Тёмный

15,000 வருட எளிய சக்திவாய்ந்த பயிற்சி - நீங்களும் செய்யுங்கள்! | Shambhavi Mahamudra |Sadhguru Tamil 

Sadhguru Tamil
Подписаться 855 тыс.
Просмотров 337 тыс.
50% 1

Sadhguru explains the important benefits and aspects of Isha Yoga (Shambhavi Mahamudra Kriya) in this video | Watch 2 Powerful Ways How Isha Yoga Benefits You
ஈஷா யோகா தரும் 2 சக்திவாய்ந்த பலன்கள்!
ஆதியோகி சிவன் துவங்கி பல்வேறு குருமார்கள் தங்களுக்கு நெருக்கமான சீடர்களுக்கு மட்டுமே கற்றுத்தந்த ஷாம்பவி மஹாமுத்ரா எனும் பயிற்சியை, சத்குரு தற்போது அனைத்து மக்களுக்கும் வழங்கிவருகிறார். சென்னையில் வருகின்ற டிசம்பர் 18 & 19 தேதிகளில் ஈஷா யோகா நிகழ்ச்சி சத்குருவால் நேரடியாக வழங்கப்படவுள்ள நிலையில், ஷாம்பவியில் மறைந்துள்ள மூன்று முக்கிய தன்மைகள் என்னென்ன என்பதை சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார்.
சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா - பதிவு செய்ய: isha.sadhguru.org/chennai-tam
#AncientPowerfulPractice #ShambhaviMahamudra #Sadhguru #IshaYoga
****************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
ஈஷா யோகா - ஓர் அறிமுகம் - • ஈஷா யோகா - ஓர் அறிமுகம...
யோகா செய்தால் மூட்டுவலி குணமாகுமா? - • யோகா செய்தால் மூட்டுவல...
Remove Stress in 12 Mins (Part 1) | Free Meditation in Tamil - • Remove Stress in 12 Mi...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/...

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@sravikumar7862
@sravikumar7862 2 года назад
ஷாம்பவி என் மனத்திரையை கிழித்து இந்த உலகத்தை ஆனந்தமாக உணர செய்தது.. நன்றி சத்குரு
@mindboost2058
@mindboost2058 2 года назад
ஷாம்பவி ஒரு அற்புதமான பயிற்சி இந்த அளவுக்கு ஒருத்தன மாற்றும் என்று பயிற்சி ஆரம்பிக்கும் போது நா எதிர்பார்க்கல பயிற்சி ஆரம்பித்த இந்த ஐந்து வருடங்களில் வேற லெவல் மாற்றம் ஷா.மு ,ஷா.பி ன்னு பிரிக்கலாம் இல்ல சத்குருவுக்கு முன் சத்குருவுக்கு பின் என்றும் பிரிக்கலாம். ஐ லவ் சத்குரு🤩😍🥰😘💝❤ சத்குரு தமிழருக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் எல்லா தமிழரும் கண்டிப்பாக சத்குரு என்கிற வரபிரசாதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@feminavickyfemi9958
@feminavickyfemi9958 Год назад
👍🙏🙏🙏
@ttv-ke3sq
@ttv-ke3sq Год назад
இப்போது வரை நீங்கள் சாம்பவி செய்கிறீர்கலா
@sakthivel-ex7tf
@sakthivel-ex7tf 7 месяцев назад
கண்டுபிடிச்சது இவரு இல்லை சிவன் 😂
@Raamarajan
@Raamarajan 4 месяца назад
எப்படி செய்வது
@tik_tik_tik01
@tik_tik_tik01 4 года назад
என்னதான் Sadhguru English RU-vid channel பாத்தாலும் தமிழ் மாறி வரும் மா 😁😍
@subashk3586
@subashk3586 4 года назад
Varum ana Varadhu...
@akking3680
@akking3680 2 года назад
ஆமாம் தமிழ் போல் இனித்திடுமா
@paramagurs7477
@paramagurs7477 2 года назад
Exact words u tell
@paramagurs7477
@paramagurs7477 2 года назад
English theriyadhavarkaluiku Tamil il Arumayana pathivu👍👍👍👍👍👍
@harsharadhe5090
@harsharadhe5090 2 года назад
True anna 😂🔥🙏🙏
@venkat3640
@venkat3640 4 года назад
நான் அனுதினமும் ஷாம்பவி பயிற்சி செய்துகொண்டு ஆனந்தமாக இருக்கிறேன்....தீட்சை அளித்த குருவிற்கு கோடான கோடி நன்றி...ஈஷா மையம் வாழ்க பல்லாண்டு...குரு வாழ்க பல்லாண்டு....
