Тёмный

2 கோடிக்கு வீடு வாங்கி வாடகைக்கு அலையும் 1500 பேர் ! - Jains Westminster Building Issue 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 170 тыс.
50% 1

#newsglitz #buildingconstruction #chennaiapartment
2 கோடிக்கு வீடு வாங்கி வாடகைக்கு அலையும் 1500 பேர் ! - Jains Westminster Building Issue
------------------------------------------------------------------
Explore more about GUVI Course: bit.ly/3IQ1TLI
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on
IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
-------------------------------------------------------------
GT Holidays
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
---------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@santhoshm7924
@santhoshm7924 3 дня назад
சென்னையை விட்டு வெளியே இருந்தாலும் பரவாயில்லை....சொந்த மண்....தனி வீடு உங்கள் மேற்பார்வையில் கட்டி வாழுங்கள்.....
@Vinotalks384
@Vinotalks384 3 дня назад
Velai yaar kodupa
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz 3 дня назад
YES true words
@shivaprakash2486
@shivaprakash2486 3 дня назад
Come to Sevvapet Arakkonnam side settle here assured train facility is available just u have to start 1 hour early to workplace. The peace of mind of living in a own house garden solla mudiythu
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 2 дня назад
@@Vinotalks384 அவர் வெளியே என்று சொன்னது guduvanchery தாண்டி chengelpet வரை. பட்டாபிராம் தாண்டி Arakkonam, திருவள்ளூர் வரை உள்ள இடங்களில் Plot வாங்கி சிறிதாக வீடு கட்டி நிம்மதியாக வாழலாம்.
@JeevakumarAppavoo
@JeevakumarAppavoo 3 дня назад
அபார்ட்மெண்ட் வீடு வாங்காதீர்கள், அபார்ட்மெண்ட் கலாச்சாரம் போகாதீர்கள், எலி வளை ஆனாலும் தனி வளை, தனி வீடு தான் என்றைக்கும் சிறந்தது.
@Mufee-abdul
@Mufee-abdul 3 дня назад
Yes...நானும் independent home la iruken...entha problem um illa❤
@MOHAMMEDSAIT-b6x
@MOHAMMEDSAIT-b6x 3 дня назад
jains naalae marvaadis thaa avargaltha vatti vidurathu makklai yaemathuratha anaithayum elimaiyaga seivaragal.avargalidam usaraga irukanum ambani adani epdi athu maari thaa antha koottam ellam....
@Syed-cw2zo
@Syed-cw2zo 3 дня назад
👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻
@suryaprasadbaskar
@suryaprasadbaskar 3 дня назад
💯 Correct.. Appartment is an Deprecation Asset
@botkillergamingtamil731
@botkillergamingtamil731 3 дня назад
😂 oombu
@sadhasivamboopathi4227
@sadhasivamboopathi4227 3 дня назад
கட்டிடம் கட்டிய பில்டரைப்பற்றி விவரங்களை கூறாமல், சலவை செய்யும் பெண்ணின் பேட்டியை போடுகிறீரே! உமக்கே தெரியவில்லை. வெட்கக்கேடு.
@அழகன்ஆசீவகர்
கம்பெனிகாரனை காப்பாற்றும் ஊடகங்கள்
@mohanarok7708
@mohanarok7708 3 дня назад
The government should involve and check all high raised buildings.
@100acre
@100acre 3 дня назад
Avanga thaan binomi😂
@ravimuruganenginecadet9263
@ravimuruganenginecadet9263 3 дня назад
Commission vaangitu pesama irukurathey avanga thaan🤡
@rajkschwartz
@rajkschwartz 3 дня назад
Who is Govt ? All big builders are relatives of major Parties !
@sivabalagayathrithyagaraja6689
Govt should audit all gated communities in rural with cbcid team.some apartments association are behaving like katta panchayat people
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 3 дня назад
கடவுளே, இதில அபார்ட்மென்ட் வாங்கிய அனைவருக்கும் தகுந்த நீதி, இழப்பீடு கிடைக்க வேண்டும்..🙏
@diazj.p3162
@diazj.p3162 3 дня назад
புதுசா கட்டிடம் கட்டி நிச்சயமாக கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.ஏமாற்று வேலை😢😢😢😢😢
@syedsadiq7980
@syedsadiq7980 3 дня назад
Sariya sonniga
@HarishKumar-ck9rb
@HarishKumar-ck9rb День назад
கோடி ரூபாய் செலவில் அபார்ட்மெண்ட் வாங்கி, வண்ணானுக்கு 3 ருபாய் கணக்கு பார்த்தவனுக்கு கடவுளின் பரிசு. தர்மம் வெல்லும்.
