Тёмный
No video :(

15Kg Chiicken 65 and Chicken Biriyani | 150 Pack Food to Needy People | Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 888 тыс.
50% 1

Follow our Instagram account Link 👇
...
_____________________________________
For more details contact:-
foodareatamil2020@gmail.com
_______________________________________
Ingredients for chicken 65:-
Chicken - 15kg
Corn flour powder - 400grms
Chilli powder - 300grms
Garam masala powder - 75grms
Curd - 3/4 litre
Salt - As required
Ginger paste - 750grms
Garlic paste - 375 grms
#chickenfry #chicken65 #chicken65intamil #marrigestylechicken65

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 года назад
பெயர் சொல்லவேண்டாம் என்ற சகோதரியின் குடும்பம் வாழ்க்கையில் அனைத்து நன்மைகள் பெற வாழ்த்துக்கள்
@mehakchannel8044
@mehakchannel8044 3 года назад
Assalamu alaikum En hus periya fan ungalku Masha Allah super ah seiringa bai
@Dir.shakkir
@Dir.shakkir 3 года назад
Athu neeengathaney😁
@musiclove4887
@musiclove4887 3 года назад
Ellam sponsors um foreign le irunthu pannirkanga...namma naatu makkal enna pannanga ??
@rajeshr4470
@rajeshr4470 3 года назад
@@musiclove4887 nee panu da..dubuku
@INDIA-123-
@INDIA-123- 3 года назад
பெயர் சொல்ல சில௫க்கு சுதந்திரம் கிடையாது, குறிப்பாக பெண்களுக்கு மதக்கட்டுபாடு. அந்த பெண்ணுக்கும் மற்றும் பண உதவி செய்த மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sivasivask543
@sivasivask543 3 года назад
உதவி செய்யும் பாய்ku like podunga fed's👌👌🙏♥️♥️
@famutrends7205
@famutrends7205 3 года назад
Amazon great indian festival sale ........! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gTeaA7vaGAU.html
@roopaschoice4966
@roopaschoice4966 3 года назад
Super bai neenge kalakiringe
@anuradhas1081
@anuradhas1081 2 года назад
@@roopaschoice4966 p
@malarhabi4418
@malarhabi4418 3 года назад
விறகு அடுப்பருகே நிற்கும்போது பலபேர் டென்சனாகவே இருப்பார்கள். ஆனால் நீங்கள் எப்போதும் நிதானமாகவும் கலகலப்பாகவும் வேலையை செய்துக் கொண்டே உங்கள் சமையல் கலையை கற்றும் கொடுக்கிறீர்கள். மாஷா அல்லாஹ் 👌 இங்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஜப்பார் பாய். பொது இடங்களில் மக்களோடு மக்களாக நிற்கும்போது தயவுசெய்து முகக் கவசம் அணிந்துக் கொள்ளுங்கள். இது உங்களின் subscribers அனைவரின் சார்பான அக்கறையான அன்பு வேண்டுகோள்
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐❤️💐❤️💐❤️
@gokulpilot8024
@gokulpilot8024 3 года назад
பாய் அண்ணா முதலில் லைக் பிறகு வணக்கம்🙏🙏🙏ஜப்பாா் பாய் ரசிகர் எல்லாரும் லைக் பண்ணுங்க 💖💖💖
@dhaaranisminicooking2049
@dhaaranisminicooking2049 3 года назад
உணவு வழங்கிய நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...👌👌👌உங்களுடைய வீடியோ வுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்..👍👍👍ஜப்பார் பாய் பிரியாணி ஃபேன்ஸ் இங்கு ஒரு லைக் போடுங்க ..❤❤❤
@famutrends7205
@famutrends7205 3 года назад
Amazon great indian festival sale ........! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gTeaA7vaGAU.html
@mzubair10
@mzubair10 3 года назад
@@famutrends7205 poya yov
@noorinoori3392
@noorinoori3392 3 года назад
அரூமை
@rajikutti7779
@rajikutti7779 3 года назад
I am also from theni....amazing biraiyani
@gobalgobal9970
@gobalgobal9970 3 года назад
@@mzubair10 ... ..
