Тёмный

40 சீட்டை தாண்டுமா? "காங்-ஐ பார்த்து பரிதாபப்படுகிறேன்" Rangaraj Pandey Interview | Congress | BJP 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 98 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 473   
@balanmadhavan9330
@balanmadhavan9330 8 месяцев назад
நம்முடைய மதிப்பிற்குரிய பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசியது என்ன தவறு?சரியாக தான் பேசினார் என்று யாரெல்லாம் எடுக்கிறீர்கள் ஒரு லக்கு போடுங்கள்.
@ASTROMURTHY
@ASTROMURTHY 8 месяцев назад
மாநில கட்சிகளே இல்லாத மாநிலம் இந்தியாவில் இல்லை என்று மோடி புரிந்து கொண்டார்
@ramuorion
@ramuorion 8 месяцев назад
Tomorrow they are going to discuss about Ramar temple in parliament. He will never talk about serious issues like problem in North eastern states
@kumark5901
@kumark5901 8 месяцев назад
இனிமேல் மோடி தான்! எதற்கு தேர்தல் நடத்தி வீண் செலவு செய்வானே?
@SuwassMani-sk2ki
@SuwassMani-sk2ki 8 месяцев назад
. ❤​@@ramuorion
@gracephilip2188
@gracephilip2188 7 месяцев назад
கடவுள் இருக்கிறார். மறந்து விடாதீர்கள்.
@lsankaran
@lsankaran 8 месяцев назад
வச்சு செய்வதுன்னா இது தான்!! சூப்பர் பாண்டே சார்!! விரக்தியில் நிருபரின் முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லை!!
@shivaprasaath739
@shivaprasaath739 8 месяцев назад
Mutta muttu ila murratu muttu kodukuraan
@gthibanify
@gthibanify 8 месяцев назад
மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.. வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏🙏
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
🔥👍👌
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 8 месяцев назад
அரசியல் அரசன் மோடி...அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை அடுத்த முதல்வர்
@RajaVivekanandan
@RajaVivekanandan 8 месяцев назад
சொன்ன நபரே வடிவேல் ஜோக் கேட்ட மாதிரி இன்னமும் சிரிக்கறாராம்
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
🔥🔥🔥👌
@srinivasanramamurthy7581
@srinivasanramamurthy7581 8 месяцев назад
​@@RajaVivekanandan அதிமுக திமுகவை எங்க பங்காளி சொன்னப்போது மக்கள் இன்னும் சிரிக்கிறார்கள் 😂😂
@seetharaman9307
@seetharaman9307 8 месяцев назад
​@@RajaVivekanandanJai shree ram.he is future pm of india
@asokansellappan5682
@asokansellappan5682 8 месяцев назад
மிக தெளிவாக டேட்டாவோடு பேசும் பாண்டே சார்......... ஊழல் இல்லாத ஒரு ஸ்கீம் ஐ கண்டுபிடிக்க முடியாது காங்கிரஸ் ஆட்சியில்........ ஊழல் உள்ள ஒரு ஸ்கீம் ஐ கண்டுபிடிக்க முடியாது மோடிஜி ஆட்சியில் 👍👍🇮🇳🇮🇳
@ASTROMURTHY
@ASTROMURTHY 8 месяцев назад
மாநில கட்சிகளே இல்லாத இந்தியாவில் இல்லை. மாநில கட்சிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று மோடிக்கு தெரிந்து கொண்டார்
@ravidurairajan4563
@ravidurairajan4563 8 месяцев назад
அருமை பாண்டே சார். தேவேந்திரன் சார்பு நிலை கேள்விகளுக்கு காறி துப்பும் வண்ணம் பதில் கொடுத்த பாங்கு பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள்.
@skHibiscus
@skHibiscus 8 месяцев назад
Pandey ji, Parithabangal channel விட comedy யா கொண்டு போறீங்க. நீங்கள் தேவேந்திரனுக்கு கொடுத்த counters!!😂😂 👍👍
@subathrashekar3105
@subathrashekar3105 8 месяцев назад
தேவேந்திரன்! அருமை! வேற லெவல்! பாண்டே என்னும் திறமையான தலமையாசிரிடம் பாடம் கற்கும் நல்ல மாணவர் 😊 வாழ்க வளமுடன்!
