Тёмный

(14/10/2017) KELVIKKENNA BATHIL | Exclusive Interview with Director Bharathiraja | Thanthi TV 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 425 тыс.
50% 1

(14/10/2017) KELVIKKENNA BATHIL | Exclusive Interview with Director Bharathiraja | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

13 окт 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 862   
@vimalgurunathan2783
@vimalgurunathan2783 6 лет назад
நான் பச்சை தமிழன். என் ஊர் மதுரை, என் அப்பா பச்சை தமிழன், என் அம்மா பச்சை தமிழச்சி..பாரதிராஜா என்ன சாதியோ நானும் அந்த சாதிதான்(சாதி வேருபாடு எனக்கு பிடிக்காது ஆனால் இந்த சாதி வெறி பிடித்த கிழவனுக்காக சொல்கிறேன்)..நான் சொல்கிறேன்.. ரஜினி தமிழக முதல்வர் ஆக முழு தகுதி இருக்கிறது..அவர் வரவேண்டும்..
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 6 лет назад
Vimal Gurunathan நானும் பச்சைத்தமிழன். ரஜினிக்குத் தகுதி இல்லேங்கறேன்.
@thaskannan1528
@thaskannan1528 6 лет назад
Rajani mass nest C M Rajani🐯🐯🐯🐯🐯🐯💪💪💪
@saranksp
@saranksp 6 лет назад
damaal dumeel நிச்சயமாக...அனைவர்க்கும் அவர் அவர் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு
@siddharthasankar8361
@siddharthasankar8361 6 лет назад
யதார்த்த மனிதன்.. அப்பட்டமான நேர்மை என்றுமே தன்வசப்படுத்தி இளமையான கிழவன். ரசிக்கிறேன் ஐயா உம்மை..
@tamildesiyam512
@tamildesiyam512 6 лет назад
நாம் தமிழர் Social media மட்டும் தான் ஓட்டு வாங்க முடியும்..எதார்த்த அரசியல்ல டெபாசிட் கூட வாங்க முடியாது.ஆயிரம் பேர வச்சு Social media ல நாம் தமிழர் சீமான்னு கமென்ட் தான் பன்ன முடியும்
@tamilchannel31
@tamilchannel31 5 лет назад
Jii semma cmnt
@loganathanlogan
@loganathanlogan 6 лет назад
Rangaraj Pandey's questions are so tricky for Bharathiraja, he is not giving proper answers diverting thinking that he is lost!
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
மிஸ்டர் பாரதிராஜா நீங்கள் ரஜினியை ஓரம் கட்டுவதற்கு( காவேரி தண்ணீர் பிரச்சனைக்கு) நெய்வேலியில் அனைத்து நடிகர்களையும் இனைத்து கர்நாடகா விற்கு மின்சாரம் தரப்போவதில்லை என்று போரட்டம் நடத்தினீர்கள் ஆனால் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று உண்ணாவிரதம் இ௫ந்தார்.பாரதிராஜா நடத்திய போரட்டத்தில் லட்ச கணக்கில் செலவு செய்யப்பட்டது.பாரதிராஜா முடிந்தால் ரஜினியை எதிர்த்து பார்,மன்னிக்கவும் முடிந்தால் நாம் தமிழ௫டன் சேர்ந்து ரஜினியை எதிர்த்து பார்!
@kumarveera5952
@kumarveera5952 6 лет назад
என்னால் இயக்கப்பட்டவன்..என்னை இயக்குகிற ஆளுமையை அடைவதா..என்ற மனோநிலையில் தமிழன் என்ற போர்வைக்குள் பாரதிராஜா தன்னை மூடி ஒளிந்து கொள்ள நினைக்கிறார்.வேதம் புதிது மூலமாக ஜாதிகளை களைய நினைத்த பாரதிராஜாவால்..இனவாதத்தை களைய முடியாமல் போனது வருத்தமே! ஊருக்குதான் உபதேசம் உனக்கு இல்லை மகளே என்ற கோட்பாடு அவரது பிடிவாதத்தை காட்டுகிறது. k.பாலசந்தர் இன்று உயிரோடு இருந்து இதே கேள்வியை அவரிடம் கேட்டிருந்தால்..எல்லோரையும் சமத்துவமாக கருதும் அவரது கருத்து வேறுவிதமாக இருந்திருக்கும். ஆசான் இல்லாத ஆதரவற்று இருக்கும் ரஜினிசாரை ரசிகர்கள் எப்போதும் கைவிடமாட்டார்கள். நல்ல ஒழுக்கமான மனிதநேயம் மிக்க ரஜினி சாரை ஆளாளுக்க அந்நியனாக ஒதுக்கி அடிக்கிறீங்களே! ரொம்ப வருத்தமாக இருக்கிறது.சினிமாவில் கடும் போட்டியாளாராக இருந்த கமல் சார் கூட ...அவரை பிரிவினைவாதம் பேசி மனதை நோகடித்ததாக சரித்திரம் இல்லை.இருவரும் சேர்ந்தே வரட்டும். ஆண்டவன் இருக்கான். பார்க்கலாம்.