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 года назад
இந்த உணவுகளை வழங்க உதவி செய்த உள்ளங்களை வணங்குகிறேன். பாய் தொடரட்டும் உங்கள் சேவை. 👌❤️❤️❤️
@noorinoori3392
@noorinoori3392 3 года назад
😋
@mohamedsifnan4563
@mohamedsifnan4563 3 года назад
அல்லாஹ் உங்களுக்கு அடுத்த சாகேதருக்கும் இம்மையிலும் மருமையிலும் ராஹ்மத் செய்யாடூம் ஆமீன் 🤲🤲🤲
@aamedkalandar578
@aamedkalandar578 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🤲🤲🤲🤲🌹🌹
@mohammedumar1356
@mohammedumar1356 3 года назад
Aameen
@dhananjays5033
@dhananjays5033 3 года назад
I'm from bangalore brother, ur all videos i will seeing, golden heart jabbar bhai
@lathakarnan9344
@lathakarnan9344 3 года назад
👌👌
@famutrends7205
@famutrends7205 3 года назад
Amazon great indian festival sale ........! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gTeaA7vaGAU.html
@noorinoori3392
@noorinoori3392 3 года назад
அரூனறளழவல
@noorinoori3392
@noorinoori3392 3 года назад
அரமை
@noorinoori3392
@noorinoori3392 3 года назад
👍👌
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
நீங்க சொன்ன ஸ்டைல்ல சண்டே அரை கிலோ பீப் பிரியாணி செய்தேன் ஜாஃபர்பாய் ... உண்மையை சொல்லணும்னா இதுவரை நான் சாப்பிட்டிருக்காத டேஸ்ட் 👌 எல்லா பேரும் உங்களுக்கே 👍 * பீப் வாங்கின இடம் : பட்டாளம் ,தாசாமக்கான் . அரிசி : யூனிட்டி பாசுமதி மொத்த செலவு: ரூபாய் 300 , 4 பேர் நல்லா சாப்பிட்டோம் ! 💜 நாலு பேருக்கு நல்லது செய்ற பாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
@mohammedmuthahar7327
@mohammedmuthahar7327 3 года назад
Great definition 👍👍
@lokeshkumar-ym7ko
@lokeshkumar-ym7ko 3 года назад
@@mohammedmuthahar7327.yes
@lokeshkumar-ym7ko
@lokeshkumar-ym7ko 3 года назад
Super
@antonchristopher4172
@antonchristopher4172 3 года назад
உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். ஆண்டவன் உங்களையும் உமது குடும்பத்தையும் ஆசிர்வதிபாபாராக. 🙏🙏🙏
@mohan.imohan1172
@mohan.imohan1172 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாசர் சகோதரனே. அல்லா உமக்கு எல்ல வளமும் நலமும் கொடுப்பானாக
@venkateshs9009
@venkateshs9009 3 года назад
👌
@selvinsingh4288
@selvinsingh4288 3 года назад
ஜப்பார் பாய் வாழ்த்துக்கள். உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலனை இறைவன் உங்களுக்கு தந்தருள்வாராக!
@DeepanSiddhu
@DeepanSiddhu 3 года назад
I have seen so many recipe videos and tried. But the only recipes that worked for me as described on video, were Jabbar bhai's videos. Bhai, you have a golden heart and an extraordinary presentation skill.
@Fathima27257
@Fathima27257 3 года назад
50 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் செயல்களைவிட இது பெரிய செயல் ,இதைப் போல உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏன் ஆட்சியாளர்கள் முயற்சி எடுக்கவில்லை ? மனம் கணக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா தங்கள் பணி மென்மேலும் சிறக்க படைத்தவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் .
