Тёмный

2 ரூபா பரோட்டா கடை |முதுமையிலும் உழைப்பை மூலதனமாக்கும் தம்பதியர் | Old Couple sells 2rs Parotta |MSF 

madras street food
Подписаться 791 тыс.
Просмотров 236 тыс.
50% 1

நாகர்கோவில் வடசேரியில் தங்கள் 2 ரூபாய் பரோட்டாகடை மூலம் பிரபலமான பால கிருஷ்ணன் தாத்தா மற்றும் லட்சுமி பாட்டி இனி தங்கள் காலம் முடியும் வரை தங்கள் கடையின் பரோட்டாவின் விலை 2ரூபாய் தான் என்ற உறுதியோடு இந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர்., தங்கள் முதுமையிலும் எப்படி தங்கள் கடின உழைப்பை செலுத்தி இளைய தலைமுரையினருக்கு உதாரணமாக உள்ளார்கள் என்பதை சொல்கிறது இந்த பதிவு.
2 Rupees Parotta Kadai,
To Contact Thatha Paati +91 9600277216
19a, Raja Pathai Rd, opposite Sivan kovil,
Vadasery, Tamil Nadu 629001
5 PM to 8 Pm (Sunday and Monday Holiday)
goo.gl/maps/vEekjNqXuKXZjZgT6
--------------------------------------------------------------------
BANK ACCOUNT DETAILS OF 2rs Barotta Thatha:
BALAKRISHNAN K
BANK OF BARODA
SB A/C: 24420100024685
NAGARCOIL BRANCH
IFSC CODE: BARBONAGCOI
--------------------------
Krishnan +91 80981 61661 - PhonePe , Gpay, PayTM (Available in this number)

Опубликовано:

 

12 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 379   
@balakumar3435
@balakumar3435 2 года назад
இந்த கண்ணெதிரே நாம் காணும் தெய்வங்களுக்கு msf வாயிலாக அனைவரும் சேர்ந்து எதேனும் அன்பளிப்பு அளிக்கலாமா...
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
BANK ACCOUNT DETAILS OF 2rs Barotta Thatha: BALAKRISHNAN K BANK OF BARODA SB A/C: 24420100024685 NAGARCOIL BRANCH IFSC CODE: BARBONAGCOI -------------------------- Krishnan +91 80981 61661 - PhonePe , Gpay, PayTM (Available in this number)
@duder383
@duder383 2 года назад
@@madrasstreetfood sir it’s coming as rohini gangadharan is it correct?
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
@@duder383 yes correct brother.
@sreenid5517
@sreenid5517 2 года назад
@@duder383 transferred today
@papaprakash
@papaprakash 2 года назад
பெரும்பாலான யூடியூபர் கள் பெரும்பாலும் பணத்திற்காக பிரமோட் செய்கிறார்கள் உணவகங்களை. அதிலிருந்து நீங்கள் மாறுபட்டு உள்ளீர்கள், எளிய மனிதர்களை தேடித்தேடி அறிமுகப் படுத்துகிறீர்கள். நீங்கள் வாழ்க பல்லாண்டு சகோதரரே
@smscreative81
@smscreative81 2 года назад
Unmai nanba
@muralidarana7112
@muralidarana7112 2 года назад
பாப்பா பிரகாஷ் நூற்றுக்கு நூறு உண்மை
@saisaravanakumar2408
@saisaravanakumar2408 2 года назад
True
@Ghilli154
@Ghilli154 2 года назад
100% true
@pnrao31
@pnrao31 2 года назад
இருவரின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்..... இருவரின் கொடுக்கும் மனதை பாராட்ட வார்த்தைகள் இல்லை......MSFக்கு நன்றி.....
