ஓம் நமசிவாய ஆ என ஓரு குரல்ல ராகம் அரபபூதம் சில நெடி ஈசன தரிசணம் கண்ட பலண் நிங்க பாடிய பதிகம் மிகவும் நன்றி அய்யா திருத்தணி யில் இருந்து ஓரு சிவ பக்நதர்
சில சிவா சிவாய நம சிந்தனை செய் மனமே வாழ்வில் வெற்றி யே சம்போ மகாதேவா. நமசிவாயமே. நன்னெறி தோன்றும் போது நமசிவாய வாழ்க வளமுடன் வாழ முடியும் ஓம் நமசிவாய திரு ச்சிற்றம்பலம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
என்னையே மறந்தேன் தங்களின் அருமையான குரலைக் கேட்டு. மிக்க நனறி ஐயா. எப்படி ராகத்தோடு பாட வேண்டும் என்று ஒரு சிறு துளி கற்றுக் கொண்டேன். திருச்சிற்றம்பலம்.