@jaden8286
@jaden8286 Час назад
Well said bro ❤
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 3 дня назад
6 மாதம் என்று சொல்லி அனுப்பிவிட்டு, பிறகு ஏமாற்றி விடுவான். மெல்ல இன்னும் ஒரு 50 லட்சம் - 1 கோடி ஆளுக்கு கொடுங்க விலை ஏறி விட்டது என்று சொல்வான் பாருங்க.
@subaselvam5690
@subaselvam5690 2 дня назад
True
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 День назад
200% உண்மை
@அழகன்ஆசீவகர்
அதுதான் உண்மை
@அழகன்ஆசீவகர்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மைன்னு புரோக்கர்கள் உருவாக்கிய புதுமொழி
@AmjathAmjath-y5p
@AmjathAmjath-y5p 3 дня назад
வரும் காலகட்டங்களில் இது போன்ற தரமற்றஅப்பார்ட்மெண்ட் களை கண்டிப்பாக அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் இது பல பேர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் வாழ்க வளமுடன்❤❤
@ganapathyganapathy9994
@ganapathyganapathy9994 3 часа назад
Iron பண்றவர்கிட்ட்கேள்விக்கேட்கும் உங்கள் திறமையை பாராட்டுகிறோம். எவ்வளவு பெரிய புத்திசாலுத்தனம்…ச்ச.
@angrybird-x3t
@angrybird-x3t 3 дня назад
யாருப்பா அந்த பில்டர்ட்ஸ்.... அரசு கட்டிடத்துக்கே சவால் விடும் படி ஒரு அபார்ட்மெண்ட் கட்டியது... சிமெண்ட்க்கு பதில் சாம்பல் வைத்தே கட்டிடம் கட்டி இருக்காங்க...
@sangeethas3655
@sangeethas3655 2 дня назад
Jain housing
@tajnesaraj
@tajnesaraj 2 дня назад
​@@sangeethas3655கூடிக்கு வேண்டிய பில்டர் போல... அது தான் இப்படி
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 3 дня назад
என் வீட்டு பக்கத்தில் ஒரு மிக பெரிய பெயரை உடைய பில்டர் 4 அடுக்கு பிளாட் கட்டினான். நான் பக்கத்தில் இருபதால் சும்மா தினம் தினம் பார்ப்பேன். நம்பினால் நம்புங்கள் Curing ( cement பூசு வேலை, concrete தளம், beam) என்ற ஒன்றை பண்ணியதே இல்லை. Flat முழுவதும் மட்டரகமான கற்கள் வைத்து கட்டினார்கள். 25% சதவிகித கற்கள் உடைந்து கிடக்கும். அவ்வளவு மட்டும். Basement எதோ கடனே என்று சிறு சிறு குழிகள் தோண்டி போட்டார்கள். Basment போடும் போது flat வாங்கிய ஒரு முட்டா பயலும் வர வில்லை. ஒரு வருடம் தான் இந்த flat பார்க்க நன்றாக இருந்தது. பிறகு வெளியில் அடித்த பெயிண்ட் வர தொடங்கியது, சுவற்றில் சிறு சிறு விரிசல்கள், drainage அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டுக்கு வரும். பல இடங்களில் சுவற்றில் தண்ணீர் கசிவு. (அனேகமாக Bathroom தண்ணீர் கசிவு என்று நினைக்கிறேன்) என்று பல பிரச்னைகள். இது கட்டி 3 வருடம் கூட ஆகவில்லை, எந்நேரமும் சிவில் repair வேலை நடந்து கொண்டே இருக்கும்.
@ArunNagarajan-g8b
@ArunNagarajan-g8b 3 дня назад
Nane of the builder?
@SHREEBPL
@SHREEBPL 3 часа назад
​@@ArunNagarajan-g8b அதான் மிகப் பெரிய பில்டர் னு.. சொல்லிட்டாரே.. இன்னுமா.. அவர் பில்டர் பேரை சொல்லுவாரு னு நம்பி கேக்குறீங்க..? 🤔
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 3 дня назад
ஏன்டா இதெல்லாம் ஒரு சேனலா த்தூ இந்த குடியிருப்பை கட்டியவன் யார் அவன் வரலாறு என்ன பின்னணி என்ன கட்டிடம் கட்டி எத்தனை வருடங்கள் ஆகின என்ற விவரங்கள் எதையையும் கூறாமல் தவிர்த்தது எந்த வகையில் நியாயம். இதுபோன்ற தரமற்ற கட்டிட நிறுவனங்களை பொதுமக்கள் தவிர்க்க இயலும்
@Nt-nc9ps
@Nt-nc9ps 3 дня назад
Jain Westminster
@medialogist5031
@medialogist5031 3 дня назад
You can start.... don't talk bad about others.
