Тёмный

242 கோடி மரம் நடுவது சாத்தியமா..? | பாண்டே நேர்காணல் | சத்குரு | காவிரி கூக்குரல் l Cauvery Calling 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 421 тыс.
50% 1

242 கோடி மரங்கள் நடைமுறை சாத்தியமா..? | பாண்டே நேர்காணல் | சத்குரு | காவிரி கூக்குரல்
.........
#Chanakyaa | #Sadhguru | #JaggiVasudev | #Nerkaanal | #SadhguruJaggiVasudev | #CauveryCalling
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
#Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@udhayakumarramasamy1813
@udhayakumarramasamy1813 5 лет назад
அருமையான துவக்கம். அனைவரும் ஆதரவளிப்போம.
@KarthikD72
@KarthikD72 5 лет назад
I donated for 4200 tress ...
@gorazh
@gorazh 5 лет назад
Great effort and support
@rajeshgsam
@rajeshgsam 5 лет назад
Great support Karthik.. I did just 20
@raguprasath.n7670
@raguprasath.n7670 5 лет назад
Loose koo
@arunsk88
@arunsk88 4 года назад
really.. illa chumma uttalakkati vidureengala
@prasannavenkatesh3302
@prasannavenkatesh3302 4 года назад
Can you update now what happened
@mdineshkumarcs
@mdineshkumarcs 4 года назад
That's y missionaries hate him
@selvamkumar3624
@selvamkumar3624 5 лет назад
வாழ்த்துகள் ஜயா And பான்டே எணக்கு எதுவும் தேவை இல்லை என்நிலதில் 10மரம் வைக்க போகிறேன் என் விட்டுக்காக இல்லை நாட்டுக்காக தஞ்சாவூர் மாவட்டம் ஊர் ஆடுதுறை Tss brother
@sivaraj1384
@sivaraj1384 5 лет назад
Donated 6 trees from my salary. Most satisfying thing to save mother earth. Let's stand with sadhguru. He is better than crooked politicians
@tropicalblooms4575
@tropicalblooms4575 4 года назад
You must be an utter most idiot on earth ! No wonder that Jaggi dog is so rich !!! Do you need permission from the GEO, IUFRO, GGGI to plant 6 trees on earth ?
@gayathrishanmugasundaram3915
@gayathrishanmugasundaram3915 2 года назад
Nice. Keep contributing every month..
@karal22
@karal22 5 лет назад
ஒரு பானை சோற்றுக்கு இந்த சோறு பதம். ஒரு அருமையான விளக்கம். வாய்ப்பை அமைத்த குடுத்த திரு.பாண்டே அவர்களுக்கு நன்றி. Sadhguru ஜீ தங்களின் "காடு விவசாயம்" குறித்த முயற்சி சொல்லப்போனால் மிக அற்புதம். ஒரு புதிய பார்வை..... ஒரு புதிய துவக்கம்..... ஒரு புதிய வழிகாட்டல்..... உங்களின் தேடல் நாங்கள் தோல் கொடுப்போம்..... நன்றி
@senthamizh1889
@senthamizh1889 5 лет назад
I donated for 25 trees and raising fund for more trees... This is our duty to protect our planet to save ourselves... I'm not volunteer of Isha. But I did. Please take one step forward to save ourselves and our future generations.
@1006prem
@1006prem 5 лет назад
அருமை வாழ்த்துக்கள். இயற்கையின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை வாழ்த்தி பாராட்டுகிறேன். தொடரட்டும் உங்கள் பணி
@maharajbaiju
@maharajbaiju 5 лет назад
🙏🙏🙏
@jegajothi123
@jegajothi123 5 лет назад
அருமை வாழ்த்துக்கள்🙇‍♂️
@raajamanickam
@raajamanickam 5 лет назад
@@1006prem How foreigners can contribute to this project.?
@senthamizh1889
@senthamizh1889 5 лет назад
@@raajamanickamanyone can donate through Cauvery calling website
@m.arumugamnagakone5300
@m.arumugamnagakone5300 5 лет назад
கண்டிப்பா இந்த உரிமையை விவசாயிகளுக்கு கொடுக்கனும்
@sanjayraj65
@sanjayraj65 5 лет назад
தமிழ் நாட்டில் 17% வனம் இருக்கிறது ஆனால் காடுகளின் கொள்கைப்படி 33% இருக்க வேண்டும்..
@vinothBEmech
@vinothBEmech 4 года назад
Tnpsc Ku padikkirigala ji
@ramadaskrishnaraj1294
@ramadaskrishnaraj1294 5 лет назад
இது முடியுமா முடியாதா என்பதா விவாதம்? Why this negativity? திட்டம் நல்லது தானே. இந்த திட்டம் விவசாயிகளுக்கு எப்படி பயன் அளிக்கும் என்பதை பற்றி தானே விவாதம் இருக்க வேண்டும்? ஆரம்பத்திலையே மங்களம் பாடுறியே. யாராவது முயற்சி எடுக்க வேண்டாமா?அரசும் ஒன்னும் செய்யாது, அரசு பண்ண வேண்டியத ஜக்கி பன்றாரு.நல்லது பண்ணும் போது பாராட்டலாம்
@-PPitchaikani
@-PPitchaikani 5 лет назад
பிரச்சனைக்கு தீர்வு சொல்ல மட்டாங்க. தீர்வ பிரச்சனைய பேசுறாங்க. - சத்குரு.
@arung818
@arung818 5 лет назад
I was about to quote that but found u already done that.. Thats the mentality now..
@anarchistsspit4483
@anarchistsspit4483 5 лет назад
அதேபோல் இப்படி பேசுறவனுங்களும் இருக்காங்க. என்னபண்றது???
@-PPitchaikani
@-PPitchaikani 5 лет назад
@@anarchistsspit4483 தானும் எதுவும் செய்ய மாட்டோம் அடுத்தவனையும் எதுவும் செய்ய விடமாட்டோம். இப்படிக்கு இணையதள போராளீஸ்
@anarchistsspit4483
@anarchistsspit4483 5 лет назад
@@-PPitchaikani நான் ஒன்னும் இணையதள போராளி இல்லை. எனக்கு youtube தாண்டி எந்த சமூக ஊடங்களிலும் அக்கௌன்ட் கிடையாது முதலில். நாமும் ஏமாறுவோம் ஊரிலுக்கும் மற்றவனையும் ஏமாற்றுவதற்கு துணை புரிவோம் -- இப்படிக்கு ஜாக்கி ஜால்ரா கோஷ்டி ன்னு நானும் போடலாமே.....
