Тёмный

4. மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 211 тыс.
50% 1

#meiporulnayanar #மெய்ப்பொருள்நாயனார்
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

20 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 319   
@thulashiravishankar763
@thulashiravishankar763 3 года назад
உங்கள் குரலில் கண்களை மூடிக்கொண்டு இந்த வரலாறை கேட்ட பொழுது அந்த இடத்தில் இருந்து பார்த்த திருப்தி கிடைக்கப் பெற்றேன் பிறவி ப் பேறு அடைந்தேன் நன்றி அம்மா
@narayanamoorthyp4899
@narayanamoorthyp4899 Год назад
மிக அருமையான பக்தி பதிவு நன்றி
@user-dy2zu5zb6n
@user-dy2zu5zb6n 4 года назад
நாயன்மார்கள் வரலாற்றை படிப்பது என்பதே உன்னதமானது. அதை என்னுடைய அம்மாவாகிய தங்கள் வார்த்தைகளால் கேட்பது சிறப்புக்குரியது. நாமும் அடியார்களை பின்பற்றி செல்வோம். தினமும் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா! என் பெயர் ச.மணிகண்டன்
@karthikpandian2264
@karthikpandian2264 4 года назад
மெய்பொருள் நாயனார் வரலாறு கண்ணீரை வரவைக்கிறது.. சிவ சிவா...
@sachinragu666
@sachinragu666 4 года назад
நீங்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியம் பெற்று இறைப்பணி ஆற்ற இறைவனை உள்ளன்போடு வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🏻
@kalaicharm5207
@kalaicharm5207 2 года назад
Super enakku semester exam ku answer kududhu ku thanks u mam
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 года назад
மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி தேச.மங்கையர்க்கரசி
@vijayalakshmimanickam6087
@vijayalakshmimanickam6087 4 года назад
மெய் சிலிர்க்க வைக்கிறது மெய் பொருள் நாயனார் வரலாறு.... சிவாய நம
@devidevi5896
@devidevi5896 4 года назад
தாயே என் கண்களில் நீர் வந்துவிட்டது அம்மா
@rm.palaniappanpalamnee1966
@rm.palaniappanpalamnee1966 4 года назад
கண்ணீர் வருகிறது.
@karthis9908
@karthis9908 4 года назад
அடியார் வேடம் தரித்து உயிரைக் கொன்ற பகைவனையும் சிவனடியார் ஆகவே தரிசித்த மெய்ப்பொருள் நாயனார் பாதம் தொட்டு வணங்குகிறோம், அருமையான பதிவு நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்... அம்மா ஒரு வேண்டுகோள் குரானா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் எம் சிவபெருமானின் பாதங்களை சரணடைவது ஒன்றே நம்மை காப்பாற்றும் வழி அவ்வகையில் தலை முதல் பாதம் வரை எந்த நோயும் நம்மை தீண்டாமல் இருக்க சிவ அடியார் திருநாவுக்கரசர் நான்காம் திருமுறையில் அருளிய திருஅங்கமாலை பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் அனைவரும் பாராயணம் செய்து சிவபெருமானின் அருளால் எல்லாவற்றையும் கடந்து செல்வோம்... எல்லாம் சிவமயம் திருசிற்றம்பலம்....
@srinivasann4126
@srinivasann4126 4 года назад
Really, so, happy, after hearing your speech about SivanAdiyar, Thanks My heart and soul is full of Sivan!!! Sivamayame!!!! Om Namasivaya!!! Sivaya Nama Om..
