குருஜி வணக்கம் என் பெயர் செல்வநாதன் ராசி சிம்மம் லக்னம் கடகம் குருஜி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எனது ஒண்ணுவிட்ட அக்கா மகளுக்கு கல்யாணம் என்று எனது அக்கா மதியம் பத்திரிகை வைத்தார்கள் வீட்டில் இரவு தான் உங்களுடைய ராசிபலன் வீடியோவை நான் பார்த்தேன் யூடியூப் இல் மிகவும் ஆச்சரியப்பட்டேன் குருஜி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே