Тёмный

2 ரூபாய் தாத்தா பாட்டி பரோட்டா, 2rs Grandpa Granma Parotta nagercoil - karthiks view, kv 

Karthik's View
Подписаться 407 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
2 rupees parotta nagercoil
Address: 19a, Raja Pathai Rd, opposite Sivan kovil, Vadasery, Tamil Nadu -629001
Location: goo.gl/maps/Qs...
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 750   
@harish-tk6db
@harish-tk6db 3 года назад
நீங்க நல்லா இருக்கனும் என்னால முடிந்தது உங்களுக்குகாக கடவுள் கிட்ட வேண்டிகிறேன் 🙏🏼🙏🏼
@prakashvish3988
@prakashvish3988 3 года назад
2 ரூபாய்க்கு லாபம் என்று ஒன்றும் இருக்காது இவர்களை போல் உள்ள மனிதர்களை வாழ்த்தி நம்மால் முடிந்த உதவி செய்வோம் பல்லாண்டு வாழ்க 🙏
@Gold00347
@Gold00347 3 года назад
Bro இன்னொரு மனிதன் இருக்கிறார்கள் இரண்டு ரூபாய் மொத்தமா வாங்கிட்டு போய் 5 ரூபாய்க்கு விற்றுவிடுவார்கள்
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 3 года назад
இந்த மாதிரி நல்ல மனிதர்களுக்கு தான் அதிகம் கஷ்டம் வருது 😭
@akheelahmed7276
@akheelahmed7276 3 года назад
0
@chennampallivijaykumar6585
@chennampallivijaykumar6585 3 года назад
@@Gold00347 q
@Gold00347
@Gold00347 3 года назад
@@chennampallivijaykumar6585 மொத்தமாக வாங்கி ஏழைகளுக்கு கொடுங்கள் தேவையில்லைமால் சேம்பேரிக்கு 2ரூபாய் கொடுத்து அது சேம்பேறிமடம் ஆகிவிட்டது
@abdulbuhary2962
@abdulbuhary2962 3 года назад
ஒரு டீ 10 ரூபாய் ...இப்படி ஒரு நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@mayalashmi2686
@mayalashmi2686 3 года назад
ஆமாம் சகோ
@xaviervi2238
@xaviervi2238 3 года назад
Yeanda
@sreekrishna8429
@sreekrishna8429 2 года назад
Now 12rs in many places
@babyma7695
@babyma7695 2 года назад
Yes
@karthikarthi3718
@karthikarthi3718 3 года назад
அவங்க லாபம் இல்லையென்றாலும் வர்றவங்க திருப்தியா சாப்பிட்டுட்டு போங்க அப்படின்னு 2rup கொடுக்குறாங்க. அவங்க கடவுள்
@thirukumaran8393
@thirukumaran8393 3 года назад
குறைந்த விலையில் கொடுக்கிறார்கள் என்று ரப்பர், பிளாஸ்டிக் சாப்பிடுகிறீர்களா, மைதா மாவில் செய்த பாராட்டவும் அதே போன்றது தான், பரோட்டா சாப்பிட்டால் நோய் வரும், தரமான ஆரோக்கியமான உணவை குறைந்த விலையில் தந்தால் உண்மையிலேயே கடவுள் தான்.
@Thamizh096
@Thamizh096 3 года назад
80% விலை தள்ளுபடி.2ரூபாய்க்கு ஒரு புரோட்டா 15 ஆண்டு க்கு முன் விற்ற விலை. அசாத்தியமான மனிதர் கள் இவர்களை போன்றோர் தான்.
@acpbuilder5123
@acpbuilder5123 3 года назад
Maths teacher ah nenga
@nlakshmi2518
@nlakshmi2518 3 года назад
@@acpbuilder5123 🤣🤣🤣🤣🤣🤣🤣
@shanthiudhaykumar624
@shanthiudhaykumar624 3 года назад
தாத்தா பாட்டி நீங்க மிக மிக நல்லா இருக்கு ஆண்டவன் அருள் கிடைக்க நாங்கள் வேண்டுகிறோம்.மனமார்ந்த வாழ்த்தூகள் அப்பா அம்மா.
@AJITHkumar-mk9dp
@AJITHkumar-mk9dp 3 года назад
Kandippa nalla iruppanga
@rajeevr4347
@rajeevr4347 3 года назад
நாகர்கோவிலில் எந்த இடத்தில் இந்தத் கடை இருக்கிறது.
