Тёмный

2024 - எப்படி இருக்கும்? | புத்தாண்டு ராசி பலன்! | Daily Horoscope | RasiPalan | New Year | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1,6 млн
50% 1

#rasipalan #horoscope #newyear #newyearhorocopes #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#Vijayakanth #VijayakanthPassedAway #RIPVijayakanth #Vijaykanthdead #RIPCaptain #CaptainVijayakanth #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Опубликовано:

 

30 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 649   
@vinuVA
@vinuVA 6 месяцев назад
5:14 மேஷம் 8:09 ரிஷபம் 11:24 மிதுனம் 14:37 கடகம் 17:41 சிம்மம் 20:14 கன்னி 23:22 துலாம் 26:09 விருச்சிகம் 28:22 தனுசு 31:30 மகரம் 34:30 கும்பம் 37:55 மீனம்
@user-qt2nz1qu6j
@user-qt2nz1qu6j 6 месяцев назад
Tq
@srcreation7985
@srcreation7985 6 месяцев назад
Thanks 🙏
@subabharathi2025m-hy8sc
@subabharathi2025m-hy8sc 6 месяцев назад
🙏🙏🙏🙏
@deepanb4404
@deepanb4404 6 месяцев назад
நன்றி❤
@Happy_things...
@Happy_things... 6 месяцев назад
Theivame😂
@user-io3pl8qm8g
@user-io3pl8qm8g 6 месяцев назад
முருகா 2024 எல்லோருக்கும் நல்லா இருக்கனும்😊 ஓம் 😊முருகா போற்றி
@user-io3pl8qm8g
@user-io3pl8qm8g 6 месяцев назад
Hai அனைவரும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 😊😊 நண்பர்களே
@sekar8894
@sekar8894 6 месяцев назад
நன்றி 😊
@LathaLatha-ph4ln
@LathaLatha-ph4ln 6 месяцев назад
😊
@kavibharathi.a8014
@kavibharathi.a8014 6 месяцев назад
p
@saravanansakthi5173
@saravanansakthi5173 6 месяцев назад
Om Muruga ❤❤❤🎉🎉🎉
@jayakumar-dk3jl
@jayakumar-dk3jl 6 месяцев назад
ஐயா நன்றி 🙏 ..ஓம் நமசிவாய 🔱எல்லாரும் எப்பவும் ஈசன் அருளால் நல்லா இருக்கணும் 🕉 🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 6 месяцев назад
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் நன்மைகளும் வெற்றிகளும் கிடைக்கட்டும்
@user-sr6ly7cz3d
@user-sr6ly7cz3d 6 месяцев назад
😊.. ஐயா.. ரிஷப ராசி நல்ல பதில் சொன்னதுக்கு நன்றி..👏
@kaniraj6261
@kaniraj6261 6 месяцев назад
தனுசு ராசி ❤❤
@SriDevi-tm8dv
@SriDevi-tm8dv 6 месяцев назад
ஐயா எனது ராசி கடகம் நீங்க சொன்னது போலவே அமையட்டும் ஐயா. எங்க வீட்டுல உள்ள கஷ்டத்தை போக செய்யும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@natraj140
@natraj140 3 месяца назад
கடகராசிபொறுமையாகநடந்துகொள்ளுங்கள்❤நல்லதேநினைப்போம்ஃஹி
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 6 месяцев назад
Thulam rasi..... hope all their positive words come true in all thulam rasi friends all over the world 🌎🙏🙏 Happy New Year🎉 from Malaysia 🇲🇾
@SakthiVel-bq7ub
@SakthiVel-bq7ub 6 месяцев назад
நான் thulam
@uchihamadara1703
@uchihamadara1703 6 месяцев назад
Sure bro, I also belong to Thulam Raashi
@Radha-ds2jc
@Radha-ds2jc 6 месяцев назад
Happy New Year
@kkalidass4212
@kkalidass4212 6 месяцев назад
தமிழனுக்கும் ஆங்கில புத்தாண்டுக்கும் என்னங்கடா சம்பந்தம்..தமிழ் புத்தாண்டுதான் நமது அடையாளம்.