@tamilchannel31
@tamilchannel31 5 лет назад
Super jii
@rameshmanikandanmanikandan7717
@rameshmanikandanmanikandan7717 4 года назад
பாரதிராஜாவை என்னமோ சொல்லிகொள்ளுங்கள் ஆனால் ரஜினி தமிழ் நாட்டிற்கு செய்தது என்ன எதாவது போராட்டத்தில் கலந்து கொன்டாரா வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழருக்கு
@arulraj4012
@arulraj4012 6 лет назад
Bharathiraja sir_ A legend with honesty!!!!
@deepualfred
@deepualfred 6 лет назад
Bharathi raja sir, I'm a tamilan from bangalore. please change ur prospective about tamilans in Karnataka. Present mayor of bangalore is a tamilan and there are many tamilans as MLA, and corporater in Karnataka..
@rajanbose1
@rajanbose1 6 лет назад
Bangalore Central plz make aware to many, sad part is people some r still racist
@rajanbose1
@rajanbose1 6 лет назад
Karthick Jayaraman they r fools and u wanted us also to b fools
@sathishkumar-il4vx
@sathishkumar-il4vx 4 года назад
@Karthick Jayaraman any good Indian can become CM of Tamil Nadu. Vijayalakshmi Kitta echa soru sapta pombala poruki thaan Chief minister aaga kudadhu
@sathishkumar-il4vx
@sathishkumar-il4vx 4 года назад
@Karthick Jayaraman edhukuda paithiyum pudicha panni maadhiri polambura... Avar yedho pombala sugam thedi gaaji la Vijayalakshmi ya thotutaru.,,,
@harishramasundaram6808
@harishramasundaram6808 3 года назад
Bharatgiraja✨♥️ well spoke
@sjvmadhavan
@sjvmadhavan 6 лет назад
Current Bangalore Mayor is also a tamilian..
@sjvmadhavan
@sjvmadhavan 6 лет назад
Karthick Jayaraman, I never said dividing people's by language is right. Mns and shivsena is also doing wrong. There are murderers; so do you kill someone? True nationalist and talented administrator should rule the state not just a tamilian by birth.
@educationmediachannel2321
@educationmediachannel2321 6 лет назад
Superstar Rajinikanth is good human being that's qualification is enough for politics sir.
@yaayee2886
@yaayee2886 6 лет назад
Nirmal Kumar appo oviya cm aage mudiyathaa?
@rajanbose1
@rajanbose1 6 лет назад
Nirmal Kumar well said bro
@yaayee2886
@yaayee2886 6 лет назад
Oviyakkum nalle manasu irukku.. Anthe ponnu big bossle prove pannirucchi
@rajanbose1
@rajanbose1 6 лет назад
naan nee epo erukera arasiyal vaadthi gal ela rowdy, thirudan, kolakaran, kolaikaran, avanglay compare panra po yaar oru nalla manas straight forward ulla makkal support oday vanthathu nalathay
@yaayee2886
@yaayee2886 6 лет назад
Rajan Bose oviya vum nalle manasu irukku..athe cm aagune.. Tamil naadu munnerathu solringglaa?
@vimalgurunathan2783
@vimalgurunathan2783 6 лет назад
To be frank Rajinikanth is the best option for next Leader who need to rule TN. Because he dont have any TN caste identity, Good human being, humble person. It is enough quality
@RajeshRajesh-qr5cr
@RajeshRajesh-qr5cr 4 года назад
But back up with BJP💯👎
@haranhar5190
@haranhar5190 3 года назад
கேள்வி கேட்டவரும் சூப்பர் பதில் சொன்னவரும் சூப்பர் .
@mohanbalasubramaniam7968
@mohanbalasubramaniam7968 6 лет назад
we support Rajini because he is very honest man when he comes to the politics We support Rajini
@PVAR1983
@PVAR1983 3 года назад
Rasini is a old man. He will did soon
@manojelangovan6243
@manojelangovan6243 2 года назад
Nalla vaiyala kuduthara rajini sir!
@arvi753
@arvi753 4 года назад
எவர் ஒருவருக்கு தமிழ் மொழியின் மீதும் மக்களின் அக்கறை இருக்கிறதோ அவர் தமிழன் தான் !
