Тёмный

Saturn or Rahu in 6,8,12. - 6,8,12 ல் சனி அல்லது ராகு.  

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Saturn or Rahu in 6,8,12. - 6,8,12 ல் சனி அல்லது ராகு. #adityaguruji #jothidam
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

29 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@nirmalaselvaraj5707
@nirmalaselvaraj5707 4 месяца назад
தமிழ்நாட்டில் அதிக ஜோதிடர்களை குருஜி உருவாக்கிக் கொண்டுள்ளார்...எல்லா புகழும் குருஜீக்கே...!😊❤
@user-nd2en4yv4x
@user-nd2en4yv4x 4 месяца назад
நண்பரே தமிழ்நாட்டில் மட்டுமா.. உலக தமிழ் எங்கும் என்று சொல்லுங்கள். நான் இலங்கை தமிழர்.. எனக்கும் குரு குருஜி தான்
@RameshKumar-ul8di
@RameshKumar-ul8di 4 месяца назад
200% உண்மை🙏
@vijayganapathy9933
@vijayganapathy9933 4 месяца назад
அந்த கும்ப லக்னம் அத்தனையும் உண்மை 👌✨As always Awesome guruji❤ I have seen in many horoscope perfect 👌
@user-nd2en4yv4x
@user-nd2en4yv4x 4 месяца назад
வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்.. நன்றி
@douglasblacks3963
@douglasblacks3963 4 месяца назад
ஜோதிட சுபத்துவ குருவே உங்களால் மட்டும் தான் இப்படி ஜாதகத்தை புட்டு வைக்க முடியும் உங்கள் பார்வை கிடைப்பதற்கு காத்து கிடக்கின்றோம் 🙏🙏🙏❤️
@prabaharan210
@prabaharan210 4 месяца назад
அருமை அருமையான விளக்கம் குருஜி
@senthilm4386
@senthilm4386 4 месяца назад
வாழ்க வளமுடன் ஜீ.மேக்கப்.அதிகமாக.இருக்குதுஜி
@premakPapu
@premakPapu 4 месяца назад
வணக்கம் guruji. அருமை அருமை நன்றாக புரிகிறது ஐயா. நன்றி
@arunachalamjp4941
@arunachalamjp4941 4 месяца назад
அருமையான பதிவு குருஜி நன்றி
@anandanbitmex2854
@anandanbitmex2854 4 месяца назад
ஐயா அவர்கள் மிக உயர்ந்த அரசு பதவியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் அமைப்பு எப்படி இருக்கும் (99% நேர்மையற்றவர்கள்) நேர்மை உண்டான கிரகம் எது? எந்த நிலையிலும் நேர்மை மாறாமல் இருக்க வைக்க கூடிய கிரகம் சந்திரன் அல்லது குரு அல்லது சூரியன் மற்றும் கடை நிலை நேர்மையான அதிகாரிகள் அமைப்பு விளக்கம்
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 4 месяца назад
Vanakkam guruji...Kanni lakanam...Budhan 2 degree & Ragu 28 degree @ kadagam....11 house....Ragu standing Budhan starts both r @ enemy house....pournami chandran @ dhanusu .......my question enemy house standing Ragu dasa what changes make ......and also Budhan standing kadagam house navasam ...........please advise Guruj...... Guru bhgavan @ simmam 12 degree......guru is Ragu control ???.......please explain guruji......Thank you
@rajaprabhavathy
@rajaprabhavathy 4 месяца назад
அருமையான விளக்கம் குருஜி,🙏🏽; கிரக சேர்க்கை குறிப்பாக சனி செவ்வாய் , அதில் ஒன்று வக்ரம் அல்லது மற்றொன்று ஆட்சி/ உச்சம்...இந்த combination இல் வெவ்வேறு lagna/ பாவங்களுக்கு விளக்கவும்; ஐயா, நன்றி 🙏🏽.
@Futureisbright123
@Futureisbright123 4 месяца назад
Sir you'r explanation is outstanding! from Los Angeles, California.