@-lakshmapriyaM
@-lakshmapriyaM 3 года назад
Epadi seyvathu brother
@haripriyamuthu
@haripriyamuthu 2 года назад
@Hari Prasad must register in inner engineering
@senthilnathan7771
@senthilnathan7771 Год назад
Nambitom venkat 3640
@aroipfou
@aroipfou Год назад
Namaskaram sadhguru.
@harishankar4415
@harishankar4415 Год назад
​@@senthilnathan7771Even I dont believe in all these things, but today I practiced this for first time & I can feel it. U should try before comment about anything
@sridharp3605
@sridharp3605 Год назад
உயிரியின் நோக்கத்தை உணரசெய்த என் சத்குருவின் பாதம் பணிகிறேன்🙇🙇🙇🙏🙏🙏
@keerthanasundaram2775
@keerthanasundaram2775 10 месяцев назад
நான் இந்த வீடியோவில் உள்ளபடி டிசம்பரில் வகுப்புக்கு சென்றேன்! 🧘‍♀️🥲 ஷாம்பவி மஹாமுத்ரா தீக்ஷை நாள் என் வாழ்வை மாற்றிய மகத்தான நாள்! 🙏🏼🙇🏻‍♀️
@mahakutty7270
@mahakutty7270 4 месяца назад
Sister sambhavi mahamudra steps mattum solringala plz 2015 sambhavi mahamudra class ponen 1yr mattum mattum contonue pannen thn vittuden eppa start pannalanu irugen plz help me sister step by step aasana sollunga sister
@vmatamilselvi9380
@vmatamilselvi9380 4 года назад
சாம்பவியின் துணை கொண்டு தான் உடல் சார்ந்த துன்பங்களையும், உறவுகள் கொடுக்கும் சிக்கல்களையும் வெற்றிகரமாக சமாளிக்க முடிகிறது சத்குருவுக்கு நன்றிகள் பல!!!🙏🙏🙏🙏🙏
@r-fashionskinandhairlaserc3300
@r-fashionskinandhairlaserc3300 3 года назад
Unmai ,10years ya shambavi seidhukondu varukiren nalla arokiyadhdudananum mana valimaiudanum erukiren
@KBM20111112
@KBM20111112 2 года назад
@@r-fashionskinandhairlaserc3300 what is the course charge pls ?
@vcky115
@vcky115 2 года назад
@@KBM20111112 10 year back 600 only for 7 days class
@K.Dsamayal
@K.Dsamayal 2 года назад
Neega solluga eppo
@padmab8266
@padmab8266 Год назад
@@KBM20111112 Isha yoga conduct pannunga 7 days class Rs.1300
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 3 года назад
நீங்க தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான,😎👑மாகா குரு....🙏
@hemamalini9793
@hemamalini9793 5 месяцев назад
True
@neelagandandurai2592
@neelagandandurai2592 2 года назад
ஷாம்பவிமஹாமுத்ரா மிகவும் சக்தி வாய்ந்த பயிற்சி. இந்த பயிற்சி கற்றுக் கொண்டு தினமும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் கண்கூடாக பார்க்க முடியும். இந்த யோகாவிற்கு மதம், நிறம், மொழி, உயரம், எதுவும் கட்டாயம் கிடையாது. இந்த யோகா மனிதர்களுக்கு . சத்குரு அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏💕🙏💕
@jeyakumar-mk9el
@jeyakumar-mk9el 2 года назад
ஷாம்பவி என் வாழ்க்கையில் கிடைக்கபெற்ற மிகப்பெரிய வரப்பிரசாதம்.
