Тёмный

(16/09/2018) Rajapattai | Exclusive Interview With Pushpavanam & Anitha Kuppusamy | Thanthi TV 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 132 тыс.
50% 1

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@jayaprakashyadhav2469
@jayaprakashyadhav2469 6 лет назад
விரைவில் தமிழ் நாடு இசைக்கல்லூரியில் துணை வேந்தராக பதவியேற்க வாழ்த்துக்கள் ஐயா
@karnikeeruthi4579
@karnikeeruthi4579 6 лет назад
மிகச் சிறந்த திறமைசாலி. மேலும் உணர்ச்சிபூர்வமானவர், தமிழ்நாட்டு முக்கியமான பொக்கிஷங்களுள் ஒருவர். அவரது மனைவியின் பங்களிப்பும் இவரது வெற்றிக்கு உதவுகிறது...
@elizabethcarrefour2510
@elizabethcarrefour2510 6 лет назад
தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களை பற்றி இவ்வளவு அருமையாக வெளிப்படையாக பேசிய உங்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக மிக்க நன்றி. விழிப்புணர்வு தேவை நம் தமிழர்களுக்கு.
@ramsaran4343
@ramsaran4343 5 лет назад
elizabeth carrefour xnxmxnxnncome
@krishnakumars3266
@krishnakumars3266 6 лет назад
ஆத்மார்த்மாக பாடியதால் தாண் மழை பெய்திருக்கும் இவரிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது எண்பது மட்டுமே எண்ணால் உணரமுடிகிறது।।।சாமி।।।தாங்கள் இருவரும் மேண்மக்களே।। வணக்கம் அண்புடண் கிருஷ்ண குமார்
@arulselvi8855
@arulselvi8855 4 года назад
😂
@krishnakumars3266
@krishnakumars3266 4 года назад
@@arulselvi8855 thank you
@rlakshmay
@rlakshmay 6 лет назад
One of the best Rajapattai episode. Nice couple and keep up the great work !
@santoshg2025
@santoshg2025 6 лет назад
Pushpavanam Kuppuswamy sir must be honoured by TN state govt.
@mkamalakkannan8327
@mkamalakkannan8327 3 года назад
திருமதி.அனிதாகுப்புசாமி அவர்களுக்கு என் சிரம் தாழ்த வணக்கம். இறைவன் தாங்களுக்கும் தங்கள் கனவருக்கும் நீண்ட ஆயுளை தந்து மகிழ்வோடு வாழ அருள் புறிவாராக.
@aarthisavariyappan9141
@aarthisavariyappan9141 6 лет назад
உங்கள் இசைகென்று ஒரு சக்தி உண்டு... நீங்கள் பாடிய அந்த தருணமே... மழை பொழிய தொடங்கியது.... உங்களது இசை பயணம் இன்னும் பல படிகள் செல்லட்டும்... வாழ்க உங்கள் இசை... வளர்க்க உங்கள் தமிழ் இசை... நன்றி தந்தி தொலைக்காட்சி....
@rn2662
@rn2662 6 лет назад
THERIYAMAL SOLLAKUDATHU. PERIYA KARNATIC VITHVANGAL ANTHA KALATHIL AMIRTHA VARSHINI PADINAL MALZHI VARUM NATTUPURAPADALYUM IRUKKU ..APPADIYE GOPURAM THILA VAIKAKOODATHU...OK
@ramg262
@ramg262 6 лет назад
தமிழிசை வேந்தர் மிகவும் அருமை... உங்கள் அருமை சீக்கிரம் மக்களுக்கு புரியும்....
@rajuchinniah5093
@rajuchinniah5093 4 года назад
மிகச் சிறந்த திறமைசாலி...இசை கல்லூரிக்கு துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர் ...அரசு பரிசீலிக்க வேண்டும் ! தமிழ்நாட்டு முக்கியமான பொக்கிஷங்களுள் ஒருவர். அவரது மனைவியின் பங்களிப்பும் இவரது வெற்றிக்கு உதவுகிறது...
@kavi0505
@kavi0505 6 лет назад
Thanks a lot for thanthi tv and for the blessed couple for registering this benefit of music. If possible please interview and document other benefits for ragas like vasantha, yamunakalyani etc.