@raajamanickam
@raajamanickam 5 лет назад
பாதங்கள் நடக்க தயாரானால் பாதைகள் தடை சொல்லப்போவதில்லை என்று ஒரு கவிதை வரி ஞாபகத்திற்கு வருகிறது. நம்பிக்கைதான் வாழ்விற்கு அஸ்திவாரம் நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவும் நடக்கப்போவதில்லை இதில் வாழ்க்கை அனுபவங்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கலாம். அவன் பெயரைச் சொல்லி கடமையைச் செய் அதன் விளைவுகளை அவனுக்கே அர்ப்பணம் செய் என்கிறது கீதை.
@nkrish9232
@nkrish9232 5 лет назад
If you can't do good at least let good people do good things
@muhamadishak4804
@muhamadishak4804 5 лет назад
Sadhguru is very informative as always.. supporting rally for river!!
@amirfire7320
@amirfire7320 2 года назад
Karadi kaari thuppum
@dearkrish1
@dearkrish1 5 лет назад
Corrupt politicians like mulla karuna initiated droughts in TN to loot & convert it into Sarayanadu. Sadguru is doing great job & I have supported by sponsoring 2, 500 trees.
@Yogi_Ram
@Yogi_Ram 5 лет назад
Great sir..🙏♥👍
@praveenm6204
@praveenm6204 5 лет назад
Oh ok, mulla karuna means karunanidhi is it 🤔
@furtherishere7568
@furtherishere7568 5 лет назад
It's completely business, one sapling 42 rupees??
@boopathiboopathimurugan9544
@boopathiboopathimurugan9544 5 лет назад
😂🤣😂
@Ishaanga
@Ishaanga 5 лет назад
Great sir
@krishnass1914
@krishnass1914 5 лет назад
The number of youth he draws is amazing. This guru is contemporary. Amazing man.
@sivanesan7187
@sivanesan7187 5 лет назад
காவேரி கூக்குரலின் அணைத்து அம்சங்கள் பற்றி சத்குருவின் விரிவான விளக்கங்கள் .. 1. 1:30 நீங்கள் Ultra modern குருவா ? 2. 2:39 நீங்கள் car, bike இல் பயணம் செய்து controversy தேடி போகிறீர்களா ? 3. 4:20 உங்கள் சன்யாசிகள் காவி அணிந்து உள்ளனர், நீங்கள் வேற மாதிரி உள்ளீர்கள் .. 4. 6:32 242 கோடி மரங்கள் எப்படி நடுவீர்கள் ? 5. 7:30 மரங்கள் நடுவதற்கு இடம் எங்கே ? எல்லாவற்றையும் அழித்து விட்டு மரம் நடுவீர்களா ? (agroforestry என்றால் என்ன ) 6. 9:00 உங்களுடைய target 242 கோடி மரங்கள் 12 வருடத்தில் வைக்க வேண்டும் என்பதா ? (மண் எப்படி வளமாக இருக்கும் ) 7. 12:08 நீங்கள் சொல்வது 6-8 வருஷம் ஆகும், agroforestry செய்வதற்கு விவசாயிகளை எப்படி convince செய்வீர்கள் 8. 16:50 விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது பற்றி அரசிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளதா ? 9. 17:35 அரசு scheme க்கு உங்கள் suggestion எதாவது உள்ளதா ? (timber board ) 10. 20:24 United Nations உங்களுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி சிலர் எதோ 'foreign plan' இருப்பதாக சொல்கிறார்களே ? 11. 21:05 242 கோடி மரங்கள், 42 ரூபாய் - இதில் எதோ முறைகேடு இருக்குமோ என்று சிலர் சொல்கிறார்களே ? 12. 23:29 இந்த பணத்திற்கு கணக்கு உள்ளதா ? 13. 27:27 இப்போது நிதி எவ்வளவு சேர்ந்துள்ளது ? 14. 29:22 முதல் மரம் எப்போது நடப்படும் ? 15. 29:51 தமிழ் நாட்டில் 20% வனப்பகுதி உள்ளதே, இது போதாதா ? (Catchment area பற்றி ) 16. 32:42 242 கோடி மரம் நடாமலேயே இப்போது மழை நன்றாக பெய்கிறதே ? (மண் வளம், cloud burst பற்றி ) 17. 35:45 பெரிய அணைகள் கட்டுவது ஆபத்து என்று சொல்கிறீர்களா ? 18. 36:28 காவேரி கூக்குரலுக்கு சினிமா நடிகர்கள், பிரபலங்கள் வருகிறார்கள், இது தேவையா ? 19. 37:42 விவசாயிகள் எந்த மரம் நட வேண்டும் என்று முறை இருக்கிறதா ? 20. 39:40 முதலில் இருக்கும் ஆர்வம் பின்பு இருக்காது, எப்படி 12 வருடத்திற்கு கொண்டு செல்வீர்கள்? 21. 40:35 அரசியல்வாதிகள் பல லட்சம் மரங்கள் நட்டோம் என்று சொல்கிறார்கள், அதெல்லாம் எங்கே உள்ளது ? 22. 41:29 கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதாவது திட்டம் உங்களிடம் உள்ளதா ? (Tree family பற்றி ) 23. 42:28 மூன்று அரசோடு வேலை செய்கிறீர்கள், எந்த அரசு நன்றாக respond செய்கிறார்கள்? 24. 43:10 இதற்க்கு எதிர்ப்பு இருக்கிறதா, யார் அவர்கள், அவர்களுக்கு என்ன குறிக்கோள் ? 25. 43:55 நீங்கள் டெல்டா வில் மட்டும் focus செய்கிறீர்களா ..? 26. 45:45 ஆற்று மணல் கொள்ளை பற்றி ..
@muraleetharannandagopal2549
@muraleetharannandagopal2549 5 лет назад
super anna
@sandrapospakirathon5892
@sandrapospakirathon5892 5 лет назад
Suparrappu.. ,
@krisshiva
@krisshiva 5 лет назад
Semma sir.
@anandkrishvvenkat5644
@anandkrishvvenkat5644 5 лет назад
Thank you bro
@vijaypandiyan3044
@vijaypandiyan3044 5 лет назад
Super
@shankaryou1
@shankaryou1 5 лет назад
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் I donated for 25 trees
@sathizstyle1484
@sathizstyle1484 5 лет назад
ThaLaivaR #RajiniKanTh DiaLougE...😉
@anarchistsspit4483
@anarchistsspit4483 5 лет назад
ஒரு மரக்கன்றை 42 ரூபாய் கொடுத்து வாங்கிய முட்டாள் என்று பெருமையாக சொல்லிக்கறீங்களே? உங்க மனசு யாருக்கு வரும்?
