Тёмный
No video :(

4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil 

ffreedom app - Money (Tamil)
Подписаться 2,9 млн
Просмотров 1,3 млн
50% 1

Download ffreedom app:- ffdm.app/awQi
Related Courses
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
💳 Course on Credit Card - ffdm.app/adnq
📊 Credit Score Course - ffdm.app/AoZs
📉 Stock Market Course - ffdm.app/tEoK
Connect on Telegram - t.me/financialfreedomapp
4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil
Do you know which assets are actually making you poorer? In this video, I'll reveal the 4 most common assets that people buy that are actually draining their wallets. I'll also share tips on how to avoid these mistakes and make better financial decisions.
#personalfinance #personalfinancetips #howtobecomebillionaire #howtobecomerich #assets
DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Опубликовано:

 

17 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@ffreedomapptamil
@ffreedomapptamil 3 месяца назад
Download ffreedom app:- ffdm.app/awQi
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 2 месяца назад
பாப்பா, UIDS க்கு நீ குடுத்த விளக்கம் தவறு. மொத்த நிலத்துலதான் பிரிப்பாங்க. அப்புறம் ஐம்பது வருசத்துக்கப்புறம் அப்படீங்கிற கால்குலேசனே தப்பு. அப்படியும் பார்த்தா கூட, இருபது வருசத்துல லோன் அடைச்சா கூட, வருடா வருடம் வாடகை ஏறி மீதி முப்பது வருசத்திற்கு 360x 50k = 1.80 c வாடகை மட்டும் பென்சனா கிடைக்கும். முன்னமே 20 வருச்துக்கு வாடகை போட்டு பாருங்க. இன்னிக்கு UDS 400 sft x ₹. 6000 னா அன்னிக்கு 30000 இருக்கலாம். இன்ட்டீரியர் நீங்க போடுற மேக்கப் காஸ்ட்யூம் மாதிரிதான். எவன் இந்த ஐடியால்லாம் குடுத்து பேச சொன்னது. பணம் இல்லாதவன் ₹.25000 வாடகை குடுத்து நிம்மதியா அந்த பளாட்ல வாழறானே அவனை பத்தி சிந்திக்கவே மாட்டீங்களா??? உங்க டீம்ல பெரும்பாலும் வாடகை வீட்லதானே இருக்கீங்க??? ஓரு விளக்கம்தான. ஒட்டு மொத்த construction industries ம் முட்டாள்னு சொல்ற மாதிரி இருக்கு. இன்னும் நிறைய இருக்கு. வேணாம்.
@lovelybaby565
@lovelybaby565 2 месяца назад
Flat idichu kattitu again antha same flat namaku kedaikum nu solranga
@lovelybaby565
@lovelybaby565 2 месяца назад
Building re-development period la people veliya stay panrathuku , builders monthly rent kudukkanum.
@lovelybaby565
@lovelybaby565 2 месяца назад
Intha system illana edhuku rich people costliest flat vaanganum.
@lovelybaby565
@lovelybaby565 2 месяца назад
Re-development panna flat yaaruku kudupanga.
@narayananp2076
@narayananp2076 9 месяцев назад
உங்களதுபேச்சில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்த்துக்கள்!
@selvaganesh4208
@selvaganesh4208 8 месяцев назад
No use sir
@krishnaveni1156
@krishnaveni1156 9 месяцев назад
அருமை! நான் வாழும் வாழ்க்கை முறை சரியா என்று எண்ணினேன்... இப்பொழுது 100%சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்!!! மிக்க நன்றி சகோதரி!!!! 🙏🙏🙏🙏🙏
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 3 месяца назад
பிறருக்காக வாழ்வது போலி வாழ்க்கை நமக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும் நன்றி சகோதரி
@sabariv6468
@sabariv6468 9 месяцев назад
1. Flat 2. Furniture or interior designing for home 3. Car 4. Electronic items
@Arimakarnan
@Arimakarnan 9 месяцев назад
Thank you 😊
@suganyaraja3285
@suganyaraja3285 9 месяцев назад
Thank you
@subharanjith1427
@subharanjith1427 9 месяцев назад
Video va salli salliya norukitiye pa
@lathakavi1025
@lathakavi1025 9 месяцев назад
Thank you
@DINESHKUMAR-yq5gr
@DINESHKUMAR-yq5gr 9 месяцев назад
Thanks for saving the timr
@user-qu4vj5kf6r
@user-qu4vj5kf6r 7 месяцев назад
நல்லது சொன்னா பெரியவங்கதான் சொல்லனும்னு அவசியமில்லை அனுபவ உன்மை நீங்க சொன்ன நான்கும் பயனுள்ள பதிவு வளரட்டும் உங்கள் பதிவு சகோதரி
@nisharahmed251
@nisharahmed251 9 месяцев назад
மனதை நிம்மதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்தால் போதும்... இறக்கும் வரை சந்தோச மான வாழ்வு அமையும்...