@ram4u478
@ram4u478 2 года назад
இது என்னுடைய favourite கடை இரண்டு பேரும் ரொம்ப அன்பா பாசமா பழகுவாங்க ஒரு நாள் மறக்க முடியாத நாள். நான் எப்ப வந்தாலும் அங்கே தான் சாப்பிடுவேன். தென்காசியில் இருந்து நான் என் ஊருக்கு வந்து கொண்டு இருக்கும் போது call பண்ணி சொன்னேன் நான் சாப்பிட வரேன் என்று சொன்னேன் எனக்கு பஸ் கிடைக்க தாமதம் ஆயிற்று நான் அங்கு வந்து சேர 11:30 pm ஆயிற்று எனக்காக அவர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள் ஒரே ஒரு கதவை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு இருந்தார்கள் எனக்காக ஒரு 10 புரோட்டா எடுத்து வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள் மறக்க முடியாத நாள்
@who_am_ii554
@who_am_ii554 2 года назад
Thank you sai bro 🙏❤️
@ram4u478
@ram4u478 2 года назад
@@who_am_ii554 welcom 🙏 உங்களுக்கு என்னை யாருன்னு என்று தெரிகிறதா உங்க நம்பர் கூட என்கிட்ட இருக்கு என் நம்பர் உங்ககிட்ட இருக்கு நான் எப்பயும் உங்ககிட்ட கால் பண்ணி சொல்லுவேன் தென்காசியிலிருந்து ஞாபகம் இருக்கா
@who_am_ii554
@who_am_ii554 2 года назад
@@ram4u478 தெரியும் சகோ கிராமத்தில் இருந்து சாய்ராம் ❤️
@ram4u478
@ram4u478 2 года назад
@@who_am_ii554 s மிக்க நன்றி கரெக்டா ஞாபகம் வச்சு இருக்கீங்க
@aravindandurairaj1820
@aravindandurairaj1820 2 года назад
Deivangal
@MrMadhumithan
@MrMadhumithan 2 года назад
2 ரூபாய் புரோட்டா + வாழை இலை 🙏🙏 வாழும் தெய்வங்கள் 🙏🙏
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 года назад
வாழும் தெய்வங்கள் ............. கடவுளின் கருணைப்பார்வை என்றென்றும் அவர்களை கைவிடாமல் காக்கும் . சிரம் தாழ்ந்து வணங்கி வாழ்த்துகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍HEARTY WISHES & THANKS TO MSF CHANNEL TOO ....💐💐💐🙏🙏🙏👍👍👍
@pnrao31
@pnrao31 2 года назад
இவர்களுக்கு கமலம் பாட்டிக்கு செய்தது போல எல்லோரும் சேர்ந்து நம்மால் முடியும் உதவி செய்ய வேண்டுகிறேன்........🙏
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 года назад
சாப்பிடவருபவர்கள் மனதுவைத்தால் அவர்களுக்கு தெரியாமலே அவர்களுக்கு உதவலாமே
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 2 года назад
உங்களுடைய சேவை உழைப்பு நாங்கள் பார்ப்பதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணம் நீங்கள் இருவரும் நீங்கள் எங்களை ஆசீர்வதிக்க படி கேட்டுக் கொள்கிறோம் ஒரு சிறிய விண்ணப்பம் மைதா பரோட்டா குறைத்துக் கொண்டு வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த சத்தான உணவை மக்களுக்கு கொடுக்குமாறு பணிவன்புடன் ஏனென்றால் நீங்கள் மிக மிக நல்ல மனிதர்கள் பசிக்கு உணவு கொடுக்கும் படைப்பாளி இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@ram4u478
@ram4u478 2 года назад
நான் கேட்டேன் ஏன் அக்கா எனக்காக வெயிட் பண்ணிங்க டைம் ஆச்சுல்ல நீங்க கிளம்பி போகிற வேண்டியதானே என்று கேட்டேன் அவங்க சொன்ன பதில் அவங்க எனக்கு எடுத்துவச்ச புரோட்டாவின் விலை 20 மட்டுமே எங்களுக்கு காசு முக்கியம் அல்ல. எங்கள நம்பி சாப்பிட வரேன்னு சொல்லிட்டீங்க நாங்க எப்படி போவோம் என்று சொன்னார்கள். எனக்கு அந்த நிமிடம் கண்ணீரே வந்துவிட்டது மறக்க முடியாத நாள் அந்த மனசு தான் சார் கடவுள்
@aswinraghuthaman8027
