Тёмный

1Kg Chicken Dum Biryani | ஒரே தம் சிக்கன் பிரியாணி | Chicken Biryani in Tamil | Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 5 млн
50% 1

Follow our Instagram account Link 👇 :
foodareatamil?i...
__________________________________________
For AC installation, Ac service and Plumbing works
@Tambaram call saravanan : 9840379169
__________________________________________
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Household Consumables: Amazon Brands & More Rs719 and below
amzn.to/3HkbV73
Steal Deals in Footwear and Handbags - Upto 68%
amzn.to/4209MH7
Women's Ethnic wear: BIBA, Janasya, Vaamsi and more - upto 80% off
amzn.to/3SnCb6E
(As an Amazon Associate, I earn from qualifying purchases)
Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhairecipes.com/
___________________________________________
Ingredients for 1kg Chicken Dum Biryani :-
Unity basmati rice - 1kg
Chicken - 1kg
Oil - 200ml
Onion - 400grm
Tomato - 400grm
Cinnamon - 1grm
Cardamom - 1grm
Clove - 1grm
Coriander Leaves - half hand
Mint Leaves - half hand
Ginger - 100grm
Garlic - 50grm
Red Chilli powder - 2 tablespoon
Salt - 2 tablespoon
Curd - 200ml
Green Chilli - 3
Water - 1.3 litre
Lemon - 1/2
#chickendumbriyani #chickenbriyani #morgaibriyani #morgaikagoshbriyani #kolibriyani #dumbriyani #chicken1kgbriyani #chickenonekgbriyani #chickenbiryani #chickenbiryani #chickenbiryaniintamil #chickenbiryanirecipe #chickenbiryanirestaurantstyle #chickendumbiryani #chickendumbiriyani

Опубликовано:

 

3 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,5 тыс.   
@kavithaparamesh98
@kavithaparamesh98 3 года назад
உங்கள் உதவியுடன் 15 வயது என் மகன் இன்று பிரியாணி சமைத்தான். மிக மிக அருமை. நீங்கள் போடும் வீடியோ பதிவு மாணவ பருவத்தினரையும் சமைக்க தெரிந்தவர்கள் ஆக்குகிறது. நன்றி. வாழ்க வளமுடன் 🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@abinayaabinaya6259
@abinayaabinaya6259 3 года назад
@@FoodAreaTamil jdjmdjk is a
@rajayoga4482
@rajayoga4482 3 года назад
A
@rajayoga4482
@rajayoga4482 3 года назад
@@FoodAreaTamil 0
@rajaraju6027
@rajaraju6027 3 года назад
@@rajayoga4482 vg tyu
@kdkd3656
@kdkd3656 3 года назад
அப்துல் பாய்சிரிப்புக்கு ஒரு லைக் போடுங்க மக்களே...,👍👍😍😍😘😘😘😘
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 3 года назад
Dear Friends,Pls SUBSCRIBE and Support our New RU-vid Channel........ ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@pottersministry5061
@pottersministry5061 3 года назад
Bro,2kg chicken briyani teach us I'm Sheela jayakaran from bangalore
@vadivulaghans5171
@vadivulaghans5171 3 года назад
@@RaviKumar-qe6eb paniyachi bro
@murugansubashini
@murugansubashini 3 года назад
Yes 💟
@mrinalinirebecca9563
@mrinalinirebecca9563 2 года назад
Lol yes
@kalaithasan
@kalaithasan Год назад
சகோதரர் ஜபார் பாய் அவர்களே... நான் கிச்சன் பக்கம் போய் சமையல் செஞ்சதே இல்லை. ருசியா சாப்பிட மட்டுமே தெரியும். எனக்கும் ஒர் ஆசை இருந்தது ஒரு முறையாவது நானே பிரியாணி செய்து என் குடும்பத்தினருக்கு போடனும்னு. இந்த வீடியோவை பார்த்து முதல் முறையா கிச்சன் போய் நானே பிரியாணி செய்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். சத்தியமா சொல்றேன். முதல் முறை செஞ்ச மாதிரியே இல்ல.. சூப்பரா இருந்துச்சு... நன்றி நண்பரே 💐💐💐💖💖💖💖💖🙏🙏🙏
@VimalesanMurugesan
@VimalesanMurugesan 2 года назад
After watching your video, now i can make Briyani with confidence. Your way of explain about the measurements perfect. Way of cooking changed. After putting onion, spices and oil in the vessel i switch on the stove. Great video Jabar Bhai. Super
@damuu70
@damuu70 3 года назад
ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊
@srajkumars2671
@srajkumars2671 3 года назад
Unga video pakkaradhuku munnadi sapdradhuku edhavadhu eduthu vachikanum konja neram pathadhum pasi eduthukudhu🙄🙄🙄 I'm ur new subscribers
@Alikkann1
@Alikkann1 3 года назад
கரெக்ட். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை. பிரியாணியை அடிக்க வேறு உணவு இல்லை...
