Тёмный

இளையராஜா சார் பாட சொன்னதும் பயத்துல அழுதுட்டேன்...! Anitha Kuppusamy | Manathodu Mano | JayaTv 

Jaya TV
Подписаться 2,8 млн
Просмотров 402 тыс.
50% 1

#AnithaKuppusamy #ManathoduMano #SingerMano #JayaTv
இளையராஜா சார் பாட சொன்னதும் பயத்துல அழுதுட்டேன்...! Anitha Kuppusamy | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
தமிழ் நாட்டு அரசு இவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டும். மிக சிறந்த நாட்டு புற பாடகர். தமிழ் நாட்டில் 👑
@renumpk
@renumpk Год назад
மிகவும் திறமையான கலைஞர்கள் ...... கிடைத்த வரம்...
@tamilmani3435
@tamilmani3435 2 года назад
REALLY good
@somasundaram9329
@somasundaram9329 Год назад
நீடூடி வாழ்க
@pskumar8414
@pskumar8414 Год назад
பாடும் போது பாட்டுக்கேத்த முகபாவம். கண் விழிஅசைவு உட்கார்ந்து கொண்டு பாட்டுக்கே ஆட்டம் திரு குப்புசாமி அவர்கள் பாட்டு மண்ணின் மகிமை
@IlangiyamIlangiyam
@IlangiyamIlangiyam 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉waalththukkal.3varukkum
@Sakthi-dz8qu
@Sakthi-dz8qu Месяц назад
Supersongssir
@pasangaguide4464
@pasangaguide4464 23 дня назад
​@@IlangiyamIlangiyamp
@Krishkptm
@Krishkptm 2 года назад
அய்யா புஷ்பவனம் நல்ல பாடல் இதை கேட்டால் ஸ்வர்ணலதா ஆன்மா சந்தோஷப்படும்
@varadharajan.m1969
@varadharajan.m1969 2 года назад
My favourite singer humming queen of India swarnalatha amma pathi pesi avangaluku aga kavithai moolma avanga nelai sollitinga iya my favourite folks singers nenga ❤️❤️❤️❤️😍😍😍😍🥰🎺🥰🎺🧚🌹🎉🎵🖤🎶
@mythilysubburaj462
@mythilysubburaj462 2 года назад
என்ன பாட்டு சூப்பர்
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 2 года назад
My favorite also my motivation is Swarnalatha Mam
@fareedfareed8593
@fareedfareed8593 3 месяца назад
8​@@mythilysubburaj462
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 года назад
திரு. புஷ்பவனம் குப்புசாமி , திரு அனிதா குப்புசாமி அவர்கள் . வாழ்க பல்லாண்டுகள். தமிழர்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான தமிழிசை கலைஞர் கள். வாழ்க.
@kg4853
@kg4853 Год назад
இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளுவதற்கு‌ முன்பிருந்து இவர்களது பாடல்களை கேட்டு வருகிறேன்.முன்னேற்றம் புதிய முயற்சி ஏதுமில்லை.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
Enna puthiya muyarchi makkalisaiya kana paaddaaka maattuvathaa marapu padalkalai rasikka kattu kollunkal ithai aliyavidaamal paathukaakka arasu onrum seiyaathu thamil naaddai thamilan aandaathaane makkalaakiya neenkal thaan ivarkalai ookkuvikka mudium
@க.சக்திவேல்
@க.சக்திவேல் 2 года назад
ஸ்வர்ணலதா அம்மாவ நினைவு கூர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி..
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 года назад
நாங்கள் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்குத்தான் இந்த நிகழ்ச்சி பயனுள்ளது நன்றி
@ganeshkumaran6800
@ganeshkumaran6800 Год назад
Super super god bless you our all family ma
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
கணவன் மனைவி இருவர்க்கும். ஆஹா கா என்ன வாய்ஸ் சூப்பர்.