@vijivijay99
@vijivijay99 3 года назад
ஒரு கோழி முட்டையே 5ரூபாய்.ஒரு வாழை இலை 3ரூபாய்.ஒரு கிலோ மைதா 40ரூபாய்.ஒரு லிட்டர் பாமாயில் 150ரூபாய்.இதை கொண்டு செய்யும் புரோட்டா 2ரூபாய்.
@lakshanasrisuriyabrabu4457
@lakshanasrisuriyabrabu4457 3 года назад
👍
@2000stalin
@2000stalin 3 года назад
இவர்களுக்கு கடவுள் காட்டும் கருணை கோடி ரூபாய். செய்த தர்மம் வீண் போகாது
@mrmegafood
@mrmegafood 3 года назад
Salna ku evlo agum
@parkash7933
@parkash7933 3 года назад
@@mrmegafood 😂😂😂😂
@gaya3319
@gaya3319 3 года назад
Hi
@mahasasi2108
@mahasasi2108 3 года назад
தனக்காக என்று நினைத்து பாருக்காமல் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவருகள் நன்றாக இருக்க வேண்டும் பல்லாண்டு காலம்🙏🙏🙏🙏🙏🙏
@babyma7695
@babyma7695 2 года назад
Yes👍👍👍
@headsortails2298
@headsortails2298 3 года назад
Enna taste parava illa...10 RS Ku tharathu Mattum appdiye...kilichuruthu........2 RS ...tharathu Mattum illama...sollratha paruya...ellarum kasda paduranganu theivam sir.....nalla irupanga unga santhathungalam... 😘😘😘😘😘😘
@batchelorkitchen1870
@batchelorkitchen1870 3 года назад
Cm should appreciate his service. You are a living God sir
@balakrishnan7858
@balakrishnan7858 3 года назад
தெய்வங்கள் கோயில்களில் மட்டுமல்ல உங்கள் இருவரின் உள்ளங்களிலும் இருப்பதை கண்டேன் மகிழ்ச்சி வளர்க தர்மம்.
@balamuruganmurugan1231
@balamuruganmurugan1231 3 года назад
மிகவும் அரிய சேவை தொடரட்டும் உங்கள் பணி மேலும் இதுபோன்ற கிளைகள் பெருக வாழ்த்துக்கள் 🎉
@rkanagaraj686
@rkanagaraj686 3 года назад
நீங்கள் தான் ஐயா உன்மையான கடவுள்........
@thirukumaran8393
@thirukumaran8393 3 года назад
குறைந்த விலையில் கொடுக்கிறார்கள் என்று ரப்பர், பிளாஸ்டிக் சாப்பிடுகிறீர்களா, மைதா மாவில் செய்த பாராட்டவும் அதே போன்றது தான், பரோட்டா சாப்பிட்டால் நோய் வரும், தரமான ஆரோக்கியமான உணவை குறைந்த விலையில் தந்தால் உண்மையிலேயே கடவுள் தான்.
@nallathambikaruppan3672
@nallathambikaruppan3672 2 года назад
வாழ்க வளமுடன்🙏 தாத்தா பாட்டி
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 3 года назад
கடவுள் அருலால் நீங்கள் நீண்ட ஆயுள்ளுடண் வாழா வாழ்த்துகள்.
@ricviewz1
@ricviewz1 3 года назад
True heroes 💕🥰🥰🥰🥰...hats off thatha and paati 🥰💖❤❤❤
@franklinroch644
@franklinroch644 3 года назад
Rare people.Good hearted person.Great.No words to say...
@vinoththala4985
@vinoththala4985 3 года назад
👍 எண்ணம் போல் வாழ்கை 👍
@lingalinga7384
@lingalinga7384 3 года назад
Kadavula neenga tha avangala pathukananum அந்த அன்பு தான் கடவுள்
@Jeyamravi2020
@Jeyamravi2020 3 года назад
கண்முன்னே பாலகிருஷ்ணன் என்ற கடவுள்... 🙏🏻🙏🏻🙏🏻
@shakthissimplekitchen8035
@shakthissimplekitchen8035 3 года назад
For that laborious task, the price of the dishes are very less. They should hike the price a bit. Delicious.👍👍
@sathishsanjay8382
@sathishsanjay8382 3 года назад
இந்த அம்மா நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து அதில் அவர் பேசிய பேட்சு அருமை மனம் நெகிழ வைத்தது.
