Тёмный

1617-SEVEN AND A HALF SATURN AND BIRTH HOROSCOPE(ஏழரைச் சனியும்,பிறந்த ஜாதகமும்)PRE-037 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 77 тыс.
50% 1

இரண்டு திருமணம் யாருக்கு நடக்கும்? இரண்டாம் திருமணம் நடப்பதற்கான ஜோதிட விதிகள் என்ன? - ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின்வீடியோ..PREMIUM VIDEO- 037
#jothidam
#jothidamtamil
#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@palanikumarv6086
@palanikumarv6086 2 года назад
அய்யா, நீங்கள் காதலித்த பெண்ணும் நல்லாயிருக்காங்க நானும் நல்லாயிருக்கிறேன் என்று சொன்னது, உங்கள் உயர்ந்த உள்ளம் புலப்படுகிறது. 💐
@varadhanrajan7098
@varadhanrajan7098 2 года назад
உங்கள் சொந்த ஜாதகத்தை காதல் சம்மந்தமகா பகிர்ந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா 👍
@balajiravi0725
@balajiravi0725 2 года назад
❓❓❓நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்.. ஏழரைச் சனியில் முதல் ஆறு வருடங்கள் தான் என் வாழ்க்கையில் மிக சந்தோசமான நேரம். முக்கியமாக கடுமையான ஜென்ம சனியில் நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கல்லூரியில் இடம் கிடைத்து நன்றாக படித்தேன். நண்பர்களுடன் சேர்ந்து சினிமா,,ஓட்டல்கள், சுற்றுலா, வித விதமான உணவு, ஆடைகள், என ஒரு குட்டி சுக்கிர தசை போன்று இருந்தது.. ஆனால் சனி பகவான் பாதச்சனியின் இறுதியில் குறிப்பாக சனி பகவான் போகும்போது நல்லது செய்வார் என்று சொல்லும் நேரம் தான் நான் வாழ்நாளில் படாத துன்பங்கள் அனுபவித்தேன் உடல்நலம் மனநலம் இரண்டும் பாதித்து, ஒருவருடம் வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கி போனேன்.. எது எவ்வாறு.... பிறந்தநாள் - 7.1.2000 நேரம் - 1.14 - a.m இடம் - திருவண்ணாமலை
@porselvi390
@porselvi390 11 месяцев назад
Same position
@sathishkumar-zk1zj
@sathishkumar-zk1zj 2 года назад
குருஜி பல்லாண்டு வாழ்ந்து சிறக்க வேண்டுகிறேன்
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 2 года назад
குருஜீக்கு வணக்கம் அனுபவங்களை பாடமாக தரும் உங்களுக்கு நன்றி.நன்றி. நன்றி
@varadhanrajan7098
@varadhanrajan7098 2 года назад
அஜித் ஜாதக விளக்கம் போடவும் ஐயா 🙏
@ayyamperumal1853
@ayyamperumal1853 2 года назад
நீங்கள் நான் என்பதை மட்டும் விடமுடியாது ஏனெனில் உங்கள் ஜாதக சனியின் குனம்
@sureshraja249
@sureshraja249 2 года назад
உண்மை மேஷ ராசி அஷ்டம சனி காலத்தில் சொத்துக்களை இழந்து நடு தெருவுக்கு வந்தேன் அப்போது என் வயது 24 தான் இன்னும் மீட்க முடியவில்லை பழைய வாழ்க்கையை.
@theicon2132
@theicon2132 Год назад
Murugarai vanangungal Elam naladhe nadakum
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 года назад
Ur a legend guruji your telling 100% accuracy 7/2 sani
@ramana3015
@ramana3015 2 года назад
உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும்
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 ஏழரைச்சனி பற்றிய தகவல்கள் அருமை 👌👌 அதுவும் தங்களின் வாழ்க்கை பற்றி. நன்றி குருஜி 🙏🏼🙏🏼🙏🏼
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 года назад
ஜோதிடம் எனும் மகஅற்புதம்... உங்களின்... மூலம்... உலகிற்கு... அரியப்படவேண்டும்.... குருவே... 👍🏻👍🏻
@lakshmidhandapani1278
@lakshmidhandapani1278 2 года назад
மகரராசி திருவோணம் ஜென்மசனி கடுமையான மன அழுத்தம்
@malininagaraj8248
@malininagaraj8248 2 года назад
I am also Moolam Nakshatram. I lost my husband 4 months back. My husband Mesham. From 2017 was very sick. So correct Guruji. 👏
@bringinglight9454
@bringinglight9454 2 года назад
Akka.. My heartfelt condolences.. Could i please have your husband's birth details.