@shankaryou1
@shankaryou1 5 лет назад
@@anarchistsspit4483 கஞ்சனாக இருக்கும் அறிவாளிகளை விட தாராளமாக இருக்கு முட்டாள்கள் ஆயிரம் மடங்கு மேல்
@invisibleman7823
@invisibleman7823 5 лет назад
என்னங்க இவ்ளோ நல்லவரா இருக்கீங்க.. நீங்க நடணும் முடிவு பண்ணினா நீங்களே பண்ணலாமே.. இந்த பிராடு ஏங்க நம்பறீங்க
@anarchistsspit4483
@anarchistsspit4483 5 лет назад
@@shankaryou1 முட்டாள்கள் தாராளமாக இருப்பது ஒன்றும் புதிய விஷயமில்லைதான். மூணு நாலு ரூபாய் விற்கும் மரக்கன்றை நாற்பத்தி ரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு உணர்ச்சிகரமாக எதாவது சப்பைக்கட்டு கட்டுவது முட்டாள்களின் செயல்கள்தான். ஒருத்தன் சுரண்டப்படுவது சகஜமாக நடப்பதுதான். தான் சுரண்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பது கூட புரிந்துகொள்ளமுடியக்கூடியதுதான். ஆனால் உன்னை மாதிரி, தான் சுரண்டப்படுவது தெரிந்தும், அதை புறந்தள்ளி இது சுரண்டல் இல்லை சேவை என்று ஏமாற்றிக்கொள்ளுவதுதான் எனக்கு சத்தியமாக புரியவே இல்லை. இதற்கு பின்னல் ஏகப்பட்ட பணம் மானியம் என்கின்ற கணக்கில் புரளும், அதெல்லாம் யார் வாய்க்கு போகும்????? இது ஒன்று மட்டும் இல்லை ஏகப்பட்ட விஷயம் பின்னணியில் உள்ளது. சுரண்டல் செய்யப்படுவதை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் சுரண்டல் செய்கின்றவனுனுக்கு உதவியாக நான் இவ்வளவு வாங்கினேன் என்று பெருமை பீற்றிக்கொள்வது அப்புறம் சுரண்டல்வாதிக்கு முழு ஆதரவு தருவது மாதிரியான செயல்களை செய்யும் நபர்களை நடுரோட்டில் வைத்து சாட்டையில் நாலு சாத்து சாத்தினாள் கூட தப்பே இல்லை.
@cauverycalling6184
@cauverycalling6184 5 лет назад
Wonderful Pandy... And Sadhguru... TN watches your Rally... Congratulation
@GOWTHAMRAJEEV
@GOWTHAMRAJEEV 5 лет назад
Oh my god! U made new account to appreciate 🤣🤣🤣🤣 Let real people do likes and dislikes .. please dont do with fake accounts...
@deselvajfa4210
@deselvajfa4210 5 лет назад
Wait and see.242 crore trees and 10000 crore money. Money + plant= money plant.
@gurush89
@gurush89 5 лет назад
Super intiative by Sadhguru. He has brought all the parties and people together for this initiative.
@prakashdev4819
@prakashdev4819 5 лет назад
I donated 50tress..🌱🌱🌱🌳🌳🌳
@ias7271
@ias7271 5 лет назад
How to contribute money for trees ?
@jamalmuthumohamed967
@jamalmuthumohamed967 5 лет назад
50*47= Rs. 2350/_ waste from ur side .... He won't do anything
@gorazh
@gorazh 5 лет назад
Great...
@rmadhavan6378
@rmadhavan6378 5 лет назад
@@ias7271 through online using credit/debit card No cash only digital payments accepted.You will get e receipt through mail
@sharan9936
@sharan9936 4 года назад
@@jamalmuthumohamed967 Why do u hate him????
@jitheshr7765
@jitheshr7765 5 лет назад
Sadhguru, awesome clarity 👍
@mxplayar9399
@mxplayar9399 2 года назад
this video as beene a ;'- good + and very very good thad -or thing ,,,?. enathu gurunathar,; > MAGAN; RAGINISH; < AVL - athmachisiyarai pol ;', MR, ISHA,.;'*^ AVL, irukgirar ,,,/. - manitha uyir vazhum magaththana thitdathtai makkazhukku puriyavaiththa ; MR, pande avl ;'- nanry ;'.,.[` ( india tamil )
@Sathyamoorthy151
@Sathyamoorthy151 5 лет назад
I contributed 100 trees.. planning to contribute daily one as like daily expense.
@invisibleman7823
@invisibleman7823 5 лет назад
இவ்ளோ முட்டாள் தனம் இருக்க கூடாது
@PradeepKumar-vp9ti
@PradeepKumar-vp9ti 5 лет назад
Well done 👍
@Sathyamoorthy151
@Sathyamoorthy151 5 лет назад
Invisible Man , unna madiri tasmac selavu panra muttal I'lla na,
@invisibleman7823
@invisibleman7823 5 лет назад
@@Sathyamoorthy151 வாவ் எப்பிடிங்க பேர் வெச்சே சொல்லுவிங்கள.எனக்கு alcohol பழக்கம் இல்ல.. உங்கள மாதிரி அர வேக்காடு இல்லங்க நானு எனக்கு தோணுச்சுனா நானே மரத்தை veppan.. ஒரு பிராடு நம்பி லூசு மாதிரி காசு குடுக்க மாட்ட
@Sathyamoorthy151
@Sathyamoorthy151 5 лет назад
@@invisibleman7823 ne matum maram natta jenmathuku kappatha mudiyathu intha naata. Oru pakkam 1than vaipan 1 pakkam 1 vettuvan.. ne Tha Ara vekkadu..