@aswinraghuthaman8027 2 года назад
I studied in SMRV school which is nearby to this parotta shop. Most of the evening after school I go to this shop to eat and then go to tution. At that time parotta was only 1rp. This shop was called as 1rupa parotta Kada.He even gives free chicken fry podi sometimes mutton Salna also for free since he knows we students might have only 3-4rp max in hand. I'm glad he got the recognition that he deserved. It is good to see this shop again after 21yrs. Good old memories. Thank you MSF ♥️
@krishnasa8916
@krishnasa8916 2 года назад
If you can help them, please do.. even a small help
@ritz1510
@ritz1510 2 года назад
@@krishnasa8916 Same Feeling 🙏😊
@akbarmalik5112
@akbarmalik5112 2 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை.. அந்த மனசு தான் கடவுள்.. வணங்குகிறோம் அம்மா.. வணங்குகிறோம் அய்யா🙏 Thanks to MSF
@n.i.l.a
@n.i.l.a 2 года назад
Msfயில் எப்பயும் அருமையான பதிவுகள்யும்,நல்ல மனிதர்கள் மட்டுமே ..😍😍
@sreenid5517
@sreenid5517 2 года назад
மதுரை ஆப்பக் கடைப்பாட்டிக்கு உதவி செய்தது போல் இந்த முதிய தம்பதிகளுக்கும் MSF Subscribors சார்பாக உதவி செய்தால் நல்லது.
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
BANK ACCOUNT DETAILS OF 2rs Barotta Thatha: BALAKRISHNAN K BANK OF BARODA SB A/C: 24420100024685 NAGARCOIL BRANCH IFSC CODE: BARBONAGCOI -------------------------- +91 80981 61661 - PhonePe , Gpay, PayTM (Available in this number)
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
Sreeni D பணம் அனுப்பி விட்டீர்களா ?
@sreenid5517
@sreenid5517 2 года назад
Gpay name KR photography - who is this ? Is he relationship with tatha?
@sreenid5517
@sreenid5517 2 года назад
@@vettudayakaali2686 transferred today
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
@@sreenid5517 The person who spoke in this video . their relative.
@tamilanfoodmass1612
@tamilanfoodmass1612 2 года назад
அந்த மனசுக்குள் கடவுளை பார்க்கிறோம் எல்லோரும் பின் பற்ற வேண்டும் வாழ்த்த வயதில்லை வணங்கிறோம்🙏🙏🙏💐💐💐
@nagarasan
@nagarasan 2 года назад
ஓயாமல் உழைக்கும் மக்களை தொடரும் உங்கள்பதிவு அருமை வாழ்க வளர்க நன்றி
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 2 года назад
இந்த கடையை பல RU-vid channel ல பார்த்து இருக்கிறேன். ஆனால் இந்த பதிவு என் மனதை பாதிக்கும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் இவர்கள் நீடுழி வாழனும். MSF 💕
@govindaraj6800
@govindaraj6800 2 года назад
இந்த முதுமையிலும் மக்கள் சேவையில் சிறந்த ஒரு பணி அந்த அப்பா அம்மா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிறரின் பசியார வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி
@Baljisjunction
@Baljisjunction 2 года назад
போகும் பொழுது நாம் எதுவும் கொண்டுபோகபோவதில்லை. இருக்குரவரைக்கும் நம்மால் முடிந்ததை மக்களுக்கு செய்யவேண்டும். இவர்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக உள்ளது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அந்த மனசுதான் கடவுள்.
