Тёмный

27 நட்சத்திரக்காரர்கள் செய்யக்கூடாதவை |  

Aadhan Aanmeegam
Подписаться 1,2 млн
Просмотров 90 тыс.
50% 1

For Advertisement Enquiries : +91 86670 52845
27 நட்சத்திரக்காரர்கள் செய்யக்கூடாதவை | #27natchathiram | Guru ji Premchand Nambirajan
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
START ing TIME ...தொடக்க நேரம்: அஸ்வினி-10:00 பரணி-13:05 கார்த்திகை-17:07 ரோகிணி-30:02 மிருகசீரிஷம்-22:40 திருவாதிரை-25:50 புனர்பூசம்-28:01 பூசம்-30:58 ஆயில்யம்-35:35 மகம்-11:30 பூரம்-14:50 உத்திரம்-17:33 அஸ்தம்-20:45 சித்திரை-23:48 சுவாதி-26:42 விசாகம்-28:13 அனுஷம்-32:20 கேட்டை-36:15 மூலம்-12:20 பூராடம்-16:27 உத்திராடம்-18:00 திருவோணம்-20:50 அவிட்டம்-24:30 சதயம்-27:36.. 32:30 பூரட்டாதி-28:38 உத்திரட்டாதி-35:10 ரேவதி-36:41
@sivasakthi-re9jg
@sivasakthi-re9jg Год назад
Thank u so much dear
@MD-uo5mo
@MD-uo5mo Год назад
Thank u
@saravanaperumal4392
@saravanaperumal4392 Год назад
Tq
@Ajs.editss.
@Ajs.editss. Год назад
Tnq
@ashurockzz1523
@ashurockzz1523 Год назад
Tq dr
@muruganandammariyappan5606
@muruganandammariyappan5606 2 месяца назад
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் அருமையான பதிவு சிறப்பான முறையில் விளக்க உரை கூறி உள்ளீர்கள் நற்பவி நம்பிராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் இதயம் கனிந்த நன்றிகள்
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 11 месяцев назад
ஐயா தாங்கள் விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றிகள் பலப்பல, நற்பவி நற்பவி நற்பவி
@samidorai4681
@samidorai4681 Год назад
Super அனைவருக்கும் பயன் தரும் கலை தாங்கள் மேன் மேலும் சிறப்புடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்த்துகள்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
அருமையான பதிவு...👍 நன்றி நம்பிராஜன்...♓
@hemas719
@hemas719 Год назад
ஐயா, ஒரு ராசி நட்சத்திரம், விரிவாக,தனி தனி ராசிக்கும் சொல்லுங்கல் தனி 27 ராசி நட்சத்திரத்துக்கும் தனி தனியான இணைப்பு கொடுத்திடவும்
@unni_krishnan5975
@unni_krishnan5975 Год назад
Clarity is less sir.... Can you give seperate 27 videos
@jayammalp6687
@jayammalp6687 Год назад
உத்திராடத்திற்கு முழுவிவரம் சொல்லுங்கள் சார்
@manikandanp7146
@manikandanp7146 Год назад
Symbol solla marundhutare
@vengatrajan7534
@vengatrajan7534 Год назад
Janma natchathirathirku 2,4,6,8,9 iyakkinaal pothum.. Dhasa naathan nindra natchathirathirku 2,4,6,8 itakkavendum endru makkalai kulappi viduhiraar
@vasthun.sundaravel7312
@vasthun.sundaravel7312 Год назад
மிக்க நன்றி
@sarmadoctor6512
@sarmadoctor6512 Год назад
அருமையான பதிவு
@sowmyaramesh2378
@sowmyaramesh2378 Год назад
Very true about pooratathi, what is the remedy ,please tell clearly
@bornwithnoluck1121
@bornwithnoluck1121 11 месяцев назад
I'm also poorathadi, no worries. I'm following set of rules.. first follow kula deivam..
