Тёмный

30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராசுக்குட்டி | Rasukutty Recreations | k Bhagyaraj Fun Overloaded 

Ungal K.Bhagyaraj
Подписаться 157 тыс.
Просмотров 1,4 млн
50% 1

#UngalKbhagyaraj #ராசுக்குட்டி #rasukutty #kbhagyaraj #bhagyaraj #kBhagyarajFunOverloaded
30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராசுக்குட்டி | Rasukutty Recreations | k Bhagyaraj | Aishwarya | Sembuli Jagan |
Subscribe: / @ungalkbhagyaraj
Follow us on our Instagram :
kbrs_.show?igsh...
Follow us on our Facebook :
/ ungal-kbhagyaraj-10350...
Follow us on our Twitter :
/ ungalkbhagyaraj
#BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Развлечения

Опубликовано:

 

12 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 960   
@only2minutesO2M
@only2minutesO2M Год назад
பாக்யராஜை பார்த்தவுடன் சந்தோஷ பட்டவர்கள் லைக் செய்யவும்
@abuthahir3442
@abuthahir3442 Год назад
Me
@thagavalvithaigal
@thagavalvithaigal Год назад
❤️
@prem_9791
@prem_9791 Год назад
Avara pathu santhosa padathavanga Indavurula yaar irukka.
@GaneshKumar-sr6ks
@GaneshKumar-sr6ks Год назад
Yes
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Год назад
நான் பாக்யராஜ் பார்த்த சந்தோஷத்தை விட செம்புலியை பார்த்து சந்தோஷப் பட்டது தான் அதிகம்
@godwinanithahomeactivities7567
பாக்யராஜ் அவர்களின் குரலில் அதே பழைய உற்சாகம்.ராசுக்குட்டி 2 மீண்டும் எதிர்பார்க்கிறோம்.
@lingeshanr
@lingeshanr Год назад
May be he's planning to do with his son thru these promotions :D
@bhuvanap9745
@bhuvanap9745 9 месяцев назад
Munthanai mudichi2 Ithu namma aalu 2 Thavani kanavugal 2 Chinaveedu 2 3 4 5…… All movies love it ❤
@commongroup6967
@commongroup6967 Год назад
இன்றைக்கும் ஜெயா டிவி யில் எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் படம் raasukkutti
@arasaninnovations9429
@arasaninnovations9429 Год назад
Jaya tv லாம் பாக்குறதே.இவர் படம் மாதிரி இருக்குற சில படங்களுக்காகதான்
@srnraasu2023
@srnraasu2023 Год назад
மீண்டும் இ‌ந்த மூவரையும் ஒன்றாக பார்க்க சந்தோஷமாக உள்ளது 🤩😍🥳 இந்த கூட்டணியை மீண்டும் பார்க்க வேண்டும் 👍👍👍
@pkalpna4951
@pkalpna4951 Год назад
பாக்யராஜ் சிறந்த நம்பர் ஒன் திரைக்கதை ஆசிரியர்
@daisykd1170
@daisykd1170 Год назад
Super, actor of all times👍 Plus director 😊
@daisykd1170
@daisykd1170 Год назад
That's why he's famous 🎉
@karthickmohan3715
@karthickmohan3715 Год назад
மறக்க முடியாத படம் ..அந்த கால நினைவுகள் பசுமையாக 😍😍
@southking356
@southking356 Год назад
ஆச்சு மனோரமா நடிப்பு.... அபாரம்..... 🔥🔥
@priyams1990
@priyams1990 Год назад
பாக்கியராஜ் sir - ஜெகன் sir combo வேற level 😂🤣
@Venkat.266
@Venkat.266 Год назад
அட அட என்ன ஒரு அற்புதம்... இவருடைய படங்கள் அனைத்தும் என்னுடைய விருப்ப படங்கள்..."முந்தானை முடிச்சு... ராசு குட்டி....எங்க சின்ன ராசா...இது நம்ம ஆளு.... போன்ற பல படங்கள்....🐇🐣💚🤗💘💖😘😍
@rameshramesh-fo3jp
@rameshramesh-fo3jp Год назад
அருமை சார் மிண்டும் ராசுகுட்டி பார்த்த மாரி இருக்கு
@karthik0432
@karthik0432 Год назад
ரொம்ப நாள் கழித்து நான் மனசு விட்டு சிரிச்சேன்.....