@malininagaraj8248
@malininagaraj8248 2 года назад
@@bringinglight9454 He is Mesha Rasi Kruthika Nakshtra. Born in 2 April 1949. In Chintamani Karnataka. Time not known. Sir.
@bringinglight9454
@bringinglight9454 2 года назад
@@malininagaraj8248 1949?
@malininagaraj8248
@malininagaraj8248 2 года назад
@@bringinglight9454 yes
@iyyappaguru1994
@iyyappaguru1994 Год назад
Don't worry
@VinothVinoth-jx1nk
@VinothVinoth-jx1nk 2 года назад
Guruji unga speech Vera level nandraga purinthathu aiya❤️❤️
@sivam5930
@sivam5930 2 года назад
Meenakshi sivam, Vanakam guruji, Kindly consider my comments ,to guide us To improve my Son's life.
@marimuthu9478
@marimuthu9478 2 года назад
ஐயா" உயிர் இரக்கம், புலல் உண்ணாமை , ஜுவகாருண்ணியம் அமைப்பு பற்றி கூறுங்கள்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
My eyes are full of tears.
@bhavinivora4834
@bhavinivora4834 2 года назад
Exactly guruji. I m dhanu rashi uttradam nachatiram. In 2013, my husband left me, came back after 3 years. But now again I can feel yellarai sanni effect where he left me on road again. He is creating lot of problems for me. Has all the properties in his own name and now I m left with no money. Working in stock broking company for 17 years and no recognition there also. Living tough life with 2 kids.😓😓😓. Just want to know when I will I settle guruji
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 года назад
லக்னத்தில் உள்ள சந்திரனும், 7லிலுள்ள சந்திரனும் ஏழரைச்சனி அஷ்டமச்சனி காலங்களில் இளைஞனாக இருக்கும் பட்சத்தில் காதல் தோல்வியால் மனக்கஷ்டம் இருக்கும்.
@ganesanganesan9669
@ganesanganesan9669 2 года назад
Super super super...... Me danus rasi...... Moolam.... 1st padam..... True sirs
@jayanathan1346
@jayanathan1346 2 года назад
Vanakam Guruji.. can please explain about highest positions people jathagam in banking/financial industry... waiting for this explanation guruji.
@thiyagarajan5128
@thiyagarajan5128 2 года назад
குருஜி வணக்கம்!! ஜாதகத்தில் இருண்ட வீடுகள் பற்றி சொல்லுங்கள்!!
@ganesanganesan9669
@ganesanganesan9669 2 года назад
I got more ego&head right...... in my life..... Mooolam... Ist padam... Lagna pulley at ayiliam
@kowsik22994
@kowsik22994 11 месяцев назад
Great thalaiva..my parents belong to mesham and viruchigam 2015 to 2017 worst for me..still now suffering
@r.t.paandian7872
@r.t.paandian7872 2 года назад
குருநாதர் திருவடி சரணம்....பகுத்தறிவாளர்களுக்கு தாங்கள் விட்ட சவால் சம்பட்டி அடி கொடுத்தாற்போல் இருக்கும்...என்னே அற்புதம் தங்கள் வார்த்தையின் தெளிவும், துல்லியமான விதிகளும் தாங்கள் நீடூழி வாழவேண்டும் அய்யா.....வள்ளற்பெருமானின் ஆசியால் தங்களுக்கு ஒரு குறையும் வாரா.....குருசரணம் குருசரணம்💐💐💐💐💐
@googysense7458
@googysense7458 2 года назад
Anusham star.. I got Job and Married during 2015
@murali4020
@murali4020 2 года назад
Sir kumba lagnam, Sani and bhuthan in Kanni. Now sani dasa/bhuthan bhukthi running... How will be my life?
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க
@gomathib4903
@gomathib4903 2 года назад
Sir enoda jathagam matum use aguma or en ponoda jathgam work aguma
@bharathk7618
@bharathk7618 2 года назад
குருஜி வணக்கம் ஒருவருடைய ஜாதகத்தில் ரிஷபத்தில் சனி 29.55 degree I'll இருக்க , அப்போது அவருடைய பார்வை கடகத்தில் விழுமா சிம்மத்தில் விழுமா??????