@user-ro8kw3fp4m
@user-ro8kw3fp4m 6 месяцев назад
நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள காலண்டர்.... தமிழ் படி fallow பன்றீங்களா??? இல்ல ஆங்கில படி fallow பன்றீங்களா...mosty இந்தியாவில் ஆங்கில காலண்டர் officially fallow பன்றாங்க.....so இதில் தவறு ஏதும் இல்லை brother......
@vimalkumar-mo5un
@vimalkumar-mo5un 6 месяцев назад
​@@user-ro8kw3fp4mஅப்படி இல்லை நமது பாரம்பரிய மொழி தமிழ் மொழி தமிழை பின்பற்றி நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டும் ஆங்கில புத்தாண்டு ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. நம் ஒவ்வொரு விழாக்களும் தமிழ் தேதிகளில் தான் கொண்டிகிறோம
@born2learn749
@born2learn749 6 месяцев назад
Ellam oru business dan
@SulurSekar
@SulurSekar 6 месяцев назад
​@@user-ro8kw3fp4m இப்படி சொல்லி சொல்லிதான் நாம் நம் அடையாளத்தை இழக்கிறோம் சகோ... ஆங்கில வருடத்திற்கு பஞ்சாங்கம் கிடையாது... ஆங்கில காலெண்டர் நமக்கு தெரிய வந்திருப்பது அதிகபட்சமாக 150 வருடங்கள் இருக்கலாம்... அதன் பயன்பாட்டை அலுவலகத்தோடு நிறுத்திகொள்ளலாமே... நம் பஞ்சாங்கம் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்துள்ளது... நல்லா யோசிச்சு பாருங்க,இந்த கொண்டாட்டம் நமக்கு தேவையா... நம் வருட பிறப்பை அவர்கள் கொண்டாடுவார்களா...? இங்கே யார் மாறுகிறோம்...?😢
@annadurai.k3826
@annadurai.k3826 6 месяцев назад
நண்பர்களே ஜோசியம் என்பது நமக்கு மற்ற தொழில் எப்படி யோ அது போல இவர்களுக்கு இது தொழில் எனவே இதை பொருட்படுத்தாமல் நமது வேலை நமது குடும்பம் என்று வாழுங்கள் இவா்கள் சொல்வது எதுவும் நடக்க போவதில்லை உன் வாழ்க்கை ௨ன் கையில் 🎉🎉
@selvamm.9234
@selvamm.9234 2 месяца назад
ஆயிரம் சதவீதம் உண்மையான உண்மையை கூறீனீர்கள் அனைத்து மக்களுமே சிந்தனை செய்து செயல் படவேண்டும் அவர்கள் வயிற்று பிழைப்புக்காக ஏதாவது ஒன்றை கூறி கொண்டே இருக்கின்றார்கள் இருப்பார்கள் இறைவன் நம்மை படைக்கும் போதே அனைத்துமே எழுதி வைத்து விடுவார் உலகம் எனும் நாடக மேடையில் நடிக்க வந்த நடிகர்கள் அவ்வளவுதான் ஓம் நமசிவாய 🙏
@PrasadKalai
@PrasadKalai 6 месяцев назад
11:24 மிதுனம். வாழ்க வளமுடன் ❤🎉
@RadhaRadha-vz3qm
@RadhaRadha-vz3qm 6 месяцев назад
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை🎉🎉🎉
@bushparaj7644
@bushparaj7644 6 месяцев назад
23:23 துலாம் ராசி
@JothiJo-rt6dx
@JothiJo-rt6dx 6 месяцев назад
வணக்கம் ஐயா நன்றி ஓம் நமசிவாய வாழ்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srinivassrinivas1196
@srinivassrinivas1196 6 месяцев назад
கும்பம் 🙏🏻🙏🏻🙏🏻
@v.charankumar133
@v.charankumar133 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉💐🌹🙏
@yashlife1812
@yashlife1812 6 месяцев назад
✌🏽Vazhga nallamudan vazharga jothidam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@uva.m2577
@uva.m2577 6 месяцев назад
நன்றி ஐயா 🙏❤
@DeepikababygotAndrewChandraCha
@DeepikababygotAndrewChandraCha 6 месяцев назад
எனது மீன ராசி நீங்கள் சொல்வது போல அனைத்தும் நடக்க வேண்டும் 🙏🙏🙏
@srinivassrinivas1196
@srinivassrinivas1196 6 месяцев назад
கண்டிப்பா நடக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
@indeandahar6872
@indeandahar6872 6 месяцев назад
❤ama pa nadakganum kadaule ❤❤❤🤲🤲🤲🤲🤲🤲
@k-dramaaddictz1725
@k-dramaaddictz1725 6 месяцев назад
I am waiting with prayers🙏🙏🙏🙏
@rajeshearisureshkumar1333
@rajeshearisureshkumar1333 6 месяцев назад
மிக்க நன்றி‌ஐயா அவர்களே😊
@saibaba172
@saibaba172 6 месяцев назад
மிகவும் அருமை,💐👍
@malarseenu2476
@malarseenu2476 6 месяцев назад
Arumaiyana Rasi Palan.Thank You Sir.