@vedanksy4126
@vedanksy4126 3 года назад
20:07 such a great voice Raja
@kingsted90
@kingsted90 6 лет назад
Tamil Unarvu ullavan thaan da Tamilnatta aalanum.. Enga Thalaivar varugiraar. SUPERSTAR RAJINIKANTH for CM 😎
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 года назад
Thanks to Barathi Raj sir and panday Sir vaazga Rajini sir and kamalgi
@mayilarasu3673
@mayilarasu3673 6 лет назад
நெத்தியடி நேர்மையான பதில் வாழ்க தமிழ் வளர்க தமிழன் வெல்க தமிழன்
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 6 лет назад
Bharathi Raja is a true & very creative artist (kalaignan). Hats off to you, sir.
@marshallbinny3669
@marshallbinny3669 6 лет назад
Pandey Pandey Pandey ..... Pandey Pandey Pandey... Woo-hoo 😁👍💯.......
@harisivaji
@harisivaji 6 лет назад
தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு ... நீங்க பிரிங்க ... அவன் ஹிந்து முஸ்லிம் கிரீஸடீன் பிரிக்கிறான் .. இன்னொருவர் ஜாதி வச்சு .... வாழவேண்டும் எல்லோரும் வாழவேண்டும்... அதற்கு அண்பால சேர்ந்த கூட்டம் வேண்டும்... அந்த அண்பை மதிக்கிற மனிதன் வேண்டும்..
@loganathanlogan
@loganathanlogan 6 лет назад
hari krish 👏🏽👏🏽👏🏽👏🏽
@rajkumar-sk8mr
@rajkumar-sk8mr 6 лет назад
hari krish unga ammava oru naal naa .....thappa pesa thonala ithu mathiri pannathinga adippadi urimai nanba purinchi ...ga
@loganathanlogan
@loganathanlogan 6 лет назад
raj kumar unakkum Amma irukkunganu maranthu thappa pesa thonutha raj kumar? Unakku yavalo karuthu pesa suthanthiram irukko athe pola thaan ellarukum irukku, Tamil nu solli kittu asingama pesanumnu irukke ithu enna?
@rajkumar-sk8mr
@rajkumar-sk8mr 6 лет назад
Logn athan thappu than nanba ana ithu athe avalvu anbu namma thamilan enga unaruvum irukkanumla Yaru vena varalana namma ethukku nanba irukkom thamilan aalanu nu sonna thesa thurogama purinthu kollunga vaali irukku atha ipdi thavara varatthai ithu pola inimel kiltharamana vimarsanam panna matten ana thamil thesiyam thappa pesuna vida matten
@loganathanlogan
@loganathanlogan 6 лет назад
raj kumar Naan Indian! Engalakku terinjathu nallathu kettathu, ippo language politics panringa, jaathi matham oru pakkam irukku, makalukku nallathu panna yaavarum varalam India na iruntha pothum, India thaan adiyalam, mozhi, jaathi, matham arasiyala thinika vendam, ippo Tamilana oruthar pirakamal iruppathu avar thappu illai, sinthikanum suya arivodum yosikanum, ethukku eduthalum arogyama vimarsanam seyama kizhthanama vimarsikum kootam eralam.. Purinja purinjokonga illa purinjavanga kitta ketu therinjukkunga.. Ithu arasar kaalam illai, jananaayagam inga mudal amaichar na arasar illai, makalukku sevai seiyum mudal porupil irukka kudiyavar ithai muthalil purinjokonga..
@MrAshokan31
@MrAshokan31 6 лет назад
தரணியில் வாழும் தமிழர்களின் நலனுக்காக போராடும் தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள்... அய்யா வைகோ அவர்கள் வீர மான ரோசமுள்ள தன் மானத்த மிழன்
@rameshmanikandanmanikandan7717
@rameshmanikandanmanikandan7717 4 года назад
தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ். அப்போது கூட்டணியில் இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி இப்போது அவர் கூட கூட்டணியில் இருப்பது வைக்கோ இவர்தான் பாடு படுகிறாரா தமிழருக்கான்டி
@kramesh1638
@kramesh1638 6 лет назад
ஐயா ராசா உண் பேரபிள்ளை எந்த பால் குடிச்சது மருமகள் கேரளா அப்ப அவனுக தமிழன் இல்லையா
@MrAbusalik
@MrAbusalik 6 лет назад
தந்தி கேள்வி ரஜினியை மட்டும் பற்றி தான்
@rajanbose1
@rajanbose1 6 лет назад
Abusalik Salik becoz rajini is a good human, aana namma tn lay epo erukera arasiyal vaathigaly parunga, pickpocket, thirudan, kolaikaran, kolakaran
@aruljeganalbertmani1796
@aruljeganalbertmani1796 6 лет назад
"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்" So, God will decide. No man can't decide anything. This is Spiritual truth.
@TheVijayappa
@TheVijayappa 6 лет назад
டம்ளர், டமிலண்டாவ்வ்வ் க்ரூப் இதே போல பேசிக் கொண்டிருந்தால் நல்லது. ரஜினி அரசியலுக்கு வந்தால்... அவர் ஜெயிக்க இவர்கள் ஒரு காரணமாக இருப்பார்கள்.
