Тёмный
No video :(

(25/03/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Actress Gautami | Thanthi TV 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 555 тыс.
50% 1

(25/03/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Actress Gautami | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 587   
@littlees
@littlees 6 лет назад
ஒரு பெண்ணாக கௌதமியின் பல உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்... அதேபோல கேன்சர் இருக்கிறது என்று தெரிந்த பிறகும் சேர்ந்து வாழ்ந்து குணமாகும் வரை கமல் மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்திருக்கிறார் என்கிறார் கௌதமி. கமல் எனும் சிறந்த மனிதனை கௌதமியின் பேச்சுக்களிலேயே புரிந்து கொள்ள முடிகிறது, நிறைய இடங்களில் அதை வெளிப்படையாக கூற விரும்பவில்லை ஆனாலும் அதை தவிர்க்க முடியவில்லை. தன்னை அதிபுத்திசாலியாக காட்டி கொள்ளவே விரும்புவது அவரது பேச்சினூடே தெரிகிறது... கௌதமியின் ஒரே பிரச்சினை தன்னை கமலின் மனைவி/துணைவி என வெளியுலகம் அறிய விரும்பவில்லை போல... அதற்காக கமலுக்கு களங்கம் ஏற்படுகிறது என்பதை கூட யோசிக்காமல் தன்னிலை விளக்கங்கள் என்கிற பெயரில் ட்விட்டியுள்ளார்... இதைப்பற்றிய பாண்டேவின் கேள்விக்கு கௌதமியிடம் சரியான பதில் இல்லை. ஒருவேளை கமல் ஏதாவது ஒருவார்த்தை கௌதமி பற்றி பேசியிருந்தால் கௌதமியின் மதிப்பு என்னவாகும் என அவர் சிந்தித்திருக்க வேண்டும், அப்படி பேசாதது கமலின் பெரும் மனசு. ஆண்களுக்கும் மதிப்பும் மனசும் இருக்கு... கமல் மனிதன் அல்ல, மாமனிதன்...
@pdp_nag
@pdp_nag 6 лет назад
Eswaran Karuppuchamy True. Men are never respected in society as well as in womens mind. In my own life , i helped my girl friend to complete her post graduate college education and then later wait for a year to secure a job for her..All these years i supported her, paid her fees and other daily expenses . After an year she fell in love with even more rich guy and ditched me. This is what is women standard in this society. I am sorry if I offended genuine and good hearted women in this country.
@Samyuktha369
@Samyuktha369 6 лет назад
Eswaran Karuppuchamy கமல் மாமனிதனா??? த் தூ.... வானியை வயசு காட்டி டைவர்ஸ், ரெண்டு சைத்தான்களை பெற்றபின் அவர்கள் முன்னிலையில் புரட்சி என்ற பெயரில் சரிகாவுக்குப்தாலி கட்டி பின்னர் அதுக்கும் வயசானவுடன் டைவர்ஸ், அப்புறம் இந்த அடுத்தவன் பொண்டாட்டிய நோய் பெயரை சொல்லி படுக்கையில் பகிர்ந்துவிட்டு பின்னர் வேறு எதோ???????? காரணங்களால் இந்த பொம்பளை இவனை விட்டு ஓடியே போய்விட்டாள். காரனம் இருவருக்கு மட்டுமே தெரியும். உலக்கை நாயகன் இல்லை காம நாயகன். நீ வேனும்னா பாரு அவன் ரத்தகண்ணீர் எம் ஆர் ராதா போல்தான் கடைசி காலத்தை தள்ளபோகிறான்.
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 6 лет назад
Eswaran Karuppuchamy உண்மையான பதிவு. ..சார் கமல் ஒரு மனித நேய மிக்க மாமனிதர். ..
@rajvkm888
@rajvkm888 6 лет назад
pradeep nagendran if am in your situation I will kill her bro ....am not just saying am saying 💯 truth:( I can’t live like u bro..