@amulabi6324
@amulabi6324 Год назад
Thiruvonam 21: 36
@user-zp2di3db9z
@user-zp2di3db9z 10 месяцев назад
❤sir சிறப்பு சார் ❤
@kasthurimanohar9698
@kasthurimanohar9698 Год назад
நன்றிகள் ஐயா அவர்களுக்கு நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgasgarden6774
@durgasgarden6774 Год назад
Natchathiram vs tharai sollunga please 🙏🙏🙏🙏 For example Aswini ---- which tharai is good, better, worst. Nalla explain pandringa Ellarukkum easy ah puriyara mathiri sonna super ah irukkum. EXPECTING THE NEXT VIDEO WITH DETAILED EXPLANATION PLEASE 🙏🙏🙏🙏🙏🙏
@meaningfulhindulife2207
@meaningfulhindulife2207 9 месяцев назад
Natchathiram itself called as tharai or thaara
@user-ec2cd5mh2y
@user-ec2cd5mh2y 5 месяцев назад
Thank you sir
@t.varadharajant.varadharaj8776
பூரட்டாதி கோயில் மற்றும் சித்தர் பற்றி கூறவும் ஐயா நன்றி
@senthilkumar7831
@senthilkumar7831 Год назад
கோவில் திருவனேஷ்வரர் திருகாட்டுபள்ளி அருகில். சித்தர் ஜோதி முனி.
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
Timing 29:00 Pooratadhi
@t.varadharajant.varadharaj8776
​@@senthilkumar7831நன்றி சார்
@t.varadharajant.varadharaj8776
​@@mithrasathish4038நன்றி சார்
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 Год назад
yes
@kkrishnakanth-hc1kx
@kkrishnakanth-hc1kx 10 месяцев назад
நன்றி
@Gajakoti4689
@Gajakoti4689 Год назад
Avittam pathi sollungha guru ji
@rathinavelus8825
@rathinavelus8825 Год назад
ஐயா வணக்கம்.கேட்டை நட்சத்திரம் பிறந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தங்களது Reply message ல் தெரிவிக்கவும்.நன்றி.
@jackraven7850
@jackraven7850 3 месяца назад
எல்லோருக்கும் அவ ங்கவங்க நட்சத்திர வரிசைப்படி,1,3,5,7, 9ல் வரும் தாரைகள் அசுப பலனலயும், 2,4,6,8வதாக வரும் நட்சத்திர நாட்கள் சுப தாரையாக இருக் கும்.ஜென்ம தாரை (நமது ஜென்ம நட்ச த்திரம் வரும் நாள்) எப்போதுமே சுகப் படாது.அன்று எல் லோருக்குமே இறுக் கமான நாளாகவே இருக்கும். எல்லோருமே அன்ற ன்றைய தாரா பலன் களைபார்த்து காரி யங்களைச் செய்வது உத்தமம்.
@nirmaladevi1669
@nirmaladevi1669 Год назад
Nandri iyya
@lekavarsan2222
@lekavarsan2222 Год назад
Anusam kovil and sidhthar patri mudhthirai sollunga aiya
@Eswarshow
@Eswarshow 11 месяцев назад
sep 6 la online class solrenga.. intha video ipotha en kanil paduthu.. next ungakita kathukanumna enna process solunga.. follow panikirom
@ani-yx9sb
@ani-yx9sb 11 месяцев назад
He doesn't have full information on all stars. There are so many astrologers videos with exclusive details. Please watch that. He's wate of time
@user-xe9cx4zo5w
@user-xe9cx4zo5w Год назад
என் பையன் பரணி நட்சத்திரம்,அவனுக்கு உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் உள்ளது,
@kidsnatu3121
@kidsnatu3121 Год назад
வதைத்தாரையை, சமபத்து தாரையாக மாற்றுவது எப்படி..?? வைநாசிக நட்சத்திரத்தை அனுகூல நட்சத்திரமாக மாற்றுவது எப்படி..?? கேட்டை நட்சத்திரத்திற்கு உதாரணம் தாருங்கள்...
@ranim5505
@ranim5505 11 месяцев назад
Can't understand a word..😢
@jayammalp6687
@jayammalp6687 Год назад
நற்பவி ஐயா வணக்கம். உத்திராடம் சம்பத்து தாரை.இதற்கு இரண்டாவதாக உங்கள் போர்டில் விபத்து தாரையாக வருகிறது. உத்திராடத்திற்கு முழுமையாக சொல்லுங்கள் சார்
@Ganesh_raju276
@Ganesh_raju276 Год назад
Sir excellent என்னுடையது மிருகஷிரிடம் என்ன Simble Sir
@selvakumarerumad2064
@selvakumarerumad2064 10 месяцев назад
Nantri iyya
@erodecityvloggers
@erodecityvloggers Год назад
Punerpusam full explained sir
@mullainachiyar5691
@mullainachiyar5691 Год назад
உத்தரட்டாதி வணங்கவேண்டிய கோயில் எது? உத்தரட்டாதிக்கு குபேரர் அமர்ந்துள்ள இடம் எது?
