Тёмный

15 th Day | கோடைகால தையல் பயிற்சி Gathering Pant Cutting & Stitching - Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 21 тыс.
50% 1

WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@RAKuttiesRocks-vs5cd
@RAKuttiesRocks-vs5cd 20 дней назад
அண்ணா ஒரு 10 வயசு குழந்தையிலிருந்து ஜாக்கெட் எப்படி அளவு எடுத்து கட்டிங் போடுவது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா❤
@RajeshRajesh-qg4pr
@RajeshRajesh-qg4pr 20 дней назад
ஆமாங்க. எல்லாரும் பெரியவங்களுக்கு சொல்றாங்க. சின்ன பொண்ணுங்களுக்கு எப்படி அளவு எடுத்து வெட்டி தைக்கணும்னு சொல்லி குடுங்க.
@gayathrisuresh406
@gayathrisuresh406 20 дней назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன் ❤🎉
@chesschess1560
@chesschess1560 20 дней назад
அண்ணா நேற்று 14வது வகுப்பு Part 2 வில் Blouse தைக்க ஆரம்பிக்கும் போது உங்கள் வாட்சில் (Watch) 12.00 மணி Blouse முடிக்கும் போது 12.30 அரை மணிக்கூரில் தைத்து முடிச்சுட்டீங்க Blouse Perfect ஆக வந்திருக்கு உங்க திறமையில் பாதியாவது எங்களுக்கு வந்தாலே சந்தோஷம் நன்றி குருவே சரணம்
@RAKuttiesRocks-vs5cd
@RAKuttiesRocks-vs5cd 20 дней назад
வணக்கம் அண்ணா நாங்க உங்க கிளாஸை எதிர்பார்த்து இருக்கிறோம் கிளாசுக்கு வந்துட்டேன் அண்ணா🌻
@LuckyChess-uo6mt
@LuckyChess-uo6mt 20 дней назад
தம்பி நான் டெய்லர்தான் என் குடும்பத்தை நான் டெய்லரிங் வேலை செய்துதான் காப்பாற்றினேன் அன்று1988ல் நீ இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி நீ வாழ்க
@solaimaha6782
@solaimaha6782 19 дней назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி ❤🎉😊
@sriannaisri8068
@sriannaisri8068 19 дней назад
தம்பி நானு கிளாஸக்கு வந்துட்டேன் வாழ்க வளர்க உயர்க
@vanithavelankanni6499
@vanithavelankanni6499 20 дней назад
Super Anna 🥰
@user-vh4bv7ln3l
@user-vh4bv7ln3l 20 дней назад
அண்ணா உங்களுடைய பேச்சு மிகவும் எதர்தமாக உள்ளது அண்ணி கிண்டல் பண்ணுது😂😂😂🎉🎉வாழ்க வளமுடன் ❤❤❤
@vigneshwarank2169
@vigneshwarank2169 20 дней назад
Hi bro..Thanks a lot for your effort. Beginners ku best affordable sewing machine sollunga bro.
