Тёмный

15,000+ மரணம், 50,000+ பாதிப்பு, ஆனால் இந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்கள் 0 - Mr Tamilan 

Mr Tamilan Books
Подписаться 238 тыс.
Просмотров 542 тыс.
50% 1

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டுள்ளது. கமெண்ட், லைக், ஷேர் எல்லாம் தாராளாமாய் கொடுக்கலாம்.

Опубликовано:

 

20 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 574   
@HaseeNArT
@HaseeNArT 6 месяцев назад
மொபைல் பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்....
@sivasivakumar998
@sivasivakumar998 6 месяцев назад
😂
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 6 месяцев назад
Yes I cook wash clothes do dishes
@TAMILSELVAN.D
@TAMILSELVAN.D 6 месяцев назад
உன் புருஷன் ரொம்பவும் பாவம்😂😂😂😂
@subashbose1011
@subashbose1011 6 месяцев назад
😂😂😂😂😂
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 6 месяцев назад
@@TAMILSELVAN.D that's not like that wen ppl can't stay in during corona we housewife stay in always needs some timepass
@thamayanthi.r5607
@thamayanthi.r5607 5 месяцев назад
மாற்றம் நம்மிடம் வரவேண்டும். பிறர் மாற வேண்டும் என்பது சரி அல்ல.. அண்ணா உங்களுடைய முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@Arulmathi-fe7cu
@Arulmathi-fe7cu 5 месяцев назад
I'm preparing for IAS and one day I will become an ias plz intha marri real story neraya podungha😢❤. Manam rombha valikuthu naa officeraa irrukka kudiya natkalla naa entha pilaum varama pathupen🙂.
@kamalakannanenvironment413
@kamalakannanenvironment413 2 месяца назад
Hmm
@shrine487
@shrine487 6 месяцев назад
சொல்ல மறந்த கதையை சொல்லியதற்கு நன்றி 😢
@cap7023
@cap7023 6 месяцев назад
படம் சூப்பர் பாலா ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த திருப்தி அவங்க பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் கண் முன்னாடி வந்து போகுது இந்தப் படத்தை பத்தி பேசியதற்கு ரொம்ப நன்றி பாலா 🙏
@kannangovindaraj9406
@kannangovindaraj9406 6 месяцев назад
எனக்கு 34 வயது ஆகிறது, போபல் பெயர் கேட்டாலே இது தான் நியபகம் வரும்.😢
@hemanthn6046
@hemanthn6046 6 месяцев назад
கண்ணீர் மல்க நண்றி அய்யா போபால் விஷவாயு வால் மரணமடைந்த மக்களை பட்ரி பேசியதற்கு ராயல் சல்யூட்
@user-vz8vz8in3r
@user-vz8vz8in3r 6 месяцев назад
Ithula ennapa salute uh😂😂... Aven content kaga series ah explanation pandran. RU-vid pay panna pothu😂😂
@rtnainanaina9527
@rtnainanaina9527 6 месяцев назад
கண் கலங்கி மனம் கலங்கி போயிடுச்சுஅன்று இருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த அஞ்சலி
@jegathishwaran4053
@jegathishwaran4053 6 месяцев назад
😔😔😔😔😔 ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா இனியாவது இத்த மாதிரி அரசியல்வாதிகளும், தனியார் நிறுவனமும் அழிக்கபடவெண்டும்
@shickarshan5285
@shickarshan5285 3 месяца назад
Nanba maraventiyathu nammba... Varavan poravan 1000 pannuvaan.... Inga iruka ovvoruvarum thanakunu illama namakunu iruntha... Ellamum sari ah irukum
@greencoolingaircon
@greencoolingaircon 6 месяцев назад
டி.வி ஆஃப் பன்னிட்டு தூங்கி எழுந்து மேட்ச் பார்த்தா ஸ்கோர் ஏறியிருக்கும் என்பது 90 கிட்ஸ் நம்பிக்கை இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@balakrishnanr6984
@balakrishnanr6984 6 месяцев назад
மிக்க நன்றி பாலா அண்ணா, உங்களுடைய இந்த வரலாற்று காணொளிகளால், நம்முடைய சின்ன சின்ன தவறுகளையும் சரி செய்து நாம் நம் சமுதாயத்தை வளமாக உருவாக்கா உதவுகிறது.