@mukunthas01
@mukunthas01 8 месяцев назад
Devendrann is completely waste of time. No research before the interview just comes out with the same rhetoric question for the whole time 😮
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 8 месяцев назад
Some anchors can never ever be reformed
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 8 месяцев назад
தேவேந்திரன் நல்ல மாணவர் - கரெக்ட் ....... பாண்டே திறமையான தலைமையாசிரியர் - கரெக்ட் ....... தேவேந்திரன் பாடம் கற்கிறார் - கரெக்ட் ................. தேவேந்திரன் பாடம் கற்றுக்கொண்டார் - அங்கேதான் சந்தேகமே !!! on the lighter side , தேவேந்திரன் மனதளவில் பாஜக அனுதாபி (ஆதன் தமிழ் மாதேஷை போல) என்று நான் நினைக்கிறேன்..... கேட்கும் கேள்விகளெல்லாம் பாஜகவை எதிர்ப்பது போல இருந்தாலும், அந்த கேள்விகள் வழியே காங்கிரசையும், திமுகவையும், பாண்டே மூலம் கழுவி கழுவி ஊற்றுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது ...
@prakashrak4905
@prakashrak4905 8 месяцев назад
எனக்கு சிரிப்ப அடக்க முயலவில்லை....நிறைய இடத்தில் தேவேந்திரன் மொக்க வாங்கும் போது.... பாண்டே சும்மா பொழந்து கட்டுறார்... என்னா ஸ்பீடு என்னா தரவு எவ்வளவு பொறுமை ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேட்ட பின்னரும் (இதில் அவர் நம்பர் வேற சொல்றாரு நீங்க ஆறு தடவ இதே கேள்வியை கேட்டுட்டீங்க நான் ஏழாவது தடவையா பதில் சொல்லிட்டேன்னு) இதே மாதிரி பாண்டே வோட கேள்வி பதில்கள் அதிகமா கேட்க கேட்க.... நமக்கு எந்த கேள்வியை எப்படி எதிர் கொள்ளனும்னு தெரிந்து கொள்ள லாம்)
@suseelananjan4178
@suseelananjan4178 8 месяцев назад
Utter waste of time energy fr ppl but fr pandey sir profit of money may b fr interview but tat guy is dumbo like pappu no improvement like dhandhi dmk dhadhi their supporting media too.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 8 месяцев назад
அண்ணாவின் தம்பிகள்! அனைவருக்கும் கம்பிகள்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 8 месяцев назад
இவன் எப்போதும் புரியாத மாதிரி நடிப்பான். ஊழல் பிடிக்கும் போல தோனுது
@senthilvadivus3581
@senthilvadivus3581 8 месяцев назад
அருமையான பதிவு உங்கள் ஒவ்வொரு நேர்காணல்லையும் ஆவலோடு பார்போம் ஐயா
@kumaracekumar3149
@kumaracekumar3149 8 месяцев назад
பாண்டே அவர்களின் பொறுமை ரொம்ப பெரிய விசயம் தான்
@mumthazjamal4206
@mumthazjamal4206 8 месяцев назад
மோடிஜி மதிரி தமிழ் நாட்டில் ௮ண்ணாமழைவந்தால் தமிழ்நாடு சுபிச்சம் பெறும் இந்தமாதிரி காமடி பீஸ்கிட்டே ௭ல்லாம் பதில் சொல்வதைநிறுத்து௩்கள் ஜெய் பாறத்😅❤
@chandruvasu6355
@chandruvasu6355 8 месяцев назад
பேட்டி எடுக்க தெறியலனா முதல்ல கொஞ்சமாவது தெறிஞ்சுட்டு வந்து பேட்டி எடுபா என்னாலலாம் முடியல
@ARKCOMPUTECH
@ARKCOMPUTECH 8 месяцев назад
தேவநாதன் மூஞ்சில காரி துப்பலா அவ்வளவு தான்....😂😂😂
@balabalasubramanian5806
@balabalasubramanian5806 8 месяцев назад
தேவேந்திர னும், மாதேஷும் ரொம்ப நல்லவர்கள். எத்தனை தரம் செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
@moutainlover
@moutainlover 8 месяцев назад
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் எதிராளி செருப்பில் அடித்தாலும், அதே செருப்பால் திருப்பி அடிக்கிற மாதிரி தான் சிரித்துக் கொண்டே இருவரும் கேள்வி கேட்பார்கள் ... இன்றைக்கு எவனையும் எவனும் செருப்பால் அடித்துவிட்டு சும்மா போக முடியாது ... எவனும் பிரபலம் இல்லை ... பாண்டே உள்பட எல்லாப் பயல்களும் கூலிக்கு மாரடிக்கிற பயல்கள் தான் ...