@sashikumar5402
@sashikumar5402 4 месяца назад
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
@vadivel9253
@vadivel9253 4 месяца назад
ஆம் குருஜி எனது ஜாதகத்தில் கடக லக்கினமாக எட்டில் ராகு ஆறில் குரு வீட்டில் சனி சுக்கிர 12 டிகிரி இடைவெளியில் சேர்க்கை. சுக்கிரன் வர்கோத்தமம் . குரு 11 குரு சுக்கிரன் பரிவர்த்தனை. சுக்கிரனுக்கு குரு பார்வை விழுகிறது.நீங்கள் கூறுவது போல் திக் பலத்திற்கு அருகில் மூன்றில் உள்ள சந்திரன் குரு பார்வை. அம்சத்தில் குரு ராகு சேர்க்கை நீங்கள் கூறுவது போல் சனி சுபத்துவம் ஆகி குரு ராகு அம்சத்தில் சுபத்துவம் ஆகி லக்னாதிபதி சுபத்துவம் ஆகி 30 வயது வரை நடந்த ராகு திசையில் உயிர் காரகத்தை கெடுக்க முடியாத ராகு அசிங்கம் அவமானம் கடன் பெண்களால் ஊரே கைதட்டி சிரிக்கும் அவமான ம் பைத்தியம் பிடிக்காத ஒரே குறை தான். உயிர் கரகத்தை கெடுக்கவில்லை நீங்கள் சொல்வது உண்மை உண்மை நீங்கள்தான் ஜோதிட ர் நீங்கள் சொன்னது போல் குரு திசையில் மகன் பிறந்து அவன் அப்பா என்று அழைத்து அப்போது காரகத்துவம் செயல்பட்டு கடன்களை எல்லாம் அடைத்துக் கொண்டு இருக்கிறன் .கண்டிப்பாக உங்கள் காணொளிகள் 100 ஆண்டுகள் கழித்து பின்னால் வரும் சந்ததிகள் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. சுபத்துவம் என்பது ஜோதிடத்தின் அடி நாதம் இதுதான் உண்மை சுபத்துவமே ஜோதிடம். ஜோதிடமே சுபத்துவம். வாழ்வக குருஜி...
@archanasivakumar3681
@archanasivakumar3681 4 месяца назад
குருஜி, நீங்கள் கிடைத்ததற்கு ஜோதிடம் பெருமைப்படும்.
@ManiKandan-gp9lc
@ManiKandan-gp9lc 4 месяца назад
Ayya simmam laknathuku 6il chandran,rahu , 5il Sani vakaram .12 il guru ucham, Sani dhasa guru dhasa kedukuma ayya??
@sammshroo3494
@sammshroo3494 Месяц назад
When creating birth chart.. should we use standard time or LMT?
@elanchezhianmurugesan4141
@elanchezhianmurugesan4141 4 месяца назад
Sani,kethu,4il 22 degree vilagal, mathavai bhathikuma ,rajayogathi pathiya irundaulum
@rishivairamnv
@rishivairamnv 4 месяца назад
Pooratadhi Makara lagnam Kumba rasi Epodhu sani dasai 71/2 sani 6la sani Pournami thithi. Pls tell the palan 6la sani(lagnadhipathi)(rasiyathipathi)
@user-mp1jr1gc2i
@user-mp1jr1gc2i 3 месяца назад
Kuruji en peyar marimuthu Thoothukudi enathu laknam kadagam rasi viruchigam 1984 5 15 10.40am rasil santhran kethu 2il kuru 6il sukran puthan 7il suriyan raku 12il sani sevvai ennala karai seramudiyuma? Valkai romba kastathula iruken
@jagann25
@jagann25 4 месяца назад
Guruji sani ketuvodhu inaindhu 6il ucham petral ....Sani dasa yeppadi irukkum
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 4 месяца назад
Guruji Vanakkam,(Ex: Thulam laknam) 5il Guru irundhal Puthra Thosam. But 5il irundhalum Kulandhai pakkiyam kidaikkum Amaippu epdi irukkum.Vilakkam sollunga Guruji.
@vigneswaranvnr
@vigneswaranvnr 4 месяца назад
Sani kadagathirku 8il irupatharkum rishaba lagnathriku 8 il irupatharkum vithyasam enna?? Inge ithu guruvin veedu matrum raja yogathipathi.. Ingeyum kudumbathai keduthu 9 10 am ida balangalai tharuvar ah?
@manikandanm6160
@manikandanm6160 2 месяца назад
Mithuna lagnathirkku ?thanithu nindra magara raghu yenna seivaar.?meshathil atchi petru sevvayin 10sm parvai yenna seyyum Meshsthil devvai guru parvai petru sukkiranudan sernthu irunthal.elpadi palan irukkum.
