Тёмный

ராஜயோகம் தரும் வக்கிரம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 311 тыс.
Просмотров 89 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 507   
@astrochinnaraj
@astrochinnaraj 4 года назад
Subscribe : bit.ly/32y9MkT
@gowsalyasekar1604
@gowsalyasekar1604 4 года назад
🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
@gowsalyasekar1604
@gowsalyasekar1604 4 года назад
🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
@sabarivelrajan8314
@sabarivelrajan8314 4 года назад
Hi sir please tell me when I will get job I have asked this questions several times sir please answer me sir 13/08/1996 3.59 pm sriviliputhur and also do I have any opportunity to work in abroad..
@MrSairavibala
@MrSairavibala 4 года назад
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
@MrSairavibala
@MrSairavibala 4 года назад
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
@varshanpa3034
@varshanpa3034 4 года назад
I have been watching your videos continually but iam not bored even in single time . You are really a good communicator sir.
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 4 года назад
Gifted horoscope 1)at exact time the dhasa is running 2)guru retrograded & in rahu saram 3)sani parvai 3 & 10 mesham & viruchigam 4)mars & saturn combination doctor 5)rahu in 6th house yogam ,guru in rahu saram 6)what ever has to be given as per 5th house as per learning through your videos good explanation sir
@nandhavanam9307
@nandhavanam9307 2 года назад
ஐயா வணக்கம் ! உங்கள் கூற்றில் குறைகாணுமள வுக்கு நானில்லை ! ஆனால் மேலும் இந்த ஜாதகத்தில்ஒருமெருகூட்டும் சிறப்பு ! 6மிட உச்சராகு வீட்டுக்குரிய செவ்வாய் பகவானை பலப்படுத்துதோடு , குருசாரம் பெற்றுள்ளார். 5ல் உள்ள குருவோ உச்ச ராகுவின் நட்சத்திரக்காலில் பயணிக்கிறார். எனவே இங்கு நட்சத்திரசார பரிவர்த்தனை யோகம் மிகச்சிறப்பெய்துகிறது. இதுஒருபுறம் என்றால் 10ல்உள்ள செவ்வாய்க்கு ராகுவால் ஆட்சி பலம் ஏற்பட்டு , வலுவான லாபாதி பதியாகி 8 ம்பார்வையால் வக்கிர குருவையே சுபத்துவப்படுத்தி இந்தஜாதகரை உயர்த்திப்பிடித் துள்ளார் என்பது எனது கருத்து ! தயைகூர்ந்து , இதை அதிகப் பிரசங்கித்தனமாகக்கொள்ள வேண்டாம் ! நன்றி !
@vellaianparamasivam1135
@vellaianparamasivam1135 4 года назад
அருமை! நல்லதொரு விளக்கம். சின்னாளப்பட்டி பரமசிவம்
@thevijayraj34
@thevijayraj34 3 года назад
Arumaiyana explanation 👍
@KUMARFF
@KUMARFF 4 года назад
உங்கள் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது. இப்படி பட்ட ஜோசியரை பார்த்ததில்லை. Name : Madasamy . k Srivilliputtur Date : 31:05:1979 Time : 4:30 PM அடுத்து வரும் சூரிய திசை எப்படி இருக்கும் ? 1) Name : குமார் 2) Name : தரணி 1) Date : 06:02:2002 2) Date : 07:04:2004 1) Time : 03:00PM 2) Time : 08:00 PM என் மகன்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 года назад
Good analysis sir for midhuna lagna guru vakram is good thanks sundarrajan
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 4 года назад
இதுதான் நல் ஊழ்வினையோ நன்றி குருநாதரே
@yahovahsaviour60
@yahovahsaviour60 3 года назад
Awesome and very informative. அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா. பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
@anandfranc2594
@anandfranc2594 4 года назад
Sema Sir. Good example and super explanation sir. Also guru is standing in ragu leg. You always say when a vagram planet is standing in vagram leg it will act as yogam. Sandhanam Pottu and kungam suit’s well very to your face sir. You r looking good and smart sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Please answer when you get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏
@natarajankalyan7892
@natarajankalyan7892 4 года назад
சின்னராஜ் ஐயா.. அடி தூள்.. மேலும் லக்னாதிபதி குரு வீட்டில் இருப்பதும், சுக்ரனும் குருவும் சம சப்தம பார்வை.. சுக்ரன் தன் வீட்டை பார்ப்பது.. மேலும் 6 ல் ராகு குரு சாரம், குருவானவர் ஸ்வாதி ராகு சாரம்... சிறப்பான பதிவு
@mohant.n9133
@mohant.n9133 4 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@vsubramanian5067
@vsubramanian5067 4 года назад
ஜோதிடத்தை விட நீங்கள் பேசும் தமிழ் அழகு சார்...