@jayalakshmisubramaniyam1207
@jayalakshmisubramaniyam1207 6 лет назад
Amazing couple..! ❤ kudos thanthi tv
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 3 года назад
வடக்கையும் தெற்கையும் இசை மூலம் இனைந்த இசை ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு இந்த தமிழிசை ஜோடிகளை தெரியப்படுத்தியது தினத்தந்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நன்றி. மானாமதுரை.க.கிருஷ்ணமூர்த்தி.கணியன்பூங்குன்றன் குடில். சிவகங்கை.
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 6 лет назад
What a wonderful and refreshing Rajapattai, Lovely couple and Lovely compositions!!!
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 6 лет назад
It rained even after I watched the video.... Really a bliss... Long live sir and madam
@ashwinkumaar788
@ashwinkumaar788 6 лет назад
Best episode!!! right person to be felicitated!!! Great personality with humble background and qualities!!!
@navyanavya8351
@navyanavya8351 6 лет назад
Nice family Anna,Akka all the best.....
@veluvinoth8466
@veluvinoth8466 6 лет назад
super
@1984balajiv
@1984balajiv 6 лет назад
Really great singers !! We need to support them in all ways !! I am great fan of Kupusamy sir's voice !! Just in this show only , came to know that he got PHD in classical music too ! entire episode went like a minute ! great charisma in their interview ! Hats off sir !
@jayalakshmim9567
@jayalakshmim9567 6 лет назад
Excellent
@Mukil-Varma
@Mukil-Varma 6 лет назад
Nice couple 😊
@natarajan5250
@natarajan5250 6 лет назад
நீங்கள் இருவரும் நீடூழி வாழவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
@venkatesansamy2948
@venkatesansamy2948 6 лет назад
அருமை
@Ranjithkumar-tz4nj
@Ranjithkumar-tz4nj 6 лет назад
One of the Best episode...nice couple
@gurushevs8148
@gurushevs8148 3 года назад
பல்லாண்டு வாழ்க நீங்கள். இசை பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அருமை. நன்றி. இசை இயக்குனர் குருஷேவ்
@vijayaranil4592
@vijayaranil4592 6 лет назад
You both are very nice character, god bless you mam, I saw all the videos of yours and it's very useful to us, and I tried all receipies. I would like to meet you, if we both got the right time for that. Thank you so much.
@JV-zq3dh
@JV-zq3dh 3 года назад
சிறந்த துணைவேந்தர் , குப்புசாமி அவர்கள்
@rajkumaran5934
@rajkumaran5934 6 лет назад
I have no words to express my feeling. This couple has over come all setbacks on their way. People of Tamilnadu must learn to respect talented person like him. You are ' Esai Vendar ' sir. Don't worry about this Vice Chancellor post. After your song there was gentle breeze and drizzle, which said you are son of god. GOD will give good health and prosperity to your family. Cute Couple. Nice interview Hari. Thanks Thanthi Tv.
@muneespoovi8634
@muneespoovi8634 6 лет назад
Super...
@witnesstamilculture818
@witnesstamilculture818 6 лет назад
Very nice moment.. Both of god bless you sir /mam..
@samskarebyaha
@samskarebyaha 6 лет назад
Thank you for bringing such a beautiful couple to the program. Pushpavanam Kuppuswamy is a rare individual. Another gem from Tamilnadu.
@TV-ti9ul
@TV-ti9ul 6 лет назад
Made for each other Nice sir & Mam👍👍👌 👌
@NagaRaj-xy1mh
@NagaRaj-xy1mh 6 лет назад
Nice
@purushothaman989
@purushothaman989 6 лет назад
அருமை வாழ்த்துக்கள்
@PushpaKumari-dg2ku
@PushpaKumari-dg2ku 3 года назад
ஆத்மார்தமாக நீங்கள் பாடியதால் மழை பெய்கிறது உங்களிடம் கடவுள் அருள் இருக்கிறது நான்றி
@rdspwa2471
@rdspwa2471 3 года назад
I like your songs allways thank you very much.i never forget your faith.