@tamil7186
@tamil7186 5 лет назад
எதிர்காலத்தில் நான் ஒரு காட்டையே உருவாக்க ஆரம்ப புள்ளியாக நான் இருப்பேன் with technology 🌲🌳🐍🦎🌴🍀🐗🐯☘️🦁🐵🐆🐅🐂🐘🦏🐿️🐦🦅🦉🦜🦚🦆🐥🦂🐜🕸️🐝🦟🐛🦋🍎🍍🍌🥥🥦⛰️🏞️
@viswanathswamy4637
@viswanathswamy4637 5 лет назад
huge effort by sadhguru ji i am happy i contributed for 23 saplings i will do more i am from tirunelveli i request all people to contribute to this cause
@raghuabroad
@raghuabroad 5 лет назад
I also contributed. Il do on a monthly basis
@viswanathswamy4637
@viswanathswamy4637 5 лет назад
@howsik gsm yes near thalaiyuthu
@balamadhu2011
@balamadhu2011 5 лет назад
அவருக்கு கொடுப்பதற்கு பதில் விவசாயிகளுக்கு நேரடியாக கொடுங்கள்... ஒரு விவசாயியை ஒரு கிராமம் அல்லது ஒரு குழு ஒரு நபர் அல்லது சங்கம் இயக்கம் தத்தெடுத்து மரம் வளர்க்க சொல்லுங்கள் அதற்கு குறைந்த பட்சம் அவர்கள் குடும்ப தேவைக்கு எவ்வளவு மரம் வளர்க்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் ஊக்க தொகை ஐந்து வருடங்களுக்கு தாருங்கள்... அந்த ஏழை விவசாயி குடும்பம் பிழைக்கும் அதோடு ஐந்தாண்டுகளில் மரமும் பலன் தரும் அவர்கள் வாழ்வாதாரம் உயரும்... காசு வாங்கி அதை இப்படி ....
@sury39
@sury39 5 лет назад
what is the banka ccount details with name, full name of the account holder, ifc code etc i need this i may send i am in France pl reply
@aravindthangam4112
@aravindthangam4112 5 лет назад
@@sury39 there is link provided in cauvary calling website for payment
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr 5 лет назад
பக்தி என்ற போர்வையில் கோவை காடுகளை அழித்தாகி விட்டது. குறிப்பாக விவசாய நிலங்களில் மரத்தை வைத்து விவசாயத்தின் கழுத்தில் ஈரத்துணியை போட்டு சங்கை அறுக்கும் வேலை. விவசாயம் அழித்து விட்டால் ஈத்தேன் மீத்தேன் hydrocarbons ம் ம் ம் ம் ..... very good plan. மரம் நடுவதற்கு வேறு இடம் இல்லையா.
@jeganparamasivam6149
@jeganparamasivam6149 5 лет назад
முற்றிலும் இது உண்மை
@viswanathansukumaran2150
@viswanathansukumaran2150 5 лет назад
I support cauvery calling #Only sadhguru can make happen this# I donated for 10 trees , I will surly donate more monthly # Need for next generation let's make it happen
@gayathrishanmugasundaram3915
@gayathrishanmugasundaram3915 2 года назад
Congratulations. Keep contributing.
@jacob19620203
@jacob19620203 5 лет назад
Sadhguru has a unique vision and I believe he would have had thought about this project very intently. His planning is meticulous. His achievements and accomplishments are unparalleled. His connection with citizens and government has an amazing balance. He is the only hope of the present crisis. I'm sure his intention of indulging farmers in the project will yield great result. Wish Cauvery calling great success.
@Jaibheemmusalmaan
@Jaibheemmusalmaan 4 года назад
Only people like you are by heart a secular. India need more people like you 🙋‍♂️🙏
@431-w4y
@431-w4y 3 года назад
Yeah someone who destroys nature can do good things too ! Good people to follow !
@431-w4y
@431-w4y 3 года назад
@@Jaibheemmusalmaan Yeah people to destroy nature and make money !
@Jaibheemmusalmaan
@Jaibheemmusalmaan 3 года назад
@@431-w4y but why only sadguru the target? Why not the church ashrams that build in forest dint they destroy nature to make money and why they not prosecuted? Why not karunya univ prosecuted? Dint they build college right inside the forest near silent valley and destroy nature? Why not cornish club at yannaikatti in coimbatore not prosecuted dint they destroy nature to build club in elephant corridor? Why only Hinduism being selectively picked harrassed humiliated and persecuted in India and more in Tamil nadu and places where there are leftist political parties rule why?
@Jaibheemmusalmaan
@Jaibheemmusalmaan 3 года назад
@@431-w4y there are many examples where many business done destroy nature and that's okai to you except Hinduism should not grow for you that's your problem.
@sureshbabulakshminarayanan567
@sureshbabulakshminarayanan567 5 лет назад
Donated 25 trees money for this great initiative....
@GOCLOGS
@GOCLOGS 5 лет назад
Worst daa
@ragus4880
@ragus4880 5 лет назад
அரசு செய்ய தவறியதை தனி யார்தான் செய்தாக வேண்டியதிருக்கு, மரம் நடுவதில் தனி வியாபாரம்(ஊழல்) இல்லாமல் இருக்குமேயானால் நன்று
@pradeepthulasidas9398
@pradeepthulasidas9398 5 лет назад
Missed call kudutha kaveri vandhuruma nu kaetta adhi budhisaalinga elarukum badhiladi.. Kudos to his effort.. One person making wonders happen..
@Shan7286
@Shan7286 5 лет назад
Unnai maari fools irukira varaikum indha country thirutta mudiyadhu..First he did Rally for Rivers (what's the outcome of that?) He is collecting 10,000 Crores!!!
@vineethdayalan2629
@vineethdayalan2629 5 лет назад
@@Shan7286 isha.sadhguru.org/rally-for-rivers/latest-updates/ These do some research before concluding your opinions. I guess you are educated, please do some basic search before concluding you know everything and assuming no progress has been made till now.
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 5 лет назад
Just he foolish the public. See how he were the dress. Just like James Bond. So he enjoy the life.
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 5 лет назад
@@vineethdayalan2629 we are educate. Not like this parson. His aim is less investment and take more profit.
@subramaniamiyer2432
@subramaniamiyer2432 4 года назад
@@sambhasivamjagadishan9563 so your problem is dress.. just watch his other videos where he has explained about yogis and how they have been contemporary. The western education has just misdirected you about your own culture and ppl. Sad phase in India.
@தமிழ்நாடு-ன5ப
i support cauvery calling
@ArulAnga2017
@ArulAnga2017 5 лет назад
வளர்க்கின்ற மரங்கள் வளமாய் வளரட்டும்
@sriramamanikandanpadmanaba7970
Iam planting 1000 trees every year with isha nursery help. This year completed my target but going for another 1000 trees. On oct 2nd tree planting in nanganaloor and temples... I didnt document since my work is my seva to this mother earth. In govt schools, roadside and in various ghoshalas and temples... Sorry for the confusion.
@rajendransundaram8438
@rajendransundaram8438 5 лет назад
What spices are going to plant? Watering is practically impossible
@krishnankishan6363
@krishnankishan6363 5 лет назад
Nanganaloorla 1000 trees irukka?