@aeroguna9132
@aeroguna9132 Год назад
Mam நீங்க அடியார் கதை சொல எனக்குள்ளே ஏதோ உணர்வு எம்பெருமான் இருந்த அன்பு உங்களது நாயன்மார்களின் உண்மை கதை திருவிளையாடல் புராணம் கதை கேட்க பக்தியின் பேரன்பாக மாறுகின்றது நன்றி
@revathyshankar3450
@revathyshankar3450 4 года назад
மனதை உருக்கும் சிவபக்தி 🙏🙏🙏🙏🙏😍👌🙂சிவபக்திக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்🙏மிக்க நன்றி🙏
@saravananit5506
@saravananit5506 4 года назад
மிகவும் அருமையாக இருந்தது.. எங்கள் சகோதரிக்கு மிக மிக நன்றி.....👏👏👏🙏
@chellapmk
@chellapmk Год назад
சிறு வயதிலேயே படித்த நல்ல ஒரு பொக்கிஷம்
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 месяцев назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, தங்களின் வாயிலாக, சிவணடியார்கள் பற்றிகேட்ட புண்ணியம் பெற்றேன்,மிக நண்றி அம்மா, குருவே சரணம்! 🌹🌹🌹🙏
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 года назад
நற்றுணையாவது நமசிவாயவே
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
மிக்க நன்றி அம்மா...மெய்சிலிர்க்க வைத்தது தங்களுடைய பேச்சு..🙇🙇🙇
@prabhaprabha1285
@prabhaprabha1285 4 года назад
மெய்பொருளோடு ஒன்றாகிவிட்டேன் அம்மா....
@saravanan1725
@saravanan1725 4 года назад
உங்கள் குரலுடன் இனநிகழ்வை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது அம்மா
@ramasrinivas6541
@ramasrinivas6541 4 года назад
மிகவும் அற்புதமாகவும் அனைவருக்கும் விளங்கும்படியானதுமான சொற்பொழிவு. தாங்களும் தங்கள் நற்றொண்டும் நீடூழி வாழ்க. ரமா, ஜெய்ப்பூர்.
@sivaraman2137
@sivaraman2137 2 месяца назад
சிவபெருமான் அவரை காப்பாற்றி இன்னமும் பலகாலம் வாழும் படி செய்து இருக்கலாம். முத்தநாதன் இந்த அரசரிடம் நட்பு பாராட்டி இருக்கலாம்
@mpeditz8535
@mpeditz8535 4 года назад
Amma romba nandri ennakku vayathu 18 anal ungal pathivai parka parka siva bakthi athikarithu kondae pogiradhu oru siriya vaentukol varam oru nayanmar kathai poturinga atha mudincha varathukku rentu potunga ma romba nandri valarga ungal siva thontu🙏
@sahanathyagarajan735
@sahanathyagarajan735 4 года назад
engalai NAYANMARGAL ku arugil kondapovatharku Ungalukku aneka aneka namaskarangal🙇‍♀🙏🙏🙏🙏🙏🙏...vazhga Ungal Thondu🙇‍♀🙏 THIRUCHITRAMBALAM
@mani67669
@mani67669 4 года назад
Wearing religious identification even by a dupe makes him to become real; such is the power of Lord Shiva. Long live. Thanks.
@sivamayavan1628
@sivamayavan1628 4 года назад
வெல்லுமா மிக வல்ல மெய்பொருளுக்கு அடியேன் 🌻🌼🌹🌷🌺🏵️🌸💐🙏
@kavithasanju2570
@kavithasanju2570 4 года назад
Hearing to ABIRAMI ANDHADHI AND NAYANMARGAL feel soo blessed. God bless u ma🙏🙏🙏plsss start thirupugazh
@balabvignesh
@balabvignesh 4 года назад
I like your speech... Bcz you are not mixing other languages in your narration... 😇 🙏🌸
@anbesivam4328
@anbesivam4328 Год назад
நீங்கள் சொல்லும்போதே இக்கதையை கேக்க எந்த பிறவியில் எவ்வளவு புண்ணியம் செய்தேன் என தெரியவில்லையே . நான் ஒரு சிவன் அதியரக இருக்க மிகவும் பெருமைகொல்கியேன்.ஓம் நம்ம சிவாய வாழ்க