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@tamilbarathi.superakkavery9716
Super anna akka
@purpleocean8967
@purpleocean8967 6 лет назад
"காதல் கவிதை" திரைப்படத்தில் புஷ்பவனம் குப்புச்சாமி பாடிய.....ஆளான நாள் முதலா யாரையுமே நினைச்சதில்லை..பாடலை மறக்கவே முடியாது. மனுஷன் சும்மா பின்னி விளையாடியிருப்பார்.
@saraswathinatarajan7156
@saraswathinatarajan7156 6 лет назад
Excellent, extremely happy to view such a talented couples performance.Three chear
@vsenthilcbe
@vsenthilcbe 6 лет назад
Best episode.. Thank you Kuppusamy and Anitha
@bindhukrishnan1538
@bindhukrishnan1538 6 лет назад
Amazing
@marichamychamy1876
@marichamychamy1876 6 лет назад
ஆடை பொருத்தம், ஆள் கலர்பொருத்தம், அலங்கார பொருத்தம், திருமண பொருத்தம் என பல கோணங்களில் பொருந்துதோ, இல்லையோ ..., தாய் தமிழினின் இனிமையான சொற்களும், வரிகளும் எதுகை, மோனையில் இனைந்து உலக தமிழர்களின் செவிகளின் வழியே உட்புகுந்து ., ஒவ்வொரு இதயத்தையும் தமிழ் அமிர்தமாய் தாலாட்டுகிறதே..., மிக, மிக, மிக அற்புதம் .
@selvam4319
@selvam4319 6 лет назад
supper
@ayyapparaj100
@ayyapparaj100 5 лет назад
Marichamy Chamy i
@meows342
@meows342 4 года назад
Mam neraiya video podunga neraiya vizhayum irukku therinjikkanam nan lock downla than you tube parkks arambithean welcome sir and mam also our daughters
@santhijeeva2748
@santhijeeva2748 4 года назад
Very nice couple, vellai manasu sir, nenda galam nanraga vala vendum,, 💐💐💐💐👍👍👌👌
@bindhukrishnan1538
@bindhukrishnan1538 6 лет назад
Many more thanks ThanthI TV
@IswaryaK
@IswaryaK 6 лет назад
Talented Couple😃👍
@ezhilanelumalai7828
@ezhilanelumalai7828 6 лет назад
Nice couple. Talented couple.
@msetturavikumar3688
@msetturavikumar3688 5 лет назад
அருமை one of the best
@sigaa520
@sigaa520 6 лет назад
He is a real living God. He is a true.
@lokelokesh4013
@lokelokesh4013 5 лет назад
அருமை அருமை மிக அருமை😍😍😍
@kumaragurubarang8142
@kumaragurubarang8142 6 лет назад
romba naalaikku appuram oru nalla nigazhchi partha magizhchi 🙏
@babyboo8988
@babyboo8988 6 лет назад
Super
@umamaheswari5092
@umamaheswari5092 5 лет назад
இந்த பதவிக்கு மிக பொருத்தமான மனிதர். இவருக்கு உரிய மரியாதை கௌரவம் அரசு அளிக்க வேண்டும். இந்த தம்பதிகள் நீடுடி வாழ வேண்டும்
@kamatchilifestyle7456
@kamatchilifestyle7456 6 лет назад
super sir
@hemalathahema3063
@hemalathahema3063 5 лет назад
Wow super voice sir
@muruganrajkumar7132
@muruganrajkumar7132 6 лет назад
True true 2 times rain in Chennai
@meenas7140
@meenas7140 6 лет назад
Super super mam and sir .
@aakashshanmugam2443
@aakashshanmugam2443 6 лет назад
Super sir wish you all the best
@kavaskarramasamy2564
@kavaskarramasamy2564 6 лет назад
👍👍
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 6 лет назад
Awesome mam and Sir
@rangamannar3722
@rangamannar3722 6 лет назад
மகத்தான கலைஞன்.
@hemamalini9793
@hemamalini9793 4 года назад
Anna Anni unkalukku iraivan achirvatham appavum undu
@gandhimathi6184
@gandhimathi6184 2 года назад
Good jodi
@shivaaram25
@shivaaram25 5 лет назад
Ivaruku sema tallent iyaraja ar arahaman beat paniruparu if nalla director opportunity kduthu irutha....
