வருடத்தில் 365 நாட்களுக்கும் ஒரே பரிகாரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அதை வாங்க இதை வாங்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது முடியல. இருக்கிறவங்க வாங்குவாங்க இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க.
வருத்தம் வேண்டாம் சகோதரி ஆள்மனத்தில் உங்கள் எண்ணத்தில் இந்த செயல் எப்படி செய்கிறேன் என்று காட்சி படுத்தி இறைவனை வேண்டுங்கள் 🙏🙏🙏🙏மனதில் கோவில் கட்டிய பூசலாரின் கதை உங்களுக்கு தெரியும்... எனவே வருத்தம் வேண்டாம்,,,, மனதில் வேண்டுங்கள் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