@Geetha231
@Geetha231 4 месяца назад
Is it real
@Geetha231
@Geetha231 4 месяца назад
I am planning to join
@nagarajannarayanan1988
@nagarajannarayanan1988 8 месяцев назад
தன் வாழ்க்கை தனக்கு எப்போது எதிராக இருக்கிறதோ அப்போதெல்லாம் isha தன்னை நேர்வழி படுத்துகிறது.... நன்றி isha
@shankari6772
@shankari6772 4 года назад
நல்லதுக்கு market இல்லை...Very true🙏
@shatkalanathan406
@shatkalanathan406 4 года назад
Suffering from severe neck shoulder & back problems for 6 years Been to different doctors:- MRIs, prescribed drugs & physiotherapy. Only temporary relief. Did Shambhavi Mahamudra in August 2019; I’ve been pain free since then. My eternal gratitude to Sadhguru, my Guru 🙏🏽
@memechannel3345
@memechannel3345 3 года назад
Wonderful. Thanks for sharing. Hope you're doing well 🙏
@rajviewtamil
@rajviewtamil Год назад
Really. i have the same problem if i will enroll in this program will i overcome from this pain sir.
@baburajtmv4350
@baburajtmv4350 4 года назад
🙏🙏🙏 வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான ஒரு திறவுகோல். சத்குருவின் அருள் மடியில் வாழ இப்பயிற்சி தேவையான ஒன்று. 🙏🙏🙏🙏
@anbazhagib6972
@anbazhagib6972 11 месяцев назад
ஷாம்பவிக்கு முன் & பின் என் வாழ்வினை எனக்குள் உணர செய்த வாழும் வள்ளல் சத்குரு அவர்களுக்கு கோடான கோடி நன்றி குருதேவா🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-lx1md8iq4n
@user-lx1md8iq4n 4 года назад
🤣🤣🤣 நல்லத்துக்கு market இல்ல... Awesome sadhguru 🙏😊😊😊
@ecsamy85
@ecsamy85 2 года назад
கடந்த மாதம் தான் ஷாம்பவி முத்ரா பயிற்சியில் சேர்ந்தேன் நல்ல ஒரு அற்புதமான மாற்றம் நடந்து வருகிறேன். இப்போ தினமும் வீட்டில் 40நாள் பயிற்சி செய்து வருகிறேன். சத்குரு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 2 года назад
🙏🏻🙏🏻✨
@user-sf3it4tr4u
@user-sf3it4tr4u 2 года назад
சூப்பர்
@user-sf3it4tr4u
@user-sf3it4tr4u 2 года назад
எங்கு பயிற்சி கற்று கொண்டிர்கள் அண்ணா
@vijayalakshmip7127
@vijayalakshmip7127 2 года назад
@@user-sf3it4tr4u ஆன்லைனில் கிடைக்கும்
@aartis6279
@aartis6279 Год назад
Ipoo offlinele kooda irukku. Isha website poyi paarunga
@senthilkumar-hc5su
@senthilkumar-hc5su 2 года назад
நமஸ்காரம் 🙏சத்குரு வால் சாம்பவி கிடைத்தது. சாம்பவியால் சத்குரு வை உணரமுடிந்தது. நன்றி சத்குரு 🙏🙏🙏🙏
@jagadeesanr7599
@jagadeesanr7599 Год назад
Jagadeesan, Pollachi,சத்குரு பல்லாண்டுகள் வாழ்க, வாழும் மஹான் சத்குரு.................
@umamani9895
@umamani9895 2 года назад
அற்புதமான சாதனை. நன்றிகள் பல 🙏 கோடி நமஸ்காரங்கள் சத்குரு மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி 🙏
@PRIYA-rm6yi
@PRIYA-rm6yi Год назад
Wonderful things happened in my life after shambavi. Way to reach the extreme. Cannot explain by words. Pranam Sadhguru for your compassion 🙏🙏
@hariharanjayaraman3402
@hariharanjayaraman3402 4 года назад
I am doing shambhavi for the past 2 months. my health becomes good. i feel some fundamental change is happening which makes me to see all situations in a different way. its the best opportunity for our chennai to learn shambhavi on guru's lap.
@santhimohanraj4484
@santhimohanraj4484 4 года назад
How to do Shambhavi . please tell me
@haripriyamuthu
@haripriyamuthu 2 года назад
@@santhimohanraj4484 register in inner engineering
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 года назад
Sathguru rocks..so blessed to be his desciple
@rajir.k9383
@rajir.k9383 4 года назад
Sadhguru is one and only!
@hemamalini9793
@hemamalini9793 4 года назад
Hodpitals poyikiduerunthan eppo isha yoga class panninano appothirunthu nimmathiyakavum arokiyamakavum erukiran. Pranam Sadhguru.
