Тёмный
No video :(

2022-ல் பணம் சம்பாதிப்பது எப்படி? | 5 Rules to Earn Money | Anand Srinivasan 

Thathuva Pechu
Подписаться 217 тыс.
Просмотров 530 тыс.
50% 1

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
Visit Our Hindi Channel: / paisaboltahai1
Visit moneypechu.com/ For financial updates in Tamil
#EarnMoney #AnandSrinivasan #ThathuvaPechu
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், பரம்பரைப் பணக்காரர்கள் தங்கள் வசதிக்காகத்தான் செலவு செய்வார்களே தவிர, தங்களை வெளிப்படுத்திக் கொள்ள பணத்தை செலவு செய்ய மாட்டார்கள், ஒரு உறுதியான திட்டத்தை தீட்டாமல் உங்கள் பொருளாதார நிலைகளை கட்டுப்படுத்த முடியாது, உங்கள் வருமானத்தை விட உங்கள் செலவுகள் குறைவாக இருக்க வேண்டும், கடன் வாங்காதீர்கள், கடனில் இந்தப் பொருளையும் வாங்காதீர்கள், வங்கியில் வைக்கப்படும் பணம் பணவீக்காத்தால் காணாமல் போகும், பணத்தை முதலீடு செய்வது தான் சிறந்த வழி, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது மிகவும் அவசியம், உங்கள் பணத்தை பிறருக்கு உதவக்கூடிய வகையில் செலவு செய்யுங்கள், சமுகத்தை பற்றி சிந்திக்கக் கூடிய பணக்காரர்களைத்தான் உலகம் நினைவு வைத்துக் கொள்ளும் என்பதை விளக்குகிறார்.
In this video, Mr. Anand Srinivasan said that the born rich people spend only on their convenience, they do not spend money to express themselves, you cannot control your economic positions without making a concrete plan, your expenses should be lower than your income, don't borrow, don't buy anything in debt, the money deposited in the bank will disappear due to inflation, the best way is to reinvest money on monthly basis. It is very important to invest a certain amount of money, spend your money in a way that helps others, and he explains that the world only remembers the rich who can think about the society.
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680

Опубликовано:

 

23 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 441   
@rajabavai7554
@rajabavai7554 2 года назад
உங்க கருத்து எல்லாமே நிதர்சனமான உண்மை அய்யா.... ஆனா நெறைய பேருக்கு இது தெரியாம இருக்கு.... உங்க வீடியோ பாத்ததும் தெரிஞ்சிக்கிறோம் எல்லாமே நன்றி அய்யா
@user-vr2fb8lr4l
@user-vr2fb8lr4l 2 года назад
வாழ்க்கை சிறந்த முறையில் அமைய வேண்டும் என்றால் இதை கடைப்பிடிக்க வேண்டும்
@indhuiswarya4936
@indhuiswarya4936 2 года назад
@@user-vr2fb8lr4l 0
@user-vr2fb8lr4l
@user-vr2fb8lr4l 2 года назад
@@indhuiswarya4936 ?
@mareeswaran2382
@mareeswaran2382 2 года назад
.
@dudegame9104
@dudegame9104 2 года назад
Nandi appa
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k 2 года назад
கோடீஸ்வரன்லாம் ஆகவேண்டாம் ஆனந்த் சார், கடன் இல்லாம இருந்தாலே போதும்,,,
@ksudhakar79
@ksudhakar79 2 года назад
Super advise sar
@rajajothi9019
@rajajothi9019 2 года назад
Nee oru kodeshwaranaganum apdenu nenatcha tha sir, nee onoda kadanaye first adaika mudeyum
@thomascabs1381
@thomascabs1381 2 года назад
சரியாக சொன்னீர்கள்
@ebenezerudhayakumar2469
@ebenezerudhayakumar2469 2 года назад
Super idea.
