Тёмный

2 விளக்கு தான் ஒரே பரிகாரம் 3 வாரத்தில் திருமணம் நடக்கும் | thirumana thadai neenga - aanmeegam 

Play Tamil
Подписаться 1,5 млн
Просмотров 200 тыс.
50% 1

#aanmeegam #kovil #astrology #rasipalan
2 விளக்கு தான் ஒரே பரிகாரம் 3 வாரத்தில் திருமணம் நடக்கும் | உடனே திருமண தடை நீங்கும் - thirumana thadai neenga - aanmeegam tamil
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Опубликовано:

 

12 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@kanmani1968
@kanmani1968 Месяц назад
வணக்கம் அய்யா 🙏எங்களுக்கெல்லாம் ஒரு தந்தையாக இருந்து, வழிகாட்டி வருகிறீர்கள். இறைவன் உங்களை நல்ல ஆயுள், ஆரோக்கியத்தோடு காந்தருள வேண்டும் 🙏. வாழிய உமது தொண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayagomathisoorya7324
@jayagomathisoorya7324 Месяц назад
அருமையான பரிகாரம். நன்றி ஐயா
@baskars.r.5500
@baskars.r.5500 Месяц назад
Thank you so much for your kind valuable informations.❤❤❤
@buvanas3149
@buvanas3149 Месяц назад
உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு ஒரு துன்பமும் வராமல் காக்கும். நன்றி
@nirmalar6232
@nirmalar6232 Месяц назад
Mudam
@malathisrinivasan5053
@malathisrinivasan5053 26 дней назад
​@@nirmalar6232.. Mm ji aap
@user-kn2dt6xe3q
@user-kn2dt6xe3q 25 дней назад
வணக்கம் ஐயா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாய் நன்றி
@ganesank2611
@ganesank2611 Месяц назад
வணக்கம் சென்னை நிகாள்கூரியது.மிகவும் முக்கியமானது நன்றி நன்றி நன்றி அத்தசிவபெமண்நிட அயூளை.அரக்கியத்குடுக்வெண்டும். வென்டிகிரெண்.நன்றி
@usharanganathan952
@usharanganathan952 День назад
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற என் ஐயன் முருகன் அருள் புரிய ப்ரார்த்தனை செய்கிறேன்
@rukmanirukmani7401
@rukmanirukmani7401 Месяц назад
அருமையான பதிவு சார் நன்றி நன்றி
@Ahila586
@Ahila586 26 дней назад
அருமை அருமை அருமை பரிகாரம் பலன் கூறியதற்கு நன்றி ஐயா ❤❤❤❤❤❤
@SivamSivam-yl3pe
@SivamSivam-yl3pe Месяц назад
நன்றி ஐ யா,ரம்பா நல்ல கூறி உள்ளிர்
@muthumalak7306
@muthumalak7306 Месяц назад
என் மகனுக்கு திருமணம் நடக்க திருச்செந்தூர் முருகன் அருள் புரிய வேண்டும்
@loganathanbabul3997
@loganathanbabul3997 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏
@surendranramiya5226
@surendranramiya5226 2 месяца назад
அருமையான பரிகாரம்
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps Месяц назад
அருமையான பதிவு நன்றிகள் ஐயா என்றும் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@kasthuribai3812
@kasthuribai3812 17 дней назад
வேதனை பட்டு கொண்டு இருந்தேன் தந்தையாக நீங்கள் சொன்ன அனைத்தும் என் வேதனையை பறக்கும் நன்றி நன்றி
@ayyappasaravanan6488
@ayyappasaravanan6488 Месяц назад
அய்யா மிகவும் நன்றி வணக்கம்
@rsugumaranrengarajan559
@rsugumaranrengarajan559 2 месяца назад
Arumyanapathivu.nandri.
