Тёмный

150 தொகுதில மோசடி நடந்திருக்கு | மீண்டும் தேர்தலா? Ponraj Interview | Elon Musk Evm Fraud 

AranSei
Подписаться 412 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#elonmusk #evmfraud #BJP #elections2024 #electioncommission #supremecourt #rahulgandhi #congress #karthikchidambaram #ndaalliance #indiaalliance #aransei #ponraj #devabaskar
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/aransei

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@UmaDevi-mp9fq
@UmaDevi-mp9fq 10 дней назад
எதிர் கட்சிகள் சரியாக செயல்படவில்லை...தேர்தலை கலைத்து விட்டு தேர்தல் ஆணையத்தை மாற்றி விட்டு மறு தேர்தல் நடத்தவேண்டும்
@sumathid3633
@sumathid3633 10 дней назад
Mr .ponraj is 100/ correct
@mohancm4301
@mohancm4301 10 дней назад
அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாற்று வேண்டாம்.உச்ச நீதிமன்றம் இதற்கு பொறுப்பு
@scharlesaraj180
@scharlesaraj180 10 дней назад
*ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாக* சொல்லியுள்ளார் எலான்மஸ்க்
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 10 дней назад
இனிமேலாவது உச்சநீதிமன்றம் காங்கிரஸ் திருந்துமா?
@MrJreeds
@MrJreeds 10 дней назад
Dr பொன்ராஜ் உங்களின் ஆதங்கம் 100 percent உண்மை.
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 10 дней назад
Ec .full. Support. Bjp 100%. Support
@aalamarattuadiyilisaiyinma1805
@aalamarattuadiyilisaiyinma1805 10 дней назад
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலை பற்றி தில்லுமுல்லு இருந்தால் நீங்கள் வைக்க வேண்டிய குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்திடம்
@kta7334
@kta7334 10 дней назад
விஞ்ஞானி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவின் உதவியாளராக இருந்த ஐயா உங்களுக்கு EVM மிஷினில் மோசடி எப்படி செய்ய முடியும் என்பதெல்லாம் தெரியும் விஞ்ஞான விஞ்ஞானியோடு இருந்த நீங்கள் ... நாம் பயன்படுத்தும் மொபைல் வாட்ஸ் அப்பில் உலகத்தில் எந்த மூலைக்காவது ஒரு செய்தியை அனுப்புகிறோம் பிறகு ஒரு நாள் கழித்து அதனை டெலிட் செய்கிறோம் இப்படி எல்லாம் இருக்க EVM மெஷினில் எதுவும் செய்ய முடியாது என்று இந்தியா மக்களை ஏமாற்றுகிறார்கள் ...
@scharlesaraj180
@scharlesaraj180 10 дней назад
எலான்மஸ்க் ஒன்றும் சாதாரண ஆள் அல்ல டெஸ்லா கார் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிபர் டிரைவர் இல்லாமல் இயங்கும் AI டெக்னாலஜி கார்களை தயாரிக்கிறார்
@malikbasha3638
@malikbasha3638 10 дней назад
அதல்லாம் எல்லார்க்கும் தெறிந்தது என்பது எலன்முஸ்க் கிற்க்கும் தெறியும். உச்சநீதிமன்ற நீதிபதியை செறுப்பால் அடித்து சொல்லி வலியுறுத்தி யுள்ளார். எலன்முஸ்க் சொன்னால் ஒரு வைட் மதிப்பிருக்கும் என்றே இந்திய மக்கள் நாட்டின் மீதுள்ள பற்றினால் திருவாய் மலந்திருக்கிறார் அவறுக்கு ஒருல்யூட்
@MrJreeds
@MrJreeds 10 дней назад
75 தான் பிஜேபி வெற்றி பெற்று இருக்க வாய்ப்பு
@raghavangopinath2993
@raghavangopinath2993 10 дней назад
Hi Miga sirappu. 🙏👍🙏👍🙏👍
@kajanivi9358
@kajanivi9358 10 дней назад
அண்ணன் சொல்லி கொண்டே இருக்கார் எவனும் காதுல வாங்க மாட்டேன்ரானுக👍
@narayanangurusamy9417
@narayanangurusamy9417 10 дней назад
ஐயா இதுவரை தாங்கள் ஆதார பூர்வமாக வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்ற பின்பும் எதிர்கட்சி தூங்கிக்கொண்டிருந்தால் தாங்கள் சொல்வதைப்போல இனி எக்காலத்திலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை.
