வணக்கம் அக்கா, என் கணவருக்கு வேலையில் ஒரு பிரச்சனை, அதற்கான வரும் வெள்ளி அன்று ஒரு விசாரணை இருக்கிறது, அது நல்லப்படியாக முடிய வேண்டும் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள், இந்த வேலையை நம்பி தான் என் குடும்பம் உள்ளது.
சகோதரி எனக்கு என்ன வேண்டும் என்பதையும் என்ன போக வேண்டும் என்பதையும் சேர்த்து எழுதலாமா பதில் சொல்லுங்கள் .எல்லா பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருகாகிறது. நன்றி.
Hai ma... Diwali annaiki kubera pooja epadi la panalanu konjam soluga amma pls... Timing ellamae soluga amma.... Ena ena samy ku vaikanum epadi lam pooja panala nu konjam soluga ma... Diwali annaiki enga v2 la ellarum non veg saptuvaga ma na mattum non veg saptama kubera pooja panalama pls ma vdo poduga ma epadi la pooja panalanu
மேடம் உங்களுடைய இன்னொரு வீடியோக்கு சந்தேகம் கேட்கணும் அதுல கமெண்ட் பண்ண பார்த்தா அது என் போன் பிரச்சனை பண்ணுது மற்றவர்கள் வீடியோஸ்ல கூட இதே பிரச்சனை இப்ப உங்களிடம் கேட்கிறேன் 21புதிய நோட்டுகளை தொட்டு சில ஸ்விட்ச் வார்த்தை சொல்ல சொன்னிங்க அதில் ஒரு சந்தேகம் நான் என்னுடைய மாதவிலக்கு சமயத்தில் செய்யலாமா நீங்கள் அதில் இந்த பாயிண்ட் சொல்லவில்லை இதில் எனக்கு விளக்கமான பதில் தரவும் மேம் பிளீஸ்