@ffyt7295
@ffyt7295 4 месяца назад
எங்க குருஜி எப்பொழுதும் வாலிபர் என்றும் அழகர் தான்❤❤❤
@SivaKumar-de8wb
@SivaKumar-de8wb 4 месяца назад
உண்மை
@vedagiri9229
@vedagiri9229 4 месяца назад
Good explanation. But why have you left kethu???
@vigneshwaranindrajit5138
@vigneshwaranindrajit5138 4 месяца назад
அற்புதம் ஐயா 🙏🏻
@subramani4654
@subramani4654 4 месяца назад
தலைப்பு சூப்பர் குருஜி
@ragsraghava7223
@ragsraghava7223 4 месяца назад
Ayya sani kadaga lagnam with sevvai running Sani dasa eppadi irukkum
@thiruhari7193
@thiruhari7193 4 месяца назад
வணக்கம் குருஜி திக்பலம் பெற்று மிதுனத்தில் 29டிகிரியில் நிற்கும் சனி நீசபங்க ராஜயோகம் ஆகிய புதனையும் கடக அதிபதி சந்திரன் பவுர்ணமி நிலையிலும் இருக்கும்போது சனி லக்ன புள்ளியுடம் 25டிகிரி விலகிய நிலையில் சனி தசைக்கு எப்படி பலன் எடுப்பது விளக்குங்கள்
@Kala-ux8hn
@Kala-ux8hn 4 месяца назад
வணக்கம் குருஜி மிதுன லக்னம் 6ல் செவ்வாய் + சனி, 3ல் குரு +ராகு படிபபு. வவாழ்க்கை எப்படி இருககும்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 4 месяца назад
சிவாயநம ஐயா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
@susendranramasamy1784
@susendranramasamy1784 4 месяца назад
Aiyya, Vaippu kidaikkumpodu , sila nabarkalukku, laknam muthal 7m veedu varai thodarnthu kiragam irukkum , laknam muthal 6 or 5. Or 4 or 3 veedu varai irukkum. Athai Patri pesa time irunthal pesavum aiyya.
@amalaradha4946
@amalaradha4946 4 месяца назад
Super gurugi
@user-sd1br3pb1z
@user-sd1br3pb1z 4 месяца назад
rahu with mars in 12th house in mesha rasi ... how does it work sir please explain .
@iam_mikeyX27171
@iam_mikeyX27171 4 месяца назад
Guruji naan ketta neechan veettil irukkum graghathin dhasai patri vilakkungal ayya pls
@gskumar8556
@gskumar8556 4 месяца назад
குருஜி சுபத்துவம் என்ருல Astro Guru Ji Guruji என்ருல் சுபத்துவம்.
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 4 месяца назад
வணக்கம் குருஜீ குரு, கேது இனணந்த கேள யோகத்தை பற்றி விரிவாக விளக்க வேண்டும் குருஜீ
@praburoshan9572
@praburoshan9572 4 месяца назад
வணக்கம் குருஜி ஒரு சந்தேகம் எனக்கு மகர லக்னம், கும்ப ராசி சதயம் சனி பெயர்ச்சி லக்னபடி தெடங்குமா இல்ல ராசி படியா பிரபு. 28/1/1982 7.00am ooty
@Sakthi637
@Sakthi637 4 месяца назад
12th house lord guru in 6th house eppo palan epdierukum sir?
@baskard5260
@baskard5260 4 месяца назад
நன்றி சார்
@cheranbalu
@cheranbalu 4 месяца назад
ஜயா சனி ( செவ்வாய் அம்மாவசை சந்திரன் ) பார்வைக்கும் சனி இருப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன ???
@srirammahesh8031
@srirammahesh8031 4 месяца назад
What will happen if sun ,saturn and ketu are in sixth house and mars is in third house for makara lagna and of course rahu in 12th house.
@sangeethasamayal8317
@sangeethasamayal8317 4 месяца назад
Ragu necha sevai parvai enna seyum viruchiga lagnathuku
@elanchezhianmurugesan4141
@elanchezhianmurugesan4141 4 месяца назад
6il,ragu, viruchiga laknam guruvin parvai ,sevai thik balam ,epadi palan tharum
@saravanabhavashanmugam5646
@saravanabhavashanmugam5646 4 месяца назад
6il saniparvi, 6il guru, vircgalaknam, plan?