@jacksonfrancis177
@jacksonfrancis177 6 лет назад
BUT KAMAL HAD ONLY MISUSE HER HE DID NOT PAID HER SALARY; MAMANITHAR ????; HE DID ALL HIS WOMAN; AFTER USING THROW THEM AWAY; MAMANITHAR; ????;
@umam5036
@umam5036 3 года назад
No one can blame kamal. If he is not good then his daughters won't stay with him. Both the daughters love him a lot
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 6 лет назад
this lady is highly matured one. i expected her to thank hospitals, doctors, nurses and what others who might have helped her recovery - may be she forgot. she speaks very candid. let me wish her best health as well as all the "best" for whatever she wants to do for her daughter and her own future.
@girimicro
@girimicro 6 лет назад
She doesn't have the heart to say how supportive Kamal was. It is very difficult for someone to take care of cancer patient and focus on the job. Everyone respect ur decision to separate but don't throw dirt on ur ex partner
@raviandrew5585
@raviandrew5585 6 лет назад
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. விளக்கம்: காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்
@divy3723
@divy3723 6 лет назад
SHE IS VERY CLEAR, POLITE ,HONEST AND DIPLOMATIC.... SOME MISOGYNISTIC PEOPLE HERE COMMENT BAD...YOU ARE NOT ABLE TO ACCEPT OTHERS POINT OF VIEW.. RESPECT OTHERS POINT OF VIEW AND APPRECIATE THEM..
@renganathanrenga5178
@renganathanrenga5178 4 года назад
கமல்ஹாசன் மிகவும் நல்ல மனிதன் அவர் நினைத்தால் பாலிவுட் நடிகைகள்யுடன் கூட சேர்ந்து வாழ்ந்து இருப்பார்
@raviandrew5585
@raviandrew5585 6 лет назад
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. குறள் விளக்கம் உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition) காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.) TRANSLITERATION: Kaalaththi Naarseydha Nandri Siridheninum Gnaalaththin Maanap Peridhu TRANSLATION: A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth. MEANING IN ENGLISH: A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
@packirisamy4028
@packirisamy4028 6 лет назад
துன்ப காலங்களில் துணை நின்றவரை விட்டு தரக்கூடாது.
@rajahthaasan5118
@rajahthaasan5118 6 лет назад
தங்கத்தமிழன் குவைத் இவள் ஒரு நன்றி கெட்ட நாய்.
@rajahthaasan5118
@rajahthaasan5118 6 лет назад
m.kannanthirunelveli அவர்கள் சேர்ந்து நடிக்கும் போதே தூங்கி விட்டார்கள். இப்போ என்ன.
@anuprasath6302
@anuprasath6302 6 лет назад
தங்கத்தமிழன் குவைத் does that mean nama help panavangala enna venumnalum panalamnu????? U can torture them ye, bull shit ur comment is
@naavarasunaavarasu7474
@naavarasunaavarasu7474 4 года назад
@@anuprasath6302 semme seruppadi...
@madhankumar7982
@madhankumar7982 6 лет назад
கௌதமி வேண்டாம்நூ அப்போவே சிவாஜி கமல்கிட்ட சொன்னார் (தேவர் மகன் படத்துல ) இப்போ பாருங்க
@wizard033
@wizard033 5 лет назад
Sivaji Kushbu Vaenamnu Gundan Prabu Kittae Genju Genjunnu Genjinaan neja vaazhkayilae...but good one Madhan Kumar....
@sutharpost
@sutharpost 6 лет назад
கவுதமியும் கமலஹாசனும் ஒன்றாய் இருந்தால் அதற்குப் பெயர் பயணம் .. ஆனால் மற்றவர்கள் கல்யாணம் ஆகாமல் ஒன்றாக இருந்தால் அதற்குப் பெயர் கள்ளத்தொடர்பு..
@ezhilazhaganmani9563
@ezhilazhaganmani9563 6 лет назад
BLUE APPLE haaaaaaaaaa..SEMA qsn
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 5 лет назад
BLUE APPLE-- Legal wife irundhu, gowthami yum irundhal, adu per kalla thodarbu.( General legal/ sociological perspective). Payanam nu avanga sollikaranga- adu la common man kku onnum prachnai illa----- only thing ' living together' is a luxury only affordable to high society, & below poverty level society. For middle class society it is a taboo.
@wizard033
@wizard033 5 лет назад
Ithu thaan India..