@mohanbabu1746
@mohanbabu1746 6 лет назад
என்ன பாரதிராஜா எல்லாருக்கும் பேட்டி தராறு..... என்ன plan ha இருக்கும்.....😀😁😂
@kingvijay4762
@kingvijay4762 6 лет назад
mahna tamilan valarukiran endru artham saguni medias epadi ithai mudaguvathu endru nokirathu kalam pathil kurum
@ravana7451
@ravana7451 6 лет назад
Wow what a slap to barathiraja at 23:00, pandey u rock man
@sln7839
@sln7839 2 года назад
Barathiraja has achieved a lot than pandey in life. Not heard what he said but still should respect BR.
@sln7839
@sln7839 2 года назад
I don’t think pandey slapped BR. BR is right in his thoughts
@ravana7451
@ravana7451 2 года назад
@@sln7839 : I understand he has achieved a lot, but that does not give him access to talk that way...... No matter how big you! If you do not value / respects you fellow men : I call that a disgrace..... No offense bro.... My thoughts
@sln7839
@sln7839 2 года назад
RAVANA I didn’t find it offensive though. Its just his thoughts. I didn’t really find br showing ego anywhere in this video
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 3 года назад
I like it Bharathi Raja 🌹
@rajanbose1
@rajanbose1 6 лет назад
his daughter in law is a malayalee, so his granddaughter is grown drinking kerala milk, ooruk thaan upadhesayam
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
பத்து தலை உடைய பாரதிராஜாக்கள்,சீமான்கள் வந்தாலும் ரஜினியை ஒன்றும் அசைத்து பார்க்க முடியாது
@RameshKumar-ty1eg
@RameshKumar-ty1eg 6 лет назад
ரஜியபுடுங்கிதான்உட்காரவைத்திருக்கிறோம்.சும்மா சீன்.போடாத.தம்பி
@prathapprathap3276
@prathapprathap3276 6 лет назад
rajini cinemavil kodikodiyai sambhathithar. IPO cm asai vanthuduchi. avar rasiganukku mla agura asai vanthuduchi.
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
prathap prathap .ரஜினி ஆசைப் பட்டி௫ந்தால் 1996 cm ஆகி இ௫ப்பார் ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.இப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலை சரியில்லை அதனால் வ௫கிறார்,ஓரம் இ௫ந்து வேடிக்கை மட்டும் பார்க்கவும்.
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
Ramesh Kumar .பாரதிராஜா தமிழ் பற்றுள்ளவர் தான் அவர் மகன் மலையாள பெண் தி௫மணம் செய்யும் எங்கே போய்யிற்று அவரின் தமிழ் பற்று? நாங்கள் சீன் போடவில்லை நீங்கள் போடமல் இ௫ந்தால் சரி.
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
prathap prathap .அவர் உழைத்தார் சம்பாரித்தார் உன் பணத்தை கொள்ளை அடிக்கவில்லையே
@swaminathan.k5769
@swaminathan.k5769 6 лет назад
He is best fit for Cinema only!It appears he doesn't have any understanding in politics!Mr.Pandey,I am your fan!Your interviews are super!Keep going friend!
@raamshankar4121
@raamshankar4121 6 лет назад
It is right that Tamil Nadu should be headed by a Tamilian. At the same time, we should avoid "hate few politics".
@wakeupyoyo9515
@wakeupyoyo9515 6 лет назад
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
@vigneshsenathipathy597
@vigneshsenathipathy597 6 лет назад
உண்மையை உரக்க சொன்ன உண்மை தமிழன் ஐயா பாரதிராஜாவுக்கு வாழ்த்துக்கள்
@johnsonjo8454
@johnsonjo8454 3 года назад
Baarathi raja pithalatta kaaran
@sln7839
@sln7839 2 года назад
Johnson Jo appadi illati intha kalathula pozhaika mudiyathu
@gobalraaj370
@gobalraaj370 6 лет назад
திரு பாரதிராஜா அவர்களே உங்களின் பத்திரிக்கை பல படித்து விட்டு நான் எரிச்சல் பட்டதுண்டு, இந்த பேட்டி உங்களின் உண்மை முகத்தை அழகா காட்டுகிறது, நீர் உண்மையான தமிழன்,உண்மையான இந்தியன் . நீடுழி வாழ்க....
@vinodchelladurai3046
@vinodchelladurai3046 6 лет назад
pls dont blame Maestro Ilayaraja we dont know what happened between the two of them. Barathiraja is also a very arrogant man we all know that.
@mageshmtech
@mageshmtech 6 лет назад
Most of them are trying to seperate Tamil Nadu from India. When we say we are Indians we have to accept persons of great thoughts and values who is living here for a long time. That doesn't mean he comes from Karnataka or Maharashtra. These people are intelligent to spoil our state by captivating the word "Tamil".