@seshathribakthavachlam5776
@seshathribakthavachlam5776 2 года назад
👍🏻
@professorvicky8886
@professorvicky8886 2 года назад
இவ்வளவு தெரிந்த ஆனந்த் சீனிவாசன் ஒரு மாபெரும் பணக்காரர் இல்லை
@jaykumarnadar27
@jaykumarnadar27 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு இல்ல
@snaveenkumarandskrishnakum6731
@snaveenkumarandskrishnakum6731 2 года назад
Sir எல்லாமே உயர்ந்தவைதான் இது உண்மை உண்மை. வாழ்க வளமுடன்.
@P.K145
@P.K145 2 года назад
Sirkafanikkatta ennàvali
@royalfoodtamil
@royalfoodtamil 2 года назад
ஆர்ப்பாட்டமில்லாத பேச்சு! அருமையான வழிமுறைகள்! எளிய விளக்கங்கள்! நன்றி ஆனந்த் சார்! நம் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்! WISH U A HAPPY NEW YEAR FRIENDS! 🎇🎇
@vasudevanb3849
@vasudevanb3849 2 года назад
Thanks you sir i am 65 new generation needed such a nice advice how to save, and how to expence. More interesting to hear your guide line,
@vasanthakumarnagaraj308
@vasanthakumarnagaraj308 2 года назад
Ayya arumaiyana pathivu
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 2 года назад
அருமை ஐயா🙏🙏 Practical ah பார்த்தா நீங்கள் சொல்லும் எதுவுமே follow பண்ண முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் follow பண்ணினா நாம்தான் பணக்காரன். Try பண்றேன் கண்டிப்பாக.
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
Sir, மிகவும் முக்கியமான பதிவுகள், ஆலோசனையாக கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்
@gopisambanthamoorthy5505
@gopisambanthamoorthy5505 2 года назад
உங்க வீடியோவ பார்த்துதான் வாழ்க்கைய எப்படி ஓட்டுவது என்று கற்றுக் கொண்டேன் sir.🙏
@rajmurugesan7620
@rajmurugesan7620 2 года назад
Best advise ever, to anyone who want to lead a meaningful life.
@vigneshsekar34
@vigneshsekar34 2 года назад
Last few days I can't able to sleep well due to my new car buying itch thinking. (Already have a car and housing loan going on) don't know how to control my thought process and decided to hear Anand sir speech. Now time 1:00 am and feel better and mind some how compromised. Randomly heard all the anand video and noted down the points and placed as mobile wallpaper hahh..:) 1)Health is wealth 2)Slave for monthly salary 3)Midlife crysis (From thenkasi story I am 32) 4)Vitamin M 5)False prestige 6)FIRE Goal 7)Good debts vs Bad debt 8)Power of compounding 9)Passive income 10)Needs or Wants 11)Junk values
@aaa-vnr
@aaa-vnr 2 года назад
நண்பா அருமையான பதிவு உண்மையில் நேற்று முன்தினம் நானும் இந்த விளம்பரத்தை பார்த்து விட்டு ஏதாவது ஒரு பொருள் வாங்கன்னு இருந்தேன் நல்ல வேளை நீங்கள் பேசுவதை கேட்டதும் எனக்கு ஷாக் ஆகிவிட்டது. நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவை போட்டீர்கள் உங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பரே. புகார் அளிக்க முடியாதா
@velayutham_rajasekar4352
@velayutham_rajasekar4352 2 года назад
The great advice for real rich 💥😘
@sundaramvalliappan9037
@sundaramvalliappan9037 2 года назад
yes sir na karaikudi, alagappa polytechnic la than padichen ...... very great person
@chandrasekarmg4061
@chandrasekarmg4061 2 года назад
ஐயா தங்களது பதிவு பயனுள்ளது நன்றி
@kimv4837
@kimv4837 2 года назад
நீங்கள். சொல் வந்து நல்ல தகப்பன் மகனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று கூறும் அறிவுரை அருமை
@sharpaxe9746
@sharpaxe9746 2 года назад
இன்றய உதாரி நாளைய ஏழை,🍎 எங்கயோ படித்தது இப்போ நினைவு வந்தது 🍏
@vforvisuals1151
@vforvisuals1151 2 года назад
நன்றி, வணக்கம் . Thank you Sir
@DietitianNassu
@DietitianNassu 2 года назад
Thanks for free advice sir.hope in future I have to give many good advices like this.❤️😌
@naryanamurthy5133
@naryanamurthy5133 2 года назад
My 40 years experience, what you said is True Sir,
@venkatachalamvishnu99
@venkatachalamvishnu99 2 года назад
உன்மையை உன்மையாக சொன்னீர்கள் ஐயா
@robertsonrajasekar8073
@robertsonrajasekar8073 2 года назад
இப்போ கூட நீங்க உங்க வருமானத்தை அதிக படுத்த தான் இந்த வீடியோ போட்டுருக்கிங்க 👍 Super sir 👍
@a.haldurai2565
@a.haldurai2565 2 года назад
Darma (good work, financial assistance) only constant and everlasting. Thank u sir.
