Тёмный

20 அடையாளம்..5 முன்எச்சரிக்கை 

அழகிய முன்மாதிரி
Подписаться 280 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@unique....3101
@unique....3101 29 дней назад
சுபஹானல்லாஹ் நீங்கள் சொன்ன அத்தனை தன்மைகலும் என்னை திருமணம் செய்தவரிடம் இருந்தது பொறுத்து பொறுத்து பொறுத்து பார்த்தேன் பல வழிகளில் போராடியும் பார்த்தேன் எதிலும் பலன் இல்லை ஒரு கட்டத்தில் மூன்று பெண் பிள்ளைகளுடன் அவரைப் பிரிந்து வந்து விட்டேன் அல்லாஹ் ரசூலின் துணையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்காக துவா செய்யுங்கள் அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்
@darkgamer8157
@darkgamer8157 Месяц назад
True இப்படி நிறைய பெண்கள் அனுபவிக்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு சொல்லவும்.
@user-up1ht9xr8w
@user-up1ht9xr8w Месяц назад
Sollunga
@AlibNishaNisha10
@AlibNishaNisha10 28 дней назад
நீங்க 36 வயதினிலே புக் எழுத்துனீங்களா அது எப்படி வாங்கணும் தெரியல எனக்கு அந்த புக்கு வேணும் ப்ளீஸ் ❤❤❤❤❤ அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க எங்க Amma மாறிய அழகான முறையில செல்டரிங்க மாஷாஅல்லாஹ்
@user-ml2rn9tp7x
@user-ml2rn9tp7x 19 дней назад
என் 21 வயதில் திருமணம் செய்தேன்.. எனக்கு 3 பெண் பிள்ளைகள்.... நீங்கள் சொல்லக்கூடிய இந்த அறிகுறிகள் அனைத்தும் என் கணவனிடம் இருந்தன... அவரை விவாகரத்து செய்து விட்டு... என் பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ்கிறேன்.. அல்ஹம்து லில்லாஹ்... எனக்காக துஆ செய்யுங்கள்
@zakirzara9057
@zakirzara9057 Месяц назад
All points are suffering each day .. Really very useful lines madam .
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்
@zakirzara9057
@zakirzara9057 Месяц назад
It s very useful information sister and motivational lines also more AWARE of life . U r Exactly right 👍 madam with our experience God gave good teacher
@hajisaif7740
@hajisaif7740 Месяц назад
22 year sa. ippadi padatha padu pattu 3pillaigaludan inruvarai porattamana valkaithan valthugondirukkiren Neegal sonna aththunai seyalpadum en ganavaridam Ullathu nan iraivanidam ganneerodu poradikonduthan En valkai naragamaga nagarnthu kondullathu😭😭😭😭😭 orupothum iraivan ennaium enpillaigalaium kaividavillai alhamthulillah
@raisasana5858
@raisasana5858 Месяц назад
Nega itha pathi pesanum nu na romba ethir parthen.islathin parvail.
@sabilabanu6779
@sabilabanu6779 Месяц назад
Migavum payanulla thagaval sagothari nanri
@sabilabanu6779
@sabilabanu6779 Месяц назад
Ippa neraya per paathikka patrukaanga intha kaanoli moolama nalla vizhippunarvu kedaikum ithaipatri aaraichi panni theriyapadutthiya ungalukku allaah nallarul privaanaaga aameen
@sabilabanu6779
@sabilabanu6779 Месяц назад
Ithunaala naanum en pillangalum neraya paathilkapatrukom aanaal konjam konjamaaga naanga athilirunthu meendu vanthukittu irukkom allaahvin udhaviyodu allaah nam anaivaraiyum paathukaappaanaga aameen aameen yaarappalaalameen
@noorhasan9976
@noorhasan9976 Месяц назад
Correct ma... உண்மை.
@JahirHussain-vg7pl
@JahirHussain-vg7pl Месяц назад
Masha Allah ungal Pani thodarattum insha Allah ♥️♥️♥️🎉🎉🎉💐💐💐💖💖💖🤲🤲🤲👍👍👍
@sabilabanu6779
@sabilabanu6779 Месяц назад
Yes correct neenga solrathu ellaame nadanthurukku
@farhana7271
@farhana7271 7 дней назад
I have seen a woman whom I know very very well ,, she did all these things to her husband,, exactly ditto each and each every point
@sabilabanu6779
@sabilabanu6779 Месяц назад
Yes kelvipatrukom anupavachikirtu irukom sontha vaazhkai la engalukkaga allaah kitta dua seinga sagothari inshaa allaah
@nisha9575
@nisha9575 Месяц назад
Subahanallah subahanallah allahu akbar arumai ma
@wonderfulworld2678
@wonderfulworld2678 Месяц назад
Very useful content jazak Allah khair One or the other way this happens in married life he don’t have to be narcissist .while listening I felt some matches my life and some to my friends . Abusive Situations or hidden abuse can not be handled except those who go thru that and a strength of support is required to come out of it , otherwise it will be ‘sorry kanna inimail panna matain’ then it continues pathetic and we call ourself muslim
@JdjffifDiidiiff
@JdjffifDiidiiff 21 день назад
அஸ்ஸலாமுஅலைக்கும்சிஸ்டர்
@FzToon-xv4x
@FzToon-xv4x Месяц назад
அக்கா இந்த பிரச்சனை க்கு தீர்வு என்ன ப்ளீஸ் சொல்லுங்க
@FzToon-xv4x
@FzToon-xv4x Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@nisha9575
@nisha9575 Месяц назад
Wa alaikum salam ma
@noorhasan9976
@noorhasan9976 Месяц назад
Vaalaikkumsalam wrwb.