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 24 дня назад
Arumayaga sonneergan mikka nandri ayya
@thevi3892
@thevi3892 Месяц назад
Vanakam sir I from Malaysia sir ennadu vettulla kadan parchianaa romba romba irukka Oru naala parigam solungaa sir. Sir sarbeeswaraya photo vettulla vekkilamaa
@babys5324
@babys5324 Месяц назад
மிக நன்றாக சொன்னாங்க
@SriVishnu-oz1fi
@SriVishnu-oz1fi Месяц назад
ஓம் நமசிவாய . சுவாமி வாங்கிய கடனை திருப்பி குடுங்க பரிகாரம் சொல்லுங்கள்
@sankarinagappan6514
@sankarinagappan6514 Месяц назад
Nandri swamy
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf 17 дней назад
அருமை அருமை ஐயா ரெம்ப ரெம்ப நன்றி ஐயா
@drsnagavalli9335
@drsnagavalli9335 Месяц назад
வணக்கம் என் மகனுக்கு திருமணம் விரைவில்.நடக்க அருள் புரியுங்கள் அம்மா
@rathnathangam8727
@rathnathangam8727 Месяц назад
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடக்கும்
@rakesh50126
@rakesh50126 Месяц назад
How much they ll charge if I sleep near murugan temple
@SriMass-mx9ko
@SriMass-mx9ko Месяц назад
Aiya thamil natil ulla vargaluku mathirama parigaram solvirgal ulakil matraya nati ullavargaluku parigam kuramatirgala nan elankai Nigal kurum thiruthalam yavum thamil tatithan erukirathu thayavu Seithu seithu ulakil matraya natil Ullavargaluckm serthu parigaram kuravum.
@babyshalini6452
@babyshalini6452 Месяц назад
Super message Iyya
@user-ij5pt7lq4t
@user-ij5pt7lq4t 2 месяца назад
Appa muruga. Eppudy .ithellam seirathu❤
@sudharsana7397
@sudharsana7397 Месяц назад
நன்றி .
@sekarr2537
@sekarr2537 2 месяца назад
ஓம்சக்தி ஓம் நமசிவாய
@visalakshibalasundaram967
@visalakshibalasundaram967 Месяц назад
Antha padukkai kovil peru yenna yendru sollungal
@kumareshr.m531
@kumareshr.m531 13 дней назад
Sivagangi district where is natrayan Temple guruji can reply.
@reena5823
@reena5823 2 месяца назад
Omm nama sivaya
@jayalakshmimanoharan1585
@jayalakshmimanoharan1585 Месяц назад
Thank you guruji 👍🙏
@user-es3ie2vk6j
@user-es3ie2vk6j Месяц назад
Nantri ayya
@manisadasivam9541
@manisadasivam9541 2 месяца назад
Muruga engal pillaikalukku viraivil thirumanam nadakka arul purivai Muruga
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 месяца назад
Iya Vanakkam 🙏🙏🙏
@madhuriganesan5476
@madhuriganesan5476 Месяц назад
Temple name and address where thiruchendur murugan is sleeping
@kalasrikumar8331
@kalasrikumar8331 5 дней назад
For my daughter too Iyah …. 🙏when I listen tears come Iyah 🙏🙏🇨🇦good varan we want Iyah 🙏🙏parkaram pl tell to do in Canada temple Iyah 🙏
@user-rd1tu6io1e
@user-rd1tu6io1e 2 месяца назад
Iyya enaku jathagam solvingala
@senthilvadivu5585
@senthilvadivu5585 Месяц назад
என் மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் ஓம் முருகா
@deviarjunan2726
@deviarjunan2726 2 месяца назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@saravanansarv5026
@saravanansarv5026 Месяц назад
Swamy kumbidapothum ethuku parigaram engum kadule ethilum kadule Idailyl enna parigaram
@poonkodiparthipan4555
@poonkodiparthipan4555 2 месяца назад
ஐயா வணக்கம் வெள்ளி வளையல் கைகளில் பெண்கள் அணியலாமா
@B.LobaBL66
@B.LobaBL66 21 день назад
Thank You Ayya🎉🎉🎉🎉🎉
@mohanas8639
@mohanas8639 2 месяца назад
Om Muruga potri potri potri 🙏🙏🙏
@sivananathamsivananatham611
@sivananathamsivananatham611 Месяц назад
ஐயா சொல்கின்ற எல்லா கோயில்களுக்கும் செல்ல முடியாதவர்கள் மதுரை அருகே உள்ள கின்னிமங்கலம் ஏகநாதர் சுவாமிகள் 81 சித்தர்கள் அங்கே இருக்கிறார்கள் அங்கு அனைத்து தீர்வுகளும் உங்களுக்கு கிடைக்கும்
@DevakiDevendiran
@DevakiDevendiran Месяц назад
.
@susheelap7034
@susheelap7034 2 месяца назад
For chemical imbalance in brain , which temple to visit Swamy . Tried all medicines .