@johnpatrick8525
@johnpatrick8525 6 лет назад
Kamal great men
@maheshmuniasamy7508
@maheshmuniasamy7508 6 лет назад
கூத்தாடிகளுக்கு கொடுக்கின்ற மரியாதையில் கொஞ்சம்கூட மக்களுக்கு கொடுக்க மாட்டிங்களாடா? தூத்துக்குடியில் அவ்வளவு பெரிய போராட்டம் நடந்திருக்கு நீங்கல்லாம் எங்கடா இருந்தீங்க? இனிமேல் நாங்க நடுநிலை சேனல்னு சொல்லிராதீங்கடா. ............ ஊடகங்களா.......
@pdp_nag
@pdp_nag 6 лет назад
Mahesh Muniasamy Mahesh. Yes you are right. Tuticorin issue is important. But you can't ignore other strata of the society. Consider , state as a family. We have many children in a family. Will you only care one children and ignore the other . If cinema issue is fixed we can save crorez of black money. So much money can be used on wellness projects and thereby avoid stupid projects like tuticorin. Country is interconnected with people . What wrong done by one person affects the other. Please understand. Thanks. Vaalga thamilagam.
@avkadeyt
@avkadeyt 6 лет назад
துரோகி
@liggymancoalman3521
@liggymancoalman3521 6 лет назад
சரியாச்சொன்னீங்க ... சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ...நிஜ வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லைப்பா ...
@mujeebs2252
@mujeebs2252 6 лет назад
mehesh muniasamy👍👍👍👍👍
@thilakmd2662
@thilakmd2662 6 лет назад
Hi Mr.Mahesh...Superb comment...These fellows not only go behind TRP in channels...but also want to increase number of viewers in RU-vid..These are all gimmicks...There are so many issues around us..its waste of time to understand the intimate relationship of 2 actors...
@KB-bf2io
@KB-bf2io 6 лет назад
Shes only making things worse for her daughter & herself. Best to let it go & move on, instead of giving such interviews.
@multifacekamal
@multifacekamal 6 лет назад
Thanks madam for clarifying that Kamal sir has been a great support for you and also clarifying the fact that it is your unhappiness that brought split between u and KH, and has nothing to do with your daughter's safety. In the whole interview it is clear that you feel so guilty to say out the name Kamal without whom you wouldn't have come out of cancer. You have no valid points to put any kind of blame on Kamal sir. Many thanks !!!
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 6 лет назад
She lacks gratitude, Boy Am I glad she is no longer with Shri. Kamal, thanks goodness. Shri Kamal Haasan has all our love and support. Any publicity will turn as positive one for Shri. Kamal Haasan and Mr. Pandey it trying hard via Thanthi TV to use every move of Shri Kamal to Advantage Rajini and yet only turns futile.
@raggggu
@raggggu 6 лет назад
When Gauthami stressed the help she got from her relatives and avoided Kamal's name it was Pandey who brought out Kamal's name and help from Gautami. Subsequently he made her cautious not to insult Kamal on any account in all her answers. HoweverGautami is exposed.
@raggggu
@raggggu 6 лет назад
We dont know who cheated who. Vani or Sarika did not make any allegations against Kamal especially regarding money. Gautami did not make any complaint except non-payment for which apt reply came from Kamal. Unless it is a false claim, she can get the money from Rajkamal films properly
@jamuna184
@jamuna184 6 лет назад
kamal great person
@anandhiv5641
@anandhiv5641 6 лет назад
பாண்டே என்றாலே குதர்க்கம் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசாமல் அதை மறக்கடிக்க இந்த மாதிரி தேவை இல்லாத கொளதமி பேட்டி ரொம்ப முக்கியம் அறிவாளிதான்
@s.jashmika4742
@s.jashmika4742 6 лет назад
அடுத்த வாரம் நமீதா
@jjnanthu3738
@jjnanthu3738 6 лет назад
Hello pandey.. each should assign object & purpose to public.. may prepare your questions accordingly.. not mean that increase your rate or don't expect public talk about talent of questions.. questions everybody can.. do you think, if some one ask question about your shadow life..?.. just imagine.. ofcourse we appreciate mrs.Gauthami speech and her very clever answer to manage balancing each point.. Still she good.. as a common men i thought that she well done her portion... Good..!!..