@narasimmanprabu4148
@narasimmanprabu4148 4 месяца назад
வணக்கம் குருஜி. மரணத்தைக் கணிக்கும் போது கோச்சாரத்தில் லக்னாதிபதியோ, அஷ்டமாதிபதியோ பகை பெற்று பரிவர்த்தனை பெறுவதால் அந்த கிரகங்கள் ஸ்தான பலத்தினை பெறுமா?
@Mrnobody63636
@Mrnobody63636 4 месяца назад
Sir Magara lagnam Saturn in 6th house only and Jupiter in Kadagam your prediction is accurate
@priyamanu2012
@priyamanu2012 4 месяца назад
வணக்கம் Guruji …ஆறாம் இடத்து மேஷ ராகு லக்கினாதிபதி செவ்வாய் தனுசு வீட்டில் குரு சுக்கிரன் ராகுவிற்கு 3 11 இல் பலன் சொல்லுங்கள் ஐயா
@venkivenki2830
@venkivenki2830 4 месяца назад
Guruji, Rishana lagnam, 8il thanitha Sani. Sani dhasa start aaga pogudhu. Palan sollavum. Name; venkatesh, DOB 11- 10-1988, 9.35pm, velllore,
@vinothkannan6630
@vinothkannan6630 4 месяца назад
Sir kumba lagnam 8th place Sani and guru what palan?
@K.s.kavin1501
@K.s.kavin1501 4 месяца назад
ராகு கேது வக்ர கிரகங்கள் சேர்க்கை பற்றி கூறுகள் குருஜி நன்றி
@swethasanjeevi6312
@swethasanjeevi6312 3 месяца назад
Iyya nanga 3years love pannurom ana enkaluku jathagam sari illa solluranga enna saiya vendum
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 4 месяца назад
Thank you sir
@Naveen_1_kumar
@Naveen_1_kumar 4 месяца назад
மிதுன லக்னம் 12ல் ராரு 5. சுகிரன் செவ்வாய் எப்பாடி இருக்கும்
@baskarelumalaibaskar7600
@baskarelumalaibaskar7600 4 месяца назад
ஐயா,அம்பானி போன்ற தொழில்அதிபர்களுக்கு 6,8,12 க்குடைய தெசா புத்தியில் எந்த மாதிரி சரிவை ஏற்படுத்துவார்.?
@ramalingam2706
@ramalingam2706 4 месяца назад
வணக்கம் குருஜி 🙏 பொதுவெளியில் திடீர் கலவரம் மற்றும் திடீர் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள ஜாதகம் எப்படி இருக்கும்?
@narayananramasamy9372
@narayananramasamy9372 4 месяца назад
Excellent breef
@ragsraghava7223
@ragsraghava7223 2 месяца назад
Kadaga lagnam rahu in kumbam running rahu dasa eppadi irukkum
@iam_mikeyX27171
@iam_mikeyX27171 4 месяца назад
Thanks guruji
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 4 месяца назад
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi ĺ🙏🙏🙏
@nandhini4123
@nandhini4123 4 месяца назад
Enaku magara lagnam.. sani + sukran+ budhan in 6th place.. Can anyone who's guruji s beloved students could tell me the astrogical effects of that 6th place where I have all three sani, budhan and sukran together..also my Guru planet is in second place kumbam
@Sakthi1988-
@Sakthi1988- 4 месяца назад
அடுத்து ராகு தசை தான் எனக்கு. ராகு தசை என்ன பலன் தரும்.21/10/94.10.21 am. சென்னை. குருஜி சீடர்கள் யாரவது சொல்லுங்கள்.🙏
@narayananvijayakumar2954
@narayananvijayakumar2954 4 месяца назад
வணக்கம் குரு ஜி கன்னி லக்னத்தில் 12 இல் சனி ராகு இணைவு ரிஷப ராசி ரோகிணி சனி தசா புக்தி நடக்கிறது நடக்கிறது
@rababu9491
@rababu9491 4 месяца назад
இந்த பகுதி மூன்று முறை ஒரே நேரத்தில் கேட்டு ரசித்தேன்.மிக்க நன்றி
@sanjanact5935
@sanjanact5935 4 месяца назад
குருஜி உச்சகுரு-கேதுவுடன் இணைந்து ராகுவை பாராத்தால் அந்த ராகு தசை லக்னவாரியாக எவ்வாறு பலன் தரும் என்பதை விரிவாக விளக்குங்கள் குருஜி... 90/91 களில் பிறந்த நிறைய பேருக்கு இந்த அமைப்பு உள்ளது
@user-nd2en4yv4x
@user-nd2en4yv4x 2 месяца назад
வணக்கம் குருஜி.. பாலகிருஷ்ணன்.. சனி லக்கினத்தை பார்ப்பதற்கும் லக்கினாதிபதியை பார்ப்பதற்கும் என்னவித்தியாசம்.. குருஜி
@visalkarthik4169
@visalkarthik4169 4 месяца назад
ஐயா வணக்கம்.சனி லக்னாதிபதி ஆகி சுபதுவமாக இருக்கும் போது.தந்தையின் அஷ்டம சனி எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்..அப்ப சனி நல்லவரா? கெட்டவரா?