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 Месяц назад
Nandri engal maganukku m akka magaal iruvarukkum thirumanam nadalka vendugiren aservadam pannugal Swami..
@kalpanaraju9827
@kalpanaraju9827 Месяц назад
Om murugha potri potri potri negha tha thunai irukha veenum appa ash ku soural ku marriage aha veenum appa joyti life nalla irukha veenum appa please appa 🙏🤲❤️🥰🌹💖🌺😢
@dharmaraj.bdharmaraj.b4246
@dharmaraj.bdharmaraj.b4246 Месяц назад
எல்லாம் விதிப்படி தான் நடக்கும்
@rameshmuniyandi5365
@rameshmuniyandi5365 2 месяца назад
சிவ சிவ ஓம் நமசிவாயா நன்றிகள் அய்யா
@chnms6977
@chnms6977 2 месяца назад
Natrayan Swamy Temple in Sivaganga district la enga irrukku sir How to go to this temple from Sivaganga railway station sir.
@karunakaran5441
@karunakaran5441 6 дней назад
Pl add address of Natrayan Kovil in சிவகங்கை dt.
@sujathav8284
@sujathav8284 Месяц назад
Siva kankai mavattam Nattayan koil kasu vetti podaventom
@rgirijargirijasivan7651
@rgirijargirijasivan7651 Месяц назад
Naangalum dhaan
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 24 дня назад
En irandu aan pillaigalukum thirumanam seekiram nalla varan amayanum
@padmanathansankar4213
@padmanathansankar4213 Месяц назад
ஓம் நமசிவாய
@lloydviswanathan2312
@lloydviswanathan2312 Месяц назад
Thank you so much
@meenasriram1700
@meenasriram1700 2 месяца назад
Velaiku poganum. Endra. Asai. Poi. Thirumanam. Pillai kudumbam endrum vaaranum
@ravindransankaranarayanan68
@ravindransankaranarayanan68 2 месяца назад
Ethu ankalukum porunthuma
@SelvaPerumal-uy9cc
@SelvaPerumal-uy9cc Месяц назад
அனைத்துஆலயங்களிலும்உள்ள்ர்ச்சகர்களின்ஒத்துழைப்பகிடைப்பதில்லைஎன்பதுஉண்மை''உண்மை"உண்மை.
@mdtech360
@mdtech360 2 месяца назад
🙏🙏🙏🙏
@loganayaghi
@loganayaghi Месяц назад
என் மகன் திருமணம் நடக்க வேண்டும் பரிகாரம் ஐயா பிருந்தா நேரம் 20/09/1995 9 . 10 காலை
@Monish_the_only_king
@Monish_the_only_king Месяц назад
Jaadhagam illai yandral yanna seivadhu saami,date & time yadhuvum theriyadhu
@DNagaraj-ej3qi
@DNagaraj-ej3qi Месяц назад
Nalla varan vendum varan pathukondu irukirom ethuvum amaiyavillainga ayya
@user-kh6fu1gq8w
@user-kh6fu1gq8w Месяц назад
என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக திருப்பரங்குன்றம் முருக
@dhana.veryverypeaceniceman33
@dhana.veryverypeaceniceman33 Месяц назад
🙏🙏🙏
@dheenarohit5530
@dheenarohit5530 Месяц назад
Enaku segaram merrage aganum please pray panuga sir 🙏🙏🙏🙏🙏🙏
@karunakaran5441
@karunakaran5441 6 дней назад
சிவகங்கை மாவட்டம் நாற்றாயன் கோயில் முகவரியை தெரிவிக்கவும்.
@shyamalaSundar
@shyamalaSundar 2 месяца назад
En ponnukku seekiram kalyanam aganum ava maruppu sollama maraigeku sammadham sollanum neeye arul puriyanum samy
@drsnagavalli9335
@drsnagavalli9335 Месяц назад
வணக்கம் ஐயா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் ஐயா
@hariharan-zy2sf
@hariharan-zy2sf 29 дней назад
En payanukku ennum thirumanam agala oru ponnu solunga 🙏
@sairohith7922
@sairohith7922 Месяц назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாயபேற்ரி
@vijayakandhanvivi2869
@vijayakandhanvivi2869 Месяц назад
ஐயா எனக்கு வயது 36 திருமணம் தடையாக அமைகிறது சிம்ம ராசி திருமணம் நடக்குமா
@LathaLatha-gf9op
@LathaLatha-gf9op Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaykrish3566
@jaykrish3566 Месяц назад
பையன் வெளிநாட்டில் இருப்பதால் திருமணம் நடக்க திருச்செந்தூரில் பையனுக்காக பெற்றோர் படுக்கை கோவில் சென்று வழிபடலாமா?