@anandarunachalam9352
@anandarunachalam9352 3 года назад
எனக்கு பிடித்த சிறந்த மனிதர் நீங்கள் ஜபார் பாய் நீங்கள் சமையல் செய்வதில் வல்லவர் அதைவிட மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்து வியந்து போனேன்.. மிகச் சிறப்பு
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
thank you so much brother
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 3 года назад
Soo yummy😋😋😋....Singapore mam ku oru hats off.. .bcoz, she doesn't seek popularity...help pannitu popularity vendamnu சொன்னது சூப்பர் 👍👍👍🙏🙏🙏
@Foxbat-yj1ex
@Foxbat-yj1ex 3 года назад
I like this guy's presentation. He is very jovial and pleasant. He also explains the cooking instructions in detail I like that. Thank you very much saar for your cooking recipes.
@venki3babu
@venki3babu 3 года назад
Why would people dislike this video.. ?😢 Mudincha help panunga ila pratunga ilana amaithiya ponga da ...😠
@famutrends7205
@famutrends7205 3 года назад
Amazon great indian festival sale ........! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gTeaA7vaGAU.html
@venkateshs4290
@venkateshs4290 3 года назад
Manithana vala thaguthi illathavana irupan bro oruvan pasi la irukum pothu avanuku sooru pota avanuku sooru potavan kadavul mathiri therivanga nu oru ponmoli undu royal salute to jabbar bhai 🙏
@venki3babu
@venki3babu 3 года назад
@@venkateshs4290 so true. People are being judgemental and spreading hatred for no reason. Jabbar bhai mathri allunga intha 2020 ku theva, such a pure and positive soul.
@shajibanu2471
@shajibanu2471 3 года назад
Caste Veri pudikla pola
@venki3babu
@venki3babu 3 года назад
@@shajibanu2471 sorry, come again please
@kulukulukitty1
@kulukulukitty1 3 года назад
Yar venumnalum easya kasu tharalam aana adha unava samachu kudukura neengadhan great👍😊😊
@kannadassasn
@kannadassasn 3 года назад
Happy to see 'giving'. The only purpose of life is giving what you learnt and earned...
@dhivyasiddhan6939
@dhivyasiddhan6939 3 года назад
No words to say.Hatts off both sponsors and jabbar bai bro.God bless u jabbar bai Anna.
@vanmathyaruomuogame4760
@vanmathyaruomuogame4760 3 года назад
Intha kozhanthaingala pakka evlo azhaga irukanga ivangala vitutu poga epti than manasu varutho therila ivanga parents ku kozhantha illathavangaluku than theriyum kozhantha arumai 😭😭😭😭
@commonman5954
@commonman5954 3 года назад
The good thing about bhai is helping everybody irrespective of religion and caste. God Bless you abundently
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thanks 😊
@alagumeena432
@alagumeena432 3 года назад
Anna niga chicken biriyani recipe vdo potingala i tried that recipe anna really that was the amazing biriyani i have ever had in my life ....❤tq anna..💥
@pratapkumar9153
@pratapkumar9153 3 года назад
தங்களது தொண்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
@TMano-bp7tg
@TMano-bp7tg 3 года назад
என்ன சொல்வதென்று தெரியவில்லை பாய் தொழில் அதிபரிடம் பணம் மட்டுமே அதிகம் இருக்கும் ஆனால் தொழிலாலியிடம் மட்டும்தான் உயர்ந்த குணத்தோடு விசலாமான மணமிருக்கும் அதை நான் உங்கலிடம் பார்க்கிறேன்.அருமை ஜபார் பாய் என்றும் நான் உங்கள் ரசிகன் மனோ...
@vestigefortunersteamthabra5235
@vestigefortunersteamthabra5235 3 года назад
Clear explanation with lots of alternative options, thank you so much bhai 👍
@priyankaebrahim5097
@priyankaebrahim5097 3 года назад
Mashallah... Birthday wishes to Yasir kutty... Super effort anna... May the ALMIGHTY always bless you with good health, happiness & prosperity...