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 6 лет назад
உன் உயிரை காப்பாத்துனது ஆண்டவர் கமல் தான். .. அவரை மறக்காமல் இருடி...சும்மா உளம்பாதே
@rockfortking29
@rockfortking29 6 лет назад
true
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 6 лет назад
Rajkumar kumar முட்டாள் கூதி போடா
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 6 лет назад
Rajkumar kumar கவதி
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 6 лет назад
Rajkumar kumar stupid fasttered
@rajahthaasan5118
@rajahthaasan5118 6 лет назад
saravanan balasubramaniyan உண்மை நண்பா. இவ ஒரு காரிய கள்ளி.
@raguraghavan5606
@raguraghavan5606 6 лет назад
I used to think very cheaply of Gautami before as she was changing partners. My respect for her grew many fold after seeing this interview. Her way of handling breast cancer as a single mom shows her responsibility towards her daughter (I have seen people trembling when they were diagnosed with breast cancer). The host should be more respectful of her views. He keeps interrupting., It seems he is expecting certain specific answers from her
@niroshandavid
@niroshandavid 6 лет назад
Pande..... ithellam avangaloda personal life... neenga enna sollvathellam unmai ya nadathureenga? Naatukku usefullah oru programe seiyunga. At least TR koopitu kalainga....
@job38112
@job38112 6 лет назад
Lesson for/from Kamal: More women in your life only means more trouble..
@peoplefirst4691
@peoplefirst4691 6 лет назад
Badri Narayanan tell to ur daughter or sister, she ll spit on ur face
@solitudelone2290
@solitudelone2290 6 лет назад
Badri Narayanan-))))Thadaigalai (so called trouble) Vendrae Sarithiram Padaithavan---Padaippar. Sex is also spiritual. Orutthar Saamiyaragi kelvigalukku padhil sollamal trouble edhur koldrar aana innoruvar kuttatthukku makkal sevai panna mun vandhu irukkar.
@jacksonfrancis177
@jacksonfrancis177 6 лет назад
DHANUSH IS RAGINI IS MARUMAGAN; NOT KAMAL;
@naavarasunaavarasu7474
@naavarasunaavarasu7474 4 года назад
B Narayanan👍👍👍👍
@samiduraik3174
@samiduraik3174 2 года назад
தமிழகத்தில் முதன் முதலில் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தலாம் என்று கலாச்சாரத்தை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன் அவர்கள்
@rajakumari6560
@rajakumari6560 6 лет назад
Kamal sir support own daughter shruti hassan in sabash naudu that wise you jealous. If more critise in anyperson that person win
@soundarthiagarajan5114
@soundarthiagarajan5114 6 лет назад
Mr. Pandey touch your heart and speak the truth. Why this interview with Thiru Gowthami ? Who is she ? Is she is person with social responsibility? Highly self centered. Evasive.. she expects a place in BJP. Pl avoid this type of interview. In future.
@vanzha4365
@vanzha4365 6 лет назад
I have seen a lot of your interviews with Kamal in many languages. You have overwhelmingly credited him for your recovery but it's disturbing, when you are intentionally avoiding his name. All the best for your future.
@felix89tyson
@felix89tyson 6 лет назад
I hardly understand the motive of this interview
@234Seconds
@234Seconds 6 лет назад
Mr Pandey, This interview could have been ignored. She has nothing to talk other than her personal life. You have brought her huge embarrassment. Good luck Gautami.
@luxmytheva1339
@luxmytheva1339 6 лет назад
she has a stronge point, people change, relationships change, why one earth is this show interviewing a person's personal life?
@joeRammuthiyan8346
@joeRammuthiyan8346 6 лет назад
மிக நல்ல மனிதர் கமல்....
@rameshramalingam790
@rameshramalingam790 6 лет назад
I don't understand why this lady still talking about Kamal sir in public. She is trying to spoil his political career.
@sicarioyogesh848
@sicarioyogesh848 6 лет назад
Very Very Very Bad interview from Pandey. Too much of personal questions. She doesn't seem to interested in answering a lot of questions!!
