Bro tower speaker box la 2 4ohms woofer use panna athula 2nd wooferla capacitor include panni parallel connection kodutha , ohms soda value 1 woofer voda value 4ohms value mattum show pannum, but bass punch 2 woofer la kidaikkuma or 2 woofer bass effect kidaikkuma konjam sollunga please
Bro epa enta rendu 4ohm sub woofer eruku atha 2ohm ah mathanum apa thana bass kedaikum oru capacitor add pana athu 4ohm la agidum aprm voice varum la??enaku theva 2ohm tha 4ohm rendu sub ah series pani cap matu add panikava??4 ohm kedaikum but 2ohn ku kedaikra bass varuma??
Bro speaker என்னிடம் 4 Ohms 20 W 2speaker and 8 Ohms 15 W 3 speaker உள்ளது இதற்கு ஏற்ற amplifier எப்படி ready பண்ணுவது, எந்த IC use பண்ணா sound effects and clearity கிடைக்கும் விளக்கம் தரவும் இல்ல parrellel, serious connection எப்படி கொடுப்பது lg home theatre old model (4 Ohms 20 w 2speaker)
Bose amplifier 250 watt அதில் 4வோம் 100 ஓல்ட் காமன் 2 அவுட்புட் லைன் கொடுத்திருக்கிறார்கள் என்னிடம் 100 வாட்ஸ் ஸ்பீக்கர் இரண்டு உள்ளது நான் எப்படி இதில் கனெக்ட் செய்வது அதிகமாக இந்த ஆம்ப்ளிபையர் கல்யாண மண்டபங்களில் பயன்படுத்துவார்கள் வீட்டில் இதை பயன்படுத்த முடியாது 4ஹோமில் கொடுத்தால் ஸ்பீக்கர் எரியாமல் இருக்குமா