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 года назад
Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 года назад
Dhanusu lagnam.. Thula rasi visagam star.. Guru meenathil vakkram.. Kanniyil neecha sukran.. Lagnaadhipathi vakkram aanaal enna palan sollunga Sir... Vaazhkkai edha nokki payanama pogudhu nnu theriyala Sir...
@MrSairavibala
@MrSairavibala 4 года назад
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
@rknagency9313
@rknagency9313 4 года назад
R.Kamalakkannan Kuthalam.Your prediction and explaination was great.It's very usefull for more people and your followers.Thank you sir....
@hat_awesome21
@hat_awesome21 4 года назад
he got good results because jupiter is in another retrograde planet rahu , jupiter in swati nakstra
@prabhum2827
@prabhum2827 4 года назад
Sir, Three Planets Reverse postion in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horocope .Please analysis my horoscope 7/june/1982 - 5:50am chidmbaram. how about chandra dasa and which dasa period is best in my life. when i will get own house and good job with good salary .
@mymuseum3420
@mymuseum3420 Месяц назад
Chinnaraj ayya naan ungal anbu subscriber
@shivsara23
@shivsara23 3 года назад
Dear astro chinnaraj sir my pranams sir in .my guru Bhagavan vakkiram period I finished my PhD studies mba first class 63% accurate correctmarks
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 года назад
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)??solunga ayya
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 4 года назад
மிக எளிதாய் உணர்த்தினீர்கள் . நன்றி ஐயா
@kanimozhir7247
@kanimozhir7247 4 года назад
அண்ணா வணக்கம், எனது ஜாதகத்தில் 2ல் சனி வக்ரம் ஆனால் இதுவரை எனக்கு எதுவும் நடக்கவில்லை. வேலையும் அமையவில்லை, திருமணமும் நடக்கவில்லை. இப்பொது எனக்கு சனி திசையும் நடக்கிறது. 2ம் அதிபதி திசை நடந்தால் திருமணம் நடக்கும் சொல்லிருக்கேங்க. எனக்கு வக்ரம் பெற்றதால் திருமணம் நடக்கவில்லையா அண்ணா. 28/7/1992, time :3:48pm, place:trichy. எப்போது திருமணம் நடக்கும். இல்லை திருமணம் அமைப்பு இல்லையா எனது ஜாதகத்தில். தயவு செய்து சொல்லுங்க அண்ணா.
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
அண்ணா வக்கிரம் பற்றிய வீடியோ எத்தனை போட்டாலும் ஒரு சிலருக்கு இன்னும் குழப்பமே
@madangowri2781
@madangowri2781 4 года назад
Mr.Chinnaraj Sir (28/08/1992) 10.35am Karwar (Karnataka) (எ கா) இல்லாமல் Future tense & Fast tence சொல்லமுடியுமா
@madangowri2781
@madangowri2781 4 года назад
🎩 😁 👕👍Great! 👖
@bhavanikrishnan689
@bhavanikrishnan689 3 года назад
Vanakkam sir. yr video on vakram is excellent. But I hv one doubt sir. Sani vakram in my horoscope at 10th place. Simma lagnam and makara rasi. Now Guru dasa is for another 6years. Sani and sun are enemies as per astrology and next dasa is Sani dasa for 19years. Whether it affects me. Sun is in 5th place alongwith bhushan, Raghu and Guru.
@vetrivel3720
@vetrivel3720 4 года назад
ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் சனி வக்கிரம் திருமணம் காலதாமதம் காதலித்த பெண்ணும் என்னை விட்டு சென்றுவிட்டார் வீடில் பார்த்த பெண்ணும் பிடிக்கவில்லை என்று சொல்லி திருமணம் வரை சென்று நின்று விட்டது வாழ்கையே வெருதுவிட்டென் என்ன செய்வது என்று ஒன்றும் புரிய வில்லை வேலையும் நிரந்தரம் இல்லை என் மனகவளையை போக்க ஆலோசனை கூறுங்கள் ஐயா என வேண்டுகிறேன் புதுக்கோட்டை பிறந்த தேதி 08 செப்டம்பர் 1990. 6.30 pm தங்களின் பதிலை எதிர்பார்த்து உங்களின் மாணவன்......
