Тёмный

30 வயதுக்கு மேல் தைக்க கூடிய பெண்கள் கடை பிடிக்க வேண்டிய 10 விஷயம் 

ss tailoring
Подписаться 67 тыс.
Просмотров 99 тыс.
50% 1

Опубликовано:

 

26 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@mathumithamanmatharajan512
@mathumithamanmatharajan512 4 месяца назад
நான் உங்களுடைய மோட்டிவேஷன் வீடியோ திரும்ப திரும்ப பார்க்கிறேன் ரொம்ப நன்றி சகோதரி
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you
@kamatchimani3569
@kamatchimani3569 4 месяца назад
மிக்க நன்றி தோழி.
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister
@Vijayalakshmi-vl2ks
@Vijayalakshmi-vl2ks Месяц назад
மேடம் நானும் டைலர்தான் ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் முறை சூப்பர் நன்றி
@sstailoring
@sstailoring Месяц назад
Thank you sister😀
@indiramathivanan9566
@indiramathivanan9566 4 месяца назад
Thanks for sharing 😊 dear😊
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you sister
@k.velaathithanv.alagumeena7822
@k.velaathithanv.alagumeena7822 4 месяца назад
Tq mam
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister
@LOVELYFISHWORLD
@LOVELYFISHWORLD 3 месяца назад
Thank you so much mam🙏🙏🙏
@sstailoring
@sstailoring 3 месяца назад
Most welcome 😊
@user-xf2ui8rd4j
@user-xf2ui8rd4j 4 месяца назад
சிங்கப்பெண்ணே மகளிர் தின வாழ்த்துக்கள்❤
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you
@atthasamayalsuryaramu3917
@atthasamayalsuryaramu3917 4 месяца назад
Super mam❤😊 tq
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you sister
@tamiltamilan9168
@tamiltamilan9168 3 месяца назад
Usefull tips thanks sis
@sstailoring
@sstailoring 3 месяца назад
Welcome 😊 sister
@arulselviraja8680
@arulselviraja8680 3 месяца назад
Vanakkam sister, tailoring mechine la motor fit panni thaikalama
@user-hg9nu1wt3w
@user-hg9nu1wt3w 2 месяца назад
Rompa nanry
@user-wf4ix5vb6j
@user-wf4ix5vb6j 4 месяца назад
Nenkal vera leval madam unkaludaya pêchu 👌👌👌 nanum tailor enakku sombal than may kuduthalaka irukku veeddil irunthu poluthu pokkaka thaippen 2 varudam thaiyal French vakuppukku ponen thaiyal palakinen enakku thevayanathai katrukkonden super kaytholil ithai ellorum moulumanathodu virumpi seithal maddumthan munnera mudiyum enathu anupavam unkaludaya arumayana energy varththikalukku Thanks from 🇫🇷🙏🏾🙏🏾🙏🏾👏👏👏👏👏💐💐💐👍👍👍 unkalodu oruthadavai kathaikka mudinthal kathaikkiren madam nan origine Jaffna thamil ipphothu i am living in France (30) ans again 💐
@sstailoring
@sstailoring 4 месяца назад
God sister
@Allhamdhulliah
@Allhamdhulliah 4 месяца назад
Nenga sonathu elame apadiye Enga vetulaiyum nadakuthu sis. Margku munadi stich panunen.Ipo husband stich pana vedamnu soldranga machine vanga kooda Rs illa. Na thaithathu elame maranthu pochu. Pulaingalodaye poluthu poiduthu. Hairfall,body pain 30ageku mela Enaku ella problemsum iruku.Daily healthy food sapda mudiyala epovachum sapuduvom😭
@jothimani6007
@jothimani6007 4 месяца назад
சகோதரியின்வார்த்தைகள்அனைத்துமேநூறுசதவிகிதம்உண்மைவாழ்கநலமுடன்என்றென்றும்🎉🎉🎉❤❤❤
@sstailoring
@sstailoring 4 месяца назад
முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள் sister
@Allhamdhulliah
@Allhamdhulliah 4 месяца назад
@@sstailoring Try panuna vetula sandai than varuthu,inime allah than kapathanum pray panikonga pls sis💔
@nalini321
@nalini321 4 месяца назад
I am 57 now iam stiching frm my 18 years, now I can't stich like before, part time I am stiching working as a teacher, evening tuition, after if iam ok i will stich other wise no but iam eager to stich but i can't Your words are 100 percent true ,
@sivaraj8249
@sivaraj8249 4 месяца назад
Super sister 🎉🎉
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you 😊
@songssong2253
@songssong2253 3 месяца назад
Madam Vero stitching solle thanga
@user-se2th4xk9u
@user-se2th4xk9u 4 месяца назад
Super mam ❤❤❤
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you