@Rock-vd8fh
@Rock-vd8fh 4 года назад
Wow nice couple forever ❤️❤️❤️❤️💯💖
@RajeshKumar-fg3xf
@RajeshKumar-fg3xf 4 года назад
Such a talented jodi
@suganthig1073
@suganthig1073 4 года назад
Amazing super
@povunkumark2826
@povunkumark2826 6 лет назад
Very nice couple
@sundharumashankar2336
@sundharumashankar2336 3 года назад
Butiful couple 👍
@sinoubritthy1780
@sinoubritthy1780 6 лет назад
Super 👍 great song
@rathirajapandian3820
@rathirajapandian3820 6 лет назад
Anna Anni neenga nallaa erukganum Tamil vazha unkalai vazhthukiren
@aravinthanv7845
@aravinthanv7845 6 лет назад
Mazhai ippo peyyuthu!! Ithu unmaya illa poiyya enakku therila ana thamizhisaikku sakthi undunu ninaikiren....
@ashathangasamy5424
@ashathangasamy5424 5 лет назад
super lovely jodiy
@jamesolive9362
@jamesolive9362 6 лет назад
Superbe
@sahulhamid6597
@sahulhamid6597 4 года назад
வாழ்க வாழ்க
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 5 лет назад
அருமை அருமை அருமை
@subus7263
@subus7263 6 лет назад
AWESOME.JUST LOVE...
@pavithrapillai9961
@pavithrapillai9961 6 лет назад
Mrs. Anitha, please allow him to speak. Annoying to see the number of times you interfere in the interview. Mr. Kuppusamy, huge respect!!
@poonguzhalishealthtips2681
@poonguzhalishealthtips2681 4 года назад
Nice couple, Konjam nezhala interview panirkalam, other wise super
@indurani1877
@indurani1877 6 лет назад
Superrr
@subramaniabharathi3829
@subramaniabharathi3829 4 года назад
இல ட்சிய தம்பதிகள். வாழ்க முடிவில்லா தமிழ் போல.
@PushpaKumari-dg2ku
@PushpaKumari-dg2ku 3 года назад
நீங்கள் நிடுடி காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிரோன்
@varusavarusa2388
@varusavarusa2388 Год назад
❤️❤️❤️
@kokilaadhimoolam5687
@kokilaadhimoolam5687 5 лет назад
Nic
@MuthukaniKamaraj-ui9ym
@MuthukaniKamaraj-ui9ym Месяц назад
❤❤😊
@umaganesh8304
@umaganesh8304 6 лет назад
Sir UNGA voice la subramania bhujangam cd pottu erukkireergala
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 3 года назад
💐❤❤❤❤
@deepakonview1
@deepakonview1 6 лет назад
தமிழ்
@sahulhamid6597
@sahulhamid6597 4 года назад
Super ma
@thamizhmaranvellaisamy8026
@thamizhmaranvellaisamy8026 6 лет назад
MARVELS
@tamilanshabeer3155
@tamilanshabeer3155 6 лет назад
Anna AKKA super Erkga
@ramraajam4918
@ramraajam4918 6 лет назад
thanthi tv kku perumai
@rn2662
@rn2662 6 лет назад
CHITHABARAM AATCHI NU NICHEN THAPPU... MADURAI MEENASHI AATCHI..
@thenmozhibalan7943
@thenmozhibalan7943 6 лет назад
Manpporuththam ethu than.anitha kuppusamy valga valamudan.
@sweet3913
@sweet3913 5 лет назад
செம்ம செம்ம செம்ம.
@kandasamyarunagiri8928
@kandasamyarunagiri8928 4 года назад
The indian government gives a top position of miucik head for tamil
@ashwinashwin1564
@ashwinashwin1564 6 лет назад
வெள்ளை மனசு
@kumaragurubarang8142
@kumaragurubarang8142 6 лет назад
nalla inai ( Jodi) velha thamizh👍
@basheerummar1852
@basheerummar1852 5 лет назад
Question: How Anitha passed in ur test? He purposely he given high marks.
@gandhimathi6184
@gandhimathi6184 2 года назад
I like you
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45