@vishnubharathit6192
@vishnubharathit6192 5 лет назад
where you planted and How are they now? could you please share a link of your documented work. It will be really help for many
@vishnubharathit6192
@vishnubharathit6192 5 лет назад
Document is really.necessary because anyone can say planted 1000 trees, going to plant another 1000 in coming month. Document help us to fuel our motivation and gives proper knowledge to others well. It would be highly appreciated if you can get a photo of your work and post here. Will be surely useful for many of us to know what it takes to plant 1000 trees
@sivanramasamy9014
@sivanramasamy9014 5 лет назад
Brother pls make sure the trees you planted are all growing and good condition. IT IS NOT HOW MANY YOU PLANTED. IT IS HOW MANY ARE GROWING IN GOOD CONDITION IS VERY IMPORTANT. THANKS FOR YOUR HELP. GOD BLESS YOU.
@Thamizhan2023
@Thamizhan2023 5 лет назад
Cauvery calling பற்றி தெரியாமல் இருந்தேன். தெளிவான விளக்கம். இந்த நல்ல முயற்சிக்காக சத்குருவை மனதார பாராட்டுகிறேன். விமர்சன சேற்றை வீசுபவர்கள் வீசிக்கொண்டே இருக்கட்டும். இத்திட்டம் முழுவெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்!
@anarchistsspit4483
@anarchistsspit4483 5 лет назад
இது காவேரி calling இல்லை. வெறுமனே கூப்பிடுகிறது என்றால் எவனும் பணத்தை கொட்டவில்லை. பார்த்தார் நம்ம சாமியார், ஸ்லோகனை மாத்து என்றார். இப்போ காவிரி கூக்குரலிடுகிறது .... பிரதர்!!!!! இதுவும் வேலைக்காகலைனா இந்த போலி பிராடு சாமியார் காவிரி "வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறது" என்று மாற்றுவார். இவரை பற்றி தெரியாதா?????
@bharathkasthuri
@bharathkasthuri 5 лет назад
@@anarchistsspit4483 don't blame just like that. Why you link samiyaar without evidence? Shame on you...
@tnnoobgamer2028
@tnnoobgamer2028 5 лет назад
@@bharathkasthuri ,blame pannala, avan yaru
@Godzilla-hh8ip
@Godzilla-hh8ip 5 лет назад
@@anarchistsspit4483 poda dog shit eater.
@capzin7380
@capzin7380 5 лет назад
Athu dubakuroonga appadi than pannuvanga!!panratha kora solrathuke varuvanuga!!
@vimalnathan1318
@vimalnathan1318 5 лет назад
மனிதன் கால் அடி அங்கு இல்லை என்றால் காடு உருவாகும் அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் இயற்கை தன்னை தானே உருவாக்கி கொள்ளும்
@sgauti93
@sgauti93 5 лет назад
Thambi... apdi kaadu thaana uruvaganumna pala varusham agum. Adhu vara thanni ku wait pana mudiyuma unnala? Adhanaala dhan nammale uruvaakka vazhi theduranga..Thru cauvery calling. Understand that.. Summa edhavadhu dialog vida vendiyadhu..
@vimalnathan1318
@vimalnathan1318 5 лет назад
@@sgauti93 நீங்க மரம் வைத்தால் நாளைக்கே வளர்ந்து விடுமா அண்ணா
@sgauti93
@sgauti93 5 лет назад
@@vimalnathan1318 illai thambi. Aanal thaanaga valarattum endru varuda kanaakkil kaathu irupadhardhuku badhilaga naama mun sendru idha seithal nandru. Adhuvallava budhhisaali thanam. Piragu andha marathai vivasayaai avangaloda sondha nelathula vekuraanga. So Isha will be training them to do agroforestry. Adhavadhu mara vivasayam. Idhanaal vivasayigaloda varumaanam palamadangu perukkum. Idhai naan solgiren endru namba vendam. Neengale youtube'il research seidhu therindhu kollalam.
@vimalnathan1318
@vimalnathan1318 5 лет назад
@@sgauti93 முதலில் இருக்கும் வளநிலத்தை பாதுகாப்பு செய்ய வேண்டும் பிறகு விவசாயிகள் வருமானம் பெருக அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் அனைத்தும் அனைத்தும் நேரடியாக மக்களுக்கு சென்று அடைய வழி செய்ய வேண்டும் இதை செய்தால் போதும்
@sgauti93
@sgauti93 5 лет назад
@@vimalnathan1318 irukkum valangalai paadhukaaga vendum endrirgal - adharkku dhaane indha thittam! Idhu ungaluku puriyavillaiya..Kadavule! Sathiya sodhana. Vivasaayi mudhalil vivasayam seiya vazhi vagukka vendum. Adharku piragu neengal koorum padi neradiyaga virkka erpaadu seyya mudiyum. Mudhalil vivasayam seiyave inga vazhi illai. Umakku purigiradha ilaya enbadhu enakku theriyavillai. Adhkarkku dhan indha thittame. Dhayavu koorndhu thaam idhil pangarkevillai endralum paravaillai ubatharamaga iruka vendam thambi. Nandri. Vanakkam
@balaprsnn
@balaprsnn 5 лет назад
The interview was Highly Informative. Such Interviews would always be appreciated Pandey sir. Hats-off to Sadhguru for such initiative, all the best.
@mmm-jb9dv
@mmm-jb9dv 5 лет назад
But Pandey makes the basic mistake of strawmanning which distracts from the point of the interview. Needless and done to trigger.
@abk072
@abk072 5 лет назад
I support carvery calling...
@karthickmuruganandham3452
@karthickmuruganandham3452 5 лет назад
Sadhguru ji nice initiative
@inoidontknow
@inoidontknow 5 лет назад
Evlo Vela panraar intha Yogi! Antha Sri Rudra ivarukku neenda aayul kudukkattum! Namah Shivaya!
@DINESH-nv7xe
@DINESH-nv7xe 5 лет назад
Power Pandey
@rockyraj9620
@rockyraj9620 5 лет назад
Excellent interview...Nailed it....Got many new information.... Congrats Pandey ji.... Sadhguru....🙏....
@gardening0
@gardening0 5 лет назад
நடுவது சாத்தியமே .அதை பராமரிப்பு செய்வது சாத்தியமா?எல்லா நிகழ்ச்சிகளிலும் நடப்பட்ட மரங்களின் நிலை போல ஆகிய கூடாது 🙏
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 5 лет назад
மரம் விவசாயிக்கு சொந்தம். அவர் நிலத்தில் அவர் வளர்ப்பார். இத்திட்டத்தில் ஒரு மரம் கூட பொது இடத்தில் வளர்க்க படாது.
