மிகவும் பெருமையாகவும் கூட்டு குடும்பத்தில் இருவரும் மாமியாரை அம்மா என்று சொன்னது மொத்தத்தில் நீங்க கொடுத்துவைத்த தாய் மஹாபெரியவா அருள் நிறைய இருக்கிறது
உங்களுக்கு ஹிந்து (குறிப்பா, பிராம்மணாள்) சம்ப்ரதாயம் சுத்தமா தெரியலை! கல்யாணம் ஆனப்பறம், பொண்ணோட கோத்திரம் பையனோட ஆத்து கோத்திரம் ஆயிடறது. அதாவது, பொண்ணு இந்த ஆத்துக்கு, புக்காத்துக்கு (புகுந்த வீட்டுக்கு) வந்துடறா. ஆத்துக்காரர் குடும்பம் தான் பொண்ணோட குடும்பம். அதனால, பொண்ணுக்கு மாமனார் மாமியார் தான் அப்பா அம்மா. மாப்பிள்ளை என்னிக்குமே பையன் ஆக முடியாது. உங்களுக்கு புரிய வைக்க ஒன்னு சொல்றேன்: பொண்ணோட அப்பா தவறிப்போனால், மாப்பிள்ளை, தன மாமனாருக்கு தர்ப்பணம் பண்ண முடியாது. மாப்பிள்ளைக்கு, தன மாமனார் मातृ வர்கமும் ஆக மாட்டார், पितृ வர்க்கமும் ஆக மாட்டார். திராவிட மாடல் மாதிரி ஏதாவது குதர்க்கமா பேசாதீங்கோ!
சாந்தி, மஹா பெரியவா அருள் உங்கள் வாழ்க்கை முழுவதும் நிரம்பி வழிய வாழ்த்துக்கள். Amazing young ladies in this generation. வாழ்க வளமுடன். எடுத்துக்காட்டான குடும்பம்.
lovely and beautiful too...Daugher - in laws are always daughter and mother in law's to be addressed as mother...so nice....Your friend Kala is lucky to have gotten you as a friend....both the daughter in laws are really good and Dhirishti Suthi Podanum unga Ellarukkum. ( Kannu pada Pogudhuda - Padidungo, not kannamma). Nallathoru Kudumbam Palgalai Kazhagam - honestly your family is an example for that. Happy to have known to you Shanthi as your good friend too...take care. my regards to your daughters.....
Wonderful programme; Must be a benchmark for Mother-in-lawDaughter-in-law relationship. The way they mutually appreciate eachother is nice. Can't wait to comment even before watching it full 😊
amazingly beautiful. I have never watched any personal videos fully without forwarding. But this, i didnt miss a second even. Everyframe of this video is genuine and warm. Love you, lovely ladies,,you are a great inspiration🙂
What a wonderful family. You three are really blessed. Your family fulfills the dreams and wishes of all women in this world. God bless all of you. Is it possible to meet you all when I visit Chennai next time. i live in Holland and would love to get your email or phone number to talk to you. I am the daughter of former Kalki Chairman Sri. Vaidyanathan and my parents used to live in Warren Road Mylapore Chennai.