@saravananarumugam2556
@saravananarumugam2556 6 месяцев назад
மனசு வலிக்குது நமது அரசியல்வாதி நினைத்து
@baalaazee2562
@baalaazee2562 6 месяцев назад
இவ்ளோ நாள் இந்த போபால் விஷவாயு கசிவு சாதாரண விஷயமா நெனச்சேன் bro. But இந்த video ல தான் எவ்ளோ seriousness இருக்கு nu feel பண்றேன். மாதவன் character la iruka அந்த அதிகாரி இல்லனா இன்னும் இந்த உயிர் இழப்பு அதிகமா வந்துறுக்கும்... 😢
@PriyaKhandekar
@PriyaKhandekar 6 месяцев назад
இந்த மாதிரி கதை எல்லாம் நீங்க சொல்லி கேட்டா தான் உண்டு. Thanks for taking up different series anna. Sony Live la irukra Rocket boys series pathi pesunga bala anna.
@ravikumarravikumaran4323
@ravikumarravikumaran4323 6 месяцев назад
If you can tell me that true happened..I waiting for you
@TamilTamil-pk3xl
@TamilTamil-pk3xl 6 месяцев назад
I o venave veanda😢boys series romba mosam😢
@esakkidurai7951
@esakkidurai7951 5 месяцев назад
Ethu kathai alla namma natu perumai
@thangaselvams301
@thangaselvams301 6 месяцев назад
Uriyadi 2 movie ❤
@vadivelan2565
@vadivelan2565 6 месяцев назад
இந்த மாதிரியான கதை நமது அனைவருக்கும் எச்சரிக்கையான பாடம்.. மேலும் இது போன்ற கம்பெனிகளை கண்காணிக்கும் தற்போதைய அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு கண்களை மூடிக்கொண்டு ✋ கை எழுத்து போடாமல் இருக்க வேண்டும்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்..!!😢😢
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 6 месяцев назад
உங்கள் வர்ணனை மிகவும் நன்று... நம் நாட்டு அரசியல்வாதிகளை நினைத்து மிகவும வேதனை அடைகிறேன்...
@anandnitin8055
@anandnitin8055 6 месяцев назад
HATSOFF TO THE MOVIE TEAM ,FOR TAKING SUCH AN MOVIE ,RIP FOR ALL OF THE PEOPLE WHO DIED BHOPAL TRAGEDY ,HATSOFF TO YOU BRO FOR THE VOICEOVER ❤
@navaneethanp6650
@navaneethanp6650 6 месяцев назад
இது போல நம் இந்தியா இல் உள்ள அணைத்து தெளிற்சாலைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஒரு வீடியோ பண்ணி போடுங்க ப்ரோ
@Funnyofunny30
@Funnyofunny30 6 месяцев назад
இது மாதிரி உண்மை சம்பவங்கள் படங்கள் கொஞ்சம் தேடி போடுங்க it's very informative...
@geethaganeshan
@geethaganeshan 6 месяцев назад
Your explanation for this tragic incident was such a soulful touch to this movie.