@sekarsaravnan5737
@sekarsaravnan5737 3 года назад
Hello sir hotel briyani oru vasanai varudhu veetla samaikkumpodhu varvillai why sir? Indha briyani recipe cooker il vendum sir thankyou
@Alikkann1
@Alikkann1 3 года назад
@@sekarsaravnan5737 குக்கர் பிரியாணி வடி பிரியாணி மாதிரி சுவையா இருக்காது...
@thulasidevi3356
@thulasidevi3356 3 года назад
@@srajkumars2671 àvyd J
@r.krajkumar8066
@r.krajkumar8066 2 года назад
தனக்கு தெரிந்த தொழிலை பிறர்க்கு துல்லியமாக சொல்லி தருவதின் மூலம் பல சமையல் கலைஞனை உருவாக்கிய ஒரு சிறந்த பிரியாணி குரு, நன்றி ஜப்பார் பாய், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@yuvasankar1709
@yuvasankar1709 Год назад
💯 true
@MuruganSujatha-dy8lp
@MuruganSujatha-dy8lp Год назад
Enna ivlo perusa poguthu
@sheelasheela4176
@sheelasheela4176 Год назад
Ll
@GoodFortune90
@GoodFortune90 10 месяцев назад
Same method... I have also become a biryani specialist in my whole family.... I never made perfect biryani.... But nw I can....
@vijayakumarv7644
@vijayakumarv7644 9 месяцев назад
🙏🙏🙏
@Cooking_dil.
@Cooking_dil. 10 месяцев назад
I am 18 yrs old today I make 1kg biriyani..inspire by you it's came out really well and my mom dad very happy thanks for teaching
@akshayadhanapal6479
@akshayadhanapal6479 8 месяцев назад
This biriyani making is 100per legit, we just need to follow the process step by step, damn the end product was so goodddd, my family loved it so much, thank you for the recipe and effort sir!
@sathyanathan.r9874
@sathyanathan.r9874 3 года назад
பாய் உங்களுக்கு ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள். Because you are our teacher.🌹🌹🌹🌹🌹🌺🌺🌺
@dhakshinamoorthi7935
@dhakshinamoorthi7935 3 года назад
Super jaffer bhai is brealian teaching is very nice cooking is my cheif
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 года назад
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@hakimsait9564
@hakimsait9564 3 года назад
இத்தனை எளிமையாக செய்து காட்ட ஜப்பார் பாயால் மட்டும் தான் முடியும்.
@princelyamirthasamy7804
@princelyamirthasamy7804 3 года назад
Boss I will show you best chicken briyani..
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 года назад
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@naveensubu4083
@naveensubu4083 Год назад
Today we try this recipe. It comes out perfectly. The taste is awesome👍.. Thanks bhai for this wonderful video.