@medialogist5031
@medialogist5031 3 дня назад
மற்றவர்களை குறை கூறுவது எளிது. அதை செயல்படுத்துவது தான் கடினம்.
@sskmohamedyacoob3723
@sskmohamedyacoob3723 3 дня назад
👍
@KrishnanA-j7f
@KrishnanA-j7f 3 дня назад
சார் நான் சொல்வதை கேளுங்க. எள்ளோரும் தனி. தனியா‌. வீடு மனை வாங்கவும். அடுக்கு மாடி. வேண்டாம்.
@financialthoughts3680
@financialthoughts3680 3 дня назад
In India, quality is the least priority. Government has to look in . People has to believe in costly is not necessarily be a quality
@1000alagumuthu
@1000alagumuthu 6 часов назад
Here, peoples are never honestly. So that the government is like that. In this situation don't expect quality in any manner.
@whiteappleimac1574
@whiteappleimac1574 3 дня назад
ஜெயின் பில்டர் ஹிந்தி காரன் .😢😢 மக்கள் இவர்களை நம்பி ஏமாறாதீர்கள்😢😢😢😢
@SHREEBPL
@SHREEBPL 3 часа назад
தமிழகத்துக்காரனுங்களெல்லாம். அவ்ளோ யோக்யம் னா பாத்துகுடுங்களேன்.. 👾
@nagarajanhariharan4643
@nagarajanhariharan4643 2 дня назад
என்ன புத்திசாலித்தனமான கேள்விகள்...அதிலும் அந்த மாபெரும் காலனியில் அயர்ன் பண்ணிக் கொடுத்த பெண்ணிடம்..அதிலும் குறிப்பாக "அவங்க காலி செஞ்சுட்டு போகும் போது என்னெல்லாம் எடுத்துட்டுப் போனாங்க?"...அடடா full ஆ அரிக்குது! இம்மாதிரி செய்தியாளர்கள் உள்ள சானலா இது? இனிமே உஷார்தான்! என்ன கொடுமை சரவணன் சார்!
@SHREEBPL
@SHREEBPL 3 часа назад
அதேதான் எனக்கும் தோணிச்சு.. RSB MEDIAS 👽அதிகமாகிட்டே வருது.. 🤕
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 2 дня назад
தரமற்ற பொருட்கள் தரமற்ற வேலை இருமடங்கு செலவு இதுதான் ஈனனுக்கு இரு செலவு.
@kalaimanik51
@kalaimanik51 День назад
The govt should give the compensation from the builders
@sitharangan6451
@sitharangan6451 3 дня назад
How are these people managing EMI. Hope insurance should cover
@MrKIRAN777
@MrKIRAN777 3 дня назад
Insurance will not cover , I bought at casagrand smart town and affected still paying emi
@தமிழர்கள்ஒற்றுமைஇயக்கம்
இந்த சொகுசு வீடு இது மட்டும் அல்ல இந்த மாதிரி ஆயிரக்கணக்கான வீடு எதுனா ஒரு பிரச்சனையில் தான் இருக்கின்றது தயவு செய்து சிந்தித்து வாங்குங்கள்
@venkateswaranramachandiran3306
தேவையில்லாத வெட்டியான விஷயங்களை யூடியூபில் ஒளிபரப்பு செய்யும் இந்த காலகட்டத்தில் வீடு வாங்க நினைக்கும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்கும் வகையில் தங்கள் பதிவு உள்ளது.
@srini11408
@srini11408 2 дня назад
Because of this building, from construction during 2013 to 2024 march we suffered a lot as neighbour's in surrounding area.. during construction time, the workers used to pass motion and urine on the compound walls of neighbouring buildings.. for the past 10 years daily from 9am to 8 pm, some maintenance work was going.. neighbour's lost their sleep, peace of mind..
@wendyv8497
@wendyv8497 3 дня назад
Informative and an eye opener for those who want to purchase an apartment! 😢
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 3 дня назад
Looks like 6 months time period is a trap. They should further negotiate with the builder atleast for 24 months to pay their rents.
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 3 дня назад
@@user-0ilze3zjfz the tenants would get nothing inspite of documented. Watch my words.
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 3 дня назад
@@user-0ilze3zjfz the builder would give money to govt to declare not a building location due to poor soil and will escape.
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 дня назад
😂😂😂 The builder assures new building within six months. Why should they pay for 24 months?