@bala8978
@bala8978 2 года назад
எனக்கு மிதுனம் ராசி, மிருகசீரிடம் , மகர லக்னம், அஷ்டம சனியாக இப்பொழுது இருப்பதால் மிகுந்த மன அழுத்தம் (வேலை, திருமண சம்பந்தமாக). பல நேரங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை (வேலை&திருமணம்)... இந்த இரண்டையும் கொடுக்காமல் எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கிறது
@kopparajav3983
@kopparajav3983 2 года назад
அய்யா திருவோணத்தில் சனி செல்லும் போது கணவனை இழந்து மன அழுத்ததில் வாடினால் என் தோழி....அருமை.
@jagadeesh8751
@jagadeesh8751 2 года назад
This video is already there in playlist guruji😃
@akastro12
@akastro12 2 года назад
வணக்கம் குருஜி. மகர ராசி கடுமையான மன அழுத்தம் நடக்கிறது. நான் சந்தித்த மகர ராசிகள் பலன் 100% நீங்கள் சொல்வது உண்மை ஐயா.
@veeramanikandank2041
@veeramanikandank2041 2 года назад
குருஜி,ராகுல் நடைபாதை இயக்கத்தை துவக்கி தெருவுக்கு வந்துவிட்டாரோ
@murali4020
@murali4020 2 года назад
Sir between 2015 to 2017 as you told my life also affected. My father Mesha Rasi, but I am Thulam rasi(patha sani). I affected in patha sani only sir. Why like that sir?
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 года назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@FreeFire-yi1kq
@FreeFire-yi1kq 2 года назад
Vaipailai.. karma vinaigalai mudivu seigrathu
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 года назад
@@FreeFire-yi1kq உண்மை ஆனால் நாம் நல்லது நினைப்போம்
@FreeFire-yi1kq
@FreeFire-yi1kq 2 года назад
@@ASTROSSMURUGA kandipaga🙏
@jeyakumargopalsamy6830
@jeyakumargopalsamy6830 2 года назад
என் வீட்டில் மிதுனம்.தனசுதுலாம்நான்மகரம் படாத கஷ்டம் இல்லை.
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 2 года назад
ஐயா, ஆத்மகாரகன் பற்றி விளக்குங்களேன். இயற்கை சுபர்/பாபர் மற்றும் லக்ன சுபர்/பாபர் ஆத்மகாரகனாக அமையும் பலன் பற்றி சொல்லுங்களேன்.🙏
@sivam5930
@sivam5930 2 года назад
Meenakshi sivam, Vanakam guruji. Asking for long time. Kindly reply for my comments
@lakshmiveera2135
@lakshmiveera2135 2 года назад
Vanakkam Guruji Neenga sonnathu Ennoda lifela nadanthathu guruji. Viruchikam laknam rishabha rasi 21.05.1985,time 7.53 pm, Ennoda jenma saniyil husband, 8 vayathu kuzhanthai rendu peraiyum ezhanthen. Astama saniyil appavai ezhanthen. Varapogira sani thesai apdi irukumnu ninaikum pothu payamaga irukirathu. Enaku palan solunga guruji miguntha mana azhuthathil irukiren tharkolai ennam varuthu guruji
@malathisenthil3283
@malathisenthil3283 2 года назад
Super sir.. Ennudya kanavar maharam rasi thiruvonam natcathiram.. Avarukahavey unga chanell pakirn
@drparthiban629
@drparthiban629 2 года назад
Rajni makaram, Latha rajni mithuna Rashi
@msiva777
@msiva777 2 года назад
Happy pongal guruji
@keygee.
@keygee. 2 года назад
அருமையான விளக்கம்.
@balasubramanianbv7652
@balasubramanianbv7652 2 года назад
கும்பராசி.. சதயம் .கன்யாலக்னத்திற்கு ஏழரை & சனி மகா தசை & சனி புக்தி நடந்தால் பலன் கூறவும் ஐயா....தடைகள் நிறைய‌ வருகிறது...