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 года назад
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 года назад
புஷ்பவனம் குப்புசாமி மிக எளிமையான மனிதர்
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 2 года назад
My favorite Song 😻😻😻😻 such melodious voice of Legend Swarnalatha mam
@velarun6364
@velarun6364 Год назад
வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
@IndiraSigamani
@IndiraSigamani 6 месяцев назад
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
@sarojini763
@sarojini763 2 года назад
மகளும் அழகா பாடுகிறார். குப்புசாமி அவர்களும் அவர் மனைவியும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் கலகலப்பாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாயும் இருக்கும். மனோவின் வாழ்த்துப்போல அவர்களும் பிள்ளைகளும் மேலும் உயர வாழ்த்துகிறோம்
@gnanasundaram6759
@gnanasundaram6759 Год назад
@sekarkannannainar836
@sekarkannannainar836 8 месяцев назад
Super family
@nandhakumar9632
@nandhakumar9632 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்கள். நீடூடி வாழ்க. நன்றி.
@THAVASINEELA-cr3gl
@THAVASINEELA-cr3gl Месяц назад
❤❤❤
@kumarappanarumugam2667
@kumarappanarumugam2667 Год назад
உன்னை பெற்ற தமிழ் தாய்க்கு 🎉பெருமை‌‍.
@malathyvedha25
@malathyvedha25 2 года назад
அனிதா குப்புசாமி அவர்களே நீங்கள் ஒரு தெய்வப்பிறவி இப்படிப்பட்ட ஒரு மகளை திருமணம் செய்து கொண்ட குப்புசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இருவரும் நீடூழி பொருளோடு வாழனும் புகழோடு வாழ வேண்டும் ரெடி இருவரையும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அருமையான ஜோடி
@SureshKumar-hk8is
@SureshKumar-hk8is 2 года назад
Pavi
@SureshKumar-hk8is
@SureshKumar-hk8is 2 года назад
.jnnjyy
@jul3202
@jul3202 Месяц назад
வாழ்த்துக்கள் ஓராயிரம் பல்லாண்டு வாழ்க
@sena3573
@sena3573 2 года назад
அனிதா புஷ்பவனம் குப்புசாமி குடும்ப த்தினருக்கு வாழ்த்துக்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி மனோ சார்
@sena3573
@sena3573 2 года назад
நன்றி ஐயா
@udayaselva6541
@udayaselva6541 3 месяца назад
அருமையான இசை தம்பதிகள் .வாழ்க வளமுடன் நலமுடன்
@Cnvisweswar
@Cnvisweswar 2 года назад
Heart touching and spellbinding song on swarnalatha by Pushpavanam. He made us crying.
@arjjunsivarajah337
@arjjunsivarajah337 2 года назад
@gopichellan4497
@gopichellan4497 2 года назад
Arumai
@sathiyamoorthyr8636
@sathiyamoorthyr8636 2 года назад
புஷ்பவனம் குப்புசாமி கலகலப்பானவர்
@jul3202
@jul3202 Месяц назад
சந்தோஷம்தரும் சவாரிபோவோம் சலோ சலோ வழ்த்துக்கள்
@meenan9283
@meenan9283 Год назад
All songs very beautiful songs anna anne super jodi god bless you 100 age valk valamudan nalamudan om namah shivay 🤝✋👌👍♥️🤍💚🖤❤️👍💙🌹🙏
@dhanasekar9306
@dhanasekar9306 2 года назад
அருமை தமிழ்க்கவிமகளே..விரைவில் ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசைக்கலவையோடு உன் அருமைக்குரல் ஒலிக்கவேண்டும்பல்லாயிரம் பல்லவிகளாக தினம் தினம் உமது குரல் தமிழ் மண்ணில் தென்றலோடு கலக்கவேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.பல்லவி.
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 2 года назад
ராசாத்தி உன்னே நம்பி
@sethuramalingam9359
@sethuramalingam9359 Год назад
கர்நாடக இசை பாடல்களை மார்கழி மாதம் கச்சேரிகளில் பாடி தமிழ் இசை யை வளர்க்க வேண்டும்.. அற்புதமான குரல் இசை அறிவு தமிழ் இசை வளரட்டும்
@theuniverseism9305
@theuniverseism9305 2 года назад
இசைக்குடும்பம் இனிதே வாழ்க பல்லாண்டு.