@kulothungans1433
@kulothungans1433 5 лет назад
@@ArunKumar-pu8gi விவசாயிகள் பணப்பயிர்-குறுகிய கால பணப்பயிரையே விரும்புவர். மரம் வன இலாகா அனுமதிக்கும் மரங்கள் மட்டுமே வளர்க்க முடியும் -சட்ட சிக்கல் உருவாக்கி தொல்லை கொடுக்க ஆரம்பிப்பார்கள்! பாதுகாப்பு கொடுக்க அடிக்கடி விவசாயியை சத்குருவின் தொண்டர்கள் முயற்சிக்க வேண்டும்!
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 5 лет назад
@@kulothungans1433 கிட்டத்தட்ட 70,000 நபர்கள் கடந்த 18 ஆண்டுகளில் ஈஷா மூலம் இம்முறைகு மாறி 5 மடங்குக்கு மேல் லாபம் ஈட்டி உள்ளனர். மேலு‌ம் மரங்களுக்கு இடையில் பண பயிரும் வளர்க்கலாம்.
@venkatasubramanian.lakshma3681
நீங்கள் சொன்னது சரி. அரசியல் கட்சிகள் தலைவர்கள் பிறந்த தினம் அன்று அவர்களின் வயதை குறிக்கும் வகையில் பல லட்ச மரங்களை நட்டு வைத்ததாக கூறப்படுகிறது அப்படி பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே பல கோடி மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் பல கோடி மரங்களை காணாமல் போன வரலாறு தமிழகத்தில் தான். அது போல் தான் இவரின் விளம்பரம். விளம
@kulothungans1433
@kulothungans1433 5 лет назад
@@venkatasubramanian.lakshma3681 நமது கசப்பான அனுபவம் இப்படி நினைக்கத் தோன்றுகிறது! ஆன்மீகவாதிகள் சொன்னதை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செய்துள்ளனர் என்பதே உண்மை! (உ.ம்.)அன்னை தெரேசாவின் சமூக பணிகள்,மாதா அமிர்தானந்தாவின் ஏழைகளுக்கு உதவும் இலவச வீடுகள் திட்டம்,ஈஷா மையத்தின் இலவச மருத்துவ முகாம் போன்றவைகளை குறிப்பிடலாம்! அரசியல் வாதிகள் லாப நோக்கம் பயத்தை உண்டு பண்ணியது! ஆகவே யாரையாவது நம்பித்தானேயாக வேண்டும்! ஆன்மீக பற்றுள்ளவர்களை நம்பலாமே!
@karthi9017
@karthi9017 5 лет назад
Passion is different from ultramodern. He is so passion. With out passion no one do this kind of great thinking and work. Good for society .
@lnmani7111
@lnmani7111 5 лет назад
மனது வைத்தால் எதுவும் சத்தியம் !
@kjagadeeshj
@kjagadeeshj 5 лет назад
நமது பாட்டன் அறிவியல் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐய்யா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இதற்கு போராடி வந்தார்.. வாழ்க நம்மாழ்வார் அறிவுரைகள்
@vahininatarajan4350
@vahininatarajan4350 5 лет назад
Perfect and meaningful thoughts . Namaskaram Sadguru 🙏🙏🙏
@balajisagargangadharan5146
@balajisagargangadharan5146 5 лет назад
43:40 😂❤️😎Sadhguru thug life
@Seeker.6
@Seeker.6 5 лет назад
Pranam Sadhguru🙏🙏🙏 Support for #CauveryCalling all the way👍👌👏🌲🌳🌳🙏🙏🤗😊
@OmPrakash-vw4ez
@OmPrakash-vw4ez 4 года назад
🌲🌳🌴🌵🌾🌹Guruvin pasumai🌴🌳🌴🌲puratchchi velka Vazhga 🌿🍃🌴🌿🥀
@sanjayraj65
@sanjayraj65 5 лет назад
எங்கள் ஏரியா தான் காவேரி கரை கொளத்தூர்
@raziyasulthana4698
@raziyasulthana4698 5 лет назад
Mudinja 4 maram vaigha sir
@ragunathragu7930
@ragunathragu7930 5 лет назад
Naanum kolathur than.. Pa
@sakthiraj9715
@sakthiraj9715 5 лет назад
ஒரு மரக்கன்றுக்கு எதுக்கு 42 ரூபாய், இதுலயே தெரியலையா இவன் நம்ம எல்லாரையும் ஏமாத்துறானு...
@visnu0045
@visnu0045 5 лет назад
The amount should be covering all the expenses and huge money needed for the board itself... Definitely, they will be many departments such as accounts department ... Many experts... Scientist... It's not rocket science... But many intellectual teams needed such as scientist...
@sakthiraj9715
@sakthiraj9715 5 лет назад
எங்க கிட்டயே விவசாய நிலம் இருக்கு, அதுல சில மரங்களும் இருக்கு, அதனால என்கிட்ட மரக்கன்றை பத்தி பேசாதீங்க...
@chandhrua4149
@chandhrua4149 5 лет назад
I support #CauveryCalling👍... I do all the possible ways to make this event succeed.🌳🌳🌳🙏🙏🙏
@ananda9407
@ananda9407 5 лет назад
Fantastic explanation about Cauvery Calling by Sadhguru
@anba00007
@anba00007 5 лет назад
Satguru.... acting hero ...not dialogue (movie) hero like many politicians in Tamil nadu.... super satguru ... long live to you ...All the best
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 4 года назад
சத்குரு முற்றிலும் உண்மை ,நான் எனது தேக்குமரத்தை சொந்த வேலைக்கு வெட்டுவதற்க்கு லஞ்சம் கேட்கிறார்கள் ,இந்த மாதிரி படித்த officers இருக்கும் வரை நாடு உருப்புடாது,மிகவும் வேதனையாக உள்ளது ,
@NathonSubbeah
@NathonSubbeah 5 лет назад
இவருக்கு சமூகத்தின் மேல் இருக்கும் அக்கரையும், அர்ப்பணிப்பும், ஆட்சி, அதிகாரம் கையில் வைத்திருக்கும் நம் அரசியல் தலைவர்களுக்கு வரமாட்டேங்குதே,வாழ வைக்கும் மக்கள் சிறப்பாக வாழ ஒரு திட்டம் கூட இவர்கள் மூளைக்கு வராதா?
@CometFire2010
@CometFire2010 5 лет назад
அரசியல் கட்சிகளின் சராசரி பார்வை, பாதை, திட்டம் எல்லாம் 5-10 ஆண்டுகள் தான்.