@annapooranirajamani6155
@annapooranirajamani6155 3 года назад
Super. Bai.good luck
@sareefdeenmohammed1528
@sareefdeenmohammed1528 Год назад
Super bro 🇲🇫 🇲🇫 🇱🇰🇱🇰
@vyjesh1981
@vyjesh1981 3 года назад
Jabbar bhai, u r such a kind hearted person. Happy to see u r helping the needy people. God bless you❤
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you so much ❤️
@parthasarathy4124
@parthasarathy4124 3 года назад
God bless you all, who donated, the birthday hero, and jabbar bai team🙏👌💐
@ansarybaai2313
@ansarybaai2313 3 года назад
May the Almighty bless the sponsors and the team performed this great humanetarian support. Jabbar Bai... You r vera level....
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 3 года назад
இன்னும் மனிதநேயம் இருக்கு பாய் அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க
@deenadhayalan.b2175
@deenadhayalan.b2175 3 года назад
All grace goes to who have been sponsored and jabbar bhai .............maasha allah
@MS-xn3ek
@MS-xn3ek 3 года назад
பாராட்டை எதிர் பார்க்காதா மனசு இருக்கே. அது தான் ஜப்பார் பாய் உங்க பெரிய மனசு.. கடமையை செய்,, பலனை எதிர் பார்க்காதே என்று அழகாக சொல்கிறீர்கள்
@KarthikeyanR3D
@KarthikeyanR3D 3 года назад
Do you know how your channel (receipe tutorial) grew so fast jabbar bhai?No one has explained the quantity and timing so accurately. This is the formula for you as you do wedding cooking. But these are very important tips for ordinary people. This is the success of your channel. This is my guess.
@isaiye8768
@isaiye8768 3 года назад
Thank you Anna, you are doing really nice service to the poor people, May God bless you and your family
@byzanttine
@byzanttine 3 года назад
The happiness on the faces on the kids is the reward for your hard work. God bless the souls who sponsored this
@nanban2
@nanban2 3 года назад
பாய் ஆரம்பத்தில உங்க Channel பிடிக்கல, ஆனால் இப்பொது உங்கள் மிது அளவு கடந்த மரியாதை எற்பட்டு உள்ளது. Shalom.
@pavithrathamizhmani
@pavithrathamizhmani Год назад
Great job getting tears...god bless you all...who helped and who need help...we are enjoying and still people struggling for food
@AlfiasKitchen
@AlfiasKitchen 3 года назад
Assalaam alaikum bhaiya, mashallah really very honest and genuine explanation.. great😇😇😇you deserve millions of subscribers..... best wishes 🤗😇
@MasoodhaRihla
@MasoodhaRihla 3 года назад
Best islamic kids channel subscribe this for studies in easy way ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EGsb1Gr1aVs.html
@sanjaikumarkrishnamoorthy8652
@sanjaikumarkrishnamoorthy8652 3 года назад
Thank you for mentioning me and my family Anna. Thanks a lot for this help. We will do more help in near future. ❤️
@berthauto
@berthauto 3 года назад
God bless you
@sanjaikumarkrishnamoorthy8652
@sanjaikumarkrishnamoorthy8652 3 года назад
@@berthauto ❤️❤️🙌🏻🙌🏻
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 3 года назад
God bless you and your family
@sanjaikumarkrishnamoorthy8652
@sanjaikumarkrishnamoorthy8652 3 года назад
@@gangapatlanagaraj8063 thank you bro❤️🙌🏻
@abjcooking4991
@abjcooking4991 3 года назад
Supr
@Tamizhan1969
@Tamizhan1969 Год назад
உங்கள் நல்ல உள்ளத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும்.
@vinodvinod1745
@vinodvinod1745 3 года назад
I'm from bangalore brother, ur all videos i will seeing, golden heart jabbar bhai, God bless u & your team , finally who r donated & birthday hero
@jayspriya
@jayspriya 3 года назад
Your awesome skill in cooking and your big heart in being a messenger of goodwill - all are amazing. My heart full of love to your team, Bhai! Priya Jay London
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you so much ❤️❤️❤️❤️
@user-rp4vn5gk6g
@user-rp4vn5gk6g Год назад
@@FoodAreaTamil பாய் பிரியாணி சாப்பிட வில்லை ஆனால் செய் முறை சூப்பர்
@seljk9287
@seljk9287 3 года назад
Very eager to taste Jabbar bhai's briyani in Bangalore. Hope any restaurant opens soon!!!