@tamilantamil7666
@tamilantamil7666 6 месяцев назад
28:22ஜயா தனுசு ராசி காரர்களுக்கு நிங்கள் சொல்வது அனைத்தும் நடந்த முதல்லில் மகிழ்ச்சி அடைவது நான் 🕉️🌺🙏🙏🙏🕉️
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 6 месяцев назад
Iam.also.dhanusu raasi.....mananilamai romba mosama irukunga
@kolanjiyapan7905
@kolanjiyapan7905 6 месяцев назад
நன்றி ஐயா🙏
@SureshSuresh-mp6vh
@SureshSuresh-mp6vh 6 месяцев назад
கும்பம் சதயம் நீங்க சொன்ன கருத்துக்கள் சூப்பர் சார்
@SriDevi-tm8dv
@SriDevi-tm8dv 6 месяцев назад
முருகா எல்லோரும் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எல்லோரும் நல்லா இருக்கணும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@rashmirashmi516
@rashmirashmi516 6 месяцев назад
Nandri Samy 🙏🙏🙏🙏
@MVBALAKRUSHNAN
@MVBALAKRUSHNAN 6 месяцев назад
Dhanusu today super super super. 🙏🙏🙏💯💯💯👌👌👌👍👍👍😀😀😀💐 .. Om nama shivaya. Om nama shivaya. Om nama shivaya...
@chandinijewel4053
@chandinijewel4053 6 месяцев назад
Good Morning Sir, Wish You Happy New Year 🎉🎉🎉🎉🎉
@venkatesansharankumar5341
@venkatesansharankumar5341 6 месяцев назад
Om Namaha Shivaya. 🕉 🙏. Happy new year. Iniya puthandu vazhthukal. ❤🔱.
@sathiyavamsika6152
@sathiyavamsika6152 6 месяцев назад
Maharam ,simmam rasiku apdiye nadanthal sirappu 🎉🎉valthukal 💐💐
@ManojS-in4xh
@ManojS-in4xh 6 месяцев назад
@nagaking5667
@nagaking5667 6 месяцев назад
எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் ❤🎉
@karthivk737
@karthivk737 6 месяцев назад
வாழ்க வளமுடன்
@sameeantro8337
@sameeantro8337 6 месяцев назад
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நேயர்களுக்கு
@sriabiramistores6028
@sriabiramistores6028 6 месяцев назад
ஓம் நமசிவாய
@nagarajanm4379
@nagarajanm4379 6 месяцев назад
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@madhukrishnan4201
@madhukrishnan4201 6 месяцев назад
Happy new year sir to you and to your family 🌸🌸
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 6 месяцев назад
பாக்குறேன் யப்பதான் நீங்க சொல்லுற அந்த நல்ல காலம் பிறக்குது என்று.... மகரம்😢😢😢😢
@gayathrisugendran1644
@gayathrisugendran1644 6 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@getlook4641
@getlook4641 6 месяцев назад
Vanakam aiya happy new year 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthiarunai7014
@shanthiarunai7014 6 месяцев назад
அனைத்தும் உண்மையே நன்றி ஐயா!
