Тёмный

Anand Srinivasan Explains on Expense Control, Credit Card, EMI & Audience Questions 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 901 тыс.
50% 1

Anand Srinivasan Interview on Expense Control
சேமிப்பு & முதலீடு குறித்த பிபிசி தமிழின் சிறப்பு தொடரில் இந்த வாரம், எவ்வளவு வருமானம் இருந்தாலும் செலவுகளை குறைப்பது ஏன் அவசியம் என்பது குறித்து விளக்குகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
Producer - Muralidharan KasiViswanathan
Shoot and Edit - Jerin Samuel
#AnandSrinivasanExplains #Savings #PersonalFinance
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 534   
@krsathyabama2390
@krsathyabama2390 3 года назад
*🆘அவங்க அவங்க வருமானத்துக்கு தகுந்த படி சேமிக்கவும்...... "சேமிப்பு இல்லாத குடும்பம் மேல் கூறை இல்லாத வீட்டுக்கு சமமாம்"🙄🙏*
@nithishkumar8458
@nithishkumar8458 3 года назад
Savings mattum pothathu ninga savings panna athoda value decrease akita pogum just invest pannunga gold or good stock or assest
@respectfriends5675
@respectfriends5675 3 года назад
OK but invest bad aifhuchuna
@jeevithaajeevi4501
@jeevithaajeevi4501 3 года назад
@@respectfriends5675 gold epaum decrease aagathu year by year increase dhan aagum so gold la investment panuga
@respectfriends5675
@respectfriends5675 3 года назад
@@jeevithaajeevi4501 oh I learn OK
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@balastr3767
@balastr3767 2 года назад
I am very cleared sir Thanks to BBC news ✌✌
@vineeshvineesh2525
@vineeshvineesh2525 Год назад
Sir enna medical insurance company policy podalam
@arockiaraja3409
@arockiaraja3409 3 года назад
Medical insurance pathi detaila solluga
@VijayVijay-vj6yq
@VijayVijay-vj6yq 22 дня назад
ஐயா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நகை கடன் இருக்கு அதை எப்படி திருப்ப நாங்க தின கூலி வேலை பார்க்கிறோம்
@vijaybaktha4672
@vijaybaktha4672 3 года назад
வரவு எட்டனா.. செலவு பத்து னா... கடைசியில் துந்தனா.. துந்தனா..😝😂
@முதன்மைவிவசாயம்
பணத்தை எப்போதும் பையில் இருந்து எடுத்து செலவு செய்ய வேண்டும் அப்போ தான் கஷ்டம் தெரியும் No online payment
@mahalaksmi1
@mahalaksmi1 3 года назад
Nanum appadithan money jar 10 vachurukken. Pasanga transport and canteen ippadi thani thaniya pottu vaippen. Vacation nu thaniya pottu vaippen.
@muthuvelsubbiah5504
@muthuvelsubbiah5504 3 года назад
Very good and congrats.
@hipoint2881
@hipoint2881 3 года назад
Well planned life
@nabeesabalkis9751
@nabeesabalkis9751 3 года назад
Naa poduva aprum selavu panniduca
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@karmegamrangasamy6091
@karmegamrangasamy6091 3 месяца назад
சார் புத்திமான் பலம்மான் என்று சொல்கறீர்கள் நன்றி சார்
@nettrikan6333
@nettrikan6333 Год назад
Boomer uncle nu இவர கிண்டல் பண்ணவன் எல்லாருமே இப்போ 400₹ கீழ தான் சம்பாதிச்சிட்டு இருக்கான்
@vananthivel9665
@vananthivel9665 Год назад
தங்கம் வாங்குவது சரியா இல்லை பணத்தை மொத்தமாக டெபாசிட் செய்வது சரியா ஆனால் தங்கம் விலை 1கிராம் 4500 நாம் அதை அடகு கடையில் வைத்தால் கிடைக்கும் தொகை 3500
@kannansamy0505
@kannansamy0505 9 месяцев назад
Sir vanakkam ,enaķku moonu ponnunga, 10yrs,5yrs and 4yrs naan idhuvarai entha insurance um podalai sir, ivangaludaya ethirkalathuku nalla usefulla irukka ethula invest pannalam sir,
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 3 года назад
மெடிக்கல் இன்சூரன்ஸ் அரசிடம் இருக்கிறதா. தனியார் நிறுவனம் தான் இருக்கிறதா.அது தமிழ்நாட்டில் எவை?