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 4 года назад
மெய்ப்பொருள் நாயனார் பற்றிய விபரம் மிக அருமை !🙏🙏🙏
@radharadha6411
@radharadha6411 4 года назад
அருமை .அனைத்து அடியார்கள் கதை நீங்கள் சொல்ல கேட்க வேண்டும்
@kannathalkannathal6561
@kannathalkannathal6561 2 года назад
Thodarndu nayanmar kadaigal kekre....rembo nalla iruku amma. Yem eesan alagai nithamum kekanum pola iruku amma 🙏😭❤️
@aathi1826
@aathi1826 4 года назад
அம்மா உங்கள் பதிவை கேட்க கேட்க மனம் மகிழ்கிறேன்
@vinothmaster1265
@vinothmaster1265 4 года назад
வாழ்க வளமுடன்👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓
@visualvs3926
@visualvs3926 2 года назад
அக்கா நீங்கள் ஓவ்வொரு நாயன் மார்களைப்பற்றி வராலறுசொல்லும் பொழுது அதை கேட்கின்றா நான் என்னையும் மிறி அழுகை வந்துவிடுகிறது
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 года назад
நன்றி 🙏சிறப்பு அம்மா 🙏🤗🤗🤗👏
@vinayagamoorthykumarasamy644
@vinayagamoorthykumarasamy644 4 года назад
மெய்ப்பொருள் நாயனார் திருவடி போற்றி போற்றி
@velsfamily4u488
@velsfamily4u488 Год назад
அருமை அருமை மிகச் சிறப்பு சிவாய நம 🙏🙏🙏🙏🙏
@ddhanalakshmi6578
@ddhanalakshmi6578 4 года назад
அருமை அம்மா மகிழ்ச்சி மிக்க நன்றி
@sathyamurthy5604
@sathyamurthy5604 23 дня назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 4 года назад
Super mam 🙏🙏🙏 on nama shivaya
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
First comment: Mam, you are doing such a great job. தட்சணாமூர்த்தி மற்றும் குரு பகவான் உருவப்படம் வித்தியாசம் தெரியப்படுத்துங்கள்.குழப்பத்தால் அவதிப்படுகிறோம்.இருவரின் உருவப்படத்தை வைத்து வீட்டில் வழிபட நினைக்கிறோம்.இருவருக்கும் வியாழக்கிழமை தான் உகந்த கிழமையா? இருவரையும் எப்படி எளிய முறையில் பூஜிப்பது என்று கூறுங்கள் அக்கா.
@RamKumar-si8nz
@RamKumar-si8nz 4 года назад
அருமை வரலாறு
@chellasivakumar9583
@chellasivakumar9583 4 года назад
Miga miga arumai Nandri Thiruchitrambalam🙏🙏🙏🙏🙏🙏
@SathishSathish-ox8jf
@SathishSathish-ox8jf 4 года назад
Engalukku upathesam seyum ungalai parkkum pothu kanne kalanguthu Ammavasai🙏🙏🙏🙏
@kamalsuresh8534
@kamalsuresh8534 4 года назад
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
@rprselvam
@rprselvam 4 года назад
அம்மா, தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
@malajayachandran3173
@malajayachandran3173 4 года назад
அடுத்த நாயன்மார்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கிறது அம்மா. சீக்கிரம் பதிவிடுங்கள். நன்றிஅம்மா😍💐💐🌺🏵️🌷🌹
@ambicaprakasam1133
@ambicaprakasam1133 6 месяцев назад
Amma neengal evealavu periya sevaiyai seidhu kondu irukkireergal.... Om Namakshivaya... Ungal kulam thazhaikkatum....
@gayathrikeshavan6417
@gayathrikeshavan6417 4 года назад
Mesmerising story. Thank you for the excellent narration. Namah shivaaya .
@cuppachai820
@cuppachai820 10 месяцев назад
மெய்ப்பொருள் நாயனார் - ஆஹா என்ன அற்புதமான பெயர். மிக அழகான விளக்கம்.