@chandrasekar8111
@chandrasekar8111 10 дней назад
Sir unless there is no people revolution against EVM and ECI no change will take place against bjp
@nasmetn5100
@nasmetn5100 9 дней назад
பொன்ராஜ் அவர்களின் கருத்து மிகவும் சரியானது.
@subramani1721
@subramani1721 10 дней назад
எலான்மாஸ்க் கருத்து 100/உண்மை நேர்மையாக தேர்தல் நடந்தால் பாஜக 99 ஐ தாண்டாது என்பது சத்தியமான உண்மை
@Ran.1971
@Ran.1971 9 дней назад
ஈவிஎம் மீது சந்தேகம் இருந்ததால் தானே உச்சநீதிமன்றத்தை நாடினோம் ஆனால் உச்சநீதிமன்றம் நம்மை தேர்தல் ஆணையத்தை நம்புங்கள் என்று ஏன் சார் சொன்னது? சந்தேகத்துக்குரியதை தீர விசாரித்து தானே தீர்ப்பு சொல்லணும்
@marimuthueswari5953
@marimuthueswari5953 10 дней назад
வாழ்த்துக்கள்சார்.
@michaelfrancis4033
@michaelfrancis4033 10 дней назад
ஆக மொத்தத்தில் மக்கள் போடுகின்ற வாக்கு எல்லாமே வின்,
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 10 дней назад
அருமையான கருத்துரையாடல் நெறியாளார் தம்பி தேவாபாஸ்க்கர் அவர்களின் கேள்விகள் அருமை அது போல அறிவியல் ஆய்வாளர் பொன் ராஜ் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மொத்தத்தில் உச்சநீதிமன்றம் கூட தேர்தல் கமிஷன் அமலாக்கதுறை வருமானவரித்துறை சிபிஐ போன்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு ஆதரவு அளிப்பது ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் குழி தோண்டி புதைத்தது போலல்லவா தெரிகிறது
@sudhachinnasamy195
@sudhachinnasamy195 10 дней назад
Ban EVM- black box
@jegedeesen
@jegedeesen 10 дней назад
தமிழ்நாட்டுல 10 தொகுதின்னு சொன்னாய்ங்க. இங்க leading margin big size என்பதால் நடக்கவில்லை. EVM களிமண்ணில் செய்யப்பட்டதல்ல. எதுவும் செய்யலாம்.
@Ran.1971
@Ran.1971 9 дней назад
காங்கிரஸ் இதில் அலட்சியம் காட்டக்கூடாது
@AkbarAli-oq6dv
@AkbarAli-oq6dv 10 дней назад
Supreme Court has to come farward and take this case immediately and give justice to the people of India
@manimegalai5711
@manimegalai5711 10 дней назад
இந்திய கூட்டணி தலைவர்கள் இதைப் பற்றி பேச மாட்டீர்கள் பேச வேண்டும்
@gracephilip2188
@gracephilip2188 10 дней назад
Kindly give the solution for this manipulation.
@AkbarAli-oq6dv
@AkbarAli-oq6dv 10 дней назад
You have to find a solution for this. You are an intellectual.
@ravichandran01
@ravichandran01 10 дней назад
ஆம் 140தொகுதிகளில்ஒப்புகைசீட்டுகளைஎன்னிமுடிவுகளைஅறிவிக்கனும்வரும்காலங்களில்கண்டிப்பிக ஒப்புகைசீட்டுக்களைஎன்னியபிறகேமுடிவைஅறிவிக்கனும்
@samuelselvaraj3834
@samuelselvaraj3834 10 дней назад
Please get appointment with Rahul Gandhi and brief him up and get him convinced him and advise India alliance to take up this issue with public and make it mass public agitation.
