2.1 Class D Amplifier Assamling Making Video TPA3116 Part 1 Part 2 Video பார்தேன் அருமையான Assamling video Brother!!! ரொம்பவும் அருமையாக Fitting செய்கின்றீர்கள் தம்பி!!! ஒரு சிறிய விளக்கம் வேண்டும் Power supply Wire Sizes வேண்டும் 5ams Transformer 10ams Transformer 15ams Transformer சொல்லுங்கள் தம்பி!!!!!!!!!
அண்ணா லோ பாஸ் ஹய்பாஸ் இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் லோ பாஸ் பில்டர் போர்டு சொல்றீங்களே அது யூஸ் பண்ணா சப் ஊபர் ல பாஸ் எப்படி கிடைக்கும் வீடியோ போடுங்க அண்ணா