@vandavasigh5814
@vandavasigh5814 7 месяцев назад
Iyya suwathi natchathiram thulam raci sollunga
@sundardakshnamoorthi4427
@sundardakshnamoorthi4427 Год назад
Avittam sollavae illa Sir😢
@nirubanselvaraj8982
@nirubanselvaraj8982 Год назад
மடபுரம் காளி எந்த நட்சத்திரம் என்று தெரிந்தால் சொல்லவும்
@rakshitha2497
@rakshitha2497 Год назад
Chitirai logos,what sir
@venkatessans4232
@venkatessans4232 6 месяцев назад
Punarpusam 3 padam Masha lagnam miduna rasi parikAram sir
@manikandanr6700
@manikandanr6700 10 месяцев назад
ஆயில்யம் நட்சத்திர எந்த கோயில் செல்ல வேண்டும் ஐயா?
@shivaidhayam2675
@shivaidhayam2675 Год назад
Uthiraadam symbol yannanga ayya??
@abeygal6174
@abeygal6174 Год назад
Thiruvadurai??
@Dnl_Hari
@Dnl_Hari Год назад
பூசம்: 31:00
@user-uy6rt4qg7h
@user-uy6rt4qg7h Год назад
ஐயா வணக்கம் ரேவதி எந்த கோயிலுக்கு போலாம்னு கொஞ்சம் சொல்லுங்க சார்
@user-vw3nf5mh7y
@user-vw3nf5mh7y Год назад
Sathiyam செல்லுங்கள்
@sujansingh8342
@sujansingh8342 10 месяцев назад
Dasanadhanku sampathu dharai janmadharaiku vibhathudaraiyaga vandhal enna seivadhu..
@ChandraShekar-rn4iy
@ChandraShekar-rn4iy 10 месяцев назад
Sir Please tell revathi nakshatra details
@babyillias2876
@babyillias2876 Год назад
Sir avittam nakshatram yenda kadavul yenda cithar yenda kovil innu chollavey illa. Neenga podura video la ellathaium avittam nakshatram pathi muzhusa chollamattingireenga.
@Lachu-xz3im
@Lachu-xz3im Год назад
Sadhayam yendha tharai nalla irukkum
@amreeshsstory2204
@amreeshsstory2204 Год назад
Guruvesaranam.ayya uttihira starkku siddar yarentusollavillai?
@meenasusi972
@meenasusi972 Год назад
Pooradam kadavul ena nu solaavey ilai??
@meenasusi972
@meenasusi972 Год назад
Kalangi sithar enga erukaru..photo show pannunga sir
@raajac2720
@raajac2720 Год назад
Kaalanginathar sidhar temple located siddar koil Salem,know as kanchamalai siddar,very famous,kancham means gold. Good facilities available to take bath, Approx distance from Salem to siddar koil 15 km.
@user-sz1il7bt3u
@user-sz1il7bt3u 11 месяцев назад
🙏🙏🙏🙏
@cperumaaltchinnathambi1914
@cperumaaltchinnathambi1914 Год назад
Sir mandi nindra nakshatra iyakunuma vendama sadaga tarayaga vandal
@latharamanujan3074
@latharamanujan3074 10 месяцев назад
Ivar fees enna?
@sampathmaiyur4596
@sampathmaiyur4596 3 месяца назад
Avittam.boottalwar.mahabalipuram.stalasayanaperumal .