@periyapillai6090
@periyapillai6090 6 лет назад
One Of The My favorite Director ஆனால் இவ்வளவு நாளா என்ன பன்னிங்க! போங்க சார் பாவமா இருக்கு,,, மக்கள் நம்புனா நாய் வந்தாகூட வெல்லட்டும், நல்லது பண்ன அப்ப குரல் கொடுங்க, தானும் படுக்க மாட்டிங்க,,தல்லியும் படுக்க மாட்டிங்க,,,யாராவது வந்தால் கொடுக்கு முளைக்குமோ!!! இவ்வளவு நாளா எப்படி இருந்திர்களோ, அப்படியே இருங்கள் யாருக்கு என்ன இழப்பு,,,,,,
@saravanankanchi5336
@saravanankanchi5336 4 года назад
Unmai
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 года назад
*GOAT Bharathiraja* Legend Bharathiraja❤️
@wakeupyoyo9515
@wakeupyoyo9515 6 лет назад
தலைவனை திரையில் தேடாதிர்கள் போராடகலத்தில் உங்களில் ஒருவனாக இருக்க வேண்டும். 10 ஆண்டுக்கு மேலாக மக்களுக்கா போராடியவர் அண்ணன் சீமான் மட்டுமே
@SriRam-ch7qx
@SriRam-ch7qx 5 лет назад
Wakeup Yo Yo , poradiyavan alla pesiyavan , pesi pesi nattai alikum , slow poisonah than na seemana pakran
@vimals7971
@vimals7971 6 лет назад
இங்கே சுத்த தமிழர்கள் என்று யாரும் இல்லை.. இந்தியாவில் அல்ல.. உலகிற்கே மூத்த குடி தமிழ் குடிமக்கள்.. அப்படி பார்த்தல் திராவிடதின் மூலமே தமிழ் மொழி தான்.. தமிழ் மக்கள் தான்..
@praddymaddy371
@praddymaddy371 6 лет назад
I don't know how you and puthiyathalaimurai team guys interviewing same person at same week...😉😉😉
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 Год назад
My favourite Director Bharathiraja
@santhoshkumararaja
@santhoshkumararaja 6 лет назад
Rajinikanth has the capability to rule..I am also a Tamilan...But I like Rajinikanth much....Before saying anything negative about him everyone try to know about him.. Many paid channels are spreading negative news we don't know y they are behaving so cheaply...Bharathiraja wants Rajinikanth to inagurate his acting school but don't want him as CM
@ravangauthamapetarramasami7090
THANKS SAGA
@balubala4239
@balubala4239 6 лет назад
I support super star rajini next CM
@balubala4239
@balubala4239 6 лет назад
Dey naaye seemanuku jaldra adikura velaiye seiyadha da.. panni moonchi
@balubala4239
@balubala4239 6 лет назад
Neeyum seemanum tamizhukaga Tamil naattu makkalukaga enna da senji irukinga
@moviefan9280
@moviefan9280 6 лет назад
ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை ! 'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்... 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2)சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு! 3)அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு! 4)படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு! 5)பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு! 6)லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு! இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க...? தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா? இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா? அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா? போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு ஈழத்தமிழனுக்கு ஹெலிகொப்டர் இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிர்றோம் ,அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?
@josephjesuratnam6363
@josephjesuratnam6363 6 лет назад
தமிழக உறவுகளுக்கு என் வணக்கம் .கமல்,ரஜனி நீங்கள் இருவரும் அரசியலோடு வாழுங்கள் எம் தமிழக மக்களுக்கு ,அது தான் நீங்கள் செய்யும் நன்றிக்கடன்.தயவுசெய்து கட்சி அரசியல் செய்யவேண்டாம் .தெரியாமல் செய்தால் குற்றம் இல்லை,தெரிந்து செய்தால் குற்றம் .அது உங்கள் இருவருக்கும் தெரியும் .நன்றி
@rammuga1341
@rammuga1341 6 лет назад
Director Sir Thiru BR... You are absolutely right
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
ரஜினியை கண்டு பொறாமை
@dhanashekhar1171
@dhanashekhar1171 6 лет назад
You have no right to say this Mr.Bharathiraja sir...you cannot say whether Rajni can or cannot contest...Who has given you this right...? It is the choice of the people...how can you oppose that? You need Rajini for all your promotions, used him to run your film, earn name and fame..no body can stop that in this democratic country...? What is this tamizhan daan aalanum stuff? Do you really know the name of your great great grandfather...we are all migrated in a way..so please speak with some sense..But one thing, .IT just proves, you're scared...you know if he contests, he will will...Simple...Am sorry to say, You have lost your respect....