@preethialbert9652
@preethialbert9652 Год назад
இன்றைக்கு நான் இந்த பிரியாணி ரெசிபி try பண்ணேன். ரொம்ப சூப்பர் ஆக வந்தது. நான் எதிர் பார்க்கவே இல்லை. மிகவும் நன்றி அண்ணா❤
@rajeshrajesh-op8ft
@rajeshrajesh-op8ft 2 месяца назад
Yarume yedhir parthu irukkamattanga....😊 ..any way panam pazhagala...adhu podhum nu nenachi irupanga....
@pushparajukannan8071
@pushparajukannan8071 3 года назад
Jabbar பாய் நீங்கள் ஒரு நல்ல மனிதன்
@BarathPrakasamK
@BarathPrakasamK 3 года назад
Correct thalaiva
@sureshv400
@sureshv400 3 года назад
Past 9 months I have cooked this Briyani more than 30 times and every time I see this video
@mohamedfarook2771
@mohamedfarook2771 Год назад
பாய்.. இனைக்கு நீங்க சொன்ன அளவுல செஞ்சு பார்த்தேன் ..முதல் தடவை.. சொல்ல வார்த்தை இல்லை.. அவ்வளவு அற்புதம் அஹ் இருந்துச்சு... நான் என் அம்மா மனைவி..அப்பா அனைவரும் சேர்ந்து சாப்பிட்டோம்.. அருமை பாய்.. ❤️❤️❤️
@heartlymissier2682
@heartlymissier2682 2 года назад
Dear Jabbar Bhai, I did this Biriyani today. My family members enjoyed it and they praised you!!! Thank you for this lovely recipe!
@dekaran253
@dekaran253 10 месяцев назад
Ñ
@nithyasasikumar2419
@nithyasasikumar2419 9 месяцев назад
Super sir... Thank you... How make mutton biriyani with zeraga samba rice ...
@janaj4870
@janaj4870 3 года назад
இவர் கல்லூரி பேராசிரியராக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@seyyad1991
@seyyad1991 3 года назад
பாய் உங்க விடியோ வில் தெளிவான வளக்கம் ...பிரியாணி சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி ... மேன் மேலும் வளற வாழ்த்துக்கள் 💐💐💐💐
@sasirekhanaidu3035
@sasirekhanaidu3035 Год назад
எங்க அண்ணன் செய்யும் பிரியாணி 1000 முறை சொல்லிக் கொடுத்தாலும் பார்த்து ரசிப்பேன்... அருமை அருமை
@brajes73
@brajes73 Год назад
We tried your chicken vadi biriyani recipe. We got superb result. The taste is also very nice. We enjoyed a lot today. Thank you.
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..மக்களே ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்கே ஒரு லைக் போடுங்க❤❤❤ ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊
@muruganpavi568
@muruganpavi568 3 года назад
egga oorum theni cumbum. i
@MoshiVarshi
@MoshiVarshi 3 года назад
Me too 😀
@benasartsstories923
@benasartsstories923 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vKl-uREgsfQ.html
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
@@muruganpavi568 super pa👏👏👏
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
@@MoshiVarshi super pa👏👏👏
@MrHoticecubes
@MrHoticecubes 3 года назад
பிரியாணியை தனது நாடி நரம்பு ரத்தத்தில ஊறவைத்த ஒருதராலதான் இந்த மாதிரி பிரியாணி செய்ய முடியும்
@johnwesley2090
@johnwesley2090 3 года назад
ultimate
@thaarinidharshan6396
@thaarinidharshan6396 3 года назад
Semma
@AbdulHameedM
@AbdulHameedM 3 года назад
👌🏻
@ranjithas7632
@ranjithas7632 3 года назад
Super
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 года назад
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..