@naga52raja35
@naga52raja35 4 года назад
pande nomber one worst
@naveenselvanathan1401
@naveenselvanathan1401 6 лет назад
Pandey ..hope u are doing well. I don't understand what is necessity of doing this interview with her . This interview has spoiled Ur goodwill
@sukri0911
@sukri0911 6 лет назад
I respect Gautami’s views and actions.. decent interview by Pandey
@jyothik6256
@jyothik6256 6 лет назад
Modi : Mission TN, Kamal set avara. Gautami : Sir, avar arasiyal kku vara mattar. Rajini correct'a varuvar, sonna peche keppar.
@m.s.k.roobaanandan.7279
@m.s.k.roobaanandan.7279 6 лет назад
பாண்டே. தமிழ் நாட்டில் எவ்வளவு பிரச்சினை உள்ளது.இந்த நாதாரி பேட்டி தேவையா.நீங்கள் ஊடகங்கள் தான் நடத்துகிறார்களா.
@naga52raja35
@naga52raja35 4 года назад
saryana kelvi
@muruganbalakrishna1772
@muruganbalakrishna1772 6 лет назад
beautiful....elegant......brilliant.......gauthami......
@anathaswamy
@anathaswamy 6 лет назад
kamal and gauthmi are the best pair. because both them are not stable minded humans
@solitudelone2290
@solitudelone2290 6 лет назад
Thank u Pandey for letting us know that she was in BJP 10 years back. I had a doubt why would a PM have one on one interaction with an NGO founder still there r a lot of best service NGO. Met on Oct 28, separated on Nov 1st. Assumed this thought for so long.
@natarajkarthik232
@natarajkarthik232 6 лет назад
Media people r giving more importance to only Rajini and not for kamal,seeman,Anbumani and if any one in the above three rules Tamil Nadu, Then there will be more progress in TN ultimately
@renganathanrenga5178
@renganathanrenga5178 4 года назад
கன்னல் கான்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய் கமல்ஹாசன் நல்ல மனிதன் திராவிட கட்சி கேள்விகளுக்கு இதோ பதில் நன்றி பான்டே
@kishorekumar7672
@kishorekumar7672 6 лет назад
clever answers...
@siyathshawqi3338
@siyathshawqi3338 6 лет назад
அருமையான கேள்விகள் பதில் தான் மொக்க
@gsakcork
@gsakcork 6 лет назад
Everyone cursed gowthami but no one realized how she is confident other cancer patient the org that she created for cancer patients is really great I really support her that she exit from kamal sand she clearly told because of her daughters feature she didn’t criticize kamal anywhere
@naarakoothi5771
@naarakoothi5771 6 лет назад
She doesn't even want to say the name kamal ...
@jacksonfrancis177
@jacksonfrancis177 6 лет назад
BECAUSE SHE WAS HURT; MISUSED AND THROW HER AWAY; UTHAMAPUTHIRAN; WANT TO BE CM;
@naarakoothi5771
@naarakoothi5771 6 лет назад
ama athuku than public a vanthu avana asinga paduthra pola...
@nithishkumars5747
@nithishkumars5747 5 лет назад
Thanthi is all in one news channel
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 6 лет назад
Nice to see you back Mr. Pandey. All kinds of rumours were flying high when you were vacationing, I suppose. Who knows what happens btw. two people?. Unless both parties speak 100% truths, that too in public, only such POI dramas will keep happening & that's exactly what we are all witnessing now too on Ms. Gauthami & Mr. Kamalhasan, I think. Gauthami is a very bright person, I feel. Brave as well & Very Pretty as well. GOD BLESS ALL. MeenaChandramouli.
@ro047690
@ro047690 6 лет назад
such a bad conversation...waste of time
@vysakhraghavan9889
@vysakhraghavan9889 6 лет назад
Nithya pradha true 😂
@sanjaybliospartan2317
@sanjaybliospartan2317 6 лет назад
Absolutely! Why can't she answer straight forward?
@devignanasekaran8360
@devignanasekaran8360 6 лет назад
Thanks for saving my 40 min - was going to watch then by reading comments its evident its waste of time - thanks makkalea
@ro047690
@ro047690 6 лет назад
+Devi Gnanasekaran 👍
@brutaya
@brutaya 6 лет назад
The best interviewer...fearless and to the point and sharp.