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 года назад
தாத்தா கொஞ்சம் விலை ஏற்றுங்கள்... எங்களின் அன்பான வேண்டுகோள்.❤️
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
2 Rupees Parotta Kadai, To Contact Thatha Paati +91 9600277216 19a, Raja Pathai Rd, opposite Sivan kovil, Vadasery, Tamil Nadu 629001 goo.gl/maps/vEekjNqXuKXZjZgT6 --------------------------------------- BANK ACCOUNT DETAILS OF 2rs Barotta Thatha: BALAKRISHNAN K BANK OF BARODA SB A/C: 24420100024685 NAGARCOIL BRANCH IFSC CODE: BARBONAGCOI -------------------------- +91 80981 61661 - PhonePe , Gpay, PayTM (Available in this number)
@mugeshgopi1459
@mugeshgopi1459 2 года назад
Bro parotta chicken Vera level taste❤️❤️❤️❤️🤤🤤🤤
@Tamil_selvi13
@Tamil_selvi13 2 года назад
இப்படிபட்டவங்கள தேடி வீடியோவாக பதிவிட்டமைக்கு நன்றி.🙏🙏🤴🤴🤴🤴
@prasanthrayar2701
@prasanthrayar2701 2 года назад
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதை அளிக்கும் என் தாத்தா பாட்டி இருவருமே தேவர்களுக்கு நிகரானவர்கள், வாழ்க பல்லாண்டு.... 😍💛
@thecrabpulsar
@thecrabpulsar 2 года назад
ப்ரோட்டவால் நட்டம் மட்டுமே... விலை குறைவான இடத்தில் திறமையாக வாங்குவதாக நினைத்து கொண்டு 50-100 வாங்கும் நபர்களால் இவர்களுக்கு பெரும் தொல்லை தான். மற்ற சைடு டிஷ்களை வாங்கினால் மட்டுமே இவர்களுக்கு சொற்ப லாபம் கிடைக்கும்.
@janaselvakumaran46
@janaselvakumaran46 2 года назад
வாடிக்கையாளர்களின் சந்தோஷமே போதும் என இருக்கும் இந்த தம்பதிகளுக்கு கடவுள் பார்த்துகொள்வார் 🙏👍 நீங்க நல்லாஇருக்கனும்
@karthikraja-fm2ur
@karthikraja-fm2ur 2 года назад
தாத்தா பாட்டி வடிவில் இறைவனை காணலாம் 🙏🏼🙏🏼. 20ருபாய் புரோட்டா விற்பவர் கூட இலை தருவது கிடையாது🤦🤦
@muruganc.n9989
@muruganc.n9989 2 года назад
அம்மா அப்பா நிங்கள் கண்ணில் கண்ணீர் வேண்டாம் நானும் குழந்தை இல்லாதவன் தான் என் வாழ்க்கையில் நீங்கள் தான் முன் மாதிரி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் இன்று போல் என்றும் 🙏
@kannanrs9170
@kannanrs9170 2 года назад
இவர்களை போன்றவர்கள் கடவுளுக்கு சமம், சினிமா காரர்களை போற்றி காசை வாரி இறைக்கும் தமிழ் சமூகம் இவர்களை போன்றோரையும் போற்றி அரவணைக்க வேண்டும் !
@viswasree7478
@viswasree7478 2 года назад
இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு சம்பாதிச்சாலும் போதவில்லை என்று மனநிலை நமக்கு இருக்கும் போது இவர்களின் வாழ்க்கை நாம் இப்படி கூட வாழ முடியும் என்று புது நம்பிக்கை தருகிறது நன்றி நன்றி....
@venkatchandrasekaran6913
@venkatchandrasekaran6913 2 года назад
ஐயா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்குன்னும் 🙏
@Visvavgr
@Visvavgr 2 года назад
மனசு வலிக்கிறது...இது போல நேர்மையாக எதிர் பார்ப்பு இல்லாமல்,பணத்தை மதிக்காமல் என்னால் வாழ முடியாது அபூர்வ மனிதர்கள்....
@தமிழ்சங்கம்
நீங்க நல்லா இருக்கணும். மக்கள் சந்தோசமாக சாப்பிட வேண்டும் என்பதற்காக தங்கள் லாபத்தை குறைத்து ஏழைகளின் மக்கள் சந்தோசமாக இருக்க நினைக்கும் நீங்கள் நல்லா இருக்கனும்னு ஆண்டவன்கிட்ட வேண்டிகிறேன்
@neelamaghan8383
@neelamaghan8383 2 года назад
மனிதன் உயிர் தேவையான உணவுக்காக முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு சாமானிய மனிதர்களையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்யும் உங்கள் சேவை போற்றத்தக்கது நன்றி
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 7 месяцев назад
இறைவா இவர்களை போன்ற நல்ல உள்ளங்களை தாருங்கள் தெய்வமே
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 года назад
ஒரு பரோட்டா 10முதல்20 ரூபாய் வரை விற்கிறார்கள் அந்த கடையில் பாலிதீன் இழை, செயற்கை இழை தான் கொடுக்கிறார்கள், இயற்கையை சீரழிக்கும் இவர்கள் மத்தியில் 2 ரூபாய்க்கு வாழை இலையில் கொடுக்கும் உங்களுக்கு நிகர் யாருமில்லை, ஒரே ஒரு வார்த்தை சொன்னார் பாருங்க பணத்தை நிறைய சம்பாதித்தால் அதை நம்ம பாதுகாக்க வேண்டும், ஒன்றும் இல்லையென்றால் துண்டை விரித்து நல்லா நிம்மதியாக தூங்கலாம் னு, அனுபவம் வாய்ந்த வார்த்தைகள் அவை,
@arun71294
@arun71294 2 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துவதற்கு வயதில்லை இந்த தாத்தா பாட்டி இருவரும் நோய் நொடி இல்லாமல் நீடூடி வாழ்க 👌👍👏🤲🫂 MSF channel இந்த பதிவை கொடுத்ததற்கு நன்றி.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
இரக்க குணம் எல்லாருக்கும் வராது... அருமை 🙏🙏🙏
@artistraja7623
@artistraja7623 2 года назад
நாட்டிற்க்கே பிரதமர் போன்ற பதவிக்கு வரவேண்டிய மனசு இவர்களுக்கு👌
@who_am_ii554
@who_am_ii554 2 года назад
நன்றிகள் சகோ & சகோதரி 🙏🙏🙏
@user-fv2oz2qj3y
@user-fv2oz2qj3y 2 года назад
🌟💚
@deepaks5569
@deepaks5569 2 года назад
😍🤗 ஐய்யா நீங்க நல்லா இருக்கணும்😘😚
@manisrini2222
@manisrini2222 2 года назад
மிக சிறந்த பதிவு👏👏👏 உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐💐👍💥💥💥
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
🙏🙏🙏🙏 நன்றி ப்ரோ இந்த கடை பத்தி நிறைய சேனல்ல வந்துருக்கு 👍
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA 2 года назад
நல்லவங்க கண்ணீர் வீனாக கூடாது பாட்டி அழக்கூடாது🙏🏻
@swathimp3985
@swathimp3985 2 года назад
They have been shown in Neeya Naana also... Such a wonderful couple 🙏🙏🙏
@nandhinibio2832
@nandhinibio2832 2 года назад
Ivangala already neeya naana show la parthen bro but unga channel la parka again. Intha age la kastam paduren nu perumaiya soldranga parunga. Msf la eppavum nalla people pathe than review varum... Keep rocking bro
@bringalcarrot7739
@bringalcarrot7739 2 года назад
Hats off to MSF, GRANDPA and GRANDMA❤❤❤
@bennytc7190
@bennytc7190 2 года назад
Great thatha and patti. Really sad. Nothing to say. Pray god to give them good health. Thanks to MSF. God bless you all. Love from kerala. Pongal wishes.
