Тёмный

27 நட்சத்திரதிருக்கு உரிய சித்தர்கள் யார் யார் 

Star Anand Ram Parikaram
Подписаться 79 тыс.
Просмотров 118 тыс.
50% 1

” யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்"
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார்.
இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.
அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம்.
மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.
பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.
கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது.
இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.
ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் மற்றும் மருதமலையில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.
திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.
புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.
பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.
ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.
மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.
பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார்.
இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.
ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது.
இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.
அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.
சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.
சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.
அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.
மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.
திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.
சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.
உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@sethuram-tr5zc
@sethuram-tr5zc Год назад
ஓம்ஸ்ரீ சித்தர் பெருமானே போற்றி போற்றி ஓம்ஸ்ரீ குருவே சரணம் ஓம்ஸ்ரீ சிவவாக்கியர் சித்தர் பெருமானே போற்றி போற்றி
@senpai-0190
@senpai-0190 Год назад
ஓம் நமசிவாய 🙏🏼ஓம் ஶ்ரீ குருவே நமஹா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஓம் ஶ்ரீ காலாங்கி நாத சித்தரே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
@ponrajg9560
@ponrajg9560 Год назад
ஓம் குருவேசரனம்நன்றிஐயா
@samadharmi
@samadharmi 2 года назад
ஓம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம் ஓம் இடைக்காடர் சித்த குரு ஸ்வாமிகளே சரணம். 🙏🙏🙏
@muthusamy3189
@muthusamy3189 Год назад
பயனுள்ள தகவல் மிக்க நன்றி குருவே...
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 2 года назад
ஓம் சித்தர்கள் மாமுனிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🚩
@VijayaLakshmi-hg2nd
@VijayaLakshmi-hg2nd 2 года назад
சித்தர்களுக்கும்.மாமுனிகளுக்கும்அனேகபோற்றி.போற்றி
@senpai-0190
@senpai-0190 11 месяцев назад
ஓம் ஶ்ரீ காலங்கி நாத சித்தரே போற்றி🙏🏼போற்றி🙏🏼 போற்றி 🙏🏼
@tharinichannel7351
@tharinichannel7351 4 года назад
நன்றிகள் கோடி குருஜி
@RajRaj-lk8ss
@RajRaj-lk8ss 3 года назад
Namdri guruve engalukkaga intha pathiva thanthadukku 🙏🙏DS
@sureshkumarb8574
@sureshkumarb8574 2 года назад
Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏 OM Pathanjali Siddhar NAMO namaha🙏🙏🙏🙏🙏
@saraswathiec724
@saraswathiec724 4 года назад
E.c.saradwathi நன்றி குருஜி வாழ்க வளமுடன்
@dhaivanaibalamurugan134
@dhaivanaibalamurugan134 4 года назад
Nandri guruji .ella sithargaloda nachchathiram, place sonninga antha placela poi venduna enna kidaikkunum sollunga guruji
@chandranshanmugam5517
@chandranshanmugam5517 3 года назад
ஐயா டமரகர் சித்தர் வரலாறு மற்றும் படம் அவர் முலமந்திரம் இருந்த சொல்லுங்க
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 года назад
Fantastic message ...gorgeous!
@chandrasekarsekar9994
@chandrasekarsekar9994 4 года назад
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏💐💐💐
@suryafashion437
@suryafashion437 4 года назад
சித்தர் பற்றிய தகவல் தந்த மைக்கு மிக்க நன்றி ஐயா
@m.sivakumar5370
@m.sivakumar5370 3 года назад
அருமையான பதிவு
@ramyamahesh8299
@ramyamahesh8299 3 года назад