@naarakoothi5771
@naarakoothi5771 6 лет назад
Forget every good thing done by others and complaint on them...i hate these people
@srinivasgovindaswamy5848
@srinivasgovindaswamy5848 6 лет назад
Rajini will definitely Win. There will be huge response when he enters. I can say this because, if he is not strong why so many people are against him coming to politics. Why cant they ignore him.
@muralis2170
@muralis2170 5 лет назад
Kamal sir illaina yeppavo swaga Mrs GOUTAMI
@thilagarams8609
@thilagarams8609 6 лет назад
Kamal sir Vani,Sarika ku kudukkatha mariyatai Gowthamiku koduththar( Vijai TV kamal 50 ) Kamal sir great man.
@sumansuman-if1nn
@sumansuman-if1nn 6 лет назад
தமிழ் நாட்டுக்கு இது முக்கியமாக வேண்டும்
@phantompain9
@phantompain9 6 лет назад
I am so hesitant to say this because I wouldn’t want some misogynists to use this comment to put down all women but my god this woman is a tubelight who thinks too highly of herself 🤦‍♂️ Gautami - please stop embarassing yourself!
@vinodkai
@vinodkai 6 лет назад
And telling u what will b the reason of her break up??? Do u think money after 13years analyse it 1st madam. She is tell I need to protect my daughter she use to tell Always ... think madam who knew kamal may also do something to kill her also who know 13th years she lived in a living relationship. She is not liking him I dont know why #TN PEOPLES LIKENING HIM ?????
@cumbumsuvatamilandachannel5271
1
@cumbumsuvatamilandachannel5271
could be
@nathantony1627
@nathantony1627 6 лет назад
Phantom Painh
@nathantony1627
@nathantony1627 6 лет назад
Miss Mohan 1'"
@r.k9300
@r.k9300 6 лет назад
She is not worth the time or space for an interview.
@ultimatedijo7058
@ultimatedijo7058 5 лет назад
Very nice interview. Both gauthami n anchor did a very good job.
@alexanderxander3998
@alexanderxander3998 6 лет назад
Gowthi madam nalla nadikireenga
@sk_views
@sk_views 6 лет назад
பாண்டே நாரதர் வேலையை எந்த வகையில் முயன்றும் பலிக்கவில்லையோ.
@immanuelsebastine9274
@immanuelsebastine9274 4 года назад
Narathar = Journalist
@naga52raja35
@naga52raja35 4 года назад
sariyana iyyar
@johnlinson123
@johnlinson123 6 лет назад
Dear Sir.. Thank you so much for your wonderful interview. You have raised almost all the questions we got in our mind. extremely sorry and sad to comment on personal issues. Taking the freedom to register a common man views in the... midst of severe social issues. Pls excuse us. Thanks for once again confirming the support kamal sir provided. The abrupt diversion, meaning ful gap and the timing of the re opening the issue; and what i really liked ..Sir you ensured and checked if there any more allegations possibilities. We kamal sir devotees feel that good that it happened in this way. nandri marappadu nandrandru. nandrallel andre marappadu nandru.. valluvar said years back..suites well here... not taking sides. But we are sure we are standing on the right side!
@MG-gg5ko
@MG-gg5ko 6 лет назад
she doesnt want to say anything abt him.....not even the name KAMALHAASAN....wat ever personal r bussiness prob but at least cud hav thanked him in this interview....
@AnthonyVimalC
@AnthonyVimalC 6 лет назад
நாட்டுக்கு ரொம்ப முக்கியம்..
@matildathangam5881
@matildathangam5881 6 лет назад
Gautami is an ungrateful woman!Its very hard to find a man like Kamal who stood by her in the time of need!Another H.Raja in the making!Only BJP has people like these!
@rhodesjh
@rhodesjh 6 лет назад
This interview is unnecessary. She has survived and moving on. Appreciate her for thst. She does not seem to be a confident person or smart. She does not want to answer most of the questions. Pandey handled it well. If the guest is boring , however the host tries, the show does not go well. I was wondering if there will be any qtns to ask her for 35+ mins.