@lakshmipriya5657
@lakshmipriya5657 20 дней назад
நீங்க சொல்லிதருவது ஈஸூயாக நன்றாக புரியும்படியாக சொல்லிதருகிறீர்கள் அண்ணா.❤🙏🙏
@chuttypayanbairav_123
@chuttypayanbairav_123 16 дней назад
Nice explanation bro.👌🙏
@kanagarajthana
@kanagarajthana 20 дней назад
க்ளோஸ் நெக் அலவெடுத்து வெட்டுவது எப்டினு போடுங்க அண்ணா 🙏🙏🙏
@user-hr8sc8ml9f
@user-hr8sc8ml9f 19 дней назад
அண்ணா 👌👌👌😀🤗🤝
@archanavasandh
@archanavasandh 20 дней назад
Hi anna most waited one thank u
@ramyavijay2018
@ramyavijay2018 20 дней назад
அண்ணா உங்க வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கிறது ❤❤❤அண்ணா அண்ணி பாபா பார்த்தவுடன் எனக்கு ரொம்ப. சந்தோஷம் அண்ணா🙏🙏🙏🙏🙏
@user-nk8wc3kl1s
@user-nk8wc3kl1s 20 дней назад
அண்ணா unga speech ennaku, pudikum
@skeerthika3732
@skeerthika3732 5 дней назад
Thank you Anna ❤anni
@user-mj5bf9bk6w
@user-mj5bf9bk6w 20 дней назад
நைஸ் ராணி
@user-mj5bf9bk6w
@user-mj5bf9bk6w 20 дней назад
Niங்க அழகா இருக்கீங்க ராணி கிளியோபாட்ரா
@engaooruvirundhu8683
@engaooruvirundhu8683 20 дней назад
Super anna enakku rompa pidichi irukku anna
@jeevaganga7745
@jeevaganga7745 20 дней назад
Super nice 👌 Anna 👍👍👌👌🌹🌹🌹
@KamaliKamali-kr5zl
@KamaliKamali-kr5zl 19 дней назад
Neenga pesurathu than Alaku ketka nalla irukku pro rani
@meeraraja9018
@meeraraja9018 20 дней назад
வருமானம் இல்லாவிட்டாலும் எங்களுக்கு பிடித்தமாதிரி நாங்களே தைத்து போடும் போது மகிழ்ச்சிதானே
@user-ce7re7sy8s
@user-ce7re7sy8s 7 дней назад
👌👍👍super bro
@deepanramya2630
@deepanramya2630 17 дней назад
Neengal sonna madhri blouse stitch panen fitting perfect ah iruku but oru chinna mistake ...kokki and kaaja mattum one inch high and low la iruku cut panumbodhu sariyaga irundhadhu mistake enge endru puriyavilai
@vijayavijaya9685
@vijayavijaya9685 20 дней назад
நன்றிபிரதர்
@sripriyasakthi809
@sripriyasakthi809 19 дней назад
அண்ணி கெட்டப் super
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 20 дней назад
Super bro 👌
@lakshmikishore8080
@lakshmikishore8080 20 дней назад
❤❤ அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்தாச்சு கோவையில் இருந்து லட்சுமி ❤❤❤🎉
@kokilakokila6734
@kokilakokila6734 19 дней назад
அண்ணா நான் 2001ல கத்துக்கிட்டது மறுபடியும் இப்பதான் உங்க வீடியோ பார்த்து தைக்க ஆரம்பிச்சிருக்கேன்
@ayeshaayesha856
@ayeshaayesha856 12 дней назад
Thank you Anna
@prakashsuganya4351
@prakashsuganya4351 20 дней назад
வணக்கம் அண்ணா சத்தியமங்கலதிலிருந்து சுகன்யா. வகுப்பிற்கு வந்துவிட்டேன்
@vijayalakshmig2966
@vijayalakshmig2966 19 дней назад
Bro akka super
@sivaanand2834
@sivaanand2834 20 дней назад
It’s very fast❤good
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 19 дней назад
தம்பி வகுப்புக்கு வந்து விட்டாது ❤
@user-ky2ur8ee1h
@user-ky2ur8ee1h 20 дней назад
Anna class super.. Present Anna and Anni..
@SelvaMatha-ps6wc
@SelvaMatha-ps6wc 20 дней назад
Thank you anna very useful
@jenirosirosi
@jenirosirosi 20 дней назад
வணக்கம் அண்ணே நான் ரோசி | உங்களின் பதிவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@kokilakokila6734
@kokilakokila6734 19 дней назад
Thanks anna
@ravishravish8180
@ravishravish8180 20 дней назад
சூப்பர் அண்ணா நான் வந்திருக்கிறேன்❤❤❤❤
@asokanpadma3714
@asokanpadma3714 20 дней назад
வணக்கம் தம்பி 💐
@rejinadakkavilmathew6263
@rejinadakkavilmathew6263 20 дней назад
Thank you bro 🙏
@viruthambigaig2829
@viruthambigaig2829 19 дней назад
Cam present bro thanks
@velankannivs3932
@velankannivs3932 19 дней назад
Thank u Anna....