@ravikumark3101
@ravikumark3101 2 года назад
எங்க மாவட்டத்தை சேர்ந்தவர் வாழ்க
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 года назад
Yaru
@ganeshbabu3880
@ganeshbabu3880 Месяц назад
Dynamic voice super singer pushpavanam kuppuswamy fantastic best of luck
@rbalachandran880
@rbalachandran880 2 года назад
May God bless Sri Kuppuswamy and Mrs.Anitha
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 Год назад
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Cnvisweswar
@Cnvisweswar 2 года назад
Very talented and made for each other couple. Long live. May God bless them with all benevolent things in life.
@suaibsuaib180
@suaibsuaib180 2 года назад
Manadodu nikalch arumai valkA
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 года назад
Thank you so much jaya TV swarnalatha amma voda rasigargal sarbaga jaya TV ku nandrigal pala
@manimuthumanimuthu3214
@manimuthumanimuthu3214 2 года назад
Pushpavanam kupusaamy annan anitha akka super voice
@agsuresh8658
@agsuresh8658 Год назад
வாழ்க வளமுடன்......
@palanimurugan5046
@palanimurugan5046 6 месяцев назад
Pushpavanam Kuppusamy family vazhga and valarga
@SakthiVel-xc9bp
@SakthiVel-xc9bp 2 года назад
Super
@GovindasamyThiagarajan
@GovindasamyThiagarajan 2 года назад
Pushpavanam sir when I will see you as a head of a musical institution where you will be bolstering musical research?
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 года назад
28.36 odambu silirkuthu pa
@asvikapremkumar2941
@asvikapremkumar2941 2 года назад
Aham Brahmasmi God 🙏
@ராஜாராஜா-ன3ஞ
@ராஜாராஜா-ன3ஞ 2 года назад
எங்கள் ஊரின் அடுத்த ஊர் குறிப்பிடத்தக்கது
@ambigapadaiyachi1657
@ambigapadaiyachi1657 2 года назад
Brother and sister valga valarga
@johnson.george168
@johnson.george168 2 года назад
Sir, kuppu your song about swarnalatha really touched the heart..it may take long to get rid from extreme emotions...you are great Sir..🙏🙏🙏🙏
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 года назад
Mr
@duraimeena4706
@duraimeena4706 Месяц назад
உயர்திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்களும் அவர்கள் துணைவியாரும் நீடூழி வாழ்க! இருவருக்கும் தேசிய விருது கொடுக்க தமிழ் நாடு அரசு முன் எடுக்க வேண்டும்.வாழ்க வளமுடன்.
@hemavishnuvishnuhema8169
@hemavishnuvishnuhema8169 2 года назад
Sar your legend folk
@sabbatarun7928
@sabbatarun7928 2 года назад
😢 thank you sir ❤️
@st8505
@st8505 2 года назад
சிறப்பு, மிக சிறப்பு நன்றி
@kayo1626
@kayo1626 Год назад
2k kids 2023 la yar pakurenga anitha mam pushpavam sir fans....❤🎉
@godfreyjayachandran
@godfreyjayachandran 2 года назад
Kuppusamy's two episodes on Manadhodu Mano are so lively and peppy; can be watched many a time!
@breezean
@breezean 2 года назад
Nostalgic feeling of Swarnalatha... one of the great singer of indian cinema...
@kavithadevendrareddy4795
@kavithadevendrareddy4795 2 года назад
Arumai yaana paadal galai ezhuthi yirukkirar singer mattum alla kavignarum kooda. 💐🙏🏼
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Год назад
Arumaiyana Annan. Avargale. Padal. Padikirargal. Kuralvalam. Arumai
@gopikrish5736
@gopikrish5736 2 года назад
Thanks for remember Grt singer Swarnalatha amma..Thanks Jaya tv...Pls post swarnalatha mam Participated Jackpot show & Swarnalatha mam participated first Jackpot show 🙏 We are fans asking these long days pls kindly accept fans request
@GovindRaj-lh5tm
@GovindRaj-lh5tm Год назад
God bless to Anithakuppuswami family
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 года назад
Super message
@sivakumar.v7281
@sivakumar.v7281 Год назад
Super
@thillainathan290
@thillainathan290 2 года назад
தந்தன தந்தன தந்தனா சரணம் சூப்பர் அண்ணா
@GovindRaj-lh5tm
@GovindRaj-lh5tm Год назад
Wow wonderful family
@saravananm864
@saravananm864 2 года назад
Kuppuswamy Anna long live 💕💕💕💕 endrum maraveen
@gauthammani7989
@gauthammani7989 2 года назад
Beautiful voice paallave
@jagajeevaramang3828
@jagajeevaramang3828 2 года назад
Good
@sathiadevandevan4432
@sathiadevandevan4432 Год назад
Beautiful voice lyrics super 😍
@sampathkumar7934
@sampathkumar7934 2 года назад
Excellent
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Arumai Arumai Arumai
@sakthipriya5039
@sakthipriya5039 2 года назад
8
@mageshmtech
@mageshmtech 7 месяцев назад
Pushpawanam Kuppusamy and Anitha Kuppusamy are highly talented and versatile folk singers known for their captivating performances and soulful renditions of traditional folk songs. Their music is steeped in rich cultural heritage and resonates with audiences of all ages and backgrounds. Whether performing individually or as a duo, Pushpawanam and Anitha are celebrated for their exceptional vocal range, impeccable timing, and ability to infuse their music with a deep sense of emotion and authenticity.