@meenachandranmeera6012
@meenachandranmeera6012 7 месяцев назад
Really thanks sir .. enga family la yaarukum priyani seiya theriyathu Diwali ku unga video paathukitte priyani pannune vera level la vanthu thank you so much ❤
@sbrindha5750
@sbrindha5750 5 месяцев назад
Super bro.. Biriyani ivlo simple ah seyalamaanu panni kaati irukenga.. Measurements la correct solrenga super.. Ungaluku therinjadha apadiye mathavangaluku solli tharenga.. Indha gunam yaarukum varadhu...menmelum valara Vaazhthukal🙏
@sowrirayanbhaskar5710
@sowrirayanbhaskar5710 3 года назад
Bhai நீங்க பிரியாணி செய்வது எப்படினு சொல்லி கொடுக்கிறதிலும் சரி அன்பா பேசுவதிலும் சரி போலித்தனம் இல்லாமல் உண்மையான பரிசுத்தமான உள்ளம் கொண்டவர். இதயபூர்வ நன்றிகள்.
@jayarani5640
@jayarani5640 3 года назад
அண்ணா பிரியாணியும் சூப்பரா செய்றீங்க ஈசியா சொல்லித் தருகிற அதே போல நீங்க மத்தவங்க கிட்ட பழகுறது பேசுறதுன்னு ரொம்பவே அருமையா இருக்குது
@menuboo8500
@menuboo8500 2 года назад
My mother from ambur, we settled in Bangalore and monthly once visits ambur only to eat Briyani…now Settled is US and today I made this recipe and it came really well with the touch same ambur style… 🥰
@rameshchelladurai8242
@rameshchelladurai8242 Год назад
Jabbar unga biriyani suvaye thani ragam..... My first attempt got success ....... 😋😋😋 Delicious
@babai8784
@babai8784 3 года назад
அப்துல் ரஹ்மான் இனி எல்லா வீடியோவிலும் வரணும்,
@mj7mj75
@mj7mj75 3 года назад
பாய் இன்னைக்கு எங்க வீட்டுல உங்க ஸ்டைல்ல 1 கேஜி சிக்கன் பிரியாணி செஞ்சோம் பிரியாணி வேற லெவல் thankyou பாய்
@besurendar
@besurendar 2 года назад
Hi sir.. Which brand of basmati is excellent for briyani? Pls suggest
@varahithayesaranam
@varahithayesaranam Год назад
Awesome Jabbar Bai. 😊 Congrats on your new restaurant opening ☺️
@artmasterrajadrawingandpai7119
@artmasterrajadrawingandpai7119 3 года назад
Romba azaga explain pandringa..na oru Art teacher.. students Ku epadi sollikodutha puriumno apdi na teach pannuva..neenga sollikudukra style chance illa.. Awesome sir...100 years valga valamudan..
@shakthivelujanardhanan9400
@shakthivelujanardhanan9400 3 года назад
Thalaiva !! This has to be the simplest and yet tastiest recipes for biriyani I have followed.
@ronirobin999
@ronirobin999 Год назад
Really super bhai உங்க சமையல்ல யாரோ ஒரு நபராவது அறிமுகம் செய்து வச்சி அவங்க தொழில,வியாபாரத்த வளர்த்து விட்ரிங்க....நல்ல முயற்சி,,, வாழ்க வளமுடன்.......
@kaksal461
@kaksal461 Год назад
I'm from Malaysia yesterday, I tried to make briyani the way you taught is the best, the taste is good, the chicken is soft, it's the best, thank you so much. It's the first time I tried to make briyani.
@karthiks292
@karthiks292 3 года назад
I had tired this briyani for first time, taste was superb delight for me and family.. Thank you bai, stay safe🥰
@sveeralakshmi4667
@sveeralakshmi4667 8 месяцев назад
Briyani masala podama taste nalla irukuma??? Bro??
@sureshv400
@sureshv400 2 года назад
Jabbar Bahi Happy 1st year anniversary for this type of Briyani. For the past 1 year this is the only briyani I have cooked. Excellent
@malararam1751
@malararam1751 2 месяца назад
Excellent taste... perfect measurements and explanation.. Followed same measurements and technique... Thank you so much for sharing this recipe .