@jyothibai2079
@jyothibai2079 3 года назад
அசலாம் அலைக்கும் ஜப்பார் பையா. நான் இந்து மதத்தில் இருந்து கன்வெர்ட் ஆனவள். கர்நாடக மாநில அரசின் அதிகாரி பணி புரிந்து ஓய்வு பெற்றவள். இப்பொழுது நன்றாக ருசியாக சாப்பிட நேரம் கிடைத்து இருக்கிறது. எங்க வீட்டில் எல்லோரும் உங்கள் விசிறி. உங்கள் இதயம் தொடும் பேச்சு சின்ன சின்ன குறிப்புகள். எல்லோரும் வாழ வேண்டும் என்று நினைக்கிற உங்க தங்கமான உள்ளம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்லதே நடக்க ஆசீர்வதிக்க தூஹா செய்கிறோம். எங்க ஊருக்கு பெங்களூர் வருவீர்களா ஜப்பார் தம்பி.
@kjbangalore4570
@kjbangalore4570 3 года назад
ஜப்பார் பாய், நீங்கள் செய்த காரியத்தால், உங்கள்மேல் கர்த்தர் மகிழ்ச்சியாய் இருக்கிறார். அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றுவார்... ( உங்கள் பின்னால் இருந்த வசனம்)
@ebenezerbikescars7311
@ebenezerbikescars7311 3 года назад
மேலும் பல உதவிகள் செய்ய வாழ்த்துகள் நண்பரே.
@January26
@January26 3 года назад
I would greatly appreciate your help towards these needy people. May the almighty gives more barkath in your efforts. Please forward your number. I would like to contribute towards this noble cause.
@thanukrishnan675
@thanukrishnan675 3 года назад
மக்கள் சேவையே மகேசன் சேவை. வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துக்கள் சகோதரா.
@snehadaniel9744
@snehadaniel9744 3 года назад
Bhai unga nalla manasuku. Kadavul ungala ennimae bless panuvanga..gid bless u and ur family bhaii and ur team.🤗🤗
@jamunashree3104
@jamunashree3104 3 года назад
I'm from Bangalore...excellent cooking anna..perfect cooking
@KayalGardening
@KayalGardening 3 года назад
Mashaa allah.. look like nawab's kitchen..
@nissacooking9141
@nissacooking9141 3 года назад
Masha allah Jdabar naana polle varrade ma rombo big Heart..... Jazakellai Khair for all ma.... In sha allah ongelle oru nalle meet pannenume.... Always do doa for u ma... Ameen
@karascalmmusic5271
@karascalmmusic5271 3 года назад
Vera level bai ,then one more important thing please use face mask jabbar bai it’s for your health safety please take care of your health bai😊
@shanke300
@shanke300 2 года назад
Jabaar is way too cool. He is an angel among the people.
@jaiganeshs7
@jaiganeshs7 3 года назад
God bless to all the sponsors. Respect to gabbar bhai and team.🙏
@YellowBitesChannel
@YellowBitesChannel 3 года назад
Very Nice. Food is reaching the needy peoples. this is the most wanted thing now in the every corner of the world. Hats off Bhai for doing this and continue the same....
@radhassamayal5355
@radhassamayal5355 3 года назад
Jabbar bhai inum neraiya needy people ku neenga help pannanum adhukaga neenga inum Nalla neraiya valaranum.vazhthukkal jabbar bro.unga nalla manasukku neenga arokyama irukkanum.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you so much
@praseethadev2935
@praseethadev2935 3 года назад
supper jaber bai . after long time i saw a chennai food making perfectly . mainly i felt my old days in chennai i will definately try this here
@murgapandian5552
@murgapandian5552 3 года назад
Murugan pandian
@drcaroline
@drcaroline 3 года назад
God bless all sponsors plentifully!!!