@raghavanramesh2483
@raghavanramesh2483 9 месяцев назад
நீங்க சொல்வது மிகவும் உண்மை. மனிதனை ஏக்கப்படுத்தி, கடைசியில் பொருளை வாங்க வைக்கும் ஏமாற்று விளம்பரங்கள் இன்று அதிகம். விழிப்பாக இருக்க வேண்டும்.
@mohanlakshmanasamy8263
@mohanlakshmanasamy8263 9 месяцев назад
அனைவருக்கும் பாரபட்ச்சம் இன்றி ஞானக்கண் உள்ளது. ஆனால் தெரிந்துகொள்வது இல்லை. தெரிந்தாலும்கூட பாட்டில் ஓபனர் உபயோகிப்பது நிறைய பேருக்கு தெரிந்திருப்பது போன்று ஞானக்கண்ணைத் திறந்து பார்க்க முயல்வது இல்லை. இந்த பதிவு மிகச் சிறந்த ஞானக்கண் திறவுகோல் தான். தொடரட்டும் இது போன்ற வளமான, மெய்யான வாழ்விற்கான பதிவுகள்.
@krmziaudeen8854
@krmziaudeen8854 6 месяцев назад
யுவராணி....Hai.... திருமணம்,மனைவி,குழந்தை இவைகளை ஒருவன் தேடியபின்தான் மேற் கொண்டு நீங்கள் சொன்ன செலவுகள் வருகின்றன. எனவே, இவைகளை தவிர்க்க பிரமச்சாரி வாழ்க்கை சிறப்பு.
@kuppusamig295
@kuppusamig295 9 месяцев назад
நீங்க கிடைச்சது மக்களின் பாக்கியம், மங்குன மூளைக்கு பகுத்தறிவு ஊட்டிய மகாலட்சுமி 🙏🏼🙏🏼🙏🏼
@shanthikrishnan7423
@shanthikrishnan7423 9 месяцев назад
அருமையான பதிவு. இது வரை சிந்தனை இல்லாமல் வாழ்பவர்கள் களைச சிந்திக்க வைக்கும். பாராட்டுகள். நன்றி!
@jayagandhi185
@jayagandhi185 9 месяцев назад
சூப்பர் யுவராணி.....உங்க கருத்துக்கள் அனைத்தும் வரவேற்க தக்கது.... நாங்க எல்லாம் மனதில் நினைத்து வைத்து இருப்பதை நீங்க வெளியே சொல்லிட்டீங்க
@PabloEscobarVELAN
@PabloEscobarVELAN 8 месяцев назад
Malichi akka. & Neenga alzga Erukinga akka.
@thoufiqahamed9120
@thoufiqahamed9120 9 месяцев назад
The words "Status" & "Prestige" Is cent percent true as of our current society and environment... Kudos to you for telling without any hesitation🎉🎉
@rb5720
@rb5720 8 месяцев назад
Keeping one simple house & keeping more money as deposits will give us peace of mind......This is my experience..
@user-vp1bh1zf4r
@user-vp1bh1zf4r 9 месяцев назад
அருமை. இதே போல் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும். நன்றி. Pls keep it up.
@baburamabadhran1437
@baburamabadhran1437 9 месяцев назад
Less Hate, less envy, less fear, less jealousy are greatest assets
@THANGAM-gl9tr
@THANGAM-gl9tr 9 месяцев назад
சாத்தியமில்லை பிறர் வாழ்வதை‌ பார்க்க மட்டும்தான் முடியும். உணவு உடை வீடு வாகனம் தகுதிக்கு தகுந்த தேவையாக உள்ளது.
