Тёмный

2 ஏக்கரில் 10 லட்சம்... முதல்வர் ஸ்டாலினிடம் Award | பட்டு உற்பத்தியில் அசத்தும் தேனி விவசாயி 

Pasumai Vikatan
Подписаться 993 тыс.
Просмотров 137 тыс.
50% 1

#பட்டு #பட்டுப்புழு #இயற்கைவிவசாயம்
பட்டு வளர்ப்பில் முன்னோடி மாவட்டமாக உருவெடுத்து வருகிறது தேனி. இதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சிமலையையொட்டி நிலவும் சீரான சீதோஷ்ண நிலை, பட்டு வளர்ப்புக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதுதான். இப்போது பட்டு உற்பத்தியில் மாநில அளவில் தேனி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு முதல் மாவட்டத்தில் உள்ள பல விவசாயிகள் பட்டு வளர்ப்பில் ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநில அளவில் தேனி மாவட்டம் முதலிடத்தை அடைய வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கூழையனூரைச் சேர்ந்த பட்டு விவசாயி சின்னன், அண்மையில் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயி விருதை முதல்வரிடம் பெற்றுள்ளார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
--------------------------------------------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/RU-vid

Опубликовано:

 

18 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@makkalmanam9774
@makkalmanam9774 2 года назад
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....
@manimanikanban9283
@manimanikanban9283 2 года назад
விழுப்புரம் மெல் மலையனூர் எய்யில் ந
@mewedward
@mewedward 2 года назад
Muruga Yan nadanum konjam sollu ga ?
@khayaratalmisbahestalmisba5663
@khayaratalmisbahestalmisba5663 2 года назад
Super valththugal
@mahimashanthi9006
@mahimashanthi9006 2 года назад
வாழ்த்துகள் திரு. சின்னன் அவர்களே
@saravananck4369
@saravananck4369 2 года назад
அருமை
@blackstudio_official5806
@blackstudio_official5806 Год назад
பட்டுப்புழு விவசாயம் செய்யவேண்டும் என்ற பெரும் ஆசை உண்டு அனால் பணமோ நிலமோ இல்லை , ஒருவேளை எனக்கு இந்த இரண்டுமே இருந்தால் மாநில அளவில் முதலிடம் பெற்று சிறந்த இளம் விவசாயி என்ற பெயரை வாங்குவேன் .
@michaelraj4245
@michaelraj4245 Год назад
தற்போது எந்த வேலையை செய்து கொண்டு இருக்கிறீ்களோ அதில் முதல் இடத்தை அடைந்து விட்டீர்களா ??
@udhayasabarir1395
@udhayasabarir1395 Год назад
@@michaelraj4245 Bro vera level
@antonydurai7
@antonydurai7 Год назад
​@@michaelraj4245 😂😂
@ssubash-di2de
@ssubash-di2de 8 месяцев назад
​@@michaelraj4245❤
@kajakajagaming7648
@kajakajagaming7648 2 месяца назад
naanum tha bro money eppadi start panrathu therila my dream job
@ajithkumar7758
@ajithkumar7758 2 года назад
Good job
@vishaalyt
@vishaalyt 2 года назад
Nice anna
@abishek5058
@abishek5058 2 года назад
Iam studying BSC Hons agri .. he is inspired me ❤️🙏
@prabhushankar8520
@prabhushankar8520 2 года назад
Good.
@duraisamy8295
@duraisamy8295 Год назад
திரு,சின்னண்ணன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@ponmanikandan8743
@ponmanikandan8743 2 года назад
good ...
@rekla_editzzz
@rekla_editzzz 2 года назад
❣️❣️❣️❣️
@rameshp2974
@rameshp2974 2 года назад
இந்த தொழில் குளிர்ந்த பகுதில் மட்டும் நல்ல மகசுல் கிடைக்கும்
@vijayanvijayan7621
@vijayanvijayan7621 Год назад
வாழ்த்துக்கள்💐 மாமா❤️😁
@parimalamp5161
@parimalamp5161 2 года назад