@dsvignesh5915
@dsvignesh5915 3 года назад
unmai sadguru
@1.5mviews12
@1.5mviews12 3 года назад
super 👍🏻
@bharathkasthuri
@bharathkasthuri 4 года назад
Thanks sadhguru for transforming lives of million people!!
@natarajanpadma6598
@natarajanpadma6598 2 года назад
தமிழ் கேட்க மிகவும் ஆர்வமாக அருமை குருஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@valarmathydhanasekar405
@valarmathydhanasekar405 4 года назад
"அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடுநீங்கிப் பிறந்தகாலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்தகாலையும் தானமும் தவமும் தான்செயலரிது தானமும் தவமும் தான்செயலாயின் வானவர்நாடு வழி திறந்திடுமே." அரிதானசெயல்களை வரிசைப்படுத்திய ஔவை, தவத்தையே மிகப் பெரிதாய்க் கூறியுள்ளார். மனதிற்கும் உடம்பிற்கும் பயனளிக்கும் தவமானது தீயஎண்ணங்களைத் தவிர்த்து, நல்லஎண்ணங்களை வளர்த்து, மனிதனை மேன்மையான நிலைக்கு உயர்த்தும் என்று இக் காணொளியில் சத்குரு அவர்கள் அருமையான விளக்கம் தருகிறார்.
@nunthuthumi
@nunthuthumi 4 года назад
👏👏👏👏
@jonahnesson
@jonahnesson 4 года назад
thank you so much sadhguru ji, குருவின் திருவடிகளே சரணம்
@optimusprime9643
@optimusprime9643 4 года назад
நன்றி சத்குரு
@umashankarshankar8795
@umashankarshankar8795 Год назад
நீங்கள் சொல்வது உண்மை sathguru எந்த சக்தியும் வேணாம் மனிதன் ku சந்தம் ஒன்றே போதும் shamboo guru வணக்கம் guru வணக்கம் guru va சரணம் 🙏🙏🙏😇😇😇🍁🍁🍁
@renukadevin5181
@renukadevin5181 4 года назад
குருவின் திருவடிகளே சரணம். ஷாம்பவியினால் என் பல நோய்த்தன்மை போய்விட்டது. மனம் அமைதியாக உள்ளது.
@ramar596
@ramar596 4 года назад
Video upload Panna udanea sari aaeruchaa???
@rishi8874
@rishi8874 4 года назад
ha ha.. apdiya. vazhga vazahipalam
@ureshmail
@ureshmail 4 года назад
So many good things happen in this practice
@mohans2792
@mohans2792 Год назад
Pranam Sadhguru.I have done Shambhavi and BSP.I have been practicing Shambhavi for the last one month.Feel differently excited and elevated. Hope I will be alliviated of all my tension and live a meaningful life
@devikeerthu4114
@devikeerthu4114 4 года назад
Love u sadhguru always be with me 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@harinimurugesan574
@harinimurugesan574 4 года назад
Thanks to sadhguru for giving this opportunity..!!
@swaminadanevedapuri7719
@swaminadanevedapuri7719 2 года назад
Sir, really just by words it cannot be possible, learning and continually doing only make one realize. Many Many thanks to our SathGuruJi.
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 4 года назад
Very casual speech..by full hearted..
@harinimurugesan574
@harinimurugesan574 4 года назад
Very true...!!! It’s an awesome opportunity for the present generation..!!
@indtechkasim
@indtechkasim 4 года назад
மதுரையில் நடைபெற்ற சாம்பவி பயிற்சில் நான் கலந்துகொண்டு சத்குருவிடம் தீட்சைபெற்றேன்
@ramudevi2681
@ramudevi2681 2 года назад
சத்குரு அவர்களுக்கு நமஸ்காரம்
@bensentha
@bensentha 4 года назад
அஉம் ஷாம்பவி! 🌿
@anandhakumar422
@anandhakumar422 4 года назад
This is really true. my life changed Please do everyone yoga
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 4 года назад
I will try bro
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 4 года назад
I will try bro
@arunasivaraman1114
@arunasivaraman1114 4 года назад
En appa sadguru.