@tipeswind7317
@tipeswind7317 3 года назад
Ethu varikum na briyani pannatha illa unga vedio va Pathukitte panna semmiya vanthuthu unga la briyani panna kathu kitta thank you uncle. 😇😇😇😇 ean birthday 21 October uncle😋.
@kirthivasanrs9531
@kirthivasanrs9531 3 года назад
I learned lot from you jaffer bhai...Thanks.......mask potukonga ...corona is critically bad.......be safe brother ..stay blessed....god bless you🤩🤩🤩
@saravanamurthy8483
@saravanamurthy8483 3 года назад
Super Sir. Such a kind heart. God bless you.
@145Shibu
@145Shibu 3 года назад
Tons of love from Bengaluru, doing a great job. God bless
@mathworld4685
@mathworld4685 3 года назад
U are really great for doing good work to the society....may God bless you and your family with all blessings 🙏🖐💐we like your channel
@annepatricia1053
@annepatricia1053 Год назад
Brother I have tried chicken 65 so yummy 😋😋 This is frist time I have Fry Thankful to you brother
@Shalinispeakz
@Shalinispeakz 3 года назад
Ur really inspiring and u have a very good heart....god bless u anna
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you
@divyashirley
@divyashirley 2 года назад
God bless your labour
@janld1913
@janld1913 3 года назад
Lord Jesus will bless all of you by sharing your love to the needy, Jesus will bless twice as you help the needy.
@jayashankar7652
@jayashankar7652 6 месяцев назад
Your innovation, hardwork, love toeards customers, sincerity made you to become a enterpreneur, we wish you all the best
@dvaralakshmi6813
@dvaralakshmi6813 3 года назад
உங்கள் நல்ல மனசுக்கு நிங்கள் நல்ல இருக்கனும் உங்கள் மனசு யாருக்கும் வாரது
@sathishv845
@sathishv845 3 года назад
உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் ஜப்பார் பாய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kumaransrkumaransr1814
@kumaransrkumaransr1814 3 года назад
hates off to the good people who sponsored. God bless u . hai mama theni kumaran
@dr.m.hemapaulbenjamin9781
@dr.m.hemapaulbenjamin9781 3 года назад
கரம்மசாலா பொருளின் அளவு சொல்லாமே.உங்கள் சமையல் அழகுக்காக மட்டுமில்லை சமைத்ததை பிறக்கு கொடுத்து மகிழ்வதும்,Sponsore பெயரை சொல்வதும் இதுதா. காரணம் நான் Subscribe செய்ய காரணம்.God bless. U
@raghudhira6307
@raghudhira6307 Год назад
Thozhil solli kodukum Guru....naam katradhai matravargaluku solli kodukanum nu nenaikura neenga dhan romba periya GURU Bhai,
@karthikak417
@karthikak417 3 года назад
Half kg chicken ku spoon measurements la sollunga sir
@thamizhselvi1735
@thamizhselvi1735 3 года назад
Hi Anna ❤️ U only made this 😀 cooking style so niceeee 🔥 I'm seeing during online classes hahahha😂😂reply pannunga anna❤️
@famutrends7205
@famutrends7205 3 года назад
Amazon great indian festival sale ........! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gTeaA7vaGAU.html
@e.m.a5625
@e.m.a5625 3 года назад
You are unbelievable. Great job. God bless you and your family.
@drcaroline
@drcaroline 3 года назад
Worlds famous and most liked RU-vidr- Jabbar bhai! வாழ்க! Food area Tamil. ✋🙏
@mukesh-ix1rr
@mukesh-ix1rr 3 года назад
Annna mushroom biryani plsss
@patuaariworks5668
@patuaariworks5668 Год назад
Everytime when I tried his recipe it is like awesome. It came out very well. You never hide anything when it comes for cooking. This attitude of yours will take you to a good place. Thanks and hats off. Go-ahead with your service.