@sadiqbasha6010
@sadiqbasha6010 Год назад
Apdi onnu perusaa joke illayae
@sangeetha359
@sangeetha359 Год назад
ஏன் இவ்ளோ நாள் கோமாவுல இருந்தியா
@GokuDUchiha
@GokuDUchiha Год назад
Vedi podatha 😂
@karnankarnan6686
@karnankarnan6686 Год назад
இது போன்று பழைய செய்திகளை பகிர்வதனால் ஒரு நல்ல பொழுதுபோக்காக அமையும்
@arunpitchai5735
@arunpitchai5735 Год назад
Rasukutti is a nice family movie with humour, emotional drama 👍
@kudiyarasum155
@kudiyarasum155 Год назад
மரியாதைக்குரிய இயக்குனர் பாக்யராஜ் சார் தொடர்ந்து வீடியோ போடுங்க அருமையாக இருந்தது இந்த வீடியோ வாழ்த்துக்கள் சார்
@parameswaryveerappen3944
@parameswaryveerappen3944 Год назад
Ppppp
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz Год назад
Enkum
@pathmapriyak1725
@pathmapriyak1725 Год назад
பாக்கியராஜ் சார் ❤❤❤🤩🤩🤩உங்கள் படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் ......மனசுக்கு சந்தோஷமாக இருக்கும் சார்......ரொம்ப புடிக்கும்..உங்கள...❤❤❤❤🙏🙏🙏🙏🙏ஐ லவ் யூ சார்
@ilavarasunarayanasamy
@ilavarasunarayanasamy Год назад
திரைக்கதை ஜாம்பவான் திரு பாக்கியராஜ் அவர்கள்
@ctvchozan2821
@ctvchozan2821 Год назад
பாக்யராஜ் சார் நீங்க படம் எடுத்தாலும் நல்லா ஒடும் நல்லா இருக்கும் நீங்க இது மாறி திரைப்படங்கள் சார்ந்த வீடியோக்கள் எடுத்தாலூம் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் உள்ளனர் அருமை சார் பழைய நடிகர்களுடன்
@arasucetpet
@arasucetpet Год назад
Manorama emotional scene super sir அந்த காட்சியில் ராஜா BGM super sir
@Gansat39
@Gansat39 Год назад
ஆச்சியும் பாக்கியராஜ் அவர்களும் பின்னி பெடல் எடுத்திருப்பார்கள்..❤ கண்கள் குளமாகும் காட்சி..
@tamilventhan6828
@tamilventhan6828 Год назад
30 வருசத்துக்கு அப்புறம் இரண்டாம் பாகம் எடுக்குறது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் K.பாக்கியராஜ் சார் 👍🙏
@selvamp2010
@selvamp2010 Год назад
Thala nanum manalmedu pakkam tha
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
எண்பதுகளின் பொக்கிஷங்களில் நீங்களும் ஒருவர். நீங்களும் டி. ராஜேந்தர் அவர்களும் வெவ்வேறு துருவங்கள். ஆனாலும் இருவரின் ஒற்றுமை ஆல்இன்ஆல் அழகு ராஜாவாக வலம் வந்ததுதான். முந்தானை முடிச்சு இது நம்ம ஆளு எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கு தெரியாது. அதிலும் முந்தானை முடிச்சு பாடல்களுக்காக இலங்கை வானொலி ஒலிபரப்புக்காக காத்திருந்த நேரங்கள் பசுமையான நினைவுகள். டி ஆரின் அடையாளம் கலைஞர். உங்களின் அடையாளம் எம்ஜிஆர். அதை மட்டும் விட்டு விலகி விடவேண்டாம் சார் . நீங்கள் பாரதிராஜா சார் இளையராஜா சார் டி. ராஜேந்தர் சார் இந்த மண்ணின் சொத்துக்கள். ஒருசொத்து அடமானத்திற்கு சென்றதை தமிழர்களால் தாங்கமுடியவில்லை. இந்த மண்ணின் பொக்கிஷங்களான நீங்கள் அனைவரும் எங்கள் நெஞ்சங்களில்.