@ragulvisu7715
@ragulvisu7715 3 месяца назад
Buy it as your budget
@ramarajperumal4729
@ramarajperumal4729 9 месяцев назад
Y(our)Rani - Good video and vision thrown by you on "Assets &Liabilities " for middle class family. Simply superb 👌
@vn2458
@vn2458 9 месяцев назад
Nice and worthy way of representing the trap information. Another important aspect is, the hidden maintenance costs which are way higher than it was a decade back. So, for middle class, it is a big friction they face just buying stuff for the sake of status..
@fasalrahman7125
@fasalrahman7125 9 месяцев назад
இதைப்போன்ற எத்தனை விழிப்புணர்வு வீடியோக்கள் போட்டாலும், மக்கள் மாறமாட்டார்கள்.
@dassneyveli7844
@dassneyveli7844 9 месяцев назад
யாரும் அடுத்தவர் பணத்தில் வாங்குவது இல்லை. தான் பட்ட தூயரம் தன் பிள்ளை பட கூடாது என்று தான் Car, FLOT/ Furniticher . எல்லாம், சின்ன வயசுல ரேடியோவுல பாட்டு கேட்ட எனக்கு பெருசு ஆகி படிச்சி பணம் சம்பாதிச்சி அதுல ஒரு Home Theator, வைச்சி ராஜா Song கேட்க ஆசை /
@NaveenAthreya
@NaveenAthreya 3 месяца назад
100%
@psdurainithya72
@psdurainithya72 2 месяца назад
இது தப்பில்லை. காசு இருந்துச்சுனா அவர் வச்சிருக்கிற instrument லாம் வாங்க நினைக்கக் கூடாது.​@@dassneyveli7844
@psv1106
@psv1106 9 месяцев назад
Most of us do at least one of these mistakes listed by you. Major root cause: 1. Value of money & its management not taught during school & college days, 2. Many lower & middle class parents pamper their children (school or college) with high value materials; their justification is that I suffered during my time but I won’t let my son or daughter to go thru’, let them have the comfort 3. Society /peer pressure makes the person to go blindly with desires than following his or her own ‘needs’ Having said these ….1. flat is a good option provided it can give better appreciation (locality is key) & at right time it should be sold and go for higher/better asset with that money 2. Particularly good quality furniture (teak or eq) would fetch you higher resale value 3&4 -car & electronics: should be bought as per need. Personal loan is the worst thing one can think of. Avoid it at any cost.
@srisaranya
@srisaranya 9 месяцев назад
Sensible video... Very practical and timely advice. Appreciate you for saying facts loud and clear without hesitation.
@nagarajan598
@nagarajan598 6 месяцев назад
சூப்பர் மேடம் நல்ல தகவல்கள் உங்க சேனல் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது நடிகர் நடிகைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் சேனல்களுக்கு மத்தியில் மிக மிக தெளிவான நிறைய பேருக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொடுத்து பயன்பெறும் உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி இந்த சேவை எப்போதும் தொடர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் மேடம்
@parkavipragatheesh3778
@parkavipragatheesh3778 9 месяцев назад
1. Flat (appartment) 2. Furniture 3. Car 4. Electronicz
@roobhadharani4289
@roobhadharani4289 2 месяца назад
Neengal solvathu kodeesvararkalukku.ok
@cd.muruganmurugan1979
@cd.muruganmurugan1979 9 месяцев назад
பயனுள்ள வகையில் சிக்கனம் வழிமுறை தகவல்கள் மிக சிறப்பாக கூறினார்❤❤❤
@mohamedsala6740
@mohamedsala6740 9 месяцев назад
Yora Rani my dear daughter, your are genius in your explanation, please keep it up. Wishing you all the best.
@muthuarasu7576
@muthuarasu7576 9 месяцев назад
ஒரு நிலத்தில் ஒரு லட்சத்தில் குடிசை போட்டாலும் பத்து கோடியில் பங்கலா கட்டினாலும் அது வேஸ்ட். நிலம் மட்டுமே பெஸ்ட்.
@nagarajuperumal6486
@nagarajuperumal6486 9 месяцев назад
Very much needed idealogy for future, debt free happiness. Keep rocking, keep mentoring youngsters, make powerful indian economy.
@ebrahimyacub6021
@ebrahimyacub6021 9 месяцев назад
Excellent explanation for need and want.. Which makes middle class poor.