@faisalmeshal3249
@faisalmeshal3249 3 года назад
Ayiyaa Amma Unga Nalla Manasukku Neenga Eendrandrum Seerum Serappumaaga 100 Aandugal Vaala Antha Iraivanai Praathikkirean😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pspp592
@pspp592 3 года назад
மக்களின் பசிய போக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் களே.. நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@vijayarajavijayaraja5852
@vijayarajavijayaraja5852 3 года назад
நல்லவர்கள் அதிகமாக உயர்வதில்லை
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 года назад
100 % Unmai .pirarai yematri vazhbavanay uyarndhu selkiran.
@kubenthraselvam1994
@kubenthraselvam1994 3 года назад
💯💯💯 Yes bro but truly hardworking never fails 💐💐💐👍👍👍🤗🤗💐💐
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 3 года назад
💯 TRUE 🤝
@prakashebenezer5347
@prakashebenezer5347 3 года назад
அது என்னமோ உண்மைதான்.
@mssaminathan4411
@mssaminathan4411 3 года назад
இவங்க நல்லாயிருக்க இறைவனை வேண்டுகிறேன்
@velmani3518
@velmani3518 3 года назад
Karthik sir , I think ur perfect utilising the RU-vid media in a right manner, 👍 keep it up.
@varatharajandilukshan8234
@varatharajandilukshan8234 3 года назад
Antha manasuthan sir kadavul😢😢😥❤❤🔥🔥
@divakarravi2891
@divakarravi2891 3 года назад
Ippadiyum sila MANIDHARGAL ❤️✨
@seenusara2403
@seenusara2403 3 года назад
நான் காஞ்சிபுரம்,உங்க ஊரு பக்கம் வந்தா கண்டிப்பா உங்க கடைக்கு வந்து சாப்டுவன் 😍
@boxingchamp630
@boxingchamp630 3 года назад
Periyatheru... Kannan anna family... I have been eating their porotta from 8th std... Now after 15yrs im so proud to see them in RU-vid video.. They deserve more respect.. Pls support them... Never let people like them suffer!
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 3 года назад
தங்களால் ஆன உதவிகளை தங்கள் நண்பர்கள் உடன் சேர்த்து உதவுங்கள். இப்பதிவை பார்த்தவர்களும் உதவதயராக உள்ளோம்.
@mayalashmi2686
@mayalashmi2686 3 года назад
சொல்ல வார்த்தை இல்லை 😢 கடவுள் உள்ளம் நீங்கள் 🙏🙏🙏
@Rammi2213
@Rammi2213 3 года назад
🥺 உங்க நல்ல மனசுக்கு நீங்கள் என்றும் நல்லா இருப்பீங்க ... 🙋🏻
@streetgods7347
@streetgods7347 3 года назад
ஐயா நீங்க இன்னும் எல்லா காலமும் நல்லா வாழணும் ஐயா
@shafiqsadiq7934
@shafiqsadiq7934 2 года назад
சொல்றதுக்கு வார்த்தையே இல்லை,👌👌👌👌
@Nomaddicct
@Nomaddicct 3 года назад
May God Give all Happiness to them in there old age ❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯🔥
@sugusugu1138
@sugusugu1138 3 года назад
Smiling at Their face show Happiness of Life...Tq for your Super service Couples....and GOD BLESS
@jayanatarajan4383
@jayanatarajan4383 3 года назад
So cute
@arunadevi1609
@arunadevi1609 3 года назад
வாழ்த்துக்கள் அம்மா ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் ஐயா 🙏🙏🙏
@yousufz2780
@yousufz2780 3 года назад
☀️Kai Kaal Sugathodu Nalla Padiyaga Vazha Yallam Valla Erraivanay 🤲🏼Vendugiran 💖
@tnjakeer760
@tnjakeer760 3 года назад
அருமை வாழ்த்துக்கள் 👏👏👏
@rcskaala8773
@rcskaala8773 3 года назад
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை இருந்தாலும் பல்லாண்டு வாழ்ந்து இந்த சேவை தொடர வேண்டும்
@kowsiyuva3605
@kowsiyuva3605 3 года назад
Super 😚 💯 years nalla irukkum grandma and grandfather
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 3 года назад
பெரிய உணவகங்களின் உணவாக இருந்திருந்தால் அதனை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டிருப்பார் இது சிறிய கடை என்பதாலோ என்னவோ சாப்பிடாமல் வீடியோ மட்டும் போட்டுருக்கிறார்
@kmsundar5917
@kmsundar5917 2 года назад
very good. God blessing for Hotel and family's.