@roseline1868
@roseline1868 Год назад
Jabar bai sir i always use your method to do my briyani. It always come out superbly. I learned m'y briyani préparation from you. Thank you sir for your kind heart. ❤❤❤
@malarhabi4418
@malarhabi4418 3 года назад
உங்கள் கைவண்ணத்தில் தயாராகும் பிரியாணிகளை பார்த்து பார்த்து எங்களை பிரியாணி பைத்தியமாக்கி விட்டீர்களே ப்ரோ 😀 எப்போதும் நம்பர் ஒன் உங்களின் சமையல்கள் 👍 மென்மேலும் நீங்கள் முன்னேறவும் உங்கள் நீடித்த ஆயுளுக்கும் எங்களின் பிரார்த்தனைகள்!
@sugavanansugavanan7997
@sugavanansugavanan7997 3 года назад
Fact bro
@elangovasanth4945
@elangovasanth4945 3 года назад
V
@balasubramanip4686
@balasubramanip4686 3 года назад
நம்மள சார்ந்தவங்களுக்கு சமைச்சி தர சந்தோஷமே தனிதான் நீங்கள் அனைவருக்கும்சமைத்து தருகிறீர்கள் இறைவனின் அருள் பெற்றவர் நீங்கள்
@maideennoorjahan9743
@maideennoorjahan9743 3 года назад
Ujlimited np fill
@anthonyvalentine5074
@anthonyvalentine5074 Год назад
Hi Sir, if I replaced kashmiri chille power with aachi briyani masala power. Do u need to add colour at the end?
@lachumoorthy1881
@lachumoorthy1881 2 года назад
Super sir thanks.. you r awesome chef.first time seeing briyani without unnecessary masala.. finally briyani is tempting us.. i am going to try tomorrow..
@aameeran1395
@aameeran1395 2 года назад
Tried this came out perfect First time i just tried briyani and came out perfect Full credit goes to jabbar bhai
@ragus1850
@ragus1850 3 года назад
சார் நீங்க நல்ல எளிமையான முறையில் அழகான முறையில் கூறுநீர்கள்.சமையலைவிட உங்கள் பேச்சு தனி அழகுதான்.மகிழ்ச்சி.
@mohamedsheik9786
@mohamedsheik9786 3 года назад
மசலாசேர்க்கமலேபிரியானிபோடூரிகலடேஸ்டாஇரூக்குமா
@nuziamri
@nuziamri 10 месяцев назад
Hi! I would say this is the first tym my biriyani has come out very delicious 😃like authentic ones we eat out. My husband complemented ❤ ThanQ so much Jabbar bhai for this recipe and Specially for the exact ingredient amount and the TIME🤩 I will try all ur other recipes in the future 🎉
@yuva2813
@yuva2813 6 месяцев назад
Hy sis could u plz say amount of in glass measurements?
@subha_priya_
@subha_priya_ 7 месяцев назад
Na today unga video pathutey biriyani senja....semma taste...enaku romba nall aasa hotel la seira pola biriyani seiyanum nu...athu inaki nadanthuchi...naana evlo super ah senja nu enakey aachiriyama irundhuchi...❤❤❤❤ Thq sooo much Jabbar bai...neega melum melum valara en vazhthukal🎉🎉🎉🎉🎉🎉🎉
@karparaksha
@karparaksha 2 года назад
Measurement King👍 No words to explain the taste of the Biriyani The best 👌👌👌👌
@vsundaramurthy3734
@vsundaramurthy3734 3 года назад
Yet another clearly explained biriyani. Can’t wait to try. Thanks again
@sugithpersonalizedphotosan6214
@sugithpersonalizedphotosan6214 2 года назад
Bhai... I have seen your videos many times repeatedly and tried today for 1 kg.. it was very tasty and my family enjoyed eating... thank you so much..
