இப்படிக்கு இப்படி குழந்தைகள் கணவர் சேர்ந்து சமைத்து சாப்பிட்டால் சந்தோசமாக இருக்கும் நானே சமைத்து சாப்பிடுகிறேன் எனக்கு யாருமே சமைத்துக் கொடுக்க ஆளில்லை
🎉 pretty 😍 cute 😍 chatting with mama🎉🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉 yummy 😋 tummy full preparation 🎉 thankyou so much for nice 👍 sharing 🎉 pranaams 🎉 wishes for every success in your life with family and friends 🎉🎉
சமைக்கிறது ஒரு பெரிய வேலை ஆனா நீங்க நல்லா சமைக்கிறாங்க எனக்கு ஒத்தாசைக்கு யாருமே இல்லை என் குழந்தைகளுக்கும் எங்க அம்மாவுக்கும் சமைக்க நானே தினமும் சமைத்து சாப்பிட கஷ்டமாக இருக்கிறது