Тёмный

பொது இடத்தில் என்னை மோசமா நடத்துனாங்க! | Woman Issue | Panimalar Panneerselvam | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 117 тыс.
50% 1

வாழ்வில் தடைகளை கண்டுக்கொள்ளாமல் நம் இலக்கை மட்டும் நினைவில் கொண்டு பயணிப்பதே சுய ஒழுக்கம் என்கிறார்கள், அப்படியான ஏராளமான பிரச்சினைகள் வந்தபோதும் Panimalar Panneerselvam கண்ணியம் (dignity ) இழக்காது Woman Issue களை கடந்து சாதித்த கதை இது!
தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
open.spotify.com/episode/6Qo5...
பனிமலர் பன்னீர்செல்வம் கோயம்புத்தூரில் பிறந்தார். பள்ளிக் கல்வியை சொந்த ஊரில் படித்தார். சூலூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். பிரபல tv anchor ஆக media வில் ஜொலிக்கும் இவர் தனக்கு media interest என்பதே கிடையாது என்கிறார். Woman ஆக இவர் ஏராளமான problems ஐ சந்தித்துள்ளார். இவர் சிந்தனை சார்ந்து பல problems ஐ சந்தித்துள்ளார். எனினும் அசராத woman ஆக இந்த society இல் second income கொண்டு வளர்ந்து தற்போதும் நிலையான money income கொண்டு வாழ்ந்து வருவதாக Panimalar Paneerselvam கூறுகிறார்.
இவர் media வில் வரத்துடிக்கும் பல women களுக்கு inspiration ஆகவும் motivation ஆகவும் இருந்து வருகிறார். இவர் பேச்சு life style பல woman களுக்கு inspiring ஆக உள்ளது. இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறுகையில் marriage ஆகி சில காலத்திலே divorce ஆகிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக இவர் societal pressure ல் பெண்கள் marriage செய்துக்கொள்ள வேண்டாம் என்கிறார். ஒரு middle class லிருந்து வந்த இந்த பெண் media வில் படிப்படியாக வளர்ந்து independent woman ஆக எப்படி மாறினார், இவரின் success story எப்படி சாத்தியமானது, money மற்றும் dignity எவ்வளவு முக்கியம் ஒரு பெண் வாழ்வில் என்பது குறித்து woman empowerment குறித்தும் பேசியிருக்கிறார்.
2011 மற்றும் 2015 க்கு இடையில், அவர் புதிய தலைமுறையில் பத்திரிகையாளராக பணியாற்றினார். நியூஸ்7 தமிழ், ‘சன் டிவி’யில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் இவர்.
Panimalar Panneerselvam was born in Coimbatore. She did his schooling in his hometown. She completed his college education from the College of Arts and Science, Sulur. She is an Indian journalist from Tamil Nadu. As a popular TV anchor, she says she has no interest in the media. As a woman, she faced many challenges. She had many problems with his thinking. However, Panimalar Paneerselvam says that as a poor woman, she grew up in this society with a second income and is still living with a steady money income.
She is an inspiration to many women in the media. Her lifestyle is an inspiration to many women. Talking about his personal life, she said that he got divorced after some time. In particular, he says that women should not marry under social pressure. This woman who came from a middle class has gradually grown in the media and has become an independent woman, how her success story is possible, how money and dignity are important in a woman's life, she has also talked about women empowerment.
Between 2011 and 2015, she worked as a journalist in the Puthiya Thalaimurai channel. Panimallar is the old Producer and Host of News7 Tamil Channel. She also worked as an anchor in the leading Tamil channel ‘Sun TV’.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
woman motivation | woman issue | successful woman story tamil | woman empowerment | tamil success story | panimalar panerselvam | panimalar anchor story | panimalar anchor life story | life story of panimalar paneerselvam | panimalar paneerselvam latest video |
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#joshtalkstamil #anchor #motivation #panimalar #tamil #woman #media #tamilmodel

Опубликовано:

 

12 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@lindamary1647
@lindamary1647 Год назад
Stay single and be happy do not marry the men's
@lindamary1647
@lindamary1647 Год назад
This is my advice for all the women's
@nivedha8998
@nivedha8998 2 года назад
Those 3 words she said must be carved in every girl's room - Career, financial independence and dignity. ❤️
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
❤️❤️❤️
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
With all that if a woman is humble, its great
@deepakh4614
@deepakh4614 2 года назад
இவங்கள போல எல்லா பெண்களும் தைரியமாக இருக்கவேண்டும் ! நிச்சயம் வெற்றி தான்
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you
@deepakh4614
@deepakh4614 2 года назад
@@worldofpanimalarpanneersel5146 naanga dhaan nandri sollanum 🙏 enoda pazhagura ponnungaluku oru munnudhaaranam ha ungala kol kaatradhukaga 👍🏾
@deepakh4614
@deepakh4614 2 года назад
@@jayamani498 ping her in Instagram or Facebook she will reply
@sarank3954
@sarank3954 2 года назад
Inspiring speech. All the best.