@gopinathj4232
@gopinathj4232 5 лет назад
He is a boon to Tamil Nadu. Our state is lucky to have him
@chandanmnkumar
@chandanmnkumar 5 лет назад
we gave sadguru, in return you cheated us by giving nityananda...🤪🤪😋
@krishnankishan6363
@krishnankishan6363 5 лет назад
@@chandanmnkumar you first give us the share. Of cauvery as prescribed by the supreme court...
@rajgsrinivas
@rajgsrinivas 5 лет назад
@@chandanmnkumar we gave Sri Sri Ravishankar aswell :)
@chandanmnkumar
@chandanmnkumar 5 лет назад
@@rajgsrinivas nityananda is damage which can't be compensated with one sri sri...
@Adharshsuman
@Adharshsuman 5 лет назад
@@chandanmnkumar Good sense of humour lol
@nathanl3160
@nathanl3160 5 лет назад
மரம் நட்டு வளர்ப்பதை வேலை வாயப்பாக மாற்றினால் மக்கள் முன்வருவார்கள். தினமும் தண்ணி பாய்ச்சிவதற்கு கூலி குடு...நல்லா வளப்பான் மரத்த....
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 5 лет назад
மரம் விவசாயிக்கு சொந்தம். அவர் நிலத்தில் அவர் வளர்ப்பார்.
@nathanl3160
@nathanl3160 5 лет назад
பொது இடங்களில் வளர்ப்பதைப்பற்றி பேசுகிறேன்...
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 5 лет назад
இத்திட்டத்தில் ஒரு மரம் கூட பொது இடத்தில் வளர்க்க படாது.
@umajaikumar7386
@umajaikumar7386 5 лет назад
Very nice explanation by sadguru Ji. With God's grace and cooperation of all people his wishes come true
@chakravarthi4323
@chakravarthi4323 5 лет назад
Wow thalaiva great idea
@hajbarakabaraka3428
@hajbarakabaraka3428 5 лет назад
மரம் நடுவது நல்ல விஷயம். அதை செயல் படுத்துவது ரொம்ப நல்ல விஷயம். ஆனால்............? நர்சரியில் ஒரு மரம் 4 ரூபாய் ஐயா சத்குரு சொல்கிறார் ஒரு மரம் 42 ரூபாய் சொல்கிறார். நர்சரியில் நீங்கள் 4 ரூபாய்க்கு வாங்கி 42 ரூபாய்க்கு விற்கிறீர்கள் . அப்படி என்றால் 9 ஆயிரம் ரூபாய் லாபம் வருகிறது உங்களுக்கு . இந்த புனிதமான வேலையை செய்ய சுமார் 9 ஆயிரம் ரூபாய் லாபம் இருக்கிறது உங்களுக்கு . உங்களின் நோக்கம் மரம் நடுவதா? அல்லது லாபத்தை எதிர் பார்பதா ? என்ற கேள்வி எனக்குள் எழும்பியது . மரம் நடுவது நல்ல விஷயம்தான். அதே நேரம் காவேரியில் மணல் அள்ளுவதை நிறுத்தினாலே தண்ணீர் ஊரிகொள்ளும் முதலில் மணல் அள்ளுவதை நிறுத்த ஏதாவது திட்டம் வைத்துல்லீர்களா? மரம் நட முக்கிய நோக்கம் என்ன ? காசா ...............காவேரி நீரா ................?
@karthikramki
@karthikramki 5 лет назад
Pandey ji you have asked enough questions ..now act and contribute...I did for 50 trees..
@yourssudhi
@yourssudhi 5 лет назад
These information were being said by the great NAMALVAR >>> Noone listened at least the Jaggi is making a sincere attempt >>>> Very grateful to him
@icookmyfood7363
@icookmyfood7363 5 лет назад
Nammalvar is the person who shared this with jaggi few years back there is video about this. Inspired becz of nammalvar great
@lingeshwaran468
@lingeshwaran468 5 лет назад
Very nice speech sadhguru
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 4 года назад
அது எப்படி சார் உங்கள் பார்வை மட்டும் வித்தியாசமாகவும் பாஸிடிவாகவும் இருக்கிறது. சற்றுமுன்தான் Dr. சுமந்த் சி ராமனின் negative analysisஐ கேடடேன். தேவையில்லாமல் ரஜினியையும் விஜய்-யையும் compare செய்து ஏதோ ரஜினி தெளிவாக இல்லாதது போலும் பேசுகிறார். இதிலிருந்து ஒன்று தெரிகிறது அவரவர் மூளை வளர்ச்சியை பொறுத்தே எண்ணங்களும் இருக்குமென்று! டாக்டர் பட்டம் வாங்கியதால் மட்டும் அறிவாளி ஆக முடியாது என்பது தெளிவாகிவிட்டது.
@saranuoy
@saranuoy 5 лет назад
Myself have donated 126 trees so for.....
@Memebox711
@Memebox711 5 лет назад
The interviewer realizes and respects sadguru
@praveenm6204
@praveenm6204 5 лет назад
Donated 46 trees 2 weeks back 💪, planning to donate for 10 trees on a monthly basis 😇
@bdharmichand6503
@bdharmichand6503 5 лет назад
I have contributed for 10 trees , requesting other do the same., As possible you
@PradeepKumar-vp9ti
@PradeepKumar-vp9ti 5 лет назад
Sadguru Just wow. 🙏
@yaswanthmaddy1711
@yaswanthmaddy1711 5 лет назад
Namma nathula nallathu panrathu Romba kastam .. katethu panrathu Romba easy
@saradabommakanti
@saradabommakanti 5 лет назад
We are with you Sadhguru 🙏#CauveryCalling
@hameedraja7011
@hameedraja7011 5 лет назад
மீசய கொஞ்சம் நருகுடா மீசை அதிகமா வளர்தல் கிருமி தொற்றும்
@mani67669
@mani67669 5 лет назад
Earlier days palm trees were grown by government in public water bodies bunds for strengthening purpose as well as demarkation; likewise Sadguru's work will demark the Cauvery River for future generation.
@PrakashKumar-ri6we
@PrakashKumar-ri6we 5 лет назад
What do you mean by demarking?
@shanbagasivakumar6990
@shanbagasivakumar6990 4 года назад
Super sadguru People decide what they want tobe .who are we to tell them how tobe . Smart people will Mind their own business, they dont come tell u how to live ur life . Who died & put u incharge . Eat sleep & die what use is it. Let people 🧘‍♀️🧘‍♀️🧘‍♀️ for future generations to keep joy of life. Amazing tree project .