@nandhinicholan
@nandhinicholan Год назад
I don't have Words to describe my happiness. Today is my 8 th Wedding anniversary. Called friends for lunch . I had a great confidence your recipe will not fail me Cooked 3-4 kg briyani turned out excellent by multiplying this measurement. Many asked me recipe. Now i am going Gaga about your Channel in friends circle. Credit you deserve it :) My briyani guru you are
@priyak1511
@priyak1511 3 года назад
Hi brother, I'm a new fan from Malaysia. I would like to try this recipe with half kg rice. Would really appreciate if you could advise the amount of water needed. Thank you.
@forextrader9309
@forextrader9309 3 года назад
Bhai, biriyani is at another level. I never expected that I would ever make such a tasty biriyani in my life. Vera level biriyani bhai. Pakka taste, kadai'la vaanguradha vida sema taste'a vandhuduchi.
@imamaji0909
@imamaji0909 2 года назад
SOP King Mr jabbar Bhai .. perfect gramage .. I will try next weekend when am in home for my family .. thank you Bhai assalamualaikkum .
@asmafasma2799
@asmafasma2799 Год назад
U r teaching way is very humble. Keep it up sir. Allah bless u sir.
@vijayaseelan5804
@vijayaseelan5804 2 года назад
பாய் நானும் ரொம்ப நாளா உங்க வீடியோ பார்த்து இன்னைக்கு தான் செஞ்சு பார்த்தேன்.என் குடும்பமே happy
@bhuvaneshwaran6675
@bhuvaneshwaran6675 3 года назад
Bro,how to prepare biryani in cooker.you must do it.entha video panningana views summa pechukum tharumara,panni parunga.mostly peoples making biryani cooker from home.if you make this video 👍likes rain ❤️unga videos lam already supera erukum im waiting for cooker briyani.
@niraimathi3325
@niraimathi3325 3 года назад
Me too prepare in cooker.
@MoshiVarshi
@MoshiVarshi 3 года назад
Correct ah sonninga bro
@karunaammaan807
@karunaammaan807 3 года назад
Cooker is not authentic style . Taste will not attain . Firewood aluminum vessel biryani is best ....
@gds0109
@gds0109 3 года назад
Cooker la I tried his briyani ....last la dum podrapo matum plate potu panen..it came out really really well...so I guess same process tha
@godwinjeyaroy5179
@godwinjeyaroy5179 3 года назад
@@gds0109 True, we too tried.
@dhanalakshmisriram9194
@dhanalakshmisriram9194 Год назад
Na try panne Semaya vanthuruku. Ithu vara na biriyani cook pannathe ila.. itha 1st time. Hotel biriyani mathiriye irunthuchu.thank u so much
@praks29
@praks29 Год назад
Dear Jabbar Bhai The way you explained is 🎉awesome, same way I have tried I couldn't believe myself result came very well 😊 Thank you very much for the recipe ❤
@ayishusgallery9545
@ayishusgallery9545 3 года назад
I'm watching your all vedioes bt ippo dhan comment panren ND I know you from my childhood Unga valarchi Arumai I'm from masoodhi colony kamarajapuram
@shreyassekhar2577
@shreyassekhar2577 3 года назад
Great advertisment is needed for hardworking people like this 👍 great to see the work you are doing.
@SuryaSelvaraj-tm6kv
@SuryaSelvaraj-tm6kv 2 года назад
I tried this today.very yummy and of course it came out very well
@jancyrani4864
@jancyrani4864 Год назад
Mr Jabbar your heart is too good!!! Your teaching us your cooking,God bless you!!
@sharmilijagan957
@sharmilijagan957 3 года назад
Abdul I like u so much good recipe. Abdul squad!❤❤🔥🔥😚😙. When abdul ask questions he is so innocent and I like that super. Pls add abdul in all videos bhai he is good .Jabbar bhai super and recipe awesome my favorite chicken biriyani. The decoration man is good and nice job
@chithrac7640
@chithrac7640 3 года назад
Very good presentation. Approach is very very good. It's is a nice thing that you introducing your friend about his skill and tallent. God bless you all.
