Тёмный
No video :(

Subscriber Biryani Shop Opening Vlog | Maaman Machan Biryani kadai @Chennai | Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 774 тыс.
50% 1

shop location
Uma Maheshwari Real Estate
maps.app.goo.g...
No 34 Erikarai street east Tambaram ch 59
shop contact number
72008 03776
Visit Our Website
www.jabbarbhai...
Ingredients for 8 kg Chicken Biriyani
Onion 3.2kg
Rice - 8kg
Mutton- 8kg
Oil - 1.6 ltr
Tomato - 3.2kg
Cinnamon 8grm
Cardamom 8grm
Clove 8grm
Coriander Leaves - 2bunch
Mint Leaves - 2 bunch
Ginger - 800grm
Garlic - 400grm
Chilli powder - 80grm
Salt - as required
Curd 1600ml
Green Chilli - 80grm
Water - 5.6 litre

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 637   
@pradhabhan
@pradhabhan 3 года назад
எனக்குத் தெரிந்து இந்த உலகத்துல, நடு ராத்திரில தூக்கத்துல எழுந்து பிரியாணி செய்ய சொன்னா கூட, கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் பிரியாணி செய்யறது நீங்கதான் Bro👍🙏
@manimegalai6148
@manimegalai6148 3 года назад
Currect bro....bai briyani soo testy....sollikodukkaravidham suuproh suuuperrrr. ..idhukku nalla manasu vendum bro. ...adhu baiku dhan irukku...yarukkum indha nalla manasu varadhu....bai u r great bro....God bless your family dear anna....🙇🙇👍👌💙💜💝👪🌷
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Год назад
@@manimegalai6148 amaam bro unmaya soneenga
@shajeeaaak8661
@shajeeaaak8661 2 месяца назад
Just vikramadhutthan
@rathinakumarg617
@rathinakumarg617 2 года назад
மாமன் மச்சான் கடை தொழில் ரீதியாக வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்...💐💐💐 பாய்.. உங்கள் channel ல நீங்க போடும் வீடியோ நீங்க எவ்ளோ பெரிய வீடியோவாக இருந்தாலும் start to end கட்டாயம் பார்க்க தோணுகிறது. உங்கள் பேச்சு நடை நல்லா இருக்குங்க பாய்..
@vigneshar257
@vigneshar257 3 года назад
RR briyani - yanku 20branch Ss briyani -yanku 15branch Ya moithen briyani -10branch Haha jabarbai yanku evolo branch nu yanaka thriyathu da😎
@karthika2889
@karthika2889 3 года назад
பாய், நீங்க ஒரு பிரியாணி என்ஜினீயர். 😂👍👌
@hasaninamul8626
@hasaninamul8626 3 года назад
😄
@sudhakarsubramani8471
@sudhakarsubramani8471 3 года назад
Exactly 💯
@abusalih2232
@abusalih2232 3 года назад
@@sudhakarsubramani8471 iikLa0 . ,. . P0⁰00okk.k0⁰±
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 года назад
ஹ ஹ ஹ ஹ ஹ
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 2 года назад
Ha ha, correctu. I learned from him.
@babua3462
@babua3462 3 года назад
🙏 மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். பாய் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏
@sundarmtc266
@sundarmtc266 3 года назад
பாய் உங்கள மாதிரி யாரும் சொல்லி தர மாட்டாங்க நீங்க வோற லெவல் சூப்பர் பாய்.
@jebajeba6882
@jebajeba6882 2 года назад
sssss
@tamiltamilan2735
@tamiltamilan2735 2 года назад
யாருக்கெல்லாம் பாய்யோட அந்த டீ சாப்படலாமா dialogue பிடிக்கும் ☕️🤩🤗👏
@pulipaani6303
@pulipaani6303 2 года назад
எனக்கு மிகவும் பிடிக்கும்
@sachinsachin1754
@sachinsachin1754 2 года назад
எனக்கு
@malalavlog5630
@malalavlog5630 2 года назад
Yes ji
@irshadbegum8653
@irshadbegum8653 Год назад
@@pulipaani6303 ...
@irshadbegum8653
@irshadbegum8653 Год назад
effective ok lol
@nagarajan012
@nagarajan012 3 года назад
Repeatu தான் பாய்.. உங்க மனசு ஒரு தினுசு போங்க ❤️❤️❤️
@nl2975
@nl2975 2 года назад
Professor Jabbar Bhai (PHD Briyani Making, FRCBM , IND , UK, USA, AUS) Lot of respect to you sir for teaching people your trade. Good bless you. 👍🙏
@THAMIZHCOOKINGCHANNEL
@THAMIZHCOOKINGCHANNEL 3 года назад
One of the Favorite Category in Food Area Tamil Jabbar Bhai Video is Opening and Helping Subscribers Shop... Love you Bhai... ❤️❤️ All The Best Maman Machan's...