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 3 года назад
ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார் இல்லை என்றால் நான் பணக்காரநாகவே ஆகியிருக்கமாட்டேன்
@hajamangudi6259
@hajamangudi6259 3 года назад
எப்படி?
@sritharrj4783
@sritharrj4783 3 года назад
Super
@karthikkarthick9557
@karthikkarthick9557 3 года назад
Hi air
@karthikkarthick9557
@karthikkarthick9557 3 года назад
Hi air
@Arjun-pg9je
@Arjun-pg9je 3 года назад
@Meganathan Yugesh may be ganja business.😂😂😂
@user-bv9fh1eg7q
@user-bv9fh1eg7q 3 года назад
Naraiya peroda questions ku again oru video pota BBC nadrigal 🙏🏼 Apart from daily news entha mari Special video congratulations and Keep it up 👏
@krhustler2
@krhustler2 3 года назад
400 gram gold = 50 sovereign. Sir engaluku 4 gram gold vaangurathukae naaku thalludhu. inniki rate 4 gram thangam 17-18k maasam atleast 1000 rs save panna thaan. 1.5 years la 4 gm Thangam vaanga mudiyudhu....
@aravindjayaraman7890
@aravindjayaraman7890 3 года назад
Monthly 1gm you buy 33 years you can get 400 gms
@mariya9876
@mariya9876 3 года назад
Start small now. When you get a pay rise you buy more.
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@vinothsuccess0015
@vinothsuccess0015 2 года назад
Hi sir. I'm Vinoth my monthly salary 20,000 rupees. But how to investment share market...? Sir. My monthly expenses.11,000 rupees Save amount.9000 rupees.
@ashokdicksee6983
@ashokdicksee6983 2 года назад
First share market courses join panunga.. best course RU-vid la parunga.. invest in learning.. aprma investment panunga
@castinacuisine1603
@castinacuisine1603 3 года назад
🤗🤗நம் ஒவ்வொருவரின் மணசாட்சியே பேசுவது போல் இருந்து 🤗🤗 மிகவும் நன்றி🙏🙏🙏🙏🤗🤗🤗 ஆனந்து அய்யா🙏ஃ🤗🤗🙏🙏🙏🙏
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@user-vr5nz7ww6x
@user-vr5nz7ww6x 2 года назад
வணக்கம் சார் நான் மாதம் 10000 சம்பளம் வாங்குகிறேன் என் வீட்டில் என் ஒருவர் சம்பளம் தான் இதில்தான் நான் வாடகை 4000 தர வேண்டும் வீட்டுச் செலவு என் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் நான் எப்படி சேமிப்பது என்று எனக்கு சொல்லுங்கள்
@stellaruban1895
@stellaruban1895 3 года назад
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..ஊருக்கே தான் என்று வாழ்பவன் புனிதன்.. நன்றி நன்றி நன்றி.....
@sandyktmj6797
@sandyktmj6797 Год назад
Sir na vanthu one day ku vanthu 400 tha sambarikara sir aana ennala pathingana save panna mudila sir thevai illa tha selavugal aaguthu sir epadi save pandrathunu solunga sir enoda name santhosh sir enoda age 21 sir
@moorthyyagal2318
@moorthyyagal2318 3 года назад
Super super மிக அருமையாக. வண்டிக்கு இன்சுரன்ஸ் எடுக்கலன்னா போலிஸ்காரன் பிடிச்சுடுவான்ல என்ற எளிமையான விளக்கத்தை கொடுத்து health insurance எவ்வளவு முக்கியம் என்பதை புரியவைத்ததற்கு மிக்க நன்றிங்க ஐயா .