@gayathrisankaran5193
@gayathrisankaran5193 2 года назад
I am from USA. Proud to be your subscriber. Thanks for making such meaningful videos. Have transferred some money to them. Hope it will be of some use for them and i pray that they both have a healthy life and togetherness always. You are definitely different from all the other RU-vidrs . There is so much honesty in the way you talk to everyone . Kudos to your efforts .
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
Thank you very much for your support Mam.
@muthumurugank6332
@muthumurugank6332 2 года назад
வாழ்த்த வயதில்லை உங்கள் இருவரின் திருப்பாதங்களுக்கும் ஆயிரம் கோடி வணக்கங்கள்...
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 2 года назад
மற்ற யூ ட்யூப் செண்ணலால் troll பணதான் therium ஆனால் நீங்க மட்டும் தான் original ah erukeenga
@sridharappu7257
@sridharappu7257 2 года назад
Nalla manasu kandipa nan poven next week 😋😋
@dr.bhargavi577
@dr.bhargavi577 2 года назад
This video is the best gift to MSF subscribers for Pongal! ☺️
@TamilArasan-ff1ed
@TamilArasan-ff1ed 2 года назад
நல்ல மனசு உள்ள வாழும் தெய்வங்கள்
@chakkaravarthyraju2702
@chakkaravarthyraju2702 2 года назад
உங்கள் சேவை வாழ்க. தலை வணங்குகிறேன்.
@sugusugu1138
@sugusugu1138 2 года назад
Intha Review Pongal Parisu Brother...Tatta Paatti Pongal Valthugal..Tq MSF
@thanukrishnan675
@thanukrishnan675 2 года назад
மனதிற்கு நிறைவான ஒரு தொகுப்பு. இத்தனை வருட உங்கள் தொகுப்பில் இது ஒரு மணிமகுடம் ❤
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 года назад
Hello MSF, சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு வயதான பாட்டி உணவு கடை நடத்தி வருகிறார், 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்பார்கள் நான் அவரிடம் ஒரு ஆறு மாதமாக சாப்பிட்டு இருக்கிறேன் 2013 முதல் 2014 வருடத்தில், 25 ரூபாய்க்கு சாப்பிட்டால் 2 ரூபாய்க்கு கடலைமிட்டாய் இலவசமாக தருவார் சாப்பிட்டு போடா மகனே என்று, அவரை பற்றி தற்போது தகவல் தெரியவில்லை, அவரை பற்றி தகவல் அறிந்த ஒரு வீடியோ போடுங்க, சிவகங்கை நபர்கள் யாராவது அவரை தெரிந்தாலும் தகவல் போடுங்க
@rajabavai7554
@rajabavai7554 2 года назад
இந்த வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கிறிங்க... ஆனா இந்த கஷ்டத்திலும் விலை மிக குறைவாக விக்கிறீங்க.... இந்த மனசு யாருக்கும் வராது... உங்க கஷ்டத்துக்கு இந்த வயசுல பணம் தேவை அப்படி இருந்தும் விலை இவ்ளோ குறைவாக விக்கிறீங்க மக்கள் மேல் உங்களுக்கு உள்ள அன்புக்கு ஒரு அளவு இல்லை வாழ்த்துக்கள் நல்லா இருப்பிங்க பாட்டி தாத்தா.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 года назад
Arumai Great couples Andha manasu irukke sir🙏🙏🙏💜 Kandippa avangalukku help pannalam. Andha brother sonna madhri romba kazhtam dhan. Avaru Kaalu vezhundu kumbidanum. Avanga Eppovame healthy Oda irukkattum god irukkar kuda. Low price Quality food
@saravananfromsalem
@saravananfromsalem 2 года назад
தரமான , சிறப்பான பதிவு👍👍👍 அய்யாவும் , அம்மாவும் தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@smuthukumara5019
@smuthukumara5019 2 года назад
அந்த மனசு தான் கடவுள்
@venkatsamy6447
@venkatsamy6447 2 года назад
சாப்பிட்டுட்டு வாழ்த்தி போனாலே போதும் அருமை.... நன்றி MSF
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 года назад
Can see God in these couples💐💖 🙏🏻Thank you MSF🙏🏻
@indhumathi1399
@indhumathi1399 2 года назад
லாபத்தை பார்க்காமல் கடைக்கு வருவோரின் பசியை ஆற்றும் நீங்கள் தான் தெய்வம்🙏🙏🙏🙏
@fishnetmachinetechtamil2856
@fishnetmachinetechtamil2856 2 года назад
நாகரீகோவில் நல்லவர்கள்
@arunasharma795
@arunasharma795 2 года назад
Indha age la velai paarthu vaalgiraargale. May God bless them in everything. Nalla manasukkaarargal.