@manjulan3946
@manjulan3946 Месяц назад
மகிழ்ச்சி சந்தோசம் sadhguru. ❤
@durga5576
@durga5576 4 года назад
Namaskaram Sadhguru
@faranabegum2086
@faranabegum2086 4 года назад
Great sadhguru
@mahavigneshn1538
@mahavigneshn1538 4 года назад
Best way to feel yourself, way to reach the extreme 🙏🏻🙏🏻🙏🏻
@natarajanpadma6598
@natarajanpadma6598 2 года назад
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தாள் மிகவும் சிறப்பாக குருஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@Harini_geetha
@Harini_geetha Год назад
Sadguru avangaluku namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@perikaruppan1
@perikaruppan1 2 года назад
SADH GURU. NAMASKARAM REALLY I AM BENIFITED OUT OF YOUR GUIDENCE & PRACTICE ING " SHABAVI MAHA MUDHRA ". KOTI KOTI NAMASKARAM TO SADH GURU PRANAMS ANNAMALAI
@karthik33333
@karthik33333 4 года назад
Clearly explanation.. thanks
@akking3680
@akking3680 2 года назад
நமஸ்கரம் சத்குரு
@chinnadurai2501
@chinnadurai2501 4 года назад
குருவே நமக 🌹🙏
@ezhilezhil6674
@ezhilezhil6674 4 года назад
Namaskaram.....🙏🙏🙏🙏
@arunstickers8939
@arunstickers8939 3 года назад
ஆம் ஷாம்பவி🙏 சங்கர ஆதி யோகி
@thenmozhisoundararajan2596
@thenmozhisoundararajan2596 4 года назад
I came out of veezing and sinous problem, pranam Sadguru
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
what u did.. say to me plz
@ec8256
@ec8256 4 года назад
She implies she did Shambavi Mahamudra course in Isha and practiced it. And then her wheezing and sinus problems went away.
@malligaarjunar6753
@malligaarjunar6753 4 года назад
@@mevithabiku9203 use asthalin inheller
@kulalinikulal5514
@kulalinikulal5514 4 года назад
How is it possible, tell me bcz I have sinus problem
@selvas3507
@selvas3507 4 года назад
Super sadguru
@sk5565
@sk5565 4 года назад
Namaskaram sadguru
@rajeshr752
@rajeshr752 11 месяцев назад
Nandri sathguru
@calcilitedelight1743
@calcilitedelight1743 2 месяца назад
Great speech sadh guruji. Thank you for your excellent information.
@poornimaVenkat
@poornimaVenkat 3 года назад
Twilight is my favo bgm 🌺🌺🌺🌺
@bakthiugam4630
@bakthiugam4630 4 года назад
மிகவும் நன்று
@raviprakash6470
@raviprakash6470 4 года назад
Thanks for shambavi mahamudra
@bingeable3
@bingeable3 2 года назад
Nandri Sadhguru!
@user-oz5re1rf1l
@user-oz5re1rf1l 4 года назад
நன்றி குரு
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
Love u Sathguru
@kppraveenkumar2041
@kppraveenkumar2041 11 месяцев назад
Sadhguru namskaram❤❤❤
@nandhakumark9372
@nandhakumark9372 4 года назад
Pranams sadhguriji
@balakumar6974
@balakumar6974 2 месяца назад
சத்குரு ❤
@graj7744
@graj7744 4 года назад
சிவனே🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@ravichandrantr93
@ravichandrantr93 4 года назад
Thanks for isha yoga😀
@iswari_sivasubramanian
@iswari_sivasubramanian 21 день назад
Shambhavi Mahamudhra does allow the practitioners to impact oneself so... so..... deeply that they can do the best in whatever they do thereafter. So, a person with such a possibility is not supposed to be evil ever to misuse the prospects in any way. 🙏🏽🙏🏽🙏🏽 That's why the distancing from the mind and the body is an essential step, freeing the meditator from their idiotic ways of discrimination. 🙏🏽🙏🏽🙏🏽 Then, the indiscriminate attitude of these souls makes them always do positively impactful things and also in the bestest way. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@LuxuryRose1
@LuxuryRose1 4 года назад
Exactly right guruji
@r-fashionskinandhairlaserc3300
@r-fashionskinandhairlaserc3300 3 года назад
Nan neril kanda kadaul ,avar nenda nadgalukku arokkiyadhudan erukka vendum
@prathapngm
@prathapngm 4 года назад
Pranam🌟
@rajeshkannan5575
@rajeshkannan5575 4 года назад
Pranam sadhguru
@santhoshnaga4879
@santhoshnaga4879 4 года назад
sadguru has went to 15000years very nice ,he is older than siddargal.
