Тёмный

2024 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை & விஜயதசமி வழிபடும் முறை & நேரம்| Saraswathi Ayudha poojai Vijayadasami 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 124 тыс.
50% 1

செல்வம், தொழில், வியாபார விருத்தி தரும் இச்சா சக்தி தலம்
• செல்வம், தொழில், வியாப...
நம் குற்றங்களை நீக்கும் கிரியா சக்தி தலம் & வரலாறு
• நம் குற்றங்களை நீக்கும...
வாழ்க்கையில் திருப்பம் பெற பௌர்ணமியில் வழிபட வேண்டிய அம்மன்
• வாழ்க்கையில் திருப்பம்...
நம் தேவை அறிந்து தாயாக காக்கும் "என்னைப் பெற்ற தாயார்"
• நம் தேவை அறிந்து தாயாக...
சென்னையில் ஒரு ஜெகந்நாதம் "மத்திய ஜெகந்நாதம்"
• சென்னையில் ஒரு ஜெகந்நா...
இரத்தின சபை திருத்தலம் | காரைக்கால் அம்மையார் முக்தி தலம்
• காளியை வெல்ல சிவபெருமா...
எக்கோலம் ஆயினும் தக்கோலம் வந்தால் சரி ஆகும் | குருவின் மிகச்சிறந்த பரிகார திருத்தலம்
• எக்கோலம் ஆயினும் தக்கோ...
பேரிடர் காலத்தை முன்னதாகவே தெரிவிக்கும் லிங்கம் | ஐயன் நல் அதிசயன் - தீண்டாத் திருமேனி
• பேரிடர் காலத்தை முன்னத...
ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@SelvakumarRV
@SelvakumarRV 21 час назад
இந்த பதிவ நான் ரொம்ப நேரமா எதிர்பார்த்துட்டு இருந்தேன் அம்மா நன்றிங்க அம்மா ❤
@RadhaKrishnan-ll2ez
@RadhaKrishnan-ll2ez 21 час назад
Yes naanum
@Raman-uo2op
@Raman-uo2op 18 часов назад
Yes nanumthan
@kumaresanlax2904
@kumaresanlax2904 9 часов назад
ஆமா ஆமா நானும்
@kavithar6013
@kavithar6013 19 часов назад
வெண்மை நிற ஆடை அந்த சரஸ்வதி தேவியை வந்து பேசியது இருந்ததது நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 20 часов назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் உபயோகமான பயனுள்ள தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@pusparaj6282
@pusparaj6282 21 час назад
வணக்கம் அம்மா மீனாட்சி நா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவள மட்டும் தான் மனசார நான் நேசிப்பேன் அதுக்கப்புறம் உங்களை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு சமமா
@saiviyazhan6750
@saiviyazhan6750 33 минуты назад
அம்மனுக்கு நிகர் அம்மன் மட்டுமே யாருடனும் ஒப்பிடாதீர்கள்
@ramumani3129
@ramumani3129 17 часов назад
அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்க்குக்கும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 7 часов назад
ஓம் துர்கா ஓம் லஷ்மி ஓம் சரஸ்வதி அம்மா திருவடி சரணம்🙏🌷🌿🙏🌷🌿🙏🌷🌿🙏🌷 காலை வணக்கம் அம்மா💐🙏🙏 சரஸ்வதிபூஜை விஜயதசமி நாள் நேரம் கொலு வைத்தவர்கள் கலசம் வைத்தவர்கள் அகண்ட தீபம் ஏற்றியவர்கள் எல்லோருக்கும் ரொம்ப நல்லதா சொன்னிங்க பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி அம்மா🙏🙏
@nivashnigash7534
@nivashnigash7534 21 час назад
அம்மா வணக்கம் அடுத்து சஷ்டி வருகிறது அதை பற்றி சொல்லுங்கள் விரத காலங்களில் ஒரு நேர விரதம் பற்றி சொல்லுங்கள் அதாவது வேலைக்கு செல்பவர்களுக்கும் அல்லது ஒரு நேரம் விரதம் வெளியே பயணிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வாறு நிறைவு செய்வது சொல்லுங்கள்
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 20 часов назад
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்சக்தி பராசக்தி ❤ ஓம்முருகா சரணம் ❤
@ranjanadevi.k7269
@ranjanadevi.k7269 19 часов назад
அம்மா saree உங்களுக்கு அழகாக இருக்கிறது❤🧡💛💚😂😂
@NagarathinamNagarathinam-re2xt
@NagarathinamNagarathinam-re2xt 3 часа назад
வீனை நரம்புகள் துவண்டால் இசைஇல்வை சேனை எதிர்த்தாலும் துவலேன் உன்னருளாள் வீனை தாங்கும் ஆஞ்சிநேயா... நன்று சகோதரி.. நன்றி நன்றி சாமி திருப்பூர் 6
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 20 часов назад
உங்கள் பதிவிற்காக காத்துகொண்டு இருந்தேன்... நன்றி 🙏