@SKMT-i8c
@SKMT-i8c 3 дня назад
இதற்கு அந்த துறை அமைச்சரும் முதலமைச்சரும்தான் காரணம். அப்ரூவல் கொடுத்த அதிகாரிகளை ஜெயிலில் அடைக்கனும்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 дня назад
CMDA அரசின் ஹவுசிங் துறையின் கீழ் வருகிறது. இருந்தாலும், சேகர் பாபுவின் அருமை பெருமை தெரிந்து, CMDA-வை மட்டும் அந்த துறையின் அமைச்சரிடம் இருந்து பிடுங்கி பாபுவிடம் தந்தார் திராவிட மாடல் ஸ்டாலின்.
@VijayKing-v6n
@VijayKing-v6n 3 дня назад
சின்னதா ஒரு வீடை பார்த்து வாடகைக்கு போகாத எதுக்குடா உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை... அந்த ரெண்டு கோடில ஒரு கோடிக்கு இடம் வாங்கி வீடே கட்டி இருக்கலாம் டா
@nagarajans7765
@nagarajans7765 3 дня назад
நீங்க எங்க இருக்கீங்க, என்ன மாதிரி கஷ்டப்படுறீங்க...இது எல்லாத்தையும் இந்த கம்மனாட்டி பயகிட்ட சொல்லுங்க. இந்த பய உங்க கஷ்டத்த ட்ராமா போட்டு, வசனம் பேசி ஊரு முழுக்க சொல்லுவான். கொஞ்ச நஞ்சம் உங்ககிட்ட இருக்குற மானத்த வாங்குவான். வெட்டி முண்டங்க அலையிறானுங்க, எந்த ஊட்டுல எப்ப எழவு உழும்னு.
@GlitzTamil898
@GlitzTamil898 3 дня назад
Correct sir...இவனோட previous வீடியோஸ் பாத்தா இரண்டு பக்கமும் பேசுரான்...இப்போ இந்த promoters காசு குடுதானா அந்த பக்கமு பேசுவான்
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 2 дня назад
10 மாடியில் பிளாட் வாங்கிவிட்டு அப்பா நாம பிழைச்சோம், நாம் பில்டர் பரவாயில்லை என்று நினைக்கும் வேறு பிளாட் வாசிகளே, இன்னும் சரியா 15 - 20 வருடங்களில் உங்கள் பிளாட் சரியான maintanance, cooperation இல்லாமல் paint பூசு வேலை எல்லாம் பிச்சிக்கிட்டு போய் விடும் பிறகு சுவர் ஓதம் பிடிக்கும், structure வீக் ஆகும். ஒரு stage இல், building Demolish செய்து விட்டு கட்ட வேண்டும் என்று சொல்வார்கள் அப்ப பாருங்க கூத்த, பல பிரச்னைகள் பிளாட் வாசிகளுக்குள் வரும். இன்னும் ஒரு 25 வருடத்தில் பாருங்க.
@ushapadmanabhan6622
@ushapadmanabhan6622 2 дня назад
பல அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க கூடாது. 3அல்லது4மாடிக்கு மேல் போகக்கூடாது நீச்சல் குளம் சினிமா தியேட்டர்னு நம்ம பக்கத்துலேய எல்லாம் வேனும் பேராசை பட்டு வாங்குவதால் தான் இந்த அவதிகள்.சின்ன வீடுகளுக்கு இந்த அவதிகள் கிடையாது.ஏனெனில் கம்மியாக தான் தண்ணிர்; சிமெண்ட்;செங்கல் எல்லாம் தேவைப்படும்.ஒரளவு தரமாக இருக்கும்.
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 3 дня назад
Tharamatra building complete pani kodukanam . Avanga than big builders apo dhan profit paaka mudiyum. Vazhga Jains... The motto of Jain builders !
@rajeshanbalagan
@rajeshanbalagan 3 дня назад
fradu pasanga marvadinga
@sja505
@sja505 3 дня назад
2 கோடி ரூபாய் வீடு....7 ரூபா..??? அது தான் இப்படி உங்களுக்கு சும்மா இல்லை.எந்த வேலை செய்தாலும் தகுந்த சம்பளம் குடுத்தால் பாவம் நம்மை சேராது
@sundarsundar3157
@sundarsundar3157 3 дня назад
தத்துவம் பிரமாதம்... 10 ரூபா‌ய் கொடுத்தால் பில்டிங் விழாதா ?? ஏ‌ற்கனவே பாவம் புண்ணியம் பேசிய மஹா விஷ்ணு ங்கிற ஆள் ...உள்ளே.. கிடக்கிறார்.