@subasharavind4185
@subasharavind4185 2 года назад
அருமையான கருத்துக்கள்.... இன்றய காலத்தில் இவரை போல் உன்னதமான கருத்துக்களையும் அட்வைஸ்களையும் கூறுபவர்கள் அரிது
@Namma-chennel
@Namma-chennel 2 года назад
Sir, bike emi la eduklam nu think panan unga video va parthutu emi yee venam nu mudivu panee erukan Diwali 2022 kula bike cash kudu they edukalam nu mudivu panee erukan. Thanks sir. By Madurai maniya mani.
@thillaivallal1680
@thillaivallal1680 2 года назад
SIR, VAAZHTHUKKAL, THANKS
@mohana3860
@mohana3860 2 года назад
Very good speech with golden investment rules.Thank you sir
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 2 года назад
ஐயா உங்கள் கருத்தை மிக அருமையாக உள்ளது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது தேவையாக இருக்கிறது உங்கள் கருத்துக்கு நன்றி
@sivasubramanianmanickam2646
@sivasubramanianmanickam2646 2 года назад
Thank you so much, Please advise chutties and route them for how to study and control their mind to achieve their goals, also for what and when to use social media Better to start new channel for children This is important sir!!! Thank you once again
@pandiyanpattusami3482
@pandiyanpattusami3482 Год назад
Super wonderful,iyya
@acqacqurian7148
@acqacqurian7148 2 года назад
Thank u sir.. much indebted to u.. followed ur advice, and now have 1 crore networth, apart from a mortgage free home and car
@kovaikulukulu6904
@kovaikulukulu6904 2 года назад
Working /business bro ?
@vigneshsekar34
@vigneshsekar34 2 года назад
@@kovaikulukulu6904 Good question :)
@acqacqurian7148
@acqacqurian7148 2 года назад
@@kovaikulukulu6904 working.. of course had some luck as the land is inherited frm parents
@User-45456-hurtfh
@User-45456-hurtfh 2 года назад
@@acqacqurian7148 poda loosu
@indian.2023
@indian.2023 2 года назад
"கடன் வாங்குவது தவறில்லை,இந்தியா போன்ற நாடுகளில் கடன் வாங்காமலும் எதுவும் செய்ய முடியாது எனவே கடன் வாங்கி பிறகு திட்டமிட்டு கடனை சரியாக, முறையாக அடைக்க தெரிந்தவன் மிக மிக புத்திசாலி" இதை சொன்னது ப. சிதம்பரம். இதை ஓரளவுக்கு நான் கடை பிடித்தேன் நிச்சயமாக வெற்றிகரமாக இருக்கிறேன் இதில் தங்கள் கருத்து என்ன.
@lathanarayan6832
@lathanarayan6832 2 года назад
Sir really off late i have become an ardent follower of your speeches. My God!! How can person be so much knowledgeable!! I can't believe. You are just above awesome in all your videos. Thanks for creating such informative videos. Appreciated from the bottom of my heart 🙏🙏
@mdtameez669
@mdtameez669 2 года назад
...q
@jaykumarnadar27
@jaykumarnadar27 2 года назад
அருமையான தகவல்
@dhilshathbegam2108
@dhilshathbegam2108 2 года назад
Sir best advice ... Iam following trying Sir.. thanks for that.. thank you
@kannanm188
@kannanm188 2 года назад
Happy Christmas sir God bless you sir
@subramanianr3322
@subramanianr3322 2 года назад
மிக மிக் அருமையான வழிகாட்டுதல் ஐயா. மிக்க் நன்றி.