@vetrivel3720
@vetrivel3720 4 года назад
எதிர்பார்த்து காத்திருந்தேன் இதிலும் ஏமாற்றமே மிஞ்சியது... நன்றி ஐயா.....
@abimaan540
@abimaan540 Год назад
Sir, enakum same ithe rasi chart thaan, ana guru vagram agla na engineering drop out aitan but sani dasai la distance education la BBA mudichitan. Unga predictions ellame accurate a iruku sir.
@rajalakshmisundar1257
@rajalakshmisundar1257 4 года назад
Vanakkam sir...enaku makarathula chevvai vakaram...nalatha?..ketatha? Sir
@satheeshkumar-iq9ec
@satheeshkumar-iq9ec 4 года назад
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 4 года назад
ஐயா வணக்கம் நீங்கள் விளக்கிய இந்த ஜாதகத்தில் குரு வக்ரம் குரு சாரம் வாங்கியது சுவாதி ராகுவின் நட்சத்திரம் வக்கிரம் பிளஸ் வக்ரம் கனெக்ட் ஆனதால் யோக தசையாக அவருக்கு வேலை செய்தது, எவ்வளவு கஷ்டம் ஐயா எனக்கு சொந்தத் தொழில் அமையுமா தேதி 3.9.1991, நேரம் இரவு 11,44, இடம் கொளத்தூர், ஐயா மிகவும் மன வேதனையில் உள்ளேன் தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா
@sreedharm7545
@sreedharm7545 4 года назад
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
@anithaswaminathan996
@anithaswaminathan996 Год назад
Hello Sir ! Indu lagnamthil vakram grahangan irundhal and indhu kagnathipathi vakram ayirunthal epdi palan edupadhu ?
@anandChina
@anandChina 4 года назад
Nethiyil chandanamum kunguma pottu very beautiful
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps 4 года назад
ஐயா அவர்களுக்கு திருவோணம் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@KeshaBalakrishnan
@KeshaBalakrishnan Год назад
Hello Sir I have retrograde Jupiter and retrograde Saturn in 5th house- Taurus lagnam. How will Jupiter dasa be Sir?
@utube9115
@utube9115 4 года назад
Hello Sir, Very nice explanation. Thank you so much. I also noticed that the retrograde guru is in Rahu saram (Swathi star). As you always say Retrograde planet if connected with Rahu or Ketu will give good results in its Dasha/Bukthi. Thanks again for such a wonderful video -- Anand.
@aravindhvr3246
@aravindhvr3246 4 года назад
Hloo sir, Vihan, 25/4/2020, 11:11pm , sivakasi How will be his future? Will he be in medicine or politics
@sridhartv4187
@sridhartv4187 4 года назад
ஐயா வணக்கம், உங்களுக்கு உண்மையாக Intuition Power இருக்கிறது, அதனால்தான் எந்த வக்ர கிரக அடைந்த ஜாதகம் நல்லது / தீமையை செய்யுமா மிகவும் தெளிவாக விளக்கிறிர்கள். மிகவும் சிறப்பு 👍👍👍
@vvgirigiri8499
@vvgirigiri8499 2 года назад
Ayya Eenukku Mithunam laknam Mesam puthan (R) Nattappu puthan thasai
@rajamraja7635
@rajamraja7635 4 года назад
U r very good astrologer
@rajathisimplesamayal9345
@rajathisimplesamayal9345 4 года назад
, vanakam anna 28.3.74 10.50pm trichy sani dasa epdi irukum , parivarthanai, subathuvama , vaganam yogam epdi , ella kiragam neesam amsathla
@hariharanm2835
@hariharanm2835 4 года назад