@gomathipalanivel5735
@gomathipalanivel5735 6 лет назад
வாணியைப் பற்றி குறையை கேட்ட நிருபரிடம் என் மனைவியை பற்றி தவறாக கேட்கிறீர்களே என்று விவாகரத்து ஆனபின் அதே நிருபர் கேட்டடதற்கு எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆனபின் அவரைப்பற்றி விமர்சிப்பது தவறு என்றார்
@ebanesarjebasingh9612
@ebanesarjebasingh9612 6 лет назад
She is in bjp but Kamal is against bjp so this is also a reason for their partway. She should not degrade Kamal in her whole life.
@kgopinathan8523
@kgopinathan8523 6 лет назад
I requested to all medias & media persons don't interfere with any individuals personal life because people have right to decision on their personal life. All celebrities are also human being.
@prabhakarsundarrajan9786
@prabhakarsundarrajan9786 6 лет назад
நன்றி மறந்தவள்......
@rajahthaasan5118
@rajahthaasan5118 6 лет назад
Prabhakar Sundarrajan இன்னும் கேவலமா பதிவிடுங்க.
@umaviswanathan3842
@umaviswanathan3842 6 лет назад
Many TV anchors and hosts pronounce the word "career" as if the word is "carrier" There is a difference in the pronunciation of the two words as there is in their spelling. While it is true, that English language has many words whose pronunciation is different from similarly spelled words and the pronunciation of many words cannot be predicted from their spelling, still it is a good practice to pronounce the words correctly (unless it changes in our time) as much as possible. The word "Honest" has a silent "H". It is pronounced as "Onest" ! Such is the peculiarities of English language,.But, if we choose to use English words, why not strive for correct pronunciation?
@padmanabhanmahakalishankar8931
Respect you ma'am, your Tamil is really superb. Pandy your questions are blunt, sharpen your axe.
@durairajram1069
@durairajram1069 4 года назад
Such a strong women she is a survivor. I admire as a human pandey sethupala adikanum ona thu
@swaminathan.k5769
@swaminathan.k5769 6 лет назад
Why TT/Shri Pandey organizes interviews with such people?She wants only publicity.She had evaded all the questions. At least our Great Kamal shd have been given some credit as he was with her during her cancer period.Many women are always like this!
@sundarps1975
@sundarps1975 6 лет назад
You want details to comment on kamal or Rajini. But without details u comment that JJ govt was good. Y cant u talk specifics in that govt too. Pandey she is a political novice but u term her as a political commentator. Thanks Gautami for leaving Kamal.
@vetrivelgv
@vetrivelgv 6 лет назад
Very Sweet Lady
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 6 лет назад
aandavar 20yrs vapaati (oh sorry sorry lover/girlfriend/thunaivi) vantaanga pa.......;-)aandavar real face uh kizhikaraale......
@renuvr4858
@renuvr4858 6 лет назад
gauthami giving safe answers only
@murugansiva5783
@murugansiva5783 6 лет назад
I thought you will interview people protesting to Ban Sterlite
@cu124007
@cu124007 6 лет назад
who is she? hell get her out of here, bloody celebrity. why sleeping with kamal ?
@rajarajasolanrock2116
@rajarajasolanrock2116 6 лет назад
கேள்வி காண பதிலே இல்லை திருமதி. கௌதமி அவர்களிடமிருந்து
@sudhachezhiyan4821
@sudhachezhiyan4821 3 года назад
Gauthami is very. Gud mother.. Great person... Desiplin.. Actor... Sorry... Avaggalla kasttapattudhadheeigga.... Pls... Baavam... Pls... Sri.
@sumansuman-if1nn
@sumansuman-if1nn 6 лет назад
நீங்கள் ஒரு விஞ்ஞானி பாஸ் பாண்டே நீ ஒரு நடிகன் டா
@abivalentine5095
@abivalentine5095 6 лет назад
Kamal Sir I think she was your big headache... We love u sir
@vvss8706
@vvss8706 6 лет назад
Thaa...ungaluku vera velaye ilaya da...naatla evlo prachana poitruku cinema katchi kooti vanthu trp ethitrukinga...
@naarakoothi5771
@naarakoothi5771 6 лет назад
vv ss apram enna mayithuku inga vanthu comment panna...poi porattam pannu...