@gopiv608
@gopiv608 3 дня назад
நோவு இல்லாம வீட்டில ஏறி உக்காந்தா அப்படிதான்.₹2.கோடி ₹75. லட்சத்தில் இடம் வாங்கி ₹1.கோடியில் 4.வீடு கட்டி 2. வீடு வாடகை விட்டால் ஒரு நிரந்தர வருமானம்....
@suryaprasadbaskar
@suryaprasadbaskar 3 дня назад
Correct 💯 Avlo kuduthu Vangiyum Monthly Maintenance Charges Kudukanum.. kasu kuduthu jail la valra nelaimai thaan Appartment la valravangalukku
@JackJose1515
@JackJose1515 3 дня назад
@@gopiv608 tharamana peeechu ...👌👌👌
@vinothk7499
@vinothk7499 3 дня назад
​@@suryaprasadbaskar fact sir
@foreversongs6988
@foreversongs6988 День назад
East tambaram la 1200sqft la individual house ke 1.2 cr venum bro. Apartment na 60-70 lakhs la vangalam, adhan apartment vanguranga. Innum interior la pona safety periya concern ahh iruku bro..
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 3 дня назад
U should not invest more than 50 lacs for any apartment
@user-SKS11
@user-SKS11 3 дня назад
கொடுமை... அந்த பில்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
@narenka5618
@narenka5618 2 дня назад
Administration has to monitor strictly guidelines of construction so that it can avoid such incidents in future. Eventhough it happens again administration also to be punished alongwith builders.
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 3 дня назад
The builders should be boycotted by TN govt. If state is not getting involved then central govt should get involved.
@sathishkumar9156
@sathishkumar9156 3 дня назад
No if you do like that they will file bankruptcy and close their business and file for NCLT and escape.
@cadetkarthik5065
@cadetkarthik5065 3 дня назад
To counter 1 fraud (jain construction) we have to go to other fraud (TN Government) That fraud won't take action, so go to biggest fraud ( Central Government) look at people's condition. How long are u democracy fools gonna endure this agony.
@MYKINGDOM95
@MYKINGDOM95 3 дня назад
அது நடக்காது நண்பா அப்பர்மெண்ட் name பாத்தீங்களா so goverment காசும் இருக்கும் எனக்கு தெரிந்து
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 3 дня назад
@@sathishkumar9156 reputation would be at stake
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 3 дня назад
@@MYKINGDOM95 big scam ofcourse without TN govt not possible.
@joy_pursuitoflife1602
@joy_pursuitoflife1602 4 часа назад
Very useful nd interactive video. Very unfortunate that the news Channel doesn’t have any content or people to interview . Pavam Andha laundry akka. No business but newsglitz is keep them busy with stupid questions
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 3 дня назад
Not buying flats are waste. Some builders used AAC blocks for construction.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 3 дня назад
Please don't buy multi storied flats in chennai. The same status for all the investors and buyers. Better go for a small individual house or for rental (is more wise). Big projects will not go for sale any more in chennai. Pl be careful. EB power connection and drainage connection will be always issues too.
@RajaManickam-w2m
@RajaManickam-w2m День назад
You are wrong if construction quality is not good both are same
@Chennaisuperkingsrealestate
@Chennaisuperkingsrealestate 3 дня назад
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் முதலில் இடம் வாங்கி தனியாக வீடு கட்ட பழகிக் கொள்ளுங்கள் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் என்பது மிக மிக மோசமான விஷயம் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் உங்களது முதலீடு அதிகப்படியாக ஆகாது லாபகரமாகவும் இருக்காது அப்பார்ட்மெண்டில் சற்று தூரம் தள்ளி போனாலும் சென்ற ஒரு இடம் வாங்கி அதில் வீடு கட்டுவது சிறந்த பலமுறை நானும் சொல்லி இருக்கிறேன் மக்கள் விழிப்புணர்வு அடைவதில்லை எலிவளையாக இருந்தாலும் அது தனி வலை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்
@g-pay3503
@g-pay3503 3 дня назад
Amma come to Perambur, you can earn more for ironing, very demand, we paying 15, 20, 30 rs.
@senuvaasan6483
@senuvaasan6483 День назад
துணி தேக்கிறவங்களுக்கு ஞாயமா காசு கொடுங்க
@vasanthakumari8255
@vasanthakumari8255 3 дня назад
God will be with jain builders they are good people.