வணக்கம் ஐயா, நான் உங்களுடைய ரசிகன். நான் உங்களுடைய வீடியோக்களை தவறாமல் பார்ப்பேன். தற்போது கடந்த நான்கு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கின்றேன். வேலைக்கான முயற்சிகளை செய்யும் போது பல தடங்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் வேலை கிடைத்து விடும் என்று தோன்றினாலும் இறுதியில் தடைபடுகிறது. நான் ஏன் இந்த பிறவி பிறந்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். உயிர் மட்டும் தான் உள்ளது. பிறந்த தேதி: 13/08/1985, அரக்கோணம், நேரம்:7.40pm
@peramuthan4554
@peramuthan4554 3 года назад
வணக்கம் sir,மேஷ லக்கினத்திற்கு பாதகாதிபதி சனி 2இல் வக்ரம்,ஆயுள் மற்றும் தொழில் பாதிக்குமா,sir ? 23.10.2001, 5.42pm
@ganeshr2998
@ganeshr2998 4 года назад
வணக்கம் ஜயா, கணேசன் திருச்சி 28/3/81 2.51pm செவ்வாய் திசை குரு புத்தி நடப்பு என் ஜாதகம் எடுத்துக்காட்டு போடுஙகள்... சனி குரு வக்கிரம்.. சொந்தமாக தொழில் தொடங்கலாமா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. எந்த மாதிரி தொழில் தொடங்கலாம்? கடை ஒன்று பேச்சு வார்த்தை நடக்கிறது கொஞ்சம் சீக்கிரம் பார்த்து சொல்லுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்... பல வழியில் உங்களை தொடர்பு கொள்கிறேன் ஆனால் தொடர்பு கிடைக்கப்பெறாத நிலையில் உள்ளது.. 😥😥😥
@kkesavan9457
@kkesavan9457 4 года назад
ஐயா வணக்கம், 2-4-89, 5.50 pm, ஈரோடு,,,, ஜென்ம சனி வக்கிர குரு எப்படி இருக்கும்..குரு திசை மற்றும் அடுத்து வரும் சனி திசை எப்படி?
@davidkumar4603
@davidkumar4603 4 года назад
Super sir nice explanations I have one question sevvai vakram sign in 2 nd house ( rishaba laknam) pls upload this birth chart it will be lot of yogam and lot of negative planet full problem troubble 23.12.92time 3.40pm place erode pls explain this birth chart if you have good example pls see.............🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanakumar7203
@saravanakumar7203 4 года назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 4 года назад
வணக்கம் சகோதரா. உங்களின் பல வீடியோக்களிள் ராகு கேது சாரம் வாங்கின கிரகம் வக்ரமானால். உச்ச பலன் என்று பாரத்திருக்கிறோம். சகோதரா. ஆனாலும் எந்த ஒரு விளக்கம்னாலும் clean cut. தான் நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்.
@kandaralangaram7016
@kandaralangaram7016 4 года назад
VANNAKAM Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope 7/june/1982 - 5:50am chidmbaram. how about chandra dasa and which dasa period is best in my life. when i will get own house and good job with good salary
@senthilkumar-vk7oi
@senthilkumar-vk7oi 3 года назад
வணக்கம் ஐயா, எனக்கு கடகராசி, ஆயில்ய நட்சத்திரம், கும்பலக்கினம். 5 ம் வீட்டில் கேது, சனி (வக்ரம்) மற்றும் 12ம் வீட்டில் குரு, சுக்கிரன் (வக்ரம்.) எப்படி இருக்கும் ஐயா
@muralisethuraman8291
@muralisethuraman8291 4 года назад
ஐயா வணக்கம். நீண்ட நாள் தங்களிடம் என் கேள்வி ஐயா. 5/10/1963 இரவு 11:15 கும்பகோணம். ஐயா மிதுன லக்கனம் 10ல் தனித்த குரு. குரு திசை ராகு புத்தி கொடுக்குமா அல்லது கேடுக்குமா ஐயா. சொந்த வீடு எப்போது வாங்குவேன். பூர்வீக சொத்து விற்க முடியுமா ஐயா. தயவு செய்து சொல்லுங்கள் ஐயா. நன்றி.
@avavetri11
@avavetri11 4 года назад
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா
@liquidsnake1451
@liquidsnake1451 4 года назад
Sir only you can break this.... Letchumannan 29.08.1986 4.35pm Born city - johor Country - Malaysia. I got 3 retrograde in my horoscope...