@TDJOBSTAMIL
@TDJOBSTAMIL 3 года назад
தபால் துறையில் வேலை வாய்ப்பு 10 ஆம் வகுப்பு தகுதிக்கு நிரந்தர அரசு வேலை வாய்ப்பு , தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலை வாய்ப்பு , மின்சார துறை வேலை வாய்ப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு ஆசிரியர் வேலை வாய்ப்பு, எனது சேனலில் அப்லோட் செய்துள்ளேன்
@TDJOBSTAMIL
@TDJOBSTAMIL 3 года назад
தபால் துறையில் வேலை வாய்ப்பு 10 ஆம் வகுப்பு தகுதிக்கு நிரந்தர அரசு வேலை வாய்ப்பு , தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலை வாய்ப்பு , மின்சார துறை வேலை வாய்ப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு ஆசிரியர் வேலை வாய்ப்பு, எனது சேனலில் அப்லோட் செய்துள்ளேன்
@RPT2020
@RPT2020 3 года назад
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் தாத்தா பாட்டி ஒரு சின்ன விண்ணப்பம் உலகத்திலேயே இரண்டு மொழிகளில் பெயர் எழுதும் ஒரே இனம் தமிழ் இனம் தான்... அது என்ன K.மட்டும் ஆங்கிலம் பாலகிருஷ்ணன் தமிழில் உள்ளது ? ஆங்கிலேயன் தான் நமக்கு அப்பன் என்பது போல இருக்கிறது ஆங்கில இனிசியல் எழுத்து தயவு செய்து எழுத வேண்டாம் தமிழில் பெயருக்கு முன்னால் வரும் எழுத்தை எழுதுங்கள் சொந்தங்களே நன்றி
@smvimalkumarvima9208
@smvimalkumarvima9208 3 года назад
Grandpa nd grandma I salute..🙏🙏
@subramanian4652
@subramanian4652 3 года назад
இந்த மனசு தான் கடவுள்
@harijagan7483
@harijagan7483 2 года назад
This grandma and grandpa are so honestly so They are Heartly headof you grandma and grandpa
@dhamotharanakila347
@dhamotharanakila347 3 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்க நல்லா இருக்கும் ஏழைகளின் பசியைப் போக்கும் தெய்வம்
@vijayprianmnk1748
@vijayprianmnk1748 3 года назад
God's gift. Thatha Patti kuda help panravanga nalla irukkanum. Ennampol Vazhkkai. Ivanga pudichitanga makkal manasula edatha.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 года назад
Local service organizations like Lions club, Rotary, chamber of organizations identify this couple and give life time achievement award with reasonable cash award. Very rare couple. God bless them 🙏
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 3 года назад
நீங்க மூவரும் நன்றாக இருக்க வேண்டும் என என் அடி மனதில் இருந்து வாழ்த்துகிறேன்.
@sathishdivyasathishdivya5163
@sathishdivyasathishdivya5163 3 года назад
Proud of you my grandfather 😘😘😘
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 года назад
தாத்தா பாட்டி... நலமோடு வாழ்க பல்லாண்டுகள்.. 💕🙏💕🙏
@lokithm9637
@lokithm9637 3 года назад
நீங்கள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@maithrayanr4370
@maithrayanr4370 3 года назад
40 Rs porattaku salna 180 270 kuduthu vaganum nega 2Rs ku rendun kudukuringa rompa maglichi 🔥🔥
@rajkumarpujari6036
@rajkumarpujari6036 2 года назад
Ayya periyaware,,,, you people are just great👍..... In today's world you don't think abt profit,,,,,,,, I'm elecricuted...... (Shocked 😱🤯)
@2000stalin
@2000stalin 3 года назад
இந்த தாத்தா பாட்டி ரெண்டு பேரையும் பெட்ரோலிய துறை அமைச்சராக நியமித்தால் நல்லாயிருக்கும் .