@kalaivanan3653
@kalaivanan3653 Год назад
Thiruvonam
@alliswell5873
@alliswell5873 Год назад
Anusham koil matrum sithar patri solavum plz
@jayanthinagarajan2390
@jayanthinagarajan2390 7 месяцев назад
puratathi sr
@krishnanv.s8851
@krishnanv.s8851 8 месяцев назад
சித்திரை நட்சத்திரம் சித்தர் பெயர் என்ன சாமி 🙏
@vikrampranav2300
@vikrampranav2300 Год назад
Poorattathi any thing positive point,every time you only say negative, without Karna no Mahabharatha, with out Kubera no wealth and also you did not specify siddhar for poorattathi star, todays word will any one without loan can they survive? Poorttathi you also have successfull people
@bornwithnoluck1121
@bornwithnoluck1121 11 месяцев назад
Yaa, but Don't panic, I'm also poorathadi. Kuma deivam...
@srimurugan1990
@srimurugan1990 10 месяцев назад
Utratadhi palan sollavillai
@nirusathees3649
@nirusathees3649 Год назад
Moola nakshathira ragu thisai ragu puthi ethu sathakam ethai pajanpaduthinal nallathu sir
@lakshmanansugandhiya228
@lakshmanansugandhiya228 Год назад
அவிட்டம் பத்தி சொல்ல சொன்னா ரஜினிக்கு கதை சொல்ற
@monishar4648
@monishar4648 10 месяцев назад
😊😊😊😊
@sasirekha11
@sasirekha11 Год назад
If you can't able to tell info about all natchathiram y are you posting 🙂
@MrRajansaravanan
@MrRajansaravanan Год назад
No strong explanation about Swathi Star I expect more sir
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v Год назад
A vittam sollungal
@shiva13721
@shiva13721 Год назад
லக்னம் நட்சத்திரம் முக்கியமா அல்லது ராசி நட்சத்திரம் முக்கியமா..
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b Год назад
💅💅💅
@Divishanvihaan
@Divishanvihaan Год назад
Kudumbathil irukum nabargal vibathu tharai allathu vathai tharai endral enna seivathu ?
@sureshkumarv2833
@sureshkumarv2833 9 месяцев назад
Uthiratathi not complete
@lekavarsan2222
@lekavarsan2222 Год назад
Anusam
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
அனுஷம் Timing 32:20
@vijaythalapathy9705
@vijaythalapathy9705 Год назад
Clear ah illa
@indhuvibes7396
@indhuvibes7396 Год назад
Naanum poosam
@MsGomathisankar
@MsGomathisankar Год назад
He is confusing. Telling one thing going to another thing. I think he is expecting us to contact him
@bornwithnoluck1121
@bornwithnoluck1121 11 месяцев назад
Yes, correct
@selvanidhi4102
@selvanidhi4102 10 месяцев назад
He himself doesn't hv complete clarity on it
@jayanthisrees8698
@jayanthisrees8698 Год назад
ஹஸ்தம் soluga sir😮
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
Hastham timing 20:44
@vksvks7901
@vksvks7901 5 месяцев назад
நற்பவி
@baskarelumalaibaskar7600
@baskarelumalaibaskar7600 10 месяцев назад
ஐயா,கேட்டை நட்சத்திரம் விளக்கம் இந்த வீடியோவிலும் இல்லை ரேவதியை மிகை படுத்தல் எம் ஜி ஆர் என்பது. சாமானியனின் வருத்தம்.?
@RajKamal-fr1gu
@RajKamal-fr1gu Год назад
Swadhi?
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
Timing 26:50 swathi
@user-zg8tg3xi6i
@user-zg8tg3xi6i 11 месяцев назад
..
@smuthukumarsmuthukumar4810
@smuthukumarsmuthukumar4810 Год назад
Onum pure yala daaaaaaaaaaa loose
@poovarasan.s1994
@poovarasan.s1994 6 месяцев назад
கன்னி ஹஸ்தம் சொல்லுங்க ஐயா
@ultrongaming7031
@ultrongaming7031 Год назад
கேட்டை விபரங்கள் கிடைக்க வில்லை
@valavanvalavan.k9042
@valavanvalavan.k9042 8 дней назад
No 1 Dubakur😅😅😅😅
@ultrongaming7031
@ultrongaming7031 Год назад
ஆயில்யம் விபரக்குறிப்பு
@malaisamypalsamy5055
@malaisamypalsamy5055 20 дней назад
சிடு முஞ்சி.....😂
Далее
N1. நட்சத்திர தாரை.
22:49
Просмотров 190 тыс.