@gayathrimca4181
@gayathrimca4181 Год назад
Hat's off thangame... Keep going.... Your narration about your difficulties in a positive approach makes me to recall my life journey.....
@tamilmoni93
@tamilmoni93 2 года назад
Wow Panimalar. Yeah. You are a role model for all young women. Sincere wishes to you.💐
@shreebrowsing5810
@shreebrowsing5810 2 года назад
All the best sister
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi 2 года назад
Hats off Panimalar Sis...Well Spoken, I appreciate your Strong Mind set to face this Male Dominated World, Such a lovely inspiration your words are...Love you sis...Keep Shining...
@priyahanivlogs
@priyahanivlogs 2 года назад
பனிமலரின் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 2011ல் புதிய தலைமுறையில் கிடைத்த பெரும் வாய்ப்பை விட்டு விட்டு அமெரிக்கா வந்தேன்.அதற்கு இப்பவும் feel பன்றேன். ஆனால் பனிமலரின் வளர்ச்சி நான் வளர்ந்த மாதிரியே மகிழ்ச்சியாக இருக்கும்.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Only if you made marriage a passport to travel to America, you should feel bad Otherwise its not bad
@SSP3309
@SSP3309 2 года назад
Hats off to you Panimaoar When you say 35000 is a big amount in your life, i can understand how principled person you are. God bless you
@wiji73
@wiji73 2 года назад
She is the biggest liar ever. She has broken so many homes including my home.. she sleeps around with men for money... including my husband. Because of her activities she was thrown out of Kalaignar TV..to cover that fact she is coming up with this story. .
@SSP3309
@SSP3309 2 года назад
@@wiji73 Sorry to know this madam . I am not aware of her other side
@anusuyaanu7618
@anusuyaanu7618 2 года назад
Sema nice speech sis💐💐🍫🍫👍
@thevathasjudypaul2148
@thevathasjudypaul2148 2 года назад
தோல்வி தான் வெற்றியின் முதற்படி சகோதரி , don't worry sister , best of luck , god bless you ❤ ❤ ❤
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 года назад
இந்தப் பெண்ணின் ideology எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் இவரை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. எல்லாப் பெண்களும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களே.
@agsekaran5
@agsekaran5 2 года назад
Lulu group Suba Vee aalu. Muthira satti soriyana kalyam panni irupalam. So Veeramani keep aga poga vendiya ponnu, athey group la meesai kara chettikku keep ayita. Congratulations. Keep going in Lulu group.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 года назад
@@agsekaran5 இந்தப் பெண் தன் நாத்தனாரைப் பற்றி சவுக்கு சங்கருடன் சேர்ந்து செய்த தரக் குறைவான பரப்புரையை அறிவேன். ஆனாலும் எந்தப் பெண்ணையும் இப்படித் தவறாகப் பேசாதீர்கள். சரியல்ல சகோதரா.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
@@agsekaran5 this is what he ideally said not to degrade her Even I didn't like her stmt on periyar
@panneeryapanneer6012
@panneeryapanneer6012 2 года назад
பனிமலர் பன்னீர் செல்வம் நீங்கள் மிக மிக அழகாக தமிழ் பேசுரீங்க கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலஇருக்கு நன்றி இப்படிக்கு பன்னீர்செல்வம்
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@AD-ym4ne
@AD-ym4ne 2 года назад
காஜியா
@kanakarajukanakaraju9539
@kanakarajukanakaraju9539 2 года назад
Well done all the best god bliss u
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நீங்கள் பேச பேச உங்கள் அறிவுரைகள் வாழ்க்கைக்கு நிறைய பேருக்கு பயன்படும்
@growingpriya
@growingpriya 2 года назад
நீங்கள் எப்போதுமே எனக்கு ஒரு Inspiration அக்கா 🥳 இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🔥
@rgandhinathan72
@rgandhinathan72 2 года назад
Oh ivala அக்கா nu sollurenga ungaluku ivala pathee thereyatha ,,night ku 1laksh nu வாங்குற ivala pola pombhalai neenga sollathenga
@vigneshwaran568
@vigneshwaran568 2 года назад
if you want to lead good life folow kiran bedi,jayalalitha and kalpana Chawla.as a brother my advice to you..don't follow her she never said you "study well,be passionate,try to develop india,do acheivement,help other women to reach success" instead she said wear dress you want,fight your relatives,marry periyar,if you want drink then go smoke and drink".