@ramyavenkatesh2260
@ramyavenkatesh2260 19 дней назад
Anna eppadi 12 size edutheenga, chudidar video innum detailla podunga please, churidar, pant la niraya variety ippo vanthuruku.detail video please
@rdhyanithi4907
@rdhyanithi4907 20 дней назад
அண்ணா அருமை
@geethag5444
@geethag5444 20 дней назад
Thank you bro ❤
@reavathimani6711
@reavathimani6711 20 дней назад
Anna thank you
@pushparajahnageswary
@pushparajahnageswary 20 дней назад
42 அளவுள்ள Cross cutting lining blouse வெட்டி தைத்துக் காட்டுங்கள் சகோதரா.உங்களின் விளங்கப்படுத்தும் முறை அருமை .
@RajeswariArumugam-pj7lf
@RajeswariArumugam-pj7lf 20 дней назад
👌😊
@yasmeenshifa8643
@yasmeenshifa8643 20 дней назад
Tq anna
@revathi142
@revathi142 20 дней назад
அண்ணா அண்ணி வகுப்பு வந்துட்டேன்
@Roshi_Kowsi1019
@Roshi_Kowsi1019 20 дней назад
Anna shirt cutting stiching poduge anna pls😊
@laksagasuntharalingam7064
@laksagasuntharalingam7064 20 дней назад
Thank you ❤
@vijiramesh4422
@vijiramesh4422 20 дней назад
Thank you bro
@vasanthiwilliam9533
@vasanthiwilliam9533 20 дней назад
Super bro
@pradeepakavi4498
@pradeepakavi4498 20 дней назад
அண்ணா சுடிதார் மெசர்மென்ட சாட் போடுங்கள். இந்த கேத்ரிங் பேண்ட்ல அளவு போடுங்கள்
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 20 дней назад
வணக்கம் தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் 🎊🎊
@DeepaK-qk2hk
@DeepaK-qk2hk 20 дней назад
வணக்கம் அண்ணா
@shobhak3
@shobhak3 20 дней назад
Anne nan gathering pant niigall teching type stitched TQ. We don't now Tamil writing. Pls don't mistake me 🙏 tq ann and anni
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 20 дней назад
Hi Bro, plain materialஆக இருந்தால், marking இன்னும் தெளிவாக தெரிந்திருக்கும்.
@user-xx4zw8fu4e
@user-xx4zw8fu4e 20 дней назад
Super Anna Anni❤
@sangeethageetha4419
@sangeethageetha4419 20 дней назад
School Uniform dress cutting stitching soli kuduga
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg 20 дней назад
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤🙏
@theepanspot2521
@theepanspot2521 20 дней назад
நான் வந்திட்டேன் அண்ணா அண்ணி
@nandhininandhini7133
@nandhininandhini7133 18 дней назад
Correct Anna weight irutha apadi measure adukanum anna
@gurulaxmilaxmi347
@gurulaxmilaxmi347 20 дней назад
Tq💐💐💐
@Revathi-co1ug
@Revathi-co1ug 20 дней назад
Hai. Bro. Good. Morning
@maharoay808
@maharoay808 20 дней назад
நான் உங்கள் தையல் பயிற்சி பார்த்துநிறையசட்டைதைக்ககற்றுக்கோன்டேன்நன்றிஅண்ணாஉங்கள்விடியோபார்க்எனக்குரெம்பபிடிக்கும்😊😊😊😊
@paramanparaman3341
@paramanparaman3341 20 дней назад
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv 20 дней назад
Thanks Anna❤❤❤❤
@kavithaakhi7907
@kavithaakhi7907 20 дней назад
Present brother, sister
@ramachandrannirmala9951
@ramachandrannirmala9951 20 дней назад
வந்து விட்டேன் அண்ணா.