@vvkentertainment435
@vvkentertainment435 3 года назад
Thank you so much sir 😀😀😀😀😀 I bless you with abundance , prosperity, happiness, great health and immense wealth
@balasundarambalu103
@balasundarambalu103 4 года назад
ஐயா ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசிக்கு நல்லது நடக்குமா? மேலும் எனது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு. ராசியில் கேது. ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்லது நடக்குமா? வேலை பளு அதிகம். மனக்கவலை அதிகம். எனவே ஜென்ம ராகு கேது என்ன செய்யும். D.O.B. 2.5.64. TIME.2.15.P.M. PLACE. PARAMATHI VELUR(.NAMAKAL.DIST).இதில் எனது மனைவி மிதுனம். ராசி. எனவே மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன். எதிர் காலம் பற்றி கூறுங்கள்.
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 года назад
Very useful explanation sir.thank sir
@pandurangan4843
@pandurangan4843 4 года назад
Iya vanakkam 🙏
@kuttyrose3929
@kuttyrose3929 4 года назад
ஐயா 6 இல் குரூ ஆட்சி வக்கிரம் , கேது சாரம் கடகத்தில் கேது. கடக லக்னம். வக்கிர திசை நன்மையை செய்யுமா? கொட்டி கொடுக்குமா? தயவு செய்து பதில் கூறவும்.pls. kumar DOB 17.6.1972 , 8:43am, saturday. Mayilduthurai.thanks 🙏
@karthikpandian5315
@karthikpandian5315 4 года назад
Vanakam ayya. Karthik Pandian 16/12/1993, 1:32 PM, Madurai , Magaram, Uthiraadam, Meena lagnam. I work in film industry as Asst cameraman, will I succeed in this career ? I have a very low income so, Planning to work for someone else. Is this the right time to switch ? Or Shall i do own business ? Very confused and depressed. Will I earn and settle in life ? Do I have a future sir ? Please guide sir
@divyaa5319
@divyaa5319 3 года назад
Ayya vanakam rishba rasiil chandran and guru vakram epdi irukum ayya...
@தமிழ்-ப1ட
@தமிழ்-ப1ட 4 года назад
Arumai
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 4 года назад
நன்றி சார்
@KANI_36
@KANI_36 4 года назад
21.1.2007 3.52am Salem what about my sons education and did he get alopathy Docter .
@pattabiraman54
@pattabiraman54 3 года назад
எனது லக்னாதிபதி குரு பூசம் நட்சத்திரத்தில் வக்ரம். பூச நட்சத்திர அதிபதி சனி பகவான் விசாகம் நட்சத்திரத்தில் துவாரத்தில் உச்சம். இந்த அமைப்பு யோகம் செய்யுமா ஐய்யா. ஜனனகால ராகு தசை இருப்பு 7வ-8மா-15நாள்
@rajathisimplesamayal9345
@rajathisimplesamayal9345 4 года назад
Guru parvai ethana degreela oru rasiyai parka arambikum , parkum rasila andha kiragam ethana degree la kiragam iruka vendum.
@ratheeshr2807
@ratheeshr2807 4 года назад
Good morning sir ...Plz make a video about neesam planet vs retrograde planet...
@venkatg6544
@venkatg6544 4 года назад
23/05/1993 4.50AM புதுச்சேரி, வக்ர குரு திசையில், வேலை காலி, வயிறு உபாதைகள்...எப்பொழுது நல்லது நடக்கும், தொழிலா அல்லது வேலையா? அரசு வேலை?
@HARIHARANPGMS
@HARIHARANPGMS 4 года назад
ஐயா, தயவுசெய்து பதில் தாருங்கள். 🙏🙏🙏🙏 இந்திய நிர்வாக துறைத்தேர்வில் (UPSC) 2021என் மகனின் தேர்ச்சி அளவு எப்படி இருக்கும்? 01.08.2000, 7:40 pm, Bodinayakanur
@ranganathanl8167
@ranganathanl8167 4 года назад
Hello sir sani in 8 th house which is Lord of 4 th and 5 th house in rohini nakshatra.The moon sitting in 6 th house from sani in libra ascendant.How will be my sani dasa? Sir. 21/9/2001 9:25 am dharmapuri krithik. Please answer my question.
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 года назад
Superb, excellent explanation anna👌👌💞💞 எல்லாமே கர்மா தானே..😔😔🤔🤔
@nandhakumarc2607
@nandhakumarc2607 4 года назад
வணக்கம் ஐயா....எனது பெயர் நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....
