Тёмный

1500 ரூவா தான்.. யாரேன்று தெரியாமல் அழைத்த இளம் பெண் எதிர்முனையில் காத்திருந்த அதிர்ச்சி 

Social Trend
Подписаться 1,3 млн
Просмотров 436 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@MT-ss5kb
@MT-ss5kb 7 месяцев назад
இந்த மாதிரி போன் கால் தூத்துக்குடி மாவட்டத்தில்எனக்கு வந்தது என் போஸ்ட் மாஸ்டர் என்னை காப்பாத்தி விட்டார் போஸ்ட் மேன் மாரிமுத்து அண்ணன் அவர்கள் வாழ்க
@KasturiThiyagesan
@KasturiThiyagesan 6 месяцев назад
😮😮😮😮😮😮 வட😂
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 7 месяцев назад
இதேபோல் எனக்கு ஒரு போன் கால் வந்தது.எனக்கு தெரியும் இது முற்றிலும் ஏமாற்று வேலை என்று.இதற்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கருதி பார்சலை அனுப்பசொல்லிவிட்டு பார்சல் வந்ததும் திருப்பி அனுப்பி விட்டேன்
@tintumonmartin
@tintumonmartin 7 месяцев назад
Ipudi elarum senja, ivanga nastathula intha fraud velaiya niruthiduvanga. Great idea.
@rajeswariraji2197
@rajeswariraji2197 6 месяцев назад
டெலிவரி தெய்வம் நீ நல்லா இருப்பப்பா
@ownown775
@ownown775 7 месяцев назад
இது போல நடப்பது உண்மை தான்.
@anandraja3903
@anandraja3903 6 месяцев назад
Ennaku nadanthu iruku bro Nan 2000 + emanthu irukan
@JamuChinna
@JamuChinna 7 месяцев назад
டெலிவரி மேனுக்கு தான் நன்றி சொல்லனும்
@g.chandrasekar4835
@g.chandrasekar4835 6 месяцев назад
நான் ஏமாந்துட்டேன் பா 2099 பணத்தை கட்டிட்டு உள்ளார உடைஞ்ச போன் உடைஞ்ச சார்ஜர்
@charlesrajan8854
@charlesrajan8854 6 месяцев назад
Delivery Man is a real Human.
@mvkuppuswamy
@mvkuppuswamy 6 месяцев назад
இது போன்ற அழைப்பு உண்மை தான் ஆனால் இது subscribe காக எடுக்கப்பட்டுள்ளது
@saktheeg9292
@saktheeg9292 7 месяцев назад
எனக்கு இந்த மாதிரி போன் வந்தது. போஸ்ட் மேன் வேண்டாம் என சொல்லியும் நான் கேட்காமல் ரூ1500 கொடுத்து பார்சல் பிரித்து பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். உள்ளே 300 ரூ மதிப்பில் சோப்பு டப்பா போல காய் வெட்டி பிளாஸ்டிக் பெட்டி மட்டும் இருந்தது. இது போல யாரும் ஏமாறவேண்டாம். அந்த பெண்ணுக்கு நான் போன் செய்து பார்த்தேன். சுவிட்ச் ஆப் ஆக இருந்தது.
@samymeena6751
@samymeena6751 6 месяцев назад
🙏
@vigneshd2076
@vigneshd2076 5 месяцев назад
Green colour 😢😢
@muthumsc8582
@muthumsc8582 7 месяцев назад
எனக்கும் இது மாதிரி அனுப்பினார்கள். கடைசியா நான் வாங்கவில்லை தப்பித்தேன்.