@raajikrish
@raajikrish 8 месяцев назад
Devandran always raises stupid and nonsense questions with zero logic. Pandey Sir, I appreciate your patience......
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 8 месяцев назад
ராம ராஜ்யம். எங்களது நோக்கம் கொடி பறக்குது ஜெய் ஸ்ரீராம்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 8 месяцев назад
விஷசாயி! விஷசாயி! ...எ ன் ன வ ள ம் இ ல் லை இ ந் த தி ரு நா ட் டி ல்?🇮🇳🚩 ஏ ன் வி க் கை வா ங் க வே ண் டு ம் ஸ் பெ யி ன் நா ட் டி ல்? பொ று ப் பு ள் ள ப் பெ ரி யோ ர் க ள் சொ ன் ன ப் ப டி கு ளி த் தா ல் வ ள ரா தோ ம ண் டை மு டி?!!!!
@radhikaiyer7135
@radhikaiyer7135 8 месяцев назад
Pandey sir you are extremely excellent in your points . Thankyou so much.
@baskarkumarasamy416
@baskarkumarasamy416 8 месяцев назад
Pandey sir. How you are having so much patience to take class for a 1st standard student who has minimum knowledge about govt functioning
@sairevapaddyyt
@sairevapaddyyt 8 месяцев назад
Excellent wise reply sabash sir dear mr. Pandey ji 🙏 👍 😊
@Dallasdesidude
@Dallasdesidude 8 месяцев назад
Pandey - Devandran interview is perfect entertainment show not news show. Full comedy 😅 . Full Roasting toasting by Pandey Sir
@kalvarayansagadevan2833
@kalvarayansagadevan2833 8 месяцев назад
விவசாயிகளுக்கு ஒவ்வொரு தனி நபர் விவசாயிகளுக்கு வேளாண்மை காப்பீடு இதை மோடி சர்க்கார் அமல் படுத்தப்பட்டது அதற்கு முன்பு ஒரு மாவட்டம் பாதிப்பு ஏற்பட்டால் தான் நிவாரண தொகை மாநில மத்திய அரசுகள் அறிவிக்கும் அதுவும் ஆயிரம் ஐந்நூறு இது தான் கிடைக்கும்
@youtamilmedia
@youtamilmedia 8 месяцев назад
அன்பிற்குரிய தேவேந்திரன் அவர்களே திரு நரேந்திர மோடி அவர்களை எவ்வாறெல்லாம் கேள்வி கேட்க வேண்டும் என்று உங்கள் இடத்தில் இருந்து நான் யோசித்துப் பார்த்ததில் ஒரு கேள்விகள் கூட தோன்றவில்லை
@noideas1306
@noideas1306 8 месяцев назад
பாண்டே சார் பதில் நெத்தியடி 💐
@sennimalaik7508
@sennimalaik7508 8 месяцев назад
Pandey மாஸ்🎉🎉🎉
@harigowthaman1472
@harigowthaman1472 8 месяцев назад
தேவேந்திரன் கேள்வி கேட்பதில் ஏதாவது லாஜிக் இருக்கா. பாண்டே பதில் அருமை.
@ssmsmurugan
@ssmsmurugan 8 месяцев назад
தமிழகத்தில் நல்ல மாற்றத்தையும்... நல்லாட்சி நடத்தி வரும் மோடி அரசு தொடரவும்... ஜாதி, மத, இன வாக்கு வங்கி கணக்குகளை தகர்த்தெறிந்து... அனைத்து கருத்து கணிப்புகளையும் புறந்தள்ளி... 40 /40 பாஜக வெல்லும் 👍
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 8 месяцев назад
40 சீட்டுன்னு சொன்னது ஒட்டுமொத்த இந்தியாவையும் சேர்த்துதானே 40 அதிகம் தான்
@youtamilmedia
@youtamilmedia 8 месяцев назад
மிஸ்டர் தேவேந்திரன் இங்கே கேள்வி கேட்பதில் ஒரு திடமான கேள்விகளை இல்லை எல்லாமே சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 8 месяцев назад
ஊழல் இல்லாத ஆட்சிதான் கொடி பறக்குது ஜெய் ஸ்ரீராம்
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
👌👌🔥👍
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 8 месяцев назад
தேவேந்திரன் மூஞ்சி தேவாங்கு மாதிரி ஆகிடுச்சு
@SP-cd6ve
@SP-cd6ve 8 месяцев назад
Devanghu moonji is better
@balajichak19
@balajichak19 8 месяцев назад
Fantastic discussion sir. Diplomatic information given to all.🎉
@VasuVasu-ex6hd
@VasuVasu-ex6hd 8 месяцев назад
அண்ணாமலை❤பிஜேபி❤
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
🔥🔥👍
@rameshn6960
@rameshn6960 8 месяцев назад
Nalla class for the interviewer. Let God be with you.