@balubalcvelu999
@balubalcvelu999 3 года назад
Good news
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@loganadhanlogu3765
@loganadhanlogu3765 3 года назад
A
@Shining_star_lily
@Shining_star_lily 3 года назад
.@@balubalcvelu999
@vijilakshmi3139
@vijilakshmi3139 3 года назад
Lp97rwfvh
@Jetjagan
@Jetjagan 3 года назад
நான் விவசாயம் செய்கிறேன், வட்டிக்கு வாங்கி செலவு 10000 செய்தால் வரவு 12000 கிடைக்கிறது, அதற்கும் 3 மாதம் பிடிக்கிறது. வட்டி மற்றும் அசல் தான் கிடைக்கிறது.இதில் சேமிப்பு எப்படி செய்வது.
@deepaks3570
@deepaks3570 3 года назад
செய்யாத
@jamunamuthuvel7080
@jamunamuthuvel7080 3 года назад
@@deepaks3570 ne sapdatha
@deepaks3570
@deepaks3570 3 года назад
@@jamunamuthuvel7080 ungoppana na saapada காசு குடுகுறான்..இல்ல நான் polamburana..பைதியகாரா
@envijayview9769
@envijayview9769 3 года назад
விவசாயம் செய்கிறீர்கள் என்றால் கொஞ்சம் ஆடு, கோழிகள் வளர்ந்து பின் விற்றால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஐயா.
@VsdDeepak
@VsdDeepak 3 года назад
PPF எனும் பொது மக்களின் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யலாமா அதன் பாதுகாப்பு எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா.
@arunprakashg47
@arunprakashg47 3 года назад
முழு பாதுகாப்பு. போஸ்ட் ஆபீஸ் PPFல் முதலீடு செய்யுங்கள்.
@sahasaha5354
@sahasaha5354 2 года назад
சார் நா ஒருநாளைக்கு 600 ரூபா சம்பளம் வாங்கற ஆனா என்னால சுத்தமா சேமிக்க முடில சார் இதுக்கு வலி சொல்லுங்க சார்
@manikandanp6699
@manikandanp6699 3 года назад
மருத்துவ காப்பீட்டு எந்த நிறுவனத்தில் எடுக்கலாம் எனது சம்பளம் 15000 வயது 30
@sarojat6539
@sarojat6539 3 года назад
இந்த கொரோனாவில் சேமிப்பு இல்லாதவர்கள் மிகவும் வேதனைக்கரிய கஷ்டப்பட்டு போய்கொண்டிருக்கிரார்கள் இதுதான் உண்மை நன்றி ஐயா
@meenumma
@meenumma 3 года назад
என் husband 800 salary வாங்குறாரு nan 1000 சீட்டு போடுறேன் savings insurance and RD 1000 rs போடுறேன் வேற எப்படி save பண்றது
@SamTAbhishek
@SamTAbhishek 3 года назад
Super
@yuvis4825
@yuvis4825 3 года назад
Nijamava????
@arunpandiyankarthika1390
@arunpandiyankarthika1390 5 месяцев назад
ஐயா நிங்க குடுக்கும் ஐடியா உனர்வு புர்வமா இருக்கு
@sathishshobu
@sathishshobu 3 года назад
Credit Card abathu ullathu unmai anal athu illaina innum sila vishayam middle class kudumbathukku vaaippe illama poyidum.. Gavanama payan paduthalam. (Sir unga varumanathirkku eallam easy ya than irukkum eangalala mudiyala ) analum ungal thagaval nalla irukku thanks
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@ufo6022
@ufo6022 3 года назад
சும்மா போங்க சார் நாட்டுல எல்லாத்துக்கும் விலை ஏறுகிறது உழைக்கும் மக்களுக்கு ஊதியம் ஏறவில்லை....