@preamkumarpream6052
@preamkumarpream6052 2 года назад
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை . கேட்டை, மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, ஏழரை சனி, பிடித்த விசயங்களை கொண்டு மன அழுத்தம் ஏற்படுத்துவது
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 2 года назад
71/2சனியில் தோஷம்கூட ....தோஷமாகவே அமையனும்ங்கறதை புரிஞ்சுகிட்டோம்.(நன்மை எனஅறியபடும் விஸயம் மனஅழுத்தத்தையேதரும்)
@drananthimalini4088
@drananthimalini4088 2 года назад
ஒரு குடும்பத்தில் அப்பா அம்மா இரண்டு மகன்களும் மேஷ ராசி, கடக ராசி, துலாம் ராசி, மகர ராசியில் இருந்தால் அந்த குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கும்? அந்தக் குடும்பத்தில் வாழ்க்கை முழுவதுமே யாருக்காவது ஏழரைச் சனியாக உள்ளது.
@yuvaguru122
@yuvaguru122 2 года назад
Mesham ,viruchchigam my children 2015 to 19 naragam
@PerumPalli
@PerumPalli 2 года назад
Note 8:50
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
ஐயா வணக்கம்.dob:14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது., எனக்கு தொழில் எப்ப அமையும்? யாரேனும் ஒருவர் பதில் தருக? அரசியலில் வெற்றி வாய்ப்பு உள்ளதா? ஜோதிடம் கற்கும் வாய்ப்பு உள்ளதா? எப்போது கைகூடும்? அண்ணாமலை காஞ்சிபுரம்.
@RajKumar-oh1gk
@RajKumar-oh1gk 2 года назад
It's true sir, Even I too got Promotion in first 2.5 years, but I resigned my job Janma Sani and even my mother dead, all happened sir....still on date i am not in good job,
@bringinglight9454
@bringinglight9454 2 года назад
Could i please have your birth details bro?
@RajKumar-oh1gk
@RajKumar-oh1gk 2 года назад
@@bringinglight9454 sure, may I know about you???
@Narayan_338
@Narayan_338 2 года назад
Stay blessed bro ! All the best for future ! All will be fine ..
@RajKumar-oh1gk
@RajKumar-oh1gk 2 года назад
@@Narayan_338 you too will have a prosperous future
@karthiks2192
@karthiks2192 2 года назад
Guruji iyya 7th lord thick palam kenthirathil 2marrage nadakkuma 🙏
@jamunarani6052
@jamunarani6052 2 года назад
Vithi is true in our family sir..
@chermaraj756
@chermaraj756 2 года назад
குருஜிஇந்தவீடியோவிற்க்குஏழரைசனிகாலத்தில்ஜாதகம்செயலற்றுபோய்விடும்என்றுதலைப்புவையுங்கள்அதுதான்சரியானதாக இருக்கும்
@devasenas8986
@devasenas8986 2 года назад
Guruji am kumba rasi now Saturn in magaram...Guruji ennala azha kuda mudila kanla thanni vatriduchu avlo prachana enum janma sani la will I be alive therila Guruji🙏udal amaippu kun vilundhu migavum arogyamatru erukiren
@sivam5930
@sivam5930 2 года назад
About my Sons career and profession. Guide us In which career and profession, suits best to him. Birth Gobichettipalayam, Erode -dt 03/11/1999 8:47 Am
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 2 года назад
100%CORRECT.
@PrabaKaran-lk5nn
@PrabaKaran-lk5nn 2 года назад
Sir Na thanusu laknam rasi 2 Sani atchil iruthal Enna plan ennudaya valgaiya poi vidathu irupathu onrume illai
@sankar2661
@sankar2661 2 года назад
Wife thanusu rasi 7.5.sani kanavurukku pathippai kodukkukma.
@siva2016
@siva2016 2 года назад
ஐயா ஜென்ம சனியில் சனி இயல்பு நிலையில் இருக்கும்பொழுது நடக்கும் தீய பலன்களை விட சனி வக்கிரம் மற்றும் அஸ்தமனத்தில் அதிக தீமைகள் நடைபெறுகிறது ஏன்? எனக்கு நடந்து கொண்டிருக்கும் ஜென்ம சனியில் கண்ட அனுபவம் 11/04/1996 10.16 PM Salem. இதுவே எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பிறக்கும் பொழுது சனி வக்கிர நிலையில் இருந்தார் அந்தப் பெண்ணிற்கு ஜென்மச் சனியின் பொழுது சனி வக்கிரம் அடையும் பொழுது தீய பலன்கள் குறைகிறது இந்த முரண்பாடு ஏன்? அந்தப் பெண்ணின் பிறந்த 05/12/2005 7.50PM Salem
@Manoj-hy7bh
@Manoj-hy7bh 2 года назад
நீங்கள் கூறியதை தெளிவுபடுத்தவும்..ஜெனன ஜாதகத்தில் சனி வக்கிரம் அடைந்தால் கோச்சார ரீதியில் ஜென்ம சனியின் போது சனி வக்கிரம் அடையும் நேரம் சனி பாதிப்பு குறைகிறதா?
