@sureshsunku4641
@sureshsunku4641 2 года назад
Veg Or nonveg bro
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
Non veg with veg bro. Morning veg special and for lunch full non veg
@rameshapp8518
@rameshapp8518 Год назад
My experience, very worst taste,I m not expecting these kind of comments from MSF👎🏻
@sriselvam9221
@sriselvam9221 Год назад
Super
@kannikasakthivel661
@kannikasakthivel661 2 года назад
Super
Далее