@s.l.senthilnathan6750
@s.l.senthilnathan6750 3 дня назад
6 மாசத்துல 600 வீடு 😮
@kirankumar4824
@kirankumar4824 3 дня назад
Why people are Not ready to move a little away from city and build own home by buying land and building on own for what they pay 1 crore for the flats. Not Sure.
@sebastin3713
@sebastin3713 3 дня назад
They will not get enough loan out of the city. little away from the city is far from chengalpattu
@bala-ok6qn
@bala-ok6qn 3 дня назад
@newsglitz kindly expose casa grand too ... their construction is also worst 😢
@RajaManickam-w2m
@RajaManickam-w2m День назад
If construction quality is not good apartment or individual house both will have same situation so check for quality before buying
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 3 дня назад
பேமன்ட் வந்தா நியூஸ் போட மாட்டே, இதுலாம் பிளாக் மெயில் வீடியோஸ்.
@prashanthpaapu
@prashanthpaapu 3 дня назад
Evalo thimura irundhinga 2cr project ah saavungada , delivery boys ah evalo kevala paduthuvinga
@asasingar
@asasingar 11 часов назад
Builder should deposit in banks as caution deposit @ 500 per sft.
@vvenkat6829
@vvenkat6829 3 дня назад
We are dependant on government agencies to ensure quality of building & builders before & after!!
@livelovelearnlaugh
@livelovelearnlaugh 3 дня назад
Take home message is when buying flats, Flat owners should visit the building regularly during construction to see whether right materials are used for building or hire their own engineers to check building quality regularly without blindly believing the builders to avoid these costly mistakes by the builders.
@sriramg7495
@sriramg7495 3 дня назад
Reminder for me just thinking for buy Apartment but not.🙏
@rajkschwartz
@rajkschwartz 3 дня назад
Independent house ? Very cheap illa 😂
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 2 дня назад
1000 கோடி . எப்படிங்க ... கடவுளுக்கே வெளிச்சம். நல்லது நடக்கும் என்று நம்புங்கள். யாரும் மனதை தளர விடாதீர்கள்
@nagukrithi5990
@nagukrithi5990 День назад
Builder will double the cost and reduce square feet and will ask residents to either give additional money or will give whatever money they have paid as principal to bank as emi ( which will be just 20% of the cost )
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 21 час назад
No security for investing in Apartments if building is defective damaged, about to fall.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 21 час назад
Buying flat in multistory building is waste of hard money, paying EMI interest, and within 20-25 years due to many reasons, one looses peace of mind to stay there. Maintainance, common repair issues, damage of building etc etc.
@nagarajm5701
@nagarajm5701 3 дня назад
Yes it will be like noida twin towers apartment which was demolished by Supreme Court order better to stay in rented house within city itself not in outer areas
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 3 дня назад
Corruption Minister and officers are the main reason.
@showgathimran3377
@showgathimran3377 3 дня назад
இது தனியார் அடுக்கு மாடி வீடு
@ravi7264
@ravi7264 2 дня назад
What is the root cause? Was it built with below par quality material? If yes, is there any amendment in approval process required? What is expert opinion on it to avoid it in future?
@samyp5100
@samyp5100 3 дня назад
Jain Housing and Constructions Limited... Builder name. Jains West Minster, Arunachalam Rd, Kumaran Colony, Saligramam, Chennai, Tamil Nadu 600093.. Location of apartments in Chennai. They have constructed many apartments in Chennai. சேர்மன்..அசோக் குமார் மேத்தா துணை சேர்மன் ..சந்தீப் மேத்தா.
@sivabalagayathrithyagaraja6689
Govt should appoint 2 inspectors to inspect builders and apartments association daily...
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 3 дня назад
Housing board buildings are also substandard.that is why people are not come forward to purchase from housing board
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 День назад
இனி எந்த இடத்தில் வீடு வாங்கினாலும் இந்த நிலை தான் ஏற்படும்.
@MrKIRAN777
@MrKIRAN777 3 дня назад
I bought at casagrand smarttown and suffering, paying emi without using it.
@nicehosieries
@nicehosieries День назад
கட்டிய வீட்டின் 600பேரின் நிலை பற்றி போடவும் கட்டியவன் யார் அவனை பற்றிய விபரம்போடலாமே அபார்ட்மெண்ட் வீடு வாங்கும் தமிழ் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்
@abdulfatheir7432
@abdulfatheir7432 3 дня назад
கட்டிடத்தின் பெயரை பார்க்கும் போது தெரிய வேண்டாமா! எவழுவு பெரிய யோக்கியன் என்று
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 дня назад
ஏன், இங்குள்ளவன் கட்டிய கட்டிடம் எல்லாம் ஒழங்கா? முகலிவாக்கத்தில் கட்டடம் விழுந்து 40 பேர் பலி; flat வாங்கியவர்கள் தெருவில் நிற்கிறார்கள். ஹவுசிங் துறையின் கீழ் வரும் CMDA-வுக்கு அதற்கு சம்பந்தமே இல்லாத சேகர் பாபு ஏன் தலைவராக உள்ளார்?