@palanisamyka4458
@palanisamyka4458 3 года назад
👍 Super Sir
@thesilentpotato7347
@thesilentpotato7347 3 года назад
correct, but save panni tha aaganum. vera vali illa
@ufo6022
@ufo6022 3 года назад
@@thesilentpotato7347 mmm
@777RANJITH
@777RANJITH 3 года назад
athukenna panalam sethulama
@ppalani7684
@ppalani7684 3 года назад
Super sir
@universalinformations4987
@universalinformations4987 3 года назад
9:50 Dhatchinamoorthy 🙋 காசி விசுவநாதன் ஐயா ரொம்ப நன்றி ஐயா என்னோட சந்தேகத்தை அவரிடம் கேட்டதற்கு. ஆனந்த் சீனிவாசன் ஐயா 🙏 ரொம்ப நன்றி தீர்வு சொன்னதுக்கு.
@vicky498
@vicky498 3 года назад
Network marketing aah ... detaila research panni oru video potunga.
@Karthickmercy
@Karthickmercy 3 года назад
Sip இல் முதலீடு செய்வது பற்றி விரிவான விளக்க காணொளி இருந்தால் குறிப்பிடுங்கள்
@litheeshlithic
@litheeshlithic Месяц назад
Credit card ஆல் நான் ₹500000 இலச்சம் இழந்து விட்டேன்.இதற்கும் என்னுடைய credit card மதிப்பு ஒரு இலச்சம் மட்டுமே
@saleemismail2176
@saleemismail2176 3 года назад
iyya avrgal neenda aayul nalamudan vaala iraivanai vendugiren nalla padhivu🙏
@jeganc9563
@jeganc9563 3 года назад
Life Insurance health insurance important to life for every person
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@SasiKumar-mc1oy
@SasiKumar-mc1oy 2 года назад
Hi sir.gold vangalamnu soldringa.adhu e gold la epadi vanguradhu.e gold nalla benefit irukuma
@jamunajamu1943
@jamunajamu1943 3 года назад
ஐயா. sip பற்றி கொஞ்சம் சந்தேகம் உள்ளது.....tax பிடித்தம் செய்வார்களா.. விளக்கம் தேவை ஐயா
@19songreatt36
@19songreatt36 3 года назад
We everyone should follow the 30% rule, athavathu, nama 30 rupakku எது vangunalum namma account la 300 rupaa irukaannu pakkanum.
@shakthivelshakthivel42
@shakthivelshakthivel42 Год назад
நான் ஒரு விவசாயி என்னால் எப்படி சேமிப்பு செய்யமுடியம், எங்களுடைய மறுமணம் 6. Manth ஒருமுறையோ 1years ஒருமுறையோ இதன் மத்தியில் செலவுகள் வருவதால் கடன் வாங்கும் நிலை வருகிறது இதற்கு என்ன செய்யவும் பதில் சொல்லுங்கள்
@villagevivasayi4492
@villagevivasayi4492 3 года назад
400 ruba sambalatha vachu soru thingarathe periya visiyam.. Ithula enga poi savings pantrathu.. Comedy pannathiga sir
@gunavilangar
@gunavilangar Год назад
கிரேட் கார்டு வாழ்வில் தேவையில்லாத ஆனி. பயன்படுத்துபவர்கள்... உருப்படவே முடியாது.. சேமிக்க முடியாது... இன்றைய நவீன சூழலில் ஓரளவு கஞ்சத்தனமாக வாழ வேண்டும்... சினிமா தியேட்டர் போவது, டாஸ்மாக் போவது, டெய்லி ஐந்து தம் அடிப்பது, வாரம் வாரம் ஓட்டல் சாப்பிடுவது, இதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தால் சேமிப்பு அதிகப்படுத்தலாம் 😅 அக்கவுண்ட் ல் பணம் இருந்தால் செலவு செய்யனும்.. இல்லாத போது மூடிக்கொண்டு இருக்கனும்..😅
@mohanraj3155
@mohanraj3155 3 года назад
Sir video last la ella question ku answer pandrathu super......ethai continue pannuga........ Na oru clg student anand sir solldra mathiri na SIP la invest panna entha ettathula panndrathu.....ethavathu app irruka.....sir na minimum evolo amount irruthu SIP start pannalam...solluga pls....