@vigneshwaran568
@vigneshwaran568 2 года назад
@@rgandhinathan72 dai potta baadu otha comment ah delete panra
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@suganthikannan1864
@suganthikannan1864 2 года назад
Dignified lady....personality of personification
@marydivya383
@marydivya383 2 года назад
Best wishes Panimalar
@sasikalaperumalsamy150
@sasikalaperumalsamy150 2 года назад
Way to go sister👏👏👏👏
@pesaveytheriyathu
@pesaveytheriyathu 2 года назад
Semma,,, nanum ithey pola josh talks vanthu pesuven,,, my charec like this women,, I like this bold women👍
@Withlovesugi
@Withlovesugi 2 года назад
Very open and Confident speech... All the best for your future malar...
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@venirani4888
@venirani4888 2 года назад
நன்றி..
@kaviamuthan5998
@kaviamuthan5998 2 года назад
Nice talk madam.
@marydivya383
@marydivya383 2 года назад
Really proud of you ❤
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@priamsai2011
@priamsai2011 2 года назад
All the Best Panimalar.....keep going keep rocking !!!
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@reginajohn3183
@reginajohn3183 2 года назад
Your way of talking is super ma.
@sivaadhi9021
@sivaadhi9021 2 года назад
Akka super all the best akka
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@rizwanrisla3907
@rizwanrisla3907 2 года назад
Congratulations
@yaathvikarunachalam5681
@yaathvikarunachalam5681 2 года назад
வாழ்த்துக்கள்
@srividhya1011
@srividhya1011 2 года назад
God bless u, ma
@akilaarivazhagan4479
@akilaarivazhagan4479 2 года назад
Congratulations akka
@bernard6736
@bernard6736 2 года назад
Blessed is the woman who chases no one, needs no validation and handles her life like a boss. You are a boss! Periyar lives on.
@vanithapraveen5048
@vanithapraveen5048 2 года назад
Nice
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
❤️
@Thoughts.369
@Thoughts.369 2 года назад
True
@rajasekars4436
@rajasekars4436 2 года назад
God blessed u MA
@ramaduraia8098
@ramaduraia8098 2 года назад
*CAREER,FINANCIAL INDEPENDENCE, DIGNITY WITH GRACE FULL - PANIMALAR ***
@panneerselvam4353
@panneerselvam4353 8 месяцев назад
Super Mam, speech vera level 🎉🎉🎉🎉
@vinothsolai1583
@vinothsolai1583 2 года назад
அக்கா க்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு சுப வீரபாண்டியன் பேரவை கோவை கிளை 😍
@vanantamil01
@vanantamil01 2 года назад
நன்றிகள் sagothari
@senthilvel553
@senthilvel553 2 года назад
Super 👌
@damomani6905
@damomani6905 2 года назад
I have been in a situation once where I travelled overseas and hence I was unemployed for few weeks....the way people treat and expect you to do things like house chores even though you pay the rent and groceries are too bad....I can understand how insecure women will be....
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
ஊடகவியலாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தைரியமான பெண்மணி
@singharamnathan6345
@singharamnathan6345 Год назад
BRAVE LADY.
@abutterflyonthebook1805
@abutterflyonthebook1805 Год назад
உங்களது பேச்சினில் அடிக்கடி, நாம, நம்மள அப்படினு எல்லோரையும் சேர்த்து பேசியது வித்யாசமாகவும், அதுவே உங்களது தன்னம்பிக்கையின் தொனியாகவும் இருந்தது. ஆனால் எனக்குள் ஒரு கேள்வி ஊடகவியாளர் இத்தனை Channel கள் மாறனுமா?
@user-ei9bw7ei3p
@user-ei9bw7ei3p Год назад
அக்கா சூப்பர் ஸ்பீச் வாழ்த்துக்கள்💐💐💐
@kcherbals
@kcherbals 2 года назад
Hat's off you sister 👍👏
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 года назад
Panimalar, inspiring story,I have seen your participation in various channels.You are a great inspiration to all ,your passion and perseverance will take you to great heights.Keep Growing and Stay blessed. 👍🙏
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@wiji73
@wiji73 2 года назад
She is the biggest fraud on RU-vid these days . She is a home breaker..she only knows to entice others husbands with her fully painted face.. she broke my home.. she sleeps with my husband kalaimaran from polimer news
@karki_dilip_
@karki_dilip_ 2 года назад
Serantha anupava pathivu nalla pathivu tholi👌
@viswanathanmani9532
@viswanathanmani9532 2 года назад
Super
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@suganyasuga4953
@suganyasuga4953 2 года назад
Great
@subachanel8904
@subachanel8904 2 года назад
Me too.... Suffering until now
@srikuppannafarms
@srikuppannafarms 2 года назад
தமிழ் வாழ்க!