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Год назад
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3 சிவாயநம4சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8சிவாயநம9 சிவாயநம10சிவாயநம11 சிவாயநம12சிவாயநம13 சிவாயநம14சிவாயநம15 சிவாயநம16சிவாயநம17 சிவாயநம18சிவாயநம19 சிவாயநம20சிவாயநம21 சிவாயநம22சிவாயநம23 சிவாயநம24சிவாயநம25 சிவாயநம26சிவாயநம27 சிவாயநம28சிவாயநம29 சிவாயநம30சிவாயநம31 சிவாயநம32சிவாயநம33 சிவாயநம34சிவாயநம35 சிவாயநம36சிவாயநம37 சிவாயநம38சிவாயநம39 சிவாயநம40சிவாயநம41 சிவாயநம42சிவாயநம43 சிவாயநம44சிவாயநம45 சிவாயநம46சிவாயநம47 சிவாயநம48சிவாயநம49 சிவாயநம50சிவாயநம51 சிவாயநம52சிவாயநம53 சிவாயநம54சிவாயநம55 சிவாயநம56சிவாயநம57 சிவாயநம58சிவாயநம59 சிவாயநம60சிவாயநம61 சிவாயநம62சிவாயநம63 சிவாயநம64சிவாயநம65 சிவாயநம66சிவாயநம67 சிவாயநம68சிவாயநம69 சிவாயநம70சிவாயநம71 சிவாயநம72சிவாயநம73 சிவாயநம74சிவாயநம75 சிவாயநம76சிவாயநம77 சிவாயநம78சிவாயநம79 சிவாயநம80சிவாயநம81 சிவாயநம82சிவாயநம83 சிவாயநம84சிவாயநம85 சிவாயநம86சிவாயநம87 சிவாயநம88சிவாயநம89 சிவாயநம90சிவாயநம91 சிவாயநம92சிவாயநம93 சிவாயநம94சிவாயநம95 சிவாயநம96சிவாயநம97 சிவாயநம98சிவாயநம99 சிவாயநம100சிவாயநம101 சிவாயநம102சிவாயநம103 சிவாயநம104சிவாயநம105 சிவாயநம106சிவாயநம107 சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..
@sevarashsuppaiah2237
@sevarashsuppaiah2237 Год назад
அருமையான தொடர்
@vidhyakarthik1353
@vidhyakarthik1353 4 года назад
நன்றி அம்மா எனக்கு மிகவும் பிடித்தது.மனம் அமைதி பெறுகின்றன
@gvelmurugan6061
@gvelmurugan6061 3 года назад
மிக அருமையான பதிவு அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏
@muthukaruna4218
@muthukaruna4218 4 года назад
சிவாயநம
@udayam674
@udayam674 4 года назад
Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sairamsairp3427
@sairamsairp3427 4 года назад
ஓம் நமச்சிவாய.
@umarsingh4330
@umarsingh4330 3 года назад
அருமை அம்மா, நன்றி
@hem100
@hem100 Год назад
ஓம் சக்தி ஓம் நமசிவாய
@jayashreemb2644
@jayashreemb2644 4 года назад
arpudam ..🙏
@prapupraputhas408
@prapupraputhas408 4 года назад
சிவசிவ.நன்றி
@sivalingamramaswamy9067
@sivalingamramaswamy9067 4 года назад
நமசிவாயமே ஞானமும் கல்வியும்
@sasikumar7263
@sasikumar7263 4 года назад
Siva thondu seiyum ammavukku nanri
@sainaveen4938
@sainaveen4938 4 года назад
Super ammmaa excellent .it is very useful to know about the history of saivam .superbbbbb
@abiscozycorner
@abiscozycorner 4 года назад
ஆம் அம்மா...தட்சிணாமூர்த்தி மற்றும் குரு பகவான் உருவப்படம் வித்தியாசம் தெரியப்படுத்துங்கள்.குழப்பத்தால் அவதிப்படுகிறோம். இருவரின் உருவப்படத்தையும்‌ வீட்டில் வைத்து வழிபட நினைக்கிறோம்.இருவருக்கும் எந்த கிழமை உகந்தது?.இருவருக்கும் வியாழக்கிழமை தானா? இருவரையும் எப்படி எளிய முறையில் பூஜிப்பது என்று கூறுங்கள் அம்மா
@balasubramaniamrajoo6401
@balasubramaniamrajoo6401 4 года назад
Really great thank you very much madam
@its_me_aparaajithaa
@its_me_aparaajithaa 3 года назад
அருமை அம்மா🙏😇
@gayathris89
@gayathris89 4 года назад
அற்புதம் அற்புதம்
@RamlakshmanRpt
@RamlakshmanRpt 2 года назад
மிகவும் அருமை , கண்ணீர் துளிர்கள் என்னை நீனைத்து விட்டது.