சின்ன அண்ணே வாழ்த்துக்கள் 💐💐💐💐ஏல தோட்டம் எப்டி இருக்கு அந்த விவசாத்தையும் கொஞ்சம் விவரம சொல்லுங்க எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும்.....
@rohitkumarvbrohitkumarvb1470
@rohitkumarvbrohitkumarvb1470 2 года назад
Number annupunga pa
@ramanasri3427
@ramanasri3427 Год назад
நீங்கள் இளம்புழு வாங்கும் இடம், பெயர், தொடர்பு எண் சொல்லுங்கள்
@RajKumar-uu4kl
@RajKumar-uu4kl 18 дней назад
Oru dout sir idhu la fixed price illagala
@tamizhanrank3419
@tamizhanrank3419 Год назад
வணக்கம் அண்ணா, பட்டுப்புழு வளர்ப்பில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது, இதனை எடுத்து செய்யலாம் என்ற ஆசையும் பெருகுகிறது மேலும் உங்களைகண்டு, எனக்கு சிறந்த ஆலோசனை கூறுங்கள், இதனை நடத்த என்ன தேவைப்படுகிறது இடம் மற்றும் சிறந்த பயிற்சி மட்டும் போதுமா?
@michaelraj4245
@michaelraj4245 Год назад
குறைந்த பட்சம் 1.5 ஏக்கர், 7 to 8 லட்சம் செலவில் shed மற்றும் தளவாட பொருட்கள், உழைக்கும் திறன், பொறுமை . இவைகள் இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு
@ragulks9824
@ragulks9824 Год назад
Mulberry Enna rhagam V1 or MR2
@lakshmanakumar1204
@lakshmanakumar1204 Год назад
10 லட்சம் no chance
@durgamfort
@durgamfort Год назад
உங்கள் நம்பர் வேணும் ஐயா
@pandiyarajan3053
@pandiyarajan3053 Год назад
நீங்க சொல்றது சரிதான் brother, எங்க விட்டுலயும் பட்டுப்புலுதான் வழக்குறாங்க But profit இல்ல, 1bachku 15,000 thousands செலவாகுது brother
@vinothsubaramaniyan8969
@vinothsubaramaniyan8969 Год назад
Enna brother ipdi solringa ... Na vera start panalam nu iruka ...
@vinothsubaramaniyan8969
@vinothsubaramaniyan8969 Год назад
Neenga solra mari profit ilama ...epdi brother ipdila interview eduthu publish panranga
@jipriloli5789
@jipriloli5789 Год назад
Brother unga phone number kidaikuma?
@mantharasalam.ssubramaniya7471
1lack 😂la 15000k 😂only expenses REMING 😂❤
@sivananthamrsiva
@sivananthamrsiva 11 месяцев назад
புழு வளர்ப்பு மணை சுத்தம் செய்ய 2கூலி ஆட்கள் 2*300=600 பிலீச்சிங் 15கிலோ=450 மற்றும் செரிபிட்4*120=480 சுண்ணாம்பு 10கிலோ= 200 அங்குஸ் 6*80=480 150 முட்டை 6000 ரூபாய் கடைசி 6நாள் தலா 2கூலி ஆட்கள் வீதம் 12*300=3600 35ரேக் வலை எடுத்து வைக்க மற்றும் இறந்த புழுக்களை அப்புறப்படுத்த 4கூலி ஆட்கள் மற்றும் 35ரேக் குச்சி எடுத்து சுத்தம் செய்ய 4ஆட்கள் 8*300=2400 கூடு எடுக்க 8ஆடகள்8*300=2400 அரை ஏக்கர் தோட்டத்தில் குச்சி வெட்ட 6ஆட்கள் 6*300=1800 3டிரேக்டர் தொழு உரம் 3*3000=9000 உரம் தோட்டத்தில் போட 6ஆட்கள் 6*300=1800 டில்லர் கூலி 1500 ஆக மொத்தம் 30710 செலவு இது போக புழு வளரும்22 நாட்களுக்கு வீட்டில் இருக்கும் சொந்த ஆட்கள் இருவருக்கும் கூலி.. (கணக்கிடவில்லை) கூலி ஆட்களுக்கு டீ வடை செலவு 1000-1500 குத்தகை தோட்டமாக இருந்தால் குத்தகை தொகை.. 6700(2ஏக்கர் குத்தகை 80000).. தண்ணீர் கட்ட கூலி.. 2ஏக்கர் மல்பெரி இருந்தால் மாதம் முழுவதும் வேலை‌ இருக்கும்.. புழு இருக்கும் கடைசி 6நாட்கள் கட்டாயம் உடல் உழைப்பு அதிகம் தேவை... அது மட்டுமல்ல இளம் புழு தரமாக இருக்க வேண்டும்.. மல்பெரி இலை நஞ்சு இல்லாமல் இருத்தல் அவசியம்.. இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே 150முட்டைக்கு 150கிலோ கூடு எடுக்க முடியும்... 2021ல் ஒரு கிலோ கூடு 600-800 இப்போது 2023ல் ஒரு கிலோ கூடு300-400.. 