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
love you too brother 😃😃💐💐
@harisaran3383
@harisaran3383 3 года назад
I love u bhai
@TrendingPoonai
@TrendingPoonai 3 года назад
Trade secret nu solli marikara vishyangalai bhai open ah solraru.. Bhai you have big heart, you are teaching how to catch a fish rather than giving fish.. Hats off to you 👏👏 we love you bhai😍 👍
@rvino84
@rvino84 3 года назад
ஒரே மாதிரியான வீடியோவாக இருந்தாலும் சலிப்புதட்டவில்லை. அடுத்தமுறையில் இருந்து எத்தனையாவது கடை திறப்பு என்று போடவும். நூறாவது கடை திறப்பை காண ஆவலாக உள்ளது
@nsubramani4302
@nsubramani4302 3 года назад
ரணண
@rathinavelpandian5663
@rathinavelpandian5663 3 года назад
நீங்கள் ஒரு நல்ல ஆசான் ❤️🙏
@lovelove19831
@lovelove19831 3 года назад
10 kg நான் நான் பண்ண சூப்பரா வந்தது நன்றி ஜபார் பாய்
@pappukutty222
@pappukutty222 3 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமான் மச்சான் கடைக்கு. சில நாட்களுக்கு முன் மாமா மச்சான் இருபது ஆண்டு கால நண்பரின் கடை திறப்பு விழா.இன்று உங்களின் சப்ஸ்க்ரைபரின் மாமன் மச்சானின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வழக்கம் போல அளவுகளுடன் செய்முறையும் அட்டகாசம் அருமை.எங்க ஊர் கோபிச்செட்டிப்பாளையத்துக்கும் வாங்க பாய் வாய்ப்பு கிடைக்கும் போது.ஸ்டேரிங் திருப்ப சொல்லி தந்தது அருமை.ஆண்டவன் கட்டாயம் உங்களுடன் என்றும் இருப்பார்.ஏனெனில் உங்களின் இந்த கற்றுக் கொடுக்கும் இந்த மனம் பலரின் வாழ்க்கையின் தூண்டுகோலாக இருக்கின்றீர்கள்.எப்பவும் போல வேலை செய்யும் போது அதற்கான ஆர்வத்தை அழகு போய்விடும் என்று சிறு வார்த்தைகளால் கவனமாக செயல் பட வேண்டும் என்று சொல்வது பாயின் தனி அக்கறை.கண்களால் பேசிக்கொள்ளுவது என்ற முக பாவனை சிறு பிள்ளை செய்வது போல் நன்றாக இருக்கிறது.. இப்படி கற்றுத் தரும் போது சின்ன சின்ன விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது ஆசானே.
@Irukirathu_pothum
@Irukirathu_pothum 3 года назад
God father of briyanniii... jabbar bhai....👏👏👏... all the best for mamaan machan briyani kadai Crew...
@pub4156
@pub4156 3 года назад
Mr. Jabbar bhai is a humble , he is helping many people for their livelihood, God bless him. I wanted to know they are selling biriyani for Rs110/-will they make profit.
@vimalg8809
@vimalg8809 3 года назад
In our locality cab is for 90 rupees😂. Confirm they will make profit
@pub4156
@pub4156 3 года назад
@@vimalg8809 Are you from the same locality?
@rajivfernando3315
@rajivfernando3315 3 года назад
Bhai.. God Bless you and your team. Your smile is contagious. Your are spreading positive energy and humanity across all faiths and religion. Your character and attitude is tastier than your Briyani ❤️❤️
@yugulcastro2743
@yugulcastro2743 3 года назад
Bhai ungala pathale oru positive energy 🤘 🤘
@pkmediaprashanth8581
@pkmediaprashanth8581 3 года назад
Nalla Manasu Ulla Nalla Manushan Bhai Neenga.....