@GeethaGeetha-pm6hh
@GeethaGeetha-pm6hh 6 месяцев назад
Happy new year to all jyotidargaluku well said to Dhanasu Rasi thanks for all. 🙏🙏🙏🙏🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 6 месяцев назад
ஜோதிடர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@smily___si___267
@smily___si___267 6 месяцев назад
❤எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு 🙏
@shankar138
@shankar138 6 месяцев назад
Guru ji thank you best motivational message 2024🙏💐💯🙏🙏💐💯
@PuroshothamanKumar
@PuroshothamanKumar 6 месяцев назад
Vaghza valamudan Vidyadharan sir 🌿🌼🌿🍍🍍🍍🙏🙏🙏
@saikrithika97
@saikrithika97 6 месяцев назад
🎉🎉Gurujii
@v.charankumar133
@v.charankumar133 6 месяцев назад
ஓம் நமசிவாய 💐🙏
@user-cn2vy4bl4d
@user-cn2vy4bl4d 6 месяцев назад
26:10 விருச்சிகம் ராசி பலன் ஆரம்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 😊❤
@kuttyvinoth53
@kuttyvinoth53 6 месяцев назад
Ethanai murai puthu Vatican piranthalum viruchikam rasi ku vidivu kalam pirakkathu 😢
@siva2076
@siva2076 6 месяцев назад
😂
@sathyasamy929
@sathyasamy929 6 месяцев назад
மிகவும் நன்றாக கணித்துள்ளிர்
@latham3786
@latham3786 6 месяцев назад
Vanakkam sir 🙏🙏🙏🙏🙏🙏
@user-cg4hp1vg8p
@user-cg4hp1vg8p 6 месяцев назад
அருமை ❤
@paramaparama9031
@paramaparama9031 6 месяцев назад
31:31 மகர ராசி
@tamil_bell_rasigan
@tamil_bell_rasigan 6 месяцев назад
Indha varusam makaram dhan gethu ❤
@Anjumafoodandgarden
@Anjumafoodandgarden 6 месяцев назад
Kanni rasikku ella varusamum nalla palan dhan sollreenga aana en lifela oru varusamum nalla irrundhadha sarithirame illa😢
@maha9943.
@maha9943. 6 месяцев назад
நன்றி அண்ணா ❤❤
@sathyasathya8184
@sathyasathya8184 6 месяцев назад
Thankyou sir
@thangarajm6283
@thangarajm6283 6 месяцев назад
Most beautiful prediction
@sharansharmi6174
@sharansharmi6174 6 месяцев назад
நன்றி ஐயா நன்றி நான் மகர ராசி 😊😊
@annadurai1916
@annadurai1916 6 месяцев назад
அனைவருக்கும் வணக்கம் சார் வாழ்க வளமுடன் ❤
@user-ke9sp2ql6z
@user-ke9sp2ql6z 6 месяцев назад
Happy new year 2024
@jokotti4197
@jokotti4197 6 месяцев назад
நன்றி ஐயா 🦚🙏
@chandrakala958
@chandrakala958 6 месяцев назад
மிக்க நன்றி
@thalapathyb7973
@thalapathyb7973 6 месяцев назад
Thanks sir ❤❤
@user-eh7vg5es4h
@user-eh7vg5es4h 6 месяцев назад
Happy nen years 2024
@Karthikeyan-2066
@Karthikeyan-2066 6 месяцев назад
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉 நல்லதே நடக்கும் ❤️
@venkatesanv9766
@venkatesanv9766 6 месяцев назад
ஐயா உங்கள் வாக்கு மூலமாவது நலம் அனைவருக்கும் கிட்டட்டும்..🙏
@UshaKaruna-oj5fc
@UshaKaruna-oj5fc 6 месяцев назад
Thanks sir
@mahavetri4602
@mahavetri4602 6 месяцев назад
Happy new year sir
@murugesant3433
@murugesant3433 6 месяцев назад
Happy 2024 birthday ❤❤❤🙏🙏🙏🙏🙏
@RavikumarT.G
@RavikumarT.G 6 месяцев назад
எனது இனிய காலை வணக்கம் அய்யா. ❤
@seenusasi-jr6kq
@seenusasi-jr6kq 6 месяцев назад
Nanri iyya
@vinothinir580
@vinothinir580 6 месяцев назад