@indoze175
@indoze175 8 месяцев назад
Rangaraj you must charge tuition fees to Devendran for taking journalism class.
@padmaramasamy9368
@padmaramasamy9368 8 месяцев назад
Correct
@harisjeyaraj
@harisjeyaraj 8 месяцев назад
annamalai cm 2026
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
🔥🔥👍🔥
@sriramsankar7912
@sriramsankar7912 8 месяцев назад
The interviewer clearly shows that he lacks the data and the skill to have a intellectual conversation with Pandeyji 20:18
@sun-rj7ol
@sun-rj7ol 8 месяцев назад
பாண்டே அவர்களின் பேட்டியை பார்த்தாலே போதும்.... பல தகவல்கள் புள்ளி விவரத்துடம் தெரிந்து கொள்ளலாம்..... நேர்மையான பத்திரிக்கையாளர் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்..... தேவேந்திரன் அவர்களே தங்கள் கேள்விகள் தெளிவாக நீங்கள் ஒரு சார்பாக இருக்கிறது என்பது தெளிவாகிறது
@theman6096
@theman6096 8 месяцев назад
பிஜேபி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
🔥🔥👌👍
@mpcsiva1179
@mpcsiva1179 8 месяцев назад
அருமைசார் 👌👌👌
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 8 месяцев назад
நெறியாளன் என்ற போர்வையில் வந்திருக்கும் இந்த சினைப்பன்றி துப்பு கெட்ட கேள்விகளை கேட்கும் பொழுது எனக்கு எங்கில்லாத BP உயருகிறது.
@balajis9894
@balajis9894 7 месяцев назад
என் தலைவர் ஐயா திரு காமராஜர் அவர்களின் சாபம் நிச்சயமாக தண்டிக்கும் 😂 தமிழ் மக்கள் நிச்சயம் கண்ணிர் வடிப்பது நிச்சயம் ஐயா புரட்சி தலைவர் மட்டுமே
@viratsm6066
@viratsm6066 8 месяцев назад
❤ரங்கராஜ் பாண்டே சார் மாஸ் செம்ம செம்ம மாஸ் சார்.
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 8 месяцев назад
BJP sweep across India 2024 and beyond 🔥🔥
@kennedy106
@kennedy106 6 месяцев назад
Excellent interview
@sowmya7648
@sowmya7648 8 месяцев назад
This interviewer Devendran is a real மக்கு!! I'm amazed at Pandey's patience!
@vijiraja8253
@vijiraja8253 8 месяцев назад
Wonderful as usual. Pandey rocks always.👌
@vinekanehru
@vinekanehru 8 месяцев назад
One of the best interviews of Pandey sir!
@teja787
@teja787 8 месяцев назад
Sir neenge Vera level ...
@PazhaniSamy-p9u
@PazhaniSamy-p9u 8 месяцев назад
அருமையான பதிவு வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்.
@thirumurthym7980
@thirumurthym7980 8 месяцев назад
Mr. Pandey should look for better stronger opponent to bring out meaningful discussions
@jayakumarpalaniswamy2881
@jayakumarpalaniswamy2881 8 месяцев назад
நெறியாளரை பார்த்து நான் சிரித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்
@sankarankr7802
@sankarankr7802 8 месяцев назад
பாண்டே சாரு, உங்ககிட்ட வேல செய்யறாருன்னு இந்த கிறுக்கன்கிட்ட நீங்க வேணா எவ்ளோ நேரமாலும் பேசிக்குங்க. ஆனா அத தனியா செய்ங்க, இப்படி பப்ளிக்குல போட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்தாதீங்க! தயவு காட்டுங்க, ஐயா!!😢
@sivamoorthiveerasamy4955
@sivamoorthiveerasamy4955 8 месяцев назад
1
@moutainlover
@moutainlover 8 месяцев назад
கிறுக்கன் கிறுக்கனைத் தான் வேலைக்கு வைப்பான் .. கிறுக்கன்னு நினைச்சுத் தான் பாண்டே இவனை வேலைக்கு வச்சுருப்பான் ... ஆனா அவன் அறிவுபூர்வமா கேள்வி கேட்கிறான் .. பலே ..