@madhanayyanarappan8008
@madhanayyanarappan8008 3 года назад
God bless you Jabbar Bhai and wishing the new entrepreneurs a grand success and by God's grace they should open more branches
@prathapsingh1004
@prathapsingh1004 3 года назад
Ellarukum intha manasu varathu bhai . Neenga epavum veara level❤👌
@ChristyRomeo
@ChristyRomeo 3 года назад
உங்கள் புதிய மாமன் மச்சான் பிரியாணி கடை வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!💐👌👍👏👏👏👏👏👏👏👏🙏
@a.mohammedmasthana.mohamme9134
@a.mohammedmasthana.mohamme9134 3 года назад
பாய் உங்க திகட்டாத பேச்சு Super பாய் இறைவன் கொடுத்த வரம் ,
@srisairambuilderspollachi
@srisairambuilderspollachi 3 года назад
வியாபார உலகத்தில் உங்களது தன்னலமற்ற சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் ஜபார் பாய்
@tg1577
@tg1577 2 года назад
Loved the way u explained and supported them !! keep doing this bhai...now a days it's rare to see ppl like you
@rama4339
@rama4339 3 года назад
Super brother.... Making and helping others to live ...
@vasuthevanyuvashini5230
@vasuthevanyuvashini5230 3 года назад
பாய் உங்களை போல யாரும் இருக்க மாட்டாங்க பாய்.....நீங்கள் எப்பவும் என் குரு நாதன் தான் பாய்...எந்த ஒரு you tube சேனல்ல இது போல யாரும் உங்களை போன்று open ha பேசமாட்டாங்க... ரொம்ப சந்தோஷம் பாய்
@sksidharth7313
@sksidharth7313 3 года назад
Congrats sakthi god bless you very proud of you my dear..
@hasnu00
@hasnu00 2 года назад
Jabbar bhai really you are so humble and kind for so many people and really innocent nature .May almighty Allah bless you always abundantly.
@Fortunately8
@Fortunately8 2 года назад
Jabbar Bhai is helping everyone...God bless him and all.
@Muhammadiqbal-fj3jo
@Muhammadiqbal-fj3jo 3 года назад
கலகலப்பா போறது இந்த ஒரே சேனல். தான். சூப்பர் ஜபார் பாய்
@sudhakarv976
@sudhakarv976 3 года назад
5 kg I made as per your input..very tasty and good flavour with colour super 🔥🔥🔥
@mommystime
@mommystime 3 года назад
best teacher for all biriyani lovers
@shreesri4090
@shreesri4090 3 года назад
Ennam pol vazhkai adhu madhri neenga epovum idhey madhri sirichitu sandhosama irukanum 😍🥰
@anthonyjohnson7098
@anthonyjohnson7098 2 года назад
Super bhai,very kind hearted person, please make Karnataka biryani recipe video
@kapilrajwin
@kapilrajwin 3 года назад
வாழ்த்துக்கள் பாய்.. 👍 நானும் வீட்டுல பிரியாணி மாஸ்டர் ஆகிட்டேன்..
@ravichandran-mb6fn
@ravichandran-mb6fn 2 года назад
👌👌👍
@shaloommalathimalathi6838
@shaloommalathimalathi6838 3 года назад
Sir, your really great. your a good human.
@srinivasannramesh107
@srinivasannramesh107 3 года назад
பாய் நீங்கள் சூப்பர். நான் பலமுறை கேட்டும் உங்கள் கால் எப்படி இருக்கிறது சொல்லவே இல்லை.
@ramramanan1147
@ramramanan1147 3 года назад
Super so happy to see like this video and giving more positive energy for upcoming shop owners... Naan ethu varaikkum onedrum saadikkavillai. But one day I will succeed. Thank u so much brother.