அருமை ஐயா நீங்கள் சொன்னது மிகவும் பொருத்தமாக இருந்தது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@natraj140
@natraj140 3 месяца назад
அப்படியா❤நீங்கஃஎன்னராசிஃஹி
@kunasealansealan4423
@kunasealansealan4423 6 месяцев назад
Withyadaran Sir pothu plan perfect
@prabasbm4730
@prabasbm4730 6 месяцев назад
Happy New🎉🎉🎉
@user-rv5jd4ny5f
@user-rv5jd4ny5f 6 месяцев назад
Thank you 😊
@saibaba172
@saibaba172 6 месяцев назад
SUPER,🌷👌
@GnanavelC-jl6zr
@GnanavelC-jl6zr 6 месяцев назад
Super
@jayanthiramaraj3410
@jayanthiramaraj3410 6 месяцев назад
Happy new year 😊
@saibaba172
@saibaba172 6 месяцев назад
விருச்சகம்,26.08
@MAkash-ir6pe
@MAkash-ir6pe 6 месяцев назад
Good sir
@user-ov8wr7ym3e
@user-ov8wr7ym3e 6 месяцев назад
🙏💐 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
@palanir9759
@palanir9759 6 месяцев назад
நாதறிநாய்களா2023நல்லாஇறுக்கும்எண்றுஉண்நாசமேச்சு
@user-ov8wr7ym3e
@user-ov8wr7ym3e 6 месяцев назад
🙏🙏🙏
@maheshmahesh-un2no
@maheshmahesh-un2no 6 месяцев назад
Nandri ayya
@kanchanaragu286
@kanchanaragu286 6 месяцев назад
Happy new year❤❤❤🎉🎉
@kumarsamy5884
@kumarsamy5884 6 месяцев назад
மிகவும் சிறப்பாக 2024 ஆண்டு எப்படி இருக்கும் என்று ராசிபலன்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐய்யா 🇮🇳🌹😍🙏
@kathkathri697
@kathkathri697 6 месяцев назад
Thank you ayya
@hanngwetun3017
@hanngwetun3017 6 месяцев назад
Super Explanation, thanks, 🙏 Presenters, Hariharan BSc Burma.
@user-gt3dw3mu4h
@user-gt3dw3mu4h 6 месяцев назад
Mesham.... thank you so much sir so.happy..🎉🎉🎉🎉🎉
@rrmanoaadhira3483
@rrmanoaadhira3483 6 месяцев назад
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉
@kga27
@kga27 6 месяцев назад
Thank you so much
@purushothamsubbalakshmi4259
@purushothamsubbalakshmi4259 6 месяцев назад
Thank u so much all of you sir s
@devivadivel
@devivadivel 6 месяцев назад
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@valliappansolayappan9916
@valliappansolayappan9916 6 месяцев назад
Thankyousir
@govidarajs5322
@govidarajs5322 6 месяцев назад
Thanku. முதுனம். ராசிகாரர்கள் பாலப்பெருக்கு உதவி செய்பாவர்கள்.அதனால் அவங்க. நல்ல இருந்தால் பலப்பேர். நல்ல. இருப்பார்கள் கடவுள் பக்தி உள்ளவர்கள் 👍👍👍👍🌹🌹🌹🌹ஸ்பெஷல்
@sivakamiv1914
@sivakamiv1914 6 месяцев назад
Happy New year Thanks
@jnithesh5918
@jnithesh5918 6 месяцев назад
May this year bring you prosperity, love, and success. Wishing you a Happy New Year 🤍✨
@balashankar1716
@balashankar1716 6 месяцев назад
😊
@Devagi-sn7li
@Devagi-sn7li 6 месяцев назад
Happy new year wishes appa
@tamilan9713
@tamilan9713 6 месяцев назад
Nandri
@abdevilliers9294
@abdevilliers9294 6 месяцев назад
Nantri ayya 🙏
@muniyandimari4698
@muniyandimari4698 6 месяцев назад
Happy neu Year
@Anu-wc5ev
@Anu-wc5ev 6 месяцев назад
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉❤
Далее
Drive through the color🚗❓
00:13
Просмотров 1,7 млн
I Missed With The Bottle😂
00:12
Просмотров 3,5 млн