@siva2016
@siva2016 2 года назад
@@Manoj-hy7bhசரி அய்யா
@Viveksv369
@Viveksv369 7 месяцев назад
பிறந்த போதே 7.1/2 சனியில் பிறந்தால் அதையே முதல் சுற்று சனி என எடுத்துக்கொள்ளலாமா? ஐயா
@indiranis420
@indiranis420 Год назад
போர்டில் உள்ள எழுத்துதெரிய வில்லை ஐயா
@helloraj008
@helloraj008 2 года назад
Makara rasi thiruvonam janma sani ,yar yeppadi endru therindhukolla nalla anubavangal Kidaithadhu
@rajendiranv5152
@rajendiranv5152 2 года назад
Oru pennin varumanathil mattumee nalla irukkum oru aan maganin rasikattam efpadi irukkum video podunga gutuji iyya.
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 года назад
Super Guru Ji
@rajendiranv5152
@rajendiranv5152 2 года назад
You tube live podunga guruji iyya Sunlife Tv Live podalomee guruji iyya
@amalaxavier3938
@amalaxavier3938 2 года назад
Goundamani jathagam vilakkam podavum guruji
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 года назад
Hotel management pattipu pathei videyo podduengal guruji .
@ramana3015
@ramana3015 2 года назад
என் மகன் 21 5 2004பிறந்துள்ளான் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மாந்தி 3 ல்குரு5 ல்கேது 11ல் புதன் ராகு 12ல் சூரியன் சந்திரன் தயவு செய்து பதில் கூறவும் ஐயா
@sivaraj3562
@sivaraj3562 2 года назад
Viruchigarasi simmalagnam 2015,16,17 iam too well sir 19/4/1984
@Kala-ux8hn
@Kala-ux8hn 2 года назад
வணக்கம் ஐயா நான் மகர ராசி என் கணவர் மற்றும் மகள் கும்பராசி பேரன் பேத்தி மிதுன ராசி பெரியவங்க பொருளாதார பிரச்சனை யில் இருக்கிறோம் குழந்தைகள் உடல் நிலை சரியில்லை
@garbage7569
@garbage7569 2 года назад
En appavoda natchathirathila sani pogum podhu en thatha kaalamanar en thaimamavin jenma saniyil en innoru thatha kaalamanar en athai jenma natchathirathil sani sellum pozhudhu avanga husband kaalamanar enna adhisayam jothidam poi endru ninaithen aanal 🙏✨
@sulthanbasha-xb5yg
@sulthanbasha-xb5yg 2 года назад
Rishalakkanammeenarasi villgam
@harichandiran4120
@harichandiran4120 2 года назад
நான் தனுசு மூலம்.. என் முகத்திலும் ஏழைரை சனி யின் போது கருப்பு இருந்தது.. நான் இதை மற்றவர் முகத்திலும் சனி பிடித்திருக்கும்போது பார்த்து இருக்கிறேன்.. என் தந்தயும் இறந்தார்..
@karpagamk6713
@karpagamk6713 2 года назад
Vanakkam guruji ayya
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 2 года назад
அருமையான விளக்கம் குருஜி. வாழ்க வளமுடன் 👍🎉🌷
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 2 года назад
Share market gave good return last year even though 8th sat for mithuna.
@dineshkumarp2123
@dineshkumarp2123 2 года назад
Can u share your birth details?
@bringinglight9454
@bringinglight9454 2 года назад
@@dineshkumarp2123 yes please
@pawankalyan3562
@pawankalyan3562 Год назад
Dob, time, place
@subbulakshmi5139
@subbulakshmi5139 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@prabhakaran_KARAN
@prabhakaran_KARAN 2 года назад
What's the cost for a personal session? Anyone tried and how was the analysis and predictions? Will you recommend?
@umaganesh8304
@umaganesh8304 2 года назад
Too costly for middle class
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 2 года назад
ஐயா எனக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று ஆருடம் பார்த்து சொல்லவும்
@sharmila7386
@sharmila7386 2 года назад
குருஜி 12லக்கினம் புதன் last 3லக்கினம் எப்போது?????