@kodivkp3980
@kodivkp3980 6 месяцев назад
போபால் பக்கத்துல இட்டார்சி-ங்கற ஊர்ல நடந்தது, நான் போபால்ல வேலை செய்யும்போது நேர்ல போய் பாத்துட்டு வந்துருக்கேன்
@PremKumar-ob5jj
@PremKumar-ob5jj 6 месяцев назад
Bhopal...entha state bro
@maheshramamurthy9007
@maheshramamurthy9007 6 месяцев назад
​@@PremKumar-ob5jjmadhya pradesh and capital city of MP
@NARENDRAN212
@NARENDRAN212 6 месяцев назад
Salute to the railway employess real hero 🇮🇳🇮🇳
@Harikrishnan-hp8hi
@Harikrishnan-hp8hi 6 месяцев назад
Thanks for reviewing the series 😊
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 6 месяцев назад
Mr தமிழன் தம்பி ,,, நீங்க கூட சில இடங்களில் வாட்ஸ் அப்,நெட் என்று பதட்டத்தில் சொல்லி இருக்குறீங்க,, ஆனாலும் ஒரு முழு படம் பார்த்த திருப்தி❤👍
@nasimabanu2808
@nasimabanu2808 6 месяцев назад
I also noted
@ganeshd826
@ganeshd826 6 месяцев назад
அற்புதம்மான படம் நீங்க சொல்லும் விதம் அருமை 👌
@iyappanpriyanga-km3qm
@iyappanpriyanga-km3qm 6 месяцев назад
Nice story thanks Anna ❤️❤️
@parthibanfolks3081
@parthibanfolks3081 6 месяцев назад
அருமையான படம். Well explained !
@user-zh5mo4bk5e
@user-zh5mo4bk5e 6 месяцев назад
Ipo tha paathu mudicha semma ❤️ Climax vera level👌 Super story👍
@thilaks5666
@thilaks5666 6 месяцев назад
I watched and feel very sad... really heartbreaking.
@vasanthm4777
@vasanthm4777 6 месяцев назад
வாழ்த்துக்கள் இந்த முயற்சிக்கு நன்றி
@urastla
@urastla 5 месяцев назад
The way of conveying the message is awesome 👍🏼
@rajendra1893
@rajendra1893 4 месяца назад
Thanks 👍
@azvarmohamed5647
@azvarmohamed5647 6 месяцев назад
Thanks saved lots of my time❤❤
@sivasiva-st2qf
@sivasiva-st2qf 6 месяцев назад
Thank you🙏🙏🙏🙏🌹🌹🌹❤❤❤ for taking care about your
@Mr_Black0099
@Mr_Black0099 6 месяцев назад
1984 to 1989 Congress period Mr Rajiv Gandhi prime minister of India.. Good work ..
@user-pazhantamil_Eniya
@user-pazhantamil_Eniya 6 месяцев назад
போபால் எங்க அப்பா BHEL வேலை பார்த்தார் அப்பா சொல்லி கேள்விப்பட்ருக்கேன் இந்த issue 😢😢😢
@RishSvn6942
@RishSvn6942 5 месяцев назад
😢😢
@user-th5vk1tj2z
@user-th5vk1tj2z 6 месяцев назад
எனக்கு கண் வலி ஆனாலும் நான் இந்த படத்தை பார்த்து முடித்துட்டேன் ❤❤❤❤
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 6 месяцев назад
Semma super 👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍10/10 thank you g👍👍
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 5 месяцев назад
Very good and Godbless your family and friends 🙏❤️🎉
@shriramchandran5045
@shriramchandran5045 5 месяцев назад
Super explanation.
@rajinikanthrajini3247
@rajinikanthrajini3247 6 месяцев назад
Bhopal incident I know, this railway matter new to me. Real story always touches the heart.
@sujayhassan-ul5sf
@sujayhassan-ul5sf 6 месяцев назад
yes sir its there in syllabus in 8th standard for ncert
@desabhakthi6739
@desabhakthi6739 6 месяцев назад
தவறுக்கு தண்டணை இல்லா விடுதலை காங்கிரஸ் ஆட்சியின் லட்சணம்🥲🇮🇳
@tamilravanan9117
@tamilravanan9117 6 месяцев назад
Atha Vida 10 Madangu bjp government..
@dazzlingqueen768
@dazzlingqueen768 6 месяцев назад
​@@krishsiva5884rapists ku Mala potavanla Pesla ma😮😅
@santhoshraj5267
@santhoshraj5267 5 месяцев назад
Andha case la thappu senjavanuku support'a vaadhadunadhu Arun jetley
@Thala_Thalapathi_205
@Thala_Thalapathi_205 6 месяцев назад
Super movie Anna thank you so much
@smilysheeba5132
@smilysheeba5132 6 месяцев назад
In India, we don't value human life annaikum seri innaikum seri. It's sad and frustrating
@soma3272
@soma3272 6 месяцев назад
Very Sad and touching incident and the story..