@SapdhagirivasanVasan
@SapdhagirivasanVasan 17 часов назад
சகோதரி நவராத்திரியின் இறுதி நாளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வணங்க நல்ல நேரத்தை கொடுத்ததற்கு நன்றிகள் பல... 🙏🙏🙏 தமிழரசி 🙏
@appus7181
@appus7181 19 часов назад
உங்களுக்கு சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் அம்மா ❤❤❤❤
@SindhuSindhuraja
@SindhuSindhuraja 6 часов назад
உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் நன்றி அம்மா
@kamatchisuba6322
@kamatchisuba6322 4 часа назад
உங்கள் பதவிக்காக காத்திருந்தேன் நன்றி அம்மா
@SindhuSindhuraja
@SindhuSindhuraja 3 часа назад
என்ன பதவி புரியவில்லை
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 20 часов назад
அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ❤ வாழ்க வளமுடன் ❤
@sridharsenthil9230
@sridharsenthil9230 18 часов назад
ஒவ்வொரு நாளும் பல அரிய தகவல்களை தந்து எங்களை வழிநடத்தி சென்ற அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@kavithaathinarayan4569
@kavithaathinarayan4569 17 часов назад
Nice saree mam, looking v pretty like Goddess Saraswati
@6a17mugulss2
@6a17mugulss2 21 час назад
என் குருவுக்கு மாலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@miraclemass7301
@miraclemass7301 7 часов назад
❤❤❤ நன்றி அம்மா இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SradhaSradha-ck3zm
@SradhaSradha-ck3zm 18 часов назад
அம்மா வணக்கம் அம்மா ஷஷ்டி விரதம் இருக்கும் போது 8 நாட்களும் சாப்பிட கூடாதா அம்மா இல்லை இரவு மட்டும் சாப்பிடலாமா பகலில் பழங்கள் மற்றும் பால் குடிக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க அம்மா பீலீஸ் எனக்கு தெரியாது நீங்க சொன்னால் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் ஆக இருக்கும் அம்மா நன்றி வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@guruchitra7354
@guruchitra7354 9 часов назад
Unga virupam ka pal palam kuduthukalam .Ilana oru Vela sapadu kuda eduthukonga athu unga virupam
@Veeraragavan-v6b
@Veeraragavan-v6b 17 часов назад
Ungalai patri pesa varthaigal thonalai . Mei maranthu ungal varthaigalai ketkiren. Ungaludan nanum ippooulakil vazhkiren enum pothu niraivaga ullathu. Ungalai enakku arimugappaduththiya you tube channel kku mikka nantri❤❤❤❤❤❤❤❤❤
@BoopathiRaj-t9j
@BoopathiRaj-t9j 5 часов назад
அம்மா அவர்களுக்கு சரஸ்வதி பூஜை விஜயதசமி பூஜை நல்வாழ்த்துகள் நவராத்திரி கொலு பூஜை சிறப்பாக நடைபெற ஆசிர்வதியுங்கள் அம்மா
@joyvasanthakumarimuthukris8137
@joyvasanthakumarimuthukris8137 7 часов назад
குருமாதாவிற்க்கு சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 2 часа назад
Advance happy ஆயுத பூஜை அண்ட் விஜயா தசமி வாழ்த்துக்கள் mam..very useful information thank you ❤
@LakshtamilSelvam-lw7or
@LakshtamilSelvam-lw7or 19 часов назад
வணக்கம் அம்மா இந்த பதிவு எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது அம்மா உங்களுக்கும் எங்களுடைய சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா உங்கள் ஆசி எங்களுக்கு எப்பவும் வேண்டும் அம்மா 🙏🙏🙏
@RiyaGopi
@RiyaGopi 2 часа назад
unkapathivukka wait pannitu irunthan thank you amma
@VelMurugammal-n9p
@VelMurugammal-n9p 17 часов назад
அம்மா உங்களுக்கும் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை விஜயதசமி பூஜை தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் நன்றி
@gayathriasokan52
@gayathriasokan52 17 часов назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. உங்க முகத்தை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தான் அம்மா 🙏🙏🙏.