@nirmalamala9351
@nirmalamala9351 4 месяца назад
தோழி எனக்கு வாதம் நோய் இருக்கு கால் வீக்கம் அது நானும் டைலரிங் தான் பண்ணிட்டு இருந்தேன் கடை வச்சிருந்த இந்த வாத நோய் வந்ததுனால கடையை எடுத வீட்லதான் ஸ்டிச் பண்ணிட்டு இருக்கேன் வாதம் ஏதாவது டிப்ஸ் கொடுங்க
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister video upload pendre sister
@trendinginnovationdeeps5113
@trendinginnovationdeeps5113 4 месяца назад
Lining blouse + thread piping stitch panna sollirukkanga evlo vangalam
@Myfashion6693
@Myfashion6693 4 месяца назад
Extra Rs 50 வாங்கலாம் sis
@sstailoring
@sstailoring 4 месяца назад
30 ரூபாய் சேர்த்து வாங்கவும் sister
@user-oy6eq3rf8q
@user-oy6eq3rf8q 4 месяца назад
Super mam Tq😊
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you
@kirshnaveni-vk7hx
@kirshnaveni-vk7hx 3 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மகிழ்ச்சி என்னோட வயது 60.எனக்குநீங்குடுத்தகல்நம்பிக்கையைகொடுத்ததுங்க.ஒன்னுஇரண்டுதைப்பதுதான்வருமானமே
@ramakirushan8285
@ramakirushan8285 3 месяца назад
Arumai sister
@sstailoring
@sstailoring 3 месяца назад
நன்றி சகோதரி😃
@maruthamani-fg7ey
@maruthamani-fg7ey 4 месяца назад
Akka naanbadel machinil 4varusamagathan thaikiren motor mechinla thaiga bayamaga irukku athai eppadi palaganum sollungaakka
@sstailoring
@sstailoring 4 месяца назад
உல் பாவடை தையல் ஓட்டி பழகுங்கள் sister
@kanagasowmi-lv6fe
@kanagasowmi-lv6fe 4 месяца назад
நீங்க சொல்றது ரொம்ப பிடிக்கும்
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you sister
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 4 месяца назад
🎉🎉Sooooper sis 😊
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you 😊
@kanagasowmi-lv6fe
@kanagasowmi-lv6fe 4 месяца назад
ரொம்ப டீ காபி தயவு செய்து குடிக்காதிங்கடெய்லர்வேலை செய்யும் போது அல்சர் வந்து விடும்
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister
@user-vt8pi4fg8y
@user-vt8pi4fg8y 4 месяца назад
Hi mam
@sstailoring
@sstailoring 4 месяца назад
Hi sister
@user-cc3rw1vc2m
@user-cc3rw1vc2m 4 месяца назад
Mam siseriyen pannavanga sipping pannalama mam sollunga unga video ellama super mam
@sstailoring
@sstailoring 4 месяца назад
No sister
@user-cc3rw1vc2m
@user-cc3rw1vc2m 4 месяца назад
15 n years akiduch mam
@masstamilan4389
@masstamilan4389 4 месяца назад
👌
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister😀
@user-po4by9js2e
@user-po4by9js2e 4 месяца назад
Nice video mam
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thanks a lot
@kanagasowmi-lv6fe
@kanagasowmi-lv6fe 4 месяца назад
எனக்கு 58வயது ஆகியது வலி அதிகமாக இருக்கிறது வேலை செய்யலாம் ஆனால் எனக்கு வேலை செய்ய ஆசை
@sstailoring
@sstailoring 4 месяца назад
All the best sister
@rajalakshmi4280
@rajalakshmi4280 4 месяца назад
என்வயது62எனக்கு மட்டும் தைத்துக்கொள்கறேன்.உங்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி.❤❤❤❤
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you sister
@saralaravindran6162
@saralaravindran6162 4 месяца назад
Ente anupavam
@selvisundaram1586
@selvisundaram1586 3 месяца назад
என க்கு68வயதுஆகுது எனக்கும்என்தங்கைமருமகள்பேத்திக்குஇப்படிதைக்கறேன்எனக்குபிடிதடிசைன்மட்டும்தைக்கறேன்தினமும்உட்காரமாட்டேன்உற்சாகம்இருக்கும்போதேதைக்கப்பேன்
@RajeshwariTrajeshwari-yu4nu
@RajeshwariTrajeshwari-yu4nu 4 месяца назад
❤tq🎉🎉
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you sister
@leenaleena7486
@leenaleena7486 Месяц назад
40 year old me
@javithjakaria1481
@javithjakaria1481 3 месяца назад
Enaku 40 vayasu ahuthu nan stitching kathhuka mudiem aasaia iruku
@tailoringtoday9954
@tailoringtoday9954 3 месяца назад
இதுக்கு வயசு ஒரு முக்கியம் இல்லை மா ஆர்வம் தான் முக்கியம்❤
@mariyappaneswari4791
@mariyappaneswari4791 4 месяца назад
ஏன் sister video போடவில்லை video போடுங்கள் சகோதரி
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister
@a.rumsiya437
@a.rumsiya437 4 месяца назад
Enakku kulurchiyana thu sapida putikkathu
