Тёмный

24 மணி நேரமும் போலீஸ் உதவியோடு கள்ளச்சாராய வியாபாரம் | கள்ளக்குறிச்சி 

The News Minute Tamil
Подписаться 107 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 4 месяца назад
மது அருந்துவது தப்பு என்று முதலில் சொல்லு சபீர் கணவனும் மனைவியும் சேர்ந்து மது அருந்துவார்களா வியப்பாக இருக்கு
@MrAction1984
@MrAction1984 4 месяца назад
அப்புறம் என்ன மயிருக்குடா அரசு விக்குது
@sarkumar1753
@sarkumar1753 4 месяца назад
செல்வம், நகர்புறங்களில் இது சர்வசாதாரணம். ஆனால் கள்ளச்சாராயம் குடிக்க மாட்டார்கள். வெளிநாட்டு மது வாங்கிவந்து நாகரீகமாக அளவோடு குடிப்பார்கள்.( அதுவும் எப்போதோ தான்)
@pramilchella5057
@pramilchella5057 4 месяца назад
Yemma ...aduthavangale solria....ni yen kudiche...???
@TAMILSELVAN-fh6wj
@TAMILSELVAN-fh6wj 4 месяца назад
இந்த பொம்பளதான் எல்லாசேனல்லையும் பேசுறா, செத்தவீட்டுக்கு வந்ததுமாதிரி தெரியலையா, பேசுறதுக்காக வந்தது மாதிரியேஇருக்கு
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 4 месяца назад
கள்ளக்குறிச்சியில் வசிக்கும் நண்பர்களிடம் விசாரித்த பொழுது, இந்த பகுதி சட்டவிரோத செயல்களுக்கு பிரசித்தி பெற்ற பகுதி, காவல் துறையினரே உள்ளே செல்ல அஞ்சுவார்கள்.
@tmxbalu3
@tmxbalu3 3 месяца назад
சகோ உண்மை உரக்க சொல்லுங்கள் உங்களுடன் நாங்கள் உள்ளோம.
@akalyamohan8352
@akalyamohan8352 4 месяца назад
This is a serious issue and shabbir sir is doing excellent coverage but this women is dubious,she seems to be a person set up to exploit the situation,i have seen multiple videos of her today, she is speaking different things in each video such who are exploiting this horrific situation for personal gains should be avoided
@SureshBsuresh-u6g
@SureshBsuresh-u6g 4 месяца назад
Tamil nadu criminal mindset police Don't need police department in Tamil nadu international Human Rights watching
@sarkumar1753
@sarkumar1753 4 месяца назад
அடித்து வளர்க்காத பிள்ளை, ஒடித்து வளர்க்காத செடி உருப்படாது. பிள்ளையை கட்டுப்பாடு கூறி வளர்த்து வந்தால் அவன் ஏன் சாராயம் குடித்து சாகிறான்?: கொழுத்துப்போய் குடித்து செத்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதே நம் குற்றம்.குடித்து செத்தவர்கள் பொறுப்பற்ற தந்தை.பொறுப்பற்ற தாய்!
@pramilchella5057
@pramilchella5057 4 месяца назад
Ivangaleke 10 lakhs vere ...kastapatte vulaikiravan Inge kastathele irekan...
@Raj-et7oj
@Raj-et7oj 4 месяца назад
Boomer uncle
@sofithasleem-ro5mk
@sofithasleem-ro5mk 4 месяца назад
Correct
@subramaniamsundaram2412
@subramaniamsundaram2412 4 месяца назад
Worst DMK government
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 4 месяца назад
Police are the People's first institution for the Justice. But when coming to know they are the A1 in the Case it's really worst for the People. Police have to protect the People not the Smugglers. This is insane. Also Govt should sell Cheap Liquor ro Village people so does Village people don't get illegal Liquor which takes their life.
@somethinginside8897
@somethinginside8897 4 месяца назад
காவல் துறை தான் செயல் படுத்துகிறது.பணம்இவர்களுக்கு புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர்க்கு உயிர் உத்தரவாதம் இல்லை சர்வதிகார நாடா.எதற்கு விடுதலை உரிமை தொகையா.இல்லையா விதவைகள் தொகையா
@sarkumar1753
@sarkumar1753 4 месяца назад
உங்கள் தலைவர் அண்ணாமலை I P. S அவர்களிடம் கேட்டால் விவரமாக பதில் கூறுவார்!
@govwind1489
@govwind1489 4 месяца назад
அருமை யாக சொன்னீர்கள் அந்த இரும்பு கரம் சவுக்கு சங்கர் டிடிஎப் வாசன் இவங்களா அடங்கியதும் பிசியா இருக்கு இப்ப இப்படி இருந்தா எப்படி அடக்க முடியும் ​@@sarkumar1753
@AARIWORK370
@AARIWORK370 4 месяца назад
வளர்ப்பு சரியாக இருந்தால் ஏன் குடித்து சாகிறார்கள்
@DSamuelH
@DSamuelH 4 месяца назад
Such a stupid comment. Illicit liquor is a law and order issue.
@balasubramaniam117
@balasubramaniam117 4 месяца назад
சபீர் முதலாளிக்கு பெயர் கெடாமல் செய்தி போடு.
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
I tricked MrBeast into giving me his channel
00:58