@SundaresanBalasubramania-se6me
@SundaresanBalasubramania-se6me 10 дней назад
Dear sir namaskaram to you please request you make a mass movement to get this government to step down and let's all unite to appeal the same to the Supreme Court for the justice regained by the common Indians
@Ran.1971
@Ran.1971 9 дней назад
பொன்ரஜ் சார் நீங்க டெல்லியில் சென்று பேட்டி கொடுங்கள் அப்பொழுது தான் உங்கள் கருத்து தேசிய கவனம் பெறும்
@user-ek9pv8vj8j
@user-ek9pv8vj8j 10 дней назад
Sir we are helpless..let the opposition parties take the issue to the street and to the supreme court..
@51Rajendran
@51Rajendran 10 дней назад
So, it seems that Rahul Gandhi and company are either siding with Modi or have been intimidated by Modi.
@salahudeenm.s.6775
@salahudeenm.s.6775 10 дней назад
Free and fair ஆக நடக்கவில்லை
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 10 дней назад
From the beginning we watched you sir that you have told about EVM Machine's risk. But, opposition parties were not heard your words. At the same Elan Mask clarified the subject and it is now more or less giving some awareness . The main reasons for this issue was S.C. Because, it had already advised that as India is a large country of the world that's why we will whole heartedly believe EVM and ECI and it's course of action and results. At that time, anything will not done by any opposition parties. That was the stage at that time. So, it was proved that improper ways of elections were conducted by ECI and it's consequences are now revealed and met out by us. Only, the SC is the last level of God to solve this problem and will find a good solution to this issue as like action initiated in the Chantighar Mayor's Election. No Power in the hands of common people in our democratic country . Congrats for your very fine analysis. Thank you sir. Wait and see.
@shahulhameed7478
@shahulhameed7478 10 дней назад
Earliar during election compian he was used to tell this word" the king's soul is in EVM "
@shahulhameed7478
@shahulhameed7478 10 дней назад
He i mean Ragulji.
@salahudeenm.s.6775
@salahudeenm.s.6775 10 дней назад
Ban evm
@gunasekarans8203
@gunasekarans8203 10 дней назад
It is once again beseeched
@chandrasekar8111
@chandrasekar8111 10 дней назад
Sir even when supercourt is passive in favour of Ecl and BJP what can we do?
@voiceofvanigan3933
@voiceofvanigan3933 9 дней назад
என் ஆளுக்கு வேற வேலை இல்லை அதான் எலக்சன் கமிஷனே சவால் விடுத்து முடிஞ்சா ஹேக் செய்து காட்டுங்கள்ன்னு அங்க போய் செஞ்சு காட்டுங்களேன்..
@anandarajdaniel5132
@anandarajdaniel5132 9 дней назад
ஏன் சார் சுப்ரீம் கோர்ட் போனாலுமட்டும் நீதி கிடைக்குமா??
@naaneniniyenaan
@naaneniniyenaan 9 дней назад
45 days time limitation wont apply because this involves a crime. No time limitation, with respect Ponraj Sir, that'll work to afford any privilege to any act in furtherance of a crime. 2Fa system is a legitimate expectation guaranteed to the voters under the constitution in line with free and fair elections. No 100% count = no compliance with 'due process'. 1 button press + print counterfoil verification = 1 authenticated vote. The judges are liable for contempt of court if they decide against constitutional guarantee of due process. EC officers decision to do away with 2 factor authentication is ultra virus or even electoral fraud, a crime, conspiracy to further a crime,.
@user-ve6ux6ru5l
@user-ve6ux6ru5l 10 дней назад
😢
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 10 дней назад
நம்ம என்ன கதைத்தாலும், சங்கி தப்பித்து விடுவான். EC is only HMV 😂😂😂
@naaneniniyenaan
@naaneniniyenaan 9 дней назад
2 factor authorisation 2Fa , of each vote button +print = 1 authenticated vote. 2FA..is a mandatory security system promised for evm machine usage . Like google mail + hp mobile auth. Choosing to count part of th vote is not reliable.