@fathimabosco8024
@fathimabosco8024 3 года назад
பல்லாண்டு காலம் வாழ்க
@arumugamsai13
@arumugamsai13 3 года назад
ஜி சூப்பர் இது எங்க ஊரு தான். நாகர்கோயில் எப்போது வந்தீங்க 😊
@ramkumarpalanivel5735
@ramkumarpalanivel5735 3 года назад
Enga anna
@arumugamsai13
@arumugamsai13 3 года назад
வஞ்சி ஆதித்தன் புதுத்தெரு, ராஜபாதை, வடசேரி.
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 года назад
பாலிதீன் பையை தவிர்க்க வேண்டும் அம்மா. மற்றபடி அருமையான சேவை
@mgvp6083
@mgvp6083 3 года назад
Nalla manidar.... media plz don't change his mind....vaalga thatha 🙏🙏🙏🙏🙏
@MrJose7076
@MrJose7076 3 года назад
Omg hatsoff to tatha ..selling at cheap prices just to feed the needy
@sarantrionly
@sarantrionly 3 года назад
Vazhltha vayathillai nengal endrum punnaigaiodum &nalamaga santhoshamaga vazha andavani vendi kolgiren aiyya Amma🙏❤️🤝🥰
@Bharathkumar-qm3iz
@Bharathkumar-qm3iz 3 года назад
15-30 rs vara vikra kalathula ivlo kammiya suthama kidaikrathae periya visayam. Kudos to thatha and paati. Thanks for covering this Karthik. ❤️
@haritanaidu1808
@haritanaidu1808 3 года назад
Good hearted people. God bless them abundantly.
@thirukuralarasan2214
@thirukuralarasan2214 3 года назад
ரொம்ப அருமை...வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்..
@zakir1093
@zakir1093 3 года назад
இப்படியும் நல்ல உள்ளங்கள் வாழ்க...
@bagyarajg1323
@bagyarajg1323 3 года назад
Vaalzha valamudan aiya 💐💐💐
@manjuladevi9582
@manjuladevi9582 3 года назад
Oru parrota 33rupees size tha konjam peyruchu......erode oru hotel ah but nega 2rupees ku super.....great
@ACviews145
@ACviews145 3 года назад
இந்த மனசுதாங்க கடவுள்
@welcometokarthikaskitchen3648
@welcometokarthikaskitchen3648 3 года назад
Nagercoil bus stand snacks (vada variety ) podungA.
@pspp592
@pspp592 3 года назад
ஐயா... நீங்கள் புரோட்டாவ ஐந்து ரூபாய்க்கு கொடுங்கள்..... உங்களின் சேவை எங்களுக்கு எப்பொழும் தேவை... எங்களின் ஆதரவு உங்களுக்கு என்றென்றும் உண்டு..... ஐயா தங்களின் இந்த குடும்பத்தினர் அனைவரும் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@dhanaedits1896
@dhanaedits1896 3 года назад
அடுத்த ஜென்மத்துல பெரிய ஆளா வருவாங்க
@MassEra13
@MassEra13 3 года назад
They are the real legends in the world hands off to the thatha patti☺☺☺
@arumugamsai13
@arumugamsai13 3 года назад
முந்தைய வீடியோவில் நாகர்கோயில் வரேன்னு சொல்லிருந்தா நான் வந்து உங்கள பார்த்துறுப்பேன் ஜி 😊😊😊
@sakthivelb2299
@sakthivelb2299 3 года назад
Kandippa na ennoda familyoda vanthu sapdanum Balakrishnan Thathaku oru periya salute vaikanum and 🙏🙏🙏👍👍👍👍👌👌
@alagaralagar1788
@alagaralagar1788 2 года назад
அந்த தாத்தா பாட்டி வாழ்க பல்லாண்டு 😍😍🤩🤩
@gokulred2483
@gokulred2483 3 года назад
Great... வாழ்க வளமுடன்!!!
@KarthikkumarK-ts2mt
@KarthikkumarK-ts2mt 3 года назад
Anna ivanga rendu perum neeya naana show LA vanthaanga
@welcometokarthikaskitchen3648
@welcometokarthikaskitchen3648 3 года назад
Anjugramam raja restaurant chicken biriyani mass aa irukum.