@murugesanm9472
@murugesanm9472 2 года назад
7 1/2 pirantha jathakamnu epdi iyya therijukrathy
@donikarthik742
@donikarthik742 2 года назад
Guruji maandhi,,kuligan paddhi sollunga
@SriRam-el7kd
@SriRam-el7kd 2 года назад
பெயர்: விஷ்ணு தேதி:13-10-1995 நேரம்: 03:30 am இடம்: கோவில்பட்டி ராசி: ரிஷபம் நட்சத்திரம்: ரோஹிணி லக்னம்: சிம்மம் வாழ்க்கை எப்படி இருக்கும்
@mohandass4428
@mohandass4428 2 года назад
அய்யா வணக்கம், ராசியும் லக்னமும் ஏழு ஏழாக அமைந்தால் அது சூட்சமம் பௌர்ணமி யோகம் என்று எடுத்துக் கொள்ளலாமா அய்யா?? ஏனென்றால் லக்னம் என்பது சூரியனின் சூட்சம இடம். இப்போது சூரிய சந்திரர்கள் இருவரும் சூட்சுமமாக நேருக்கு நேர் பார்க்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா??
@salemskitchprabhu9066
@salemskitchprabhu9066 2 года назад
சனி கொடுத்தால் எவர் தடுப்பார்.. கர்மா கரனே போற்றி
@vetrivelg1112
@vetrivelg1112 2 года назад
💯 உண்மை குருஜி...ஏழரை சனி முடியும் நிலையில் தனுசு ராசிக்காரர்கள். எத்தனை யோகங்கள் இருந்தாலும் சனி ஜென்மத்தில் நுழையும் போது ஜாதகம் செயலற்று போகிறது.
@sukisangari4112
@sukisangari4112 2 года назад
திருவோணம் மன அழுத்தம் குடும்பத்தால்
@kanniyappant442
@kanniyappant442 2 года назад
வணக்கம் குருஜீ. My adopted father has Viruchaga Lagnam And Dhanusu Rasi. He,myself and my family members are come across so many difficulties and dippressions from 2014 onwards.
@sankar353
@sankar353 2 года назад
Well said!
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 2 года назад
Excellent Excellent
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி!!🙏🙏🙏🙏👌
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
எனக்கு மிதுன லக்கினம் 10 இல் செவ்வாய் திக்பலம் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதுல இரண்டு திருமணம்மா 😭
@kannansamikannu5413
@kannansamikannu5413 2 года назад
குருவே சரணம்....
@AbdulRahman-hp4ek
@AbdulRahman-hp4ek 2 года назад
ரேவதி நட்சத்திரம் மினம் ராசி 6 4 1984
@srinivasanr4502
@srinivasanr4502 2 года назад
மதிப்பிற்குரிய ஐயா, நான் அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி. (D.O.B - 07/Nov/1984 - 1.20.p.m.). 2016,17,18 காலகட்டங்களில் தான் என்னுடைய மன நிலைமையும் என்னுடைய வாழ்வின் முன்னேற்றமும் நன்றாக இருந்தது. ஆனால் 2021 தொடக்கத்தில் இருந்து தான் நான் வெகுவாக பாதிப்பு அடைந்து இருக்கின்றேன். என் வாழ்வில் நடந்த அனைத்து விஷயங்களும் லக்னத்தை வைத்து கணக்கிட்டால் கோட்சார சனி அந்த பாவாகங்களை தொடும் பொழுது நடந்தேருகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை., நன்றி.,
@shanmugavel5917
@shanmugavel5917 2 года назад
வணக்கம் ஐயா . எனது நீண்ட நாட்களாக சந்தேகம் , பகை வீட்டில் அமரும் கிரகங்களின் சுட்சமம் என்ன? ( எ.கா) சுக்கிரன் பகை வீட்டில் அமரும் போது மனைவியின் நிலை எப்படி இருக்கும்? விளக்கவும் நன்றி ஐயா...
@shanmugavel5917
@shanmugavel5917 2 года назад
🙏
@balajiravi0725
@balajiravi0725 2 года назад
எனக்கும் இதே சந்தேகம் தான் ஐயா.. என் ஜாதகத்தில் துலாம் லக்னம். சுக்கிரன் 2 ல் (விருச்சிக வீட்டில்) .. இதன் நிலை எப்படி இருக்கும்...
Далее
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Просмотров 295 тыс.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Просмотров 295 тыс.