@keerthikakeerthi2504
@keerthikakeerthi2504 19 часов назад
வணக்கம் அம்மா கேதார கௌரி விரதம் பற்றிய தகவல் சொல்லவும் நன்றி அம்மா
@alagara811
@alagara811 21 час назад
வணக்கம் அம்மா உங்களை பார்த்தா புத்துணர்வு வருகிறது அம்மா உங்கள் குறலுக்கு தெய்வ சக்தி உள்ளது
@vsairamesh261
@vsairamesh261 20 часов назад
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துக்கள்,இறைவன் அருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்..💐🙏
@SeethaSeetha-iw4lz
@SeethaSeetha-iw4lz 19 часов назад
அனைவர்க்கும் ஆன்மிக வணக்கம் நவராத்திரி நல்வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ
@dhanabalan7382
@dhanabalan7382 21 час назад
இனிய மாலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@KrishnaVeni-vd6le
@KrishnaVeni-vd6le 14 часов назад
Ongala pakkum pothu Ammanai neril parpathupol irukkirathu❤
@DhayalanEswari-bb1py
@DhayalanEswari-bb1py 20 часов назад
Vanakkam 🙏 Amma Romba Nandri Pathivu kuduthathariku
@divyadarshini7796
@divyadarshini7796 17 часов назад
அம்மா உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் அம்மா ❤ உங்களுடைய இந்த நற்பணி மென்மேலும் தொடர வேண்டும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா ❤ ❤❤❤❤
@MangaLakshmi-k2s
@MangaLakshmi-k2s 18 часов назад
இந்த ஆண்டு மகா சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா எப்படி ஆரம்பிக்கறது விரதம் இருக்கம் முறை சொல்லுங்க அம்மா
@Sivasakthi-h2v
@Sivasakthi-h2v Час назад
வணக்கம் சகோதரி.விஜயதசமி வாழ்த்துக்கள் 🌹🌻🙏
@SivaSiva-mk4jz
@SivaSiva-mk4jz 6 часов назад
நன்றி அம்மா சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள் அம்ம்
@manikalai8924
@manikalai8924 20 часов назад
மிகவும் நன்றி அம்மா.
@pragathi4876
@pragathi4876 19 часов назад
வணக்கம் அம்மா... எனக்கு திருமணமாகி ஐந்தரை வருடம் ஆகிறது எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என் குழந்தைக்கு பிறக்கும் போது ஒரு சிறு குறை இருந்தது அவள் பிறந்து மூன்று மாதங்களில் ஒரு அறுவை சிகிச்சை செய்தோம் அதற்குப் பிறகு இன்னொரு குழந்தையை பற்றி யோசிக்கவில்லை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் பிள்ளை தனியாக இருப்பதை நினைத்து மிகவும் வருந்தினாள் அதனால் இன்னொரு குழந்தை வேண்டும் என்று முடிவு செய்தோம் அதுவும் 60 நாளில் எனக்கு தங்கவில்லை கடந்த மூன்று சஷ்டி நான் விரதம் இருந்து முருகர் கோவிலுக்கு செல்கிறேன் இப்பொழுது நான் கருவுற்று இருக்கிறேன் கர்ப்பமாக இருக்கும் போது ஏழு நாட்கள் சஷ்டி விரதம் இருக்கலாமா அது குழந்தையை பாதிக்குமா இனி பிறக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தயவுசெய்து கூறுங்கள் அம்மா. 🙏
@n.indranin.indrani5685
@n.indranin.indrani5685 19 часов назад
எந்த குறைவு இல்லாமல் குழந்தை பிறக்கும் முருகன் அருள் ஆல் 💕
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 7 часов назад
அம்மா உங்களுக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். குரு மாதாவிற்கு நன்றி 🙏🏻
@rojachandren6237
@rojachandren6237 20 часов назад
நன்றி சகோதரி🙏🥰
@SanthoshChaarvik
@SanthoshChaarvik 2 часа назад
Sister waiting to see u in magadu temple ❤❤❤welcome to our area ❤❤❤❤very happy 😂😂😂❤❤❤❤always awesome speech ❤❤❤
@geethachennai5946
@geethachennai5946 Час назад
Thank you so much sister .Vazhgavalamudan .vazhganalamudan .❤
@NeelaSakthivel-h2q
@NeelaSakthivel-h2q 19 часов назад
வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc 21 час назад
அம்மா சஷ்டி விரதம் இருப்பது எப்படினு ஒரு பதிவு குடுங்கள் அம்மா உங்களிடமிருந்து இந்த பதிவை தான் எதிர் பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊
@SudhakarSathiya-dn1ov