@menagamaniyan8808
@menagamaniyan8808 3 года назад
Appreciate your generosity. Ore oru request. Adhu rule umm kooda. Please wear mask.
@sramar819
@sramar819 3 года назад
Super Anna 👍. Na ipo than unga videos pakuren . Nalla ullam. Nandri Anna unga recipie kum unga heart kum
@shobham8999
@shobham8999 3 года назад
Today only I saw ur video happy to see a good heart person like u
@jansij3390
@jansij3390 3 года назад
Brother please tell us how to do hotel style chicken kabab receipe.
@peterjohnson8577
@peterjohnson8577 Год назад
பாய் Super உங்களோட முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் இவர்களின் Blessing தொடர்ந்து இந்த பணியை நீங்கள் செய்யவும். அல்லாவின் Blessing தொடர்ந்து உங்களோடு இருக்கும்.💯💯💯💯👌👌👌👌👌👌
@welcometosharmin4987
@welcometosharmin4987 3 года назад
பாய்….உங்களுடைய இந்த சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. யா ரப்பல்லாலமீன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திர்க்கும் மற்றும் சதக்கா தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்ககும் அல்லாஹ் அவனுடைய நல்ல கிருபையை வழங்குவானாக. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@gunaseelan3513
@gunaseelan3513 3 года назад
Masha allah ♥️
@FARCEUR966
@FARCEUR966 3 года назад
You have been consistently proving that your Motto should be "We raise by lifting others" Awesome bhai 🙂👍🏾
@gopalkrishnan2866
@gopalkrishnan2866 3 года назад
Assalamualaikum I am bangalore I watch your videos regularly your great in work .I salute you from the bottom of my heart
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Walaikum assalam warahathullahi wabarakathahu
@geetadarshan7697
@geetadarshan7697 3 года назад
Brother uv got a big Heart.. Wish to meet u jabbar bhai saab..
@mukesh-ix1rr
@mukesh-ix1rr 3 года назад
Who was seeing in online classes 😂😂
@niceboii9368
@niceboii9368 3 года назад
me
@muthuramanmoongilan3533
@muthuramanmoongilan3533 3 года назад
Me
@ahamedihthizam147
@ahamedihthizam147 3 года назад
me
@keyswaggaming6124
@keyswaggaming6124 3 года назад
Me
@nadraj949
@nadraj949 3 года назад
Me
@sivashanmugam8646
@sivashanmugam8646 3 года назад
அருமை யானா செயல் பாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@famutrends7205
@famutrends7205 3 года назад
Amazon great indian festival sale ........! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gTeaA7vaGAU.html
@joseph.pjohn.p7237
@joseph.pjohn.p7237 3 года назад
Good job brother... Thanks for helping mind.... God is always with you...
@aslamrauff299
@aslamrauff299 3 года назад
Wish you happy birthday Yaser. நல்ல முயற்சி வாழ்த்துக்கள். My openion எல்லாமே நன்மையான விடயங்கள்தான் எனினும் இந்த சாப்பாட்டு பொட்டலம் மற்றும் packing ன் போது பொலித்தீன் பாவிப்பதனை தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@pradeepgaming7539
@pradeepgaming7539 3 года назад
Helping mind from bai
@vigneshsekar4343
@vigneshsekar4343 3 года назад
Jabbar bhai is not giving heart for comments now a days :(
@creativecreative2886
@creativecreative2886 3 года назад
Dont worry bro..
@MS-xn3ek
@MS-xn3ek 3 года назад
Take this 💜 on his behalf
@MS-xn3ek
@MS-xn3ek 3 года назад
Few more hearts. santhosama vgnesh 💖💖💖
@malaikumar3193
@malaikumar3193 3 года назад
Your super thanks helping poor people keep during it god will bless you sir and thanks giving food poor people thanks
@kavithamm9832
@kavithamm9832 3 года назад
From Bangalore sir ur doing a wonderful job may god bless u and ur family
Далее