@risrarisra3517
@risrarisra3517 6 лет назад
Boss she is cancer survivor let her life will give good motivation to other cancer patients
@rcheliyan
@rcheliyan 3 года назад
She is an Engineer she knows everything
@kkarthiga1
@kkarthiga1 6 лет назад
Gouthami managed to give diplomatic answers to Mr. Pondey. Nari emanthu pochu.
@ebanesarjebasingh9612
@ebanesarjebasingh9612 6 лет назад
In 32 minutes she is thinking about Kamal party name. She should say her opinion as a general public. She is good lady but she reduced her respect what people had on her with this interview.
@try_to_katch_me4155
@try_to_katch_me4155 4 года назад
Gowthmi is no 2 inon lady your boldness well
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar kamal God of Indian cinema 🎥 👌
@sudhakarthikeyan
@sudhakarthikeyan 2 года назад
cant deny they are family nga
@MonkMode..
@MonkMode.. 6 лет назад
pirinjathuku kaaranam Kamal arasiyal varen nu wife ta sollirpar. but Gauthami doesnt like media light much. So for the safety avanga pirinjitaanga.
@geskar
@geskar Год назад
19.30 to 20.00 two bjp guys meeting icy cool moment...enna oru ice.... antha kozanthaye neengathaan sir
@suganyaprakash4924
@suganyaprakash4924 6 лет назад
வயதுக்கு வந்த பெண் பிள்ளையை வைத்து கொண்டு,12 ஆண்டுகளாக ஒருவருக்கு வப்பாட்டியாக வாழ முடியாது. தன் மகளின் எதிர்கால திருமண வாழ்கை குறித்த பயம்,மகளின் கேள்வி குறித்த பயம். இத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்தும்,தனக்கு சமுதாயத்தில் மனைவி என்ற அந்தஸ்தை கமல் கொடுக்கவில்லையே என்ற வருத்தம். ஒன்று கமல் அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்திருக்க வேண்டும் அல்லது தனியாக வாழ்திருக்க வேண்டும். ஏன் பாலு மகேந்திரா பல வருட உறவுக்கு பின் மோனிகாவை திருமணம் செய்தார் என எண்ணி பார்க்த்தால் விளங்கும்.
@sudhakarthikeyan
@sudhakarthikeyan 2 года назад
inmai nga
@ametam5784
@ametam5784 6 лет назад
கௌதமியை - since you are cancer patient ,please do good thing without entering Tamil politics. Mr Pande don't pose/force கௌதமியை into politics.she normal actress.
@kavinrajsubramanian9208
@kavinrajsubramanian9208 6 лет назад
Great mam
@DG-oy6sw
@DG-oy6sw 6 лет назад
I am so glad Kamal dumped her. Wonder why her first husband dumped her?!
@sathyac7181
@sathyac7181 6 лет назад
THE WORD DRAVIDAM IS FROM SANSKRIT LANGUAGE SAID BY SUBRAMANIYA SWAMI SIR H.RAJA SIR MANIYARASAN SIR AND SHAKTHI VEL SIR.BHARATHIRAJA SIR IS AGAINST THE WORD DRAVIDAM.THE WORD DRAVIDAM DENOTES THE BRAHMINS IN SOUTH INDIA SAID BY MANIYARASAN SIR. SO, THE WORD ARYAM CHILD IS THE WORD DRAVIDAM KAMAL SIR SUPPORTING THE WORD DRAVIDAM
@anwinantony9106
@anwinantony9106 6 лет назад
Sound low aa iruku
@concernedcitizen4517
@concernedcitizen4517 6 лет назад
I don’t know why Gautami issue is still relevant enough to interest Rangaraj Pandey!
@sunnypaul2379
@sunnypaul2379 6 лет назад
Kamal sir has been with u in bad times but u are talking bad about him saying he didnt pay your money all jazz. actually what happened is not told. maybe u could have been with kamal sir even now cause you both were the most beautiful and romantic couple of all time.. see gauthami go back to kamal sir instead of talking all this
Далее
skibidi toilet zombie universe 40 ( New Virus)
03:06
Просмотров 1,9 млн