@loganathan2056
@loganathan2056 3 года назад
Thanks BBC for thalaivar interview 👌💗
@MuthuSelvam-q5b
@MuthuSelvam-q5b 10 месяцев назад
காசு இருந்தால் வாங்கு காசு இல்லைனா வாங்காத word good word. ஒரு தடவை கடன் வாங்கிட்டா வாழ்க்கை முடுஞ்சுச்சு 😂
@nagesh.7473
@nagesh.7473 3 года назад
அடுத்த 20 ஆண்டுகாலத்தை கணக்குல வச்சுகிட்டு growth ஆகனும்னா ஒரே ஒரு job செய்து சேமிக்கலாம? Or Oru main job with side business செய்து சேமிக்க வேண்டுமா? சார்
@ashokkumarsudarsanam5908
@ashokkumarsudarsanam5908 3 года назад
வேலையுடன் ஒரு தொழில் செய்வது சிறந்தது எதுவானாலும் முதலீடு முக்கியம்
@oruyoutubechannel743
@oruyoutubechannel743 2 года назад
11:28
@santhoshr4281
@santhoshr4281 Год назад
Sir credit card yepdi close panrathu.... yenaku jewels ila.. pl advise panuka
@Nagoorpichai1986
@Nagoorpichai1986 2 года назад
Credit card கைல இருந்தா அதிகம் செலவாகும், உண்மை தான். சில நேரம் பேங்க் ல இருக்குற பணத்தை மறந்துட்டு, கடன் வாங்கிற பழக்கம் கூட வரும், ஆனால் கைலயே பேங்க் க தூக்கிட்டு போனால் ரொம்ப செலவாகும் தானே 😊
@aravindjayaraman7890
@aravindjayaraman7890 3 года назад
Money jar can be replaced by percentage ie 50 % for monthly expenses, 40 % savings , 10 % luxury. This 40% , 10% can be varied. Your choice. Credit Card is an emergency fund .
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@prakashraju1462
@prakashraju1462 2 года назад
S ur right 👍 credit card is best
@purushothamanmargabandu7449
@purushothamanmargabandu7449 3 года назад
காசி விசுவநாதன் ஐயா... ஆனந்சினிவாசன் ஐயாவிடம் கேட்க்க வேண்டிய என்னுடைய கேள்வி ? சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் நாங்கள் வாடகை எவ்வளவு கொடுக்கூறமோ அந்த அளவுக்குதான் வீட்டு கடன் தவனை இருக்கவேண்டும் என்று கூறுகிறார் ... நான் ₹7500 வாடகை தருகிறேன் . இந்த தொகையை வீட்டு கடன் காலம் (loan term) ஆதிக்கம் செய்தால் வீட்டு கடன் மாத தவனை(emi) ₹7500 வந்திடும்.வீட்டு கடன் வட்டி(Interest Payable) தொகை அதிகமாகிவிடுமே ... வீட்டு கடன் காலம் (loan term) எவ்வளவு இருக்கவேண்டும் ? அதில் என் வாடகை தொகை வீட்டு கடன் மாதவனை இருக்க வேண்டுமா ? வீட்டு கடன் (home loan ) , வீட்டு கடன் காலம் (loan term) , வீட்டு கடன் மாத தவனை(emi) , வீட்டு கடன் வட்டி(Interest Payable) .... இதை பற்றி விரிவாக கேள்விகள் கேட்க வேண்டும் ஐயா...
