நானும் இந்த விடயத்தை தேடி ரெண்டு நாள் கழிச்சு இப்போது நான் உங்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா (மிக தெளிவான விளக்கம்) நன்றி 👏👍🌹
வணக்கம் ஐயா, தங்களின் விளக்கம் மிக அருமை. நான் ஒரு இசை ஆர்வலன், Bass அதிகமுள்ள இசையை கேட்பது மிகபிடித்தம். அதற்கு எந்த வகையான Speakers மற்றும் Amplifier வாங்கலாம். நான் மிடில்கிலாஸ் ஐயா. அதற்கு ஏற்றார் போல் கூறுங்கள் ஐயா. நன்றி.
அருமை அண்ணா. உங்க சோனலின் நான் பார்த்த முதல் வீடியோவிலயே சப்ஸ்கிரைப் செய்ய வைத்து விட்டீர்கள். மற்ற வீடியேக்களை கண்டிப்பாக பார்க்க உள்ளேன். நெட்வோர்க் 🤦♂️
அருமையான பதிவு உங்கள் முயற்சியை விட்டுராதீங்க 👏 நண்பரே amplifier board ல impedance out put irukko same அதே speaker's impedance அளவும் வாங்கணும், இதை நீங்க சொல்ல மறந்துடீங்களா
How to connect tweeter, midrange and woofer in a box. Will there be any change in impedance of speakers. What is to be understood here? Searching answer for a long time. Pls answer or give a video. Thanks in advance.
Bro 4ohm subwoofer ah av receiver la connect panna edhavadhu issue varum ah enna onkyo avr 6-16ohm dha support if I use means amplifier damage ayidum ah