@anandfranc2594
@anandfranc2594 4 года назад
Interesting topic sir
@sartimd8412
@sartimd8412 2 года назад
Good
@malarvizhi2248
@malarvizhi2248 4 года назад
Sir vanakkam..for my husband's jathagam lagnathipathy sun retrograde in 3rd place.Dob : 19/10/1984 ,03.41AM , place - Ambasamuthuram. Ayilyam star, Kadagam rasi, simma lagna .. current dasa is sukra dasa.. lot of health issues ... Next surya dasa .. so much of worries bcoz sun is vakram.. please clarify sir... How is our future .. when will be this health issues and job related issues solved ? Can he get onsite opportunity ? Sir can you please consider my comment here?
@_GM..
@_GM.. 4 года назад
ஐயா வணக்கம். என் பெயர் குருமூர்த்தி எனது ஜாதகத்தில் 10ல் சனி வக்ரம் + மாந்தி, 12ல் குரு நீச்சம் எனக்கு வேலை கிடைக்குமா? என்ன வேலை, தொழில் அமையும் என்ன தொழில் செய்தால் முன்னேற முடியும் ஐயா? திருமணம் நடக்குமா? தயவு செய்து பதில் சொல்லுங்கள் நம்பிக்கை போய்விட்டது. DOB - 8.5.1985 / 2.35 AM சத்தியமங்கலம். நன்றி 🙏🙏🙏
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 4 года назад
Thank you
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 4 года назад
Vakram planet in suniya rasi & same will parivarthanai with suniya rasi Nathan. How it will be?
@vinovels
@vinovels 3 года назад
இந்த பையனுக்கு அடுத்து வர இருக்குற சனி தசை மற்றும் புதன் தசை எதிர்பார்த்தது தராது போல இருக்கு 🙏🙏🙏
@yathiraju9201
@yathiraju9201 4 года назад
Effect Yoga does not effect dasa period ?? Kindly share Ur information
@selvis5885
@selvis5885 4 года назад
வணக்கம் ஐயா.உச்ச கிரகத்தின் தொழில் அமையும் என்கிறார் கள். என் மகள் 6.10.2002 பகல் 12.35க்கு மதுரையில் பிறந்தாள்.குரு உச்சம் புதன் ராசியில் உச்சம் எந்த துறையில் படிப்பு தொழில் அமையும். தயவு செய்து கூறுங்கள்.
@usasenthil
@usasenthil 4 года назад
dear ann a, good topic . can a retrograde planet in the birth chart will give what suppose to give when the planet in retrograde during kotchaam ?
@22.chakshine.s22
@22.chakshine.s22 4 года назад
Sir its for my friend 4/1/1976 3:23am Namakkal how will be vakra sani dhasa .He was suffering a lot for the past 16 yrs will he able to win court case in the vakra sani dhasa sir,pls do help him sir
@ambikamohan4751
@ambikamohan4751 4 года назад
ஐயா வணக்கம்... தங்கள் பதிவு அனைத்தும் சிறப்பு..என் நண்பர் குடி பழக்கத்திற்க்கு அடிமையாக உள்ளார் அவர் அதில் இருந்து மீள்வது சாத்தியமா? தயவு செய்து பதில் தாருங்கள்...Name ; karthi DOB 23/01/1989 time : 11.45 pm place: madurai Thank you sir
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
@sivashankar9048
@sivashankar9048 4 года назад
My daughter name shranadhe . D.o.b-. 26.4.2014, time- 12.30p.m rahu, sani( vakram) in 4th house. Is it good for mother?also Sevvai in 3rd house is a karakopavanasthi? Next any sibilings?.
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 4 года назад
Hello vanakam sir Thanks sir super explanation .
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 4 года назад
Arumai sir !