@vasanth0x55tube
@vasanth0x55tube Год назад
Don't compare Bhagyaraj sir with anyone because he is the best director and story teller of Tamil cinema. Period.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
@@vasanth0x55tube Yes ofcourse Iam also K. BAGHYARAJ sir's fan.
@krishnaraj-pu6xv
@krishnaraj-pu6xv Год назад
சூப்பர். எதிர்பாராதது எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும். சலிக்காத திரைப்படம் 👌👌👌❤️
@dineshkumardineshkumar4922
@dineshkumardineshkumar4922 Год назад
தலைவா உங்கள் ரசிகன் உடல் மண்ணுக்கு உயிர் பாக்கியராஜ் சார்க்கு
@tinyscreen8554
@tinyscreen8554 Год назад
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ராசுக்குட்டி ❤️❤️❤️❤️
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Год назад
பாக்யராஜ் சார்... 💐🌷🥀👍👏
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
கோவை நம்ம ஊர் வாழ்வியல் சார்ந்த பேச்சு நடையில் தாங்கள் அக்காலத்தில் பார்த்த சந்தித்த வாழ்ந்த அனைத்தும் திரையில் காண்பித்த அந்த காலம் எங்கள் உதிரத்தோடு கலந்து விட்ட காவியங்கள் தூரல் நின்னு போச்சு வாரம் ஒருமுறையாவது இன்னைக்கும் பார்து என்னை அந்த கொங்கு எதார்த்த வாழ்வியலுக்குள்ளே நிலை நிறுத்திக் கொள்கிறேன்... வாழ்க எங்கண்ணன் .!!!
@karthickkumar5318
@karthickkumar5318 Год назад
இன்னும் 100 ஆண்டுகள் இந்த கை அசைவுகளை பார்க்க வேண்டும் மிக அருமை சார்.....
@user-go9gl7bh1w
@user-go9gl7bh1w Год назад
திரைக்கதை மன்னன்......என்றுமே நம்ப பாக்கியராஜ் சார் தான் ❤️💐💐💐💐
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 Год назад
ரொம்பவே ரசித்த திரைப்படம் ராசுக்குட்டி
@rajasekaran9980
@rajasekaran9980 Год назад
மலரும் நினைவுகள், இயக்குனருடன்,, ஐஸ்வர்யா மேடம், செம்புலி ஜெகன், கலந்துரையாடல் அருமை, மீண்டும் ராசுகுட்டி பார்ட் 2 வருவது மிக்க மகிழ்ச்சி, அந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன், வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றிகள் பல கோடி, மீண்டும் ராசுகுட்டி 2 வில் நானும் இருப்பேன், வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி, ஈரோடு எம் ஜி இராஜசேகரன்
@rameshnaveena2364
@rameshnaveena2364 Год назад
Eppo realce
@yuvarajsri5303
@yuvarajsri5303 Год назад
மீண்டும் ஒரு ராசு குட்டி மிகவும் மகிழ்ச்சி சார்
@marimuthun6315
@marimuthun6315 Год назад
கண்டிப்பாக இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் பாக்கியராஜ் சார் உயர்ந்த மனசுக்கு எல்லாம் நல்லதாகவேநடக்கும் 🙏❤️
@AnGcruz2024
@AnGcruz2024 Год назад
படுத்து கொண்டே video பார்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்...
@user-um3qd8qc6v
@user-um3qd8qc6v Год назад
Vandhutanga pa
@shashidharan4066
@shashidharan4066 Год назад
Sorry naan office chair mela ukandu video partinkara
@rameshh7803
@rameshh7803 Год назад
Aiswarya va pathu ------ rasigar sarpa valthukal
@rbsrajabavistephen8159
@rbsrajabavistephen8159 Год назад
முருகேசா இது படமில்லை முருகேசா, ஒரு இன்டெர்வியூ முருகேசா
@Mr_Satz
@Mr_Satz Год назад
Boomer
@jagandeep007
@jagandeep007 Год назад
I cried during a scene when rasukutty knows he is adopted son and manorama aatchi acting . I used see that scene in repeated mode time and time again.
@bucks3837
@bucks3837 2 месяца назад
Even if anyone doesn't cry, manoramas emotional burst out will make anyone cry that time. That mom's love for a son. Omg
@walkingtal
@walkingtal Год назад
No one can make movies like Sir. He needs to be celebrated more than most of his heroes of his time.