@shathiananthansambayah5737
@shathiananthansambayah5737 Год назад
Talk to me bro
@neldan4392
@neldan4392 2 года назад
JABBAR BHAI UR A NICE HUMAN WITH HUMANITY. GOD BLESS U AND UR FAMILY'S. UR A EXCELLENT U TUBER. NOT LIKE SOME U TUBERS FAKE ACTING, CHEATING SUBSCRIBERS. BUT UR A 24 KT GOLD HUMAN. U LOVE TO HELP OTHER'S. KEP ROCKING. KEEP SMILING
@bhuvaneshkasirajan258
@bhuvaneshkasirajan258 3 года назад
Biriyani is an art.Not everyone can master it.All the best to shop owners
@rajeevv135
@rajeevv135 3 года назад
Yes I’m a Biryani artist 👍🏼
@janasshrishri8058
@janasshrishri8058 3 года назад
ஜபார் பாய் வணக்கம் நீக்க சொல்லி குடூத்த பிரியாணி அளவ வச்சு நான் என் வீட்டு பங்சன்ல 50 பேர்க்கு நானே சீரக சம்பா மட்டன் பிரியாணி செஞ்சு போட்டேன் உன்மைல்லே செமைய இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@prasanthprasanth7221
@prasanthprasanth7221 2 года назад
நீங்க சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊருது 😍😍 பிரியாணி பிரியன்
@Ero_Bro1988
@Ero_Bro1988 3 года назад
அண்ணா நீங்க வேர level super anna
@vasantha146
@vasantha146 3 года назад
Hi Anna. நீங்கள் சொல்வது மிகவும் அழகாக புரிகின்றது. உப்பு போடும் முறை அருமையாக சொல்லிகிறீர்கள். நன்றி 🙏. வாழ்துக்கள் சகோதரரே 🙏
@fitwithvinoth
@fitwithvinoth 3 года назад
Lathif Bai,jabbar Bai punniyathula naanu biriyani master aagiten god bless you both of them
@maatraam8009
@maatraam8009 3 года назад
Me too
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 2 года назад
Big Liked from Malaysia. Super Jabbar Bhai sir
@sankarsan3596
@sankarsan3596 3 года назад
மாஷா அல்லாஹ் மிகப்பெரியவன்..வாழ்க வளர்க
@chuttyachu...189
@chuttyachu...189 3 года назад
நீங்க சாப்பிடும் போது மனசு நிறைவாக உள்ளது பாய்...
@singlesoul3153
@singlesoul3153 3 года назад
Your technic and explaination is really awesome bro.. Keep it up.. 👌👌
@villagekarisoru3056
@villagekarisoru3056 2 года назад
மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐🎉❤️
@arun015
@arun015 2 года назад
Jabbar bhai you are teaching the science of briyani :)
@balajeesamuthrakani7311
@balajeesamuthrakani7311 3 года назад
Bhai - U r very humanity & kind hearted person. In our family v r all ur great fans especially for ur cooking videos !!! Congrats & keep rocking all time
@senthilthulasi9624
@senthilthulasi9624 3 года назад
Very good teacher enga jabbar bai always ultimate from other you tubers, care for all the peoples very good humanity man. God bless you bai, you will be reach 1million subscribers, gold button, congralation bai.
@rubyansee9797
@rubyansee9797 3 года назад
The king 👑 of briyani master jabaar baai ❤️
@divyeahvnay928
@divyeahvnay928 3 года назад
Such a good hearted person bhai nenga ❤
@mithunjeba007
@mithunjeba007 2 года назад
23:28 explanation about briyani ❤❤❤
@respecthuman1011
@respecthuman1011 2 года назад
Bhai Neega Real human ... best wishes Tamil Nadu.. united people
@meenupriya.v4118
@meenupriya.v4118 3 года назад
God bless you Bai and new shop owners ❤️❤️❤️❤️
@ravikumar-pm8rt
@ravikumar-pm8rt 3 года назад
Bai neenga vera level bai...
@abfootwear460
@abfootwear460 3 года назад
Jabbar bai neenga sonna building mela irunthe kuthipom intha kadaila sapida mattoma but 1request antha building 1stepla iruntha nalla irukkum
@jackripper1914
@jackripper1914 2 года назад
Hope mama machan business is doing hoho... Jabbar bhai you are super.. Helping others to set up their business is really great.. May Almighty reward you with lot of happiness in this world and hereafter.. Keep up the good word and infect people with your smile... 😍✌🙏👌
@alkhalid5786
@alkhalid5786 2 года назад
Assalamalaikum jafar bhai happy to see this vedio valthukkal maaman machaan always our tamil peoples are maaman machan love you all
@angelaradha7425
@angelaradha7425 3 года назад
Hai bro how are you all your channel all your recipe the way your speaking your explanation everything is superb bro your very lovable and helping person all together you different bro wherever you go that family will bless because of you all the best to maman machan biryani shop excellent
@ஆலப்பாக்கம்செல்வம்
பிரியாணி பேராசிரியர் ஜப்பார் பாய் 💞🔥
@merlinjose1285
@merlinjose1285 3 года назад
You have a very good heart God bless you
@NirmalKumar-yq3pp
@NirmalKumar-yq3pp 3 года назад
Jabbar bhai always ultimate .
@HariKumar-ru9no
@HariKumar-ru9no 2 года назад
Such a kind heart Man....
@ravichandranv7065
@ravichandranv7065 2 года назад
Boy neenga Vera level boy nengalum andvan puniyathula nalla irupenga .....