@appa1987
@appa1987 6 лет назад
Panday semma kelvi kotha ivanuku mattum illa Tamil tamilnu kuvura sabatianku ithai nilamaithan
@sln7839
@sln7839 2 года назад
BR has told the truth about god and ability. God definitely chooses his instrument. Raja shouldn’t have taken it wrong. Ego shouldn’t come between friendship.
@sakthish0410
@sakthish0410 6 лет назад
Superp bharathiraja sir
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
பாரதிராஜா பியூஸ் போன பல்பு
@rameshvlogger9468
@rameshvlogger9468 6 лет назад
குமார் வேலுசாமி வேலுசாமி கூட அப்படி தானா
@ShahulHameed-xm6tx
@ShahulHameed-xm6tx 6 лет назад
Kumar Velusamy zź
@suriya123ful
@suriya123ful 6 лет назад
lusu kuuuu
@MPrabaMPraba-zq5rd
@MPrabaMPraba-zq5rd 5 лет назад
super
@velmuruganvelayudham1751
@velmuruganvelayudham1751 6 лет назад
என் இனிய தமிழ்மக்களே என்று ஆரம்பிக்கும் பாரதிராஜா ஆங்கிலம் கலக்காமல், ஆங்கிலம் கலக்காமல் என்பாதை விட தமிழில் அதிகமாக ஆங்கிலத்தை கலந்து பேசும் நபர் என்றால் அதில் பாரதிராஜிவின் பெயர் நிச்சயம் இருக்கும், தமிழ், தமிழ் கலாச்சாரம் என்று பேசிக்கொண்டு மேற்கத்திய நாகரீகத்தை கடைபிடிக்கும் நபர் தான் இந்த தமிழ்த்தேசியம் பேசுபவர், அவர் மேற்கத்திய ஆடையான ஜீன்ஸ் தான் போடுவார், தமிழர் அல்லாதவர்களை தான் தன படங்களில் வாய்ப்புக்கொடுப்பார், தன மகனுக்கு கேரள பெண்ணை ஏற்றுக்கொள்ளவார், இவர்களெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழும் சுயநலவாதிகள்.
@ravillathepiratte
@ravillathepiratte 6 лет назад
My humble opinion. Am from telugu background can't even speak my mother tounge properly, but am fluent in tamil. I studied tamil as my 2nd language. This applies to 90% of my relatives also. Will you consider me as tamizhan or telungan- question from a prod tamizhan
@hagneshgaming3433
@hagneshgaming3433 5 лет назад
இப்போது முதலமைச்சராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி சுத்தமான தூய்மையான தமிழன் என்பதை பாண்டேவும், பாரதி ராஜாவும் ஏன் மறந்துவிட்டார்கள்.
@meenaarulappan5526
@meenaarulappan5526 3 года назад
Hats off to Pandey for his ability to adapt to his interviewee’s emotions when he cannot trigger him/her correctly to answer to his questions.
@loganathanlogan
@loganathanlogan 6 лет назад
You can't do anything in Karnataka, Kerala, Andhra or Telangana unless you have been there for more than decades and have acquired people's admiration! So your comparison is totally bullshit!
@sridharrjn7974
@sridharrjn7974 6 лет назад
i support only rajini dmk admk mela varatha kovam enada rajini mela avar kural kudukalanu solriye dmk admk adiicha kolla lam crct ah ??
@jprince570
@jprince570 6 лет назад
super question sir panda
@TSVtube
@TSVtube 6 лет назад
For Pandey's ending question, the answer is already there. Applications like RU-vid and Whatsapp are making it possible for talented artists to get visibility!
@krisharry5054
@krisharry5054 3 года назад
பாரதிராஜா ஓர் நல்ல டைரக்டர் அவ்வளவு தான். நாடாள யார் வேண்டும் என்று சொல்வதில் அவருக்கு உரிமையில்லை.
@chelvyn
@chelvyn 6 лет назад
The BJP-RSS culprit tried to beat him down but Barathiraja gave him a lot of nose-jaw breaking punches! Pandey knew the knowledge level of Barathiraja so he gradually went down and quit! Bravo director!
@karthikv1638
@karthikv1638 6 лет назад
கெழட்டு பயல போட்டு ஏன்யா இப்டி அடிக்கிற.. கொல கேசுல ஆயிட போவுது 😂😂
@raamshankar4121
@raamshankar4121 6 лет назад
Dear Srikant, Yes we shouldn't do any hate politics here. Tamil Nadu is much better than several states..go by development statistics. Here the point, when an Indian from Tamil Nadu achieves internationally, he is "Indian"..if fishermen are caught by Sri Lanka, he is a " Tamil Fishermen "...we need to change it..
