குறைவாக பேசி, to the point சொன்னால் எங்கள் நேரமும் சேமிக்கப்படும். முடியும் நேரத்தில், நீங்கள் விளக்கம் சொன்னது எந்த எந்த ராசிகள் என பட்டியல் இட்டு Sum up செய்யுங்கள். நன்றி.
How will be my budhan dasa ? Dhanur lagnam - budhan alone in simmam aspected by lagnadhibadhi Guru from kumbam. Budhan has sukran saaram and sukran is neecham and alone in kanni. Budhan dasa starting january 2023.
Eannoda horoscope la lakinadhinadhilea 6 th place la pudhan sukiraan num kadakathilea iruku sir at present sani Raghu nadanthutea iruku I am a beautician sir next varra pudhan thisaiyil bussiness nalla develop akuma pls reply me sir
Bro எனக்கு விருச்சிக லக்கினத்தில் சூரியன் மற்றும் புதன் இணைப்புடன் இருக்கிறது..நான் ஷேர் மார்க்கெட்டில் என்னை அறியாமல் ஆர்வம் வந்தது..அதை நான் என் தொழிலாக எடுத்து செய்து கொண்டு இருக்கிறேன்..புதன் எனக்கு ஆதரவாக இருக்குமா?.
ஐயா வணக்கம்.கன்னி ராசி கன்னி லக்னத்தில் 3ஆம் வீட்டில் புதன் சுக்கிரன் செவ்வாய் மற்றும் சூரியன்.இப்போது புதன் திசையில் கேது புத்தி.எனக்கு என்ன தொழில் செய்யலாம்.
Na virchiga lagnam ketai nashtram dhanush rasi mullam padam 4 and my 3 rd house maharam la kethu n 9 thk house kadagam la raghu.my 6 th house mesham la suriyan sukran bhadhan n chevai iruku.11 th house kani la guru+sani iruku. ipo chevai desai la bhudhan bhuti start aguthu can i start a play school of my own with franchise please guide me sir
Now am traveling in puthan thesai and also am m.tech in cyber security ethical hacker bro u r correct... for me 8th place only puthan sitting from lagnam
புதன் திசை நீச்சம் என்கிறார்கள்.பிறந்த தேதி 7-4-1985.நேரம் 4:40pm இடம் தாராபுரம் . புதன் நீச்சம் என்கிறார்கள் . அரசாங்க வேலை கிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
Anna na mesha lagnam mithuna rasi punarpoosam 2 padam anna ennaku 7th house thulam la "sun + Budhan" iruku. Ennaku future la ethu vachiii problem varum haaaa??? Athunala??? En na 7th house la mesha lagnam laaa kuuu athunala ketan????
Sir, Vankkam. I am Rajendran. Age 52. DOB : 18.08.1969. ரிசப லக்கினம். துலாம் ராசி. 4ல் சூரியன்,( ஆட்சி) புதன், கேது. 5 ல் குரு, 2ல் சுக்கிரன். 6ல் சந்திரன், 7ல் செவ்வாய் ஆட்சி, 10ல் ராகு, 12 ல் சனி நீச்சம் ( நீச்ச பங்கம்) Now புதன் தசை ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகும். Please sir tell me about புதன் தசை பலன்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bhuden desai Start job pochu Australia thirbi vanthutten wife and childreen pochu ...Divorced last month ..2 year achu suma eruken he he Ethu than Thulam Laganam Bhuden in messam rasi(7th house) with Suryan he he ethu life ...he he
Anna sani dasai la school college la mudichi iruntha epdi tholil la uzhaipu poda mudiyum .....pallikoodam kallori laye sani dasa mudinchiruntha ....Budhan dasa epdi na irukum?