@outin5191
@outin5191 4 месяца назад
ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8ஆம் வீட்டில் சனி குரு சேர்க்கை இருக்கிறது என் மகன் விருச்சிகம் சந்திரன் சூரியன் சேர்க்கை வாழ்கை விரக்தி என்ன செய்வது ஐயா
@sridharr6498
@sridharr6498 4 месяца назад
Sir pls give the translation of the book in English as well
@mrcafealka2809
@mrcafealka2809 4 месяца назад
வணக்கம் குருவே இயல்பான சனி பார்த்த லக்னம் பொறாமை குணம் கொண்டிருக்கும் சுபத்துவ சனி பார்த்த லக்ன குணம் எப்படி இருக்கும் ???
@vijayaraman9270
@vijayaraman9270 4 месяца назад
Magara lagnam 8 th house, raghu and sani what will happen
@purplejohn2967
@purplejohn2967 4 месяца назад
கடக லக்னத்திற்கு (சனி - ராகு ) குடும்ப ஸ்தானத்தில் இருந்தால் கெட்டதா? விளக்கவும் குருஜி.
@chandramohankannan277
@chandramohankannan277 4 месяца назад
எட்டில் சனி மற்றும் கேது சேர்க்கை... முக்கியமாக சிம்ம கடக லக்னத்திற்கு ஓர் வீடியோ பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
@eswarandevaraj4014
@eswarandevaraj4014 4 месяца назад
ஐயா தங்களின் தாள் பணியும் கடைநிலை மாணவன் நான். மிக்க நன்றி. அருமையான விளக்கம். நன்றாக புரிந்தது இரண்டு மூன்று முறை பார்த்த பிறகு. பரம்பொருளிடம் வேண்டுகிறேன் தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் வாழ. மீண்டும் மிக்க நன்றி.
@chockanathanmn6320
@chockanathanmn6320 4 месяца назад
6th place raghu கேதுவும் சேர்ந்தது இருத்தல் நல்லதAa
@eswarandevaraj4014
@eswarandevaraj4014 4 месяца назад
ஐயா வணக்கம் நீங்கள் ஆரம்ப நிலை மாணவர் போலும். ஒரு பாவகத்தில் ராகுவும் கேதுவும் இணைய வாய்பில்லை.
@Saipavan2010
@Saipavan2010 4 месяца назад
பேத்தி ஜஸ்மிதா மிகுந்த கோபகாரியாக ,வளர்ந்த பின்னும் இப்படி தான் இருப்பாளா,7june 2012,9.36pm,chennai please 8இல் செவ்வாய் தற்போது செவ்வாய் தசை🙏🙏🙏🙏💐
@venimurugesan9154
@venimurugesan9154 4 месяца назад
Iyya உச்ச சனி வக்ர ம் நீச்ச சனி வக்ர ம் வித்தியாசம் என்ன இருக்கிறது
@natrajan071091
@natrajan071091 4 месяца назад
Awesome Guruji❤
@vaasukishivakumaar5521
@vaasukishivakumaar5521 4 месяца назад
ஐயா தனுசு லக்கனம் 5ம் இடம் மேசத்தில் சுக்கரன் சனி சேர்க்கை சனிதிசை எப்படி இருக்கும்
@Saipavan2010
@Saipavan2010 4 месяца назад
ஐயா 8இல் சனி புதன் 12இல் பரிவர்த்தனை கும்ப லக்னம்,11/2/2010, 8.15காலை, சென்னை
@Kala-ux8hn
@Kala-ux8hn 4 месяца назад
கன்னிலக்னம் 12 ல் குரு + சனி+ராகு இதற்கு பலன் எப்படி இருக்கும் குருஜி
@user-we6xo5sb6j
@user-we6xo5sb6j 4 месяца назад
அய்யா 12பாவம் இல் சனியும் சந்திரன். (சிம்மம் லக்கினம் ). ( கடகம் ராசி )
@outin5191
@outin5191 4 месяца назад
8 வகுப்பு படிக்கும் என் மகன் துளி அளவு கூட கல்வி அறிவு இல்லை 1 வகுப்பு அளவு கூட கல்வி அறிவு இல்லை மற்ற அனைத்து வகையிலும் அறிவு அதிகம் உள்ளது என்ன செய்வது ஐயா மிகவும் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன் என செய்வது ஐயா
@anantajitmakiasivabaalasun6057
@anantajitmakiasivabaalasun6057 2 месяца назад
பரிஜாத யோகம் பற்றி சொல்லுங்க Sir
@user-mn7cb5vj5t
@user-mn7cb5vj5t 4 месяца назад
Perfect Super super
@mathan6278
@mathan6278 4 месяца назад
குருஜி ,எட்டில் ராகு + பருவத ராஜயோகம் + சூபதுவம் ,என்ன பலன்? ஆயுல் எவளவு?