@fortuneindia1208
@fortuneindia1208 Год назад
Sir 2000 முறை parthuruken... Excellent movie... Very relax to watch
@arunpraveen123
@arunpraveen123 Год назад
Extremely Nostalgic! Remember this movie released at Sitaram Theatre Villupuram in 1992. Melodious songs and Sentiments! Glad to see all, especially Mannangatti Subramanian Sir!
@framesstudio8903
@framesstudio8903 Год назад
Sitaram Theatre Is Bliss
@amirtalingamv41
@amirtalingamv41 Год назад
This is Sembuli jegan, not mr.mannangatti
@VasanthaGhanam
@VasanthaGhanam Год назад
Same feel... Now where is that sitaram theatre ?
@arunpraveen123
@arunpraveen123 Год назад
@@VasanthaGhanam Guess it is closed now...
@vadivels7366
@vadivels7366 Год назад
I also saw this movie in Villupuram sitaram theatre 2nd show.
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Год назад
அருமையான காமெடி👏👏👏 நடிகர் ராசு குட்டி படம் மீண்டும் வந்தா நல்ல இருக்கும்😃
@surjithanuma9405
@surjithanuma9405 Год назад
பாக்யராஜ் அய்யாவின் big fan நான் ❣️❣️❣️❣️
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Год назад
மிக்க மகிழ்ச்சி சார் 🌹 மீண்டும் புதுப் பொலிவுடன் உள்ளது.. செம்புலி ஜெகன் அவர்களை பார்த்தது சந்தோஷம். யாரையும் மறவாமல் இருப்பது போற்றுதலுக்குரியது.. தொடரட்டும் உங்கள் பணி... க.மோகனசுந்தரம் ( எழுத்தாளர் திரு என் சி மோகன்தாஸ் அவர்களின் நண்பன் மற்றும் உதவியாளன்.. தகவலுக்காக)
@aruldear2609
@aruldear2609 Год назад
ராசு குட்டி 😅😅😅 semma sir....best wishes for this video 😇😇😇
@creativeideas308
@creativeideas308 Год назад
மெய் மறந்து சிரிச்சிக்கிட்டே இருந்தோம்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@pazhantamil_iniya
@pazhantamil_iniya Год назад
எங்க அம்மாக்கு உங்க படம் காமெடி & ரொம்ப புடிக்கும் சார் ராசுக்குட்டி படத்துல மனோகரமா ஆச்சி உங்க கமினேஷன் செம்ம 🤩
@estherwills4434
@estherwills4434 Год назад
Wow 90 kids ah irunthalum unga ela filmum pathruka unga actors selection avlo superb ah irukum romba happy ah iruku intha video
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w Год назад
மீண்டும் நீங்கள் நிறைய படம் எடுத்தா நல்லா இருக்கும் என்பது என்னுடைய ஆசை
@askbelievereceive3838
@askbelievereceive3838 Год назад
Rasukutty 2.0 yedungha Sir. We want to see more film of you in the future.
@jalaluddinahamad4175
@jalaluddinahamad4175 Год назад
Happy to see this combination again 😊
@ndurga85
@ndurga85 Год назад
Love love love you bagyaraj sir.... thank you so much for this... we enjoyed bharathi raja sir in thiruchitrambalam.... likewise, we would be very happy for your come back..
@ushasasi
@ushasasi Год назад
Only Bagyaraj sir can narrate the incidents so beautifully. I'm a fan of his speech ,so captivating. Please make more such videos sir
@vijaykumarmurugan6487
@vijaykumarmurugan6487 Год назад
வணக்கம் பாக்யராஜ் சார் மீண்டும் ஒரு அருமையான திரைப்படம் காவியம் எடுக்க வேண்டும்......🙏🙏🙏🙏🙏
@mkolanji9717
@mkolanji9717 Год назад
சாா் இந்த விடியோவை பாா்த்ததும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சாா்
@rameshsaretha5381
@rameshsaretha5381 Год назад
எனக்கு இந்த படத்துல ரொம்ப பிடிச்ச பாடல் எதுன்னு கேட்டீங்கன்னா அடி நான் புடிச்ச கிளியே வாசமுள்ள கொடியே என் மனசு தவிக்குதடி மை ஃபேவரிட் சாங் இப்பவும் எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 👌🙏👍❤️❤️😍
@thenrajpandi8119
@thenrajpandi8119 Год назад
பாக்யராஜ் படங்கள் எல்லாம் 👌👌👌👌
@karigiris3555
@karigiris3555 Год назад
One of the best movies of Bhagyaraj Sir. I vividly remember watching it in Devi Theatre with my friend, who is also an ardent fan of Bhagyaraj Sir.