@gokulkrishnan1776
@gokulkrishnan1776 2 года назад
Only reason why we love MSF❤️
@indhumathi9174
@indhumathi9174 2 года назад
நீங்கள் இருவரும்நீண்ட நாட்கள் வாழ கடவுளை பிரார்த்திக்கிறோம்
@naanguthisaichannel9108
@naanguthisaichannel9108 2 года назад
உங்கள் சேவைக்கு ஈடு இணை இல்லை வாழ்க பல்லாண்டு...
@MUTHU0105
@MUTHU0105 2 года назад
கடவுள் நேரடியாக தோன்றியது என்பது கண்ணுக்கு தெரியாத நம்பிக்கை அடிப்படையில் உள்ளது.ஆனால் இந்த தம்பதிகள் தான் கண்ணுக்கு தெரிந்த தோன்றும் கடவுள்கள்.
@artistraja7623
@artistraja7623 2 года назад
உண்மையான தெய்வங்கள்!💐
@perth1
@perth1 2 года назад
Omg Hard working oldies! Please tell them Thank you! Emotional,Good video Bro. Ellaru Nallarakum!
@dvishnudhanam1363
@dvishnudhanam1363 2 года назад
MSF பணி சிறப்பானது
@sathishsathya7337
@sathishsathya7337 2 года назад
MSF really great . Now days give nice reviews and support to small vendors. And this couple 👫 are more then god
@chennaivaasi....4997
@chennaivaasi....4997 2 года назад
Thanks to MSF I like their confidence and love them for there service apart from money. People should learn from thatha & Patti .... God should give them good health and wealth...
@rukmanig2255
@rukmanig2255 2 года назад
Msf vera level eppadi tha eppadi video edukurenga therila romba nandree brother nalla manithargal.vaztha vayathillai.
@Abhi_Vp21
@Abhi_Vp21 2 года назад
MSF … Having seen and fed up with greedy people who are craving and dying for money , my heart melted seeing this elderly couple … Heartfelt thanks for covering them … pala kodi nandrigal avargalin account number padhivittadhirku…
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 года назад
Periya periya vishayangalai thatha,jus like tht sollittangha,how contented they are,got to learn from them 🙏🏻🙏🏻🙏🏻💐
@isaacclinton9728
@isaacclinton9728 2 года назад
Got very emotional seeing this video.such hard working people..they deserve more in life.
@savithrykumar3837
@savithrykumar3837 2 года назад
Arumaiyana pathivu naba vazhthukkal👍
@rajen.sriram
@rajen.sriram 2 года назад
Awe inspiring to see this video.. Great job msf on finding such an amazing place!! Good that you have also sent their bank a/c details.. please continue your great work on finding meaningful restaurants who has inspiring purpose of their lives.