@pangarajr681
@pangarajr681 3 дня назад
இந்த கட்டடம் குப்பை மண லால் கட்டபட்டது சிமிண்ட் PoSELAND சிமிண்ட் நிலகரி குப்பையினால் கட்டபட்டதுகடல். மணல் சேர்த்து கட்டபட்டது சிமிட் 8க்கு ஒன்று என்ற விகிதத்தில் கலவை சேர்கபிட்டுள்ளது சிமிணட்செட் ஆக போதிய தணணீர ஊற்றவில்லை இரண்டு வருடம் செய்யும் வேலை ஒருவருடத்துக்குள் செய்து முடிக்கபட்டுள்ளது
@msgurupraashaath9976
@msgurupraashaath9976 3 дня назад
Same issue in mugapair Bharani builder 5 year old column getting down to the ground level we owner request tO the bulder no responds from builder ,worst service
@kalaimanik51
@kalaimanik51 День назад
The builders property shall seized and given the full amount to goven the affected pe5son and .cancelled the above builders
@gopiv608
@gopiv608 2 дня назад
நாம் ஒரு வீடு வாங்கி 5. வருடம் கழித்து வீட்டை புதுப்பித்து கட்ட ஆசைப்பட்டால் அக்கம் பக்கம் வாடகை போய் நாம வீடு காட்டுவோம் ok/அடுக்கு மாடி குடியிருப்பை சௌகரியத்தை பார்த்து வீடு வாங்குகிறோம்.இப்போ இந்த 400&500, குடும்பங்களுக்கு அங்கேயே வீடு கிடைக்குமா????????????????....
@sriram27851
@sriram27851 3 дня назад
Pl provide details of owners promoters ,( locals and others from o other cities) loans taken by them , assets ,salt .water construction for this building now and for new building where is fresh water..The builders would sell the areas and scot free with no payment to flat owners. This problem exists everywhere when building gets demolished
@vedagirivedagiri7639
@vedagirivedagiri7639 День назад
அவ்வளவுதான் ஆளுங்களை பிரித்துவிட்டார்கள் இனி அனைவருக்கும் கோவிந்தா தான்.
@vaidehisrinivsarangan4314
@vaidehisrinivsarangan4314 3 дня назад
எந்த ஊர் சென்னையில்
@ssn3967
@ssn3967 3 дня назад
த. நா வீட்டுவசதி வாரியம் கட்டிய அடுக்கு வீடுகளும் இதே நிலையில் உள்ளது.
@SarojaRaghavan-uy6hn
@SarojaRaghavan-uy6hn 3 дня назад
Olden type house s in villages be constructed ban the flats. No body wl loose money.
@TiTuSettaigal
@TiTuSettaigal 3 дня назад
Choose independent land near metro station (poonamallee or Madhavaram ) and start building houses...55 lakhs ku thani veedu vaangirlaam 😊
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 3 дня назад
CMDA தலைவர் சேகர் பாபு. ஹவுசிங் துறையின் கீழ் வரும் CMDA-வுக்கு அந்த துறையின் அமைச்சர் (முத்துசாமி) தலைவராக இல்லாமல், சேகர் பாபு ஏன் இருக்க வேண்டும்?
@k.mvenkatachalam4261
@k.mvenkatachalam4261 3 дня назад
MBA படித்தவர்கள் கட்டிடம் கட்டினால் இப்படித்தான் இருக்கும்.சில லட்சங்களை மிச்சப்படுத்த நினைத்து செயல்பட்டதால் முதலுக்கே மோசமாகி போய்விட்டது.நம் உடம்பைப் போல் கட்டிடங்களையும் பராமரிக்க வேண்டும்.கவலையில் வாழும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
@jayashreej3690
@jayashreej3690 2 дня назад
பாவம்..
@sanjaygopal4975
@sanjaygopal4975 3 дня назад
ஏமாற்றுபவனுக்கு கோடி கணக்கில் பணம் கொடுக்கும் மக்கள் உண்மையாக உங்களுக்காக உழைப்பவனுக்கு கொடுப்பதில்லை
@venkatasamyuthirapathy435
@venkatasamyuthirapathy435 2 дня назад
அது சரி...பில்டர் யார், அவர்களது பேக்ரவுண்டு என்ன என்ற முக்கிய விபரங்களை சொல்லவில்லை என்றால் இந்த பதிவின் பயன் என்ன???
