நான் இலங்கை. அலுவலகத்துக்குப் போவதால் அதிகாலையிலேயே சமைப்பேன்.எனக்கு துணை யூரியுப் சனல் தான்.அதிலும் உங்கள் பதிவுகளை அதிகம் பார்ப்பேன்.(கேட்பேன்) இந்த பதிவை இன்று காலை 3 தடவை திரும்ப திரும்ப கேட்டேன்.இப்ப அலுவலகத்தில் வைத்து கேட்டு எழுதிக்கொண்டேன்.அந்தளவு அருமையிலும் அருமை.
அருமை அருமை மிக அற்புதம் உண்மையும் கூட நீங்கள் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை என்பதை நான் மனதார உணர்கிறேன் உண்மை உண்மை இது 100% உண்மை இதை உணர்ந்தவர்க்கு மட்டுமே புரியும் உணராதவங்களே தெரியும் 100% உண்மை நம்புங்கள் கண்டிப்பாக நடக்கும் காலங்கள் கடக்கும் காரணம் நம் நம்பிக்கை எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் நடக்கும் இதுதான் ரகசியம்
சங்கடமான கசப்பான அனுபவங்களை நம்மால் முடிந்தால் மாற்றலாம் மாற்ற முடியாது என்று தெரிந்தும் அதனை நினைத்து வேதனை கொள்வது எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் மீண்டும் சங்கடம் உள்ளதாக மாற்றிவிடும் நான் வேண்டிக் கொள்வது இறைவனிடம் எப்படி என்று சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் இறைவா எனக்கு மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் மாற்றக் கூடியதை மாற்றும் துன்பம் இவற்றை பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்
Ennaku oru goal eruku bro bussiness athuku yellavithamavum enna ready panren seekiram ennoda goal um achieve pannituven unga video enakku help vum motivation erukku thanks bro
Your coupon code doesnt work, it shows 99-50% = 49 Rs. But when I try to approve the gpay it shows 99 only this is cheating. Why do you give fake promises. Please follow the principles you show in this video
1.Magnetic Attraction people 2. How ur mind works 3.The miracle working power of subconscious mind 4. Mental healing in ancient times Ask Believe Recieve 5. Mental healing in modern times 6. How to get the result u want