@user-dt6rn3ud5z
@user-dt6rn3ud5z 2 года назад
Golden Words✨
@24780792
@24780792 2 года назад
உங்களுக்கு கோடி நன்றிகள்
@woodtechfurniture106
@woodtechfurniture106 2 года назад
Great speech true sir
@nandhininandhu3325
@nandhininandhu3325 2 года назад
Loved ur speech sir ✨✨
@gayariya9917
@gayariya9917 2 года назад
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ......
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 2 года назад
Genuine, transparent, secret of the society. Good advice. Generous mind.
@lathak2976
@lathak2976 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்... நன்றி அய்யா
@itz_ragavan6738
@itz_ragavan6738 2 года назад
🤝
@udayashankar6418
@udayashankar6418 2 года назад
Mr. Beautiful Dad's institutions always dedicated to education
@mkpandi8319
@mkpandi8319 2 года назад
Thanks for this channel..watching opportunity this video..
@sivanikitharajeev7295
@sivanikitharajeev7295 2 года назад
Manasara nandri sir. Definitely I will maintain this.🙏
@muthumari9294
@muthumari9294 Год назад
இன்றைய நவீன உலகில் உங்கள் கருத்து மக்களுக்கு நன்மை
@rangasumathi
@rangasumathi Год назад
ஐயா உங்கள் கருத்து பயனுள்ள தகவல்கள்
@prakashwellnesscoch351
@prakashwellnesscoch351 Год назад
Hello sir ning kudatai information Nala iruke 👍 ,but heth is real Welth ....
@sentamizhselvans7049
@sentamizhselvans7049 2 года назад
நல்ல கருத்துகள் நன்றி
@kandasamya4142
@kandasamya4142 6 месяцев назад
நன்றி அய்யா இன்னும் நிறைய வீடியோ போடுக்க
@newsviewsbees
@newsviewsbees 2 года назад
உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி ஐயா.
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 2 года назад
Great speech sir. Long live anand srinivasan sir. I pray that you should live longer and healthy
@meithiagu
@meithiagu 2 года назад
great man perfect solution
@sharpaxe9746
@sharpaxe9746 2 года назад
உண்மையை சொல்லிவிட்டிர்கள், சூப்பர் 👋👋👍👍
@moneychangedyourlife363
@moneychangedyourlife363 2 года назад
sir your speak with motivation me for investment
@MuthuRaman-py4jy
@MuthuRaman-py4jy 2 года назад
Thank you sir
@shameerf1045
@shameerf1045 2 года назад
WISH YOU HAPPY MERRY CHRISTMAS GOD BLESS YOU SIR THANK YOU FOR INFORMATION SIR
@kaniv1281
@kaniv1281 2 года назад
Semma super advice sir, very very useful,❤❤❤❤
@revathisivanadi8061
@revathisivanadi8061 2 года назад
அருமை Sir🌹🌹🌹
@prasanthwilliam2813
@prasanthwilliam2813 2 года назад
wish you, merry Christmas sir😍😍😍
@manoharmgr8235
@manoharmgr8235 2 года назад
SUPER. SUPER , THE BEST நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI
@VijayanS55
@VijayanS55 2 года назад
Happy Xmas sir & team
@nithiyanandhamk2901
@nithiyanandhamk2901 2 года назад
U r my guru ayya ❤️🙏🏻
@yasothakvpyasothavp2456
@yasothakvpyasothavp2456 2 года назад
Thank you sir
@yasfashiononlinestoretamil9813
@yasfashiononlinestoretamil9813 2 года назад
Yes crct sir all..very useful tips
@worldvlogwithsenthu2329
@worldvlogwithsenthu2329 2 года назад
நல்ல கருத்து இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து
@babua6225
@babua6225 2 года назад
Simple &, sweet advice
@yogaraj7369
@yogaraj7369 2 года назад
Kadan vanguna kanapoiruva 😂 I always enjoy ur talks but good content ✌️
@madhusai9527
@madhusai9527 2 года назад
அருமையான பதிவு நன்றி ஐயா☀🍍 🙏💐🌷🌹🥀🌻
@sathyamani9885
@sathyamani9885 2 года назад
Thank you sir very useful your video s sir
@sivabharathi4770
@sivabharathi4770 2 года назад
Good Morning sir
@soundarrajan1155
@soundarrajan1155 2 года назад
Great explanation sir. Thanks. I follow these .