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
My favarate singers. Supperb voice.
@beautifultips1053
@beautifultips1053 2 года назад
Sir i like mam sir
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 года назад
Both are Amazing 👌 God bless 🙏 them I wish them to reach very very top level
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu Год назад
அருமயான நிகழ்ச்சி
@vinothp408
@vinothp408 2 года назад
Super super super sir
@ganesansam815
@ganesansam815 Месяц назад
Noorandu kalam valga Noai nodi illamal valga
@leelavathydevendiran3171
@leelavathydevendiran3171 6 дней назад
Mental, loose,naie🎉
@Jayasruthi786
@Jayasruthi786 Год назад
Real talents shine anytime,awards not required, glowing Star pairs, நல்வாழ்த்துக்கள்
@marirajaraja9326
@marirajaraja9326 2 года назад
Super
@kasithanga666
@kasithanga666 2 года назад
Super
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 месяца назад
மக்கள் பாட்டு தலைவா 🎉🎉🎉🎉
@maheshseth751
@maheshseth751 Год назад
Talent skips a generation and it’s ok. Leave that poor child and music alone.
@senthilsan5080
@senthilsan5080 6 месяцев назад
நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் 👍
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 месяца назад
மக்கள் இசை பாடகர் 🎉🎉🎉🎉🎉
@SarojaMuthaiyya
@SarojaMuthaiyya 3 месяца назад
Powerful voice. Ivarukku govt viruthu kodukkanum
@kichumulu6101
@kichumulu6101 8 дней назад
Duper super❤🎉🎉🎉
@jagadeesankut383
@jagadeesankut383 3 месяца назад
சிறப்பான இசைத் தம்பதியர். நீடுடி வாழ்க
@ramaninathan5863
@ramaninathan5863 2 года назад
ஆகா வார்த்தைகளே இல்லை
@mohamediqbal8250
@mohamediqbal8250 2 года назад
👌💐
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 2 года назад
அம்மா கையில தான் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள். மனைவி கையில் கொடுக்க சொல்லவே இல்லை.
@pniyer8349
@pniyer8349 Год назад
பாரதி உங்களை உங்கள் குடும்பத்தை வாழ்த்துவான்
@varusavarusa2388
@varusavarusa2388 Год назад
❤️❤️❤️
@AbineshKumar-pe1sc
@AbineshKumar-pe1sc Месяц назад
Arumai arumai
@sathishvivo8691
@sathishvivo8691 2 года назад
18:35 - Putham puthu pattu vandhaa thaandavakone...
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
🙏🙏🙏
@KaruppasamypandiyanM
@KaruppasamypandiyanM Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉
@இசைப்பிரியை-ம5த
ராஜா சார்🤗👉 வெளியூருக்கு போய்ட்டார்👏👏👏👏👏👏 😀 இசைப்பேரரசே இசைஞானியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marun6770
@marun6770 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@CNMANI-cf9el
@CNMANI-cf9el Год назад
Thamizhagathin pokkizham ivargal
Далее
pumpkins #shorts
00:39
Просмотров 17 млн
КВН 2024 Встреча выпускников
2:00:41
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Просмотров 573 тыс.
pumpkins #shorts
00:39
Просмотров 17 млн