Thank you very much for your response
@alagusankar293
@alagusankar293 3 года назад
புண்ணாகீசியர் சமாதி நண்ணாசேரி எங்கு உள்ளது எந்ந மாவட்டம் சரியாக சொல்லுங்கள்
@kaleeswarieswaren9488
@kaleeswarieswaren9488 2 года назад
Arumai anna nandri
@vijayaramkavitha3854
@vijayaramkavitha3854 3 года назад
Mikka nandri guruji🙏🙏🙏
@healersomasundaram321
@healersomasundaram321 4 года назад
மிக்க நன்றி ஆசான் அவர்களோ வாழ்க வளமுடன்
@kannalanyuvan6809
@kannalanyuvan6809 5 месяцев назад
●சில ஜோதிடர்கள் கேட்டை நட்சத்திர சித்தர்- வியாசர் என்கிறார்கள். ●சில ஜோதிடர்கள் கேட்டை நட்சத்திர சித்தர்- வான்மீகி என்கிறார்கள். யார் சொல்வதை நம்புவது. மிகவும் குழப்பமாக உள்ளது. யாராவது இதற்கு சரியான தீர்வை தாருங்களேன்
@rajiraji7923
@rajiraji7923 2 года назад
ayiram kodi nanrikal kuruji
@sailappans9900
@sailappans9900 4 года назад
Siddadar punakisar irupidam konjam thelivaga solluga guruji
@MahaLakshmi-zb7tu
@MahaLakshmi-zb7tu 3 года назад
Roomba thanku sir 🙏🙏🙏🙏🙏
@prabhu.a3179
@prabhu.a3179 4 года назад
Good info tks for sharing this
@soundarrajan5243
@soundarrajan5243 4 года назад
Chennaila, thirukadaiyur enga iruku ayya. Romarishi siddhar
@user-ie7wi2zi6p
@user-ie7wi2zi6p 2 года назад
வணக்கம் ஐயா ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் அதற்குரிய சித்தர் மச்சமுனி சித்தரா. அல்லது வால்மீகி சித்தரா
@vijayakhumarr3755
@vijayakhumarr3755 2 года назад
எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது
@elumalai2009
@elumalai2009 4 года назад
நன்றி ஜயா
@sandeepmukundan4695
@sandeepmukundan4695 3 года назад
Thanks guruji good learning can you pls text me for rohini nakshatram sitthar
@balabala4629
@balabala4629 2 года назад
🙏🙏🙏
@umamageswari3335
@umamageswari3335 Год назад
சித்தர்கள் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Arumai Ayya
@PmuthupandiwwwcomGooglePmuthup
@PmuthupandiwwwcomGooglePmuthup 3 года назад
நன்றி 🙏🙏🙏 ஐயா
@muruganjaya3925
@muruganjaya3925 3 года назад
Nandri guru
@Justenjoy3337
@Justenjoy3337 Год назад
Korakkar siddhar yentha natchathuku uriyavar, avara pathi neenga sollave illai
@basakaranrathan6690
@basakaranrathan6690 3 года назад
Nandrigalkodi
@Mr_ragul_Ashwin_vimal_
@Mr_ragul_Ashwin_vimal_ 3 года назад
Thank you so much sir 🙏
@appasami9861
@appasami9861 3 года назад
கவனகர் ஐயா சொன்னதை அப்படியே காப்பியடித்து சொல்வது சரியா
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 года назад
தெரியும்ல பின்பு ஏன்யா கேட்டீங்க!
@kasthuribai6433
@kasthuribai6433 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நண்றி
@வாராகிபீடம்
வணக்கம் குரு ஒரு சில பதிவில் பூராடம் நட்சத்திரத்திற்கு பதஞ்சலி மாமுனிவர் என்று பதிவிட்டுள்ளனர் தாங்கள் ராம தேவர் என்று பதிவிட்டு உள்ளீர்கள் இதில் எது உண்மை என்று எங்களுக்கு புரியவில்லை கொஞ்சம் ஆணித்தனமாக சொல்லுங்கள் குருவே
@SMANIBHABU3556
@SMANIBHABU3556 3 года назад
இராம தேவர் சித்தர் தான்
@babujawahar7067
@babujawahar7067 2 года назад
Kaduveli siddar
@karthickk6558
@karthickk6558 3 года назад
Omsairam
@srilaxmi8714
@srilaxmi8714 Год назад
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எல்லாம் வல்ல சித்தர் தானே அங்குள்ளர் அவர் தான் சுந்தரனந்தரா..?
@kannising
@kannising Год назад
🙏🏼🙏🏼🙏🏼
@EEFVIKRAMM
@EEFVIKRAMM 3 года назад
Kiruthigai natchathiram 3.15
@dhilipr1465
@dhilipr1465 4 года назад
அய்யா சித்தர் டாலர் அணியலாமா
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 года назад
👍👍🙏🙏
@sabarinathand9485
@sabarinathand9485 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@sairam66777
@sairam66777 3 года назад
Kanakanpatti ena rasi nachathitam?
@kalaiselvimanojkumar3971
@kalaiselvimanojkumar3971 Год назад
Punarpusham midhuna rsi
@arundharmlinganarundharmli4058
@arundharmlinganarundharmli4058 4 года назад
அகத்தியர் பற்றி சொல்லவில்லே
@senthamaraiselvi228
@senthamaraiselvi228 4 года назад
Thank you Guru ji
@bharathimanimaran2208
@bharathimanimaran2208 3 года назад
🙏🙏🙏🙏🙏
Далее