@ajayagain5558
@ajayagain5558 8 месяцев назад
Annamalai CM 💪🇮🇳🤗
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
🔥🔥🔥👌👏
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 8 месяцев назад
அருமை..👌 பாண்டே அவர்களே வழக்கம் போல் சரவெடி 🙋
@bragdeshkaushik6862
@bragdeshkaushik6862 8 месяцев назад
Pandey Sir my humble request please don’t interview to this person ever again. He is wasting everyone’s precious time.
@krishnanmv1154
@krishnanmv1154 8 месяцев назад
Pandey Sir… Amogham ❤❤❤
@divineblitz5337
@divineblitz5337 8 месяцев назад
தீராவிட மாடல் அடிவருடி வினை பிடித்த தேவேந்திரன் உள்நோக்கத்துடன் குதர்க்கமாக கேட்கும் அர்த்தமற்ற கேள்விகளுக்கு சரியான செருப்படி கொடுத்த ரங்கராஜ் பாண்டே அவர்களே. மனமார்ந்தபாராட்டுக்கள். இந்த நரியாளர் தேவேந்தின் இறுதிவரை திருந்த மாட்டார். வெட்கக்கேடு👊😂
@sravi955
@sravi955 8 месяцев назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@balag4643
@balag4643 8 месяцев назад
இந்த மனுஷன் கிட்ட pesaraathaal உங்களக்கு வருமானம் வரும் என்றால் மட்டுமே நீங்கள் பேசுவதில் உங்களக்கு பயன் அதை தவிர உங்களின் அறிவு திறனுக்கு மிக அவமானம்
@prakashprakash-uo1ty
@prakashprakash-uo1ty 8 месяцев назад
அருமை சார்🎉🎉🎉
@ramaiyarajendran397
@ramaiyarajendran397 8 месяцев назад
🎉 Great Mr Pandey
@Salemfoodcourt-hu3kq
@Salemfoodcourt-hu3kq 8 месяцев назад
Sir Devendran romba pavam
@karthikarajini6967
@karthikarajini6967 8 месяцев назад
Super G🎉🎉🎉🎉🎉
@sasikumarvelchamy6852
@sasikumarvelchamy6852 8 месяцев назад
Thalavar vera level pandey sir u r always great....
@MrSaidasan
@MrSaidasan 8 месяцев назад
Pandey is the Best...one must have pre requisite to interview this genius...this interviewer is wasting his time with him and never learns any lesson but just argues for the sake...
@ganeshkram8832
@ganeshkram8832 8 месяцев назад
Devendran was royally screwed, happy to see his face, wow
@chakks63
@chakks63 8 месяцев назад
மோடி பேசியது அத்தனையும் உண்மை தான். வருத்தபட்டால் திருத்தி கொள்ளுங்கள்.
@soundarrajan1268
@soundarrajan1268 8 месяцев назад
தமிழ்நாட்டில் இன்று இருக்கும் உண்மை ஊடகம் சாணக்யா உண்மை ஊடகவியலாளர் திரு பாண்டே
@mamanivasu1118
@mamanivasu1118 8 месяцев назад
செம அண்ணே
@ElavarasanS-mv8pj
@ElavarasanS-mv8pj 8 месяцев назад
That's ranraj pandey unbeatable Looking for someone who can compete 😂
@srinivasannarashima7063
@srinivasannarashima7063 8 месяцев назад
Nice one
@shritharmahalingam4223
@shritharmahalingam4223 8 месяцев назад
பண்டே sir உங்கள் பேட்டிய் பார்த்தேன் கேட்டேன் சிரித்தேன் ரசித்தேன்
@geethaganesh7709
@geethaganesh7709 8 месяцев назад
Always we like Pandey speech.very mass
@ekanathanrk2950
@ekanathanrk2950 8 месяцев назад
super😊
@nagarajanpillai1026
@nagarajanpillai1026 8 месяцев назад
In stock market - it's called Participatory Notes.