@Ragu_46
@Ragu_46 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf 7 дней назад
பாண்டுரங்கா பண்டரிநாதா😊
@valarmathichannel4326
@valarmathichannel4326 Месяц назад
வணக்கம் ஜயா என் மகனுக்கு திருமணம் ஆக அருள் புரிங்க
@ramyalakshmi4503
@ramyalakshmi4503 16 дней назад
En magan age36 seekiram kalyanam nadakanum
@KRajam-l7d
@KRajam-l7d 27 дней назад
vanakkam ayya,en ponnukkum viravil kalyanam nadakka arulpuriyavedum
@kalaichelvan7348
@kalaichelvan7348 24 дня назад
Hi
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Месяц назад
Guruvey saranam
@arajendranrajendran8666
@arajendranrajendran8666 28 дней назад
எனது மகள் திருமணம் விரைவில் நடைபெற வர அருள் புரிய வேண்டும்
@kalaichelvan7348
@kalaichelvan7348 24 дня назад
வணக்கம்
@vigneshwarans3925
@vigneshwarans3925 5 дней назад
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் அய்யா
@hemavatip1996
@hemavatip1996 Месяц назад
Alam natakevanten iyya
@panneerselvamr1064
@panneerselvamr1064 Месяц назад
En songu marrage akkanum
@mohanas8639
@mohanas8639 2 месяца назад
En pennukku seekiram marriage nadakka arul puriya vendum appa Muruga 🙏🙏🙏
@chithram8602
@chithram8602 Месяц назад
Maapilai yapadi yethir paakinga..... Nanga ponnu thedurom
@kalaChandra-jg8tf
@kalaChandra-jg8tf Месяц назад
Nagalum ponnu pakkrom eppadipatta mappila pakkiriga
@tsjayanthi4311
@tsjayanthi4311 Месяц назад
என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்
@marimuthumasilamani8
@marimuthumasilamani8 Месяц назад
sj
@user-jr4yf4lv6u
@user-jr4yf4lv6u Месяц назад
Naangalum Ponnu pakrum
@priyaravanesh3969
@priyaravanesh3969 Месяц назад
En bro ku viraivil thirumanam nadakka arul puriyungal
@panneerselvamr1064
@panneerselvamr1064 2 месяца назад
En payanugu seekeem marrage akkanum
@user-gg8ce4om9f
@user-gg8ce4om9f 2 месяца назад
ஜாதகம் பார்க்க எப்படி உங்களை அணுகுவது
@PriyaB-dc4uj
@PriyaB-dc4uj Месяц назад
En thangachikku thirumanam nadakannum
@kalaichelvan7348
@kalaichelvan7348 24 дня назад
Hi
@vijayalakshmir-jk3bz
@vijayalakshmir-jk3bz Месяц назад
எனக்கு வயது 42 குழந்தை வரம் தரும் கோயில் சொல்லுங்க ஐயா
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 Месяц назад
விஜயலட்சுமி திருவிசநல்லூர் சிவயோக நாதர் கோவிலுக்கு வந்து சதுர்கால பைரவரை வணங்கினால் நிச்சயமாக குழந்தை செல்வம் கிடைக்கும். இது அனுபவ உண்மை.
@JOTHI-qb7bc
@JOTHI-qb7bc Месяц назад
😡😡😡😡
@JOTHI-qb7bc
@JOTHI-qb7bc Месяц назад
வருத்தத்துல இருக்கிறவங்க கிட்ட இப்படி கேவலமா பேசற ஜென்மங்கள என்ன சொல்ல😡😡😡😡
@SelvaPerumal-uy9cc
@SelvaPerumal-uy9cc Месяц назад
தாங்கள்கூறும்பரிகாரங்கள்அனைத்தும்செய்யவிரும்பினாலும்ஆலயங்களில்உள்ள்ர்ச்சகர்களின்ஒத்துழைப்புகிடைப்பதில்லை.மற்றும்பெரும்பாலானாலயங்களில்தங்குவதற்குவசதியில்லைஎன்பதேநிதர்சனம்.ஆதலால்வேறுவிதமானசுலபமானவழிமுறைகள்கூறவும்.
Далее