@mohamedasif7331
@mohamedasif7331 6 месяцев назад
னிஃப்ட் சேமிப்பு என்பத எப்படி செய்வதுன்னு அடித்தட்டு மக்களுக்கு புரியும்படி சொல்லனும்
@shajathkhan2531
@shajathkhan2531 3 года назад
Interests varama savings panna mudiyuma sir. Ennoa religion la interest is banned
@SamTAbhishek
@SamTAbhishek 3 года назад
Islamic banking nu iruku. Internet la parunga
@m.parthibanmurugesan8758
@m.parthibanmurugesan8758 2 года назад
Sir vanakkam Nan Catering business pandren enakku monthly fixed salary illa aana enakkum spending athigam enga family la 6 members more times Nan credit card than use pandren Nan mattum than sambathikkren savings ku tips kudunga share market pannalma
@kamala2694
@kamala2694 2 года назад
Sir, i have faced issue that My mom got serious at midnight and i have only one option to go for Private hospital, but the hospital demanded for 75k on the spot. Normally even we try to save we will use FD or RD or any other saving options where we dont have cash simply in Saving account where interest is very less. But on urgency time, i used the 75k from CITI Bank Credit card at ealy morning 2am IST, we cant go for ATM to withdraw money. Moreover amount saved will be only at FD or RD. I am in a position to use Credit card. IF i follow rule of using only debit card or cash. I would have lost my mom. I agree if Credit card apply hidden charges, we can pay it. But if we loose our parents then we cant get it by paying any amount. please let me know your opinion.
@Vaadivaasal
@Vaadivaasal 2 года назад
Brother take health insurance better choice
@yuvivjyt8686
@yuvivjyt8686 2 года назад
@@Vaadivaasal In midnight they won't ready to claim the amount right
@esaeswaran6270
@esaeswaran6270 2 года назад
You can use heath Insurance and can be used anytime 24×7.
@johnsaravananjohnsaravanan1242
@johnsaravananjohnsaravanan1242 6 месяцев назад
Sir, my humble request Question. Was, Thanga mayil daily saving scheme la join pannalama, Chennai la no branch...
@AnsonAnson-op2xi
@AnsonAnson-op2xi Месяц назад
கடவுள் தந்த அறிவை பயன்படுத்து பணக்காரண் ஆவாய்
@paalmuru9598
@paalmuru9598 3 года назад
, I am very excited to this video has been a little more than a year or heat map all of the future of learning and support in the future okay thanks again for your time and consideration and support to the future of learning more about the HTML5 and CSS3 for all your help with the future please unsubscribe me a call from you think of the country okay I will send you think about this is a horrid Henry Ford super Grateful the future please unsubscribe the world okay thanks for all 💸💸💸💸💸💸💸💸💸💸
@tajmusthafa
@tajmusthafa 3 года назад
Your all comments are always good for everyone.. thank you..
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 3 года назад
பதிவு அறுமை BBC TAMIL நன்றி..
@bhagyalakshmipandi6211
@bhagyalakshmipandi6211 3 года назад
அருமை - Super; Good.... இலக்கணத்தில் - ரு - குறில். அறுமை - அர்த்தமில்லை: அறு - Cut; மர அறுவை; உறுப்பு அறுக்கும் சிகிச்சை; பேச்சு/எழுத்து சுவாரஸ்யமில்லாமல், அறுக்கிறது. இலக்கணத்தில் - று - நெடில்.
@govindarajv6697
@govindarajv6697 3 года назад
@@bhagyalakshmipandi6211 அருமையான விளக்கம்
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@Poovaisai
@Poovaisai 5 месяцев назад
I am aged 55 I have 4 lakh savings How to invest I have 200 gms gold I purchased flat without loan Salary 72000 working in tidco Retired period 5 years Please suggest
@gajendrangaja3783
@gajendrangaja3783 2 года назад
Uyarthiru aananda srinivasan sir good karuthukkal makkalukku payanulla karuthukkal thank you sir
@mmanokar1073
@mmanokar1073 3 года назад
Sir na personal loan eduthu erukken month 19000 emi but ennoda salary 50000 na epathikku pathi loan than complete pannirukken enakku loan na sekkiram close Panna vazhi plz
@GopalKrishnan-n8y
@GopalKrishnan-n8y 7 месяцев назад
I've 3 children 14. 8 & 6 yrs n 50 yrs old. I think of selling my house for 70 lacs. invest 50 lacs for next 15 years for my children. Use the remaining 20 lacs for myself n wife. I'll go for a job of 10k a month for next 10 yrs. Pl advise.