@jsjohn
@jsjohn 9 месяцев назад
மிகச் சிறப்பான காணொளி... சொன்னது அத்தனையும் உண்மை. பகட்டு வாழ்க்கை பரதேசி ஆக்கும்
@MasterSethuram
@MasterSethuram 9 месяцев назад
Well said mam. Absolutely true and think all these liabilities need or want. Thank you for the information and highly appreciated your practical analysis...
@seshadrivaradarajan1103
@seshadrivaradarajan1103 6 месяцев назад
Very valuable points. What I like is, you are crisp and to the point. And not wasting the time. There are people who prolong the video unnecessarily.
@user-gc1cp7gd9d
@user-gc1cp7gd9d 9 месяцев назад
Happy to see a lady with this mindset You are a model to many women. Hats off.
@bluechip4161
@bluechip4161 9 месяцев назад
Appadiellam onnum illa youtuble la video potu income pakarunga avlodhan
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 2 месяца назад
😂
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 2 месяца назад
மனைவிக்காக செலவு செய்வது தான் மிகப்பெரிய அசட் 😊
@paulkanaga5357
@paulkanaga5357 9 месяцев назад
Hi Yuvarani. It's an amazing video. You have very clearly explained every thing in detail. You are very young. But there is lot of maturity in your speech. Keep rocking.
@rajendranc7058
@rajendranc7058 2 месяца назад
நான் நீங்கள் சொன்னது போல வாழ்ந்து வருகிறேன். உங்கள் கருத்து அருமைாகவும் ., பயனுள்ளதாக உள்ளது. நன்றி சகோதரி.
@ParthaNartha
@ParthaNartha 9 месяцев назад
வாழ்க வளர்க மிக்க நன்றி தங்கள் பதிவிறக்கு நாம் நமக்காக வாழனும், பிறர்க்காக நம்முடைய அந்தஸ்தை மாற்றி வாழக்கூடாது இன்று, போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள். 100 சதவீதம் உங்களுடைய கூற்று ஏற்புடையது. அறிவு உள்ளவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.
@sathish_sk_01
@sathish_sk_01 9 месяцев назад
❤Rj Yuvarani speech always ultimate 🔥
@MohammedIbrahim-lt3pl
@MohammedIbrahim-lt3pl 9 месяцев назад
Really appreciate your thoughts and efforts. Fantastic explanations... Keep it up.
@baburamabadhran1437
@baburamabadhran1437 9 месяцев назад
In my view true assets are energy to face pain, energy to climb up energy to tolerate and adjust energy to serve family.
@priyanka2988
@priyanka2988 8 месяцев назад
You r young but having lot of maturity.. i always thought im frugal.. but no your videos made me realize im not.. im just living based on my comfortability.. go on with your videos.. can you put more videos on mutual fund investments ..trying to learn about that..
@binaryfiles9284
@binaryfiles9284 9 месяцев назад
Perfect Analysis. Simple life is better life. But educational cost and Medical cost should be taken in to consideration.
@Nothing90080
@Nothing90080 9 месяцев назад
That costs are doubled in india
@Youth_Boomer
@Youth_Boomer 8 месяцев назад
Both Education and Medical expenses should be free with good quality like Other countries,,, Because we are paying large amount of taxes to govt.
@Youth_Boomer
@Youth_Boomer 8 месяцев назад
In future if you want to live you have to pay taxes,, (eg) if your age is 52 you are supposed to pay 52 % taxes to govt, note this is coming soon
@Nothing90080
@Nothing90080 8 месяцев назад
@@Youth_Boomer Really that's not possible in your dreams too Other countries collect tax by feeding them enough food. But our current government raised the hunger index and increased tax amounts to poor people For the rich people the taxes are decreased because they are not able to buy rolls Royce whenever they want. It's a shit to support that type of government by saying the future will be fine.
@Youth_Boomer
@Youth_Boomer 8 месяцев назад
@@Nothing90080 I agreed, also If everyone follow the govt rule 25k is enough for family in Chennai and Bangalore, 1) We are paying taxes so education and medical should be free (These two are the major expense, every family is facing this) 2) Rent should be fixed based on govt rule, Most of the owners aren't following this.. 3) Grocery items should be given higher quality at ration shop If the above two points happened we can have savings too, What a peaceful life??? Wake up ?? Today lkg fees is arround 1 lakh Hospitality ordinary fever arround 1500 Rent higher than normal That's why we need atleast income of 1 lakh per month for a family
@Ananthakrishnan
@Ananthakrishnan 9 месяцев назад
Madam, thanks for your endeavors to produce this meaningful video. Certainly 2K kids must see this video to control their extravagant life.