@nirose4064
@nirose4064 5 месяцев назад
Yes Iam a advanced level bio stream student in srilanka we still studying popal accident in interstitial chemistry last unit chapter
@naturalslover5168
@naturalslover5168 6 месяцев назад
Tx bro...
@sivakumar-zo2rn
@sivakumar-zo2rn 6 месяцев назад
Tq for sharing this information Anne 😢
@shalinidas3477
@shalinidas3477 6 месяцев назад
You explained it superb ❤❤
@vinumotovlogger6177
@vinumotovlogger6177 2 месяца назад
Super sir🎉 awesome 😊
@tarunkumar2051
@tarunkumar2051 5 месяцев назад
Yes Bhopal gas tragedy is there in 8th class social syllabus...,being a worst incident in Indian government 😢😢😢😢😢😢😢😢😢😢
@l.silambarasannathan5555
@l.silambarasannathan5555 4 месяца назад
Awesome 👌
@Struggle2685
@Struggle2685 6 месяцев назад
இங்கு இந்தியாவில் இயங்கும் நிறைய company களுக்கு இந்த சேப்டி பற்றி என்பது இல்லாத ஒன்று தான் ஆறுமுகநேரி dcw
@VickyMadarawaran
@VickyMadarawaran 6 месяцев назад
Arumayana pathevu anna
@kuruvi1928
@kuruvi1928 6 месяцев назад
Supreme Court vs Bhopal gas disaster 1984 India's Supreme Court has rejected a plea seeking more compensation for victims of the 1984 Bhopal gas disaster. The court said the issue could not be "raked up three decades after the settlement"
@-infofarmer7274
@-infofarmer7274 4 месяца назад
சிறப்பு
@SowmiyaE
@SowmiyaE 6 месяцев назад
Heart touched story...
@minuram9044
@minuram9044 5 месяцев назад
Is not story. Real incident
@dhamodharanramdoss4858
@dhamodharanramdoss4858 6 месяцев назад
Super this a awareness movie brother good work all languages need this make a Telugu and other languages as much you can....
@user-om7so5dk1h
@user-om7so5dk1h 3 месяца назад
Good move
@rajnagarajan9606
@rajnagarajan9606 6 месяцев назад
Excellent telling stories to bala
@taesandhiya3962
@taesandhiya3962 6 месяцев назад
Theriyatha oru kora thandavatha ippo irukkura generation ku sonnathuku tnx
@thanakantharajnagarajan5208
@thanakantharajnagarajan5208 6 месяцев назад
Heart breaking story bro..
@naren2654
@naren2654 5 месяцев назад
This story made me cry...kandipa movie paaka enaku thembu ila... But manasu kastam iruku
@Iqcalmdown257
@Iqcalmdown257 6 месяцев назад
Super series ❤❤
@prathapand596
@prathapand596 6 месяцев назад
Great
@rajachandirasekaran5255
@rajachandirasekaran5255 5 месяцев назад
Really Good one
@udhayaselvamkumar
@udhayaselvamkumar 5 месяцев назад
Gvt exam padichukitte vdo parkkum manavargal sarbaga vdo vetripera valthukkal❤
@priyal3866
@priyal3866 6 месяцев назад
Waiting fot your vedio bro🥰🥰🥰
@divyadharshini.k
@divyadharshini.k 6 месяцев назад
Ama Anna nan law patikkuren enakku subject la intha case vanthathu ana detail aa sollala Anna enakke intha patam moolama neengka solli than theriyum anna thank you 👏👍
@akilaakila8035
@akilaakila8035 6 месяцев назад
Waiting for next movie 🎥🎥🎥 lovely bro take care ❤❤❤
@panneerselvam.s8
@panneerselvam.s8 6 месяцев назад
Super ❤
@harsithdeepa9102
@harsithdeepa9102 5 месяцев назад
Super bro
@MuthuSaravanan-ev4jr
@MuthuSaravanan-ev4jr 14 дней назад
Yes sir irukku
@SelvaKumar-xx9fj
@SelvaKumar-xx9fj 6 месяцев назад
Yes, it's in syllabus..