@aalamarattuadiyilisaiyinma1805
@aalamarattuadiyilisaiyinma1805 10 дней назад
போற போக்குல ஏதோ திமுக தலைவர் ஸ்டாலின் பேசுற மாதிரி மாங்கா புளித்ததோ வாய் புளித்ததோ என்று சொல்லக்கூடாது உங்ககிட்ட ஆதாரங்கள் இருக்கா கோர்ட்டுக்கு போங்க
@shanthimahadevan5648
@shanthimahadevan5648 10 дней назад
Court ku ponal mattum justice kidaichiruma vv pat count panna mudiyatham pirahu athai yen vanganum
@tvkmurugan7701
@tvkmurugan7701 9 дней назад
Loose .Net connectivity இல்லாத மெஷின் எப்படி OTP அனுப்பும்?
@anandarajdaniel5132
@anandarajdaniel5132 9 дней назад
ஏன் சார் இவளோ சொல்கிற நீங்கள் ஒரு இந்தியன் தானே ஏன் ஒரு பொதுநல வழக்கு கொடுங்கள் சார். நாட்டுமக்களுக்காக.....
@cosmothiesmacademy3755
@cosmothiesmacademy3755 10 дней назад
Why the hell Congress and other opposite parties strong in objecting evm machine immediatly act atleast now we expected Congress ie., INDIA kootani to be in power
@vgsmaniann3452
@vgsmaniann3452 8 дней назад
இவன் படித்தவனா என்று சிந்திக்கவேண்டியள்ளது. ஐயா கலாமின் பெயரையும் கலங்கப்படுத்தும் இவன் சற்றும் வெட்கம் இல்லாமல் பிதற்றுகிறான்.
@rajendrangovindaswamy413
@rajendrangovindaswamy413 10 дней назад
Ragul ganthi not eligible Bjp agencyest fighter he not eligible party leader
@srajammal958
@srajammal958 10 дней назад
இது தமிழ் நாட்டிற்கும் பொருந்துமா?
@abdullahjawaharkhanabdulla4089
@abdullahjawaharkhanabdulla4089 10 дней назад
காங்கிரஸ் பிஜேபி யோடு பி டீம் தான் என்ற எண்ணம் மக்கள் பேசிக் கொள்வதிலிருந்து காங்கிரஸ் கடுமையாக போராடாததிலிருந்து உண்மையோ என்று நமக்கும் எண்ணத் தோன்றுகிறது
@Iraivi-
@Iraivi- 10 дней назад
கங்ரஸ் என்நடவடிக்கை எடுக்கவில்லை
@aalamarattuadiyilisaiyinma1805
@aalamarattuadiyilisaiyinma1805 10 дней назад
அப்படி தமிழ்நாட்டில் தில்லுமுல்லு சென்றிருந்தால் குறைந்தபட்சம் கோயம்புத்தூரில் அண்ணாமலை ஜெய் திருக்க வேண்டும் மதுரையில் சீனிவாசன் ஜெய்திருக்க மத்திய சென்னையில் செல்வம் ஜெயித்து இருக்க வேண்டும் தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் ஜெயிச்சு இருக்க வேண்டும் தர்மபுரியில் சௌமியா அன்புமணி ஜெயிச்சி இருக்க வேண்டும்
@AjithKumar-xu3oq
@AjithKumar-xu3oq 10 дней назад
Apadi win panna epdi win pananganu tamil natula kelvi kepanga
@user-rp4sj2sg5o
@user-rp4sj2sg5o 10 дней назад
அப்போ திமுக 40 ஜெயித்தது EVM ah சொல்லுங்க பாஸ்
@gracephilip2188
@gracephilip2188 10 дней назад
EVM machine in who's control? ECI SC all under the control of BJP. Do you think DMK has the power over EVM.
@dropbox152
@dropbox152 9 дней назад
நீங்கள் இப்படி கேட்க வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவும் ஒரு சில மாநிலங்களில் இவிஎம் யில் கை வைக்காமல் இருந்திருக்கிறார்கள்
Далее
Кошка-ГОНЧАР #шортс #shorts
00:28
Просмотров 940 тыс.
POV: Spain vs Italia
00:11
Просмотров 162 тыс.