@anithanagaraaj9936
@anithanagaraaj9936 8 месяцев назад
யுவராணி அவர்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளது மிகவும் சரியானது
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 7 месяцев назад
Share, mutual funds இதை பத்தி தெரிஞ்சுக்கணும் யுவராணி. அதுக்கு என்ன மாதிரி books, online details பத்தி சொல்லுங்க.
@shanmugapriyalakshmanan2043
@shanmugapriyalakshmanan2043 9 месяцев назад
Yuvarani you are doing great jobs with good examples, keep up your good work.
@SAMPATHKUMAR-ol8tt
@SAMPATHKUMAR-ol8tt 9 месяцев назад
மிகவும் அருமை சகோதரி.வாழ்த்துகள்
@elangokathirvel2483
@elangokathirvel2483 5 месяцев назад
அருமை சகோ வாழ்த்துகள்
@ponnlaksmi2903
@ponnlaksmi2903 8 месяцев назад
Hi Sister. Really u nailed it. Such a clear content. It saves lot of middle class people money
@prakashc4302
@prakashc4302 9 месяцев назад
Thanks a lot. Nice explanation yuvarani madam
@part005
@part005 9 месяцев назад
More awareness = more savings !!! Hence, no governments want to educate their people 😏🤔 … great points … I think you should also include spending’s for dresses and personal accessories …. I have 40 shirts and 50 plus t shirts, where I’m doing work from home job🙄
@ThangamaniM-jp1ry
@ThangamaniM-jp1ry 8 месяцев назад
😂
@kadkavperu5925
@kadkavperu5925 8 месяцев назад
😮
@Europe_Deepa_vlog
@Europe_Deepa_vlog 7 месяцев назад
😂
@2YFashions
@2YFashions 6 месяцев назад
😂
@Kv2024feb5
@Kv2024feb5 6 месяцев назад
😂😂😂❤❤
@ArunPrasath-kj2hj
@ArunPrasath-kj2hj 9 месяцев назад
Really superb yuvarani..your explanation is awesome
@aruchamyg6539
@aruchamyg6539 20 дней назад
எவ்வளவு தெளிவாக, எடுத்து சொன்ன விளக்கம் மிக அருமை, அருமை புத்திசாலியாக வாழ இன்னும் நிறைய வீடியோ போடுங்க அம்மா
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 9 месяцев назад
Very much informative and amazing message to be made use of all. One has to think about it atleast 3 or 4 times.
@jayashreel3631
@jayashreel3631 9 месяцев назад
Excellent video yuvarani. In your channel, this is the best among the best videos so far. 👏👏👏👏👏
@globaz007
@globaz007 9 месяцев назад
Very good thing... We have to be careful in future. Thanks 🙏
@யாழ்குறும்பு
@யாழ்குறும்பு 7 месяцев назад
Sis...I have confusion to my life style whether right or wrong. Now I understood I am guide my family right way. Very useful information. Thank you so much.
@lakshminarayanik4987
@lakshminarayanik4987 2 месяца назад
மிக மிக முக்கியமான அருமையான பயனுள்ள தேவையான பதிவு. துணிச்சலாக நல்ல தரமான அற்புதமான அறிவு பூர்வமாகக் கூறியது பாராட்டுக்குரியது. வாழ்க வளர்க
@prasathchinnakaruppan533
@prasathchinnakaruppan533 9 месяцев назад
Your videos are excellent, very useful for common people👍👍👍
@alaguprakash1
@alaguprakash1 9 месяцев назад
Purchase land is definately more profit than purchase flat in apartment. But there is no land is available, if everyone choose to buy land. After 50 yrs, the apartment land price would have gone up at least 10 times high
@user-ok6jq5xt9p
@user-ok6jq5xt9p 6 месяцев назад
Yes apartments land price increase aidum
@anandtobra
@anandtobra 8 месяцев назад
அருமையான விளக்கம் மகளே...practicalaaga சொல்லுகிறீர்கள் யுவா..great 👍 என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றீங்க..nice மா..