@Badmangodnow
@Badmangodnow 3 дня назад
ஒரு வருடம் முன்பு வந்த செய்தி இது. இதை இப்போது புதிதாக வந்தது மாதிரி சொல்றீங்க. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த பழைய செய்தியை போடுவது ஏனோ
@santhoshm7924
@santhoshm7924 3 дня назад
டோபி lady: இந்த மாதிரி நிரைய வாட்டி நடந்திருக்கு... ஆனா இது தான் first time.....
@anandarumugam493
@anandarumugam493 3 дня назад
Fast construction week the construction. One month one floor is the Best construction.
@jothivasu40
@jothivasu40 2 дня назад
மும்பை லோதாஹா கட்டுமானம் கூட அதேதான் / கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல் / மேலும் இதன் விலை 1.5 கோடியில் இருந்து 3.00 கோடி வரை மிக அதிகமாக உள்ளது. பொதுவான சுவர்களுக்கு இடையில் லோதா குழு செங்கற்களைப் பயன்படுத்தவில்லை, அவர்கள் ஜிப்சம் பலகையைப் பயன்படுத்தியுள்ளனர் நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ல்லை.//
@Clipz2688
@Clipz2688 7 часов назад
More than 1 year, still nothing happened .....
@aswinparachuru4646
@aswinparachuru4646 19 часов назад
பூகம்பம் வந்தால் தெரியும்... சென்னையின் நிலைமை...
@thirunavukarass9965
@thirunavukarass9965 3 дня назад
இது எந்த இடம்
@nirmalniro3930
@nirmalniro3930 3 дня назад
Based on a true story Tamil movie Maaveeran ... Impression 😮😮😮😮😮 must watch ⌚️
@balamusic100
@balamusic100 3 дня назад
Who gave the occupation certificate for this…
@kitchakn3330
@kitchakn3330 3 дня назад
Yaralayum govt also. But makkal oru ground la 5 or 6 veedu ok. Iorn lady solradhu poi. Yarum rs.15/- oru thuniku vangharadhu illai. Over aasai
@rameshkumarma
@rameshkumarma 3 дня назад
10 to 15 Rs vanguranga bro...she is Not telling lie ...
@kitchakn3330
@kitchakn3330 3 дня назад
@@rameshkumarma nallavarghalum irukkiraargal. Ithay saligramatthil rs 10/- only. Niraya iorn kadai irukku. Please
@krishnaveni2185
@krishnaveni2185 2 дня назад
@@kitchakn3330 i
@sureshram5697
@sureshram5697 3 дня назад
Maintenance வசூலில் அசோசியேஷன் ஆட்கள் ஒரு amount பார்த்து விடுவர்! Servant, ironing, car wash and other works are free of cost for these persons! 😂😂
@sivabalagayathrithyagaraja6689
Seriously these association people wants to just take money and not worried about cleanliness, stp maintenance park cleaning,pest control
@MoneyHeistProfessor999
@MoneyHeistProfessor999 3 дня назад
Japan is always best for quality and safety
@natarajmurthy2900
@natarajmurthy2900 2 дня назад
Slum clearance board building can be campared to this building, The northindians so called Jain groups should not be allowed in tamilnadu for any construction activities. The building compleation certificate should be approved by IIT. Hope IIT may not fall in the hands of the builder, now a days most of the builders are not reliable. Bring such fellows in public and tear their mask. The govt. Officials are also culprits by giving approval to the builders with benifits.
@krishnansubramanian1631
@krishnansubramanian1631 3 дня назад
Why the owners have agreed only six months, they should have entered into an agreement consenting to pay Rental till handing over of new flats without any additional cost to owners. Think it will take nearly another 15 years to complete and handing over. Owners cannot force completion. Think they all have lost their hard earned money and more pathetic for those who have taken Housing Loans.
@shivaprakash2486
@shivaprakash2486 3 дня назад
Come to Sevvapet lots of plot assured train facility frequently connecting to central y all of u r overcrowding chennai think freely
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 2 дня назад
இந்த appartment chennai இல் எந்த இடம் என்று இந்த வீடியோ வில் கடைசி வரை சொல்லவே இல்லை.
@saradhaamalraj1410
@saradhaamalraj1410 20 часов назад
Vadapalani.saligrama
@uthraramram3440
@uthraramram3440 3 дня назад
Giving 7 rupees to poor iron lady..y? 7 thala for a reason?
Далее