2023ல் 150*400= 60000 செலவு =38000-40000 வருமானம் 22000-20000.. கூடு அறுவடை குறைந்தால் நமது வருமானத்தில் மட்டுமே நஷ்டம் ஏற்படும்... ஆட்கள் கூலி மற்றும் அனைத்து செல்லும் நிரந்தரம்.. கூடு விலை500 மேல் விற்பனை ஆனால் மட்டுமே லாபம் கிடைக்கும்.. இது போக நிறந்தர செலவாக புழுவளர்ப்பு மணை அமைக்க(50*20) குறைந்தது 400000-500000.. 2ஏக்கர் உழவு மற்றும் நடவு செலவு.. நாற்று வாங்கும் செலவு... இவை அனைத்தும் இருக்கு.. இதை அனைவரும் யோசிக்க வேண்டும்... இவர் கூறுவது போல் தொழில் மிக எளிதாக இருந்தால் அனைத்து விவசாய்களும் செய்து விடுவார்கள்.. தொழில் நுட்பம் கற்றால் மிக எளிதாக இருக்கும் ஆனால் மிகமிக கவனம் வேண்டும் ஓர் பிறந்த குழந்தையை கவனிப்பது போல் கவனம் வேண்டும்... அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் தொழில் கற்ற பின் புழு வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் பெறலாம்...
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 2 года назад
தற்போது கிலோ என்ன விலை?
@murthysaminathan7940
@murthysaminathan7940 2 года назад
650-700
@vidhyasasi2020
@vidhyasasi2020 Год назад
Sir, pls share contact details.
@puthumusic394
@puthumusic394 2 года назад
Phone send pannuka
@yuvarajyuvi7686
@yuvarajyuvi7686 2 года назад
திருப்பூர் மாவட்டத்தில் இந்த விவசாயம் செய்யலாம
@rootengine5730
@rootengine5730 2 года назад
வருடம் முழுதும் நீர் தேவை
@rjfarmer2265
@rjfarmer2265 2 года назад
Kumbakonam la pattu விவசாயம் பண்ணலாmaa
@balamech4210
@balamech4210 2 года назад
Vera mari bro❤🤗
@lashmananj9868
@lashmananj9868 2 года назад
கும்பகோணம் திருவாரூர் புதுக்கோட்டை இங்கெல்லாம் அதிக அளவில் பட்டுவிவசாயிகள் உள்ளனர்
@yuvarajyuvi7686
@yuvarajyuvi7686 2 года назад
, அண்ணா ஆரம்ப முதலிடு எவ்வளவு அண்ணா
@lashmananj9868
@lashmananj9868 2 года назад
ஒரு ஏக்கருக்கு செட் அமைக்க குறைந்தபச்சம் 3லட்சம் ஆகும்
@mr.kiranbaby3993
@mr.kiranbaby3993 Год назад
ஒரு கூட்டின் எடை எவ்வளவு வரும்
@NORUKZZ
@NORUKZZ Год назад
2 grm
@raja97187
@raja97187 Год назад
1.5கிராம் முதல் 2கிராம் வரை
@krishmediachannel
@krishmediachannel Год назад
பட்டுபுழு வளர்க்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
@chitrarasu7033
@chitrarasu7033 11 месяцев назад
களி மண்ணில் மல்பரி செடி வளருமா
@sethuraj3297
@sethuraj3297 Год назад
Bro anna number sollunga bro
@manikandanc6417
@manikandanc6417 10 месяцев назад
Shedd size
@sugavath6246
@sugavath6246 Год назад
சார் 100 முட்டை 200 முட்டாள் சொல்றீங்க அது கொஞ்சம் விளக்கமா சொல்லலாமே அது புரியவே மாட்டாது ஒரு முட்டைக்கு ஒரு புழு என்றால் 100 முட்டை கு 100 கூடு தான் வரும் அதுல எப்படி 200கிலே 100கிலே வரும்
@jaganuzhavan1668
@jaganuzhavan1668 Год назад
1 egg kula 450 🐛
@nature8178
@nature8178 2 года назад
Pulukala suduthannila pootu kollaama iyarkayaa paatu yaedunghayaa andha kaalathila tamil lan apadidhaa urpathi pannaangha..
@gunasmurali20
@gunasmurali20 Год назад
நீங்க பாத்தீங்க ?
@gangadharanm4413
@gangadharanm4413 Год назад
இப்படி தவறான தகவல்களை போட்டு மக்களை ஏமாற்றினால் செருப்படி நிச்சயம்
@tamilprabuc5503
@tamilprabuc5503 Год назад
Yaru bro neenga
@std3740
@std3740 2 года назад
Onume puriyala
@nithyaagri13
@nithyaagri13 2 года назад
Ena puriyala
@spp2000
@spp2000 2 года назад
Same for me bro. Intha tamil eh oru maathiri different ah iruku. Onume purila.
Далее