@shayaanthsaravanan3624
@shayaanthsaravanan3624 2 года назад
என்றுமே உங்கள் பிள்ளையாக நாங்கள் அனைவரும் இருக்கின்றோம் அம்மா அப்பா..உங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழும் கடவுள்களே 🙏🙏🙏🙏🙏
@saranss5067
@saranss5067 2 года назад
My home town, i have been eating here since my school days
@nagarajanp1293
@nagarajanp1293 2 года назад
தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது 🙏👌👍
@soundhar2354
@soundhar2354 2 года назад
🙏🙏🙏🙏இந்த மனசு தான் கடவுள். தாத்தா பாட்டி வாழும் தெய்வம்🙏🙏🙏🙏
@RAJAVEL-fk4fl
@RAJAVEL-fk4fl 2 года назад
நீங்கல்லாம் வாழும் கடவுள் சார் பசியில் இருப்பவருக்கு விலை மலிவு உணவு ஒரு மிக பெரிய வரபிரசாதம்
@murugannarayanan2860
@murugannarayanan2860 2 года назад
உங்களின் உழைப்பிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏🙏
@ponnammal3372
@ponnammal3372 2 года назад
Neeya Nana episode la erkanave pathulen kadai ah epa tha pakuren 👌👌👍👍enga family 25 years mela Nagercoil la irunthom epa tha shift panom☺️☺️ such a nice place Nagercoil
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 года назад
Amma Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MSF.always great.Happy.pongal.nanba 🙏🙏🙏🙏🙏🙏👌👌🏽👌👌👌🏽👌🏽👌🏽👌🏽🌷🌷🌷🌷🌷💝💝💝
@abdulsamadsamad9498
@abdulsamadsamad9498 2 года назад
Amma.Appaa...ungalukku.aandavan.neendaayulum.udalnalamumtharavendum🌷🌷🌷
@MuruganMurugan-nw5xr
@MuruganMurugan-nw5xr 2 года назад
Ungalai vaieth vaarthai eklai thanks Anna
@soulcurry_in
@soulcurry_in 2 года назад
Hello Prabhu. How can we support this elderly couple? They need our support.So inspiring. Let us do something
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
Sure will plan and update u bro
@ganpatht9751
@ganpatht9751 2 года назад
Please let me know as well happy to help them
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
BANK ACCOUNT DETAILS OF 2rs Barotta Thatha: BALAKRISHNAN K BANK OF BARODA SB A/C: 24420100024685 NAGARCOIL BRANCH IFSC CODE: BARBONAGCOI -------------------------- +91 80981 61661 - PhonePe , Gpay, PayTM (Available in this number)
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
@@ganpatht9751 BANK ACCOUNT DETAILS OF 2rs Barotta Thatha: BALAKRISHNAN K BANK OF BARODA SB A/C: 24420100024685 NAGARCOIL BRANCH IFSC CODE: BARBONAGCOI -------------------------- +91 80981 61661 - PhonePe , Gpay, PayTM (Available in this number)
@srinivasansethumadhavan3073
@srinivasansethumadhavan3073 2 года назад
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் கடை திறந்திருக்கும் நேரம்?
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
மாலை 5மணி முதல் 8 மணிவரை, ஞாயிறு திங்கள் விடுமுறை.
@rameshembraer
@rameshembraer 2 года назад
Wow..chennai to nagerkovil...I gonna travel not for 2 rs...but to keep them happy 4 a week
@happysad4828
@happysad4828 2 года назад
I am a proud msf subscriber ❤️
@venk777
@venk777 2 года назад
Inspiring../whatever ur situation, get up and work. What an amazing couple
@ramanmanikam527
@ramanmanikam527 2 года назад
Beautiful souls❤❤❤❤... May God bless them always with good health and wealth always 🙏🙏🙏
@vinothkannan968
@vinothkannan968 2 года назад
Always rocking bro.. Something you are doing that is beyond food.. Honesty+Love+Hardwork+Dedication through food
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
Thank you bro
@selvarajarasu3417
@selvarajarasu3417 2 года назад
Thank you and hats off to you for this review. I am from Bengaluru,sure will visit them
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 2 года назад
Valga valamudan THATHA PATTI 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@natarajan2131
@natarajan2131 2 года назад
Vanagukiren
Далее
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,3 млн
КАК Я ЭТО СДЕЛАЛА?
00:13
Просмотров 145 тыс.
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,3 млн