@ommurugan.con.5300
@ommurugan.con.5300 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் அனுதினமும் ஏருமுகம்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 месяцев назад
ஏறுமுகம்
@timepass-tf3hb
@timepass-tf3hb 7 месяцев назад
😂😂😂intha mathri peasunanga na avoid pannittan great escape 😂😂😂
@mehalanathan78
@mehalanathan78 7 месяцев назад
கண்டிப்பாக காவல்துறையில் புகார் கொடுக்கவும் பிடிபடுவார்கள்
@karthikarthikeyan8627
@karthikarthikeyan8627 5 месяцев назад
இது ப்ராடு சேனல்
@EmaldaRoselin-gh4ev
@EmaldaRoselin-gh4ev 6 месяцев назад
இதே போன் கால் எங்க வீட்டில் வேலை செய்யும் பையனுக்கும் வந்தது. அவன் வாங்க நினைத்தான். நான் தடுத்து விட்டேன்
@veeramani3906
@veeramani3906 7 месяцев назад
நானும் கடலூர் தான் இந்த இரண்டு பேரும் பேசுவது கடலூரில் பேசும் சாதரணமாக பேசகூடிய பேச்சு வழக்கில் உள்ளது தான் வந்துகுனு போய்குனு எடுத்துகுனு இதே மொழியில் பேசுகின்றனர்
@IlaiyaraajaaAM-cn4ug
@IlaiyaraajaaAM-cn4ug 7 месяцев назад
Thanks to Delivery boy
@jeneshwarr9593
@jeneshwarr9593 6 месяцев назад
Delivery boy illa postman slunga
@ArimaVizhiththiruAshok
@ArimaVizhiththiruAshok 12 дней назад
இந்த வீடியோவில் உள்ளது எனது (Arima Vizhiththiru RU-vid) சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு இதை தாங்கள் தவறாக உங்களது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளீர்கள் உடனடியாக டெலிட் செய்யாவிட்டால் COPY RIGHT Strike தொடர்பாக RU-vid-ல் புகார் பதிவு செய்யப்படும்
@lakshminarayanan3712
@lakshminarayanan3712 5 месяцев назад
டெலிவரி பாய் குட் பாய்
@roshanraj9916
@roshanraj9916 5 месяцев назад
Educated illa Echakalaii 😂😂😂
@rajeswariraji2197
@rajeswariraji2197 6 месяцев назад
ஒரு செங்கல் ஆயிரத்து ஐநூறு ரூபாயா
@IlaiyaraajaaAM-cn4ug
@IlaiyaraajaaAM-cn4ug 7 месяцев назад
அவகிட்ட Call Centre-ல வேலை இருக்கும்
@kanarev
@kanarev 6 месяцев назад
எனக்கும் இந்த மாதிரி அழைப்பு வந்தது
@dtube123
@dtube123 6 месяцев назад
Delivery boy did excellent work
@eniyasakthieniya9494
@eniyasakthieniya9494 7 месяцев назад
Semma thalaiva super super super 👌🔥🔥🔥
@kamalkannan4802
@kamalkannan4802 6 месяцев назад
திருட்டு கம்பனி நாப்?
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 месяцев назад
மேட்ரிமோனியலிலும் இதே போல பேசி. ஒன்றுக்கும் உதவாத ஜாதகத்தை அனுப்புவார்கள். அதன் பின் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலாது. கட்டிய பணம் வேஸ்ட்... யாரோ இவர்களுக்கு செல் போன் எண்ணைத் தருகிறார்கள் போலும் .
@kokhowlong
@kokhowlong 6 месяцев назад
Delivery guy tried to help you, u shouldn't mentioned him.
@keisiyanmatthew806
@keisiyanmatthew806 6 месяцев назад
Ava jangi விக்கிரா
@r.rakesh2220
@r.rakesh2220 16 дней назад
பேசிய நபர் ராக்கேஷ் நான் தான் 😅😅😅
@r.rakesh2220
@r.rakesh2220 16 дней назад
Post man annanukku than nanri sollanum...
@paarivels.s.6896
@paarivels.s.6896 6 месяцев назад
Ayanavaram pandian mobile store ye illa.. A very nice delivery person..kudos to him
@Bharathaaaa
@Bharathaaaa 6 месяцев назад
Educated illa echakalai 😂😂😂😂😂😂😂
@viktalprasad
@viktalprasad 6 месяцев назад
Ithil amanthathula nanu orutha 🤦
@ravichandran7234
@ravichandran7234 6 месяцев назад
பணம் மட்டும் எப்படி சரியாக அவங்களுக்கு போய்செய்கிறது
@revathishankar946
@revathishankar946 7 месяцев назад
Yarukku phone vandalum seruppala adicha sariya poidum Podi ! Yendi phone panra?
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 6 месяцев назад
papa ithu thapu intha mari eadathula vela seyatha ma
@ajaymuniyappan2892
@ajaymuniyappan2892 6 месяцев назад
Innum yethir parthen 😂
@arunveni-d6t
@arunveni-d6t Месяц назад
Super bro
@RajeshMahendran_19
@RajeshMahendran_19 6 месяцев назад
Educated sir Nee Echakkala😂😂😂
@velu.svelu.s2704
@velu.svelu.s2704 6 месяцев назад
Prade company
@senthilrajaramasamy9519
@senthilrajaramasamy9519 6 месяцев назад
இதே கால் எனக்கும் வந்தது ,இதுக்கு வேற போழப்ப பார்க்கலாம்னு சொன்னதுக்கு , உங்க பெரு என்ன ,அட்வைஸ் பன்றீங்களேங்கறா,
@balaji2724
@balaji2724 7 месяцев назад
Vela vetti illayada ungaluku...