@Sathishkumar79994
@Sathishkumar79994 2 года назад
Indian financial minister
@ajeethrajas7282
@ajeethrajas7282 3 года назад
This really helpful for us. Thanks Anand sir and BBC Tamil
@ramashivar.m9583
@ramashivar.m9583 3 года назад
Gold saves us as it becomes a golden rules.
@PrathapLeo
@PrathapLeo Год назад
Everything is divided in our society it is educated, uneducated, poor, rich, but only one thing is same and that is only in EMI.💯
@parthibanparthiban345
@parthibanparthiban345 2 года назад
Sir My parents are aged more then 50+ may I know which medical. Insurance will be the best
@vel.murugan.artist
@vel.murugan.artist 2 года назад
11:17
@sentamilselvans1011
@sentamilselvans1011 Месяц назад
நிஃப்டி அதுபற்றி விரிவாக கூறுங்கள்
@ranjithkumar3947
@ranjithkumar3947 3 года назад
Sir na driver ah iruke monthly 15000-20000 varaikum income varuthu itha family evlo eduthukalam meethi evlo ethula invest panlam family la 5 members plsss answer me sir
@fathimamohideen1917
@fathimamohideen1917 2 года назад
15000 la 10% 1500. Atha motho post office la RD podunga. Athukku peragu baaki irukkuratha selavu seyyunga. 10% mudiyaatti 5% . Something. Start first. RD la amount sera sera, ungalukke neraya ideas varum paisa sekkurathukku. Money attracts money. Dayavu seythu yaarkittayum ippadi maasaa maasam serkkurennu sollaatheenga. Atha aattaya poda neraya idea kuduppaanga. Veetla periyavangalukku thideernu nenju valikki oru ECG edukkanum, X ray edukkanumnu thonum.. long tour polaamnu nachcharippu varum. Birthday party vaikkanumnu sinungal varum.. jaakirathai.
@rajanbabu3448
@rajanbabu3448 2 месяца назад
Sir , Med insu are costly. Kindly Suggest best eco med insu ....
@irfanindia3784
@irfanindia3784 2 года назад
Very useful information Mr. Anand srinivasan sir thank you so much
@123samat
@123samat 3 года назад
If you dont use credit card how to boost credit rating. Cibil scores our credit rating and credit card helps to boost our score. This is used in different math model for eligibility. Some organization takes this credit score as a part of background check. Learning how to use credit card and pay on a time is important as future is more driven by big data and math model
@arunkumar-dr1bq
@arunkumar-dr1bq 3 года назад
How to invest in nifty I have a 400 rupees monthly,
@sameerahamed1456
@sameerahamed1456 3 года назад
Do uti mutual fund nifty 50 direct or uti nifty next 50 direct plan... it will automatically cut every month but min 1000 rupees
@sharmilaamul7181
@sharmilaamul7181 Год назад
Sir I am sharmila na nefty la eppadi seruvathu sollunga sir
@friendsworld7234
@friendsworld7234 Год назад
Thala, eppavumay super ah, simple ah pesuvaru.
@CSGokulD
@CSGokulD 3 года назад
Im college student .... I saved pocket money monthly minimum 500 to 1000 .. how i can investment in long time... ? Plz tell sir
@kknaksh3896
@kknaksh3896 3 года назад
My idea is gold
@financiallearner8321
@financiallearner8321 3 года назад
Index fund
@iseeualways1266
@iseeualways1266 3 года назад
Waited for a long time for this program.....