@koushikoutlaw6484
@koushikoutlaw6484 5 лет назад
jAi SADHGURU
@WhiteTiger1969
@WhiteTiger1969 5 лет назад
இந்த இடுகையை யாராவது எப்படி விரும்ப மாட்டார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அவர் உண்மையைப் பேசுகிறார், சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவுகிறார். இந்த முயற்சிகளில் அனைவரும் சத்குருவை ஆதரிக்க வேண்டும். இது மனிதகுலத்திற்கும் தமிழகத்திற்கும் இந்த உலகத்திற்கும் நல்லது. தயவுசெய்து அரசியலை இதற்குள் கொண்டு வர வேண்டாம். இது அனைவருக்கும் நல்லது.
@lnmani7111
@lnmani7111 5 лет назад
அவர் சாமியார் அல்ல வாழும் கலையை சொல்லி கொடுப்பவர் !
@riosrinivasan5262
@riosrinivasan5262 5 лет назад
தினதந்தியில் இருந்த கம்பிரமான பேச்சு... பான்டேவுக்கு இல்லை...😊😊😊😊
@sivaiyer4017
@sivaiyer4017 5 лет назад
I heard Him for the first time.. you ask n number of negative question, he only answers positively !!
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 5 лет назад
Hare Krishna Dear Mr.PM.Modji, You was told to the people to clean India. But, Some Indian citizens was eating pan masala and spitting on the street and on the road was looking very bad and very dirty. And Every where polythene bags was spreading on the street and on the road. In india our so many animals are eating polythene bags. My humble request to you Please Ban it. Mr.PM.Modiji, God is watching. God will support you and God gave power to you for India. So please take actions. So please Ban this Cigarette, Alcohol liquor, Pan masala and Polythene bags. As soon as possible please Ban. Sir, Then after our country will become clean India. My humble request is, Please take care our Bharat india nicely with god consciousness. Then after God will happy for your services to Bharat India. Please forward this message to all. All Glories to Shree Krishna! Thank you! Hare Krishna!
@affcottdever5204
@affcottdever5204 5 лет назад
பாண்டே லெவல் கராத்தே தியாகராஜன் , பழ. கருப்பையா, டிடிவி. சத்குரு பேசியதில் பாதியாவது புரிந்ததா? முட்டாள்தனமான கேள்விகள்.😂😂😂
@jesudosss2008
@jesudosss2008 5 лет назад
முட்டாள்தனமான கேள்விகள்மட்டுமல்ல ஐக்கிபேசிகுளப்புகிறான்
@karthikumarkumar2880
@karthikumarkumar2880 4 года назад
pandey can supports nithyanadha what kind of cheater he is
@manikandansubramanian6925
@manikandansubramanian6925 5 лет назад
Extraordinary initiative by sadguru. Support it fully. Patriot from USA.
@kanchanaarunprasad8255
@kanchanaarunprasad8255 5 лет назад
Sadhguru, this is really very informative.
@Devottii
@Devottii 5 лет назад
நம்ம விவசாயிகள் மரம் வளர்த்தால் அவர்களுடைய வருமானம் பன்மடங்கு பெருகும். அரசாங்கமும் மர விவசாயத்துக்கு மாறும் விவசாயிகளுக்கு ஊக்க தொகை வழங்க முடிவு செய்துள்ளது. கடன் தொல்லைகள் , விவசாயிகள் தற்கொலைகள் எல்லாவற்றில் இருந்தும் விடுதலை அடைய முடியும். Super project.. Game changer of TN agriculture
@karthikrdonglee8614
@karthikrdonglee8614 3 года назад
Pandey don't try to show up he will nicely slap you
@naveenprasanth1233
@naveenprasanth1233 5 лет назад
Excellent sadhguru
@elanchezhiyan.a712
@elanchezhiyan.a712 5 лет назад
Sathguru talks cristal clear , he did not went to any parties , he went to farmers for growing trees ,,
@santoshdhanashekar7891
@santoshdhanashekar7891 5 лет назад
Sadguru super
@mayonsuresh2549
@mayonsuresh2549 5 лет назад
Sadhguru is a great ....agree like
@rameshkumarparavel6086
@rameshkumarparavel6086 5 лет назад
Great work sathguru.
@Vicky-Rd
@Vicky-Rd 4 года назад
Neenga thuravi illaina, pirarai eppadi thuravi yaaka mudiyum? Enna rights iruku? Adhuvum ungalai nambi vandha chinna vayadhu aangalaiyum,penngalaiyum thuraviyaaka enna urimai, authority irukku?
@SubhashTiptur
@SubhashTiptur 5 лет назад
15:40 to 16 🔥 🤘 super point
@swamygouda5430
@swamygouda5430 4 года назад
Sadguru Is A Great Soul Of India.
@hemaannamalai4565
@hemaannamalai4565 5 лет назад
I have done for 1000 trees, we should all do our best
@MARLYNKUMAR83
@MARLYNKUMAR83 5 лет назад
The question ," is this the way to take care of your mother's land" its was slap on the face to all greedy people including myself for taking things for granted!
@KKTNJ
@KKTNJ 5 лет назад
ஜாக்கி ...ஞானம் பெற்ற நாள் என்று சொல்லி கொள்ளும் செப்டம்பர் 23 அன்று 2006 ஆண்டு கின்னஸ் ரெகார்ட் ஆக மரம் நட்ட "எட்டு லட்சம் " மரங்கள்...இந்த பதி முன்று வருடத்தில் வளர்ந்து பெரியா காடு மாதிரி ஆகியிருக்குமே .....யாராவது அந்த காட்டை பார்த்து இருக்கீங்களா ?.....இதுல புதுசா 242 கோடி மரம் நட போறிங்களா ?.....
@aaraar3869
@aaraar3869 5 лет назад
karthi keyan He is a Kannadiga he is planning to divert more water for Karnataka and reduce agricultural land in Tamilnadu.
@rajeshkannan2600
@rajeshkannan2600 5 лет назад
,அதல்லாம் சொன்ன கேக்கிற சென்மம் இல்ல தமிழ்நாடு மக்கள். நம் வேலய நம்ம பார்ப்போம்
@Pebina-iu7de
@Pebina-iu7de 3 года назад
Yow iruntha maraththai vetti akkiramippu pannittu......ipo first la irunthu maram vaikkanuma......
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 года назад
😂😂
@kappetanuradha8516
@kappetanuradha8516 5 лет назад
மிக அருமையான பதிவு. பல விஷயங்கள் இதன்மூலம் தெரிந்துகொண்டேன்
@ramanmurugaiyan2874
@ramanmurugaiyan2874 4 года назад
All Cheating, fools
Далее