உங்களுடைய மூஞ்சிய காமிங்க ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன் அண்ணா நான் உங்ககிட்ட இந்த ஒரு விஷயம் சொல்லிட்டு இருக்கிறேன் மணலி இதுக்கு முன்னாடி வந்து இருக்கீங்க தான நான் உங்களுக்காக மணலில வெயிட் பண்ணிட்டு இருப்பேன் நான் உங்களுடைய ரசிகன் ❤️😘🥰🌹👍👌😍♥️🥰😘🙂😄💐 அப்புறம் அண்ணா எனக்கு எல்லாம் வண்டி புடிக்கும் அண்ணா இந்த வண்டில சிவப்பு கலர் இருக்கிற அந்த விளக்கு இல்லையே
Andha back fat tyre worstuu bro skit avudhu semaya wet surfaces lam romba mosom eluthuttu podhu vazhukudhu nxt mirrors waste yedhum thrla pinnadi tank 11 ltrs city la 24 kudukudhu highway la 27 29 frd vaanguna bro same color ❤ himalayan ku exchange ketu erukom not satisfied guerrilla 😢