@indumathyp248
@indumathyp248 6 месяцев назад
Bopal poisonous gas incident content is present in science book (9th std) and it also in college level (zoology group)
@jafarsadiq1221
@jafarsadiq1221 6 месяцев назад
Jamtara series podunga bro ….social awareness series , must watch everyone
@vidhyap9322
@vidhyap9322 6 месяцев назад
Neenga sonna message super anna
@sujidharshinivins645
@sujidharshinivins645 3 месяца назад
Solla varthaigal illaii thanks for the story bala❤❤❤❤
@senthilmurugan2147
@senthilmurugan2147 6 месяцев назад
Super 🤩🥰🥳🥳
@jawahar874
@jawahar874 6 месяцев назад
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@jeevam3445
@jeevam3445 6 месяцев назад
Good ❤ji
@rajeshkannan9468
@rajeshkannan9468 6 месяцев назад
Super bro ❤❤
@tamilarasan7292
@tamilarasan7292 6 месяцев назад
வணக்கம் அய்யா 🎉
@balrajraj1326
@balrajraj1326 5 месяцев назад
Super Na
@2RAJ21
@2RAJ21 6 месяцев назад
Semma 😍😍😍
@jayanthishankar3508
@jayanthishankar3508 6 месяцев назад
Salute to those humans helped.and saved
@itsvik81
@itsvik81 Месяц назад
Unknown story salute railway men...
@anuradha5863
@anuradha5863 6 месяцев назад
Yes ....Bhopal gas tragedy... carbide gas issue. still in school books.
@mr-ti5ql
@mr-ti5ql 6 месяцев назад
Yes
@bossalvinff1277
@bossalvinff1277 5 месяцев назад
yes it is in chapter
@Indiaview03
@Indiaview03 6 месяцев назад
இதபாருங்க தினமும் ஒண்ணு இரண்டு வீடியோவாச்சும் போடுங்க. உங்க வாய்ஸ் கேட்டு கேட்டு எல்லோரும் அடிட் ஆயிட்டோம். உங்க குரல்ல எதோ ஒரு வகையான போதை இருக்கு. அதனால எங்களால உங்க குரலை கேட்காமல் இருக்க முடியலை. தயவுசெய்து தினமும் வீடியோ போடுங்க ‌
@sdds4121
@sdds4121 6 месяцев назад
😂😂😂😂😂😂😂 அமங்க உண்மைதனுக
@prabhakarant2028
@prabhakarant2028 5 месяцев назад
Nice voice bro.
@trrajendrank1990
@trrajendrank1990 6 месяцев назад
Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏.
@SampathKumar-vr6wz
@SampathKumar-vr6wz 6 месяцев назад
சூப்பர் கதை pro
@arulinithiyagarajah3455
@arulinithiyagarajah3455 6 месяцев назад
Sad 😢...
@arockiaraj7300
@arockiaraj7300 6 месяцев назад
Super
@thalapathyfort9237
@thalapathyfort9237 6 месяцев назад
Best series ever 🔥😳😳👌👌👌👌😭
@rajeshjenifa2061
@rajeshjenifa2061 2 месяца назад
Super super 😢😢
@eswarip1
@eswarip1 6 месяцев назад
Enna oru kodumai. V heard this news but from Mr Tamilan know this much information about bhopal
Далее
Tragic Moments 😥 #2
00:30
Просмотров 2,6 млн
I need your help..
00:28
Просмотров 3,9 млн
My Version Of Beast🤩🔥
9:30
Просмотров 454
Tragic Moments 😥 #2
00:30
Просмотров 2,6 млн