@naesaranga4
@naesaranga4 3 года назад
Bhai naa Bhai tha,,,,, vera level
@christopherpaul2544
@christopherpaul2544 2 года назад
You got a generous heart
@ChristyRomeo
@ChristyRomeo 3 года назад
Hello Jabbar Bhai where to buy good knife in Chennai for Briyani Onion Slicing?
@blessypepeyal2187
@blessypepeyal2187 Год назад
God bless you. உங்கள் சேவைக்கு கர்த்தர் உங்களை, ஆமென்.
@saravananloganathan8934
@saravananloganathan8934 Год назад
பாய் நீங்க செய்ற ஒவ்வொரு பிரியாணி வீடியோ காட்சிகள் எங்களுக்கு சாப்பிடணும் போல இருக்கு
@boyercolonygobichettypalay2434
@boyercolonygobichettypalay2434 2 года назад
சூப்பர் அண்ணா👌👌👌 மிருதுளா கேட்டாரிங் ஜபார் அண்ணா fans
@jaishankarvennila1711
@jaishankarvennila1711 2 года назад
I am Big fan of Jabbar Bai ANNA 💕
@irfansana2253
@irfansana2253 2 года назад
Like from srilanka வாழ்த்துகிறேன் சகோதரர்களை
@HemanthKumar-xt4rl
@HemanthKumar-xt4rl 2 года назад
Jabber for your heart.. May God bless you more success.. 👌👍
@imthiyasimthu255
@imthiyasimthu255 3 года назад
Assalm walikm bhai nice smile...good heart allah khire u....like subr says....u r a briyani engineer
@allahpichai3376
@allahpichai3376 3 года назад
ஜப்பார் பாய் மனசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 3 года назад
Pichai😂?
@chitibabu470
@chitibabu470 3 года назад
Best wishes to the maman machan biryani shop. Pls continue the same recipe as taught by jabbar bhai.
@harishsharath4999
@harishsharath4999 3 года назад
1million yeppa varumnu daily note panra naanu
@jegathesev7494
@jegathesev7494 2 года назад
Biriyani மசால் எப்படி prepare பண்றது வீடியோ போடுங்க bro
@criscarol308
@criscarol308 3 года назад
Come to Kanchipuram Bai. Different types of biryani shops are available here. Am telling my mom to start a biryani shop but she is not doing. If u come with your help we'll start, bcoz of your Positivity
@GaneshVasanth
@GaneshVasanth 3 года назад
You are awesome bhai, all the best maman and machan for your new start
@dinesh_ms
@dinesh_ms 3 года назад
நாங்கள் இந்த கடைக்கு இன்னைக்கு போனோம். Vera level taste.. ஆனால் 1pm பிரியாணி காலி ஆகிவிட்டது. 12pm போனால் சுட சுட unlimited பிரியாணி சாப்பிடலாம் 😀
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 года назад
Jabar bhai This shows you care for your subcribers too 🙏
@sathishsathishneethi9356
@sathishsathishneethi9356 3 года назад
Unga manasu romba perusu Anna semma 😍😍👍👍
@mohammedamri8153
@mohammedamri8153 3 года назад
Vera level..all the best for new business
@minionponnu8047
@minionponnu8047 2 года назад
Bhai unga smile vera level ❤️😍👌
@TheSoosai
@TheSoosai 3 года назад
What a good heart of you Jabar anna.
@shanmugham6878
@shanmugham6878 3 года назад
Wow. Great job Bai. You are a good inspiration for Biryani lovers
@neelakantaneela4637
@neelakantaneela4637 3 года назад
Curd is missing.
@sridhark7160
@sridhark7160 3 года назад
வார்த்தைகள் வரவில்லை அவ்வளவு சந்தோசமா உணர்தேன்
@prabhukps7558
@prabhukps7558 3 года назад
Vera maari thalaiva neenga 🙆😍
@hajamaideen1825
@hajamaideen1825 2 года назад
Professor of Briyani MR Jabbar bhai☕☕☕☕
@khadermohiddeenmohiddeen2795
@khadermohiddeenmohiddeen2795 3 года назад
Jabbar bai you're simply superb
@vinaymurthy6401
@vinaymurthy6401 3 года назад
Bai super.. love your work!!!
@anandhrcm7904
@anandhrcm7904 3 года назад
ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் அடுத்த கடை திறப்பு விழாவுக்கு கட்டாயம் எங்களுக்கு முன்பாகவே தெரியப்படுத்துங்கள் பாய்.
Далее
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55
Italians vs @BayashiTV_  SO CLOSE
00:30
Просмотров 3,3 млн