@TSVtube
@TSVtube 6 лет назад
Super. Charuhasan and now Bharathiraja - two excellent interviews one after the other! Bharathiraja's frank question cornered Pandey! "your media need spicy interview and you are using me..." lol
@sureshvedhamuthu
@sureshvedhamuthu 6 лет назад
you are great sir!!because you respect Kamarajar and hate ADMK and DMK.....I did not except that bharathiraja is this genuine....from today onwards am your fan sir.
@kumarvelusamy4686
@kumarvelusamy4686 6 лет назад
அடுத்த முதல்வர் ரஜினி
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 6 лет назад
I don't Agree with him on Rajini! But I agree with him on Congress Leaders! True, They were rich but not corrupt during Mr.Kamarajar Period!
@dhanusuyadhanu2621
@dhanusuyadhanu2621 4 года назад
Bharathiraja super
@SathishKumar-ze8si
@SathishKumar-ze8si 6 лет назад
Super star
@Zumbaxman007
@Zumbaxman007 6 лет назад
இளையராஜவுக்கு பாரதிராஜா மொபைல்ல மெசேஜ் "i want to talk to you, forget or forgive " ஆனா இவர் பெரிய பு..டுங்கி மாதிரி தமிழ் தமிழ்ன்னு சீன் மட்டும் போடுவாராம்..
@velmuruganvelayudham1751
@velmuruganvelayudham1751 6 лет назад
இவர் பேச்சில் மட்டுமா ஆங்கிலம், இவர் உடுத்தும் உடை ஜீன்ஸ், தமிழன், தமிழன் என்று சொல்பவர்களெல்லாம் ஏன் ஜீன்ஸ் போட்டுக்கொள்கிறார்கள், சீமான், அமீர், கௌதமன் போன்றவர்களெல்லாம் சென்னை வெய்யிலில் ஏன் ஜீன்ஸ் போட்டுக்கொள்கிறார்கள், வேட்டி கட்டுவதை இவர்கள் கேவலமாக நினைக்கிறார்கள் போலும், பேச்சில் மட்டும் தான் இவர்கள் தமிழர்கள்,ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர்கள் தமிழர்கள் இல்லை.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 6 лет назад
Super super
@yojimbomambo1989
@yojimbomambo1989 6 лет назад
அடேய் டுபாக்கூர் நீ noodles ஐ இலைல போட்டு கையிலா சாபபிடுவியா.... உட்கருத்தை உணர முடியாத ஜென்மம த்தூ கர்மம்
@velmuruganvelayudham1751
@velmuruganvelayudham1751 6 лет назад
உனக்கும், உங்கண்ணன் சீமானுக்கும் உலக பண்பாடு என்றால் என்னவென்று தெரியுமா? இனவெறி உலகப்பண்பாடாகுமா? பல நாட்டு மக்களும் வேறுபட்ட கலாச்சாரமும் கொண்ட மக்களும் வாழும் ஐரோப்பியநாடுகளிலும், ஆஸ்திரேலிய, கனடா போன்ற நாடுகளிலும் குடியேறியுள்ள இலங்கைத்தமிழனை அந்த நாடுகள் நீங்களெல்லாம் வந்தேறிகள், நீங்களெல்லாம் இலங்கைக்கு திரும்ப போய்விடுங்கள் என்று சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்பினால் எப்படி இருக்கும்? பிறகு உங்கண்ணனுக்கு வெளிநாட்டு பணவரவும் இருக்காது, இதில் பெரிய கூத்து என்னவென்றால் இலங்கைத்தமிழன் அகதியாக மேற்கூறிய நாடுகளில் வாழ்ந்துகொண்டு சீமானின் இனவெறிகொள்கையை ஆதரிப்பது தான்.
@velmuruganvelayudham1751
@velmuruganvelayudham1751 6 лет назад
உனக்கு மரபணுசோதனை செய்தால் தான தெரியும் நீ தமிழனா அல்லது ஆப்பிரிக்க வம்சாவளியில் வந்தவனா என்று.
@KannanKannan-qd3zt
@KannanKannan-qd3zt 6 лет назад
bharathirajavukku oru ettappan
@jey7308
@jey7308 6 лет назад
பாரதிராஜா இன வெறியனா....? கடவுளே..... அடுத்த ஜென்மத்தில் என்ன இனமாக பிறப்பீர்...? கேள்விகளுக்கு நன்றி மனிதரே
@raamshankar4121
@raamshankar4121 6 лет назад
"What is right" is more important than "Why not others".
@gokulvineeth3162
@gokulvineeth3162 6 лет назад
Rajini never come to politics he can't make any decision immediately.He will wait for God's information
@alphaworld5858
@alphaworld5858 4 года назад
After 3 years,Bharathi raja sir sonathu dhan nadandhudhu,Rajinikanth sir announced he gonna start the party but cm candidate avaru illainu❤️❤️❤️❤️.....