@eshwarsasthika1803
@eshwarsasthika1803 4 года назад
நன்றி தாயே 🙏🙇🏼‍♀️
@karthickraja7976
@karthickraja7976 3 года назад
Om namashivaya potri potri ...
@S.maheshwariS.maheshwari
@S.maheshwariS.maheshwari Год назад
மாணிக்கவாசகர் வாழ்கை வரலாறு சொல்லுங்க அம்மா.
@muruhappan6293
@muruhappan6293 4 года назад
Wow...so easy to understand....arumai arumai arumai.
@ungaltamilan6943
@ungaltamilan6943 4 года назад
Arumaiyana tamizh ucharippu arumai
@patminimini4844
@patminimini4844 4 месяца назад
God bless you Amma. I'm so blessed to hear from you about nayanar stories ❤❤❤❤
@muthumari9294
@muthumari9294 Год назад
கார்த்திகை மாத உத்திர நட்சத்திர குணம் இவருடைய வரலாறு காணும் போது என்னை நானே உணருகிறேன் .
@lingadurai334
@lingadurai334 12 дней назад
ஓம் நமசிவாய நன்றி அம்மா
@venugopalrajeswari544
@venugopalrajeswari544 3 года назад
குரு பூஜை கார்த்திகை உத்திரம் டிசம்பர் 8 செவ்வாய் ஓம் நமசிவாய!
@jayhari9989
@jayhari9989 Месяц назад
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 года назад
வணக்கம் அக்கா மிக அருமையான பகிர்வு மிக்க நன்றி நன்றி நன்றி
@n.chandrusakaran690
@n.chandrusakaran690 4 года назад
ஓம் நமசிவாய வாழ்க
@dhanalakshmidhanalakshmi2726
@dhanalakshmidhanalakshmi2726 4 года назад
அருமை அக்கா
@sharmilamuthukumar9620
@sharmilamuthukumar9620 4 года назад
சிறப்பு 😇😍சிவாயநம 😍 🙏
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 2 года назад
VERY GOOD. THOUGH TRUE LOVE BRINGS UNDESIRED CONSEQUENCES, IT RESULTS IN BLISS ULTIMATELY. YES , THE BLISS AT THE FEET OF LORD SHIVA. This Naayanars Life Story is Expilicited in best manner.
@jothikannan8487
@jothikannan8487 4 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@BCCHariHaransivam
@BCCHariHaransivam 4 года назад
Micka nandri amma
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 года назад
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@diwageryogen4750
@diwageryogen4750 3 года назад
வணக்கம், நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
@sumithraraja7190
@sumithraraja7190 4 года назад
Thank you ma'am.
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Год назад
குருவேசரணம்''நன்றிஅம்மா''சிவாயநம🙏🙏🙏
@ramantamizhvazhka.2969
@ramantamizhvazhka.2969 4 года назад
நன்றி அம்மா
@thanigaivalli6378
@thanigaivalli6378 4 года назад
Ma tears my eyes thank u SO mach MA
@vprabhu9758
@vprabhu9758 4 года назад
நன்றி
@anushaanusha3172
@anushaanusha3172 11 месяцев назад
Thanks your speech ..it is very use for me
@dhanalakshmis6061
@dhanalakshmis6061 4 года назад
அருமை அம்மா
@RamKumar-si8nz
@RamKumar-si8nz 4 года назад
நமசிவாய அம்மா
@nd2475
@nd2475 4 года назад
Thank you 🙏🏻 Amma
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
First comment: Mam, you are doing such a great job. தட்சிணாமூர்த்தி மற்றும் குரு பகவான் உருவப்படம் வித்தியாசம் தெரியப்படுத்துங்கள்.குழப்பத்தால் அவதிப்படுகிறோம். இருவரின் உருவப்படத்தையும்‌ வீட்டில் வைத்து வழிபட நினைக்கிறோம்.இருவருக்கும் எந்த கிழமை உகந்தது?.இருவருக்கும் வியாழக்கிழமை தானா? இருவரையும் எப்படி எளிய முறையில் பூஜிப்பது என்று கூறுங்கள் அக்கா.
Далее
Это реально работает?!
00:33
Просмотров 1,3 млн