@arunmc4142
@arunmc4142 2 года назад
Mr Anand , please pay attention to your health, seems you have breathing trouble when you talk due to obesity ,do Intermediate Fasting to loose your body naturally, wish you stay healthy and live long to serve our society by your well wisher , good heart & prayers
@duraimurugan1453
@duraimurugan1453 2 года назад
விவசாயி சாவரவரைக்கும் வேலை செய்கிறான்
@ramyas4632
@ramyas4632 3 года назад
Aana petrol exp excess aaguthu sir plan panna mathiri nadakka mattuthu i'm working in sales and service
@vigneshgates6722
@vigneshgates6722 3 года назад
நான் விக்னேஷ் இடம் விற்று 20இலட்சம் வச்சு இருக்க அத எதுல முதலீடு செய்யலாம் சொல்லுங்கள் bank la bond investment safe atha konjam detail ahh solunga athuku bank la poii yara pakanum intrest vanthu monthly thathuruvangalanu sollunga sir please
@networkingbusinesslifesty
@networkingbusinesslifesty 3 года назад
நல்ல நிருவனத்தில தொழில் பன்னாலம் சார்
@sabaricivilengg3419
@sabaricivilengg3419 Год назад
Sir yan husband yenna paithiyamnu solraru
@jsk3960
@jsk3960 2 года назад
செம்ம சார்
@aaranathi3848
@aaranathi3848 3 года назад
அருமையான கருத்துகள் ஐயா!
@karthikthetester8827
@karthikthetester8827 3 года назад
5:43 you should add software developer also, can do freelance projects till pto death
@s.rajeshkumar5562
@s.rajeshkumar5562 3 года назад
Chefs life also same.
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@vmsvlogs
@vmsvlogs 2 года назад
Neenga matum nithi amaichar agitigana india will be better
@samrajgsn9993
@samrajgsn9993 3 года назад
He is correct I used credit card and face lot of prblm
@sathishshobu
@sathishshobu 3 года назад
Neenga soldrathu eallam masam 30000 vagura aalukku sariya irukkum
@rathinasabapathi1706
@rathinasabapathi1706 3 года назад
ஆனந்த் சீனிவாசன் சார் ஒரு வீடியோவில் மாதம் 40 ஆயிரம் சம்பளம் மேல் வாங்கினால்தான் கல்யாணம் பத்தி யோசிக்கணும் சொன்னாரு
@nikeshram7529
@nikeshram7529 3 года назад
Bro enn appa vandhu 10000 income paakuraru avaru 2000 saving pandraru still now namma inflation ahh face pannanum na saving +investment i think its good choice
@nikeshram7529
@nikeshram7529 3 года назад
One point naanga rent ku thaan irukkom
@sathishshobu
@sathishshobu 3 года назад
@@nikeshram7529 thanks
@sathishshobu
@sathishshobu 3 года назад
@@rathinasabapathi1706 oho
@kalaiselvi8334
@kalaiselvi8334 10 месяцев назад
L.I.Cமுதலிடு செய்யலாமா
@marikkannanmariappan9494
@marikkannanmariappan9494 3 года назад
1:35 - 3:27 BEST
@arsbuilderstrichy843
@arsbuilderstrichy843 2 года назад
Oralavu adambaram illana adippadaiyila irunthu mela poga mudiyathu
@mariyaselvam6885
@mariyaselvam6885 Год назад
தேவை அதிகரிப்பதே சேமிப்புக்கு தடை ஆகுது ...முன்று வேலை உணவு கிடைத்தாலே நமது தேவை 80% பூர்த்தி ஆகிறது... உடற்பயிற்சி செய்தால் மருத்துவ செலவு இருக்காது......
@Sabarish5
@Sabarish5 3 года назад
Sir I need u as a financial adviser the great legend in saving money 🙏
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@suthasanjay8977
@suthasanjay8977 2 года назад
Poluthu pokku apadi poniga parse kali
@yesuraj4139
@yesuraj4139 3 года назад
Sir I am a college student . Full time investor aganumna ena papom sir,full time investor agurathu correct ta sir
@LogeshwaranM
@LogeshwaranM 3 года назад
Thank you BBC for this valuable interview, i started saving money every weekend no matter how much it is, i just separate an amount to save! Life is simple we make it complicated just
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 4,1 млн