@MuthuPedia
@MuthuPedia 4 года назад
Interesting will try it
@rajarajan.g3959
@rajarajan.g3959 4 года назад
வாழ்த்துக்கள் சத்குரு.
@malarrajnderan4157
@malarrajnderan4157 2 года назад
🙏
@gjwellnesscoach3333
@gjwellnesscoach3333 4 года назад
நன்றி என் சத்குருவிற்கும் எனக்கும் வேலை செய்யும் சாம்பவி மஹா முத்திராவுக்கும். நீங்கள் அனைவரும் பயன் பெறுங்கள்
@vinothk535
@vinothk535 4 месяца назад
Namaskaram Sadhguru ❤❤❤
@jawahar100
@jawahar100 4 года назад
Guruve saranam
@jagannathan3677
@jagannathan3677 5 месяцев назад
Great guru sathguru
@saisasi5977
@saisasi5977 4 года назад
Unmai 100%
@paramagurs7477
@paramagurs7477 2 года назад
English theriyadhavarkaluiku Tamil il Arumayana pathivu👍👍👍👍👍👍
@gaja6264
@gaja6264 4 года назад
Verai powerful yoga to not missing
@asha.m6869
@asha.m6869 4 года назад
Thank you.
@pavithrabalaji8727
@pavithrabalaji8727 3 года назад
Aadhira
@pavithrabalaji8727
@pavithrabalaji8727 3 года назад
Good
@rameshprabhus
@rameshprabhus 4 года назад
நன்றி 😍
@jagannathan3677
@jagannathan3677 4 года назад
Realy supper unga guru
@kumaravelv.m.kumaravel4171
@kumaravelv.m.kumaravel4171 4 года назад
We make it happen
@revathypurushothaman1711
@revathypurushothaman1711 4 года назад
🙏👣🌷🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏 Shambho Shiva 🙇‍♀️🙇‍♀️ 🙇‍♀️🙏 🙏🙏
@priyankasivas6527
@priyankasivas6527 2 года назад
🌼Guruve saranam🙏
@deepiram5686
@deepiram5686 2 года назад
Sir , I wake up at 3.20 , I wish to meditate at outspace like balcony., Since it is cooler than room .. but am scared of going outside the room because no one is awake at that time.. it's dark. And to receive the fresh air and cosmic energy isn't it necessary to go out of the room. Basically am scared of so many things even though I pray to God everyday. How to overcome my problem Sadhguru sir
@vigneshmani8571
@vigneshmani8571 2 года назад
Its real one feel
@aartis6279
@aartis6279 Год назад
Start praying to Durga Ma. Start with Durga Ashtottaram on Tues and Friday preferably between 3 to 4.30 , if you have time do a small pooja light lamp, keep flowers and say slokam and end with karpoora aarati. Otherwise just chant the slokam 3 times every Tuesday and Friday. Do this for 6 months , you will not be scared anymore. If possible you can chant this daily also. Do this for 6 months and post results here. Definitely your fear of darkness will go away and you will become brave. Om Shakthi 🙏
@mrromeo9827
@mrromeo9827 Год назад
You scared of What???
@navsd9184
@navsd9184 Год назад
Am also having that problem but overcomed it after a clarity🙂
@nvijay4386
@nvijay4386 4 года назад
Shiva shamboo thank you
@aakashaakash9981
@aakashaakash9981 4 года назад
Thanks Guru 🙏
@jeevam3954
@jeevam3954 4 года назад
Shampavi. Nammodu. Kalanthu. Vittal sakalamum nam adaiyalam Sarvamum sakthi mayamagattum Sathguruve namsakthi. Shampoo...
@RajeshRajesh-hc8fx
@RajeshRajesh-hc8fx 4 года назад
சத்குரு...
@sasikalam4321
@sasikalam4321 Год назад
சத்குரு சரணம்
@uthayauthaya6102
@uthayauthaya6102 4 года назад
Namashkaram Guru🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Далее
Первый день школы Катя vs Макс
19:37
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 291 тыс.
Первый день школы Катя vs Макс
19:37