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 года назад
இரவு வணக்கம் சின்னராஜா சார்
@DJdhanvanth
@DJdhanvanth 4 года назад
Simpel but super
@astrochinnaraj
@astrochinnaraj 4 года назад
Thank you very much
@ajaymaths5451
@ajaymaths5451 4 года назад
குருஜி, 29.03.1982, 4.30am, வாணியம்பாடி, rishabam, கிருத்திகை 2, கும்ப லக்கினம், 3 கிரகம் வக்கிரம் (8 ஆம் இடத்தில் சனி +செவ்வாய் = கன்னியில்), குரு துலாத்தில். விவாகரத்து ஆகிவிட்டது, திருமணம் ஆகி 6 நாட்கள் மட்டுமே வாழ்ந்தேன். மறுமணம் செய்ய பல பரிகாரம் செய்தும் நடக்கவில்லை. கணித ஆசிரியராக தனியார் பள்ளியில் பணி செய்கிறேன். (+1 & +2 வகுப்பிற்கு )திருமணம் என்று ஒன்று உண்டா? எனக்கும் மற்றவர்களை போல் குழந்தைகள் குடும்பம் இருக்குமா? தனிமரமாக இருந்து போய்விடுவேனா? குருஜி ஜோசியர்கள் கூறும் பரிகாரம், கோவிலில் செய்யும் பரிகாரம், இப்படி நிறைய செய்து விட்டேன். நீங்களாவது வழி கூறுங்கள். அரசு வேலை கிடைக்குமா? என்னிடம் படித்தவர்கள் திருமணம் செய்தும் அரசு வேலையில் இருக்கிறார்கள்( மகிழ்ச்சி தான் என்றாலும், எனக்கும் என் வாழ்க்கையில் இது நடக்கவில்லையே என்று ஏக்கமாக உள்ளது )
@agneeswaranm2401
@agneeswaranm2401 4 года назад
குரு வணக்கம்..25/01/1992 5.30 காலை சங்கரன்கோவில்..எனது ஜாதகத்தில் குரு 9 ல் வக்ரம்.அவரே லக்னாதிபதி தற்போது தசை நடத்துகிறார் எப்படி இருக்கும் பதில் தாருங்கள் ஐயா..
@abinayarajendran4201
@abinayarajendran4201 4 года назад
Greetings sir..asking you so many times pls answer and show me way sir. My life is ful of stress ..3/3/90, 3: 30 PM Puducherry.when will my marge happn.will i marry my lover with parents permision or register marge. pls tell parigaram.how is my marge life in future dasi. Some are telling two marriage it makes me more worried I don't want that.. I want to live my life peacefully with my lover.. Is there any chance to go and live in other place sir . Atleast my life will be get smooth aftr my marge because no job trying for govt job for past 7 years sir....Kindly ans me sir..
@sivaramansethuraman3033
@sivaramansethuraman3033 3 года назад
8il ketu --12il sani vagram ( ketu nakashthram) sani dasha kashtatha kodukuma? 18 th April 1988 1 42 am. Chennai 🙏🙏
@gnanapandithansubbiah5154
@gnanapandithansubbiah5154 4 года назад
Sir this jathagam has sani chandhiran combination which is poonarpu dosham .can u tell about that?
@senthilnathan5656
@senthilnathan5656 4 года назад
ஜயா, கடந்த சில காலம் சோகங்கலை சந்தித்திது வருகிறேன், எனது என்னம் சிறிது நேரம் தற்கொலையை துண்டுகிறது பிறகு மாறிவிடுகிறது, ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன் என்று எண்ணுகிறேன், இந்த பிறவி நான் என் கெட்ட கர்மாவை அணுபவிக்க பிறந்தேனா? எனது வாழ்வில் வாழ தேவையான செல்வம் கிடைகிகுமா? நல்ல வேலை கிடைக்குமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? பல முறை கேள்வி கேட்டு பதில் கிடைக்காததால் இதில் கேட்கிகிறேன், 22.10.1996 1.05pm சிவகாசி.
@satheeeshravichandhiran9523
@satheeeshravichandhiran9523 4 года назад
வணக்கம் ஐய்யா... 23.05.1995 12.42PM என்னுடைய ஜாதகத்தில் புதன்( வக்கிரம் அஸ்தங்கம் )ஆகி உள்ளது.. அதை வக்கிரம் பெற்ற குரு சம சப்தம பார்வையில் உள்ளார் அடுத்து புதன் தசை வர இருப்பதால்... எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐய்யா...
@vidyaramananganesan3174
@vidyaramananganesan3174 4 года назад
Also Guru in Rahu padam (Swathi). Rahu and Guru in Saara parivarthanai (Visakam and Swati). How will be Sani dasa? Sani in own house but Rahu Saaram.
Далее
ஆட்சி வக்ரம் | AATCHI VAKRAM
16:12