@gowdhamang3544
@gowdhamang3544 Год назад
Bold speech
@leegangodwin4034
@leegangodwin4034 2 года назад
Super 👍
@allinallanjana2328
@allinallanjana2328 2 года назад
அருமையான பதிவு👍👍
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@learnhindi56
@learnhindi56 2 года назад
நானும் ஒரு நாள் வெற்றி பெருவேன்
@venirani4888
@venirani4888 2 года назад
நானும் ஒரு நாள் தன்மானமுள்ள மதிப்பு மரியாதை உடைய வாழ்க்கையை வாழ்வேன்..
@banumathiviswanathan8815
@banumathiviswanathan8815 2 года назад
Going on changing Job jumping
@lindamary1647
@lindamary1647 Год назад
Family life is not important for all the women's
@gurupalrajmudaliar2654
@gurupalrajmudaliar2654 2 года назад
Blessings beta
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Beta வா Beta எங்க தராங்க வடிவேலு dialogue
@Saarathi777
@Saarathi777 Год назад
@@radhakannan4010 😄
@veeranarayanaperumaal2285
@veeranarayanaperumaal2285 2 года назад
Super pani
@vizhiyosai
@vizhiyosai 2 года назад
💖💖💖💖
@user-fh5zr6qx4y
@user-fh5zr6qx4y 2 года назад
தைரியமானபெண்நீங்கள்👌👌👌👌👌👌👌
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@user-fh5zr6qx4y
@user-fh5zr6qx4y 2 года назад
@@worldofpanimalarpanneersel5146குட்மார்னிங்.சாப்டிங்களா
@NatureKavin
@NatureKavin Год назад
super madam
@tamilselviprabakaran1172
@tamilselviprabakaran1172 2 месяца назад
My best wishes
@divyaswaminathan2704
@divyaswaminathan2704 Месяц назад
Cute speech 😊
@sathiyamoorthiips5224
@sathiyamoorthiips5224 2 года назад
👌மா
@NatureKavin
@NatureKavin Год назад
proved a tamil girl
@dmdkmusirihonestraj8735
@dmdkmusirihonestraj8735 2 года назад
Akka super beautiful 💕💕
@sivaadhi9021
@sivaadhi9021 2 года назад
Unga la mathiri all egaluku mukiyam
@user-ob5by2on2m
@user-ob5by2on2m 2 года назад
எங்க ஊர் பொண்ணு gethu👍
@sharmilajeyaraja3464
@sharmilajeyaraja3464 Месяц назад
S she was beaten by her mil, sil newsreader mahalakshmi
@thanushai
@thanushai 2 года назад
Hat's off Panimalar, keep it up
@srinivasansujatha3026
@srinivasansujatha3026 2 года назад
Why that incidents happened? Good thought.... But marriage life failure raa? Antha thoulvinaal pala vetrigal kidaithathaa?
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Except her political stand I feel she's as normal as any other woman
@rajendranrajkumar4
@rajendranrajkumar4 2 года назад
All is well mam 👰👰👰
@vijiraja8253
@vijiraja8253 2 года назад
👏👏
@ushathilakraj6412
@ushathilakraj6412 2 года назад
V.good
@priyankas1333
@priyankas1333 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥
@gmedev2219
@gmedev2219 2 года назад
Valka sister
@ssaravanan1972
@ssaravanan1972 2 года назад
Dignityயா? பிரான்ஸ் தமிழச்சி மூலம் அது காத்துல பறந்துக்கிட்டிருக்கே?!
@Verupugal
@Verupugal 2 года назад
உங்களுக்கு கல்யாணம் aacha😥😥
@anusuyasenthilrajan2918
@anusuyasenthilrajan2918 2 года назад
Ithupola puthiyathalaimurai poongulali mam video podunga please
@HemaLatha-gm2cp
@HemaLatha-gm2cp 2 года назад
🙏🙏🙏🙏😭😭😭😭
@rr6930
@rr6930 2 года назад
👍👍👍👍
@subbaiahp3213
@subbaiahp3213 2 года назад
Super sister
@nemogirl8792
@nemogirl8792 2 года назад
Really motivating speech .