@sheikahameds5702
@sheikahameds5702 Год назад
Which brand bastami rice is best or loose la enga poi vanguna nalla irukkum pls refer recommend basamti rice brand name or shop
@durairajarumugam365
@durairajarumugam365 Год назад
Hi Jabbar Bai, Great ,many family's have motivation and doing business while seeing your cooking chanel ,wish you all the very best, Great something you doing for the society well tc 😊
@ganesanthilaga2273
@ganesanthilaga2273 3 года назад
அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை அழகாக இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்
@sankarishyamal8006
@sankarishyamal8006 3 года назад
You are ultimate sir!! Clearly shows your experience 🙂
@kalaikumar1494
@kalaikumar1494 3 месяца назад
இன்னைக்கு நான் செஞ்சன், எதிர் பார்க்க வே இல்லை.நிறைய பாராட்டுகள். எல்லா புகழும் உங்களுக்கே......... மிக்க நன்றி. அதுவும் முதல் முறை 😊😊😊😊😊
@chanlavancrazygirl4765
@chanlavancrazygirl4765 Год назад
இப்போ தான் முதல் முறை பாக்குறேன் உங்களுக்கு மிகவும் நன்றி என்ன ஒரு அருமையானா பேச்சு சொல்லித்தரும் முறை 🥰
@vijikannan575
@vijikannan575 3 года назад
I followed all ur instructions exactly..BRIYANI Came out well anna... Feeling vvv Happy..Awesome demostration... Keep going.. All the best🙌🙌
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐👏🏻❤️💐
@joofire427
@joofire427 3 года назад
எத்தனை முறை சமையல் செய்தாலும் செய்முறையே, முதல் தடவை போல மீண்டும் மீண்டும் சொல்லும் மனம் எனது அன்பு சகோதரர் ஜப்பார் பாய்க்கு மட்டுமே.... 😘
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 года назад
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@senthoorytheesan1554
@senthoorytheesan1554 Год назад
Nicr
@naagamastransport4136
@naagamastransport4136 6 месяцев назад
I cooked the Briyani as you were cooked. We loved it. Thank you for the recipe and the way you are teaching. No way to gone wrong.
@vishali260
@vishali260 Год назад
Thanks for this delicious recipe 🤗 Anna😇 😋 it's very delicious 😋😌
@dhanyadinesh5319
@dhanyadinesh5319 3 года назад
I made biriyani today for the first time. Followed ur recipe. I never expected that it would come out really well but with ur tips it really came out well. Mouth watering biriyani. Everyone appreciated me very well. Thank You So Much Bhai. Live Long Happy.
@yuva2813
@yuva2813 6 месяцев назад
Hyy sis could you please tell the water measurement in glass?
@razanakamaldeen284
@razanakamaldeen284 Год назад
Jb bai , l tried several times.MashaAllah it came out awesome .Chennai buriyani is superb.really no words to say, u r explanation is honest & very clear 🫡.And no hidden explains. May almighty Allah bless u & u family & u r team .
@vijayaarul5464
@vijayaarul5464 Год назад
Awesome explanation, tq sir..I tried this n it was fabulous. Tq again!
@danielkagoo3173
@danielkagoo3173 3 года назад
Bhai perfect! I've been waiting for this video for a long time. Just one suggestion, if possible explain the difference of tasteand texture between this biryani and your typical dum biriyani
@danielkagoo3173
@danielkagoo3173 3 года назад
Haha you did explain at the end... just saw the full video...my bad
@devimuniandy3503
@devimuniandy3503 3 года назад
Hi sir....seriously I like the way u explain.... We like so much....and I want to know how cook without chicken...