@ShamaMedical-mg8zp
@ShamaMedical-mg8zp Месяц назад
Correct mam
@user-uw6de9gc4q
@user-uw6de9gc4q Месяц назад
subhanallah இதேமாரி மனிதரிடம் மாட்டிகொண்டு நானும் குழந்தைகளுக்காக மீளமுடியாமல் தவித்துகொண்டிருக்கிறேன் நீங்கள் சொன்ன அத்தனை 20 charectrum அவரிடம் உள்ளது வெளியே சிறந்த மனிதர் என்னிடம் ஒரு nassist மனிதர் என்னை நான் தயார் படுத்த முடியாமல் என் உடல் நிலை மோசமாகி விட்டது subhanallah அவர்கள் குடும்பமும் அவ்வாரு தான் இருக்கிறார்கள் இதற்கு பிரிவு தவிர ஏதாவது தீர்வு இருக்கிரதா ??
@user-lo6ze4vd9j
@user-lo6ze4vd9j 16 дней назад
Yes enathu kanavar moulawi second marry pannitar enaku 4 kids 13 years nanga marry panni kastappaduthi konde irukirar drugs edit Nan piriya mudiyama kasdapaduhiren Dua seinga mam
@sabilabanu6779
@sabilabanu6779 Месяц назад
Alhamdhulillaah
@ummusafiyah6742
@ummusafiyah6742 22 дня назад
When you will send next video about how to get out of this problem
@sabilabanu6779
@sabilabanu6779 Месяц назад
Wa alaikum salaam rahmatullahi wa parakaathuhu
@tajmd007
@tajmd007 27 дней назад
Konjam Aangalai pathi pesunga...pls
@fathimabegam68
@fathimabegam68 Месяц назад
Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu neega sonna athanayum en valkaila anubavichiten en kanavanaala ipo ena seiradhu theriyama uravugalala kaivida pattu thanithu nikkiren... Allah enaku seekiram vidivai tharuvan enra nambikaila thozhudhu Dua seigiren...enaku unga udhavi kedaikuma ma ? 🤲😭
@muhammadjazil763
@muhammadjazil763 Месяц назад
I am going through... My parents who is a retired proffrsor didn't support for qula... I have to come back and got beatings And my spinal cord javu damaged after a years 14 of abuse and trauma I am diagnosed with rhematoid arthitis.... Some times I feel so suicidal... That all my ways are blocked... Romba thenuruthu.... Indja life.... Whoever is staying plz get out.... These narc ppl wont wont change ... Kadasila kufr la vandu nikruen...
@olivey5044
@olivey5044 Месяц назад
السلام عليكم ورحمة الله وبركات الا... اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين جمعة كريم
@user-lo6ze4vd9j
@user-lo6ze4vd9j 16 дней назад
Sri lanka jammiyyathul ulamavuku itha pathi msg kodunga mam pls second marry panrongala narcissist ah endu parthu theadi marry panni vekka registar ku inform koduka oanum pls😢😢😢😢😢
@asmaafshiya4574
@asmaafshiya4574 27 дней назад
😢😢😢😢😢
@user-lo6ze4vd9j
@user-lo6ze4vd9j 16 дней назад
Maraimuhamaha thirumamnam seithu vekkiravangaluku sariya msg kodukkoanum ipdi seihira register maruku sariyana. Thelivu valangoanum iam from sri lanka
@ummubuhari-gt6ig
@ummubuhari-gt6ig 14 дней назад
I am from srilanka enathu walkky ethe than please help me
@AlibNishaNisha10
@AlibNishaNisha10 Месяц назад
Assalamu Àlaikum
@aazimsuhail8424
@aazimsuhail8424 Месяц назад
Walaikum mussalam W R B
@MDYusuf-yq6if
@MDYusuf-yq6if Месяц назад
இந்த தகவல் தெரிவிப்பது சரி ஆனால் அல்லாஹ் அதற்கு அறிகுறி காட்டுகிறான் என்பதற்கு ஆதாரம் இல்லாத விசயத்தை கூறுவது போல் உள்ளது மற்ற தகவலை பற்றி பேச வில்லை
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 749 тыс.
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 630 тыс.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 749 тыс.