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 2 года назад
நல்ல பொருளாதார ரீதியாக சிறந்த கருத்து
@carolinepeter6729
@carolinepeter6729 2 года назад
Good and meaningful message.
@k.rajendrank.rajendran8755
@k.rajendrank.rajendran8755 11 месяцев назад
Very expert for to பணம் ur suggession sir 🙏
@balajimediachannel3361
@balajimediachannel3361 2 года назад
Nice speech sir ahna unga odampa kavanikkama erukkeengalai sir
@shri2947
@shri2947 2 года назад
On buying a low budget car within annual salary limit - Nowadays taxi charges are very high and owning a car is affordable. I bought 7 lakhs worth of car on loan. Paying 12k 80 months, 21 month's EMI over. A car is useful to travel during medical times. Instead of booking a train I could travel in a car with family and reach places safely with less of what's spent on the train journey.
@thinktalk9250
@thinktalk9250 2 года назад
Great advice
@firegoff2430
@firegoff2430 2 года назад
Great speecher u r sir.....
@spbphotography2958
@spbphotography2958 2 года назад
Thankyou Anna ..enda Mari oru RU-vid channel la tha evlavu nall theadithu erunda .. thankyou aiya
@tnpscmakingchange
@tnpscmakingchange Год назад
Nantri guruve♥️
@Manjunathan_Nagaraj
@Manjunathan_Nagaraj 2 года назад
Anand Sir, Again One of the best video. Thank you so much sir.
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 2 года назад
From today I started practicing your thoughts
@musiclove-lr9yv
@musiclove-lr9yv 2 года назад
2022 la gold la invest pannalama sir
@selvimylavan322
@selvimylavan322 2 года назад
One of your best videos.....
@annalakshmi1330
@annalakshmi1330 2 года назад
Super information great advice thank you sir thank you sir
@shesanraja9758
@shesanraja9758 Год назад
Very super iyya🙏🙏
@GomathiKannan.
@GomathiKannan. 2 года назад
Sir en kitta konjam PanAm irukku na athai eppadi double akkuvathu sollunga
@barnabassbarnabass6714
@barnabassbarnabass6714 2 года назад
சூப்பரா சொன்னீங்க ஐயா நன்றி ஐயா
@devendhans392
@devendhans392 7 месяцев назад
Thank you so much for your advice sir❤
@thedivinetravels5532
@thedivinetravels5532 2 года назад
Super Advise Sir, Happy Christmas Sir
@SSKRealEstate-Dindigul
@SSKRealEstate-Dindigul 2 года назад
ஐயா சீனிவாசன் அவர்களே பேச்சுவாக்கில் திரு ரத்தன் டாடா அவர்களை இருக்கான் என்று பேசுவது தவறு
@meenakshisundram6460
@meenakshisundram6460 2 года назад
Great Advice to us Sir. Thq Sir.
@rameshrmm
@rameshrmm 2 года назад
Super sir thank you 🔥👌
@jothivelperumal5466
@jothivelperumal5466 2 года назад
Who are all follow these instructions they will get higher and higher limits in their life.👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@solaimalaimalai3354
@solaimalaimalai3354 2 года назад
Thank you sir. I do it sir. Thank you sir.
@annadurai839
@annadurai839 2 года назад
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@l.amanullah5077
@l.amanullah5077 2 года назад
Thank you🌹🙏
Далее
❌Ему повезло больше всех #story
00:41
Best Ways for Savings | Saving Tips | Anand Srinivasan
16:36