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you
@Subramanian--Show
@Subramanian--Show 2 месяца назад
Nalla karuthu
@sstailoring
@sstailoring 2 месяца назад
நன்றி🙏💕
@lakshmis6520
@lakshmis6520 4 месяца назад
Yes anithum sari Nam kaithoyeil antrum Nam uthavi ❤
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you
@reenap9021
@reenap9021 4 месяца назад
Nanum veetlathan 2years ah stitch panren betal mechine than monthly 6000 varuthu neengalam evlo earn panringa
@sstailoring
@sstailoring 4 месяца назад
சீசனை பொருத்து வருமானம் வரும் sister
@reenap9021
@reenap9021 4 месяца назад
@@sstailoring thanks ma Nan tailoring mechine rate paththi oru video potunga ma Nan next level ku poganum enna mechine vangalam
@riyanulislam2452
@riyanulislam2452 3 месяца назад
6,000 yepdi pls tips slogan?
@reenap9021
@reenap9021 3 месяца назад
@@riyanulislam2452 Nan blouse ku 80 or 90rs vanguren and Nan maxi chudi stitch pannuven athu 250 or 300 vanguven
@reenap9021
@reenap9021 3 месяца назад
Nan city la iruken and house rend than but main road la iruku so gatela sinnatha oru board vechiruken athu paththu nariya per alteration work panna varuvanga avangakita solluven 1 blouse sample ku thachi parunganu tharuvanga because ingalam blouse ku 120 rs vanguranga
@user-xs1tp2lb1z
@user-xs1tp2lb1z 2 месяца назад
மிக்க நன்றி நண்பரே இந்த ஒரு வார்த்தை போதும் 🙏🙏
@sstailoring
@sstailoring 2 месяца назад
Thank you sis
@ArivArasan-cq9dc
@ArivArasan-cq9dc 3 месяца назад
Akka yenaku 35 years agudhu .machine la sit pani pedal podum podhu namma back size romba perusa asingama theariums aka . Motor use panunal apdi irukadha akka. Edhu unmaiya akka. Pls reply pannuga akka yenaku 3 baby um c section akka bt epo 2 baby dha iruku
@sstailoring
@sstailoring 2 месяца назад
கரன்ட் மிஷின்ல் தைக்கலாம் சகோதரி
@AmbikaAbi-cf7ue
@AmbikaAbi-cf7ue 4 месяца назад
Hi sister
@sstailoring
@sstailoring 4 месяца назад
Hi sis
@santhakumari7666
@santhakumari7666 4 месяца назад
62 வயதில் வைக்கிறேன். இதில் மிகவும் ஆர்வம்
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thanks for sister
@FNilufa
@FNilufa 2 месяца назад
முன் கழுத்து ஏன் உயறுகிறது
@kavidev1333
@kavidev1333 4 месяца назад
En wifeku Useful Thanks Akka.
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you🙏💕
@bhuvaneswarir4509
@bhuvaneswarir4509 4 месяца назад
Ennakku 52 vayasu akututhu . 52 vayasukku mela iruppavarkalukku tips sollunka.
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister
@FNilufa
@FNilufa 2 месяца назад
முன் கழுத்து ஏன் மேலேருகிறுது
@user-jb9xm9yd7c
@user-jb9xm9yd7c 4 месяца назад
True true
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you
@VijiViji-dc4xq
@VijiViji-dc4xq 4 месяца назад
𝙏𝙦 𝙢𝙖𝙢𝙖 ❤
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister😀
@jeevajeeva149
@jeevajeeva149 4 месяца назад
நீங்க சொன்ன மாதிரிதமா சொல்லுறங்கா
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you so much
@s.s.abinesh4946
@s.s.abinesh4946 4 месяца назад
அருமையான விளக்கம்
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister
@vigneshkalyani7214
@vigneshkalyani7214 4 месяца назад
🎉
@sstailoring
@sstailoring 4 месяца назад
😃
@yashim5097
@yashim5097 4 месяца назад
ஹாய் மேம் எனக்கு டவுட் பிளவுஸ் முன் பக்கம் இறக்கிவாருகிறது பின் பக்கம் மேல்‌ ஏறுது இருக்குது அதுக்கு என்ன பண்றது செல்லுங்கள். மேம்
@muthamilvendanm8209
@muthamilvendanm8209 4 месяца назад
❤❤❤
@sstailoring
@sstailoring 4 месяца назад
Video upload pendre sister
@selvisundaram1586
@selvisundaram1586 3 месяца назад
அடிகடிகால்வலிவருது
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 3 месяца назад
63 வயசு தையல் கடையில் work seikiren
@muthumarimuthumari3740
@muthumarimuthumari3740 3 месяца назад
Enakku eppa parthalum palaiya thuniya varuthu enna pandrathu nu theriyala
@FNilufa
@FNilufa 2 месяца назад
முன் கழுத்து ஏன் உயறுகிறது
Далее
QVZ PREMYER LIGA
00:18
Просмотров 1,6 млн