@umaashwath7471
@umaashwath7471 3 года назад
வாழ்க , ஆனால் மைதா நல்லது அல்ல , வேறு செய்யலாம். வாழ்த்துக்கள் 🔯
@jesussoul3286
@jesussoul3286 3 года назад
வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் வாழ்க பல்லாண்டு வளர்க
@johnbro6028
@johnbro6028 3 года назад
God bless Aiyyaa Amma
@galaxymedia5759
@galaxymedia5759 3 года назад
இவர்களை போல் நல்ல உள்ளங்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்... Karthika's view 👍
@azhwarsamysamy9206
@azhwarsamysamy9206 3 года назад
Super God bless amma appa uvaga
@ganeshamoorthy8649
@ganeshamoorthy8649 2 года назад
Amma appa supper👍💜👍💜👍💜👍💜🌼🌱🌼🌱🌼🌱🌼🌱🌼🌼💙🥀💙🥀💚🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😁
@padmanabhank517
@padmanabhank517 Год назад
I am happy to see you both in RU-vid video... I am back to the memories before 16 years.... I feel the taste in my tongue through memories...
@lovemathtamilchannel858
@lovemathtamilchannel858 3 года назад
ஐயா, தமிழ் பாரம்பரிய உணவு பல இருக்கும்போது என் உடலுக்கு கெடு விளைவிக்கும் பரோட்டா மீது உங்கள் நாட்டம்
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 3 года назад
இதை செங்கோட்டை பரோட்டா கடையை 40 வருடங்கள் கேட்க்காதது ஏன்?
@skillpower1867
@skillpower1867 2 года назад
இவர்களின் உருவில் இறைவனை காணலாம்
@nandhudivin4304
@nandhudivin4304 3 года назад
1 parrotta 20 ruba solli makkala yemathuraga food rate illam athiga erukkura entha swichwaytionlium ungala mathiri nallavagalukku ippavum engaloda parattugal🤝thank you thatha pattii
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 3 года назад
Mgr, ஜெயலலிதா போட்டோ இருக்கு அப்பவே தெரியுது இவங்க எப்படி பட்டவர்கள் என்று நீங்கள் நலமுடன் வாழ என் திருப்போரூர் முருகனை வேண்டி கொள்கிறேன். கார்த்திக் சார் இது போன்று குறைவான ஒரே ஒரு ஹோட்டல் கலைஞர் படமோ ஸ்டாலின் படமோ காட்டுங்க பாப்போம், mgr, jj போட்டோ வைத்து நீங்கள் காட்டும் 3வது ஹோட்டல் இது கார்த்திக் சார்
@m.sarathkumar5696
@m.sarathkumar5696 3 года назад
Unmai
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 года назад
Unmai mgr jj great 👌👌👌👌👌mgr sathnuavu thittam , jj amma unavagam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vengadeshs5827
@vengadeshs5827 3 года назад
🔥🔥🔥
@mohaunix
@mohaunix 3 года назад
Still MGR lives his heart. MGR lives forever. Really great grandpa n grandma. Humanity lives on.. hats off to them and karthik view sir. World is changing. Everyone going behind money. Seeing this kind of PPL, humanity still in this world.
@baghyaanu5180
@baghyaanu5180 3 года назад
Ninga eppavum nadraga vala valthukkal🙏🙏🙏🙏🙏🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Год назад
Kindly Send The Address Of The Hotel. Iam From Kanyakumari District.
@srimathisrimathi7149
@srimathisrimathi7149 3 года назад
பாட்டி,தாத்தா உங்களுக்கு என் மனமார்ந்த "வாழ்த்துக்கள்"😋😋😋🤩🤩😍😍🥰🥰😄😄😷😷🙏🙏👌👌😃😃
@murugavel6936
@murugavel6936 3 года назад
வாழ்க பல்லாண்டு: வாழ்க வளமுடன் ஐயா அம்மா🙏🙏🙏
@sparxceo3309
@sparxceo3309 2 года назад
Vera level 🔥🔥🔥🔥
@gurumoorthy151
@gurumoorthy151 3 года назад
Kadaavul manitha uruvathil vanthu uthavuvar enbargal ! Unmaiagave manitha kadavulgal ivargal ! Ella nalanum valamum petru vazha vendum ! Vayathu ana kaalathilum thangal uzhaippal makkal pasiatri magizhvathu punniathai serkum ! Vazhga valamudan ! Needuzhi vazhga !
@subhamanikandan1794
@subhamanikandan1794 3 года назад
Sir nenga Nagercoil vanthutengala, sema sir.
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
2 Rupees Parotta Nagercoil I Tastee with Kiruthiga
6:19
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18