@nivashinikochi9682
@nivashinikochi9682 9 месяцев назад
It was wonderful video. Pls let me know the model of interactive board you use, it works great without lagging
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 9 месяцев назад
நல்ல விழிப்புணர்வு சேவை வாழ்த்துக்கள்
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 9 месяцев назад
Beautifully explained. Thanks.
@mekalatiruchengodu2866
@mekalatiruchengodu2866 9 месяцев назад
Lots of thanks yuva mam, it is very useful for all people..🎉 keep rocking , too good dear.. 👍🏻💪
@Rockymountain93
@Rockymountain93 9 месяцев назад
Rich dad poor dad book la vara assets & liability concept aha video vaa paathathu pola iruku sister I LIKE THIS content
@murugeshanpappathi9593
@murugeshanpappathi9593 9 месяцев назад
Selavai 3 aanavil pirikkalam.1.athiyavasiam.2.avasiyam.3.anavasiam.
@Voiceofayangudian
@Voiceofayangudian 9 месяцев назад
அருமையான விளக்கம் இஸ்லாமிய மார்க்கம் அதற்க்காக தான் வட்டி வாங்குவதை தடை செய்கிறது எச்சரிக்கை செய்கிறது தேவை இல்லாத வீண்விரயம் செலவுகளையும் தடுக்கிறது
@varghej1
@varghej1 9 месяцев назад
Very true... nice..... மக்களுக்கு புரிந்தால் நல்லது...
@noorjahanrahamathulla2461
@noorjahanrahamathulla2461 9 месяцев назад
Very good. Ms. Yuvarani. The way you explain is very nice. Keep it up.
@anandanramkalai8090
@anandanramkalai8090 9 месяцев назад
சூப்பர் சகோதரி விழிப்புணர்வு 🙏🇮🇳🌹
@ranganachannel2762
@ranganachannel2762 9 месяцев назад
I love your speech madam. Useful information
@bethuraj9882
@bethuraj9882 9 месяцев назад
Clear mind kidaichachu thozhi. Thanks
@kannanpethagounder3974
@kannanpethagounder3974 2 месяца назад
Thats why 50 years ku piragu land kudukka maataanga. Apartments idikkum varaikkum thaan namakku ownership Atharkku piragu yenna nadakkumnu solla mudiyaadhu. Not in our hands
@MahaLakshmi-vu8bh
@MahaLakshmi-vu8bh 9 месяцев назад
Hi dear Please explain about term insurance
@galvinsmom7549
@galvinsmom7549 9 месяцев назад
She needs to be appreciated. 🌟 🌟
@baburamabadhran1437
@baburamabadhran1437 9 месяцев назад
Also not living for others but not fearing if others will..... so no shy no fear more energy good health are true assets and final blessing is keep learning and trting to know yourself are key.
@vmraman
@vmraman 6 месяцев назад
Flat பற்றிய கருத்து முக்கியமான விஷயம்.மற்றவை எல்லாம் மக்களே தேவையில்லாமல் வாங்க மாட்டார்கள்.அப்படி வாங்கினாலும் அதனால் ஏழையாக மாற மாட்டார்கள்
@sivasankarhariharan5095
@sivasankarhariharan5095 9 месяцев назад
I agree bt chennai la own house vanga mudiyuma so all are preferring flats not all think rhis way own house is an emotion for many
@meenatchikumar5759
@meenatchikumar5759 9 месяцев назад
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி
@a.jabarsaadiq450
@a.jabarsaadiq450 9 месяцев назад
Very nice the way of speed all the way you present never feel bored from beginning to end good job keep it up
@clickmanojkumar1514
@clickmanojkumar1514 7 месяцев назад
இதே மாதிரி நல்ல விசயங்களை யோசித்து நல்லதை பகிரும் உங்களுக்கு நன்றிகள் பல. இதெல்லாம் நாங்க சொன்ன யாரும் நம்பள இப்போ யோசிக்க வைத்த வீடியோ
@sundherpsl
@sundherpsl 9 месяцев назад
awesome and very good analysis and explanation
@carlosverapan2253
@carlosverapan2253 9 месяцев назад
100% right. Apartments always lose money because on going maintenance and initial purchase price already includes builder high profits. Land always value better
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 9 месяцев назад
Many amenities which the builder offers to impress the buyers will not be used at all or will not be available as promised. Finally the promoter/builder is getting a good profit not the buyers. We just have to remember the Jain housing apartments in Chennai
@venkatesananantharaman6848
@venkatesananantharaman6848 9 месяцев назад
​@@renukasoundararajan5003What happened in Jain housing, Chennai?. After long absence from Chennai, I have returned, not aware of Jain housing issue Can someone please briefly say what w
@venkatesananantharaman6848
@venkatesananantharaman6848 9 месяцев назад
what went wrong with them. Thanks.