@Dhaya928
@Dhaya928 6 месяцев назад
Eva entha polappukku red yeriyavikku poi samparikkalame
@svn6193
@svn6193 6 месяцев назад
3:16 thanks hero ❤
@Premkumar-cm1eg
@Premkumar-cm1eg 6 месяцев назад
Deliveriboy vunmayileya nalla manithar avar ivvalavu ethttu sollavendiya avasiyame illai parsavanda kudututtu poyirukkalam analum namma voorkarar emarakudadenddru vuthavi seithullar avaruku nandri sollunkal
@sgokulgokul2522
@sgokulgokul2522 7 месяцев назад
Sama tahal
@KarthickKarthick-gm7gu
@KarthickKarthick-gm7gu 25 дней назад
😢
@balakovai
@balakovai 6 месяцев назад
Bro, cod option erukkumpodu, post office tha payment avanglulku kuduppangalla, apo abtha sender yaru nu pathu, police kku arrest pannalam la
@velmurugant207
@velmurugant207 5 месяцев назад
எனக்கும் அனுப்பினார்கள் நான் வாங்க வில்லை.
@Jeevanmull-tm6po
@Jeevanmull-tm6po 2 месяца назад
Thiruttu Ayanavaram mundai1
@NationalIndiaFirste
@NationalIndiaFirste 5 месяцев назад
நானும் ஏமாந்து இருக்கிறேன்
@UmarAli-e4d
@UmarAli-e4d 6 месяцев назад
சார் நான் தஞ்சாவூர் நானும் ஏமாந்து உள்ளேன்
@frashkeegaming1129
@frashkeegaming1129 Месяц назад
Super thaliva
@velu.svelu.s2704
@velu.svelu.s2704 6 месяцев назад
Enikum itha madhira call vanathu
@sasikumar-yx8xg
@sasikumar-yx8xg 5 месяцев назад
Delivery Man Super ❤❤❤❤
@subustar3764
@subustar3764 5 месяцев назад
Kushupu, kaliamma?
@MuthuSamy-ek4su
@MuthuSamy-ek4su 6 месяцев назад
GT
@kng324
@kng324 6 месяцев назад
Thanks
@govindangovindan5088
@govindangovindan5088 7 месяцев назад
Nanum emathu eruken onum panna mudiyala
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 месяцев назад
At 7.01...😂
@chennaitreecutting
@chennaitreecutting 7 месяцев назад
Super thala
@ponnusamytp3847
@ponnusamytp3847 7 месяцев назад
🎉🎉
@magisugu186
@magisugu186 7 месяцев назад
Super anna❤
@soundarraja4925
@soundarraja4925 7 месяцев назад
Super
@kazzali1
@kazzali1 7 месяцев назад
Veara Level Cuddalore Boy..😂
@Gaming12adrhvw
@Gaming12adrhvw 7 месяцев назад
😅😅😅
@KannanKs-o7i
@KannanKs-o7i 7 месяцев назад
👏👏👏👏
@MurugappanMurugappan-rc5pe
@MurugappanMurugappan-rc5pe 7 месяцев назад
THARAMANA URUTTU URUTTUGA
@pavithrahari1
@pavithrahari1 3 месяца назад
So sweet delivery man
@naga52raja10
@naga52raja10 Месяц назад
Emma entha polappu polakke yathe
@sraja5218
@sraja5218 7 месяцев назад
Ithu setup call
@m.sezhil3173
@m.sezhil3173 5 месяцев назад
illa bro ithe mathiri enakkum call vanthuchi
@manitamil1992
@manitamil1992 3 месяца назад
எனக்கு இந்த மாதிரி கால் வந்தது நல்ல வேலை நான் வாங்கல
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 7 месяцев назад
எச்சக்களை 😂😂😂😂😂
@UBERஒட்டுனர்
@UBERஒட்டுனர் 6 месяцев назад
விழிப்புணர்வு கொடுத்த டெலிவரி தோழருக்கு மிக்க நன்றி
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 6 месяцев назад
Diravida model education for lootting
Далее