@vetrivelmani8759
@vetrivelmani8759 Год назад
பாய் அருமையான பதிவு 👏🏻👏🏻 பாய் உங்களின் குரல் கேட்க கேட்க மறுபடியும் கேட்க தூண்டும் குரல் அமைப்பு ஒரு தாய் தன் குழந்தைக்கு சமையல் கற்றுத்தரும் கலை போல உள்ளது
@RifanSuheir
@RifanSuheir 11 месяцев назад
Amazing REcipe, Tried this today and it turned out to be great
@aakaashtime6887
@aakaashtime6887 3 года назад
Happy teacher's day The best teacher for cooking and helping Hands off to you 🙏🙏
@nancymani7116
@nancymani7116 3 года назад
As a teacher I am very happy to see your growth....I agree you are a BEST Teacher
@techboys4034
@techboys4034 3 года назад
Brother i tried today super result my sons and husband are happy thank you brother👍👌😀
@user-im9rb2xg1z
@user-im9rb2xg1z 3 года назад
did u put only chilli powder how you got then briyani taste
@Wonder_Ninja
@Wonder_Ninja Год назад
Thus us the simplest explanation for the briyani I've ever seen. And we have tried thus today.
@manimala6391
@manimala6391 8 месяцев назад
Many time i watched..... Super sir,, thank you so much your perfect explanation... 🎉🎉🎉
@initial00707
@initial00707 3 года назад
The way to the heart is through stomach... jabbar proved it.. people who agree put a like. The need of the hour is to touch multiple hearts which are sick and let's cure them with a good meal...
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 года назад
Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..
@thamizh.s5199
@thamizh.s5199 3 года назад
நிறம் திடம் மனம் சுவை.....👌☺️
@rufusdaniel710
@rufusdaniel710 8 месяцев назад
Jabbar Bhai we tried your chicken biryani the first time it came out very well just followed your instructions very well explained thank you.
@user-us6rf8xh6n
@user-us6rf8xh6n 6 месяцев назад
Weight of ginger and garlic is before peeling of skin or after .kindle reply
@arshithtrading664
@arshithtrading664 3 года назад
Happy teachers day .. U r my best teacher ever..🥰🥰🥰🥰
@umasinfinityrecipes8926
@umasinfinityrecipes8926 3 года назад
Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments. thank you
@kavithachandru9284
@kavithachandru9284 3 года назад
Tried it just now...woww can't believe the taste, very good... Thanks for this wonderful recipe & for the clear explanation 😋👌👌
@lokeshwaranmanikandan2770
@lokeshwaranmanikandan2770 Год назад
jabbar bhai im happy you know why, it is all because i finally learned how to cook dum briyani in gas stove. i tried it many times, all my tries went in vain, but this video really helped me make the perfect briyani. i finally made it today and it is tasty too. People like us staying in abroad always fond of food from our place, this really made my day. Thank you.
@poornimatamilmaran7153
@poornimatamilmaran7153 2 года назад
I tried this... And came out very well Anna thank you so much Anna ...love from Kuwait ❤️
@jkarthikeyan
@jkarthikeyan 3 года назад
பாய்.. இன்று 5வது முறையாக சிக்கன் பிரியாணியை செய்து பார்க்கிறோம்... வேற லெவல்ல இருக்கு.. நன்றி.. நன்றி.. 🤗
@cvkishorekumar
@cvkishorekumar 3 года назад
Bhai, for one glass of rice, how much quantity of water in same glass required?
@mohamedarshad8084
@mohamedarshad8084 Год назад
I cooked biriyani with your recipe & mash Allah I finished with a lovely biriyani thank you very much for d video.
@aishuannadurai9624
@aishuannadurai9624 Год назад
Today I tired this anna.... Really it came out very well.... Each instructions is important ❣️
@karpooramurali
@karpooramurali 3 года назад
சூப்பர் பாய், அப்படியே கல்யாண நெய்சோறு செய்முறை சொல்லுங்க with செட்டிநாடு மட்டன் வெள்ளை குருமாவோட
@vinokalai12
@vinokalai12 3 года назад
Neisoru upload pannirukaru check panni parunga bro
Далее
1KG Seeraga Samba Chicken Biryani | WORLD FOOD TUBE
10:49