@SudhakarSathiya-dn1ov 17 часов назад
நன்றி அம்மா🌹🌹
@gowrikoushic
@gowrikoushic 6 часов назад
உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் அம்மா. நன்றி
@sri5917
@sri5917 4 часа назад
Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu ❤❤❤Guruvin thaal panigiren amma❤❤❤
@monishmanohar2996
@monishmanohar2996 21 час назад
வாழ்க வளமுடன் 😊
@saksroxs
@saksroxs 19 часов назад
Madam, please put a detailed video on how to pray jeshtadevi . I have been following you and refining myself on how to pray. So it will be very much helpful. Thanks
@saiboutique3398
@saiboutique3398 18 часов назад
சஷ்டி விரதத்தை பத்தி சொல்லுங்க எப்படி ஆரம்பிக்கிறது எப்படி கத்தினால் முடிகிறது எனக்கு தமிழ் அவ்வளவா வராது தமிழ் பேசுவ ஆனா படிக்க வராது எனக்கு வீடியோவா போட்டுடுங்க
@sajeevatharani9959
@sajeevatharani9959 6 часов назад
Nantri amma.en magalum unggalai pola sila koovilgalil sorpozhivu,pannierukkiral.anaivarum unggalai poandru,kural valam ullathu enru parattai ullargal.ungaludaya aasirvaatham um,en magalukkum kitaikka ventum amma.nantri
@saralasengunthar5222
@saralasengunthar5222 6 часов назад
நன்றி அம்மா சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அம்மா
@DhanushreeVetry
@DhanushreeVetry 18 секунд назад
Amma nenga soltratha tha enga vetla pantren🥰rompa nantri🙏
@MahaChinnaDD
@MahaChinnaDD 21 час назад
அம்மா குருவே சரணம்🙏 நன்றி 🙏வாழ்க வளமுடன் நலமுடன்🔱 ஓம் நமசிவாய சிவாய நம🙏🫂
@tamilguy3877
@tamilguy3877 42 минуты назад
அம்மா நைவேத்தியம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா
@k.janranjanik.janaranjani9978
@k.janranjanik.janaranjani9978 20 часов назад
4 days ah unga vedio ku waiting 🙏🥳
@JebhaShan-ns9nx
@JebhaShan-ns9nx 18 часов назад
Maduraila nadantha sorpolivu podunga ma....please.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.... Madurai vaasi...❤❤❤❤
@sivayanamahaa
@sivayanamahaa 18 часов назад
Naangalum dharmapuri sagothari...
@ananthsivakami5369
@ananthsivakami5369 20 часов назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shilpaarun3617
@shilpaarun3617 21 час назад
Vanakam amma
@SASITARAN-rd7nh
@SASITARAN-rd7nh 9 часов назад
MIKKA NANRI AMMA...UNGAL PATHIVUGALUKKU ROMBA NANRI❤🙏
@rathijj4465
@rathijj4465 20 часов назад
Madam, please post Gowri Viratham post as soon as possible. I need to do pooja shopping tomorrow and I would like to know if you have updated information about the pooja. Also, I would appreciate if you could reply to few important questions I have related to this pooja. I live alone in America currently, while my husband is away on business trip. I have been doing this Gowri Pooja from my young age, with my mom. Now she passed away 10 years ago. Since then I’m observing this Viratham. Question 1: I observe this pooja for my husband & children. I also make string for my married brothers. Their wives don’t do spiritual fasting. This means, I make 5 red strands for each of them. But, I’m the only one observing the fasting and performing all pooja everyday. Is this correct? My Amma did this way for 60 years and I’m following her rituals. In the corner of my mind, I am confused if this is okay. Question 2: Since I’m the only one at home currently, I offer one fruit and a cup of milk along with flowers. I chant all the mantras and Gowri prayer songs everyday. Is this acceptable, madam? I don’t offer 21 bananas or 21 other foods. It will become waste if I offer 21 sets of food everyday and I have nobody to share the food with. Please give me some clarification on this. ❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ravis5581