@elavarasand9660
@elavarasand9660 9 месяцев назад
Very essential understanding about liability of apparent assets
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 6 месяцев назад
Thank U Uவ ராணி! Continue your Service!
@devendhirannagaraj9142
@devendhirannagaraj9142 9 месяцев назад
அருமையான பதிவு சகோதரி 💐💐💐💐
@rameshreee
@rameshreee 9 месяцев назад
I agree with flat but other things gives you small happiness and comfortness on purchase like electronics items, furniture stuff like that. what are we going to get sitting in a home with nothing. saving money for future is essential but saving everything for future is not good. if you have surplus money and you want one for your need , we can buy that without any second thought.
@t.ajithkumar2329
@t.ajithkumar2329 6 месяцев назад
She also said the same! If you have 1000rs excess money, u can spend 500 for your comfortable life! And save 500, that's it brother! :)
@manikandan-zi8kn
@manikandan-zi8kn 9 месяцев назад
Exactly well said yuvarani.thanks
@velum8416
@velum8416 6 месяцев назад
Excellent Very good presentation Valga valamudan M.velayutham
@MansoorAli-oy2bl
@MansoorAli-oy2bl 9 месяцев назад
Your opinion very excellent ma'am
@mahendranrao6090
@mahendranrao6090 9 месяцев назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@somasundaram6040
@somasundaram6040 7 месяцев назад
The board which using for teaching is very good can u share information details...it will use for internal training
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 8 месяцев назад
Super financial analysis. If we follow this, it will give clear track to lead enjoyable life with least. Problems
@sixflavoursradhikakishore9854
@sixflavoursradhikakishore9854 9 месяцев назад
Very useful information...keep rocking.
@msrvijay
@msrvijay 9 месяцев назад
Hi, its a onemore useful video, Is that your own content? or team work?😊
@muralib6705
@muralib6705 9 месяцев назад
நல்ல விழிப்புணர்வு செய்தி..👍😊 வாழ்த்துக்கள் சகோதரி.🌺💐
@ars6266
@ars6266 9 месяцев назад
Yes it's useful sister. Vazhga valamudan Amma
@jagadeeshm6612
@jagadeeshm6612 9 месяцев назад
First and second point can accept but car and electronics are very useful in many segments we cant keep it as asset we can keep it as growth for managing business and other activities without that we can't afford to achieve next level.
@shankarkrupa
@shankarkrupa 9 месяцев назад
She says in this video if you can earn money from the car, it is an asset. Applicable for mobile also
@SkV934
@SkV934 9 месяцев назад
Yes
@mohammedabdulraheem7564
@mohammedabdulraheem7564 9 месяцев назад
Electronic for example tv. Now many prefer qled tv. Some purchase Sony and some purchase other brands. If Sony is out of ur reach and buying that is liability
@manojmadhavan2217
@manojmadhavan2217 9 месяцев назад
Bought flat in 04 for 9 l. Now value is 45 l. UDS 60% 580 Sq ft. Land Val has gone up to 2.5 cr. Definitely profitable.
@aaronjosh99
@aaronjosh99 9 месяцев назад
In those days the apartment cost was low construction cost was low.. now it is different. So definitely not much profit as she mentioned. It's hard to land and build our own home in the city
@mohammedabdulraheem7564
@mohammedabdulraheem7564 9 месяцев назад
Yea correct. I too agree. But if we own a plot/home then it is double profitable. Flat gives lesser return compared to other. Definitely not a deprecating asset!
@jpremkumar9137
@jpremkumar9137 9 месяцев назад
Neenga matum Indian Finance Minister ahaga vandhigana meiagavey India urupadunga. Yenna ella fraudu velaiyum vetta velichama makkalukku theriapaduthi ushar paduthiduveenga. Your informations and presentation are superb and lovable. Keep it up. God bless you.
@balachandharan6359
@balachandharan6359 9 месяцев назад
Intellectual analysis, keep it up your good work madam
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19