@manimegalaimoganraj3520
@manimegalaimoganraj3520 9 месяцев назад
என்ன பொண்ணு டா❤❤❤
@kkk_ffr_ance6957
@kkk_ffr_ance6957 2 года назад
ரொம்ப முரண்பாடா இருக்கு சுய மரியாதையோட இருக்கணும் இன்னு நெனச்சேன் அப்பம் எதுக்கு ..மாடலிங் ..சினிமா இன்னு வந்தே ..இங்க சுய மாறியதன்னா ...கிலோ.. ஏவோளவு இன்னு கேப்பானுங்க ...producer ..டைரக்டர் .. எல்லோருக்கும் அட்ஜஸ்ட் பண்ணனும் ...அதுவா சுய மரியாதை யோட வாழ்றது..கொஞ்சம் அழகு இருக்குற பொண்ணுக்கு அறிவு இருக்காது இன்னு சொன்னாங்க .. இப்பதான் புரியுது ...
@lindamary1647
@lindamary1647 Год назад
People's should accept the divorces happily
@ishwaryahanvika5946
@ishwaryahanvika5946 3 месяца назад
👍
@Rockingkids0007
@Rockingkids0007 2 года назад
Konjam unmaiya sollunga madam
@sathishkumar-ep1kf
@sathishkumar-ep1kf 2 года назад
நோபல் பரிசு வழங்கப்படும்...
@arunkumarpm8494
@arunkumarpm8494 2 года назад
U are successful in Carrier my dear.. but think about your family life also.. Try to be neutral.. that is the good lesson u have to promote..
@wiji73
@wiji73 2 года назад
What family...she has ruined her husband's life for her greed . Now she is breaking other's homes.. by having illicit relationship with other women's husbands...i am a victim.. she has illicit relationship with my husband
@arunkumarpm8494
@arunkumarpm8494 2 года назад
@@wiji73 sorry ma.. it is very true
@archanarv7354
@archanarv7354 Месяц назад
Don ashok. Unga husband ah​@@wiji73
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
தூர்தர்ஷன் செய்தியாளர் ஷோபனா போன்று நியூஸ் வாசிக்கிறீர்கள்
@risingsun2611
@risingsun2611 2 года назад
AadhanTV la tamilachi petti... avalavu daring irunthuchu
@venirani4888
@venirani4888 2 года назад
Live changing moment
@punitham5161
@punitham5161 2 года назад
That's very great about you.தெளிவான சிந்தனை, அருமையான தமிழ்,சமுதாய அக்கறை Hats off to you and Wishing you all the best in Life
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Life
@usharanijs
@usharanijs 2 года назад
புதுமைப் பெண்ணின் ஒரு அம்சம் நீ...
@vijayyadav-jh3xc
@vijayyadav-jh3xc 2 года назад
வெறி பிடிச்சு வேல செய்வேன்
@panimalarkathir3772
@panimalarkathir3772 2 года назад
வாங்க லூலூ தலைவி
@karthikgolferphoenix-usa1650
@karthikgolferphoenix-usa1650 2 года назад
Brave girl. Periyarist will always talk/do the right thing!. Keep inspiring,.influencing. I see you as a great leader in future. Good luck - From Periyarist.
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Thank you 😊
@marx407
@marx407 2 года назад
ஆமா சார் சுப வீரபாண்டியன் கூட அப்படித்தான் சொன்னாரு.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
@@marx407 😅
@devin766
@devin766 2 года назад
நீங்கள் lucky. நானும் ஊடக துறையில் news reader ஆக முயற்சி செய்கிறேன். ஆனால் இந்த கால கட்டத்தில் அது எளிதல்ல. மிகவும் சிரமத்தை face panitu iruken😔
@worldofpanimalarpanneersel5146
@worldofpanimalarpanneersel5146 2 года назад
Keep trying, all the best
@balasubramanianbalaji112
@balasubramanianbalaji112 2 года назад
@@worldofpanimalarpanneersel5146 akka nanum nariya yeamatrangal and wrost ah kindal keyli pandranga akka. By physical and in normal life. No one is respecting Me akka I don't know why. How to overcome all these things and all akka. My age is 30 akka now only I am getting 30k salary. Don't know how to improve my self after my dad death romba kastama iruku akka. Romba ahzuthama iruku ka. Just share panikanum nu sonen ka. Regular ah Josh talks papen akka. Like that I saw your show. Thanks in advance akka.
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 2 года назад
Evangala engaiooo pathu erukanay
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
பெரியார் பற்றி பேசுவாங்க
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 2 года назад
@@radhakannan4010 ooo ethu va
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
@@gunasekarangunasekaran7315 ss
Далее
кукинг с Даниилом 🥸
01:00
Просмотров 848 тыс.
кукинг с Даниилом 🥸
01:00
Просмотров 848 тыс.