@user-qx8ph8bv8g
@user-qx8ph8bv8g 8 дней назад
Hai anna
@krishnasamya7316
@krishnasamya7316 20 дней назад
❤🎉
@vijiramesh4422
@vijiramesh4422 20 дней назад
Simple la buff sleeve solli koduka anna
@nallusamy2179
@nallusamy2179 19 дней назад
வணக்கம் அண்ணா அண்ணி
@MahalakshmiAnu-cg2sq
@MahalakshmiAnu-cg2sq 20 дней назад
🙏🙏
@user-vz4bn2we9j
@user-vz4bn2we9j 20 дней назад
Hi bro❤❤❤❤
@user-qs2qf8yw2l
@user-qs2qf8yw2l 20 дней назад
Anna peco foot and gatering foot pathiyellam sollunga plz
@kanagavalli4072
@kanagavalli4072 20 дней назад
அண்ணா வகுப்பு வந்துட்டேன் 🎉
@szuhenaparveenparveen7197
@szuhenaparveenparveen7197 20 дней назад
Anna collor neck full explanation oda clear aa inch by inch aa solli kudunga anna pls pls pls
@kavithalakshana1841
@kavithalakshana1841 20 дней назад
Hi Anna❤ late reply
@savithae2652
@savithae2652 20 дней назад
Hi Anna Anne 🙏🏻
@Samsunishanasir
@Samsunishanasir 20 дней назад
அண்ணா நான் வந்துட்டேன்
@thanishkasri5413
@thanishkasri5413 20 дней назад
அண்ணா காதேரின் பேண்ட் உடம்பில் அளவு எடுத்து எப்படி வெட்டுவது கொஞ்சம் வீடியோ போடுங்க அண்ணா
@manjulaarumugam3210
@manjulaarumugam3210 20 дней назад
அண்ணா அண்ணி நானும் வந்து விட்டேன்
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 19 дней назад
ஏற்கனவே சொல்லி இருக்கீங்க தம்பி நானும் Short தான்.
@malarvizhipalanisami3093
@malarvizhipalanisami3093 20 дней назад
Class ku vanthutten bro ❤
@nandhanashree2576
@nandhanashree2576 20 дней назад
Present anna
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 20 дней назад
ஹாய் அண்ணா🙏 அண்ணி எப்பிடி நீங்கள் இவ்வளவு பொறுமையா இருக்குறீங்கள்
@MsAlicia03
@MsAlicia03 20 дней назад
Hi, Thambi, u told put 8 inches from waist to chest to get arm line. I don't understand. Can u clear my doubts pls? Pls? Sorry i would not able to write in tamil...
@massdesigners480
@massdesigners480 20 дней назад
அண்ணா வணக்கம் 🙏🏻🙏🏻...... அண்ணா கோட் காலர் நெக் சொல்லி கொடுங்க அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@REALPRIYA-fb1do
@REALPRIYA-fb1do 20 дней назад
Hi anna anni I am present
@seethakuppusamy2959
@seethakuppusamy2959 20 дней назад
வணக்கம் அண்ணா❤❤❤
@user-dm2vs9jd1n
@user-dm2vs9jd1n 20 дней назад
Vanakkam
@ilayatamililayatamil5187
@ilayatamililayatamil5187 20 дней назад
Hi Anna
@illam77
@illam77 20 дней назад
வணக்கம் வணக்கம் 🙏💐 இருவருக்கும்
@P.sangeethaPerumal
@P.sangeethaPerumal 20 дней назад
அண்ணா அண்ணி நான் சங்கீதா கிளாஸ்க்கு வந்துட்டேன்
@user-nb5im9my9x
@user-nb5im9my9x 20 дней назад
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் என் பெயர் கோதாவரி திருக்கோவிலூர்
Далее
Старый Дим Димыч вернулся😱
00:16
Kettim gul opkegani😋
00:37
Просмотров 789 тыс.
Эффектная подача Наполеона
0:58
Nika loves to eat chicken #cat #cats
0:17
Просмотров 45 млн
Самые крутые игрушки
0:48
Просмотров 1,9 млн