@maruthamuthu4605
@maruthamuthu4605 4 месяца назад
Good ❤
@dharmarasudharman
@dharmarasudharman Месяц назад
வணக்கம் குருஜி
@mahendhiran3900
@mahendhiran3900 4 месяца назад
குருஜி, ராசி அடிப்படையில், கோட்சார பலன் எடுப்பது எப்படி? 9 கிரகத்தையும் பயன்படுத்தி எடுத்துக்காட்டுடன் விளக்கவும் ராசி வாரியாக
@rajeevanshiyamala6747
@rajeevanshiyamala6747 4 месяца назад
ஐயா சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை💯எல்லாம் பார்த்தாச்சு இனிமேல் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. 😢ஏதோ என் தாய் தந்தை செய்த புண்ணியம் தான் இன்னும் என்னை வாழ வைக்கிறது. ஆயில்யம்நட்சத்திரம் கடகராசி கும்பலக்கினம். உங்கள் பதிவுக்கு நன்றி🙏🙏🙏
@user-gn3zo3zb7f
@user-gn3zo3zb7f 4 месяца назад
Respects Guruji. One small note, I'm absolutely sure there is a person whos lagnathipathy is with Sani in second place and there is no Subar or Asubar parvai who is not at all Jealous. Basically that person does not care about others development. Pl correct me if I misunderstood the concept
@Ruby-4943
@Ruby-4943 4 месяца назад
There are a lot of videos on principles and exceptions. It is time to discuss specific charts and palangal based on learned lessons.
@kanakarajraj6275
@kanakarajraj6275 4 месяца назад
எனக்கு மகர லக்னம் எட்டில் சனியுடன் குருவும் இனைந்து உள்ளது எனக்கு எந்தவொரு பொருளாதார வளர்ச்சி மற்றும் திருமண தடை உள்ளது மாற்றம் வருமா குருஜி
@vigneswaranvnr
@vigneswaranvnr 4 месяца назад
Guruji 8il sani sevvai serkaiyaiyum podunga
@kuppasamy108
@kuppasamy108 4 месяца назад
Waiting for all lagnas 6 8 12 sani rahu guruji🙏
@rajendranperiasamy9876
@rajendranperiasamy9876 4 месяца назад
Super
@velmurgan163
@velmurgan163 4 месяца назад
வணக்கம் அண்ணா
@ssuganthi2537
@ssuganthi2537 4 месяца назад
வணக்கம் குருஜி 🙏
@chandramohanselvaraj3745
@chandramohanselvaraj3745 4 месяца назад
iya bavaga arambam lagna pulliya aramba pulliya aduthukolvatha illa rasi kattathai vaithu kolvatha, graha parvai lagna pulli munbu irunthal lagnam parvai petratha illa 12edam parvai petratha degree alavil ketkiren, nandri iya ungal araichi anaithum thokuka vendum ungal matrathirku munbu. neegal sela murai kurinirgal jothidam vittu mara povathaga, adharku munbu seiyavendum
@ettiyan2573
@ettiyan2573 4 месяца назад
Super guruji
Далее
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 14 млн
D3 BMW XM LABEL Король.
31:52
Просмотров 646 тыс.
Украшаю чехлы 🎀
00:51
Просмотров 132 тыс.