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 Год назад
அருமை மலரும் நினைவுகள்
@balaji.g1158
@balaji.g1158 Год назад
Super sir... Good feel, loveable movie RASUKUTTY 😍
@abdulsaliha8680
@abdulsaliha8680 Год назад
அருமையான நிகழ்ச்சி காத்திருக்கிறேன் மறுபதிப்பிற்காக
@vinoth2cool
@vinoth2cool Год назад
I watched this movie with my whole family in theatre when I was at age 10.super humerous movie ..I love mannangkatti sir.
@rahulsharanrocks
@rahulsharanrocks Год назад
I was 8th when I saw
@iRamNaresh
@iRamNaresh Год назад
This is the time. I was a baby ya 😅
@RajaVenugopal
@RajaVenugopal Год назад
i think mannangati is on enga chinna rasa movie, in this rasukutti sembuli is famous
@Heenakutty
@Heenakutty 8 месяцев назад
காலம் கடந்து வந்தாலும் கரையாத நினைவுகள் 80s 90s படங்கள்... அன்று போல் இன்று வராது ❤❤❤
@vijayakumar7377
@vijayakumar7377 Год назад
தங்களது மனதில் நிழலாடும் நிஜங்களை பகிர்வது மகிழ்ச்சி. ஆக சிறந்த கதை சொல்லி நீங்கள் மட்டுமே...
@libra4338
@libra4338 Год назад
😍😍😍😍தொடரட்டும்.....எங்கள் ராசுகுட்டி ஐயா....
@saibha5152
@saibha5152 Год назад
Super Sir... Happy to see Jagan Sir & Aishwarya mam also. Really you're a king Dark comedy ....
@avinarts3782
@avinarts3782 Год назад
அதே.....படம் பார்க்ற..SCREENPLAY.. .......மகிழ்ச்சியும்..!.மன நிறைவும்..! பணிவுடன் தங்கள் மாணவன் ART-R.K.AVIN
@thendralarasi4825
@thendralarasi4825 Год назад
சூப்பர்........ சிரிப்பு அக்கமுடியல செம்ம
@thiruthiru2696
@thiruthiru2696 9 месяцев назад
மலரும் நினைவுகள் அருமை❤❤❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 Год назад
I am very happy to see aiswarya mam happy and smiling .so happy 😊
@merlinmanju8904
@merlinmanju8904 Год назад
நீங்க ரொம்ப நல்லா டைரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள மாதிரி யாரோ படம் எடுக்க முடியாது பாக்யராஜ் சார் கிரேட் சார் 👍👌👌👌
@rn882
@rn882 Год назад
ஒவ்வொரு நகர்வுக்கும் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து climax ல் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்து நிறைவாக படத்தினை முடிக்கும் திறமை மிக்க இயக்குனர் பாக்கியராஜ் அவர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துகள் ்
@ravibro19
@ravibro19 Год назад
Super இன்னும் இருக்கும் என்று நினைத்தேன் சிரித்து சிரித்து அருமை
@adhavkrishan7922
@adhavkrishan7922 Год назад
Always bhagyaraj's screenplay will be extremely different... He again prooves in this short video too. Excellent Excellent Excellent Superb....💖💖💖💖💖
@Footyeditz7863
@Footyeditz7863 Год назад
None can replace some people and you are one among them baghyaraj sir. Thank you for your hardwork and time for Tamil cinema.
@Happyday0974
@Happyday0974 Год назад
Video parkave romba santhoshama irukuthu sir..we love u sir..
@Ramesh-me7vu
@Ramesh-me7vu Год назад
அருமையான உரையாடல் 👍👍👍👍
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k Год назад
Cut our school class to watch this movie during 1992...evergreen movie
@gopinath3596
@gopinath3596 Год назад
Nice to see old movie characters coming back. Very happy to see this combo. ☺ even after 30 years still he calls "rukhmani" with same energy...
@prabakaranmmv
@prabakaranmmv Год назад
Movie name?