@ravis5581 20 часов назад
Thanks amma
@jb19679
@jb19679 4 часа назад
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் விஜயதசமி சரஸ்வதி ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@munirajn8806
@munirajn8806 18 часов назад
சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை விஜயதசமி வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐 வன்னிமரம் பற்றி கூறுங்கள் அம்மா 🙏🌺🌺
@bhuvanaiyer1555
@bhuvanaiyer1555 7 часов назад
Thanks madam happy navratri fastival 💐🌹❤️🙏
@UshaRani-q1w
@UshaRani-q1w 3 часа назад
இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள் அம்மா 🎉
@SnAnu-fo2md
@SnAnu-fo2md 19 часов назад
❤amma intha putavaila alaga irukingama ❤😍😍😍😍
@rbvision68
@rbvision68 21 час назад
🙏❤என் குருவுக்கு மாலை வணக்கம்❤ரொம்ப நன்றி மா❤
@aravindanm2548
@aravindanm2548 20 часов назад
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@AdarsaK-krishkirsha
@AdarsaK-krishkirsha 19 часов назад
Amma really superb
@karthickkarthick7668
@karthickkarthick7668 20 часов назад
Hi Amma thanks 🙏
@BanuRajesh-dn5iy
@BanuRajesh-dn5iy 18 часов назад
சரஸ்வதி பூஜை அன்றே வாகனங்களுக்கு பொட்டு வைத்து சாமி கும்பிடலாமா அம்மா
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 17 часов назад
வாழ்த்துக்கள் அம்மா மிக சிறப்பான பதிவு வ
@joyfulhome9085
@joyfulhome9085 6 часов назад
Theliva irukku romba thanks ma 😊
@karpagaselvi3963
@karpagaselvi3963 19 часов назад
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@RajeshRajesh-oi3qw
@RajeshRajesh-oi3qw 19 часов назад
ரொம்ப நன்றி இரவு வணக்கம் அம்மா
@rojachandren6237
@rojachandren6237 20 часов назад
நவராத்திரி வாழ்த்துக்கள் சகோதரி❤🎉🙏🥰🙏
@kalairamya9637
@kalairamya9637 21 час назад
Amma thank you 😊😊
@PavithraPavi-hc4bt
@PavithraPavi-hc4bt 21 час назад
First like
@sangeem2787
@sangeem2787 21 час назад
ஓம் நமசிவாய
@karthickdharshanp9362
@karthickdharshanp9362 21 час назад
ஓம் சரவணபவ❤
@SundarRam-sh4oh
@SundarRam-sh4oh 16 часов назад
Waiting for ur video mam🎉
@lathak2231
@lathak2231 14 часов назад
White sareeee. You also.... I didn't expect
@kavithamanimaran1391
@kavithamanimaran1391 17 часов назад
I was waiting ma and follow whatever u say THANK u ma.
@kogilavanikogila7502
@kogilavanikogila7502 3 часа назад
அம்மா அந்த கலசத்தில் உள்ள தேங்காயா என்ன பண்ணும்
@bagyalakshmi_2306
@bagyalakshmi_2306 18 часов назад
Thank u Mam ❤️🙏🏻💐
@mahendramani-yh4lb
@mahendramani-yh4lb 21 час назад
@KavithaT-jm7lw
@KavithaT-jm7lw 19 часов назад
நன்றி மா 🎉🎉🎉🎉🎉🎉
@aruncreation6741
@aruncreation6741 20 часов назад
மாலை வணக்கம் அம்மா 🙏 நன்றி நன்றி நன்றி அம்மா 🙏
@shobanashobana3431
@shobanashobana3431 6 часов назад
ஓம் நமசிவாய 🙏
@b.lakshitha2009
@b.lakshitha2009 9 часов назад
அருமை சகோதரி
@ramusrs
@ramusrs 19 часов назад
Pathanam ameen nandri Amma
@VAVA-hm5uj
@VAVA-hm5uj 21 час назад
❤️ thankyou so much 🙏🏻
@sathidevipremanathan9776
@sathidevipremanathan9776 4 часа назад
Thank you Amma for your kind information 🙏
@HometoHome6851
@HometoHome6851 20 часов назад
Was waiting for this video
@dhamayanthimadhu1015
@dhamayanthimadhu1015 20 часов назад
Mikka nandringa amma
@dhanu2593
@dhanu2593 21 час назад
வாழ்க வளமுடன் ❤
Далее
Обыкновенное чудо
00:48
Просмотров 267 тыс.