@ramank6083
@ramank6083 4 года назад
In all panday inttrivews panda gives good acting oppsite person gives narural speachs and true emtionals pls panda sir u a talant the world know but we are brilliant we are expectng nonartificial play sir pls u can
@naveenanbana8304
@naveenanbana8304 4 года назад
திருபாண்ேடா அவர்களே திருபாரதிராஜாவை தமிழ் திரை உலகில் ஒரு சாதிய வாதி என்று சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்
@vijaymani9142
@vijaymani9142 6 лет назад
Rajini is capable person for CM
@bharathdev6285
@bharathdev6285 6 лет назад
thuuu
@sln7839
@sln7839 2 года назад
BR is right about rajini not participating in cauvery strike. He didn’t want his image to get spoiled in karnataka
@jainulfaseth5648
@jainulfaseth5648 6 лет назад
Batathiraja your so right.
@saranyasundaramoorthy1109
@saranyasundaramoorthy1109 6 лет назад
Thanthi tv... My request pls pls pls arrange "Makkal Mandram" on Coimbatore... Cbe people also waiting... DIRECTOR pls... Arrange
@saravanankumar88
@saravanankumar88 6 лет назад
எல்லாம் பத்திரிக்கைக்காரங்க மேல தான் தப்பு.. சும்மா இருக்கறவனயும் ஏத்திவிடறீங்க.. செம்ம..
@vimalrajav871
@vimalrajav871 6 лет назад
Great great great bharathiraja. We are waiting for your biography.
@suryakumar54
@suryakumar54 4 года назад
Very very nice thank you for making me to see often & often with affection Suryakumar banglooru!!!!!!!!!!!??
@vinothkumar6963
@vinothkumar6963 6 лет назад
superstar
@SathishKumar-zc4bj
@SathishKumar-zc4bj 6 лет назад
any one can rule,who has people power, it maybe rajinikanth or vaiko or vijayakanth
@balakrishna7406
@balakrishna7406 6 лет назад
Sariyana Loosu ivan... pandey semma locking questions
@manikarthibrothers6428
@manikarthibrothers6428 6 лет назад
தமிழ்நடிகனுக்கு முதல்லவாய்ப்புதரட்டும்அப்பறம்பேசுங்கள்மிஸ்டர்பாரதிராஜா
@sudhajj8838
@sudhajj8838 6 лет назад
You are man brave speech and valuable points.. tamilan epo cinema enkira mayaiya vittu veliye vandu tamilana nalla tamilan alanum enru ninaichu sariyana manitharai choose panringalo annaikuthan tamil naduku vimosanam
@veteae5667
@veteae5667 6 лет назад
Rubbish....this old man's statement about vaiko is unacceptable
@aruljeganalbertmani1796
@aruljeganalbertmani1796 6 лет назад
What Origin Mr. Bharatiraja is talking about? If you see Origin, then All Tamil people should migrate to Africa. It's the history truth that Tamil peoples are migrated from Africa. No man can't claim about the destiny, only God decides about the origin.
@rajanbose1
@rajanbose1 6 лет назад
Arul Jegan Albert Mani hahaha
@bavanithayalan5810
@bavanithayalan5810 6 лет назад
மகிழ்ச்சியான விவாதம்.பாராட்டுக்கள். பாண்டோவுக்கு அண்ணன் சீமான் மீது பாசம் அதிகம். தான்.
@sivakarthik2424
@sivakarthik2424 6 лет назад
hello everyone ,yar enaa sonnalum Rajini than next cm, thalaivar than bcz good human beings that's it...
@josh23995
@josh23995 6 лет назад
+Suresh Ganapathy poda dai
@bharathdev6285
@bharathdev6285 6 лет назад
rajini will lose the election
@rickdalton2412
@rickdalton2412 6 лет назад
siva karthik sottaikanth laan waste naayu
@ravangauthamapetarramasami7090
poda undaappa kannadaiga
@ravangauthamapetarramasami7090
SEEMAN CM
@MrPunithaselvan
@MrPunithaselvan 6 лет назад
arumaiyana speech vazhthukal iya
@perukuoruchannel8517
@perukuoruchannel8517 6 лет назад
Punithaselvan Selvan pandey ku vaaalthukal
@KannanKannan-qd3zt
@KannanKannan-qd3zt 6 лет назад
bharathiraja oru ettappan
@sridharan112
@sridharan112 6 лет назад
he is jealous of rajni.......what is your problem if rajni salary is high? he will enter politics and win
@winningchamp9232
@winningchamp9232 6 лет назад
tamil tamil nu solliyea saagungada?
@naveenck7867
@naveenck7867 6 лет назад
Wish a better and peaceful retirement life for Director Bharathiraja...he don’t have to be under the lights more... waste of his time and others... no more good thinking from him.
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 115 тыс.
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 10 млн
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 115 тыс.