@prabhakaran5290
@prabhakaran5290 Год назад
ரொம்ப சந்தோஷம் மிக அருமையான பதிவு...
@MayukhMusicals
@MayukhMusicals Год назад
Hillarious!!! This interview is also super hit like rasukutry
@satheeskumar4476
@satheeskumar4476 Год назад
I am a huge fan of your movies sir. Awesome screenplay in each movies!
@venikrishna3634
@venikrishna3634 Год назад
My uncle name is Sathish. God should bless my life with him atleast in my next birth. I love seeing his name on every day basis in one or the other way. Today's date is December 16th 2022....
@nsgirish
@nsgirish Год назад
I really enjoyed the movie. Those good evergreen days. Didnt expect it to be this much blockbuster. Manorama aachi emotional scene when some one tells that rasukutti is not her own son is great. Kalyan Kumar sir also performed very well. Thanks for this lively and lovely discussion
@vintekbaskar
@vintekbaskar Год назад
Thank you 😊 for this video ரீல்
@me6cartoonworld
@me6cartoonworld Год назад
Happy to see the Rasukutti Team back. Very interesting old movies packed with all stuffs comedy, sentiment, songs, fights.
@manoranjanraj1382
@manoranjanraj1382 Год назад
Nalla oru family entertainer movie Raasukutti.
@nitheeshnithi3808
@nitheeshnithi3808 Год назад
Sir adipolii valaresanthosham ❤️
@stalinjpriya9764
@stalinjpriya9764 Год назад
I'm waiting..... 😍😍😍
@sivajimsd0721
@sivajimsd0721 Год назад
Great Movie ...All time favourite ❤️
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை 💐👍
@SathyaPriya-qb7ys
@SathyaPriya-qb7ys Год назад
Aachi amma voda acting 😢😢😢😢 no one cant replace
@peoplenature-vk
@peoplenature-vk Год назад
90 kid's favorite actor most in child times bakki sir 💕💕💕
@bharat4282
@bharat4282 Год назад
Super KB sir return, total tamilnadu full happy. We need all KB sir film part 2. Sir please give second part for all hit movie. My super star in script KB sir only. Universal level number one script writer KB sir. Mundhanai muduchu, thurual ninupochu, rasukutti, andha yelu natkkal, indrupoi nalaiva, and all hit movies we need 2 part sir.
@thameenanisha6560
@thameenanisha6560 Год назад
பாக்யராஜ் படங்கள் எல்லாம் சூப்பர் ❤😊😊😊
@chandranran8713
@chandranran8713 Год назад
சூப்பர் மண்ணகாட்டி சார் அற்புதமான திரைப்படம் ராஜ் குட்டி
@pradeepkumark1768
@pradeepkumark1768 Год назад
but the rasukutti theme is very superb and also vibing that theme.....
@bhimprabhagandhi
@bhimprabhagandhi Год назад
Underrated combo. Equal to Goundamani Senthil comedy.
@mydeendon3152
@mydeendon3152 Год назад
Super itha mathiri ellam film pannungaa sema ideaa yarume yosikathathuu...
@krithiksanjay
@krithiksanjay Год назад
அற்புதம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤
@poornimakt1771
@poornimakt1771 Год назад
A happy suprising comeback baaki sir.. respects to one of the best screenplay writers of India. Awaiting more episodes and part 2 of raasukutty
@andyblore123
@andyblore123 Год назад
What a movie, nostalgic memories!
@sathishgopal5648
@sathishgopal5648 Год назад
Vera level rasukutty is back ♥️💐💐
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Год назад
Jagan kumar sir comedy super
@pradeepkumars157
@pradeepkumars157 Год назад
Legendary director😍
@chemigame
@chemigame Год назад
Always a legend.. Pls make part Rasukutty part 2.
@saravanakumari9538
@saravanakumari9538 Год назад
Super sir🤣🤣.... Expecting more videos like this....
Далее
Incredible magic 🤯✨
00:53
Просмотров 2,5 млн
Lollu Sabha : Nothing Nothing by Lollu Sabha Team
29:19
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Просмотров 534 тыс.
Освежился в жаркий день
0:59
Просмотров 3,8 млн
Кошки не нарушают закон😂
0:34
телега - hahalivars
0:54
Просмотров 3,8 млн