@gonnasalairajan8495
@gonnasalairajan8495 8 месяцев назад
சூப்பர்
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 8 месяцев назад
எல்லோரும் இந்நாட்டு மக்கள் ஜெய் ஸ்ரீராம் ராம ராஜ்யம்
@cheranbalu
@cheranbalu 8 месяцев назад
🎉 நினைவூட்டல் மிக முக்கியம் 🎉 சகோ பண்டே சார் உங்கள் வீடியோ சரியாக notification வருவது இல்லை அதை சரி செய்யுங்கள் எனது தாழ்மையான வேண்டுகோள்
@gv9652
@gv9652 8 месяцев назад
👌👌👍👍
@venkadesanvenkadesan9065
@venkadesanvenkadesan9065 8 месяцев назад
அன்னணோட பதில் மிகவும் சுப்பர்
@gurujega3262
@gurujega3262 8 месяцев назад
👌👌👌
@srponds
@srponds 8 месяцев назад
அருமையான 😂😂😂❤🎉
@gurujega3262
@gurujega3262 8 месяцев назад
Pandey sir 👌👌🙏🙏
@shankaris4643
@shankaris4643 8 месяцев назад
Hots off pandey sir....
@rajaraja-eg9hr
@rajaraja-eg9hr 8 месяцев назад
Superb
@nandhurajagopal7532
@nandhurajagopal7532 8 месяцев назад
പാണ്ടേ സാർ.. സൂപ്പറാ ണല്ലോ..നല്ലതാ പേസുകീറാൻ..ഇന്ത മാതിരി കേരളാവിൽ ആരുമില്ലല്ലോ..
@pichumanis5910
@pichumanis5910 8 месяцев назад
Paandevin each words are 100. Percent true.Pavam Devanathan
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 8 месяцев назад
Next Tamil Nadu CM Annamalai
@kirthivasantb6021
@kirthivasantb6021 8 месяцев назад
ஊடகத் துறையின் இன்றைய நிலைக்கு இந்த நிருபர் ஒரு எடுத்துக்காட்டு!
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 8 месяцев назад
👍👌
@srinivasanj7940
@srinivasanj7940 8 месяцев назад
Sir neengha andha data va Chankya la podungha. People will understand that growth
@FATHER727
@FATHER727 8 месяцев назад
COMING DAYS, MONTHS, YEARS & BEYOND, FIRST TIME VOTERS & YOUNG GENERATIONS WOULD SUPPORT ERADICATION OF CORRUPTION, SINCE IT ERODES DEVELOPMENT & AFFECTS THE FUTURE. GOOD LUCK & BEST WISHES TO TEAM BJP TAMIL NADU UNIT.
@drjayan8825
@drjayan8825 8 месяцев назад
PM, Congratulations with my prayers 🙏✌️👍💯💞🇮🇳⭐
@mahadevan.k.v4497
@mahadevan.k.v4497 8 месяцев назад
My next c m Annamalai ji
@Annamalaiannacm2026
@Annamalaiannacm2026 8 месяцев назад
🔥🔥👌👏😊
@vijaykrishnann6483
@vijaykrishnann6483 8 месяцев назад
Rengarajpandey should not waste time on such fools
@ramaprabhuveeraraghavan7941
@ramaprabhuveeraraghavan7941 8 месяцев назад
கடைசிவரை மாறன் பிரதர்ஸ் பற்றி நெறியாளருக்கு தெரியவில்லை .. இவர்கள் இவ்வளவு சம்பாதித்தது தொழில் போட்டியிலா அல்லது காங்கிரஸ்அரசு இவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதா? ஆம் எனில் அதானியும் சரியே
@karthik6-
@karthik6- 8 месяцев назад
இவங்க எல்லாம் தெரிந்தும் புரிந்தும் வச்சுகிட்டு வளவளன்னு பேசிட்டே இருப்பாங்க பாண்டே சார் இவங்களுக்கு பிஜேபி வளர்ந்துகொண்டுருக்கு வளந்தாச்சுண்ணு நீங்க புரிய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பணி சிறக்கட்டும் நீங்கள் நடுநிலை பத்திரிக்கையாளர் என்று தெரிந்தவர்களுக்கு தெரியும்.🎉salute
@LovelyLolitaa
@LovelyLolitaa 8 месяцев назад
Mr. Host, please come prepared with data and latest details to tackle a learnered guest like Mr. Pandey, the guest end up always correcting you on your own questions
@selvarathi3057
@selvarathi3057 8 месяцев назад
Super 👌
Далее